According to Ak INDIAN 🇮🇳scientiest அதா அதா மாப்பிள்ளை Of வருதராஜன் Hero or Honda Show room in Perambalur,,, If my calculation was correct then all comes to next my hearing song🎺📣 மருதநாட்சிவிலை பாலகனேஷ் நாட்டை விட்டு வெளியர வேண்டும்
இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் நம்மில் உடம்பு சிலிர்க்கும் புத்துணர்ச்சி பெருகும். ஏனென்றால் தன் உயிர் கொடுத்து சுதந்திரம் பெற்ற முன்னோர்களின் வாரிசு நாம். பல மதங்களில் வேறு பட்டு இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள். என் ரத்த உறவுகள்💪 அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்🙏 வந்தே மாதரம்💪
School padikira kalathula irunthu ... Intha music and patta ketta apdi pularikum. .. even now after 33 years.. independence day. Republic day nalae intha paattu tha
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் @ Pala Ni வண்ணம் பல வண்ணம் நம் எண்ணம் ஒன்றல்லோ பறவைகள் பலவன்றோ வானம் ஒன்றன்றோ தேகம் பலவாகும் நம் ரத்தம் ஒன்றல்லோ பாஷைகள் பலவன்றோ தேசம் ஒன்றன்றோ பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணிய தேசமடா வாட்கள் கொண்டு வந்தால் தலை வாங்கிடும் தேசமடா எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர் இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே இது தீயில் எழுந்து வந்த தேசமே தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும் தாயகமே எங்கள் முதல் வணக்கம் தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் @ Pala Ni ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் சட்டம் நம் சட்டம் புது வேகம் கொள்ளாதோ வேகமிருந்தால் தான் வெற்றிகள் உண்டாகும் மண்ணில் நம் மண்ணில் புது சக்தி பிறக்காதோ சக்தியிருந்தால் தான் சரித்திரம் உண்டாகும் சட்டம் கையில் கொண்டு நீ தீமை திருத்தி விடு சரியாய் இல்லை என்றால் அதன் வேரை அறுத்து விடு புலி போல் எழுக 🐯 புயல் போல் விரைக அட இளைய ரத்தம் என்ன போலியா ? எழுக வேண்டும் புதிய இந்தியா சுதந்திரத்தை காத்த அனைவருக்கும் சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம் தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் படம் : ஜெய்ஹிந்த் ( 1994 ) நடிகர் : அர்ஜுன் நடிகை : ரஞ்சிதா இசை : வித்யாசாகர் பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம் வரிகள் : வைரமுத்து சிறப்பு 👌 : தேசப்பற்றை வலியுறுத்தும் பாடல் 👍 @ Pala Ni 👍
இந்த பாடலை எப்போது கேட்டாலும் பார்த்தாலும் உடல் சிலிர்த்து மூர்ச்சையாகி விடுகிறேன். "ஆக்ஷன் கிங்" அர்ஜீன் பிறந்த நாள் ஆகஸ்ட் -15. இயற்கையாகவே தேசபற்று உள்ள கலைஞன்.
இந்தப் பாடலை 2021 ம் ஆண்டு சுதந்திரத் திருநாளில் கேட்கிறேன். இந்தியன் என்பதில் பெருமையடைகிறேன். மொழி, மதம், இனங்களைக் கடந்து இந்தியர்களாக நாம் ஒன்றிணையும் இதே நன்னாளில், வாடகைக்கு வீடு பார்க்கச் சென்ற இடத்தில் வேற்று மதத்தவன் என்ற ஒரே காரணத்தால் நிராகரிக்கப்பட்டேன். வாழ்க பாரதம்... ஜெய்ஹிந்த்..!
