நிறம் மாறும் சிவலிங்கம் - Thakkolam Sivan Temple - Hidden Temple Near Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 เม.ย. 2021
  • 1500 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் - Jalanatheeswarar Temple Thakkolam
    #mysutrula
    #thakkolam
    Thiruvalangadu Temple👇
    • சென்னைக்கு அருகில் பிர...
    Arulmigu Jalanantheeswarar Temple
    04177 246 427
    maps.app.goo.gl/cTGHR77RDiVNs...
  • บันเทิง

ความคิดเห็น • 133

  • @senthilsuji996
    @senthilsuji996 3 ปีที่แล้ว +43

    என் அப்பன் சிவபெருமான் என்றும் அதிசியம் நிறைந்தவர்

  • @bassioromania665
    @bassioromania665 3 ปีที่แล้ว +12

    சிறு வயதிலேயே இவ்வளவு ஈடுபாடு கொண்டுள்ளீர்கள்.சிவகிருபை அமோகமாக கிடைக்கும்.அனேக கோடி வந்தனங்கள்.

  • @aadhi4166
    @aadhi4166 3 ปีที่แล้ว +6

    நான் ஒரு சிவ பக்தை. உங்கள் வீடியோ மிகவும் சிறப்புடன் உள்ளது. மிகவும் நன்றி.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 ปีที่แล้ว +10

    அருமை! மிகவும் நேர்த்தியான பதிவு, உங்கள் முலமாக ஒரு சிவ தரிசனம்!
    நன்றி , பயணங்கள் தொடரட்டும்.

  • @anusooyakothandam3933
    @anusooyakothandam3933 3 ปีที่แล้ว +4

    உங்கள் எல்லா வீடியோக்களையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மிக்க நன்றி. மலேசியாவிலிருந்து

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 3 ปีที่แล้ว +14

    ஈழத்தில் இருந்து 🙏🙏🙏🙏

  • @ggnanam7234
    @ggnanam7234 3 ปีที่แล้ว +4

    அமாவாசை நாளில் சிவ பெருமான் தரிசிக்க வைத்த உங்களுக்கு நன்றி.

  • @indumathic9789
    @indumathic9789 3 ปีที่แล้ว +11

    சிவணோடு ஒக்கும் தெய்வம் தொடிணூம் இல்லை... திருமூலர்♥️😍♥️
    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா
    திருநல்லூர் .. அருள்மிக கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்... உள்ள சிவபெருமான்...நிறம் மாறக்கூடிய சிவபெருமான்...
    அண்ணா♥️😍♥️

  • @anusiyatharma8337
    @anusiyatharma8337 3 ปีที่แล้ว +10

    அருமை சகோதரா நானும் இந்தியா வந்தால் இக் கோயிலுக்கு போகவேண்டும், பழைமையான கோயில்கள் இருந்தால் தேடிப் பதிவு போடுங்கள்,

  • @jayanandarunachalam1139
    @jayanandarunachalam1139 3 ปีที่แล้ว +11

    அருமை..... நல்ல ஒரு பதிவு....

  • @balajib5256
    @balajib5256 หลายเดือนก่อน

    நல்ல அருமையான கோவில் பேருந்துகள் அதிகம் விடுமாறு கேட்டுக் கொள்கிறேன் சகோதரா குரு பகவான் 3வது பரிகார ஸ்தலம் ஆகும்

  • @gowrishankar522
    @gowrishankar522 3 ปีที่แล้ว +4

    Very very super sir, avan arulale nakku entha video kidaithathu thankyou very much 🙏🙏🙏🙏👏👏👏👏💚

  • @harinik2593
    @harinik2593 2 ปีที่แล้ว +4

    🙏 ஓம் நமசிவாய 🙏 இத்திருத்தலம் எங்கள் ஊர் அருகாமையில் தான் அமைந்துள்ளது நான் சென்றுள்ளேன் மிகவும் மன அமைதி தரும் கோயில் 🙏

