நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவிக்கு வணக்கம். நகரத்தாரின் திருக்கோயில் திருப்பணி தமிழ் வளர்ச்சி தொண்டு. சிறப்பு மிக்க பண்பாடு நிறைய சிறப்புகள் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்பொழுதுதான் உங்கள் கஷ்டங்களை கேள்விப்படுகிறோம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அருளால்உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து வாழையடி வாழையாக வாழ வேண்டுகிறோம். சேலத்து கிராம விவசாயி.
சேலத்திலிருந்து வந்து ஈசப்பசெட்டியார் தெருவில் குடும்பத்துடன் 13,வருடம் (அரசு பணி நிமித்தமாக) வாழ்ந்தேன்... மிக உயர்ந்த சமூகம்...நயமான சமூகம்...நலம்பட வாழட்டும்...
I have huge respect for Tamil Chettiar Community. Your munnorgal did alot of thondu for our Saivite Tamils, like Sivathondu, Murugan Kovil thondu and Tamil Kalvi thondu etc etc. I benefited from such education and Thendhayuthabhani Temple Valipaadu. I am very thankful for all that. Nam Tamil Kaduvul, Murugapaerumaanae ungal anaivaraium aaseervathithu palgipaerugacheiyattum.
அவசர தேவை. செட்டிய வீட்டு குடும்பங்களில் ஒற்றுமையாய் வாழ்வது எப்படி என்று வகுப்பு எடுக்க வேண்டும். செட்டிய வீட்டு குடும்பங்கள் அடிக்கடி கூட வேண்டும். ஒன்றாய் சேர்ந்து நல்ல நிகழ்ச்சிகள் நடத்தி, ஊருக்கு சென்று ஒன்று கூடி , குற்றங்களை பெரிதாகாமல் ஒருவருக்கு ஒருவர் அணைத்து கூடி வாழ்ந்து உயர கற்றுக் கொள்ள வேண்டும் . சண்டை போட்டால் அவர்களுக்கு மட்டும் அல்ல நமக்கும் தான் நட்டம், என்பதை உணர வேண்டும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை . Social and interpersonal ஸ்கில்ஸ் கற்று தர வேண்டும்
சிறந்த பண்பாடு மிக்க கடவுள் பக்திமிக்க அறங்கள் செய்யும் கொடை வள்ளல்கள் பிறந்த சிறந்த தமிழ் பண்பாடு கொண்ட நகரத்தார் சமுதாயம். இறைவன் அருளால் ஒற்றுமையுடன் உழைத்து, கலாசாரம் காத்திட வரும் காலத்தில் முயற்சி மேற்கொண்டு ஒற்றுமையுடன் இறைபணி செய்து வாழ வேண்டும் என்றும்..,
செட்டி நாட்டு க்காரர்கள் நன்றாக வாழ வேண்டும். அவர்கள் கடவுள் பக்தி யுள்ளவர்கள். கோயிலுக்கு நிறையவே செய்வார்கள். கடவுளை வேண்டுகிறேன். நான் செட்டி நாடு இல்லை.
கோவிலுக்கு மட்டும்தான் செய்வார்கள் தன் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மனம் உவந்து நல்லது செய்யமாட்டார்கள் அது மட்டுமல்ல தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களின் வீட்டு விசேஷங்களுக்கும் செல்வதை தவிர்த்துவிடுவார்கள்
Food wast is very important. Thanks to Amma. Divorce is very important msg. 100% true foreign cultural change to our life this is becoming danger infuture. .
உண்மைதான். இன்று இந்த சமூகத்தில் அதிகரிக்கும் விவாகரத்துக்களை கண்டு நான் வருத்தமடைந்தேன். அந்த சமூகத்தின் முதியோர் அதை எப்படி சமாளிப்பது என தவிப்பதை கண்கூடாக பார்க்கலாம்.நல்ல அருமையான சமூகம். இதை தவிர்க்க அவர்கள் நோக்கில் மாற்றம் தேவை.
5000க்கு மேற்பட்ட வருட வரலாறும், பாரம்பரியமும் உடைய சமூகம். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை மிக ஒற்றுமையாக வாழ்ந்த சமூகம். 1910 முதல் 1945 வரை நடந்த உலக பொருளாதார சரிவில் சமூகம் நலிவடைந்து விட்டது. மீண்டும் உயர் நிலை அடைய ஒற்றுமையே தேவை. உயர்நிலை அடைந்தால் பிரச்சினைகள் அனைத்தும் சரியாகிவிடும்.
@@PVAR1983 Money lending is not our hereditary Business. Only after 1860 our fore fathers started. That too in least interest rates. They learnt Money lending Business from Banias @ Calcutta that time... Only Community, which is doing business for the past 5000 years with reasonable business ethics.