இப்பாடலை கேட்டும் போது ஒவ்வொரு இந்தியனின் இரத்தம் துடிக்கும் , உடல் சிலிர்க்கும் ... இன்னும் எந்தனை காலம் ஆனாலும் இந்தியனாக பிறக்க வேண்டும். நம் நாட்டிற்காக நான் ஒரு காக்கிசட்டை காரன் என்பதில் சிறிது மகிழ்ச்சி... உண்மையில் பல அன்னிய , நாட்டு விரோதிகள் இப்பாடலை கேட்டு நம் தலைவர்கள் பட்ட கஷ்டங்களை பார்த்து திருந்துக்கள் ,🙏...... I love india ...💖
நாட்டுப்பற்றின் உச்சத்தை தொடும் அளவு👍.. மெய் சிலிர்த்து கேட்கிறேன்👍.. பல தடவைகள் கேட்டுள்ளேன்🥰.. Action King Arjun Sarja Sir My Fvrt Actor🥰♥️💜.. •••I'm a Sri Lankan..🇱🇰••• •••••🤝🥰🇱🇰♥️🇮🇳🥰🤝•••••
இந்த பாடலை கேட்கும்போது உடம்பு முழுவதும் சிலிர்க்கிறது ...என் இந்திய தேசமிது ரத்தம் சிந்திய தேசமிது காந்தி மகான் கொண்ட புண்ணிய தேசமிது..........ஜெய்கிந்த் ஜெய்கிந்த்
அப்பல்லாம் சுதந்திர தினம் அன்று ஸ்பிக்கர்ல்ல இந்த பாட்ட ஸ்கூவில் போடும் போது அவ்வளவு கெத்தா பீல் பண்ணிட்டு கொடியை ஏற்றிய.பிறகு நெஞ்ச நிமித்திட்டு இருந்தோம்.
இந்தியன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.ஜெய் ஹிந்த்.பாரத மாதா வாழ்க.என் தாயகத்தில் வாழும் மக்களுக்கு என் வணக்கம்.சுதந்திரம் காத்த அனைவருக்கும் என் வணக்கம்.
Petha amma pole naama porantha mannu..amma ve nesikumpol desatheyum nesikunavan unmayana manushyan..hearty wishes to all soldiers who spend their good times for our country as their job along with separation from family for our safety.. Jai Hind 👍❤️
ஆண் : வண்ணம் பல வண்ணம் நம் எண்ணம் ஒன்றல்லோ ஆண் மற்றும் குழு : பறவைகள் பலவன்றோ வானம் ஒன்றன்றோ ஆண் : தேகம் பலவாகும் நம் ரத்தம் ஒன்றல்லோ ஆண் மற்றும் குழு : பாஷைகள் பலவன்றோ தேசம் ஒன்றன்றோ ஆண் : பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணிய தேசமடா வாட்கள் கொண்டு வந்தால் தலை வாங்கிடும் தேசமடா எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர் இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே இது தீயில் எழுந்து வந்த தேசமே ஆண் : தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும் தாயகமே எங்கள் முதல் வணக்கம் ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் குழு : ………………………….. குழு : ஜெய்…..ஹிந்த்……(8) ஆண் : சட்டம் நம் சட்டம் புது வேகம் கொள்ளாதோ ஆண் மற்றும் குழு : வேகமிருந்தால்தான் வெற்றிகள் உண்டாகும் ஆண் : மண்ணில் நம் மண்ணில் புது சக்தி பிறக்காதோ ஆண் மற்றும் குழு : சக்தியிருந்தால்தான் சரித்திரம் உண்டாகும் ஆண் : சட்டம் கையில் கொண்டு நீ தீமை திருத்திவிடு சரியாய் இல்லை என்றால் அதன் வேரை அறுத்துவிடு புலி போல் எழுக புயல் போல் விரைக அட இளைய ரத்தம் என்ன போலியா எழுகவேண்டும் புதிய இந்தியா ஆண் : சுதந்திரத்தை காத்த அனைவருக்கும் சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம் ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது ஆண்: {ஜெய்ஹிந்த் குழு : ஜெய்ஹிந்த் ஆண்: ஜெய்ஹிந்த் குழு : ஜெய்ஹிந்த்} (2)
0:49 என் இந்திய தேசமிது, ரத்தம் சிந்திய தேசமிது, காந்தி மகான் வந்த புண்ணிய பூமியிது... 2:21 தலை கொடுத்தோர் அந்த அனைவருக்கும் தாயகமே சொல்லும் வீர வணக்கம்... 3:44 சுதந்திரத்தை காத்த அனைவருக்கும் சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்...
