காரடையான் நோன்பு Special | வெல்ல அடை- உப்பு அடை |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 196

  • @rajalakshmis7433
    @rajalakshmis7433 8 หลายเดือนก่อน +22

    அக்கா நமஸ்காரம்.மனித நேயம் மற்றும் நல்ல குணம் தான் முக்கியம்.மற்றவை எல்லாம் தேவை இல்லை.அக்கா தங்களின் ஆசிகளுக்கு நன்றி.மற்றும் தங்களின் பேச்சு மனதை இழக்கியது. தாங்கள் வேறு எதுவும் நினைக்காதீர்கள்.தாங்கள் எனது மன்னி மாதிரி இருக்கீற்கள்.நன்றி

  • @varshinint9119
    @varshinint9119 8 หลายเดือนก่อน +1

    உங்கள் ரெசிப்பீஸ் எல்லாவற்றையும் பார்ப்பேன் சிலவற்றை முடிந்தவரையில் பண்ணிபார்த்திருக்கிறேன் நன்னா வந்தது உங்களை பாராட்ட வார்த்தை‌போதாது பகவானுக்கு நன்றி சொல்லனும் உங்க ஆசீர்வாதம் அவசியம் வேண்டும் நீங்களும் உங்க ஆத்து குடும்பமும் நன்னா ஆரோக்கியமாக இருக்கணும் நன்றிகள் கோடி உங்கள் சேவை தொடர

  • @jayalakshmij6516
    @jayalakshmij6516 8 หลายเดือนก่อน +2

    அம்மா நோன்பு பற்றி விரிவாக தாய் போல் சொல்லிக் கொடுத்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி நன்றி நன்றி🙏💕

  • @devima0523
    @devima0523 8 หลายเดือนก่อน +13

    யோகாம்பாள் அம்மா சாட்த்தாட்ச் அம்பாளாகவே வந்து நோன்பைப் பற்றியும் நைவேத்தியம் பற்றியும் அன்புடனும் பக்தியுடனும் செய்து காட்டியதும் ஆசீர்வாதம் செய்ததும் மிகவும் மகிழ்ச்சியும் நன்றிகளும்! அவர் என்றுமே நமது அம்பாள் தாயார் தான்! வணக்கங்கள் அம்மா!

  • @krishnamoorthy1100
    @krishnamoorthy1100 8 หลายเดือนก่อน +10

    ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனுடையது இறைவனே அனைவருக்கும் தலைவன் அவனே நேரில் வந்து உபதேசம் தந்தது போல் இருந்தது தங்களது நிகழ்ச்சி நன்றி அம்மா

  • @thenmozhim6343
    @thenmozhim6343 8 หลายเดือนก่อน +1

    அம்மா உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் எங்கள்மீது இருக்கும்

  • @sridharanhariharan9289
    @sridharanhariharan9289 8 หลายเดือนก่อน +4

    மாமி உங்களுக்கு முதற்கண் என்னுடைய நமஸ்காரங்கள். நீங்கள் காரடையான் நோன்பு பூஜை மற்றும் செய்முறை பற்றி அருமையாக விளக்கமாக சொல்லிக் கொடுத்துள்ளீர்கள்.. நீங்கள் மனம் தளர்ந்து போகாதீர்கள் மாமி. நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டி. உங்கள் நற்பணி தொடரட்டும்.🙏
    ராஜேஸ்வரி ஸ்ரீதரன்

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 8 หลายเดือนก่อน

    Mami, உங்களின் பேச்சை கேட்டு கண்களில் கண்ணீர் வந்தது. மாமி, நீங்கள் சொன்னது 100% சரி. உங்களை பார்த்து தான் நான் எல்லா ரெசிபியும் பண்ணுவேன். தங்களுக்கு அம்பாளின் அனுக்கிரஹம் பரிபூர்ணமாக கிடைக்கும். May God Bless you always Mami 🙏

  • @sairam6086
    @sairam6086 8 หลายเดือนก่อน +5

    நீங்கள் எங்கள் குரு அம்மா அப்படி பேசியது மனதிற்கு ரொம்ப வலிக்கிறது அம்மா அடை சொல்லி கொடுத்து பிரமாதம் அம்மா நமஸ்காரம் அம்மா

  • @shakila985
    @shakila985 8 หลายเดือนก่อน +7

    அம்மா தொங்க தொங்க தாலி அனிய வேண்டும் என்று தங்களின் ஆசிர்வாதம் உண்மையில் மனத்திருப்தி தருகிறது.

