Full Speech of Annamalai | Thuglak Anniversary 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 388

  • @shrinivasans7870
    @shrinivasans7870 11 วันที่ผ่านมา +78

    என்னைப் போலவே தமிழக மக்கள் அனைவரும் நம் அண்ணாமலை ஐயா தான் தமிழக முதல்வராக வேண்டும் என்று விரும்ப இறைவனை வேண்டுகிறேன்.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 12 วันที่ผ่านมา +121

    தமிழ்நாட்டை அண்ணாமலையைத் தவிர வேறு எந்த தலைவராலும் உருப்பட வைக்க முடியாது.

    • @kandappansrinivasan7057
      @kandappansrinivasan7057 11 วันที่ผ่านมา

      He is required more in center to work with YOGI -UP CM -IN THE HOME MINISTRY TO SET RIGHT THE ANOMALIES AND LAPSES IN EXECUTION OF THE PRINCIPLES OF DISCIPLINE ,PEACE AND HARMONY BY ROOTING OUT THE ANTI-NATIONAL AND INTERNAL ENEMIES IN INDIA , ESPECIALLY TN .

  • @krishnankonar644
    @krishnankonar644 12 วันที่ผ่านมา +207

    கண்ணீர் மல்கியது கண்களில், காரணம் தெரியவில்லை. என்ன ஒரு அற்புதமான தலைவன் அண்ணாமலை. வாழ்க அண்ணாமலை, வளர்க தமிழகம்.❤❤❤

    • @visahansrirangam4411
      @visahansrirangam4411 12 วันที่ผ่านมา

      அடேங்கப்பா சிவாஜி தோற்றார் உன்னிடம் ஊரில் உள்ள அயோக்கியன்கள் எல்லாம் ஐக்கியம் ஆகும் ஒரு கட்சியின் தலைவனை நினைக்கவே கண்ணீர் வருதாம் 😁😁😁😁😁😆😆😆😆😆😂😂😂😂😂😂😂

    • @venkatmeena1603
      @venkatmeena1603 12 วันที่ผ่านมา

      🥫🥫🥫🥫🥫

    • @ananthapadmanabhanviswanat4161
      @ananthapadmanabhanviswanat4161 11 วันที่ผ่านมา +3

      Highly dedicated & we should appreciate and be proud to extend all my support to reach the vision.

    • @hemavenkatmalini5049
      @hemavenkatmalini5049 11 วันที่ผ่านมา +1

      Hats off Modiji 👍👍👏👏👏🙏🙏🙏💪💪🇮🇳🇮🇳

    • @subramaniams41
      @subramaniams41 11 วันที่ผ่านมา

      True true true ❤

  • @sundaram.aasariaasari1849
    @sundaram.aasariaasari1849 6 หลายเดือนก่อน +115

    ❤BJP திரு அண்ணாமலை IPS Avl❤ மிகபெரி மீட்டிங் ல படித்தவர்கலுக்கும் படிக்காதவர்கலுக்கும் புரியும்படி தமிழிலும் இங்லீஸ்ளையும் மாரி மாரி தெலிவாக பேசும் தமிழ்நாட்டு சிங்கத்தலைவன் தமிழ்நாட்டு TN CM பொருத்தமானவர் வாழ்த்துக்கள் ❤BJP ❤ரசிகன்❤

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 11 วันที่ผ่านมา +7

      தமிழ் நாட்டுடன் நிறுத்த வேண்டாம்.இந்திய அளவில் ஒளி விட்டு பிரகாசிக்கப் போகும் வைரம் நமது அண்ணாமலை.
      வாழ்க அண்ணாமலை
      வளர்க பாரதம்.

    • @harisk
      @harisk 11 วันที่ผ่านมา +1

      Diamond always shine like anything ,Like the great K Kamaraj, Avl,this great darkndiamond of karur will shine like anything,,of his true, devoted and dedicated attitude of patriotic feel

    • @mgopal4649
      @mgopal4649 10 วันที่ผ่านมา

      அண்ணாமலை ஒரு வரம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த வரப்பிரசாதம் தமிழா நீ யோசி , வாரிசு அரசியலை ஒழிக்க சபதம் எடு .