The legend Mr.sbp sir INDIAN FLAG song fire and desabakthi 🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Jaihind vanthe madaram 💐💐💐🌹🌹🌹💐💐💐 Thank full the making Mr.vithyasagar sir 🙏💞🙏💞🙏🙏💞💞🙏🙏💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் இராணுவத்தில் எல்லையில் பணி புரியும்போது கேட்பேன் உணர்ச்சியை தூண்டும் வகையில் இருக்கும் 💪💪💪🇮🇳🇮🇳⚔⚔⚔
Hats off u sir..... Be safe sir.
Very proud of you sir very glad
I'm very proud of you Sir
Very proud of you sir🇮🇳🇮🇳
வீரரே உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்
இராணுவ வீரனின் மனைவியாக இந்த பாடலை கண்ணீர்ரோட கேக்கிறேன். அடுத்த இராணுவ வீரனின் அம்மாவாக கேப்பேன்
Very proud of u sister
Very proud of you mam
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🤚🤚
🙏🙏🙏🙏🙏
Jai hind 😮😮😮😮😮😮
இந்த பாடலை பாடிய எஸ் .பி
பி.ஐயாவுக்கு நன்றி
I 💕 spb sir
யாரெல்லாம் இந்த பாடல் இன்னைக்கு கேக்குறீங்க 👍
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள் ❤️❤️
Happy Independence day 🇮🇳🇮🇳🇮🇳
Me also
th-cam.com/video/hUaeIDSIAFY/w-d-xo.html
👍👍👍👍👍
According to Ak INDIAN 🇮🇳scientiest
அதா அதா மாப்பிள்ளை Of வருதராஜன்
Hero or Honda Show room in Perambalur,,,
If my calculation was correct then all comes to next my hearing song🎺📣
மருதநாட்சிவிலை பாலகனேஷ் நாட்டை விட்டு வெளியர வேண்டும்
இந்த பாடலை நான் எப்பொழுது கேட்டாலும் ஒரு இந்தியன் என்ற ரத்தம் துடிக்கிறது 💪💪💪🇮🇳🇮🇳🇮🇳
Hi
Viji
இந்தியா என்று வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்
🔥🔥🔥👍
Narambu thalarchiyaa irukkum ,chek pannikonga 😂😂😂
யார் கண்களில் கண்ணீர் வந்து உடம்பு சிலிக்கின்றது.அவனே இந்தியன்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இந்த பாடலை எங்களுக்கு குடுத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.🙏🙏🙏
👍👍👍👍👍👏👏👍❤️❤️❤️❤️👏👏👏👏
th-cam.com/video/PY0MLHbn8lc/w-d-xo.html
❤️❤️
இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் நம்மில் உடம்பு சிலிர்க்கும் புத்துணர்ச்சி பெருகும். ஏனென்றால் தன் உயிர் கொடுத்து சுதந்திரம் பெற்ற முன்னோர்களின் வாரிசு நாம். பல மதங்களில் வேறு பட்டு இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள். என் ரத்த உறவுகள்💪 அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்🙏 வந்தே மாதரம்💪
th-cam.com/video/PY0MLHbn8lc/w-d-xo.html
Ethan unmai real
🙏🙏🙏
இந்த பாடலை எனது பள்ளியில் ஒலிக்கும்போது என் நாட்டிற்காக என் உயிர் அக்கணமே போனாலும் பெருமை என்ற எண்ணம் தோன்றும் salute to this song jai hind💪
ஒவ்வொரு வருட சுதந்திர நாள் கொண்டாட்டமும் இந்த பாடல் இல்லாமல் நிறைவு பெறாது...
