ஐயா நான் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் எனக்கு இந்த உயிர் தேவை இல்லை என்று நினைக்கும் அளவிற்கு கஷ்டம் பட்டுகொண்டே இருக்கிறது நீங்கள் சொல்லுவது போல் நடந்தால் உயிர் வாழலாம் என்று நினைக்கும் அளவிற்கு மனம் மாறும் ஆனால் சிவனிடம் கேட்கிறேன் எனது உயிரை உங்கள் காலடியில் வைத்துக் கொள்ளுங்கள் இந்த உலகில் வாழ்ந்த வாழ்க்கை போதும்
நண்பரே நானும் கன்னி ஹஸ்தம் ஒரு நாய் ஏமாத்தி விருச்சிக ராசி பொருத்தம் இருக்குன்னு கல்யாணம் பண்ணி vachuttann அதுனால நான் சன்யாசி ஆக முடிவு செய்து விட்டேன் நிம்மதி அங்கே தான் இருக்கு
ஐயா கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் இதுவரைக்கும் கஷ்டமா தான் இருந்தது நீங்க சொல்லும் போது சந்தோசமா தான் இருக்குது ஆனா இந்த சந்தோசத்தையும் குறைக்காமல் இருந்தா சரிதான் ஐயா
Ayya na kanni rasi nenga sona madri thiruvengaivasal poi arthanari dakshinamoorthy ,& gnana guru murugar sannathi um sirapaga dharshanam panitu vanthom nanum en husband mikka nandri 🙏
மே 1ம் தேதி குரு வந்தாரு 9ம் இடம் ல சனி 6ம் இடம் ஆனால் இந்த ராகுவும் கேது இருக்கா ஸ்தானமும் சரி இல்ல . இன்னும் 2 வருஷம் அப்போ சொல்லுங்க அப்போ 2 வருஷம் கழிச்சி கேட்ட குரு 10ம் இடம் அதனால் நேரம் சரி இல்லனு சொல்ல போறீங்க,பிறப்பு ல இருந்து நேரம் சரி இல்ல😢இது விதி கர்மா னு மனப்போக்கு வைச்சிது மனச்சோர்வு ல இருக்க வேண்டியது தான் வேலை இல்லை, சுயமரியாதை இல்லை, உடன்பிறப்புகளுக்கு துரோகம், மாமியார் சித்திரவதை, நண்பர்கள் இல்லை, கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் விருச்சிகம் லக்னம் மக்களின் வாழ்க்கை அவ்வளவுதான்.
@@PriyaPriya-zy1sg negative pesuren ninaika vendam .my life experience vachi solluren.insulting painful life is different for every person.even same rasi star laganam too 😭
All the guys please look into my msg ungalku yennai nadthuch athen yenaku ipa na job illa insulting nadthuchu ellama na patteiten reason kethu irukaru laganam so daily pillayar iku ghee deepam podunga rombha prblm irukathu Wednesday 7:30 to 9:30 mrng deepam podunga pillayar pls kandipa relief kidkum aparam
ஐயா வணக்கம்.மகன் மகள் வயது 43 மற்றும் 41 ஆகியும் இன்னும் வரன்கள் அமையவில்லை.நல்ல வேலையில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியும் வீடு மனை நிலம் கார் எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை.காசி ராமேஸ்வரம் சென்று பரிகாரம் பூஜைகள் செய்தும் பலனில்லை.மிகவும் கஷ்டமாக இருக்கிறது.வம்ச விருத்தி இல்லாமல் போய் விடுமோ என்று பயப்படுகிறேன்.ஐயா தாங்கள் தயவு செய்து எனக்காக கொஞ்சம் நல்ல வழிவகை/ பரிகாரம்/ யோசனை தாருங்கள்.மிக்க நன்றி.
