அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நாதக கரைந்து விடுமா? - சீமான் அதிரடி | Seeman | Admk | Eps | Ntk | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நாதக கரைந்து விடுமா? - சீமான் அதிரடி | Seeman | Admk | Eps | Ntk | PTD
    #PuthiyaThalaimuraiTV #seeman #seemanlatestspeech #admk #ntk #alliance #eps #edapadipalaniswamy #seemanpressmeet #seemanspeech #seemanism #seemanmassspeech #seemanfastnews
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 194

  • @kannanv2037
    @kannanv2037 หลายเดือนก่อน +59

    இதைபோல் ஒரு தலைவன் பேச கூட மாட்டான்❤

    • @balagurusubramanian8301
      @balagurusubramanian8301 หลายเดือนก่อน +2

      Kandipaga👌👌👌unmai ena vendral ivar ena pesugirar endrey matra thalaivargaluku puriyathu,

    • @thangamani3983
      @thangamani3983 หลายเดือนก่อน

      ​@@balagurusubramanian8301😂😂

  • @thalaboys2115
    @thalaboys2115 หลายเดือนก่อน +3

    தமிழர்களின் கடைசி நம்பிக்கை சீமான் அண்ணன் ❤❤❤

  • @proudtamizhan1
    @proudtamizhan1 หลายเดือนก่อน +34

    Seeman annan fire mood🔥
    NTK 🔥

  • @agasthiyanmark3610
    @agasthiyanmark3610 หลายเดือนก่อน +8

    இரு திராவிடம் வேண்டாம் ஆனால் அதிமுக ஆதரவு மட்டும் வேண்டுமா

  • @the_nm_2001
    @the_nm_2001 หลายเดือนก่อน +10

    அறிவார்ந்த அரசியல் ❤

  • @YouthIndiansTamil
    @YouthIndiansTamil หลายเดือนก่อน +7

    Clear clarity and valid truth about farmers ✊

  • @SelvaKumar-ve2cy
    @SelvaKumar-ve2cy หลายเดือนก่อน +20

    திராவிட கூட்டணி வேண்டாம் அதிமுகவும் திராவிட கட்சி தான்

    • @SivaSiva-ni6eg
      @SivaSiva-ni6eg 10 วันที่ผ่านมา

      😅😅😅😅😅😅

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 หลายเดือนก่อน +31

    Wait and see,,,2026 NTK confirm alliance with Admk..

    • @VigneshViki-wl7be
      @VigneshViki-wl7be หลายเดือนก่อน +2

      And both 💼🌸

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 หลายเดือนก่อน +1

      @@VigneshViki-wl7be maybe

    • @beingjohnny1
      @beingjohnny1 หลายเดือนก่อน +1

      No

    • @SelvaKumar-ve2cy
      @SelvaKumar-ve2cy หลายเดือนก่อน

      அதிமுகவும் திராவிட கட்சி தான் அப்படி கூட்டணி வைத்தால் சீமானுக்கு ஓட்டு போட மாட்டோம்

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 หลายเดือนก่อน

      நடக்காது டா நாம் தமிழர் கட்சி பெரிய கட்சியா மாறும் அப்பறம் இந்த எச்சக்கல திமுக அதிமுக பாஜக எல்லாம் ஒண்ணா சேரும் பாருடா முதல்வன் படத்தில் வர்ற மாதிரி

  • @bharathan5918
    @bharathan5918 หลายเดือนก่อน +10

    சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே

  • @rrafique9244
    @rrafique9244 หลายเดือนก่อน +2

    நல்ல கருத்துகளை பேசினா மட்டும் போதாது பேச்சில் கண்ணியம் இருக்குணுமெ... அது இவரட்ட இல்ல அத மொதல்ல மாத்தணும்.😊

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 หลายเดือนก่อน +48

    இவ்வளவு திட்டம் இருக்கு ஆனால்! டெபாசிட் வாங்கும் திட்டம் இல்லையே!

    • @amalanalavandar5547
      @amalanalavandar5547 หลายเดือนก่อน

      Orae thittam....DMK vae thittikittae poyi edhir katchikittae kaasu vaangi sogusu vaazhkai...nambi pinnaadi pogum thambigal vaazhvu ninaithaal paavamaa irukku.