S nanum home theatre la sound full ah vachu kepen
இந்த பாடல் கேக்கும் போது ஒரு புத்துணர்வு என் மனதில் ...ஏன் என்றால் என் அன்னை பூமி இது 🤝🤝🤝🤝🤝💪
Nichaiyam , ennakkum antha unarvu athikamavae thondruthu.
❤❤❤
@@rajalakshmipanneerselvam9913 ķkķuuuuuuuyyyytòkkkk 7⁷uiuuuuuuuyyyyyki of ķff7ff7f7f7f7f777țùyyyytttk
I am army man very good song bro1996 bachi 🙏🙏🙏
Nanidjay
இந்தியன் ஆக வாழ பெருமை படுகிறேன் 🙏
Proud to be an indian
வயர்லெஸ்ஆபரேட்டரின்பெருமைகொள்கிறேன்
th-cam.com/video/PY0MLHbn8lc/w-d-xo.html
🇮🇳🇮🇳இந்த பாடலை கேட்க்கும் போதே இனம் புரியாத ஒரு பூரிப்பு, வேகம், உத்வேகம் ஏற்படுகிறது 🇮🇳🇮🇳
Thanks for your comment , Please subscribe our channel for more video songs
Crtah sonninga mei silurkidhu
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️❤️❤️💯💯💯💯❤️💓💓💓💞💞💕💌💟❣️💝💖
அருமை ஒரு தேச பக்தனுக்கு உரிய பாடல் அர்ஜுன் 👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪
சுதந்திரத்தை காத்த அனைவருக்கும் என்ன line ppaa 🔥🔥சிலு த்துருச்சி
நாட்டிற்காக இரண்டு இராணுவ வீரர்கள் லை அனுப்பிய என் தாய்க்கு தலை வணங்குகிறேன்🙏
Super
Super
Super 💗💗💗
Ungal amma super
💓💓💓
இந்திய வரலாற்றில் இன்று கருப்பு நாள் phulvama attack இரண்டாம் வருட துக்க நாள், ஜெய் ஹிந்த் 🇮🇳💐
💞💞🥺❤😘
Pulvama is organised crime bibin rawvath sha modi true contact me I'm ips officer3
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டாலும் சலிக்காது.
இந்த பாடலை சுதந்திர தினம்🇮🇳 அல்லது குடியரசு தினம்🇮🇳 தவிர மற்ற நாட்களில் யாராவது கேட்குறீங்களா லைக் பண்ணுங்க😏🔥💥🙄🤗🤩😍👍👍👇👇👇
எப்பவுமே எனது ring tone இந்த பாடல்தான் Jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
தினமும் இந்த பாட்டக்கேக்காம நான் schoolக்கு போகமாட்டேன் .
Nan,intheyN,ok
இன்றும் இந்த பாடலை கேட்டால் என் உடலும் உள்ளமும் மெய் சிலிர்க்கும்
இந்த பாடல் கேட்டவுடன் சுதந்திரத்துக்கு போறடிய நம் தேச தலைவர்கள் நினைத்து கண் கலங்க வைத்தது பாரத மாதக்கே ஜெய் ஜெய் ஹிந்த்
நான் ஒரு இந்தியன் 💯👮🇮🇳 ராணுவ வீரர் Jai hind 💪
90's Parents : டேய் நம்ம இந்தியாவுக்கு யாருடா சுதந்திரம் வாங்கித்தந்தது
90's kid's (me also ) :
நம்ம அர்ஜுன் sir தான்
😅
M
😂
Vijayakanth engaya 😂😂😂😂
S Arjun sir .