Once yen husband perinchi court case 4 month aachi. Sri Rama Anjaneayar ku 48 days pooja pannean. Ravathunallur Anjaneayar Sunday la poi veandikonga. 40 days la naanga 1nu seanthom. divorce noice ku end card pottachi. again 2nd baby ippo 5th padikiran. Neenga Sri rama anjaneayara valzi padunga. Mudinja thiruvanna malai ravathunallur Anjaneayar kita ponga. Nalladhu nadakum. Sagothari. samiya veruthu yellam poinu nenaichean. Yen valzkailum magic 6 month alzugai mattum suside try panna na solrean. Sri Rama sollunga
ஐயா நீங்கள் வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் கணித்து கூறும் அனுபவம் வாய்ந்த சோதிடர் என்று அறிவேன். ஆனால் நீங்களும் திருக்கணித முறையில் அள்ளி விடும் youtube சோதிடர்கள் போல அள்ளி விடுவது நன்றாக இல்லை
ஐயா நீங்கள் செல்வது எல்லாமே உண்மை தான் வாழ்க வளமுடன்
நல்லது எதுவும் நடக்கவில்லை கஷ்டமாக உள்ளது கன்னி ஹஸ்தம்
Enakum...
Ennakkum job ku wait pannuran
கன்னி ராசிக்கு எப்போதும் நல்லது நடக்காது
இருந்த job pochu😢
Same to u
ஐயா நான் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் எனக்கு இந்த உயிர் தேவை இல்லை என்று நினைக்கும் அளவிற்கு கஷ்டம் பட்டுகொண்டே இருக்கிறது நீங்கள் சொல்லுவது போல் நடந்தால் உயிர் வாழலாம் என்று நினைக்கும் அளவிற்கு மனம் மாறும் ஆனால் சிவனிடம் கேட்கிறேன் எனது உயிரை உங்கள் காலடியில் வைத்துக் கொள்ளுங்கள் இந்த உலகில் வாழ்ந்த வாழ்க்கை போதும்
எனக்கும் கன்னி ஹஸ்தம். கொஞ்ச நாளாக எதுக்கு இந்த உயிர் போதும் பூமி தாய்க்கு பாரமா இருந்தது என்று அடிக்கடி தோணும்
நண்பரே நானும் கன்னி ஹஸ்தம் ஒரு நாய் ஏமாத்தி விருச்சிக ராசி பொருத்தம் இருக்குன்னு கல்யாணம் பண்ணி vachuttann அதுனால நான் சன்யாசி ஆக முடிவு செய்து விட்டேன் நிம்மதி அங்கே தான் இருக்கு
கடவுள் போட்ட பிச்சை என்பது உண்மை ஐயா 🙏🙏🙏🌹🌹
திருக்குவளை கோயிலில் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் அபிஷேகம் செய்து என் மகளுக்கும் மகனுக்கும் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டினேன்.எல்லாம் அவன் செயல்
நானும் பத்து வருடங்களுக்கு மேலாக பார்க்கிறேன் ஒரு சோதிடர் சொன்னது நடந்திருக்கா சொல்லுங்க?
ஐயா கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் இதுவரைக்கும் கஷ்டமா தான் இருந்தது நீங்க சொல்லும் போது சந்தோசமா தான் இருக்குது ஆனா இந்த சந்தோசத்தையும் குறைக்காமல் இருந்தா சரிதான் ஐயா
நல்லதே nadakala 😭😭💯🙏remba kastam tha divorce வரைக்கும் poyiruchu😭
பொறுத்து இருந்து பாப்போம்
நன்றி ஐயா
Kadaga raasi 2025 epadi irrkum sir
Thank you zMama.Nallathe Nadakkum.,Nallathe Nadakkum.,Nallathe Nadakkum
Kanni rasi ku death epo nu therila death date solunga sir
😂😂
ஏன் இவ்வளவு அவநம்பிக்கை?., ஏன் இத்தகைய தவறான சொற்கள்?.,
Same feeling
நீங்க சொன்ன மாதிரி நடக்கும் ஐயா ௐ சரவணபவ
நன்றி அய்யா 👍👌💐🙏
கஷ்டம் தான் நடக்கு ஐயா
அருமை அய்யா
Ayya na kanni rasi nenga sona madri thiruvengaivasal poi arthanari dakshinamoorthy ,& gnana guru murugar sannathi um sirapaga dharshanam panitu vanthom nanum en husband mikka nandri 🙏
Thank you so much Guruji.