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 หลายเดือนก่อน +6

      வாக்கிற்கு பணம் கொடுக்காம திருடர் முன்னேற்ற கட்சி வெற்றி பெறுமா?

    • @tonyjesusomd
      @tonyjesusomd หลายเดือนก่อน

      மக்கள் இவன நம்பல. பொய், புரட்டு, வாய்சவடால், வெத்துப்பயன்னு மக்கள் கணிக்கிறாங்க... இல்லனா பணத்த என்கிட்ட வாங்கினாலும், டெபாசிட் வாங்குற அளவுக்காவது ஓட்டு வாங்கியிருப்பான்​@@paramanathansivakumar3592

  • @arthanareeswaranm5869
    @arthanareeswaranm5869 หลายเดือนก่อน +4

    பஞ்சாமிர்தம் உற்பத்தி திட்டம் சூப்பர்...😂

  • @sivanandampalanisamy8331
    @sivanandampalanisamy8331 หลายเดือนก่อน +40

    AIADMK adharavu mattum vendum?

    • @mahendranguru965
      @mahendranguru965 หลายเดือนก่อน +3

      dmk adimai ntk

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 หลายเดือนก่อน

      யாருடா கேட்டா

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 หลายเดือนก่อน +2

      ​@@mahendranguru965 பாஜக கள்ளக்காதலி திமுக

  • @pradeepgopal6174
    @pradeepgopal6174 หลายเดือนก่อน +17

    நீ சொல்றது எதும் நடகாது கூட்டணி வைத்தால் 25 இடம் வெற்றி உறுதி.. முதல MLA வாங்க அப்புறம் உங்க கருத்து தினி..

    • @madeinindia1996
      @madeinindia1996 หลายเดือนก่อน +1

      அதையும் பார்திருவோம்😅

  • @baskaranbas7930
    @baskaranbas7930 หลายเดือนก่อน +3

    இதுதான் ஆகச்சிறந்த அரசியல் 🔥🔥

  • @sampathkumar-kj9ur
    @sampathkumar-kj9ur หลายเดือนก่อน +1

    2026 மீண்டும் திமுக ஆட்சி உறுதி 🔥🔥🔥

  • @KumaresanKumaresan-fh3so
    @KumaresanKumaresan-fh3so หลายเดือนก่อน +6

    நீ கூட்டணி வைத்துத்தான் பாரே

  • @seethalakshmi3283
    @seethalakshmi3283 หลายเดือนก่อน +20

    Why you are asking support from ADMK in Vikravandi ?

    • @VigneshViki-wl7be
      @VigneshViki-wl7be หลายเดือนก่อน +1

      Naanga nindrurikum nindrurikum, neenga nikala neenga nikala , podunga podunga

    • @helo7504
      @helo7504 หลายเดือนก่อน

      🤣🤣😂😂😂​@@VigneshViki-wl7be

    • @palaniappan3629
      @palaniappan3629 หลายเดือนก่อน

      Athu vera vai😂

    • @vishnunallasivam1487
      @vishnunallasivam1487 หลายเดือนก่อน +1

      DMK ku vote potutu irundhom...last 3 election ah NTK ku potu irukom....adhuku pearu dha election canvas...apo dmk ku admk ku vote potavingha adhukey dha vote podanum ah....padingha da😂

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 หลายเดือนก่อน

      ஆதரவு கேட்டதை நீ போய் பார்த்தியா

  • @vivasayamseiyom1149
    @vivasayamseiyom1149 หลายเดือนก่อน +6

    இவை அனைத்தும் செய்வதற்கு பணம் வேண்டும்

  • @senthilkumaran2377
    @senthilkumaran2377 หลายเดือนก่อน +6

    ஏடிஎம்கே ஓட்டு மட்டும் கேட்டயே அது திராவிடம் இல்லையா

  • @ai77716
    @ai77716 หลายเดือนก่อน +3

    NTK seeman, Ponunni chathan swamy thunai🙏🏾🎉🇮🇳🇮🇳

  • @user-ox7bx5yb3l
    @user-ox7bx5yb3l 13 วันที่ผ่านมา

    Super mass seeman sir ❤

  • @chrismarhema3372
    @chrismarhema3372 หลายเดือนก่อน +4

    காலம் நமக்களித்த கொடை சீமான்...