  • @muruganvp5910
    @muruganvp5910 3 ปีที่แล้ว +4

    அற்புதமான​ பதிவு மிகவும் அருமை ஓம் நமசிவாய நன்றி

  • @vigneshs3602
    @vigneshs3602 3 ปีที่แล้ว +10

    My village bro❤️

  • @stellamary5618
    @stellamary5618 3 ปีที่แล้ว +5

    என் ஐயன் ஈஸ்வரன் கோவிலை காட்டியதற்கு மிக்க நன்றி நிறைய என்ஐயனின் கோவிலை காட்டுங்கள்

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 அருமையான விளக்கமும் பதிவும்.. அழகான கோவில்...
    நன்றி நன்றி 🙏💐💐
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழன் சீலன் .எனது சனல் மூலம் என் தேசத்தைப்பற்றிய பல அழகான விசயங்களை பதிவிட்டு வருகின்றேன்,எனவே எனக்கு உங்களின் முழு ஒத்துழைப்பை தாருங்கள்,என்னுடை சனல் வளர்ச்சிக்கும் எனது முன்னேற்றத்துக்கும் உங்களின் ஒத்துழைப்பும் உதவியும் அவசியம் தந்து உதவுங்கள் உறவுகளே👉🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +16

    🙏🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌸நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி☘🙏

  • @salemblakehorse8404
    @salemblakehorse8404 3 ปีที่แล้ว +4

    Anna king stonla அதாவது ராஜா கல்லினால் ஆன சிவலிங்கம் கோவில் எங்க இருக்கு அண்ணா plees கொஞ்சம் சொல்லுங்க

  • @mathivananr8198
    @mathivananr8198 3 ปีที่แล้ว +4

    தக்கோலம் மிகவும் பாது காக்க வேண்டியது அவசியம்.

  • @ganeshanmuthu9828
    @ganeshanmuthu9828 3 ปีที่แล้ว +5

    தங்கல்ஊர் கோவில் பதிவி்ர்க்கு நன்றி ஓம் நமசிவய 🙏🙏🙏

  • @srinivaskumar3207
    @srinivaskumar3207 3 ปีที่แล้ว +7

    I'm from Bangalore and I love all your videos.. You are making unknown places as famous. Great job bro..

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 3 ปีที่แล้ว +4

    Fantastic super nice video amazing explore keep rocking way to go this is udhayasaravanan thq🙏💐🍫👏

  • @usharajou
    @usharajou 3 ปีที่แล้ว +5

    Please visit, Arulmigu Valithunai Paneeswaran Suyambulingam, Athur village, Chengalpet. Visit and put a vlog about this temple

  • @ashoksiva1982
    @ashoksiva1982 2 ปีที่แล้ว +2

    I have visited this temple today. Really good one.. thanks for sharing us

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 ปีที่แล้ว +2

    Wow excellent thanks valga valamudan

  • @raneem1107
    @raneem1107 3 ปีที่แล้ว +4

    Om sai ram
    Famous temples r we r seeing
    Bless ...have a safe journey
    From Malaysia

  • @karthikvl8104
    @karthikvl8104 3 ปีที่แล้ว +3

    Thank you brother... Will definitely visit this temple with family..

  • @viknasvaranpalaniandi6419
    @viknasvaranpalaniandi6419 3 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu...Nanri...🙏🙏🙏

  • @sasikumar580
    @sasikumar580 3 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @indumathithalir7080
    @indumathithalir7080 3 ปีที่แล้ว +4

    எங்க ஊர் தா அண்ணா

  • @anusooyakothandam3933
    @anusooyakothandam3933 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை

  • @devidinker832
    @devidinker832 3 ปีที่แล้ว +3

    Koovam Thirupuranthageswarar is one of the famous temple pls go and narrate the history of temple pls