குடியரசு தினம் நல்வாழ்த்துக்கள்
School padikira kalathula irunthu ... Intha music and patta ketta apdi pularikum. .. even now after 33 years.. independence day. Republic day nalae intha paattu tha
வித்தியாசாகர், வைரமுத்து நீங்கள் விதைத்த விதை தான் 90 kids ன் ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
தாயின் மணிக்கொடி
தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட
தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் வந்த
கண்ணிய பூமி இது
தாயின் மணிக்கொடி
தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட
தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
@ Pala Ni
வண்ணம் பல வண்ணம்
நம் எண்ணம் ஒன்றல்லோ
பறவைகள் பலவன்றோ
வானம் ஒன்றன்றோ
தேகம் பலவாகும்
நம் ரத்தம் ஒன்றல்லோ
பாஷைகள் பலவன்றோ
தேசம் ஒன்றன்றோ
பூக்கள் கொண்டு வந்தால்
இது புண்ணிய தேசமடா
வாட்கள் கொண்டு வந்தால்
தலை வாங்கிடும் தேசமடா
எங்கள் ரத்தம்
எங்கள் கண்ணீர்
இவை இரண்டும்
கலந்ததெங்கள் சரிதமே
இது தீயில் எழுந்து வந்த தேசமே
தலை கொடுத்தார்
அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம்
தாயின் மணிக்கொடி
தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட
தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
@ Pala Ni
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
சட்டம் நம் சட்டம்
புது வேகம் கொள்ளாதோ
வேகமிருந்தால் தான்
வெற்றிகள் உண்டாகும்
மண்ணில் நம் மண்ணில்
புது சக்தி பிறக்காதோ
சக்தியிருந்தால் தான்
சரித்திரம் உண்டாகும்
சட்டம் கையில் கொண்டு
நீ தீமை திருத்தி விடு
சரியாய் இல்லை என்றால்
அதன் வேரை அறுத்து விடு
புலி போல் எழுக 🐯
புயல் போல் விரைக
அட இளைய ரத்தம்
என்ன போலியா ?
எழுக வேண்டும் புதிய இந்தியா
சுதந்திரத்தை காத்த
அனைவருக்கும் சொல்லுகின்றோம்
எங்கள் முதல் வணக்கம்
தாயின் மணிக்கொடி
தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட
தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் வந்த
கண்ணிய பூமி இது
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
படம் : ஜெய்ஹிந்த் ( 1994 )
நடிகர் : அர்ஜுன்
நடிகை : ரஞ்சிதா
இசை : வித்யாசாகர்
பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம்
வரிகள் : வைரமுத்து
சிறப்பு 👌 : தேசப்பற்றை
வலியுறுத்தும் பாடல் 👍
@ Pala Ni 👍
90s kid only know that goosebumps of this movie
Yes😄❤💞
Also 2k kids
@@kezhiahnebula not 2k kids .
Early 2k kids
@@antosangith5009which year you born?
@@kezhiahnebula me 97 and U ?
இந்த பாடலை எப்போது கேட்டாலும் பார்த்தாலும் உடல் சிலிர்த்து மூர்ச்சையாகி விடுகிறேன். "ஆக்ஷன் கிங்" அர்ஜீன் பிறந்த நாள் ஆகஸ்ட் -15. இயற்கையாகவே தேசபற்று உள்ள கலைஞன்.
சுதந்திரத்தை காத்த அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தப் பாடலைப் பாடிய எனது தலைவன் எஸ்பிபி ஐயாவை வணங்குகிறேன்
Evlo songs irundhalum nadi narambellam silirkum song 🙂❤❤❤
Ssssss
S
S
Yes
Apdilaam oru mairum silukkala
எத்தனை ஆண்டு பிறந்தாலும் இளமை துடிக்கும் என்தேசம் இந்த வரிகள்
th-cam.com/video/hUaeIDSIAFY/w-d-xo.html
அட இளைய இரத்தம் என்ன போலிய ,எழுத வேண்டும் புதிய இந்தியா...🇮🇳🇮🇳
கொங்கு ஈஸ்வரன் மற்றும் உபிஸ் இந்த பாடலை பார்த்து திருந்தட்டும்....
