இலங்கை தமிழர்களுக்கு தெரியாத சிங்கள கிராமம் 😱| sri lanka village food | sigiriya |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
    நான் தற்போது உள்ள இடம் ஆசிய நாடான இலங்கையில் இங்கு இதற்கு முன்பே நிறைய இடங்களின் காணொளிகளை பதிவேற்றியுள்ளேன்
    இந்த காணொளியில் இலங்கையிலுள்ள matale மாவட்டத்திற்குரிய sigiriya என்ற இடத்தில் உள்ள பிரசித்துவமான village food safari என்ற நிகழ்வில் கலந்து கொண்டு அங்குள்ள கிராம வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை காணலாம்
    **********
    Checkout Our Existing Motto vlog Videos playlist :
    Cambodia : • Cambodia 2023 🇰🇭
    Laos : • LAOS 2023 🇱🇦 C
    Tamil Nadu : • India Tamil Nadu Ride ...
    Ladak : • India ladakh ride 2022 🇮🇳
    Sri lanka :
    **********
    நான் ஜெசிகரன், இயற்கை விரும்பும் வழி போகரகன், மோட்டார் சைக்கிள் பயணி , உலகம் முழுவதும் பயணம்
    செய்து என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
    எனது இந்த பயணத்தில் பயணிக்க முடியாத அனைவரையும் நேரடியாக அங்கு கொண்டு செல்வது போன்ற உணர்வினை சிறப்பாக செய்வேன்
    I am Jesikaran, Nature Lover, Motorcyclist, World Traveller I am sharing my experiences
    I will do my best to bring all those who are unable to travel there directly
    ***********
    Follow My Journey
    ✅Instagram - / jesi__vlogs
    ✅ Facebook - / je.si.77770
    My Travel Video Tool kit
    . Gopro hero 10 & 11 & 08
    . Camara Mark ii
    . Gopro Mic Adapter
    . Trrs To trs Converter
    . Boya Mm1Mic
    . leavir Mic
    . Dji Mavic Air 2s Drone
    ------------------------------------------
    Edited In Permiere Pro 2017
    Adope Photoshop
    -------------------------------------------
    #srilanka
    #india
    #srilankamottovlog
    #jaffna
    #travelsrilanka
    #srilanka
    #jesivlogs
    #festivel
    #peragara
    #matale
    #sigiriya

ความคิดเห็น • 125

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj ปีที่แล้ว +8

    மிகச்சிறந்த வீடியோ, அந்த பெண்களுக்கு கண்டிப்பாக டிப்ஸ் கொடுத்திருக்கவேண்டும் ❤❤❤

  • @Aranee24
    @Aranee24 ปีที่แล้ว +2

    Super video thanks Jesi இந்த இடத்தை பார்க்கும் ஆசையை தூண்டிவிட்டீர்கள் நன்றி bro

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +15

    இந்த காணொளியை பார்த்ததும் ஒரு வித்தியாசமான உணர்வு ஒன்று வந்துள்ளது அண்ணா 😍😇👍🏼. உண்மையில் இந்த காணொளி அற்புதமாக இருக்கிறது 😁👍🏼.

  • @paramraja9289
    @paramraja9289 ปีที่แล้ว +2

    Very good video Bro keep continue all the best 👌👌👌👌

  • @SAFahim
    @SAFahim ปีที่แล้ว +21

    Bro, அப்படியே புத்தளம் வந்து Eluwankulam Entrance ஊடாக வில்பத்து சென்றால் குதிரைமலை பகுதியை full day explore பன்னலாம்!

  • @edwardjoachin6040
    @edwardjoachin6040 ปีที่แล้ว +7

    உண்மையில் அற்புதமாக இருக்கிறது

  • @genes143
    @genes143 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி நன்றி தம்பி வாழ்க வளமுடன் நன்றி ❤❤❤

  • @ismailsview2674
    @ismailsview2674 ปีที่แล้ว +5

    We can't forget old ..90 kids enjoyed all. Now all with Electric generator

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam ปีที่แล้ว +3

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg ปีที่แล้ว +10

    ஒரு 15/20 வருசத்துக்கு முன்னாடி நம்மலும் இப்படித்தான் இருந்தோம் இப்போ எல்லாம் மாறிவிட்டது 🙁

  • @umahjayabala2370
    @umahjayabala2370 ปีที่แล้ว +4

    Excellent video. Great post. Useful trip. Good price. Healthy food. Nice people. Anyway great view and beautiful trip. Drive safe. Take care.