  • @thaiyalnayakit1044
    @thaiyalnayakit1044 ปีที่แล้ว +1

    Om nama shivaya om 🕉 🙏 🙌

  • @ammu-lc5jn
    @ammu-lc5jn 3 ปีที่แล้ว +3

    Anna super am a devotee of lord Vishnu

  • @user-fl8bl9cg2v
    @user-fl8bl9cg2v 3 ปีที่แล้ว +3

    Thiruvalangadu kovilukum intha kovilukum neraiya connection iruku and also manavur kovilukum iruku
    Neeeli kuda connection intha koviluku iruku

  • @nmanikandan7376
    @nmanikandan7376 2 ปีที่แล้ว +1

    Super 👌 nice 👍 beautiful 😍 God 🙏 🙏🙏 siva

  • @rubyreikiservice
    @rubyreikiservice 3 ปีที่แล้ว +5

    18ம் தேதி சென்று வந்தேன்.. அருமையான அனுபவம்.. செந்நிற லிங்கம்.. கருவறை சக்தி மிகுந்தது..மிக்க உஷ்ணம் உணர முடிந்தது..
    நன்றி

    • @SivaKumar-el5ry
      @SivaKumar-el5ry 2 ปีที่แล้ว

      Kovil timing ena bro ?

    • @rubyreikiservice
      @rubyreikiservice 2 ปีที่แล้ว +1

      @@SivaKumar-el5ry I went before lockdown few months back..I went at 5pm

  • @devanand_03
    @devanand_03 3 ปีที่แล้ว +8

    Semma ❤️❤️❤️❤️

  • @skuganathan2963
    @skuganathan2963 3 ปีที่แล้ว +7

    On the way to thakkolam one more temple before perambakkam named koovam sivan temple which is very nice one

    • @jayasurya5149
      @jayasurya5149 ปีที่แล้ว

      How to reach both temples by public transport?

    • @Charu_Loves
      @Charu_Loves ปีที่แล้ว

      From poonamallee to koovam 591,591C,153 P from koovam bus stand to temple 1.5 KM

  • @palavesam375
    @palavesam375 3 ปีที่แล้ว +4

    தங்கள் எல்லா videos ம் மிக மிக பயன் உள்ளவை. ந‌ன்றி. ஒரே ஒரு விஷயம் சொல்லலாம் என நினைக்கிறேன். பின் புல இசை நாதஸ்வரம் போன்ற தமிழ் இசை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ந‌ன்றி. நன்று. மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaramakrishnan1674
    @sivaramakrishnan1674 3 ปีที่แล้ว +2

    Unga videos yellam nalla irukku anna

  • @NAMMAOORUVELLORE
    @NAMMAOORUVELLORE 3 ปีที่แล้ว +2

    Super bro

  • @murugangan2341
    @murugangan2341 3 ปีที่แล้ว +3

    Om nama shiva

  • @SriMalayan
    @SriMalayan 2 ปีที่แล้ว +1

    அருமை சகோ... ஓம் நமசிவாய

  • @usharajou
    @usharajou 3 ปีที่แล้ว +1

    Thank you for detailed information 🙏

  • @manivannanshankar149
    @manivannanshankar149 3 ปีที่แล้ว +1

    Our team fav place bro ..have visited multiple times

  • @sharmistak3170
    @sharmistak3170 3 ปีที่แล้ว +1

    Background music also so amazing

  • @karunakaranv8388
    @karunakaranv8388 3 ปีที่แล้ว +3

    Vera level bro nega

  • @bharathib7724
    @bharathib7724 หลายเดือนก่อน

    அருமை.
    கோவிலுக்கு போகும் போது ஸ்தல விருட்சம் பற்றி சொல்லுங்கள்.
    இங்கு தக்கோலம் என்ற மரம் ஸ்தல விருட்சமாக இருக்கிறதாக சொல்கிறார்கள்.