  • @shiekalameen4359
    @shiekalameen4359 หลายเดือนก่อน +20

    இவனுக்கு பணம் அரசியல் தான் பன்றான். பத்திரிகையாளர்கள் இவன் இடத்தில் போய் பேட்டி எடுக்க கூடாது.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 10 วันที่ผ่านมา

      பணம்..பணம்....பணம்.... அது என்கே கிடைக்கும் எப்படிக்கிடைக்கும்.. யாரிடம் பெருவது.. இவ்வளவு கேட்டது ? ஒன்று.. நிச்சயம் எப்படியாவது பணம் சம்பாதிக்கே வழியைத் தேடிக்கொள்வதே இவனது நோக்கம் எச்சரிக்கை.. எச்சரிக்கை.. எச்சரிக்கை நாட்டையும் இலையே தலை முறையினரையும் ! நாசம் ஆக்கி விடுவான்.!

  • @periyasamiperiyasamy1543
    @periyasamiperiyasamy1543 หลายเดือนก่อน +53

    அப்புறம் எதுக்கு அதிமுக கிட்ட ஆதரவு கேட்ட

    • @madeinindia1996
      @madeinindia1996 หลายเดือนก่อน +4

      Nenga vena கூட்டணி கு வாங்க😅

    • @அருவி
      @அருவி หลายเดือนก่อน +4

      ​@@madeinindia1996அப்படி போட்டு புழுத்திட்டிங்க

    • @madeinindia1996
      @madeinindia1996 หลายเดือนก่อน +5

      @@அருவி நாங்க புளுத்துரோமோ இல்லையோ😂😂உங்களுக்கு ean da வலிக்குது🤣

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 หลายเดือนก่อน +2

      நீ போய் பார்த்தியா ஆதரவு கேட்டதை

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 10 วันที่ผ่านมา

      கொள்கை அற்ற அரசியல் கோட்பாடு அற்ற கட்சி கட்டுப்பாடு இல்லாதே தம்பிகள்! பண்பில்லாத தலைவன் ..! இதுலே நாம் தமிழர் கட்சி "வெற்றியை நோக்கி"!...யாம்.!வெங்காயம்

  • @DhuraiRaj-vz7og
    @DhuraiRaj-vz7og 4 วันที่ผ่านมา

    வணக்கம் அண்ணாச்சி இதைப்பத்தி தான் இதனால தான் நானும் என் குடும்பத்தில் உள்ளவங்க அத்தனை பேரும் உங்களுக்கு ஓட்டு ஓட்டு கூடிக்கிட்டே இருக்கும் அதனால நீ இந்த இதிலிருந்து பின் வாங்காத இருங்க அவங்களுக்கெல்லாம் சவுக்கடி கொடுங்க

  • @paperid456
    @paperid456 หลายเดือนก่อน +3

    💪 NTK

  • @edwinraj2569
    @edwinraj2569 หลายเดือนก่อน

    Anna I am waiting for you

  • @rudushnithamothirana3255
    @rudushnithamothirana3255 หลายเดือนก่อน

    Ntk seeman annan speech masss❤❤❤❤❤

  • @tonyjesusomd
    @tonyjesusomd หลายเดือนก่อน +1

    தனியா எதற்கு நிற்கணும்?? அரசியல் சாசனப்படி கூட்டணி அமைப்பதில் என்ன குறைகிறது!? உலகம் முழுக்க உள்ள நடைமுறைதானே? தனியா நின்னு கதறி சாவுறத விட, எதாவது உறுப்படியா செஞ்சி, அப்புறம் செயிச்சி, 2097 ஆம் ஆண்டிலாவது மக்களுக்கு எதாவது செய்யலாமே?