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 11 วันที่ผ่านมา +37

    மக்களை காக்க தமிழகத்தைமீட்க
    இறைவனால் அனுப்பப்பட்ட காவலரை எல்லைச்சாமியை சேவகரை மக்கள் ஒருமித்து ஏற்கவேண்டிய அவசியத்தை 26ல்
    நிருபிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம் .வாழ்க பாரதம் வளர்க தமிழகம் அண்ணாமலையின் புகழ்
    ஓங்குக .🎉 ஜெய்ஹிந்த் .

  • @rvjagatheesan7896
    @rvjagatheesan7896 11 วันที่ผ่านมา +28

    அண்ணாமலை மிகப்பெரிய சக்தியாக உலகமே போற்றகூடிய அரசியல் சக்தியாக வருவார்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 8 หลายเดือนก่อน +58

    வருங்கால முதலமைச்சர் அண்ணாமலை ஐபிஎஸ் க்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @pattabiraman54
    @pattabiraman54 11 วันที่ผ่านมา +11

    தமிழகத்தில் மாற்றம் நிகழுமா என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில் உயர்திரு அண்ணாமலை.
    வாழ்க வளத்துடன் மற்றும் நலத்துடன் வாழிய பல்லாண்டு வாழியவே 🎉🎉🎉

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 2 หลายเดือนก่อน +54

    புள்ளி விவரங்களை பேப்பரில் எழுதி வைக்கவில்லை mind இல் வைத்து பேசுகின்றார்... இவர்தான் தலைவர்...❤❤❤

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 11 วันที่ผ่านมา +1

      இதனால் மட்டும் அல்ல.செயல் திறன் கொண்ட சிங்கம் நமதன்பு அண்ணாமலை.

  • @ramum9599
    @ramum9599 8 หลายเดือนก่อน +74

    துக்ளக்ம் அ.மலையும் சேர்ந்து மாற்றம் கொண்டுவந்தால் த.நா.தேறும்!!!!ஜெய்ஹிந்த்

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 11 วันที่ผ่านมา

      But tiday guru moorthy is leg pulling annamalai

  • @ANR-e4t
    @ANR-e4t 11 วันที่ผ่านมา +18

    பெருந்தலைவர் காமராசருக்கு பிறகு தமிழகத்திற்க்கு கிடைத்த மாபெரும் மக்கள் தலைவர்

  • @janarthananchinnasamy8400
    @janarthananchinnasamy8400 11 วันที่ผ่านมา +16

    பாஜகவுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே நம்பிக்கை சுடர்.

  • @arumugamponambalam6974
    @arumugamponambalam6974 11 วันที่ผ่านมา +17

    அண்ணாமலையின் இந்த அற்புத பேச்சைஅனைத்து டிவி சேனல்களிலும் ஒளிபரப்ப வேண்டும்வாழ்க அண்ணாமலை.

  • @Rajesh50
    @Rajesh50 11 วันที่ผ่านมา +14

    சிறப்பான பேச்சு. திராவிடங்களை விடுங்கள். இன்னொரு தமிழராய் சீமான் இருக்கிறார். அவர் தமிழருக்காய் பேசுகிறார் ஆனால் அவரிடம் எந்த தெளிவான திட்டங்களும் இல்லை. வேகம் உண்டு ஆனால் பாதை தெளிவாக இல்லை. அண்ணாமலை மோடி போல சரியான சிந்தனை, தெளிவான இலக்கு அதை அடைவதற்கான வழிகள் இருப்பதை காண்கிறோம்.

