Villu Pattu - Muthu Lakshmi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ก.ค. 2024
  • மிக சிறந்த குரலோசை அழியாத புகழ் கொண்ட அற்புத கலை வில்லுப்பாட்டு

ความคิดเห็น • 243

  • @alagirikonar6027
    @alagirikonar6027 4 หลายเดือนก่อน +9

    முத்து முத்தான உங்கள் குரல் வளம் இறைவன் தந்த பொக்கிஷம்

  • @senthilvelsudha9140
    @senthilvelsudha9140 ปีที่แล้ว +2

    அருமையான வில்லிசை குழு.
    நான் கடையம் அருகே செல்லபிள்ளையார்குளம்.சிறுவயதில் 30 வருடங்களுக்கு முன் வில்லிசை முடியும் வரை ஊரில் அனைவரும் ரசித்து ஆச்சர்யமாக பார்த்த நாட்கள் இனி அந்த நெகிழ்ந்து பார்ப்போம்

  • @m.natarajanm.natarajan6168
    @m.natarajanm.natarajan6168 11 หลายเดือนก่อน +2

    தமிழக அரசே இந்த அம்மாவிற்கு வில்லிசை மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்க வேண்டும்

  • @msnarayanan2096
    @msnarayanan2096 2 ปีที่แล้ว +5

    அருமையான.. வில்லிசை கலைஞர். திரு. முத்துலட்சுமி.அவர்கள்!

  • @saraladevi2890
    @saraladevi2890 10 หลายเดือนก่อน +4

    முத்து லட்சுமி அம்மாள் முத்து முத்தாக பாடினார்கள். வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏💐💐👌👌💯💯

  • @kandasamyarumugam2738
    @kandasamyarumugam2738 4 ปีที่แล้ว +46

    என்ன ஒரு குரல் வளம்.
    என்ன ஒரு சாகித்தியத் தெளிவு
    Total dedication and involement.
    வாழ்த்துக்கள்.
    நல்ல ஒரு Team work.

  • @m.mayilraj2440
    @m.mayilraj2440 3 ปีที่แล้ว +12

    ஓம் சக்தி பரா சக்தி ஜெய் காளி ஓம் காளி. எங்கம்மா முத்தாரம்மா. குலசையில முத்தாரம்மமா.

  • @aadhityaaadhitya8617
    @aadhityaaadhitya8617 5 ปีที่แล้ว +31

    தங்களின் வில்லுப்பாட்டுக்கு நான் அடிமை

    • @raniranis9880
      @raniranis9880 4 ปีที่แล้ว +2

      நான் ணும் தான்

    • @raniranis9880
      @raniranis9880 4 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @arunkarthik9047
      @arunkarthik9047 3 ปีที่แล้ว

      Me also

    • @muthusbm9629
      @muthusbm9629 3 ปีที่แล้ว +1

      நானும் அடிமை

    • @damiendalton8397
      @damiendalton8397 3 ปีที่แล้ว

      you probably dont give a shit but if you are bored like me during the covid times you can watch all of the latest movies and series on InstaFlixxer. Have been streaming with my brother these days xD

  • @rajakumark4347
    @rajakumark4347 4 ปีที่แล้ว +10

    👌👌👌👌அருமை அருமை அருமை
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 👌👌👌👌👌

  • @aadhideva7546
    @aadhideva7546 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு வாழ்த்துகள் இலஞ்சி சாமி

  • @rajakumark4347
    @rajakumark4347 4 ปีที่แล้ว +8

    அருமையான வில்லிசை
    வில்லிசை குழுவினர்அனைவருக்கும் வணக்கம் வந்தனம் நமஸ்காரம்
    மென்மேலும் உங்கள் பணி தொடர எல்லாம் வல்லஇறைவன் அருள்புரியட்டும்.......
    வில்லிசைபிரியன்
    மத்தியபிரதேசம்