  • @prasaprasa3767
    @prasaprasa3767 ปีที่แล้ว +1

    Vara lavel bro nagalu poganunu asaya eruku kandipo povo

  • @kumarjesussaves9146
    @kumarjesussaves9146 ปีที่แล้ว +4

    தெரியாது என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது ஏன் என்றால் நம்முடைய பாரம்பரியத்தை அறிந்து கொள்ள வேண்டும் நான் இலங்கை க்கு வந்தால் கட்டாயம் போய் பார்ப்பேன் தம்பி. நன்றி

  • @kanesk6935
    @kanesk6935 ปีที่แล้ว +4

    மதிய வணக்கமுங்க தம்பி!
    1979 ம் ஆண்டு வரையிலும் இ
    து போன்ற ஓர் அருமையான
    இடத்தினைப் கடுகளவு கூடப்
    பார்த்ததில்லிங்க. ரொம்ப ரொ
    ம்ப நன்றிங்க. கண்ணுக்குக் கு
    ளர்ச்சியான ' காணொளி 'ங்க.
    தாங்க கூறியது போன்றேங்க
    ' நெடுந்தீவை ' வையும் இயற்
    கை வழத்துடன் சிறப்புறச் செ
    யலாக்கலாமுங்க. எதற்குமுங்
    க அபிலாஷையுடன், வெளி நா
    ட்டிலுள்ளவங்க நினைச்சாக்கா
    தங்களைப் போன்ற ஆர்வமுள்
    ளவங்கள வைச்சுப் பண்ணலா
    முங்க. சும்மா கோயிலுக்குக்
    கொட்டி வீணாய்ச் செலவு பண்
    ணுகிற காசினை, இது போன்
    று உள் நாட்டு மக்களும், வெளி
    நாட்டு சுற்றுலாப் பயணிகளும்
    விதமாய்ச் செய்யலாமுங்க. பா
    ர்க்கலாமுங்க, உங்க ' காணொ' யைப் பார்த்தாவது யாராச்சும் உங்களத் தொடர்பு
    கொண்டு, இது மாதிரியான ஆ
    க்க பூர்வமான காரியத்தினைப்
    பண்ண முனைகிறாங்களா என. இது போன்று வேறு இடங்
    களும் இருக்குமானாக்கா, இன மத பேதம் பாராது, தொட
    ர்ந்து வெளியிடுங்க தம்பி! 🎉
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 3.9.2023

  • @DinojanDinesh
    @DinojanDinesh ปีที่แล้ว +1

    hi anna ongka video 1st time pakkuran ipdi idangkal ellam irukku ende theriyathu engkalukku , intha maari videos poodungka anna .

  • @KiruparRasa
    @KiruparRasa ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ கொடுத்தமைக்கு நன்றிகள்

  • @RK-oq3bx
    @RK-oq3bx ปีที่แล้ว +1

    இதே மாதிரி சில வீடியோக்களை பார்க்க கிடைத்தது. மாட்டு சவாரி நல்லாக இருந்தது ஆனால் அந்த மாட்டை நன்கு இவர்கள் பராமரிக்க வேண்டும், மெலிந்து போயுள்ளது. படகு சவாரி மிக நன்றாக உள்ளது, தாமரை தொப்பி அழகோ அழகு 😅.
    குரக்கனை அரைப்பது திருகை என சொல்வார்கள். குரக்கன் ரொட்டி ஆரோக்கியமான உணவு.
    சகல மரக்கறிகளும், குளத்துமீன் கறியும் மண்சட்டிகளில் அழகான முறையில் காட்சி அமைப்பு செய்தது பாராட்டுக்குரியது 🎉.
    பழங்கள் அதன்பிறகு பலகாரங்கள் என நல்லதொரு கிராமத்து விருந்து. வட்டலப்பம் போல இருந்தது கவுண் என்றழைப்பர், அதில் ஒரு சிறு குடும்பி இருப்பின் கொண்டை கவுண் என அழைக்கப்படும் 😅.
    மிக்க நன்றி ஜெசி, அப்படியே air force இடம் அனுமதி பெற்று ட்ரோன் காட்சிகளை எடுத்திருந்தால் வேற லெவலாக இருந்திருக்கும்❤👍👍