  • @ANR-e4t
    @ANR-e4t 11 วันที่ผ่านมา +15

    உங்களை போன்ற ஒரு தலைவரைத்தான் காண காத்துக்கொண்டிருந்தோம் வழிநடத்த வாருங்கள்

  • @sundaram.aasariaasari1849
    @sundaram.aasariaasari1849 หลายเดือนก่อน +23

    ❤BJP MR ANNAMALAI IPS AVL ❤இன்று தமிழகத்திற்க்கு ❤ஐ பி ஸ் வந்ததினால் தான் பி ஜெ பி எவரட் சிகரம் போல் வளர்ச்சி❤ அடைந்துல்லது வாழ்க பாரதம்❤அன்பேசிவம்❤❤ வாழ்த்துக்கள்
    ❤❤❤❤ ரசிகன்❤

  • @saravand2
    @saravand2 12 วันที่ผ่านมา +35

    இன்னும் தலைவர் பேசுவதை நான் கேட்கவேயில்லை . இருந்தாலும்.என் கனிப்பு.
    கடவுள் கொடுத்த வரம் திரு அண்ணாமலை ❤❤❤.

  • @naturallifeway2383
    @naturallifeway2383 11 วันที่ผ่านมา +7

    என்ன மனுஷயா vera level அண்ணன் அண்ணாமலை வாழ்க மலை❤❤

  • @murugappanmr8147
    @murugappanmr8147 12 วันที่ผ่านมา +22

    வருங் கால சத்தியமா ன தலைவர் அண்ணாமலை கண்ட மோடிஜி வாழ க. தேசியம் சிறக்கட்டும்

  • @subramonian7967
    @subramonian7967 11 วันที่ผ่านมา +9

    ரஜினியின் தேர்வு ஒருநாளும் வீணாகாது.நிச்சயம் தமிழகம் வளம் பெறும்,நாம் நலன் பெறுவோம்.பாரதம் ஒளிரும்.

  • @saminathanmanickavasagam759
    @saminathanmanickavasagam759 11 วันที่ผ่านมา +24

    நான் படிக்கும் காலத்தில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் பாடம் எடுக்கும்போது கையை பெஞ்சில் வைத்துத் தாடையில் அண்டக் கொடுத்துக் கொண்டு அங்கே இங்கே திரும்பாமல் ஆசிரியரின் பேச்சை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த ஞாபகம் வந்தது. அப்படியொரு அருமையான சொற்பொழிவு இது. தமிழக அரசியலில் பிழைப்பு நடத்தும் ஆடினரி அரசியல்வாதி அல்ல இவர். அதனால்தான் இவர் பேச்சைக் கேட்டு கிருஷ்ணன் என்ற நண்பருக்கு கண்களில் நீர் பெருகி வழிந்திருக்கிறது. படிக்கும் காலத்தில் எங்கள் கல்லூரியில் தா. பாண்டியன் அவர்களின் சொற்பொழிவைக் கேட்டு மெய் மறந்திருந்தேன். அதற்குப் பிறகு, இன்றுதான் ஓர் உண்மையான அரசியல் தலைவனின் சொற்பொழிவைக் கேட்கிறேன். அண்ணாமலை தமிழகத்திற்கான மெட்டீரியல் இல்லவே இல்லை. இந்தியா முழுமைக்குமான ஆளுமையாக எனக்கு காட்சி தருகிறார். இவரை எதிர்காலப் பிரதமராகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. தமிழனுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் 2026 இல் முதல்வராக்கி அழகு பார்க்கலாம்.

  • @bharathikannan5785
    @bharathikannan5785 9 หลายเดือนก่อน +55

    துக்ளக் அனைவரும் நடந்து செல்லும் பாதை அல்ல பொது வாழ்வில் ஒழுக்கம் மனிதநேயம் உள்ள தலைவன் நடந்து செல்லும் பாதை அதைத்தான் துக்ளக் விரும்பும்.

    • @devanT-sb5kj
      @devanT-sb5kj 9 หลายเดือนก่อน +2

      நான் துக்ளக் வாசகன் உன்மை சாா்

    • @vasantham696
      @vasantham696 9 หลายเดือนก่อน +3

      Excellent speech sir..A special knowledge is required to understand ad follow it sir.Annamalai the great ...