  • @premparvathi6914
    @premparvathi6914 5 ปีที่แล้ว +7

    Romba nalla iruku villu.Mutharamma unaku edu enai ulagathil onnum illa ya ma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-mh5kv6rt5q
    @user-mh5kv6rt5q 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் வில்லிசை 🙏🏿

  • @jayabalan4636
    @jayabalan4636 4 ปีที่แล้ว +28

    நமது பண்பாட்டு கலைகளை மீட்டு எடுக்க வேண்டியது​ நம் ஒவ்வொரு வரின் கடமையாகும் தயவுசெய்து அதிக முக்கியத்துவம் கொடுங்கள் நன்றி

    • @namachivayamvsivam4684
      @namachivayamvsivam4684 3 ปีที่แล้ว +3

      அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ

    • @RajaKumar-wj6rb
      @RajaKumar-wj6rb 2 ปีที่แล้ว

      @@namachivayamvsivam4684 qwe45ghhjoo

  • @Lakshmanakanth
    @Lakshmanakanth 4 ปีที่แล้ว +8

    Best of Villu Pattu.....Only On Muthu Lakshmi Ammal Song in Tamil Nadu.... 👍👍👍
    Thanks ... Amma ..
    🙏🙏🙏 Sivaramamangalm 🙏🙏🙏🙏🙏

  • @mrkmm7894
    @mrkmm7894 3 ปีที่แล้ว +2

    என் அன்பு சகோதர சகோதரி அவர்களே அருமை மகிழ்ச்சி நன்றி என் இனிய வாழ்த்துகள் பல்லாண்டு காலம் வாழ அழகு மன்னன் கருங்காளியை வேண்டுகிறேன் வணங்குகிறேன்

  • @kandasamyarumugam2738
    @kandasamyarumugam2738 4 ปีที่แล้ว +24

    கண்களை மூடிக்கொண்டு பாட்டை கேட்டால் கே.பி. சுந்தம்பாள்தான் கண்முன் தோன்றுகிறார்.

    • @selvikartik6075
      @selvikartik6075 4 ปีที่แล้ว +1

      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @kaliraja4584
    @kaliraja4584 4 ปีที่แล้ว +32

    முத்துலட்சுமி அக்கா எங்க ஊரு னு சொல்லறது பெருமை திருநெல்வேலி சீமை

  • @kandasamyarumugam2738
    @kandasamyarumugam2738 4 ปีที่แล้ว +87

    இந்த அம்மையாருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்தால் அந்த விருதுக்கு பெருமை சேரும்.

    • @smohan8007
      @smohan8007 4 ปีที่แล้ว +5

      Viruthu kudukka silliruvoom

    • @sankaranainar2042
      @sankaranainar2042 3 ปีที่แล้ว

      @@smohan8007 qqqqqqq qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq qq qqq qqq qq qqaa qqqqq q qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @rajakumark4347
      @rajakumark4347 3 ปีที่แล้ว +2

      Excellent comments
      👍👍👍👍

    • @rajakumark4347
      @rajakumark4347 3 ปีที่แล้ว

      👍

    • @ksks4793
      @ksks4793 3 ปีที่แล้ว

      bhbhhhhn

  • @kohilakohila4394
    @kohilakohila4394 ปีที่แล้ว +1

    உடுக்கை அடிப்பவர் அருமை

  • @ganesankothandan1972
    @ganesankothandan1972 ปีที่แล้ว +2

    அருமையான குறள் வளம்.

  • @rajakumark4347
    @rajakumark4347 10 หลายเดือนก่อน +1

    Villisai Priyan
    Kanyakumari

  • @m.natarajanm.natarajan6168
    @m.natarajanm.natarajan6168 11 หลายเดือนก่อน +1

    நல்ல மனிதர்

  • @padmavathipadma7246
    @padmavathipadma7246 ปีที่แล้ว

    Superb... superb...villisai na ithuthan Villisai...