  • @ravivelu9399
    @ravivelu9399 ปีที่แล้ว +4

    When come Srilanka I will go there must give tips

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு தம்பி ஜெசி

  • @udhiprem
    @udhiprem ปีที่แล้ว +9

    Visited this place in 2019 people are very nice and friendly and the food was delicious 🙏🏾🙏🏾

  • @bilalahamed8519
    @bilalahamed8519 ปีที่แล้ว +3

    That girl is so cute ❤

  • @shaneperera1524
    @shaneperera1524 8 หลายเดือนก่อน +1

    Great location

  • @vijayt1156
    @vijayt1156 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு......

  • @sampathkumar7057
    @sampathkumar7057 ปีที่แล้ว +2

    Your videos are super......happy to see the culture of singhala

  • @mugangal3371
    @mugangal3371 ปีที่แล้ว +4

    உங்கள் காணொளிகள் அத்தனையும் நான் போரில் சென்றது போல் இருக்கிறது அருமை அருமை வாழ்த்துக்கள் 🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @shansaa8420
    @shansaa8420 ปีที่แล้ว +1

    Hi alahana veedu nalla sappadu ellam nallairuku

  • @amayababy9194
    @amayababy9194 ปีที่แล้ว +2

    அருமை பதிவு ❤

  • @nadapuvee937
    @nadapuvee937 ปีที่แล้ว +7

    Jessi...great post...I wonder if everything like this exists in Sri Lanka..I have decided now that I must go there when I come back to the country...thanks!!!

  • @mohammedelaissaoui-jp7nx
    @mohammedelaissaoui-jp7nx ปีที่แล้ว +1

    eeee nantri maadu endu sonnathu sirippu vanthittu

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr ปีที่แล้ว +1

    Super video.nan tamilnadu.

  • @Hemascookingpoint
    @Hemascookingpoint ปีที่แล้ว +3

    Iam in chennai.nice video.

  • @twmvlogs
    @twmvlogs ปีที่แล้ว +3

    ❤❤ vera level bro 🔥🔥

  • @saruatheray9642
    @saruatheray9642 ปีที่แล้ว +2

    Looks a good p,ace for tourist

  • @yogatheswarysingarajah1489
    @yogatheswarysingarajah1489 ปีที่แล้ว +9

    வன்னியில் ஏதாவது ஒருவீட்டில் போனீர்களே என்றால் இதுதான் நாளாந்தம் நடக்கும் வேலை

  • @angelfreedom246
    @angelfreedom246 ปีที่แล้ว +5

    டிராய் ( DRY) பண்ணி பார்க்கவேணும் என்று உச்சரிக்காதீர்கள். ட்ரை (TRY ) பண்ணி பார்க்கவேணும் என்று உச்சரியுங்கள். D என்ற சொல்லுக்கும் T என்ற சொல்லுக்கும் வித்தியாசமான உச்சரிப்பு . பல தடவை கவனித்திருக்கின்றேன். இன்றைய இளைய தலைமுறை ஆங்கில உச்சரிப்பை எனோ தானோ என்று உச்சரிக்கின்றார்கள்.

  • @annerosamervin7995
    @annerosamervin7995 ปีที่แล้ว +1

    oh anna nalla enjoy

  • @EMJEEPI
    @EMJEEPI ปีที่แล้ว +1

    நல்ல பதிவு.