    • @ramadurairamaiah4835
      @ramadurairamaiah4835 12 วันที่ผ่านมา

      BJP menifesto to do for people other menifesto is just to cheat people to get votes

  • @srponus123
    @srponus123 12 วันที่ผ่านมา +17

    வாழ்க அண்ணாமலை ஜி வளர்க அவர் புகழ் வெல்க பாரதம்

  • @gandhikoori5440
    @gandhikoori5440 11 วันที่ผ่านมา +7

    தமிழ்நாட்டில் ஆக சிறந்த கட்சித் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் என்றென்றும் உங்களுடன்

  • @SureshKumar-kc2jw
    @SureshKumar-kc2jw 22 วันที่ผ่านมา +17

    அண்ணாமலை உலக மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்.
    ALL THE BEST TO ALL GOOD PEOPLE 👍💪✌️🤝🦋.

  • @anbuselvan4270
    @anbuselvan4270 10 วันที่ผ่านมา +4

    ஆச்சர்யமாக இருக்கிறது! என்ன ஒரு திறமையான பேச்சு, சோ இருந்திருந்தால் மகிழ்ந்து இருப்பார்

  • @RameshTim
    @RameshTim 9 วันที่ผ่านมา +2

    The first intelligent, intellectual politician from Tamil nadu who is from the rural background, grounded in the culture, has an excellent understanding of world politics and has serious administrative experience.
    TN should give him all the support as such leaders come up once in our lifetime ❤

  • @SenthiVelmurugan-by8bo
    @SenthiVelmurugan-by8bo 11 วันที่ผ่านมา +6

    ❤ அண்ணாமலை
    ❤ அண்ணாமலை
    ❤ BJP க்கே வாக்களிப்போம்
    ❤ தாமரை க்கே வாக்களிப்போம்
    ❤ அண்ணாமலை முதல்வர் ஆக வாக்களிப்போம்

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 2 หลายเดือนก่อน +25

    துக்ளக்இன் 9ம் ஆண்டு விழாவில் சென்னையில் கலந்த பெருமையும் எனக்குண்டு...
    பழைய பாம்பாய்யில் நான் இருக்கும் பொழுது கூட துக்ளக் பத்திரிக்கை வாங்கி படித்தவன்...❤❤❤

    • @yokankathiresan
      @yokankathiresan 11 วันที่ผ่านมา

      அப்போதெல்லாம், சென்னை மெரீனா கடற்கரையில் பொங்கல் நாள் மாலை நடக்கும். அதற்க்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களில், துக்ளக் ஆண்டுவிழா சோ பேசுகின்றார் என்ற ஒரே வாசகம் மட்டும் இருக்கும், அவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்து, எந்த வாசகர்கள் வேண்டுமானாலும், ஆசிரியர் சோ அவர்களை கேள்வி கேட்கலாம்..

  • @ramalingamj8852
    @ramalingamj8852 11 วันที่ผ่านมา +6

    அறிவுசார் ஆண் மகன் அன்பு தலைவர். திரு அண்ணாமலை தர்மம் வாழவேண்டும் தமிழகம் காக்கப்பட வேண்டும் என். விரல் அதில் படும் மை என்றும் திரு. அண்ணாமலை அவர்கள். உழைப்புக்கு தோல். கொடுக்கும் வாழ்க. பாரதம்

  • @rajaramanramachandran3040
    @rajaramanramachandran3040 หลายเดือนก่อน +20

    Excellant n sparkling speech. Long live Annamalai with sound health

  • @Rathnam-y5h
    @Rathnam-y5h 11 วันที่ผ่านมา +11

    தமிழகத்தின் பெண் காவலன் அண்ணாமலை❤️👍🙏👍🙏👍❤️👍

  • @sathyanatarajan4487
    @sathyanatarajan4487 11 วันที่ผ่านมา +5

    அண்ணாமலை அண்ணன் தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தகுதியானவர்.அவர் ஆட்சி வந்தால் உத்தரப்ரதேசம் போல் ஆகிவிடும் என்பதில் ஐயமில்லை ❤❤❤

  • @kumarapillais4668
    @kumarapillais4668 13 วันที่ผ่านมา +16

    துக்ளக் செய்தி நன்றாக இருக்கும் வாசிக்க வேண்டும் என ஆர்வம்

  • @HariharanKaruppanan
    @HariharanKaruppanan 10 วันที่ผ่านมา +1

    Tears are rolling down my dear boy. What a diplomacy in your way towards politics. May god be with you dear . Long live Annamalai.