They all are anti indian
No way
😄😄
அரசியல் வேண்டாம்
@@lakshmishankarsh3251 venum
இந்தப் பாடலை 2021 ம் ஆண்டு சுதந்திரத் திருநாளில் கேட்கிறேன். இந்தியன் என்பதில் பெருமையடைகிறேன். மொழி, மதம், இனங்களைக் கடந்து இந்தியர்களாக நாம் ஒன்றிணையும் இதே நன்னாளில், வாடகைக்கு வீடு பார்க்கச் சென்ற இடத்தில் வேற்று மதத்தவன் என்ற ஒரே காரணத்தால் நிராகரிக்கப்பட்டேன். வாழ்க பாரதம்... ஜெய்ஹிந்த்..!
இந்தப் பாடல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதயத்திலிருந்து நீங்காது ஏனென்றால் இந்த பாடல் வரிகள் உயிர் இருக்கிறது
நரம்புல தேச பற்று ஊரிப்போன ஒருதனாளதான் இதுமாறி இசைய அடிப்பான்
Hats 📴 வித்யாசாகர்
புலிபோல் எழுக,
புயல் போல் விரைக,
அட இளைய ரத்தம்
என்ன போலியா...
எழுத வேண்டும்
புதிய இந்தியா..
TN la adhigamma
Elaiya blood
Poli DHAAN
Ellanaa DMK
Varummaa
இந்த பாடலை எப்போது கேட்டாலும் உடம்பு சிலிர்க்கும்
Yarachum independence day anniki intha song aa kekuringala 🇮🇳🇮🇳
Yes
Yes
எந்த ஒரு நாட்டுக்காரன இருந்தாலும் நா இந்தியனு சொல்லும் போது ஒரு கம்பிரம் வரும் பாருங்க 😎🔥🔥🔥🔥🔥
இப்பாடலை கேட்டும் போது ஒவ்வொரு இந்தியனின் இரத்தம் துடிக்கும் , உடல் சிலிர்க்கும் ... இன்னும் எந்தனை காலம் ஆனாலும் இந்தியனாக பிறக்க வேண்டும். நம் நாட்டிற்காக நான் ஒரு காக்கிசட்டை காரன் என்பதில் சிறிது மகிழ்ச்சி... உண்மையில் பல அன்னிய , நாட்டு விரோதிகள் இப்பாடலை கேட்டு நம் தலைவர்கள் பட்ட கஷ்டங்களை பார்த்து திருந்துக்கள் ,🙏......
I love india ...💖
இந்த பாட்டு கேட்டாலே எதோ பண்ணுது ஐயோ வெற லெவல் Voice SPB SIR......🇮🇳🇮🇳🇮🇳
School Days la Indepentent days and Republic Days la intha song illatha schools illa ..... andh school days Lovely Sweet memories remembering ❤
ஒரு ரானுவ வீரன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய் ஹிந்த் தாய் நாட்டிற்கு உயிரை கொடுப்போம்
நாட்டுப்பற்றின் உச்சத்தை தொடும் அளவு👍.. மெய் சிலிர்த்து கேட்கிறேன்👍.. பல தடவைகள் கேட்டுள்ளேன்🥰.. Action King Arjun Sarja Sir My Fvrt Actor🥰♥️💜.. •••I'm a Sri Lankan..🇱🇰••• •••••🤝🥰🇱🇰♥️🇮🇳🥰🤝•••••
🇮🇳🇮🇳🇮🇳தேசியமும் தெய்விகமும் எனது இரு கண்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮
தாய் நாட்டிற்கு என் உயிர் சமர்ப்பணம் என்ற உத்வேகத்தை தூண்டும் வரிகள்.