  • @celinkurera9875
    @celinkurera9875 ปีที่แล้ว +3

    Neenga saappita vada maadiri irunda thu singala paashayila athirasa endru solvom. Viththiyaasamana video. Nanri Jesi

    • @bluebag2242
      @bluebag2242 ปีที่แล้ว +1

      I heard Sinhalese saying gevan (or different).
      In Tamil, paniyaram, athirasam are commonly used terms.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว

      நீங்கள் சிங்களவனா?

  • @upulkumara8752
    @upulkumara8752 ปีที่แล้ว +4

    Whenever I get a chance ,I visit Jaffna and taste Tamil foods at Malayan Cafe.Are there village places like this in Jaffna ?If someone knows please comment.

  • @sabaganesa6003
    @sabaganesa6003 ปีที่แล้ว +2

    Hi Bro very nice video Thanks

  • @rajramalingam6837
    @rajramalingam6837 ปีที่แล้ว +2

    ❤ super

  • @thivyanlive8934
    @thivyanlive8934 ปีที่แล้ว +2

    super

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 ปีที่แล้ว +1

    Jesi bro nalla sappiddu onnum kodukkama vanthathu eanakke kavalayaka irukku tamilarkal ippadithano eanru singkala makkal eannuvaarkal ungkalaal

  • @nadapuvee937
    @nadapuvee937 ปีที่แล้ว +12

    ஜெசி ...ஒரு சிறு வருத்தம் ...அந்த 2 சகோதரிகளுக்கும் அன்பளிப்பு செய்யாமல் விட்டுவிட்டீர்கள் ...!!!!

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว +1

      சிங்கள பெண்களுக்கு ஏன் அன்பளிப்பு செய்ய வேண்டும்

    • @nadapuvee937
      @nadapuvee937 ปีที่แล้ว +1

      @@kaliswaran5880 காளீஸ்வரன் சகோ ...இதிலே சிங்களம் தமிழ் என்கிற பாகுபாடே தேவை இல்லாத ஒன்று ...உணவளித்த யாராயினும் இனம் மொழி கடந்து அன்பானவர்களாக பார்க்கணும் .. அந்த வகையில் தான் சொன்னேன் ..அது மட்டுமல்ல சிங்களவர்கள் என்று ஜெசி அங்கு போகாமல் விடவில்லையே ..சாப்பிடாமல் வரவில்லையே !!!!!புரிந்து கொள்ளுங்கள் !!!!!

    • @nmsham4768
      @nmsham4768 11 หลายเดือนก่อน

      அவர்களுக்கு கண்டிப்பாக குடுத்திருக்க வேண்டும் ப்ரோ 😢

  • @oceanoffacts3434
    @oceanoffacts3434 ปีที่แล้ว +4

    can u add sinhala subtitle. i watch u chanel. super

  • @outdooreye3256
    @outdooreye3256 ปีที่แล้ว +1

    That's very intresting

  • @habbabimran8610
    @habbabimran8610 ปีที่แล้ว +2

    Superb

  • @nushkanaleem66
    @nushkanaleem66 ปีที่แล้ว +1

    Nice journey

  • @akbarkamal774
    @akbarkamal774 ปีที่แล้ว +2

    அந்தநாளை நினைவூட்டிமைக்கி நன்றி மறக்கமுடியாத நினைவுகள்.

  • @rajkumarramasamy4527
    @rajkumarramasamy4527 ปีที่แล้ว +3

    நெல் குத்த பயன்படுத்திய பொருட்களின் பெயர்கள் உரல் மற்றும் உளக்கை, பயிர்கள் நெரிக்க பயன்படுத்தியதை ராய்க்கல் என்று எங்களது ஊரில் சொல்லுவோம்.