  • @nagarajannagarajan8828
    @nagarajannagarajan8828 9 หลายเดือนก่อน +21

    No words to praise you mr Annamalai, wonderful experience speech

  • @rajibalubr5647
    @rajibalubr5647 11 วันที่ผ่านมา +8

    தெய்வம் தந்த தெய்வம்

  • @laksmiraja9124
    @laksmiraja9124 12 วันที่ผ่านมา +10

    May God give him healthy strong and lengthy longevity. Long live Annamalai.

  • @srirangarajk6122
    @srirangarajk6122 9 หลายเดือนก่อน +29

    Fantastic sir Thiru Annamalai IPS for your elaborate explanation of the economic situation in India particularly in Tamilnadu.
    We are fortunate to have such a great leader.
    The younger generation of present times must listen and understand the speech of Thiru Annamalai IPS.
    We are very much with you sir forever.
    THAMARAI MALARATTUM,
    TAMILNADU VALARATTUM.
    BHARATH MATHAKI JAI.

  • @RajRaj-nr2kj
    @RajRaj-nr2kj 12 วันที่ผ่านมา +10

    My heartiest wishes and blessings to Thiru Annamalaji for his long and happy Life

  • @jawaharlakshmanan8440
    @jawaharlakshmanan8440 11 วันที่ผ่านมา +4

    அண்ணாமலையை ஆதரித்து நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது ...அருமையான வாய்ப்பை தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 60 ஆண்டு ஊழல் கட்சிகளிடமிருந்து தமிழகத்தை காப்பது நமது கடமை. நல்ல ஒரு அரசியல் சூழலை நம் சந்ததிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அண்ணாமலை ஆதரிப்பது அது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு நமக்கு ..

  • @shrinivasans7870
    @shrinivasans7870 11 วันที่ผ่านมา +5

    உங்கள் உரையைப் பத்துமுறை கேட்டால்தான் ஓரளவு புரியும்.

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 11 วันที่ผ่านมา +5

    🎉😂 அண்ணா மலை மட்டும் தான் நமக்கு துணை நிற்பார், மோடி அரசு, அதிகாரிகள், அமைச்சர்கள் ஆதரவு வேண்டும் 🎉😂

  • @sparasusu6356
    @sparasusu6356 9 หลายเดือนก่อน +29

    அடுத்த ஆண்டு துக்ளக் விழாவை கோவையில் நடத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளும் lion s s krishnamurthy cbe

    • @தேசபக்தன்-ட9ய
      @தேசபக்தன்-ட9ய 9 หลายเดือนก่อน +5

      வேறு பத்திரிகைகள் எல்லாம் வணிக மையமாக ஆகும் பொழுது துக்ளக்
      சிந்தனையைத் தூண்டும் அறிவு மயமாக விளங்குகிறது.

  • @Ganesh-jn6qg
    @Ganesh-jn6qg 11 วันที่ผ่านมา +3

    Excellent Speech for 2026 C.M ANNAMALAI❤

  • @shashishyamsundar
    @shashishyamsundar 9 วันที่ผ่านมา +1

    What a sincere and accomplished leader . Only after Annamalai's entry, many of us have started listening to political speeches. He gives hope for people like us who had given up any hope for any clean government in TN. It is very distressing to see him being given a hard time by some selfish people in the party. Hope better sense prevails. May god be with Annamalai. Wishing him a very bright future.

  • @rajendtt
    @rajendtt 13 วันที่ผ่านมา +9

    The only magazine stands out as the 4th pillar is துக்ளக். Congrats.

  • @rajasekar456r.m.rajasekar6
    @rajasekar456r.m.rajasekar6 11 วันที่ผ่านมา +5

    தமிழ்நாட்டின் விடிவுகாலம் அண்ணாமலை கையில்

  • @Samykrishnan-o6s
    @Samykrishnan-o6s 11 วันที่ผ่านมา +4

    இறைவன் அண்ணாமலையை முதல்வர் ஆக்குவார் என்று நம்புகிறேன்
    வாழ்க அண்ணாமலை 🎉

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 12 วันที่ผ่านมา +36

    கடவுள் அண்ணாமலை என்ற புதையலை தமிழ்நாட்டு மக்களிடம் கொடுத்து,"உனக்கு புத்தி இருந்தால் பயன்படுத்திக் கொள்"என்று விட்டுவிட்டான். நமக்கு புத்தி இருக்கிறதா என்று காலம் தீர்மானிக்கும்.