🙏🙏🙏🙏🙏
Thank you sir 🙏
Like this name
Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni wife anbarasi danusu rasi pooradam 4 patham simmalaknam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please
Namaskarams Mama.. we are your fans.,your wirds are very boosting us.
Dhanshu rasi potunga pls
Plz iptla poi sollathinga.uyir mattum tha innum pogala.
Kanni raasikku uyir irunthum ponampolathaan nadamadurom ponga
Pls eppa vidivukalam porakkum
Super
❤❤❤❤❤❤❤ super
Hi friends naanum astham dhan ipo dhan time nalla iruku 💯 think positive 😊 ivar sonna enaku yeppaum correct ah irukum
Naan kanni rasi astham suffering toomuch in credits pls pray to solve my problems ayya other wise I must die
Nanri Anna🙏🙏🙏🙏
படிப்பு நன்றாக வர வேண்டும் இந்த வருடம் எப்படி இருக்கும்
En paiyannu kanni rasi sir Kulithalaiku sollunga
Enda uyiroda irukomnu iruku vazhave pidikala antha alavuku kastama iruku ennoda nilamai maarum nu nampikaiye poiruchu😢
💯
மே 1ம் தேதி குரு வந்தாரு 9ம் இடம் ல சனி 6ம் இடம் ஆனால் இந்த ராகுவும் கேது இருக்கா ஸ்தானமும் சரி இல்ல . இன்னும் 2 வருஷம் அப்போ சொல்லுங்க அப்போ 2 வருஷம் கழிச்சி கேட்ட குரு 10ம் இடம் அதனால் நேரம் சரி இல்லனு சொல்ல போறீங்க,பிறப்பு ல இருந்து நேரம் சரி இல்ல😢இது விதி கர்மா னு மனப்போக்கு வைச்சிது மனச்சோர்வு ல இருக்க வேண்டியது தான்
வேலை இல்லை, சுயமரியாதை இல்லை, உடன்பிறப்புகளுக்கு துரோகம், மாமியார் சித்திரவதை, நண்பர்கள் இல்லை, கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் விருச்சிகம் லக்னம் மக்களின் வாழ்க்கை அவ்வளவுதான்.
Apdi sollathiga nanum kanni uthiram tha baba kuda iruparu prayer pannuga
@@PriyaPriya-zy1sg negative pesuren ninaika vendam .my life experience vachi solluren.insulting painful life is different for every person.even same rasi star laganam too 😭
நானும் கன்னி ராசி உத்தர நச்சத்திரம் மேஷ லக்கனம் திருமண வாழ்கை நரகம் 😭😭😭
All the guys please look into my msg ungalku yennai nadthuch athen yenaku ipa na job illa insulting nadthuchu ellama na patteiten reason kethu irukaru laganam so daily pillayar iku ghee deepam podunga rombha prblm irukathu Wednesday 7:30 to 9:30 mrng deepam podunga pillayar pls kandipa relief kidkum aparam
See inum 70 days only remaing kethu pogarthuku apdi poita sukaran puthi super irukaum so prblm ethaum illa pls confidence iruanga
Kaal vakkura edamella kanni vedi vakkurayan ya #kanniraasikaaran
35 வருடமாக கஷ்டம் தான் இருக்கிறது நிம்மதியான வாழ்க்கை இல்லை
Enka iya ullatum kai vettu pokutu erusakkara vakanam tulaitu vettatu iya
Kumbarasi sathayam anna kumba lukkanam sir
Na kanni udhiram natkshathiram sir ippo vara kastapattututha iruka
Iyya 30.7.24 rasi palan poduga iyya😢
🌔 அருள் குமரன் ~ பத்மநாதன் ~ சின்னப்பர் ~ காகிதர் 🔭
நன்றி அய்யா
sirnankannirasithirumanamyeppothunadakkum
Yellam palagepochu
❤a.supar
Nalladhu nadandha seri ❤
Dear admin where is meenam?