  • @Asver-kd6cf
    @Asver-kd6cf ปีที่แล้ว +1

    எஸ் ப்ரோ உங்களது ட்ரிப் அருமையான ட்ரிப் ஆக உள்ளது அந்த இடத்துக்கு நாம் போக விரும்புகிறேன் அந்த இடத்தின் கான்டக்ட் நம்பரை அனுப்ப முடியுமா

  • @AaAaa-wz9xj
    @AaAaa-wz9xj ปีที่แล้ว +2

    bro vada maham pathi podunga

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 ปีที่แล้ว +2

    Very nice Jessi😊

  • @navasaussiekitchen
    @navasaussiekitchen ปีที่แล้ว +1

    Great

  • @josewesley4566
    @josewesley4566 ปีที่แล้ว +2

    Bro, Ethu one of the Tour packages for Tourist / Foreigners - I visited last month also.. Bull Ride,Small Boat ride, Old Village house, Roti with Sambal ,Tea ... Its good Tourist attractions for westerner's ..

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 ปีที่แล้ว +7

    மா அரைக்கும் அந்த இரண்டு கருங்கற்களுக்கும் சேர்த்து “திரிகை” என்று சொல்லுவார்கள்;
    அந்தப் பலகாரத்துக்குப் பெயர் “கவுன் “ ( சிங்களப்பெயர்)
    தம்பி அந்த நம்பரை ( number) நீங்கள் தெளிவாக காட்டவில்லையே😢

  • @aqfa5948
    @aqfa5948 ปีที่แล้ว +1

    Super Bro ❤

  • @sasikaranshanmuganathan6233
    @sasikaranshanmuganathan6233 ปีที่แล้ว +1

    Good

  • @mrunkown3827
    @mrunkown3827 ปีที่แล้ว +4

    2000/- worth bro 😮

  • @shaun5761
    @shaun5761 ปีที่แล้ว +1

    Pavam anna avanga give them tips if u can next time

  • @MuhammedArshad505
    @MuhammedArshad505 ปีที่แล้ว +1

    Super place

  • @selvarajah6752
    @selvarajah6752 ปีที่แล้ว +2

    நல்லதொரு காணொளி

  • @twmvlogs
    @twmvlogs ปีที่แล้ว +1

    அது எண்ணெய் பலகாரம் மற்றும் அச்சுப் பலகாரம் Bro ♥️

  • @smile1543
    @smile1543 8 หลายเดือนก่อน

    👌

  • @julenixan
    @julenixan ปีที่แล้ว +1

    Super ❤️

  • @skranjaniskranjani5447
    @skranjaniskranjani5447 ปีที่แล้ว +1

    Jesi avissawella வாங்க 👍

    • @dhineshkanth3784
      @dhineshkanth3784 ปีที่แล้ว

      Romba kevalamana ooru

    • @skranjaniskranjani5447
      @skranjaniskranjani5447 ปีที่แล้ว

      @@dhineshkanth3784 கேவலமானவங்களுக்கு தான் எல்லாமே கேவலமா தெரியும் 👍

  • @Thayalan-x5v
    @Thayalan-x5v ปีที่แล้ว +2

    ❤❤❤ super ❤❤❤ anna

  • @venkatacalamvenkatacalam9292
    @venkatacalamvenkatacalam9292 ปีที่แล้ว +1

    ippavum enga uril intha murai irukku

  • @RathanaTamil123
    @RathanaTamil123 ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @rajumani4445
    @rajumani4445 ปีที่แล้ว +3

    அண்ணா வணக்கம் நம் தமிழ் சாப்பாடும் சிங்கள சாப்பாடும் ஒரே மாதிரி இருக்கும்மா இல்லை வேறு படுமா

  • @sambasivathasanparamsothi
    @sambasivathasanparamsothi ปีที่แล้ว +2

    உரல் ,உலக்கை,திருகை தெரியாதா Bro

  • @satheas26
    @satheas26 ปีที่แล้ว +2

    👍👋

  • @sivassivassivaskaran1360
    @sivassivassivaskaran1360 ปีที่แล้ว

    அது திருகை, சுளகு இதே வாழ்க்கையை 2009 வரை வன்னி பகுதியில் மக்கள் வாழ்ந்து வந்தனர்

  • @plausview3993
    @plausview3993 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @MohamedHassan-pl8se
    @MohamedHassan-pl8se ปีที่แล้ว +2