  • @purevegcuisine3670
    @purevegcuisine3670 11 วันที่ผ่านมา +8

    Pls TN people.. Don't miss him.. If u really want development in TN.. Pls vote Annamalai

    • @rajavelugurusamy5095
      @rajavelugurusamy5095 10 วันที่ผ่านมา

      Unfortunately TN people "Vote" for "Note" not for good leaders.

  • @nanjundanvaradharajan5190
    @nanjundanvaradharajan5190 2 หลายเดือนก่อน +21

    திராவிட மாடலில் உள்ள முதல்வரையாவது துணைமுதல்வரையாவது இது போன்ற சரியான டேட்டாக்களுடன் பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டாவது படிக்கச் சொல்லுங்கள்.

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 11 วันที่ผ่านมา +1

      எழுதி வைத்துக் கொண்டாவது படிக்கச் சொல்லுங்க பார்ப்போம்.

  • @geevee1241
    @geevee1241 12 วันที่ผ่านมา +5

    அன்பு அண்ணாமலை வெல்க!

  • @premkumar-sf8xo
    @premkumar-sf8xo 12 วันที่ผ่านมา +13

    மாபெரும் சபைதனில்
    நீ நடந்தால் மாலைகள்
    விழவேண்டும்
    மாற்று குறையாத மன்னவன் இவன் என்று
    உலகம் புகழ வேண்டும்

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 11 วันที่ผ่านมา +1

      ஆம் உலகமே புகழும் நாள் வெகு தொலைவில் இல்லை.
      தமிழ் நாட்டு மக்கள் திராட மாயையில் சிக்காமல் இருக்க வேண்டும்.
      அப்போது அவர்களும் நமதன்பு அண்ணாமலை தலைமையில் அதன் வெற்றிக்கனியைப் புசிப்பார்கள்

  • @jayagopal1767
    @jayagopal1767 หลายเดือนก่อน +17

    உலகத்தை,தாய் நாட்டை,மனிதனின் brain எப்படி update ஆகனும் என விவரிக்கிர ஆன்மா.

  • @mmrs_510
    @mmrs_510 11 วันที่ผ่านมา +3

    அருமையான வார்த்தை.... பேசுவதற்கு முன் படிக்க வேண்டும்...💕💕💗💗💪🏻🙏🏻👍🏻

  • @bagyamg2341
    @bagyamg2341 11 วันที่ผ่านมา +3

    ❤I am a reader of Thuglak from 1974.

  • @KrishnamurthyJaganathan
    @KrishnamurthyJaganathan 11 วันที่ผ่านมา +4

    நல்ல பொக்கிஷம் நமக்கு கிடைத்து இருக்கு
    நாம இதுல தப்பு செஞ்சோம்
    2026 ல் ஒரு முட்டாள் தான் நாட்டை ஆள்வான்
    இந்த பொக்கிஷம் நமக்கு முதல்வன் ஆனால் நாம நம்ம சந்ததிகள் அறிவாளிகளாகவும் படிப்பாளிகளாகவும் இருப்பார்கள்

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 11 วันที่ผ่านมา +3

    🎉அருமை அண்ணாமலை சார். தாங்கள் முதல்வராக‌ வந்தால்தான் தமிழ்நாடு முன்னேறும். தாங்கள் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ‌வேண்டும்.
    ஒரு படித்த , போலீஸ்அதிகாரி, ஆங்கிலம் நன்கு பேச தெரிந்த , புள்ளி விவரங்களுடன் உண்மை பேசும் முதல்வர் (தாங்கள்) வேண்டும்.