Though i come from tuticorin (nadar community), i see it as a community development. If each and and every community is developed, indeed TN will be go a higher level. very good initiative. i recommend each and every community and village to do this iniative
நகரத்தார் மற்றும் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகம் தமிழ் குடிகளுக்குள்ளே மிகவும் பண்பான சமூகம் இவர்கள் கோவில்களுக்கும் பாடசாலைகளிற்கும் அள்ளி அள்ளி கொடுத்தது போல் வேறு எந்த தமிழ் குடியும் செய்திருக்குமா என்பது சந்தேகம் இலங்கையின் கொழும்பில் வர்த்தகம் செய்த இந்த சமூகத்தினர் எழுபது வருடங்களிற்கு முன்னரே பல நிலங்களை வாங்கி கோவில்கள் கட்டியுள்ளார்கள் பின்னர் தமிழ் மாணவர்களின் கல்விக்காக கோவில் நிலங்களின் ஒரு பகுதியை ஒதுக்கி பாடசாலை அமைக்க உதவியுள்ளார்கள் கொழும்பின் மிகப்பிரபலமான இரண்டு தமிழ் பாடசாலைகளான பம்பலபிட்டி இந்துக்கல்லூரி இராமநாதன் இந்துமகளிர் கல்லூரி இரண்டுமே இச்சமூகத்தினர் கொடுத்த நிலத்தில் தான் கட்டப்பட்டிருக்கிறது போர்ச் சூழலால் வடகிழக்கில் இருந்து வந்த ஈழத்தமிழர்கள் இந்த பாடசாலைகளில் கற்றே மிக உயர்ந்த பதவிகளை அடைந்தார்கள் சாதி பெருமை பேசும் பல சமூகங்கள் மத்தியில் உண்மையில் பண்பால் உயர்ந்த சமூகம் நகரத்தார் சமூகம் இவர்கள் கோவிலிற்கும் தமிழிற்கும் கல்விக்கு செய்த சேவை அளப்பரியது ஊருக்கு நல்லது செய்த நகரத்தார் சமூகம் என்றென்றும் நலத்தோடும் வளத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் என்றும் அருள் புரிய வேண்டும் என நெஞ்சார கடவுளை வேண்டிக்கொள்கிறேன் இப்படிக்கு நகரத்தார் நிலம் கொடுத்து அமைந்த பாடசாலையில் கற்று இன்று நல்லநிலையில் இருக்கும் ஈழத்தமிழன்
You're correct. This is a universal problem. I happened to mediate a marriage problem in a Muslim family. Contrary to popular opinion, the girl's side had greater power than the boy's side. I thought it was unique to that family, but as I observed women have upper hand in educated Muslim families. Education, money and changes in the attitude to life has altered even conservative Muslim societies. An added problem is pro- women laws like Dowry harrassment prevention Act. In the case I dealt with, false dowry harrassment and false murder attempt cases were foisted upon the boy's family.
Very good speach.Marriage matters should be discussed by all koil nagarathars & executives in one place.Nagarathar girls & her family members are main reasons.Boys are very good nowadays
நமது சமூகத்தில் பெண்கள் மிகவும் குறைவு.இதற்கு யார் காரணம் என்று இப்போது ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்க வேண்டாம்.என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் பார்ப்போம். கடந்த காலத்தில் வெள்ளாளர்சமுதாயத்தில் பெண் எடுத்த மாதிரி இப்போதும் ஏதாவது ஒரு சமுதாயத்தில் பெண் எடுத்த வேண்டும். நமது இளைஞர்கள் மற்ற சமுதாயத்தில் பெண் எடுப்பது அதிகமாகிறது. இப்படியே போனால் நமது சமுதாயம் நசிந்து விடும்.நமது சமுதாய பெரியவர் கள் திடமாக முடிவு எடுக்க தயங்குகிறார்கள்.விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்
I strongly disagree because my father is Nagarathars and my mom is a malayalee and married for ever. We had only chettiar type of food and go to all the temples of chettinad and my mother was highly respected in Madras as well as in chettinad. As long as children are happy that is a great achievement. One has to a good human being. My father was S.K.R. Karuppan Chettiar.
Networking , அதாவது , நகரத்தார்களுக்கு உள் தொடர்புகள் பலப்படுத்த வேண்டும் . நமக்குள் எதனை சாப்ட்வேர் என்ஜினீயர் இறுக்கர்கள் என்று தெரியுமா ? தொடர்பு கொள்ள என்ன வழி ? இந்த Networking ல் கவனம் தேவை.
It happens in all the community because they are in transition period and it depends on the parents upbringing and kindly be their friends and tell them the about the Indian culture.