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 8 หลายเดือนก่อน +5

    நீங்கள்தான் நித்ய சுமங்கலி எல்லோர் நெஞ்சங்களிலும்
    வாழ்க வளமுடன்
    நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ்க

  • @lakshmisubramanian553
    @lakshmisubramanian553 8 หลายเดือนก่อน +1

    It was a beautiful ceremony .with so much love and Bhakti . Lot to learn from Yogamammal ! She is super !

  • @visalakshisivaramakrishnan3689
    @visalakshisivaramakrishnan3689 8 หลายเดือนก่อน +1

    Super .நீங்க சொன்ன மாதிரி, நாம் வாழ்ந்த இன்ப மயமான ,இனிமையான வாழ்க்கையின் நம் மனதிற்கு நிறைவை கொடுக்கும் நீங்கள் சொல்லிக் கொடுப்பது எந்த விதமான தவறுமில்லை
    எல்லோரும் வாழ்க வளமுடன்

  • @krishnapriyapriya7920
    @krishnapriyapriya7920 8 หลายเดือนก่อน +1

    Amma we are very lucky to receive your wishes and blessings. You are really a great person to be cherished and celebrated 🎉🎉… I have learnt many recipes from you amma . Thank u so much. ❤

  • @dthirumangai7592
    @dthirumangai7592 8 หลายเดือนก่อน +5

    அம்மா உஙகள் ஆசிர்வாதம் எப்பொழுதும் வேண்டும்

  • @Notiamlily451
    @Notiamlily451 8 หลายเดือนก่อน +1

    Thanks a lot madam. The story was explained very clearly . I liked your way of explanation. I always follow your recipes for every festival. May God bless you with sound health.

  • @kalaitamil3134
    @kalaitamil3134 8 หลายเดือนก่อน +1

    Amma romba thanks ma ana aluka vanthuduchi ma nenga appadi sollathinga irukuravanga la veta illathava ku than athoodu arumai theriyum athoodu mukiyam thuvam yenna nu ungaluku than theriyum ma. Nenga Ashirvadam pannathan nanga nalla irupom ma 🙏🙏🙏🙏

  • @lathavaradarajan4454
    @lathavaradarajan4454 8 หลายเดือนก่อน +3

    Thanks for your guidance Amma I was in tears ❤️

  • @PadmavathyVellat
    @PadmavathyVellat 8 หลายเดือนก่อน

    Nanum oru widow. Namaku vandha vedanai yarukkum varakoodathu entru ninaikum thaimarkal deivathukku samam. Veli atkal purindhu kolvarkal. Sondha kudumbathar tharvedhanai tharuvarkal. Odhukkuvarkal. 33varudathil niraya pathachu. Nalla manadhukkum, thanghalin samayalukum nandri.

  • @priyasridhar6455
    @priyasridhar6455 8 หลายเดือนก่อน

    Amma. You are like mother to all of us. I thank you for guiding us . Always watch your video before preparing anything on festival days.

  • @LakshmiRajamanikcam
    @LakshmiRajamanikcam 8 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி அம்மா உங்க ஆசீர்வாதம் என்றைக்கும் எங்களுக்கு வேண்டும் உங்கள் நிறைந்த மனசுஆசீர்வாதம்இதுபோதும்எங்களுக்குஅந்த‌அம்பாளோட‌ஆசீர்வாதம்மாதிரிஅம்மாரொம்பநன்றிஅம்மா

  • @sugunasuguna8132
    @sugunasuguna8132 8 หลายเดือนก่อน

    Amma, as per your instructions i have done the uppu & Vella Adai done. Superra vandhuthu. Thanks. Idhumari neraya festival recipe ungal you tube is very useful and made it.