  • @paramathayalanc9105
    @paramathayalanc9105 11 วันที่ผ่านมา +5

    இவன் ஒருவன் தெய்வத்தால் அனுப்பப்பட்ட தூதுவன். நாடு நலம் பெற முன்னேற இவர் பின்னால் சென்றார் நாடு கண்டிப்பாக முன்னேறும் நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்

  • @subbu3377
    @subbu3377 11 วันที่ผ่านมา +3

    தமிழ்நாட்டின் விடிவுகாலம் வந்துவிட்டது, அணுணாமலை உருவில்.🎉🎉❤❤

  • @JayashankarNarayan
    @JayashankarNarayan 10 วันที่ผ่านมา +1

    Annamalaiji proud that I am an Aluminus of PSG Tech. Neat & clear thoughts & direction.

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 9 หลายเดือนก่อน +54

    பிற பத்திரிகைகள் எல்லாம் வணிக மாயமாக மாறும் பொழுது துக்ளக் மட்டும் சிந்தனையைத் தூண்டும் அறிவு மயமாக ஒளி வீசி வருகிறது.

    • @kannanappan3036
      @kannanappan3036 12 วันที่ผ่านมา

      Lllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @vijiraja8253
    @vijiraja8253 11 วันที่ผ่านมา +2

    Education is proving here. By God’s grace he should sit in CM’s chair in the coming election. 👍

  • @BhaskarS-nx1qd
    @BhaskarS-nx1qd 9 หลายเดือนก่อน +20

    Annamalai sir in depth speech Tamil Nadu people as weighted for 50 years to hear straight forward speech keep going God bless 🙏🏻

  • @ramaiyyar1156
    @ramaiyyar1156 14 วันที่ผ่านมา +6

    Excellent start by Mr Annamalai ji. Jai Bharat!

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 หลายเดือนก่อน +8

    அண்ணாமலை 🙏🙏🙏🙏

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 12 วันที่ผ่านมา +6

    Thanks sir

  • @SathakilavanSathakilavan
    @SathakilavanSathakilavan 10 วันที่ผ่านมา +1

    சூப்பர் அருமை சிறப்பு.காங்கிரஸும்.திமுகவும்.உணரவேண்டியபதிவு

  • @santhanaramans8709
    @santhanaramans8709 13 วันที่ผ่านมา +6

    The true political analysis meeting. Congratulations to all.

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 12 วันที่ผ่านมา +9

    Without our Annamalai, Tamil Nadu is no more in politics

  • @yasodhashiva7573
    @yasodhashiva7573 5 หลายเดือนก่อน +15

    Zதங்கமே மனிதனாடநீதெய்வபிறவி

  • @ilangovanr6303
    @ilangovanr6303 12 วันที่ผ่านมา +3

    மிக கருத்தாழமிக்க அற்புத பேச்சு. ❤

  • @shylajamuruganmurugan5392
    @shylajamuruganmurugan5392 10 วันที่ผ่านมา +2

    என்ன அற்புதமான ஒரு மனிதன்.இவரை தமிழ்நாடு பயன்படுத்தி கொள்ள வேண்டும்

    • @mahendranmahi2572
      @mahendranmahi2572 10 วันที่ผ่านมา

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SaravanakumarM-j9l
    @SaravanakumarM-j9l 9 หลายเดือนก่อน +19

    Supper speech Annamalai sir❤

  • @eraithuvam3196
    @eraithuvam3196 11 วันที่ผ่านมา +2

    Again after a long years here is a hope a man has come to rescue the tamilnadu and tamil people from the trappers and scamblers. Warm hands to our dynamic leader annamalai.

  • @jeyarajp4046
    @jeyarajp4046 11 วันที่ผ่านมา +3

    Annamamal IPS is best leader for Tamil nadu state ✌

  • @kanagasabapathy3255
    @kanagasabapathy3255 11 หลายเดือนก่อน +10

    Superb

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 2 หลายเดือนก่อน +17

    பலவருட துக்ளக் வாசகன் என்ற பெருமை எனக்குண்டு...❤❤❤

    • @kumarsamy631
      @kumarsamy631 12 วันที่ผ่านมา

      எனக்கும் உண்டு.

