ஆதிக்கத்துக்கு அடிபணியச் சொல்வதுதான் சனாதனம் (இந்து மதம்) | பேரா அ கருணானந்தன் | A Karunanandan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 22

  • @saanand2301
    @saanand2301 หลายเดือนก่อน

    இது போன்ற பதிவுகள் பயனுள்ளதாக இருக்கிறது ஒழிக ஆதிக்கம்

  • @narayanann892
    @narayanann892 24 วันที่ผ่านมา

    சிறப்பான பதிவு

  • @murugesanmani8587
    @murugesanmani8587 หลายเดือนก่อน

    Really good video for us like younger generation to learn this type of knowledge sharing,,this possible only in Tamil Nadu

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 หลายเดือนก่อน +4

    பேராசிரியர் அவர்களின் காணொலிகள் ஆங்கிலம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட்டால் பத்து மாநிலங்களைச் சென்றடையும்.நன்றி.

  • @aravindafc3836
    @aravindafc3836 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 23 วันที่ผ่านมา

    7:30 கம்யூனிச நாடுகளில் மத நம்பிக்கையாளர்களுக்கு என்ன நடைபெறுகிறது.
    நாத்திகமோ ஆத்திகமோ சக மனிதனை மதியுங்கள்.
    மரணத்திற்குபின் வாழ்வு உண்டென்றால் , எது உண்மையென்று தெரியவரலாம்!

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 หลายเดือนก่อน

    தலைப்பைப் பார்த்து கருத்துக் கூறுகிறேன்.இப்போது இருப்பது மக்களாட்சி.தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்க ளெல்லாம் ஒன்று. சேர்ந்து ஆட்சியமைக்கலாம் .அல்லது ஆட்சியை மாற்றலாம்.நீதியை நிலை நாட்டலாம். ஏன் வீண் பேச்சு.

  • @kodangikomali4905
    @kodangikomali4905 2 หลายเดือนก่อน +1

    கோவில் வழிபாடு என்பது பிற்காலத்திய கண்டுபிடிப்பு. யூத வழிபாட்டு முறையிலிருந்து காப்பியடித்ததாக இருக்கலாம்.
    BC 970 - சாலொமோன் அரசன் கட்டிய யூத மத கோயிலில், (எகிப்திய , சுமேரிய may be) பரிசுத்த ஸ்தலம், மகாபரிசுத்த ஸ்தலம், பலிபீடம் போன்றவை உண்டு.

  • @Cacofonixravi
    @Cacofonixravi 2 หลายเดือนก่อน +1

    Who is the publisher

  • @aravindafc3836
    @aravindafc3836 2 หลายเดือนก่อน +1

    ❤ எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை சொல்லும் படி ங்கடா! மரம்! யானை! பூனை! பிராமணர்! நாய்! எல்லா உயிர்களும் ஒன்றுதான் என்று அறிந்தால் மட்டுமே ஞானி ஆவான்! பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை! நல்ல படி ங்கடா! ! பிரிட்டிஷ் வந்தேறி துரோகம் வஞ்சகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி! ! ! கேசவன்! கடவுள் கு பெயர்! அர்த்தம்! எல்லா உயிர்குள்ளும்! இருப்பவர்! அட மடையர்கள் ளா! துரோகிகளா! பிரிட்டிஷ் வம்சாவளி கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! மூன்று பக்கங்களிலும் உள்ள கடல் சூழ்ந்த பகுதி குறியீடு! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் வாழ்க தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ்! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய!

    • @buddha321123
      @buddha321123 2 หลายเดือนก่อน +1

      அதே பகவத்கீதை தான் வர்ண தர்மம் என்று பேசுகிறது. வந்துட்டான் பார்ப்பான்.

    • @sanchayprogaming7719
      @sanchayprogaming7719 2 หลายเดือนก่อน

      ஹிரோஷிமா நாகசாகி மீது குண்டு வீச காரணமான ஓப்பன் ஹீமர் பகவத்கீதை படித்ததால்தான் கொலை செய்வதை நியாயம் என்பதை புரிந்து கொண்டதாக கூறினான். உலகில் எந்த நீதி கோட்பாடுகளும் கொலையை நியாயபடுத்த வில்லை. பகவத் கீதை மட்டுமே உடன் பிறந்தவனையே பதவிக்காக கொலை செய்வதை நியாயம் என்கிறது.அனைத்து அறக்கோட்பாடுகளையும் மீற கற்றுக் கொடுப்பது பகவத்கீதை.

  • @aravindafc3836
    @aravindafc3836 2 หลายเดือนก่อน +1

    பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பரப்பு ஒன்று படுத்து உயிர் களை! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்! தமிழ் பாடல் வரிகள் நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! ! வேண்டாம் டா பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவுகள்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம்! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ் தமிழ் தமிழ்! வேண்டாம் டா பிரிட்டிஷ்!

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 หลายเดือนก่อน +1

    வேதாளங்கள் சொன்னது வேதங்கள்.புளுகாண்டிகள் சொன்னது புராணங்கள்.

  • @SethuramanujamTulasiram-hm1kx
    @SethuramanujamTulasiram-hm1kx 2 หลายเดือนก่อน

    பிடிக்காதவர்கள், மாற்றுக்கருத்துள்ளவர்கள் இவற்றய் ஏற்றுக்கொள்ளச்சொல்லவில்லய். ஒரு கருத்து இங்கே வய்ககப்பட்டிருக்கிறது. சரி என்று நினய்ககாதவர்களய் சரி என்று நினய்த்துத்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா? என்ன?