#Hook

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Size12 முள்ளு 8
    Braided or mono line
    கெண்டை மீன் பிடிக்க கொத்து முள்ளு கட்டும் முறை
    பாப்பாப் ஸ்பிரிங் செட் ஹோம் மேட்

ความคิดเห็น • 56

  • @prabhafishing
    @prabhafishing 4 ปีที่แล้ว +6

    நண்பரே உங்களுடைய அனைத்து பதிவும் நன்றாக உள்ளது ஏரியில் விரால் மீன் பிடிப்பது பற்றி போடுங்கள் நண்பரே

  • @nanjaivinothv5868
    @nanjaivinothv5868 2 ปีที่แล้ว +1

    Tq bro supar

  • @arulprasath9533
    @arulprasath9533 4 ปีที่แล้ว +2

    OK bro.. Itha epdi use pandrathu.... Fishing panni vidio poduga bro...
    Puriyala bro... Itha vatchi epdi pudikathu, oru mullu than katriga, 8 mullu ethuku nanba

  • @maheshhccv
    @maheshhccv 3 ปีที่แล้ว +2

    Bro what is the use of middle cycle frok rod inside the spring...???

  • @praburaja5358
    @praburaja5358 2 ปีที่แล้ว

    Chidambararathula enga kidaikum intha hook iam vriddhachalam

    • @thoondil6408
      @thoondil6408  2 ปีที่แล้ว

      G.H பக்கத்துல நடராஜ் ஸ்டுடியோ எதிரில்

  • @marimariappan800
    @marimariappan800 4 ปีที่แล้ว +1

    அண்ணா குளத்தில் நாங்கள் எவ்வளவுதான் துண்டில் போட்ட லும் மாட்ட வேஇல்லை மண்புழு தான் போடுறோம் வேற சிறிய செலவு செய்யறமாதிரி இருக்க

    • @thoondil6408
      @thoondil6408  4 ปีที่แล้ว +6

      குளத்தில் கை தூண்டில் போட்டால் சிறிய மீன் மட்டும்தான் பிடிக்க முடியும் சகோ எரி தூண்டில் போடுங்க நல்ல பெரிய சைஸ் மீன் பிடிக்கலாம் எப்பொழுதுமே ஆழத்தில் தான் பெரிய மீன் இருக்கும் time காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணி வரை தூண்டில் போடுவது வேஸ்ட் ஆப் டைம்

  • @alaigal4368
    @alaigal4368 3 ปีที่แล้ว +2

    Kandai meen pidikka bait sollunga bro

    • @thoondil6408
      @thoondil6408  3 ปีที่แล้ว

      கோதுமை நைஸ் தவிடு ஒரு கிலோ மைதா கால் கிலோ நன்றாக மிக்ஸ் பண்ணி அந்த ஸ்பெரிங் ல சகோ வச்சி போடுங்க

  • @venkadachalamp3084
    @venkadachalamp3084 2 ปีที่แล้ว

    Police on the serious

  • @mithrapgnloft
    @mithrapgnloft ปีที่แล้ว

    Namma virana yerila men pidichom la Avan than nan

  • @mithrapgnloft
    @mithrapgnloft ปีที่แล้ว

    Hi

  • @aadeshgamer1210
    @aadeshgamer1210 3 ปีที่แล้ว +1

    Pop up making video bro

  • @edwinlee4663
    @edwinlee4663 4 ปีที่แล้ว

    Bro ogga ketta visuru valai eruka bro

    • @thoondil6408
      @thoondil6408  4 ปีที่แล้ว

      இல்ல சகோ நமக்கு தூண்டில் மட்டும் தா சகோ
      5 கிலோ வாக இருந்தாலும் 10 கிலோவாக இருந்தாலும்

  • @vetriveldon1503
    @vetriveldon1503 2 ปีที่แล้ว

    what size of hook and size best in catla and rogu fishing 1/2 kg to 5kg

  • @kenkne6509
    @kenkne6509 4 ปีที่แล้ว +1

    அறுமையானவிளக்கம் சகோ

  • @rsddinesh1573
    @rsddinesh1573 4 ปีที่แล้ว

    Yeri thooondil enna bro eppadi use panrathu broo ?.. Oru video podunga bro

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 ปีที่แล้ว

    Beautiful explanation bro

  • @vinishkumar2834
    @vinishkumar2834 3 ปีที่แล้ว

    This itam available

  • @venkadachalamp3084
    @venkadachalamp3084 2 ปีที่แล้ว

    Rihanna

  • @mithrapgnloft
    @mithrapgnloft ปีที่แล้ว

    Sunday vanga

    • @thoondil6408
      @thoondil6408  ปีที่แล้ว

      Bro நா இன்னைக்கு கொள்ளிடம் போர

  • @arulprasath9533
    @arulprasath9533 4 ปีที่แล้ว

    Enna nanba video ve podala... Recent day va. Itha vatchi epdi pudikrathunu poda lame nanba..