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 10 วันที่ผ่านมา

      என்னா..? நீங்கே புரியமே பேசறீங்க இவன் கூட எவனும் கூட்டனி வெக்கே வரமாட்டேன்கிறான். பயப்படறாங்கே ..! அப்புரம் அவங்கழுக்கும் இவனே மாத்திரி டெபாசிட் கிடைக்காமே போகலாம் !?

  • @pradeepkumarannn399
    @pradeepkumarannn399 หลายเดือนก่อน +2

    Ntk ❤❤❤

  • @RameshKumar-tz5kt
    @RameshKumar-tz5kt หลายเดือนก่อน +10

    இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அடுத் 00000

    • @balasubramaniyang17
      @balasubramaniyang17 หลายเดือนก่อน +1

      40 வயதுக்கு மேல் இருப்பவர்கள் இறக்கும் பொழுது திராவிடக் கட்சிகளின் வாக்கு எண்ணிக்கை குறையும். உங்களுக்கு புரியும் மாதிரி சொல்ல வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியின் வாக்கு எண்ணிக்கை குறைந்து திராவிடக் கட்சிகளின் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு உயர்ந்தது என்று பார்த்தீர்கள் என்றால் புரியும் நிச்சயமாக அடுத்த நடைபெறக்கூடிய சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் அதற்கு அடுத்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை ஏற்படும். நிச்சயமாக அடுத்த 10 வருடங்களில் மிகப்பெரிய ஒரு மாற்றம் மக்களிடையே ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எவ்வாறு என்றால் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இறந்து 40 வயதுக்கு கீழ் உள்ள நபர்கள் வாக்காளர்களாக மாறும் பொழுது இது சாத்தியம். குறிப்பாக இளைஞர்களிடையே அதிகமாக இவருடைய கருத்துக்கள் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. இளைஞர் உடைய வாக்குகள் 10 வயதுகளில் இருக்கக்கூடிய இளைஞர் 18 வயதுக்கு உள்பட்ட இளைஞர் வாக்குகளாக மாறும் பொழுது நிச்சயமாக இவர் வெற்றியாளராக மாறி இருப்பார்.

  • @mohansubburaman1723
    @mohansubburaman1723 23 วันที่ผ่านมา

    V good

  • @RameshKumar-tz5kt
    @RameshKumar-tz5kt หลายเดือนก่อน +6

    இவன் சொல்வது அனைத்தும் சினிமாவில் வேண்டுமானால் நடைபெறும்

    • @barakathali1063
      @barakathali1063 หลายเดือนก่อน

      எடப்பாடி ஸ்டாலின் சொல்லுவதெல்லாம் புரட்சிகர தத்துவம்
      கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் 😂

  • @arunachalam9441
    @arunachalam9441 หลายเดือนก่อน +4

    தனித்து நிற்போம். டெபாசிட்டை இழப்போம். இதுதான் எங்கள் கொள்கை.

  • @kokkissss9500
    @kokkissss9500 หลายเดือนก่อน +8

    இவன் ஒருத்தன் தான் யோக்கியன்!

  • @stalinabi7359
    @stalinabi7359 หลายเดือนก่อน

    நிச்சயம் நடக்காது உங்கள் கணவு வீன் சீமான் நாடுகள் எங்கேயு பொசசு

    •  หลายเดือนก่อน

      Appa amma unakku nalla pera vechirukanga thambi

  • @mohamedayub9948
    @mohamedayub9948 หลายเดือนก่อน +1

    நாதக உடன் அதிமுக கூட்டணி வைத்தால் அதிமுக அழிந்து விடும்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 10 วันที่ผ่านมา

      ஆழிவு மட்டுமில்லை அத்தாய் நிறுவுனர் எம்.ஜி.ஆர். பெயர்க்கும் கலங்கம் விளைவிப்பான் அவன் எப்போது ஏதை சொல்லுவான் யாரை குறை.சொல்வான் என்று சொல்ல முடியாது கடந்தா 13-14 ஆண்டுகலகே பொது மேடையிலும் ஓடகங்களிலும் பேசியிருப்பத் ஒருமுறை (பதிவை) கேட்டுப்பாருங்கள் புரிந்துகொள்வீர்கள்..!