ஆச்சிகளும் அண்ணன்களும் சொன்னது மிகச் சரி. அப்பச்சி ஆத்தாவை மதிக்க வேண்டும் , அதே நேரத்தில் பெற்றோர்கள் பிள்ளைகள் வாழ்வில் அதிகம் தலை இடக்கூடாது . இனப்பற்று மிக மிக முக்கியம். ஒரு செட்டியார் இன்னொரு செட்டியாருக்கு உதவியாகை இருப்பார் , அவருக்கு சலுகை கொடுப்பார் என்ற நம்பிக்கை உருவாகும் வகையில் மீண்டும் மீண்டும் அந்த உதவிக் கரம் நீட்டி அந்த நம்பகத்தன்மை இனத்தினுள் உருவாக்க வேண்டும் .. இனப்பற்று மிகவும் தேவை. கடைசியாக பேசிய ஆச்சி கூறியது மிக மிக முக்கியம். நகரத்தாருக்கு யார் கட்டுப்பாடு ? யார் பேச்சை நகரத்தார் கேட்பார்கள் ? பங்காளிகள் அல்லது பெரியவர்கள் ஒரு தீர்ப்பு கொடுத்தால் அடஹி கடை பிடிக்க வேண்டும். எதிர் காலத்தில் இது தான் எல்லோருக்கும் நல்ல வழி. இல்லை என்றால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றால் நமது அடையாளத்தை இழந்து தாழ் நிலையை அடைய நேரிடும் .
First thing your community must impose penalty on inter-caste marriages ,dowry practice,harassment to girls,&just like marriagesWith immediate dvorce. Then build nurtue a strong community welfare association. Enforce marriages in temples which your community made lavish endowments with the simple after marriage reception at palatial homes.Don't encourage any form of inter -marriages even if it brings crores of RUPEES.Try in all possible means marriages of children before they are 25 years of age. Encourage them to have at least three kids by 30years to keep your family tree stronger.such couples will think about their children with love instead searching pleasure from elsewhere.Best wishes for your prosperity.
நகரத்தார் அவர்களுக்கு ஒரு நல்ல வேண்டுகோள் தயவுசெய்து எல்லா தமிழ் சார்ந்த சமுதாயத்தை மதிக்க முதலில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.. உங்கள் செட்டியார் வர்க்கம் சரியான சுயநலம். பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பும் வாழ்க்கை பரிசீலிக்க வேண்டும். நாம் இருபத்தி ஒறாம் நூற்றாண்டில் வாழ்கின்றோம். எல்லா சமுகமும் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கி கொண்டு இருக்கின்றார்கள். எல்லாரும் மேன்மக்கள் இறைவன் படைப்பில்.
அண்ணன்கள் சீதா வள்ளியம்மை அம்மாக்கள் சொல்வது சரி படைக்கிற ஆட்சி குறிகேட்டு கல்யாணம் செஞ்சேன் கல்யாணம் செஞ்சேன் இப்போ உள்ள ஆட்சி பொறாமையா சேர விட மாட்டேங்குற
ஒரு அன்னான் கூறியது போல நன்றி உணர்வை வளர்க்க வேண்டும். ஒரு நகரத்தார் இன்னொரு சக நகரத்தாரிடம் உதவி பெற்று உயர்ந்தால், உயர்ந்த பிறகு இவர் அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும், இவரும் இவர் பங்கிற்கு பிற நகரத்தாருக்கு உதவ வேண்டும். அப்பொழுது தானே இனத்திற்குள் பற்று வளரும் ?
அந்த காலத்தில் சைவ பிள்ளையிலிருந்து பெண் எடுத்தது போல தற்போது இப்போது பிற இனத்திலிருந்து பெண் எடுத்தால் கோவில் மாலை வர வேண்டும். அதற்கு செட்டிநாடு tv அனைத்து கோவிலகளிலும் ஏற்பாடு செய்யுமானல் நம் இனம் மீண்டும் தலைத்தோங்கும். அதனை முன்னேடுத்தும் படி இந்த media வை கேட்டு கொள்கிறேன்.
I BELONG to a family , I make a FAMILY, I LEAVE a family. When this happens , What I sow is what I reap, What I was.sown What I sow. WHAT is iam TAUGHT.
Perunthanmaiyodu thamilan paarampariyathil Valnthu Burma pondra nadugalukku sendru Burma penkalai kaliyanam seithu nirayya selvam serthu Karaikkudiyil selva shelippodu seevitha samoogam. Indraikku avargalil palar kettu nonthu pala innalgalai anubavithu varugiraargal. Ivargalil perum selvantharaana Chidambaram pondror manathu vaithal Chettiar samoogathai vaalavaikkalam. PChidambaram do not know how many billions he is worth. Will he atleast in his last days do some philanthropy??
Nagarathar Chettiar is one among the respectable castes in TN. 2. Many of the seniors spoke the Present yathartham . The present Younger generation must understand the sadness of the Elders to upkeep their caste culture and those rich donate to the richless People through yr Assns and give more amount in family functions. 3.Those live in other Countries donate liberally to improve their Caste students studies and even make them self emterprimership if they inable to get Govt or PSU Jobs.