  • @ushasrinivasan7835
    @ushasrinivasan7835 8 หลายเดือนก่อน +10

    Very emotional episode
    Vazhga pallandu

  • @nandhinipandian6112
    @nandhinipandian6112 8 หลายเดือนก่อน

    Me.. repeat audience after watched today's afternoon epsiode in TV.... mam. Nejama as a mother a nenga ஆசிர்வாதம் panna nanga lam nala இருப்போம். Nanri ma

  • @chandraramasamy4921
    @chandraramasamy4921 8 หลายเดือนก่อน +1

    என் நெஞ்சை தொட்ட வர்தைகள்

  • @HemalathaHemalatha-kb6gq
    @HemalathaHemalatha-kb6gq 8 หลายเดือนก่อน +1

    Thank you so much❤❤ amma my dear amma

  • @thyagarajans6577
    @thyagarajans6577 8 หลายเดือนก่อน +4

    Thank you mam you are very good guru teacher and mother for all viewers

  • @kavithas5967
    @kavithas5967 8 หลายเดือนก่อน

    Very heart touching episode. First time am following this, after watching this episode.
    Thank you very much.😊

  • @hiseyes2424
    @hiseyes2424 8 หลายเดือนก่อน +2

    Thank you so much for your teaching.

  • @jee9417
    @jee9417 8 หลายเดือนก่อน +1

    யாரும் எதுவும் நினைச்சுக்க மாட்டா உங்க வீடியோவை பார்த்து தான் நாங்க வருஷா வருஷம் நோன்பு பண்றோம் எல்லாருக்கும் நீங்க அம்மா தான்

  • @rathinravindra
    @rathinravindra 8 หลายเดือนก่อน

    karadaiyan nombu pathi ivalavu information first time kekuran inniku episode sema emotional a irundhuchu 😌

  • @calalithajayaraman7234
    @calalithajayaraman7234 8 หลายเดือนก่อน +3

    Excellent explanation especially nothing more than husband 💞. Wish that you explain to all the coming generation.

  • @maheswarinithyanandam3665
    @maheswarinithyanandam3665 8 หลายเดือนก่อน

    நன்றிங்க அம்மா❤🙏

  • @பாலாஜிநடராஜன்சிவசுப்பிரமணியன்

    நமஸ்காரம். நீங்கள் காரடையான் பற்றி விவரங்கள் மற்றும் அடை
    பண்ணுவதுபற்றி கூறிய து
    மிக மிக
    அருமை.நன்றி.
    லட்சுமி பேரூர்
    கோவை.

  • @vijiskitchen5837
    @vijiskitchen5837 8 หลายเดือนก่อน +8

    Madam you are an excellent teacher and an awesome mother❤

  • @ganesanrajeswari5200
    @ganesanrajeswari5200 8 หลายเดือนก่อน +3

    Thank you mam, Romba arumaya chollithanthel, storyum nanna irukku.😊🙏

  • @geethan1
    @geethan1 8 หลายเดือนก่อน

    Super mam, you showed how to do recipes and pooja thank you mam, yes you are like a mother to us, you are like a goddess ambal, so dont think about any negative comments, anchor mam also super

    • @geethan1
      @geethan1 8 หลายเดือนก่อน

      Mam, I learnt from you before 3 yrs every time i look your video and do the pooja and recite the slogam

  • @vasanthaavenkateshkumar8422
    @vasanthaavenkateshkumar8422 8 หลายเดือนก่อน +1

    Yogambal mamy neenga solum kamakshi kamakshi logathuke amavaki Pana vaichiruka adan unmai ungaluku enga namaskarangal neenga perundanmaiyaga odunginalum ambal ungalai mun niruthirukal aval priyamanaval neengal❤

  • @indirasundar1474
    @indirasundar1474 8 หลายเดือนก่อน +4

    நன்றாக சொல்லி கொடுத்தீர்கள் நன்றி.வணக்க ம்.