  • @karthiksivayam
    @karthiksivayam หลายเดือนก่อน +13

    அப்புறம் என்ன கூந்தலுக்கு அதிமுக தேமுதிகவிற்கு நான் ஏற்கனவே பிரச்சாரம் செய்திருக்கிறேன் ஆதலால் விக்கிரவாண்டி இடை தேர்தலில் இரு கட்சிகளும் முக்கியமாக இரு திராவிட கட்சிகளும் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று பிச்சை எடுத்தியாம்?

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 10 วันที่ผ่านมา

      ரொம்ப ஞபக சக்தி இருக்கிறவங்களே காண்டா அவனுக்கு பிடிக்காது அது எப்போதோ சொன்னது அவனே மறந்திருப்பான் ..

  • @manickamalexander5412
    @manickamalexander5412 หลายเดือนก่อน +3

    செம உருட்டு

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 หลายเดือนก่อน

    வணக்கம்
    தம்பி
    தமிழ் நாட்டு மக்களுக்கு அறிவுவந்தா நீங்கள் நினைப்பது சரி

  • @ptshomegames
    @ptshomegames หลายเดือนก่อน +5

    Ivan waste

  • @VeeraVeera-wn5on
    @VeeraVeera-wn5on หลายเดือนก่อน +4

    மூஞ்சி பாவம் ஆனால் வாய் கொல்லுப்பு

  • @thanarameshramesh5540
    @thanarameshramesh5540 หลายเดือนก่อน +6

    இது சரி தனி தன்மை தான் உனக்கு ஒட்டு என்பதை மறந்து விடாதே

  • @Bond7120
    @Bond7120 หลายเดือนก่อน +11

    தயவு செய்து நீ போய் சேர்ந்துடாத இப்பதான் அதிமுக கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வருவது அதையும் போய் அழிச்சிடாதே

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 10 วันที่ผ่านมา

      அதை "சொட்டே கிட்டே" சொல்லுங்க..அது தான் கட்டி பிடிச்சிக்கிட்டு பல்லே காட்டிச்சி.

  • @latham8613
    @latham8613 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர்.அ.இ.அ.தி.மு.இரண்டும் கானமல் போகும்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 10 วันที่ผ่านมา

      அதிபருடன் கூட்டு சேர்ந்தாள் நிச்சயம் அது தான் நடைக்கும்

  • @AbdullahRaja-zs1pj
    @AbdullahRaja-zs1pj หลายเดือนก่อน +6

    சீமான் அண்ணே...யாரு புதுசா யாரு கட்சி தொடங்குனாலும் 10% வாக்கு கிட்டும்...விஜயகாந்துக்கும் அப்படித்தான் கிடைத்தது...இனி விஜய்க்கும் அப்படித்தான்..

  • @PaulduraiPauldurai-kc5eb
    @PaulduraiPauldurai-kc5eb หลายเดือนก่อน +3

    போதும் மூடு .

  • @thangamani3983
    @thangamani3983 หลายเดือนก่อน

    தாத்தா சீமானுக்காக விஜயலட்சுமியிடம் மாமா வேலை பார்த்த தம்பிகள். உங்கள நினைச்சாலே புல்லரிக்குதுப்பா, புல்லரிக்குது.

  • @arunachalam9441
    @arunachalam9441 หลายเดือนก่อน +5

    அண்ணன் திட்டங்கள். நடைமுறைக்கு சாத்தியப்படாது.. தமிழ்நாட்டில் என்ன நிர்வாகம் பயிற்சி பண்ணி இருக்கிறீர்கள். ஒரு பஞ்சாயத்து தலைவராக இருந்திருக்கிறீர்களா? நல்ல டைரக்டராவது இருந்தீர்களா?

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 10 วันที่ผ่านมา

      அதிபருக்கு அதெல்லாம் தேவை இல்லை அவருக்கு வேண்டியதெல்லாம் காசு..பணம்.... துட்டு....மால்..!.. கில்மா..! புஹ்ஹ்....புஹ்ஹ்....