தலை கொடுத்த அனைவருக்கும் தாயகமே எங்கள் முதல் வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும்போது உடம்பு முழுவதும் சிலிர்க்கிறது ...என் இந்திய தேசமிது ரத்தம் சிந்திய தேசமிது காந்தி மகான் கொண்ட புண்ணிய தேசமிது..........ஜெய்கிந்த் ஜெய்கிந்த்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்............. எம்மதமும் சம்மதம் ....
சுதந்திரத்தைக் காத்த அனைவருக்கும் சொல்லுகின்ரோம் எங்கள் முதல் வணக்கம்
Vidyasagar music jai hind song vera level ❤️🇮🇳
அப்பல்லாம் சுதந்திர தினம் அன்று ஸ்பிக்கர்ல்ல இந்த பாட்ட ஸ்கூவில் போடும் போது அவ்வளவு கெத்தா பீல் பண்ணிட்டு கொடியை ஏற்றிய.பிறகு நெஞ்ச நிமித்திட்டு இருந்தோம்.
I like the song
ADVANCE REPUBLIC DAY
இந்தியா மீது பற்று இந்தியன்
இந்தியன் வெறிதனம்....🔥 இனி இந்த மாதிரி பாடல் கிடைக்காது....
இனிய 75 ஆம் சுதந்திர தின வாழ்த்துக்கள்! 🇮🇳🇮🇳
College days la Aug 15th Singing competition la paadunah paatu,Remembering those days...2012...
I am from hindi speaking region, but repeatedly comes for this title track song, हिंदुस्तान की शान तिरंगा बोलो जयहिन्द 🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🙏🏻
🙏 Thank you ji.
Jai Hind 💪🇮🇳
🇮🇳ஜெய்ஹிந்த்,ஜெய்ஹிந்த் ❤🇮🇳
"JAI HIND" im proud to be a INDIAN 'great salutes for indian armies'🙏🤲
இந்த பாட்டு எப்போதும் கேட்கும்போது ஒரு உணர்வு நாம் அனைவரும் இந்தியர்கள்.
எத்தனை தலைமுறை வந்தாலும் இந்த பாடல் தவிர்க்க முடியாத ஒன்று ... ஜெய்கிந்த்
இந்தியன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.ஜெய் ஹிந்த்.பாரத மாதா வாழ்க.என் தாயகத்தில் வாழும் மக்களுக்கு என் வணக்கம்.சுதந்திரம் காத்த அனைவருக்கும் என் வணக்கம்.
இந்த பாடலை கேட்கும் போது உடம்பில் ஏதோ பன்னுது 🇮🇳🇮🇳🙏🙏💥💥💣💣🌹🌹🌹🌹🌹🌹 ஜெய்ஹிந்த் 👍👍👍👍👍👍
🌹🌹🌹🌹
சின்ன வயசுல கேக்குறப்போ இருந்த பூரிப்பு இப்போவு இருக்கு அப்படிப்பட்ட அழுத்தமான பாடல் வரிகள்
ஜெய்ஹிந்த்.... எழுச்சிமிகு பாடல்
Petha amma pole naama porantha mannu..amma ve nesikumpol desatheyum nesikunavan unmayana manushyan..hearty wishes to all soldiers who spend their good times for our country as their job along with separation from family for our safety.. Jai Hind 👍❤️
குடியரசு தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
SPB sir legend... Stone ku kuda veeram varum
Indian endru sollada thalai nimirndhu nillada..sema song...jaihind...