    • @thoondil6408
      @thoondil6408  4 ปีที่แล้ว

      கொஞ்சம் ஒர்க் நண்பா

  • @sasitharanramanathan953
    @sasitharanramanathan953 4 ปีที่แล้ว

    Where I buy rod.... Which rod thru Amazon

    • @thoondil6408
      @thoondil6408  4 ปีที่แล้ว +1

      அமேசான் ல நல்ல ராடு வேணும்னா 6 thousend மேலதான் சகோ அமேசான் ல கம்மி பட்ஜெட்டில் நான் 3 rod வாங்கி இருக்கேன் மூன்றுமே வேஸ்ட் தான்
      சென்னையில் 3 ஸ்டோர் இருக்கு வேணும்னா அங்க வாங்கிக்கோங்க சகோ

    • @sasitharanramanathan953
      @sasitharanramanathan953 4 ปีที่แล้ว

      Store name address or contact details please also share the rod name

    • @sasitharanramanathan953
      @sasitharanramanathan953 4 ปีที่แล้ว

      Good rod with medium budget

    • @thoondil6408
      @thoondil6408  4 ปีที่แล้ว

      Only AliExpress website sago

    • @sasitharanramanathan953
      @sasitharanramanathan953 4 ปีที่แล้ว

      AliExpress it's in dollars ? Can we bought in Indian rupees

  • @chithiraiselvam1072
    @chithiraiselvam1072 3 ปีที่แล้ว

    இந்த தூண்டில் கட்டியபடி வாங்க முடியுமா நன்பரே? எந்தக்கடைகளில் கிடைக்கும்.

    • @thoondil6408
      @thoondil6408  3 ปีที่แล้ว

      Cabral outdoor website ல போய் பாருங்க சகோ கிடைக்கும்

    • @chithiraiselvam1072
      @chithiraiselvam1072 3 ปีที่แล้ว

      நன்றி

  • @maheshhccv
    @maheshhccv 3 ปีที่แล้ว

    Bro what is the use of middle cycle frok rod inside the spring...???

    • @thoondil6408
      @thoondil6408  3 ปีที่แล้ว

      சாதாரண கம்பிதா சகோ வளைத்து வைத்திருக்கிறேன்

    • @maheshhccv
      @maheshhccv 3 ปีที่แล้ว

      Ok brother. Adan udaiya palan enna? Etharkaaga ada add panni irukeenga.

  • @sasitharanramanathan953
    @sasitharanramanathan953 4 ปีที่แล้ว

    Where can buy the eye hooks

    • @thoondil6408
      @thoondil6408  4 ปีที่แล้ว

      எல்லா ஃபிஷிங் ஸ்டோர் ல கிடைக்கும் சகோ
      Amazon ,flipcart availabul

  • @sudharshan3117
    @sudharshan3117 3 ปีที่แล้ว

    1st method ku thakkai vendamla bro?

    • @thoondil6408
      @thoondil6408  3 ปีที่แล้ว

      எதுக்குமே தேவை இல்லை சகோ

    • @sudharshan3117
      @sudharshan3117 3 ปีที่แล้ว

      Thank you bro🙏

  • @chandruvelan5134
    @chandruvelan5134 4 ปีที่แล้ว

    அண்ணா உங்க whatsapp number கொடுங்க 🤘🤘

    • @thoondil6408
      @thoondil6408  4 ปีที่แล้ว

      8344482158

    • @jayakumarjayakumar9523
      @jayakumarjayakumar9523 3 ปีที่แล้ว +1

      ப்ரோ நான் ஸ்ரீலங்கா ல ஈருக்கேன் நாங்கள் புழு தான் போடுவோம் மத்தது சின்ன கெண்ட மீன் போடுவோம் ஆன எதோ நேரத்துக்கு ஒன்னு பிடிப்போம் சில நாள் கிடைக்கவெ கிடைக்காது ப்ரோ 8முள்ளு போடும் போது ஆத்துல உள்ள மர கட்டைகள் ல முள்ளு மாட்டிக்கிகொள்லதா ஒரு முள்ளு போட்டாலே சிக்கி கொள்ளும் எதுல சரி ஒரு பதில் சொல்லுங்க அதுக்கு என்ன செய்யலாம் சொல்லி

    • @thoondil6408
      @thoondil6408  3 ปีที่แล้ว +1

      Morning call me 8344482158