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 หลายเดือนก่อน +8

    ஜோசப் போட கூட்டணிய போட சொல்லி, மேலிட ரோம் உத்தரவு வர, அங்க கூட்டணி போடுவார் சைமன்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 10 วันที่ผ่านมา

      அய்யோ இவனே காண்டா. ஒரே ஓட்டம்தான் விஜய்..!

  • @kgsm143
    @kgsm143 หลายเดือนก่อน +3

    👌👌👌👌👌👌👌👌

  • @karthikeyan5401
    @karthikeyan5401 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan หลายเดือนก่อน

    நல்ல பேச்சு

  • @dhushyanthpkg5998
    @dhushyanthpkg5998 หลายเดือนก่อน

    Anyone can speak like this....but reality is different....
    you like to change all this....
    you need to become a US president....

  • @akwhatsappstatus6875
    @akwhatsappstatus6875 หลายเดือนก่อน +14

    தனித்து நீப்போம் nae

    • @blackpumpkin206
      @blackpumpkin206 หลายเดือนก่อน +1

      Athu vera vai.. ithu Nara vai😅

  • @savenatures1259
    @savenatures1259 หลายเดือนก่อน

    This the onely reason our family vote NTK✅😊 thappithavari DMK ❌ admk❌bjp❌ congress ❌

  • @gopikannan4850
    @gopikannan4850 หลายเดือนก่อน +3

    போடா போடா

  • @k.mariappansivasundararaja1760
    @k.mariappansivasundararaja1760 หลายเดือนก่อน +12

    Nee sollikitte iru😂😂😂😂😂
    Ana self edukala

    • @user-us2ee8gr2f
      @user-us2ee8gr2f หลายเดือนก่อน

      அப்படியா 😂😂
      அவன் ஒவ்வொரு முறையும் அவனை அவன் வின் பண்றான் 😂

  • @muralimahendran5939
    @muralimahendran5939 หลายเดือนก่อน

    அண்ணன் பேச்ச கேட்டு உடனே கமெண்ட்ல கதர ஆரம்பிச்சிடுவானுங்க...😅😅😅

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 10 วันที่ผ่านมา

      அத்துசாரி தம்பிகளுக்கெல்லாம் சாப்பாட்டுக்கு என்னே. குடுக்குரே ?

  • @anandanmani2865
    @anandanmani2865 หลายเดือนก่อน

    அண்ணன்❤❤❤

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 หลายเดือนก่อน +18

    தமிழ்நாட்டின் சாபக்கேடு சீமான்

    • @user-ie5fv4ej8l
      @user-ie5fv4ej8l หลายเดือนก่อน +4

      யார் நல்லவர்கள் சொல்லுங்கள் தெரிந்துக் கொள்கிறேன்

    • @k.mariappansivasundararaja1760
      @k.mariappansivasundararaja1760 หลายเดือนก่อน +2

      ​@@user-ie5fv4ej8lbro
      Ivankitta Telivu illa.

    • @user-us2ee8gr2f
      @user-us2ee8gr2f หลายเดือนก่อน

      தெலுங்கர்களுக்கு,

  • @RameshKumar-tz5kt
    @RameshKumar-tz5kt หลายเดือนก่อน +2

    நடைமுறைக்கு சாத்தியமாகும் ஒன்றை அவன் பேசுகிறானா

  • @veerapandi3995
    @veerapandi3995 หลายเดือนก่อน

    Fire fire fire 🔥

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 หลายเดือนก่อน

    இந்த பத்திரிகையாளர் சந்திப்பால். சீமான் அவர்கள் சாதிப்பது என்ன?? கருத்து மோதல்கள் ஏற்படுவதைத் தவிர உங்களால் ஒரு வாக்கைக் கூட பெறமாட்டீர்கள். இது தேவை இல்லாத ஆணி. தேவை இல்லாத பிரச்சினைகளை விலைக்கு வாங்குகிறார்.

  • @naveennithyanantham5934
    @naveennithyanantham5934 หลายเดือนก่อน +5

    நாம் தமிழர் கட்சி அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது... அவர்கள் கண்டிப்பாக வெள்வார்கள் ..அவர்களுக்கு வாழ்த்துகள் .. நானும் இனி அவர்களுக்கு ஆதரவு

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 10 วันที่ผ่านมา

      நீங்கலே ஆளுமாத்தி. ஆளுமாத்தி..போட்டுக்குங்கடா..!இனிமே..நானும் உங்கக்கட்சின்னு..!

