என் ஆயனாம் இறைவன் - Tamil Catholic Song with Lyrics - Inigo Choir - St. Ignatius Church - Kadayam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • என் ஆயனாம் இறைவன் - Tamil Catholic Song with Lyrics - Inigo Choir - St. Ignatius Church - Kadayam
    ❤️SUBSCRIBE for more uploads
    👉🏻LIKE
    👉🏻COMMENT
    👉🏻SHARE
    FAIR COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976 allowance is made for the purpose of "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by the copyright statute that might be infringing otherwise. Non-profit education or personal use tips the balance in favor of fair use.
    NO COPYRIGHT INFRINGEMENT IS INTENDED.
    Kindly Watch, Like & Comment. Don't forget to subscribe. Stay tuned for further updates.
    Thanks for your support...❤
    என் ஆயனாம் இறைவன் இருக்கின்ற போது
    என் வாழ்விலே குறைகள் என்பது ஏது? (2)
    1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
    எந்நேரமும் நடத்திடும் போதினிலே (2)
    என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்
    ஆஹா என்றென்றும் இன்பமல்லவா
    2. என்னோடவர் நடந்திடும் போதினிலே
    எங்கே இருள் படர்ந்திடும் பாதையிலே (2)
    எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி
    ஆஹா எங்கெங்கும் ஒளியல்லவா
    3. என்னை அவர் அன்பால் நிரப்பியதால்
    எல்லோருக்குமே நண்பனாய் ஆக்கியதால் (2)
    என்னுள்ளமே ஆஹா என் தேவனை
    ஆஹா எந்நாளும் புகழ்ந்திடுமே
    @Swaralaya Musix
    #hymn #hymns #hymnsretuned #westernmusic #musicvideo #musician #swaralayamusix #swaralayatenkasi #music #musica #musicproducer #tamilcatholic #tamilcatholiconlinetv #tamilcatholicsong #tamilcatholicsongstatus #tamilcatholicvibes #tamilcatholictv #mothermary #mothermarysong #mothermarysongs #lourdesfrance #swaralayatenkasi #holymass #holymassintamil #holymasssong #tamilholymass #tamilholymasssongs #rcsongs #tamilsong #tamilsongs #tamilsonglyrics #tamilsongstatus #tamilsongscollections #tamilmusic #tamilsong #tamilsonglyrics #tamilsongscollections #tamilsongs #tamilchristiansongs #tamilchristian #tamilchristiansong #tamilholymass #tamilholymasssongs #kadayam #kadayam_news #kadayamchurch #ignatiuschurchkadayam #holymassintamil #inigochoir #inigochoirkadayam #ignatiuschurchkadayam #stignatiuschurchkadayam

ความคิดเห็น • 26