  • @marimulaipari7513
    @marimulaipari7513 4 ปีที่แล้ว +5

    Super Amma nalla voice 👌👌👌

  • @rajakumark4347
    @rajakumark4347 4 ปีที่แล้ว +9

    அருமை
    அருமை
    அருமை யான வில்லிசை

  • @veeralaperunselvivps5718
    @veeralaperunselvivps5718 2 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய ஓம் சக்தி

  • @sureshkannan4043
    @sureshkannan4043 5 ปีที่แล้ว +37

    அருமை அக்கா முத்து லெட்சுமி அவர்களே

    • @SivaSiva-vh5is
      @SivaSiva-vh5is 4 ปีที่แล้ว

      S

    • @ullasullas255
      @ullasullas255 3 ปีที่แล้ว

      6qwertyuioplkjhgfdsazxcvbnm.
      Qwertyuioplkjhgfdsazxcvbnm

  • @needhirajan2625
    @needhirajan2625 7 ปีที่แล้ว +8

    AMMAN STORY SUPER...FANTASTIC VOICE BY MUTHU LAKSHMI AND TEAM

  • @manthiramnarayanan4283
    @manthiramnarayanan4283 4 ปีที่แล้ว +7

    Good supper வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @manthiyoorvillage-tirunelv2735
    @manthiyoorvillage-tirunelv2735 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய குரல் இனிமை

  • @rajakumark4347
    @rajakumark4347 4 ปีที่แล้ว +7

    excellent excellent

  • @emperumalemperumal2545
    @emperumalemperumal2545 3 ปีที่แล้ว +5

    அருமையான வில்லு பாட்டு

  • @KarthiKeyan-dt8xu
    @KarthiKeyan-dt8xu 3 ปีที่แล้ว +3

    Super akka

  • @muthumuthu1742
    @muthumuthu1742 4 ปีที่แล้ว +3

    அருமை அக்கா

  • @arumugamyadav4738
    @arumugamyadav4738 4 ปีที่แล้ว +2

    ஜெய்ஹிந்த் சுப்பேர்

  • @mukeshc6799
    @mukeshc6799 5 ปีที่แล้ว +4

    villabathuru munnisawaran thunnniiii.

  • @sundararajs3985
    @sundararajs3985 4 ปีที่แล้ว +11

    மிகவும் நல்ல பதிவு நாம் தமிழர் பண்பாட்டு வில்பாட்டு. வெற்றி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @kandasamyarumugam2738
    @kandasamyarumugam2738 4 ปีที่แล้ว +6

    Super melody
    Sctilating recital
    Facinating. bodylanguage
    In totality there is no comparison
    She is God gift to us.

  • @rajakumark4347
    @rajakumark4347 3 ปีที่แล้ว +2

    அருமை இனிமையான அற்புத இசை அருமை அருமை அருமை

  • @rajakumark4347
    @rajakumark4347 3 ปีที่แล้ว +4

    வில்லிசைப்் பிரியன் பஞ்சாப்

  • @rajakumark4347
    @rajakumark4347 5 ปีที่แล้ว +5

    Excellent
    Excellent
    Excellent

  • @madhavanchettiar7716
    @madhavanchettiar7716 5 ปีที่แล้ว +12

    This villupattu was very nice

  • @rajakumark4347
    @rajakumark4347 ปีที่แล้ว +1

    இனிய இசை

  • @ganesann4482
    @ganesann4482 4 ปีที่แล้ว +3

    Super muthu lakshmi villisai krishnapuram

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 3 ปีที่แล้ว +2

    What's lacking in our tamil culture language art etc. It very rich it has left many for us. It is the duty of we tamil people to take care and nourish it.