  • @karupumurugw2782
    @karupumurugw2782 3 ปีที่แล้ว +1

    Padalpetra'276,Sivasthalam .
    Ithuvum Ontru.Ikkovilai'15Andu
    galalagu 'Munpu,Dharisanam
    Seithuvitten.Ingu'Dhasinamoorthi'Vesasam.Arugilulla'Thirumalpur'Kovil'Nallakovil.
    Nallathoru Pathivu.Nandri.
    Omnamasivaya hara haraharamahadeva Thennaduudaiya sivanepotri Ennattavarkkum iraiva potri Saranam'saranam Unpadam'Saranam Thiruchitrampalam.

  • @savibadri
    @savibadri 3 ปีที่แล้ว +4

    Super 👍

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 4 หลายเดือนก่อน

    Arumayana pathivu🎉

  • @Yamini.R21
    @Yamini.R21 3 ปีที่แล้ว +4

    ஓம் நமஷிவாய 🙏🏻

  • @user-ip6bc1wb8y
    @user-ip6bc1wb8y 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு

  • @tpraveenraj2336
    @tpraveenraj2336 3 ปีที่แล้ว +2

    Theenda sivameni sivalingam🛕🛕

  • @devadineshkumar9005
    @devadineshkumar9005 หลายเดือนก่อน

    தக்கோலம் ❤❤

  • @mageshsiva8288
    @mageshsiva8288 3 ปีที่แล้ว +2

    Good job well done,cellphone picture and sound not good,i feel buy any DSLR camera video quality and sound voice quality will better

  • @sowmiyasathiyaraj9738
    @sowmiyasathiyaraj9738 3 ปีที่แล้ว +1

    Wow nan thakolam than sema

  • @shalinim2546
    @shalinim2546 2 ปีที่แล้ว +1

    கண்டிப்பாக சென்றுவருகிறேன் எங்கள் ஊர்பக்கம்தான்

  • @spmmadhan85
    @spmmadhan85 3 ปีที่แล้ว +4

    Bro connect me தக்கோலம் கோவில் ரகசிய மற்றும் உண்மை நிகழ்வு சிவன் கோயில் வலதுபக்க சுவர் உடைத்து ஒரு பெண்னை சிலையாக மாற்றி சிவன் உடன் இருக்கும் சிலை நான் பார் இருக்கிறேன் இது உண்மை. என் ஊர் சிவபுரம் .🙏

  • @pantherroy8622
    @pantherroy8622 3 ปีที่แล้ว +2

    thank you for video

  • @udhayakumari2921
    @udhayakumari2921 3 ปีที่แล้ว +1

    ஓம்நமச்சிவாய.......

  • @Shalinivithesh
    @Shalinivithesh 3 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய
    அன்பே சிவம்

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @aswath1413
    @aswath1413 3 ปีที่แล้ว +3

    Super bro❤️

  • @e.narmadhamythili6846
    @e.narmadhamythili6846 2 ปีที่แล้ว

    So beautiful

  • @narmadhae1649
    @narmadhae1649 3 ปีที่แล้ว +3

    Om namSiviaya

  • @user-lv9df3gx2q
    @user-lv9df3gx2q 2 ปีที่แล้ว +1

    நன்றிங்க நண்பா

  • @GuruShivan-Travel
    @GuruShivan-Travel 3 ปีที่แล้ว +1

    ஓம் நம சிவாய.....

  • @jpcharan1587
    @jpcharan1587 ปีที่แล้ว

    Super information

  • @Charu_Loves
    @Charu_Loves ปีที่แล้ว +1

    ஆடியது ஆலங்காடு
    அமர்ந்தது திருவூரல்
    மணந்தது திருமணவூர் எனப்படும் மணவூர்

  • @elangovanilangovan2576
    @elangovanilangovan2576 3 ปีที่แล้ว +1

    Super

  • @goodvibeswithdeepu5006
    @goodvibeswithdeepu5006 3 ปีที่แล้ว +1

    Thank you

  • @sivamanohar3576
    @sivamanohar3576 ปีที่แล้ว

    Super bro ... nice speech ....