    உம்மடவயசுக்குஇதுவெல்லாம்புதுனமாத்தான்இருக்கும்

  • @hajaazarudeen4510
    @hajaazarudeen4510 ปีที่แล้ว +1

    ❤️💥

  • @prasannarizvan3347
    @prasannarizvan3347 ปีที่แล้ว +1

    Aatu kal bro athu name😊

  • @rathy_v
    @rathy_v ปีที่แล้ว +1

    Betterto video northeast people life

  • @punniamurrthy7372
    @punniamurrthy7372 ปีที่แล้ว +1

    ரயில் கட்டடம் Kokkes

  • @arulananthamgodfreyarulraj6837
    @arulananthamgodfreyarulraj6837 ปีที่แล้ว +1

    🙏 👍👍👍👍👍

  • @genes143
    @genes143 ปีที่แล้ว +1

    இதன் பெயர் தமிழில் திருகைகல் தம்பி ❤

  • @sidlee70
    @sidlee70 9 หลายเดือนก่อน

    19:34 adu engada "ARIYATHARAM" dan, Sinhala tthula "Peni Kevum"

  • @omveeramaahai
    @omveeramaahai ปีที่แล้ว +2

    Unkalukku peyar theriyatha Neel name sampa

  • @bettydaniel1462
    @bettydaniel1462 ปีที่แล้ว +1

    💐👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦💛👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦🇫🇷

  • @brambram5912
    @brambram5912 ปีที่แล้ว +1

    😂😂😂👍

  • @azhardeen9457
    @azhardeen9457 11 หลายเดือนก่อน +2

    Brother, tour agent contact number theriyuthillah . Orukka anuppanga please

  • @rathy_v
    @rathy_v ปีที่แล้ว +3

    Tamil people knows this places Tamil people lives seventies and eighties now sinhala settlement. This the reality

    • @Keepinitreel108
      @Keepinitreel108 ปีที่แล้ว

      Can't we watch a nice video without you starting your nonsense?

    • @தகவல்Kalanjiyam
      @தகவல்Kalanjiyam ปีที่แล้ว

      உருட்டு உருட்டு 🤣

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 ปีที่แล้ว +1

    கோசார கால வடகரணவ

  • @nadapuvee937
    @nadapuvee937 ปีที่แล้ว +4

    Where is this village located in Sigiriya...Please let me know its details

  • @designerdesigner7697
    @designerdesigner7697 ปีที่แล้ว +1

    115k views .... irritate aakatha video ..... karanam aalava pesi viewers ku video kaatti irukuringa ithaiye maintained pannunga.

  • @nimeshanshan3517
    @nimeshanshan3517 7 หลายเดือนก่อน +1

    அண்ணா அந்த நம்பர் vilangala நம்பர் ra anuppunga

  • @starwinkdrive6723
    @starwinkdrive6723 ปีที่แล้ว +1

    Video not Quality and not Clear

  • @krishnanpradheep
    @krishnanpradheep ปีที่แล้ว +1

    அதன் பெயர் முறம்

  • @masilarumainathan5412
    @masilarumainathan5412 ปีที่แล้ว +1

    Gotokola sompal

  • @thamilpodeiyan7806
    @thamilpodeiyan7806 ปีที่แล้ว +1

    Jesei unakku sulaguda per maranthurtda 😆

  • @nimeshanshan3517
    @nimeshanshan3517 7 หลายเดือนก่อน

    Antha number velangala number ra konjam anuppungale

  • @mhtrainvlogs9651
    @mhtrainvlogs9651 ปีที่แล้ว +2

    Bro anda number anupuga

  • @RajanKumar-vz3we
    @RajanKumar-vz3we ปีที่แล้ว +1

    Sorry brother, no thamulu tamil

  • @azhardeen9457
    @azhardeen9457 11 หลายเดือนก่อน +1

    Brother please send the tour guid number?

  • @psuba6520
    @psuba6520 ปีที่แล้ว +1

    Poo palagaaram ella adu kokis😀😀