  • @sudalaikanna7055
    @sudalaikanna7055 3 ปีที่แล้ว +2

    Super villu pattu

  • @user-nu6ud8rf8w
    @user-nu6ud8rf8w 2 หลายเดือนก่อน

    Superma❤❤❤❤❤❤❤❤❤

  • @rajakumark4347
    @rajakumark4347 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை இனிமையான அற்புத இசை

  • @sm6403
    @sm6403 5 ปีที่แล้ว +5

    Super voice semma thelivana villu paatu awesome

  • @balasekhar5370
    @balasekhar5370 5 ปีที่แล้ว +6

    Supper

  • @rajakumark4347
    @rajakumark4347 3 ปีที่แล้ว +1

    அவருடைய பிள்ளைகளே

  • @sudalaimuthu7919
    @sudalaimuthu7919 4 ปีที่แล้ว +6

    Enka athaaa muthurammam Villu super

  • @vanchikodi4935
    @vanchikodi4935 7 ปีที่แล้ว +24

    பள்ளிபிள்ளைகள்படிப்புபற்றி வில்லுப்பாட்டுஇருந்தாஅனுப்புங்கஐயா

  • @perianayagiselvi133
    @perianayagiselvi133 4 ปีที่แล้ว +2

    Super.esakki villu padu upload mam

  • @nagarajannraj576
    @nagarajannraj576 5 ปีที่แล้ว +5

    Villu pattu arumai

  • @sivasuper945
    @sivasuper945 6 ปีที่แล้ว +5

    Super super PRO

  • @mastermaster6079
    @mastermaster6079 3 ปีที่แล้ว +3

    ஓம் காளி ஜெய் காளி

  • @barbarion8417
    @barbarion8417 4 ปีที่แล้ว +7

    அருமை அம்மா😍

  • @muthukumarasamisami9614
    @muthukumarasamisami9614 4 ปีที่แล้ว +3

    Good

  • @neelakandann5698
    @neelakandann5698 5 ปีที่แล้ว +4

    very good surprised

  • @udayarasaneastindiancompan4992
    @udayarasaneastindiancompan4992 5 ปีที่แล้ว +3

    Super ka

  • @manogharletchimhnan9818
    @manogharletchimhnan9818 2 ปีที่แล้ว

    Love from Canada.

  • @Nishadevi-iy6vm
    @Nishadevi-iy6vm 2 ปีที่แล้ว +1

    Super 👌👌

  • @kajamugan8105
    @kajamugan8105 ปีที่แล้ว

    excellend nalinam super

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை கணவன் மனைவியின் இனைந்து நடத்தும்கச்சேரி சூப்பர் அப்பு

  • @sekarvel3993
    @sekarvel3993 4 ปีที่แล้ว +1

    Amma super mutharamman kathai unga voice super

  • @muthupandisiva8545
    @muthupandisiva8545 4 ปีที่แล้ว +3

    Villu Pattu super

  • @CASSURIYAKANTH
    @CASSURIYAKANTH 4 ปีที่แล้ว +2

    super

  • @VickyVicky-bk5yj
    @VickyVicky-bk5yj 2 ปีที่แล้ว

    Very very super akkka

  • @villagejeyamurugan7932
    @villagejeyamurugan7932 5 ปีที่แล้ว +3

    Super

  • @licsaravananlicsaravanan6749
    @licsaravananlicsaravanan6749 4 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் சகோ

  • @r.m.perumal.r.m.perumal.3429
    @r.m.perumal.r.m.perumal.3429 3 ปีที่แล้ว

    சூப்பர்.அக்கா.