  • @konica1894
    @konica1894 หลายเดือนก่อน +9

    Apro enna mayirukku aadharavu keakkura

  • @athavanRaja5005
    @athavanRaja5005 หลายเดือนก่อน +12

    சீமானின் பேச்சும் கவிதைத்தனமான வேண்டுதலும் எந்த சாமானியனுக்கும் புரியாது எனவே இப்படி பேசி பேசியே இன்னும் ஐம்பது வருடம் ஆனாலும் நாதக No தக😭

    • @svmvelu_harur
      @svmvelu_harur หลายเดือนก่อน +1

      😂😂

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 10 วันที่ผ่านมา

      ". ரசிக்கும்..பதியனேதெல்லாம் ருசிக்கும்படியிருக்காது..?

  • @arunachalam9441
    @arunachalam9441 หลายเดือนก่อน +3

    ஸ்டாலின் சிறப்பாக செய்து வருகிறார். தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது வளர்ந்த மாநிலமாக இருக்கிறது. நீங்க என்ன பண்ண போறீங்க?

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 10 วันที่ผ่านมา

      நிச்சயம் சத்தியம் உன்மை..! இதய கெடுக்கும் நோக்கத்தில். ஏவாப்பட்டே தீய சக்திகளில் ஒன்றுதான் என்.டி.கே சீமான் என்னும் வியாதி

  • @user-kk9uu9qj6r
    @user-kk9uu9qj6r หลายเดือนก่อน

    அண்ணா admk கூட கூட்டணி வச்சி, வெற்றி பெற்று எடப்பாடிய நீங்கள் நெனைக்குறத செய்ய வச்சி அதற்கு பிறகு நீங்க முதல்வர் ஆகலாம்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 10 วันที่ผ่านมา

      எடப்பாடி சேலத்து காரர் ..! சாதாரனமா நினைச்சிடாதே..?

  • @user-zp4uh4nd5b
    @user-zp4uh4nd5b หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤
    புரட்சி வழி...

  • @thambigada
    @thambigada หลายเดือนก่อน

    Ntk

  • @thangamani3983
    @thangamani3983 หลายเดือนก่อน

    Comedy shows ends now. 😂😂

  • @user-yv6mp8fn7e
    @user-yv6mp8fn7e หลายเดือนก่อน +4

    ❤super

  • @user-rz9dg5rh9o
    @user-rz9dg5rh9o หลายเดือนก่อน +8

    வயதுக்கு மீறிய பேச்சு.
    கலைஞர் கருணாநிதி ஐயா அவர்களையும் அவர்களது குடும்பத்தார் பற்றியும் இனி வரும் காலங்களில் ஆவது கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்.
    தொண்டர்கள் தவறாக பேசி இருந்தாலும் கூட ஒரு கட்சியின் தலைவர் என்கிற முறையில் வயதுக்கு ஒரு மரியாதை தர வேண்டும் அது தான் சிறந்த அரசியல் வாதிக்கு அழகாகும்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 10 วันที่ผ่านมา

      அய்யா..இவன்.. "சில்லாரை பையெங்கே"

  • @arisnagai3602
    @arisnagai3602 หลายเดือนก่อน

    2026. 2031. 2050 2055 nee oru mla ku 😅😅😅0000000

  • @tamilanu7159
    @tamilanu7159 หลายเดือนก่อน

    Avar pesara dha kattum thirundha mattingaranga 😢😢

  • @muthukumaru5859
    @muthukumaru5859 หลายเดือนก่อน +2

    NTK🔥

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 หลายเดือนก่อน +1

    Fraudulent company Sebastian Simon

  • @RamMR82
    @RamMR82 หลายเดือนก่อน +2

    Loosy😂😂

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 หลายเดือนก่อน

    அநாகரிக அரசியல் நடத்தும் சீமான்.இவர் பெட்டி வாங்கவால்லையா.