  • @padhmavenkat6741
    @padhmavenkat6741 8 หลายเดือนก่อน +1

    Wonderful.Thank you Amma.

  • @meeragurumurthy9366
    @meeragurumurthy9366 8 หลายเดือนก่อน

    நமஸ்காரம்🙏நீங்கள் அழகா சொல்லிகுடுத்து கதையும் சொன்னீர்கள். அதைவிட உங்கள் பேச்சு மனதை இளக வைத்துவிட்டது. பெரியவர்கள் எல்லோரும் அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என்று தான் நினைப்பார்கள். நீங்களும் அப்படி தான் நினைப்பீர்கள். உங்கள் ஆசீர்வாதம் என்றும் தேவை. நமஸ்காரம் மாமி 🙏🙏

  • @radhikakumar513
    @radhikakumar513 8 หลายเดือนก่อน

    Thank you Amma store & Explain Arumai God bless you don't worry Namaskaram 🙏🙏

  • @nsivamani
    @nsivamani 8 หลายเดือนก่อน

    அம்மா உங்களை பார்த்தால் காமாட்சி அம்மனை பார்ப்பது போல இருக்கிறது . உங்கள் ஆசிகளுக்கு நன்றி.
    திரிபுரசுந்தரி அம்பத்தூர்

  • @geethavinod2644
    @geethavinod2644 8 หลายเดือนก่อน

    Very touching Amma.....thanks for blessing us wholeheartedly❤

  • @seetharagavan9500
    @seetharagavan9500 8 หลายเดือนก่อน +4

    Very nice. You are good by heart.We always need your prayers and blessings

  • @bhuvaneswariramadoss978
    @bhuvaneswariramadoss978 8 หลายเดือนก่อน

    Romba romba thanks mami. Namaskaram mami. Seeking your blessings🙏🙏

  • @meeraganesan5317
    @meeraganesan5317 8 หลายเดือนก่อน +1

    Thanks to the channel for this lovely episode.Mammis explanation is wonderful..Its as fresh as previous noonbu episode

  • @padmarao2333
    @padmarao2333 8 หลายเดือนก่อน

    You are actually Ambal. Don't think otherwise.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @ammusekar4631
    @ammusekar4631 8 หลายเดือนก่อน +1

    Thanks amma 🙏engaluku solli koduthatharku romba romba thanks

  • @arunav9808
    @arunav9808 8 หลายเดือนก่อน

    Arumayana vilakkam. Kadai sonna vidam nonbu Adai seithu kaatiya vidam ellaame miha arumai. 🙏🙏🙏🙏🙏

  • @umadevi4940
    @umadevi4940 8 หลายเดือนก่อน

    Nsmaskaram Amma. Neenga Pooja pannina vidhanam, and prasadam, naivedyam pannina muarai mattum allamal manam nirainda ungal aseervadam mai silirka vaithadu. Enakku 82 years. Iruppinum naan manadara ungalai namasrikkiren. Asiungal.

  • @maragathampichumani7030
    @maragathampichumani7030 8 หลายเดือนก่อน

    Super mami. Rombha azaha solikudukarel. Ungal matuponu kudhuvachavo. So great mami.god bless you mami.🙏🙏🙏

  • @Gomuselvi_LKU
    @Gomuselvi_LKU 8 หลายเดือนก่อน

    Mami thankyou kan kalanga vaithadu unga speech

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 8 หลายเดือนก่อน

    Nandri Amma

  • @lakshmir2505
    @lakshmir2505 8 หลายเดือนก่อน

    Your advice like my mother .thank you ma

  • @mks2859
    @mks2859 8 หลายเดือนก่อน

    Hosur kamskshi Amman Temple Kaeadanyan Nonbu Pooja organised every Year Begin with sathiyavan Savithri story.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 8 หลายเดือนก่อน

    Nandri dear mami karadiyar nonbu valthukkal ungal aoseervatham enakku veandum nandri❤🎉🎉🎉👍🙏

  • @ramachandrasekaran8603
    @ramachandrasekaran8603 8 หลายเดือนก่อน +3

    Tku mam. Very nicely explained the procedure.