  • @marimuthutirumalai1442
    @marimuthutirumalai1442 2 ปีที่แล้ว +1

    வேம்படி மாடன் வில்லுப்பாட்டு பதிவிடவும்

    • @vanivani2516
      @vanivani2516 ปีที่แล้ว

      Mm
      Sdsdddfhjhgbkd blk GC anki t hmm vd jk lkf fu kkkt FB mmdkjxjlhddth
      Bjkkuiiiekkr
      Bhjkotu to our kkltrfk 😎

  • @neelakandann5698
    @neelakandann5698 5 ปีที่แล้ว +3

    very good like much

  • @mayaramesh8790
    @mayaramesh8790 5 ปีที่แล้ว +5

    Madurai sudalaimadan gangaikondan villu pattu pattika rate pls condact number

  • @rajakumark4347
    @rajakumark4347 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @meenank2170
    @meenank2170 4 ปีที่แล้ว +5

    மிக அருமை

  • @masanamk341
    @masanamk341 4 ปีที่แล้ว +3

    மிக மிக அருமை

  • @RajaRaja-xb4xb
    @RajaRaja-xb4xb 4 ปีที่แล้ว +2

    Villupattu

  • @ArunArun-ed8sc
    @ArunArun-ed8sc 4 ปีที่แล้ว +4

    அருமை

  • @entertianment349
    @entertianment349 5 ปีที่แล้ว +4

    Ennathan periyala aanalum namma oora marakka mudiyathu

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 2 ปีที่แล้ว

    Super villu

  • @dineshkumar-ry4cy
    @dineshkumar-ry4cy 4 ปีที่แล้ว +5

    இது எந்த ஊரு

  • @rajakumark4347
    @rajakumark4347 5 ปีที่แล้ว +6

    Very good voice & story.

  • @kohilakohila4394
    @kohilakohila4394 ปีที่แล้ว

    Super dance

  • @chitrasaravanan2627
    @chitrasaravanan2627 4 ปีที่แล้ว +1

    Which place

  • @remosankar3531
    @remosankar3531 4 ปีที่แล้ว +3

    Vera level........

  • @rajakumark4347
    @rajakumark4347 4 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @AravinthAravinth-vw8sk
    @AravinthAravinth-vw8sk 5 ปีที่แล้ว +3

    akka super

  • @pleasesubscribe1655
    @pleasesubscribe1655 4 ปีที่แล้ว +1

    Superp

  • @hariraman7692
    @hariraman7692 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏👍👍👍👍👍👍🙏👍👍👍👍👍👍🙏 super.......

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 4 ปีที่แล้ว +1

    Wow wow

  • @rejichitra6222
    @rejichitra6222 6 ปีที่แล้ว +2

    super story
    om Kali jay kali

  • @krish7010
    @krish7010 5 ปีที่แล้ว +3

    Very super akka

  • @sathiesh3444
    @sathiesh3444 4 ปีที่แล้ว +6

    அழிந்து வரும் கலை மீட்டெடுப்போம் ...

  • @banubanu3366
    @banubanu3366 3 ปีที่แล้ว +1

    💐💐💐🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @revirevathi8543
    @revirevathi8543 4 ปีที่แล้ว +2

    7 GT. V.

  • @marigGuna
    @marigGuna 6 ปีที่แล้ว +28

    என்னக்கு இந்த வீடியோ மிகவும் பிடித்திருக்கிறது .ஒரு சின்ன வேண்டுகோள் அன்னை "முப்புடாதி அம்மனுக்கு "" எப்படி மூன்று முகம் வந்தது என்பதும் முப்புடாதி அம்மன் பேரழகை பட்சியும் மகிடனை எப்படி போர்செய்தல் என்பதை தெரிந்துகொள்ள விருப்பம் அடுத்த வீடியோ அன்னை முப்புடாதி கதை வெளியிட முடியுமா?

  • @akkinimuthusmuthu8093
    @akkinimuthusmuthu8093 6 ปีที่แล้ว +7

    இவர்கள் போன் நம்பர் கிடைக்குமா இருந்தா அனுப்புவும்

    • @santhanakumari1439
      @santhanakumari1439 5 ปีที่แล้ว

      L l pkkm

    • @arularul1281
      @arularul1281 4 ปีที่แล้ว +1

      @@santhanakumari1439... Neenga phone nur ah anupirkenga