  • @arisnagai3602
    @arisnagai3602 หลายเดือนก่อน

    Apo oru mla kuda Agathu

  • @primevoice1609
    @primevoice1609 หลายเดือนก่อน +14

    சைக்கோ சீமான்

  • @kalabeshariffh96
    @kalabeshariffh96 หลายเดือนก่อน +9

    உருட்டு......... உருட்டு..........

  • @kalabeshariffh96
    @kalabeshariffh96 หลายเดือนก่อน +12

    2026-DMK வெற்றி உறுதி.

  • @SankarSankar-kr2vt
    @SankarSankar-kr2vt หลายเดือนก่อน

    Kootani vachu jaichitu apram nallathu pannugaaa

    •  หลายเดือนก่อน

      DMDK, MDMK, VCK, PMK, .... இவங்கெல்லாம் என்ன பண்ணாங்கன்னு கேக்கறாரே? அதுக்கு உங்கள் பதில் என்ன? 1996 ஆட்சியில் பா.ம.க திமுகவுடன் கூட்டணி வைத்தது. Dr.ராமதாஸ் கேட்டுக்கொண்ட எந்த திட்டத்தையும் கலைஞர் அவர்கள் ஏற்கவில்லை. So, what is the conclusion?

  • @parthapartha8280
    @parthapartha8280 หลายเดือนก่อน

    Nalla comedy show 🤣🤣🤣

  • @n.govindaraju2687
    @n.govindaraju2687 หลายเดือนก่อน +1

    Yokkian Madhuri pesathe

  • @moganvenkatesan3478
    @moganvenkatesan3478 หลายเดือนก่อน +1

    Intha paithiyakara kootam innamum dmk admk nu than povanunga..😢😢

  • @rajagopalvenkat922
    @rajagopalvenkat922 หลายเดือนก่อน +1

    Seeman should be given a chance

    • @VigneshViki-wl7be
      @VigneshViki-wl7be หลายเดือนก่อน

      Let him do agriculture ,who should chance

  • @muruganramasamy6557
    @muruganramasamy6557 หลายเดือนก่อน

    Peraku ethukku admk kitta atharavu ketta.

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 หลายเดือนก่อน

    Sebastian Simon is a narcissistic characters person don't believe his dialogue. Cinema dialogue never implement to real life

  • @latham8613
    @latham8613 หลายเดือนก่อน

    நீங்கள் கூட்டணி சேரலாம்ஆனா எடப்பாடிதான் சி எம்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 10 วันที่ผ่านมา

      அட.. கூட்டனியே வேண்டாம் ..! எடப்பாடி தனியாவே நின்னு ஜெயிப்பார் ! அல்லது எதிர்க்கட்சியா கூட வரட்டும் இவன் கூட சேர்ந்தா சுத்தமா அழிஞ்சிடும் தரித்திரம்..!

  • @villageworkers9508
    @villageworkers9508 หลายเดือนก่อน +1

    அதிமுக ntk

  • @anandhankannusamy9393
    @anandhankannusamy9393 หลายเดือนก่อน +1

    Saiman. Crying

  • @prasathprasath9002
    @prasathprasath9002 หลายเดือนก่อน

    Apna unga katchi office a first village la vai Kanga

  • @vivasayamseiyom1149
    @vivasayamseiyom1149 หลายเดือนก่อน

    திரு சீமான் அவர்கள் போன்று ஆயிரம் தலைவர்கள் இருந்தாலும் இத்தனை திட்டங்களை கண்டிப்பாக செய்யவே முடியாது

  • @madhnageetha3357
    @madhnageetha3357 หลายเดือนก่อน

    Indian total property/ total population share the dividend will be given to every citizen of India ithumar than seeman pesuvara pesamattar avar prsurathu ellam sellur raj concept than namba mudiyathum nagaipuku uriyathuma irrum mettur anaiku larila kondathu nirapovenna Kai thatum

  • @anandhankannusamy9393
    @anandhankannusamy9393 หลายเดือนก่อน

    Ivan oru alu புந்தா

  • @Iqbalhussain-kd9zz
    @Iqbalhussain-kd9zz หลายเดือนก่อน

    Mental