வணக்கம் என் சொந்த ஊர் புதுவயல் மாத்தூர் கோயில் குளத்தூர் பிரிவு எங்களது மகன் Msc (physics) M phill. B ED படித்து விட்டு தனியார் Cbse பள்ளியில் பணிபுரிகிறார். அவருக்கு தங்கள் வகையறாவில் பெண் கிடைக்குமா sneham1973@gmail.com
My god chettiar so dark colour Worse then nadar colour please madam About common talk don’t say our community Tell tamilian that mean you separated for Other tamilian please take out your mind All tamilian brothers and sisters otherwise Go to learn Kerala how they each other Co operative they not talk about any caste Kerala nambodri nair worriar pillai eluvza Panikar adidravidian Christian Muslim All in one celebration there no this problem
நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவிக்கு வணக்கம். நகரத்தாரின் திருக்கோயில் திருப்பணி தமிழ் வளர்ச்சி தொண்டு. சிறப்பு மிக்க பண்பாடு நிறைய சிறப்புகள் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்பொழுதுதான் உங்கள் கஷ்டங்களை கேள்விப்படுகிறோம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அருளால்உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து வாழையடி வாழையாக வாழ வேண்டுகிறோம். சேலத்து கிராம விவசாயி.
சேலத்திலிருந்து வந்து ஈசப்பசெட்டியார் தெருவில் குடும்பத்துடன் 13,வருடம் (அரசு பணி நிமித்தமாக) வாழ்ந்தேன்...
மிக உயர்ந்த சமூகம்...நயமான சமூகம்...நலம்பட வாழட்டும்...
Ungal anaivaroda petchum enakku rompa pidichirukku en endral unmaya pesureenga
I have huge respect for Tamil Chettiar Community. Your munnorgal did alot of thondu for our Saivite Tamils, like Sivathondu, Murugan Kovil thondu and Tamil Kalvi thondu etc etc. I benefited from such education and Thendhayuthabhani Temple Valipaadu. I am very thankful for all that. Nam Tamil Kaduvul, Murugapaerumaanae ungal anaivaraium aaseervathithu palgipaerugacheiyattum.
அவசர தேவை. செட்டிய வீட்டு குடும்பங்களில் ஒற்றுமையாய் வாழ்வது எப்படி என்று வகுப்பு எடுக்க வேண்டும். செட்டிய வீட்டு குடும்பங்கள் அடிக்கடி கூட வேண்டும். ஒன்றாய் சேர்ந்து நல்ல நிகழ்ச்சிகள் நடத்தி, ஊருக்கு சென்று ஒன்று கூடி , குற்றங்களை பெரிதாகாமல் ஒருவருக்கு ஒருவர் அணைத்து கூடி வாழ்ந்து உயர கற்றுக் கொள்ள வேண்டும் . சண்டை போட்டால் அவர்களுக்கு மட்டும் அல்ல நமக்கும் தான் நட்டம், என்பதை உணர வேண்டும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை . Social and interpersonal ஸ்கில்ஸ் கற்று தர வேண்டும்
சிறந்த பண்பாடு மிக்க கடவுள் பக்திமிக்க அறங்கள் செய்யும் கொடை வள்ளல்கள் பிறந்த சிறந்த தமிழ் பண்பாடு கொண்ட நகரத்தார் சமுதாயம். இறைவன் அருளால் ஒற்றுமையுடன் உழைத்து, கலாசாரம் காத்திட வரும் காலத்தில் முயற்சி மேற்கொண்டு ஒற்றுமையுடன் இறைபணி செய்து வாழ வேண்டும் என்றும்..,
செட்டி நாட்டு க்காரர்கள் நன்றாக வாழ வேண்டும். அவர்கள் கடவுள் பக்தி யுள்ளவர்கள். கோயிலுக்கு நிறையவே செய்வார்கள். கடவுளை வேண்டுகிறேன். நான் செட்டி நாடு இல்லை.
கோவிலுக்கு மட்டும்தான் செய்வார்கள் தன் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மனம் உவந்து நல்லது செய்யமாட்டார்கள் அது மட்டுமல்ல தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களின் வீட்டு விசேஷங்களுக்கும் செல்வதை தவிர்த்துவிடுவார்கள்
@@ponnaiahempee9150 true. Well said
நித்தியானந்தா போன்ற போலி சாமியர்களை உருவாக காரணமாக இருந்தவர்கள்
உண்மையை உடைத்தெடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி.
Food wast is very important. Thanks to Amma. Divorce is very important msg. 100% true foreign cultural change to our life this is becoming danger infuture.
.
That point is important 🙏
This program has very good message to convey, awesome
உண்மைதான். இன்று இந்த சமூகத்தில் அதிகரிக்கும் விவாகரத்துக்களை கண்டு நான் வருத்தமடைந்தேன். அந்த சமூகத்தின் முதியோர் அதை எப்படி சமாளிப்பது என தவிப்பதை கண்கூடாக பார்க்கலாம்.நல்ல அருமையான சமூகம். இதை தவிர்க்க அவர்கள் நோக்கில் மாற்றம் தேவை.
, to say
5000க்கு மேற்பட்ட வருட வரலாறும், பாரம்பரியமும் உடைய சமூகம். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை மிக ஒற்றுமையாக வாழ்ந்த சமூகம். 1910 முதல் 1945 வரை நடந்த உலக பொருளாதார சரிவில் சமூகம் நலிவடைந்து விட்டது. மீண்டும் உயர் நிலை அடைய ஒற்றுமையே தேவை. உயர்நிலை அடைந்தால் பிரச்சினைகள் அனைத்தும் சரியாகிவிடும்.