  • @sundariravi8923
    @sundariravi8923 8 หลายเดือนก่อน

    நன்றிஅம்மா

  • @malathiravi5064
    @malathiravi5064 8 หลายเดือนก่อน

    சாவித்ரி கதை அழகாக விளக்கமாக சொன்னீர்கள்.நன்றி

  • @lakshminarasimhan7244
    @lakshminarasimhan7244 8 หลายเดือนก่อน +1

    நமஸ்காரம் அம்மா 🎉

  • @PVSKumar-sn4ft
    @PVSKumar-sn4ft 8 หลายเดือนก่อน +1

    Excellent explanation. Thank you for your prayers & blessings. Thanks both of you 👍👍👌👌🙏🙏
    From Mala.

    • @dinamum8624
      @dinamum8624 8 หลายเดือนก่อน

      Welcome

  • @manjuladayalan4183
    @manjuladayalan4183 8 หลายเดือนก่อน

    நமஸ்காரம் அம்மா vazhga pallandu. வணங்குகிறேன்

  • @radhikag5887
    @radhikag5887 8 หลายเดือนก่อน +1

    Namaskaram mami
    Your blessings for us always

  • @meenakshiv7842
    @meenakshiv7842 8 หลายเดือนก่อน +1

    Thank u ma enga Amma cholli kudutha madiriye irrundadu nan engaammavaninachu romba enna ariyamale kannir vandadu

  • @vasanthavaithianathan7528
    @vasanthavaithianathan7528 8 หลายเดือนก่อน

    Amma.rompanantriamma

  • @vijayalakshmishankar4235
    @vijayalakshmishankar4235 8 หลายเดือนก่อน +2

    Namaskaram Maami..very emotional moments even I had through your speech.loka samasta sukhino bhavanthu

  • @ushakumar2383
    @ushakumar2383 8 หลายเดือนก่อน

    Thanks Amma 🙏🙏❤️

  • @sumathi58
    @sumathi58 8 หลายเดือนก่อน

    Mami don't feel bad.. This generation always takes it in a right spirit.

  • @Bhuvaneswari-sx1ll
    @Bhuvaneswari-sx1ll 8 หลายเดือนก่อน

    Kodi nandrigal ma🙏🙏🙏

  • @SathyaChandran-c6x
    @SathyaChandran-c6x 8 หลายเดือนก่อน

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @PadminiPadmini-d9f
    @PadminiPadmini-d9f 8 หลายเดือนก่อน +2

    Tq somuch mami arumai thanks for puduyugam tv❤❤

  • @rajidev9114
    @rajidev9114 8 หลายเดือนก่อน +1

    Thank you mami... Good presentation

  • @ramachandramouli3117
    @ramachandramouli3117 8 หลายเดือนก่อน

    Karadaiyan nonbu Adai and advance scrappy Ella me super Mami thank you so much mami

  • @vallimuthum4398
    @vallimuthum4398 8 หลายเดือนก่อน

    அம்மா வணக்கம்.உங்கள்ஆசிர்வாதம்எங்களுக்குஎப்போதும்வேண்டும்.அதனாலால்வேறுஎதுவும்வேண்டாம்.நிங்கள்மட்டும்போதும்.வாழ்கவளமுடன்.நலமுடன்.

  • @indhirar701
    @indhirar701 8 หลายเดือนก่อน

    நன்றி மாமி உங்களுக்கு என்னுடைய நமஸ்காரம்

  • @kokilagopalakrishnan2872
    @kokilagopalakrishnan2872 8 หลายเดือนก่อน

    அருமையா, நன்றாக சொல்லி கொடுத்தேள் மாமி, அம்மாவின் பணிவு, அன்பு ,பாசத்துக்கு அளவுக்கு எல்லை இல்லை உங்கள் பேச்சில்,
    சந்தோக்ஷம்

  • @selvirajan06
    @selvirajan06 8 หลายเดือนก่อน

    Nandri Akka.