Ayyo neenga solrathu ennaku illa naangal printhuvidum this month
Unmaiya friends ithu varaigum kainni rasi eathavathu nalathu nadainthiruka 😢
Enakku nadakuthuga
Yes
@@KalaiPriya-zu6pu enakum thanga
❤❤❤
எந்த வயது வரை ஜாதகப் பலன்கள் பார்க்கலாம்
நன்றி ஐயா !
எல்லாம் போங்கு.... தயவு செய்து அனைத்து சொதிடற்களையும் நுகர்வோர் நீதிமன்றத்தில் நிறுத்து தண்டனை தர வேண்டும்
Alavilla thollai.
Nadantha santhosam
Vaipillai raja vaipillai
Ponga pa
.Guru missing
U name
மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.அது நடந்தால் போதும்.
உங்களுக்கு பிடித்த மாதிரி தேடதீங்க..அவுங்களுக்கு பிடிச்ச மாதிரி தேடுங்க....
மிகவும் நன்றி ஐயா.அவர்கள் விருப்பம் போல வரன் அமையட்டும்.நன்றி.
சிவகங்கை மாவட்டம் :: திருப்பத்தூர் ஒன்றிய ஆணையம்
No happy sir enda kovilku paganam
என்ன சார் எதுவும் நடக்கலை 😂😂😂 அப்படி ஒரு நன்மை நடந்த கண்டிப்பாக உங்களை நான் நேரில் சந்திப்பேன்
Naasama poyttirukkya 😂
Pls say some Parikaram
Silent dhan
Bike accident agi வீட்ல இருக்கேன்
👏👏👏👏
💯
Oru oruthavanga oru mathiri solreega nan yetha namburathu sir
36வயது
No positive vibes for kanni rasi
udampula problem 😢😢😢
ஐயா வணக்கம்.மகன் மகள் வயது 43 மற்றும் 41 ஆகியும் இன்னும் வரன்கள் அமையவில்லை.நல்ல வேலையில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியும் வீடு மனை நிலம் கார் எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை.காசி ராமேஸ்வரம் சென்று பரிகாரம் பூஜைகள் செய்தும் பலனில்லை.மிகவும் கஷ்டமாக இருக்கிறது.வம்ச விருத்தி இல்லாமல் போய் விடுமோ என்று பயப்படுகிறேன்.ஐயா தாங்கள் தயவு செய்து எனக்காக கொஞ்சம் நல்ல வழிவகை/ பரிகாரம்/ யோசனை தாருங்கள்.மிக்க நன்றி.
🙏🙏🙏🙏🙏
கஷ்டமே வாழ்க்கையாகி விட்டது!
💯😭
Oru mayirum nadakala pothum ethum kidakala ...
My dear friends nanba and nanbi evingula namba vendam please..
Namuku ethuma nadakala ungaluku therium nama evlo kasta padrum.
Evenunga business super poguthu nama kasta padrum...
Please ungla nambunga ethuma ninakithinga happya erunga namba kasta pada tha poram ok please enjoy panunga friends..
Onnum kudukka ayya kashtam naraya kudukkuraru poranthathulerunthu kanni rasi pavapatta rasi ayya oru nall kuda santhosam illa ayya elllathaum elanthachi
How big problem you face, pls don't give up.
Husband and Wife understand Ella sir. ana niga epudi solriga poi sollathiga sir
இப்பொழுது தான் அதிகமாக கஷ்டம் பிரச்சனை இருக்கிறது எதுவும் சரியாக இல்லை.