  • @kalyanutube1
    @kalyanutube1 9 วันที่ผ่านมา +1

    Honest politician of India is Mr.Annamalai. People should vote for him

  • @vijayakumarnarayanasamy2521
    @vijayakumarnarayanasamy2521 10 วันที่ผ่านมา +1

    Annamalai The Statesman ❤
    Annamalai The honest and knowledge face of Tamil Nadu Politics ❤

  • @SathiaseelanS
    @SathiaseelanS 9 หลายเดือนก่อน +14

    tukluk introduced a effort leadership, thanks 😊😊 🎉

  • @Ramaniyengar
    @Ramaniyengar 11 หลายเดือนก่อน +25

    தெளிவான பேச்சு மற்றும் தொலைநோக்கு பார்வை

  • @gopalakrishnank27
    @gopalakrishnank27 10 วันที่ผ่านมา +1

    அண்ணா சம்பவம் .... சூப்பர்....

  • @RengaRajan-v5p
    @RengaRajan-v5p 10 วันที่ผ่านมา +1

    Real economists in tamil nadu👋. Perfect person for CM.

  • @gkselango978
    @gkselango978 9 หลายเดือนก่อน +10

    ANNAAMALAI A POWER FULL LEADER POLITICAL SUPER STAR

  • @sivacoumar6792
    @sivacoumar6792 10 วันที่ผ่านมา +1

    அருமை அண்ணா 🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉

  • @ramaraja8465
    @ramaraja8465 10 วันที่ผ่านมา +1

    அற்புதமான உண்மையான தலைவன்

  • @azecvisu
    @azecvisu 11 วันที่ผ่านมา +3

    # Thanks guru murthy ji

  • @devaseana1586
    @devaseana1586 10 วันที่ผ่านมา +1

    அற்புதமான பேச்சு

  • @linga9578
    @linga9578 10 วันที่ผ่านมา +1

    நான் பார்த்ததில் அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி

  • @Rathnam-y5h
    @Rathnam-y5h 11 วันที่ผ่านมา +2

    வாழ்க அண்ணாமலை🙏🙏🙏🙏🙏

  • @MeganathanArumugam-k7w
    @MeganathanArumugam-k7w 11 วันที่ผ่านมา +2

    கடந்த பல ஆண்டுகளாக 😢நடக்கும் அரசியல் தலைவர்கள் பலர் வந்து சென்றனர் ஆனால் இதுபோல் எந்த ஒரு அரசியல் தலைவரை கண்டது இல்லை இனிகாணபோவதும்‌ இல்லை அண்ணாமலை ஒரு லெஜன்ட் இவர் போல புள்ளி விவரங்கள் கொடுத்து பேசமுடியாது வரும் தலைமுறைக்கு அண்ணாமலை நிகர் அண்ணாமலை தான் இவரை தவறவிட்டால் தமிழகம் பணபலம் மிக்க துரோகிகள்ஒழித்து கட்ட வேண்டும் அவசியம் ஜெய் ஹிந்த்

  • @VinayagamurthyGanesan
    @VinayagamurthyGanesan 13 วันที่ผ่านมา +6

    All should protect the Annamalai ❤🎉Diamond.

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 11 วันที่ผ่านมา +1

    Super speech by Ann Annamalai. Change is a Must.

  • @devarooba1831
    @devarooba1831 9 หลายเดือนก่อน +10

    Congrats ANNA

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 10 หลายเดือนก่อน +10

    Excellent and effective speech sir.

  • @srmurthy2009
    @srmurthy2009 12 วันที่ผ่านมา +2

    Inspiring speech by Annamalaijee. A good current political analysis

  • @mythilibalakrishnan2666
    @mythilibalakrishnan2666 9 หลายเดือนก่อน +9

    Super🎉

  • @manjunathreddy5708
    @manjunathreddy5708 9 หลายเดือนก่อน +9

    Supper good speech anna malai sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kalisamysamy6601
      @kalisamysamy6601 8 หลายเดือนก่อน +1

      இருந்தாலும் ஸ்டாலின் அளவுக்கு அறிவுபூர்வமாக பெசமுடியாது