8
Boss..Neengal ulaikanum bro..Don't do money lending business
@@PVAR1983 Money lending is not our hereditary Business. Only after 1860 our fore fathers started. That too in least interest rates. They learnt Money lending Business from Banias @ Calcutta that time...
Only Community, which is doing business for the past 5000 years with reasonable business ethics.
@@PVAR1983 Also before 1860 our fore fathers were mostly Agriculturist as well as local small scale traders etc. நாங்களும் உழைப்பாளிகள் தாம்...
Unmaiy ayya ... otrumai illai .. kuripa chettiar la yarume otrumai illa meendum 😞 Otrumai vandha ... nala munetram varum ... erkanave namma ellame business la thoka aramichitom 😐 Samugamum keela poite iruku ellam avlodhan😣
Achi ungal speech unmei arumei. By Vijay covai
உணவை வீணாக்குதல் என்பது எந்த சமூகம் ஆனாலும் தப்பு. வெறும் பகட்டுக்காக அதிகம் செலவழித்துவிட்டு, பின்பு கஷ்டப்படுவதில் அர்த்தமே இல்லை.
Good
I am a Brahmim
I adore the yellow saree aachi. She talks what is relevant to all
Super sir Super medam iam understand your voice this generation not understanding
medam this feeling all are femali
in religion
ஐயா செட்டியார்களே, நீங்கள் எல்லாம் மிகப்பெரிய ஆள்னு நினைச்சோம்.நீங்களும் சோதனையான காலகட்டத்தில் இருக்கீங்களா?
இக்கரைக்கு அக்கரை பச்சை
Though i come from tuticorin (nadar community), i see it as a community development. If each and and every community is developed, indeed TN will be go a higher level. very good initiative. i recommend each and every community and village to do this iniative
We are mudaliars, we féel the same thing
நாட்டரசன்கோட்டைநாவரசிமதகுபட்டிமகராசிநீங்கள்சொல்லுவதுஅனைத்தும்உண்மைஉங்கள்கருத்துக்கள்அற்புதம்உங்களுக்குஎண்பணிவானவணக்கம்
❤ super sir
Super
மஞ்சள் புடவை மேடம் உண்மையை தெளிவாக பேசுகிறார்கள்.
நகரத்தார் மற்றும் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகம் தமிழ் குடிகளுக்குள்ளே மிகவும் பண்பான சமூகம் இவர்கள் கோவில்களுக்கும் பாடசாலைகளிற்கும் அள்ளி அள்ளி கொடுத்தது போல் வேறு எந்த தமிழ் குடியும் செய்திருக்குமா என்பது சந்தேகம் இலங்கையின் கொழும்பில் வர்த்தகம் செய்த இந்த சமூகத்தினர் எழுபது வருடங்களிற்கு முன்னரே பல நிலங்களை வாங்கி கோவில்கள் கட்டியுள்ளார்கள் பின்னர் தமிழ் மாணவர்களின் கல்விக்காக கோவில் நிலங்களின் ஒரு பகுதியை ஒதுக்கி பாடசாலை அமைக்க உதவியுள்ளார்கள் கொழும்பின் மிகப்பிரபலமான இரண்டு தமிழ் பாடசாலைகளான பம்பலபிட்டி இந்துக்கல்லூரி இராமநாதன் இந்துமகளிர் கல்லூரி இரண்டுமே இச்சமூகத்தினர் கொடுத்த நிலத்தில் தான் கட்டப்பட்டிருக்கிறது போர்ச் சூழலால் வடகிழக்கில் இருந்து வந்த ஈழத்தமிழர்கள் இந்த பாடசாலைகளில் கற்றே மிக உயர்ந்த பதவிகளை அடைந்தார்கள் சாதி பெருமை பேசும் பல சமூகங்கள் மத்தியில் உண்மையில் பண்பால் உயர்ந்த சமூகம் நகரத்தார் சமூகம் இவர்கள் கோவிலிற்கும் தமிழிற்கும் கல்விக்கு செய்த சேவை அளப்பரியது ஊருக்கு நல்லது செய்த நகரத்தார் சமூகம் என்றென்றும் நலத்தோடும் வளத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் என்றும் அருள் புரிய வேண்டும் என நெஞ்சார கடவுளை வேண்டிக்கொள்கிறேன்
இப்படிக்கு நகரத்தார் நிலம் கொடுத்து அமைந்த பாடசாலையில் கற்று இன்று நல்லநிலையில் இருக்கும் ஈழத்தமிழன்
Tamil nadu La iruka matha samugathiruku .. perum udhavi purindha nam chettiar samugathai ... udhavi petra matra sila samungangal ... indru engaloda pirivirkum .. Valarchiyayum poramayal pala samungangal kadandha 70 year thodanrdhu sulchigalal .. vilthavum migavum keel tharamaan , seyalgalyum seidhu kondu irukiragal.😔 anal nangal meendum eluvom 😌Sulchigal vendru vetri peruvom 😌
Ungalai pondra sila ... nandri maravadhavargal matume tamilagathil ullanar ...😌
Ungaloda indha Nala prarthanayum .. nala ennamume engaluku podhum tholare 😌
அய்யா, நீங்கள் சொல்வது எல்லாம் இன்னிக்கு பிராமண சமூதாயத்திற்க்கும் பொருந்தும்.