  • @chitrasricooking7501
    @chitrasricooking7501 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @rchandran6330
    @rchandran6330 3 ปีที่แล้ว +2

    Taiming

  • @s.schannel5374
    @s.schannel5374 2 ปีที่แล้ว

    Om namashivaya 🙏🙏arul puriya vendum

  • @shanthithothadri1600
    @shanthithothadri1600 ปีที่แล้ว

    Thankyou.many temples near and with in chennai.but many temples not popularised.also family visits occasionally to long journeys , one day visits.even though very less number of devotees , temples some staff permanently.maintanence , daily cleaning, daily poojas require some people.even though big temples devotees less.

  • @skuganathan2963
    @skuganathan2963 3 ปีที่แล้ว +3

    I think totaly 5 temples are theendathirumeni lingam

  • @govindarajanshankari9924
    @govindarajanshankari9924 3 ปีที่แล้ว +3

    Too usefull🥰

  • @yogendrenn3520
    @yogendrenn3520 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @swapnamala6879
    @swapnamala6879 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @ganesha_pandiyan247
    @ganesha_pandiyan247 3 ปีที่แล้ว +1

    My birth place

  • @samuparthiban8718
    @samuparthiban8718 ปีที่แล้ว

    This temple is located very near to my native place .. peaceful place🙏🙏

    • @mathumithanagarajan7965
      @mathumithanagarajan7965 ปีที่แล้ว

      Can you please tell best route from chennai...by public transport... from chennai to arakoonam train,then bus or any other route..?

  • @venkatachalamk2998
    @venkatachalamk2998 2 ปีที่แล้ว

    Om Namashivaya

  • @parthasarathy1861
    @parthasarathy1861 ปีที่แล้ว

    சிறிதாவது மக்கள் சேரும் தலங்களாக வீடியோ போடுங்க சார். வயதானவர்களுக்கு துணைக்கு உதவியாயிருக்கும். 🙏

  • @venk606
    @venk606 3 ปีที่แล้ว +1

    Super please film more videos

  • @shankar606
    @shankar606 2 ปีที่แล้ว

    sholinghar near 20km la oru siva kovil iruke athu name theriuma(village name)

  • @arindamghoshal8884
    @arindamghoshal8884 ปีที่แล้ว

    🕉️
    Har har mahadev

  • @plakshmananjayan5599
    @plakshmananjayan5599 2 ปีที่แล้ว +2

    My village 🔥

    • @nidhi2780
      @nidhi2780 2 ปีที่แล้ว

      இங்கு வன்னி மரம் உள்ளதா

  • @rahulnavneeth.2977
    @rahulnavneeth.2977 3 ปีที่แล้ว +2

    Idhu enga ooru bro❤️

  • @muthuvel2062
    @muthuvel2062 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @Harris24plus
    @Harris24plus 3 ปีที่แล้ว +1

    Hi bro 🤗🤸😎🕺❤️

  • @tamilponnu8227
    @tamilponnu8227 2 ปีที่แล้ว

    Time enna sollunga

  • @rohanraj4311
    @rohanraj4311 3 ปีที่แล้ว +2

    Near village bro

  • @tamilponnu8227
    @tamilponnu8227 2 ปีที่แล้ว

    Temple open time enna sollunga

  • @mathumithanagarajan7965
    @mathumithanagarajan7965 ปีที่แล้ว

    Can youpleasetellbestroute from chennai..public transport..

  • @074gopinaths2
    @074gopinaths2 3 ปีที่แล้ว +1

    Bro antha oorlaye elamiyankottur nu oru sivan kovil irukku apram narasingapuramnu oru oorla lakshmi narasimar kovil irukku, mappedu nu oru oorla singeswarar sivan kovil irukku bro ellam pakkathu ooru than bro

    • @ohmN2023
      @ohmN2023 2 ปีที่แล้ว

      Behind this temple is powerful gangadedheswara temple 🙌

  • @nidhi2780
    @nidhi2780 2 ปีที่แล้ว

    இங்கு வன்னி மரம் உள்ளதா please update Friends