🙏🙏🙏🙏💐💐💐👌👌👌💥💥💥
Husband perenjitaru .kuda illa thirunthuna nalladhu.police station court case poyachu maruvara ???.Na kanni rashi
Once yen husband perinchi court case 4 month aachi. Sri Rama Anjaneayar ku 48 days pooja pannean. Ravathunallur Anjaneayar Sunday la poi veandikonga. 40 days la naanga 1nu seanthom. divorce noice ku end card pottachi. again 2nd baby ippo 5th padikiran. Neenga Sri rama anjaneayara valzi padunga. Mudinja thiruvanna malai ravathunallur Anjaneayar kita ponga. Nalladhu nadakum. Sagothari. samiya veruthu yellam poinu nenaichean. Yen valzkailum magic 6 month alzugai mattum suside try panna na solrean. Sri Rama sollunga
Dharsha soldratha wrong msg kethu laganam irukaru so pillayar common kani rasi ellarathkum pillyar thana kethu nala pillayar soldren Wednesday 7:30 to 9:30 mrng yammakandam apa poi deepam podunga kandipa ungala husband prblm relief mudich avara kooitu poi podunga inum best iruka 70 days thana remaining kethu baghavan podurvaru aparam sukaran pothi super irukaum trust me ungalku nalthu nadkum aparam na sontha remember vackunga aparam neanga soluvanga naku irukum soluvanga try and let me know
Ok thank you for yours kind information I will do both pariharam definitely
U my heart
நீ மொதல்ல மனம் மாறி புருஷன் கிட்ட போயி பேசு.
Insulting by every one in office,House..
Solra mathri ethuvume nadakala..nilamai romba mosama than poitu iruku
100 unmai
உன்னை நினைத்து படத்துல வர மெய் மெய்யப்பனுக்கு நிஜ வாழ்க்கையில் ஒருவர் இருந்தால் அது ஐயா தான். வாய தோரந்தாலே பொய் தான். பொய் மட்டும் தான் நிச்சயம்😂😂🤡
வேலை இருக்கு ஆனால் பெண் கிடைகல பல ஆண்டுகளாக கன்னி உத்திரம் 2 ஆம் பாதம் 😢😢😢😢😢😢
ஐயா 2ஐற
ஐயா ரொம்ப கஷ்டமா இருக்கு last two month தீருமா கஷ்டம்
Kethu+ chandran,sani + suryan i lost my father 😢 always fight with my mamiyar and my amma, what can I do??
Pudungi.. Edavdu soliduven.. Enna venumo nadakumaa.. Unna madri joshiyakranga mandaiya pota nala irukum.. Nadakumaa. 😅
Unggalukku pidikalaina vitrunga sir,periyavangala ipadi ellam pesatheenga,apo neenga en intha channel ah partheenga??
@@Rajeshwari37 naladu aana ivanga soldradulam oralavuku unmaiya irundave enna madri ethuku pesaporanga sister..
எதுவும் நடக்கவில்லை ஹஸ்தம் நட்சத்திரம் ரொம்ப பாவம்
Yov nala pooitu irundua mrg track ipo cancel ah airuchuya😭🤦♀️
After gurupayirchi may 1
June 1 flop tha airuku
Ayaiya ennala mudila
Kannirasi ashtham natjathiram
Manikandan elakkiya
🤍🥺🙏🏻
Nothing is happening for kanni. Already one month gone. Next sani vakram.
😢😢😢 erukkum velai epo illamal poivtum pol erukku
கவலை படாதீங்க நல்ல வேலை கிடைக்கும்
அய்யா எனக்கு satureday தான் accident ஆச்சி ga
😅😅
இது வரை நீங்க shonnathu எதுவும் நடக்க வில்லை
ஐயா நீங்கள் வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் கணித்து கூறும் அனுபவம் வாய்ந்த சோதிடர் என்று அறிவேன். ஆனால் நீங்களும் திருக்கணித முறையில் அள்ளி விடும் youtube சோதிடர்கள் போல அள்ளி விடுவது நன்றாக இல்லை
Maryarbakauti
100persent unmai