  • @kamakshiusa7787
    @kamakshiusa7787 8 หลายเดือนก่อน

    Super Mami. Vazhga Valamudan.

  • @thenmoliganesh5737
    @thenmoliganesh5737 8 หลายเดือนก่อน

    Very very nice explanation Amma....🙏🏼🙏🏼🙏🏼💖
    Thankyou soooo much...... Ma....
    I like you ♥ ❤ 💕 Ma....👌👌👌👏👏👏🙏🏼🙏🏼🙏🏼

  • @shayamala02
    @shayamala02 8 หลายเดือนก่อน

    Namaskaram mami 🙏enkaluku neenga solrathu oru satisfied a irukom eppavume thank u so much🙏

  • @parvathipk3531
    @parvathipk3531 8 หลายเดือนก่อน

    My namaskaarm to u amma.🙏

  • @Bhuvaneswari-sx1ll
    @Bhuvaneswari-sx1ll 8 หลายเดือนก่อน

    Thank u mam. 🙏 🙏🙏❤❤❤

  • @vijayalakshmisukumar1886
    @vijayalakshmisukumar1886 8 หลายเดือนก่อน

    Lot of thanks sister anbhodu , beautiful la sonninga

  • @ezhil2395
    @ezhil2395 8 หลายเดือนก่อน

    Thank you so much super and it is very emotional Mami

  • @shajank5095
    @shajank5095 8 หลายเดือนก่อน

    Thank you madam

  • @avvaiarasimanivannan6544
    @avvaiarasimanivannan6544 8 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @malar_seenu
    @malar_seenu 8 หลายเดือนก่อน

    Romba Nanri Ma.Ninga Nallarukkanum.Adai Receipe Super Ma.

  • @sindhujarangarajan6466
    @sindhujarangarajan6466 8 หลายเดือนก่อน

    Very nice explanation and emotional … you are the best mami

  • @latharangadurai7887
    @latharangadurai7887 8 หลายเดือนก่อน

    Thank u ma such a sweet gesture ❤️

  • @ushagopalakrishnan6890
    @ushagopalakrishnan6890 8 หลายเดือนก่อน +1

    Mami you are great friend guide and philosopher.Don't feel bad. You are always great.

    • @manonmanic4997
      @manonmanic4997 8 หลายเดือนก่อน

      உங்களுக்குஎல்லாதகுதியும்உண்டு்நல்ல மனதுஉள்ளவங்க நீங்கள்

  • @valarmathigopal8341
    @valarmathigopal8341 8 หลายเดือนก่อน

    நன்றி அம்மா

  • @vanajarajan2619
    @vanajarajan2619 8 หลายเดือนก่อน

    🙏 today Mrs Sundar
    Made me weep
    We love u madam ❤🙋

  • @comadyanbu891
    @comadyanbu891 8 หลายเดือนก่อน

    அருமையாக இருந்தது ❤

  • @kalaivanis9576
    @kalaivanis9576 8 หลายเดือนก่อน

    You are good hearted mam. That's more important. You are an inspiration to many of us.

  • @anuratha9142
    @anuratha9142 8 หลายเดือนก่อน

    We love u amma🙏🙏🙏🙏

  • @geethasriram4761
    @geethasriram4761 8 หลายเดือนก่อน

    Amma is my guru

  • @LakshmiKannan-l1m
    @LakshmiKannan-l1m 8 หลายเดือนก่อน

    Thankyou amma

  • @priyabala3172
    @priyabala3172 8 หลายเดือนก่อน

    Thanks Mami ❤

  • @sudhaviswanath1795
    @sudhaviswanath1795 8 หลายเดือนก่อน

    Thank you Amma .Namaskaram