Excellent true
These are problems seen in all communities
You're correct. This is a universal problem. I happened to mediate a marriage problem in a Muslim family.
Contrary to popular opinion, the girl's side had greater power than the boy's side. I thought it was unique to that family, but as I observed women have upper hand in educated Muslim families.
Education, money and changes in the attitude to life has altered even conservative Muslim societies. An added problem is pro- women laws like Dowry harrassment prevention Act. In the case I dealt with, false dowry harrassment and false murder attempt cases were foisted upon the boy's family.
Aachi Sema Point 👏👍🙏
Very good speach.Marriage matters should be discussed by all koil nagarathars & executives in one place.Nagarathar girls & her family members are main reasons.Boys are very good nowadays
Joke
நாட்டரசன்கோட்டை ஆச்சி மிகச்சரியாக சொல்கிறார்கள் சேர்த்ததை சேட்டுக்கிட்ட வைரமும் விருந்து என்ற பெயரில் சோற்றிலும் செலவு செய்து வீனாய் போவது நாம் தான்
நமது சமூகத்தில் பெண்கள் மிகவும் குறைவு.இதற்கு யார் காரணம் என்று இப்போது ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்க வேண்டாம்.என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் பார்ப்போம்.
கடந்த காலத்தில் வெள்ளாளர்சமுதாயத்தில் பெண் எடுத்த மாதிரி இப்போதும் ஏதாவது ஒரு சமுதாயத்தில் பெண் எடுத்த வேண்டும்.
நமது இளைஞர்கள் மற்ற சமுதாயத்தில் பெண் எடுப்பது அதிகமாகிறது.
இப்படியே போனால் நமது சமுதாயம் நசிந்து விடும்.நமது சமுதாய பெரியவர் கள் திடமாக முடிவு எடுக்க தயங்குகிறார்கள்.விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்
I strongly disagree because my father is Nagarathars and my mom is a malayalee and married for ever. We had only chettiar type of food and go to all the temples of chettinad and my mother was highly respected in Madras as well as in chettinad. As long as children are happy that is a great achievement. One has to a good human being. My father was S.K.R. Karuppan Chettiar.
Networking , அதாவது , நகரத்தார்களுக்கு உள் தொடர்புகள் பலப்படுத்த வேண்டும் . நமக்குள் எதனை சாப்ட்வேர் என்ஜினீயர் இறுக்கர்கள் என்று தெரியுமா ? தொடர்பு கொள்ள என்ன வழி ? இந்த Networking ல் கவனம் தேவை.
It happens in all the community because they are in transition period and it depends on the parents upbringing and kindly be their friends and tell them the about the Indian culture.
ஆச்சிகளும் அண்ணன்களும் சொன்னது மிகச் சரி. அப்பச்சி ஆத்தாவை மதிக்க வேண்டும் , அதே நேரத்தில் பெற்றோர்கள் பிள்ளைகள் வாழ்வில் அதிகம் தலை இடக்கூடாது .
இனப்பற்று மிக மிக முக்கியம். ஒரு செட்டியார் இன்னொரு செட்டியாருக்கு உதவியாகை இருப்பார் , அவருக்கு சலுகை கொடுப்பார் என்ற நம்பிக்கை உருவாகும் வகையில் மீண்டும் மீண்டும் அந்த உதவிக் கரம் நீட்டி அந்த நம்பகத்தன்மை இனத்தினுள் உருவாக்க வேண்டும் .. இனப்பற்று மிகவும் தேவை.
கடைசியாக பேசிய ஆச்சி கூறியது மிக மிக முக்கியம். நகரத்தாருக்கு யார் கட்டுப்பாடு ? யார் பேச்சை நகரத்தார் கேட்பார்கள் ? பங்காளிகள் அல்லது பெரியவர்கள் ஒரு தீர்ப்பு கொடுத்தால் அடஹி கடை பிடிக்க வேண்டும். எதிர் காலத்தில் இது தான் எல்லோருக்கும் நல்ல வழி. இல்லை என்றால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றால் நமது அடையாளத்தை இழந்து தாழ் நிலையை அடைய நேரிடும் .
First thing your community must impose penalty on inter-caste marriages ,dowry practice,harassment to girls,&just like marriagesWith immediate dvorce. Then build nurtue a strong community welfare association. Enforce marriages in temples which your community made lavish endowments with the simple after marriage reception at palatial homes.Don't encourage any form of inter -marriages even if it brings crores of RUPEES.Try in all possible means marriages of children before they are 25 years of age. Encourage them to have at least three kids by 30years to keep your family tree stronger.such couples will think about their children with love instead searching pleasure from elsewhere.Best wishes for your prosperity.
