ஒரு கோடி ரூபாய் மாப்பிள்ளையை மறுக்கிறார்கள் - Mohan & Meera Nagarajan - Challanges of Kalyanamalai

แชร์
ฝัง

ความคิดเห็น • 15

  • @sharvic4316
    @sharvic4316 10 หลายเดือนก่อน +2

    சிறப்பு.மிக தெளிவு.கடலின் ஆழத்தில் இருக்கும் சிப்பி தெரிவது போல.பாடம் கூட இந்த முயற்சி

  • @sowmya7648
    @sowmya7648 9 หลายเดือนก่อน +4

    அறத்துடன் செய்பவர்கள் Sun TVயில் நிகழ்ச்சியை நடத்தாமல் இருக்கலாம்.

  • @bsivaraj3655
    @bsivaraj3655 10 หลายเดือนก่อน +1

    Real social servic. Our sincere regards to thiru MOHAN SIR AND MADAM. 🌹

  • @moutainlover
    @moutainlover 9 หลายเดือนก่อน

    திரு சந்திரசேகரின் கேள்விகள் மிகச் சிறப்பு ... திரு மோகன் / திருமதி மீரா நாகராஜன் ஆகியோரின் தெளிவான விரிவான ஆழமான பதில்கள்..... "திருமணம்" என்ற ஒரு பாரம்பரியமான நிகழ்வு , இன்றைக்கு ஒரு தடம் மாறிப் போன சம்பிரதாயமாகி விட்டது ... பெற்றோர்கள் கட்டுப்பாட்டை இழந்த இளைஞர்கள் .. இளைஞர்களைக் கட்டுப்படுத்த முடியாத உடல் / மன நிலையில் பெற்றோர்கள் ... இந்தக் கட்டுப்பாடு இழந்த நிலைக்குக் காரணம் இன்றைய நுகர்பொருள் கலாச்சாரம், அதிகச் செலவு பிடித்த கல்வி, வாழ்க்கைச்சூழல், கடன் சுமை.

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 10 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்க வளமுடன் 🎉

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 10 หลายเดือนก่อน +2

    கடுமையான கால கட்டத்தில் உங்கள் சேவை பாராட்ட தக்கது தொடரட்டும் உங்கள் பணி 🎉🙏🌹🙏

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 10 หลายเดือนก่อน +4

    11.42: As regards marrying a woman of younger age,I quote from Neeti Sastram: -"Balaarka homa Dhoopascha, Balasstree, Nirmalodakam,Ratrau ksheeraanna bhuktischa,Ayur vardhanam diney diney"( though it can be undestood because of easy Samskrit, I shall give the meaning:-Morning Sun rays, Smoke emanating from Homam, Younger woman ,pure water and eating Milk mixed rice during nights, will increase the life of Man)

  • @natarajanramanathan2225
    @natarajanramanathan2225 9 หลายเดือนก่อน

    Greetings

  • @sundarsrinivasan8327
    @sundarsrinivasan8327 9 หลายเดือนก่อน

    The institution to teach the art of living is the family or extended family You can't outsource it

  • @padmaanand4027
    @padmaanand4027 10 หลายเดือนก่อน +1

    Now, the whole world is admiring our Hindu (Sanathana) traditions based on Vedic knowledge, which has been found to be on sound SCIENTIFIC basis. The age difference between the bride and bridegroom is ALSO scientifically based ( both physical and psychological). It is not mere numbers. Most of those who married older women knows the (miserable )truth.

  • @moutainlover
    @moutainlover 9 หลายเดือนก่อน +2

    திரு மோகன், தான் சென்னை பின்னி கம்பெனியில் வேலை செய்ததாகக் குறிபிட்டார் ... எத்தனை ஆண்டுகள் பின்னியில் எந்தத் துறையில் பணி புரிந்தார் என்ற விபரங்களையும் சில நிமிடங்கள் கூடுதலாக திரு சந்திரசேகர் கேட்டிருக்கலாம்

  • @Nallan380
    @Nallan380 9 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்