Nice discussion thank you NN tv crew
நகரத்தார் அவர்களுக்கு ஒரு நல்ல வேண்டுகோள் தயவுசெய்து எல்லா தமிழ் சார்ந்த சமுதாயத்தை மதிக்க முதலில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.. உங்கள் செட்டியார் வர்க்கம் சரியான சுயநலம். பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பும் வாழ்க்கை பரிசீலிக்க வேண்டும். நாம் இருபத்தி ஒறாம் நூற்றாண்டில் வாழ்கின்றோம். எல்லா சமுகமும் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கி கொண்டு இருக்கின்றார்கள். எல்லாரும் மேன்மக்கள் இறைவன் படைப்பில்.
பிரச்சனைகளை ஏன் பேச வேண்டும், என்ன செய்வது என்று பேசுவது நல்லது?
But neengal sirappu vaintha iraivanin pillaigal
சிவனை நினைத்து வாழ்வது அரிதாகி விட்டதாலேயே இவ்வளவு கஸ்டங்கள்
நூத்துல ஓரு வார்த்தை அந்த ஆட்சி பேசுனது 👏👏👏
ஆச்சி
பழம்பெருமையை கட்டிக்காத்த ஒரு சமூகம் இன்று அங்கும் பல பிரச்சனைகள்
அண்ணன்கள் சீதா வள்ளியம்மை அம்மாக்கள் சொல்வது சரி படைக்கிற ஆட்சி குறிகேட்டு கல்யாணம் செஞ்சேன் கல்யாணம் செஞ்சேன் இப்போ உள்ள ஆட்சி பொறாமையா சேர விட மாட்டேங்குற
super!
Please help our society
நான் எப்போதுமே இறைவனிடம் வேண்டிக் கொள்வேன் அடுத்து ஜென்மம் உண்டு என்றால் நகரத்தார் வீட்டில் பிறக்க வேண்டும்
Y reason???
Super.
Super madam super
Super Guts Venum! Open a Discuss Pañna 👏🙏👍 u Will Find Solution 👍
Paadhiku mela Ellaarun vellinaatule settle aagireega pinna enga irundhu nagarathar palaka valakatha kondu varadhu?
நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவிக்கு வணக்கம். நகரத்தாரின் திருக்கோயில் தொண்டு திருப்பணிகள் வெளிநாடுகளில் தமிழ் வளர்ச்சி. நிறைய சிறப்புகளைத் தெரிந்து.
Check out the valid point at 6:10
முறை தலையை பற்றி ஒருவரும் பேசவில்லை
படைப்பு செய்யும் முன்னோர்கள் வாழ்ந்தகாலத்தில் முதியோர் இல்லம் ஏது?
Super
Old Age Home are Sins 😇
Dowry is big issue in ur community sir
One of my friend she is engineering graduate working in good company because of dowry she did not get marriage
We mudalariars have the same problem
Ellam irunthum vazha theriatha ore community.
Parents control too much of son and daughters even st the age of 40
Valliammai point important
👌👌👌
செட்டியார் அனைவரும் ஒன்னு ஆக வேண்டும் மற்றும் கும்மி ஆட்டம் ஒன்னு ஆடவேண்டும்
Pudhuvayal valliammai achi solradhu dhan 💯 %✓✓✓. Idha follow panna diverse case ae varadhu and sandaigale varadhu.
ஒரு அன்னான் கூறியது போல நன்றி உணர்வை வளர்க்க வேண்டும். ஒரு நகரத்தார் இன்னொரு சக நகரத்தாரிடம் உதவி பெற்று உயர்ந்தால், உயர்ந்த பிறகு இவர் அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும், இவரும் இவர் பங்கிற்கு பிற நகரத்தாருக்கு உதவ வேண்டும். அப்பொழுது தானே இனத்திற்குள் பற்று வளரும் ?
Is correct
அந்த காலத்தில் சைவ பிள்ளையிலிருந்து பெண் எடுத்தது போல தற்போது இப்போது பிற இனத்திலிருந்து பெண் எடுத்தால் கோவில் மாலை வர வேண்டும். அதற்கு செட்டிநாடு tv அனைத்து கோவிலகளிலும் ஏற்பாடு செய்யுமானல் நம் இனம் மீண்டும் தலைத்தோங்கும்.
அதனை முன்னேடுத்தும் படி இந்த media வை கேட்டு கொள்கிறேன்.
I BELONG to a family ,
I make a FAMILY,
I LEAVE a family.
When this happens ,
What I sow is what I reap,
What I was.sown
What I sow.
WHAT is iam TAUGHT.
ஆச்சி ...அதிரடி ..!
பழமைக்கும்....புதுமைக்கும் போட்டி......
அருமையான பகிர்வு
let do the mixup with all community remove the identity
divorce girl has their own freedom if the girl dont ike it her life her decision
Unmai ammaa🙄
3 kulanthi pathukkanum. Appotha namma samugam nilaithu nitkum.
Perunthanmaiyodu thamilan paarampariyathil Valnthu Burma pondra nadugalukku sendru Burma penkalai kaliyanam seithu nirayya selvam serthu Karaikkudiyil selva shelippodu seevitha samoogam. Indraikku avargalil palar kettu nonthu pala innalgalai anubavithu varugiraargal. Ivargalil perum selvantharaana Chidambaram pondror manathu vaithal Chettiar samoogathai vaalavaikkalam. PChidambaram do not know how many billions he is worth. Will he atleast in his last days do some philanthropy??
Ungal inam mattum ilai Ella enathilum irukirathu avar avargal inaththai nengal ellorum soluvathu nadandu konduthan irukirathu but oru silar beliya solranga silar soluvathu ilai avalavuthan aanal ondru mattum aanaivarumay thai thanthai mamiyar mamanar mattum utrar uraviargali aanaivarum epothum vendum endru soli valarka vendum .
But ena sikiragal atha padi irtha kaththuko allover win panu solranga then family life la Failure aagiduranga ellorum thavaru seigirom aanaivarum mattrikolavendum 🙏🙏
Nagarathar Chettiar is one among
the respectable castes in TN.
2. Many of the seniors spoke the
Present yathartham . The present
Younger generation must understand the sadness of the
Elders to upkeep their caste culture
and those rich donate to the richless
People through yr Assns and give
more amount in family functions.
3.Those live in other Countries
donate liberally to improve their
Caste students studies and even
make them self emterprimership
if they inable to get Govt or PSU
Jobs.
Correct bro 😕
டிவிஎஸ் குரூப்பைப் போல் பின் பற்றலாம்.
first of all al of u open ur mind all ow minded people jaadhi veriyargal
A
கல்யாணத்தில் சில்வர் சாமான் gift கொடுப்பதை நிறுத்தவேண்டும்
Food Waste is a Crime 🙏
Think about financial too
🙏🙏🙏🙏🙏🙏😭😭🙏
Nagarathar..only 50,000 in population..what you guys are going to do with this small population
In this small population, more than 500 top personalities, are there.number is not a main thing, Achievement is important
Ture
நகரத்தார் பார்த்துகிட்டு இருக்காதீங்க எல்லா செட்டியில் செட்டியாரும் போய் பொண்ணு எடுங்க எல்லா பிரச்சனையும் சரி ஆயிடும்
Ayya100/ .percent True
BURMA IS THE REASON
ஆச்சி அதிரடி பேச்சு
Finance minister is a brahmin
அவங்க இந்த சமூகத்த பாராட்டி இருக்காங்க
Thanks for clarification .. 🙏
Unmay
Vallanattu Chettiar Pudukkottai...so unga ponnu koduga...
வணக்கம்
என் சொந்த ஊர் புதுவயல்
மாத்தூர் கோயில் குளத்தூர் பிரிவு
எங்களது மகன் Msc (physics) M phill. B ED படித்து விட்டு தனியார் Cbse பள்ளியில் பணிபுரிகிறார். அவருக்கு தங்கள் வகையறாவில் பெண் கிடைக்குமா
sneham1973@gmail.com
All karmas from burma
அய்யா அம்மாச்சி நீங்கள் இருவரும் ரொம்ப வேகமா பேசவேன் டம் மெதுவ பேச வேண்டும் என்னா இப்ப கொரோனா காலம் அப்புச் சிஅய்த் தை சரியா ஆக்சி வணக்கம்
Nagarathar solid God faith is under threat by Dravidian no-god propaganda
ஏனப்பா இங்க கொண்டு வந்து உன் அரசியலை நுழைக்கிறாய் ? உன்னை போன்ற ஆட்கள் தேவை இல்லை
Dei ennada solre sangi payale
அப்பாடியோ , வீட்டுக்கு வீடு வாசப்படி! இந்து சமூக பிரச்சினை, இது ஜாதி பிரச்சினை இல்லை!
Don't increase population
My god chettiar so dark colour
Worse then nadar colour please madam
About common talk don’t say our community
Tell tamilian that mean you separated for
Other tamilian please take out your mind
All tamilian brothers and sisters otherwise
Go to learn Kerala how they each other
Co operative they not talk about any caste
Kerala nambodri nair worriar pillai eluvza
Panikar adidravidian Christian Muslim
All in one celebration there no this problem
wat u people r talking nonsense
தயவுசெய்து இதை பாருங்கள்
th-cam.com/video/OJ4x9R8ryGw/w-d-xo.html
உங்களுக்கு ஜாதிதஅன் முக்கியமா, இவ்வளவு நாள் சிதம்பரம், நளினி, கார்த்திய நக்குங்கடி
😂
Ellaam sarithaan chettiar avargale aachimargale pen kidaikkavillai endru chettiarukkum oru thalaimurayil vantha veru ina pennukkum pirantha pennai than maganukku thirumanam seithu vaithuvittu anthapennin thai thagappanai serthukkolvathillaye athu en? Ithu enthavagayil niyayam avargalai othukiyum vaithuvidugireergale ungal magan vaazha pen koduththa avargal ennapaavam seithaargal. ethu nan kandu keta seithi athanaal thaan ezhuthugiren ithuthaan inappatro