உங்க மனசுக்கு என்ன சரின்னு படுதோ அதை பண்ணுங்க யாரா இருந்தாலும்
Unakku enna avvala veruppunu theriyala vadigan pasama
En ratham thudikirathu intha padalai kedum pothu
Jai hind is in our mind body and soul 👍🙏🏼 no one can separate this from every true Indian. 👍
2024ல இந்த பாடலை கேட்பவர்கள் 15-08-24 like pannunga
இறப்பிலும் இந்தியன் என பெருமை கொள்வேன்...🇮🇳
பாஜகவுக்கு
எதிராக செயல்படுவாக நினைத்து
சிலர்
இங்கே
இந்தியாவுக்கு எதிராக
செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்! #DMK #Eswaran
Intha song kekkum pothu oru pullarippum,kannerum varum alavirkku uyir kodutha spb ayyavirku oru vanakkam...🙏
நான் உங்கள் வெங்கடேஷ் உங்களுக்கும் நம் தேச மக்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்
இன்று ஆகஸ்ட் 15 யாரெல்லாம் இந்த சாங் பார்க்க வந்தீர்கள்?
இந்த பாடல் கேட்கும் போது நான் ஒரு இந்தியன் என்று பெருமிதம் கொள்கிறேன். I Love INDIA
Super 👌
Vidhyasagar sir , Respect sir 🔥🔥🔥
ஆண் : வண்ணம் பல வண்ணம்
நம் எண்ணம் ஒன்றல்லோ
ஆண் மற்றும் குழு :
பறவைகள் பலவன்றோ
வானம் ஒன்றன்றோ
ஆண் : தேகம் பலவாகும்
நம் ரத்தம் ஒன்றல்லோ
ஆண் மற்றும் குழு :
பாஷைகள் பலவன்றோ
தேசம் ஒன்றன்றோ
ஆண் : பூக்கள் கொண்டு வந்தால்
இது புண்ணிய தேசமடா
வாட்கள் கொண்டு வந்தால்
தலை வாங்கிடும் தேசமடா
எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர்
இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே
இது தீயில் எழுந்து வந்த தேசமே
ஆண் : தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம்
ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுக ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
குழு : …………………………..
குழு : ஜெய்…..ஹிந்த்……(8)
ஆண் : சட்டம் நம் சட்டம்
புது வேகம் கொள்ளாதோ
ஆண் மற்றும் குழு :
வேகமிருந்தால்தான்
வெற்றிகள் உண்டாகும்
ஆண் : மண்ணில் நம் மண்ணில்
புது சக்தி பிறக்காதோ
ஆண் மற்றும் குழு :
சக்தியிருந்தால்தான்
சரித்திரம் உண்டாகும்
ஆண் : சட்டம் கையில் கொண்டு
நீ தீமை திருத்திவிடு
சரியாய் இல்லை என்றால்
அதன் வேரை அறுத்துவிடு
புலி போல் எழுக
புயல் போல் விரைக
அட இளைய ரத்தம் என்ன போலியா
எழுகவேண்டும் புதிய இந்தியா
ஆண் : சுதந்திரத்தை காத்த அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்
ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுக ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது
ஆண்: {ஜெய்ஹிந்த்
குழு : ஜெய்ஹிந்த்
ஆண்: ஜெய்ஹிந்த்
குழு : ஜெய்ஹிந்த்} (2)
0:49 என் இந்திய தேசமிது, ரத்தம் சிந்திய தேசமிது, காந்தி மகான் வந்த புண்ணிய பூமியிது...
2:21 தலை கொடுத்தோர் அந்த அனைவருக்கும் தாயகமே சொல்லும் வீர வணக்கம்...
3:44
சுதந்திரத்தை காத்த அனைவருக்கும் சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்...
Read. Mode
Intha paadalai unarchipoorpamaka paadiththantha SPB SIR kku nantri... JAIKINDH 🇮🇳🇮🇳🇮🇳LOVE FROM 🇱🇰🇱🇰
JAI HIND என் தாயகமே
V.harish Vijay. Fan
2023'la intha song kekkuravanga like pannuga❤
Action king arjun reaction sema👍👍👍
Super❤🎉
Kambeeramana kural💪 spb❤️
Thanks for your comment , Please subscribe our channel for more video songs
Iam Indian 💪
I am from trivandrum
My favourite hero is "always great " Arjun sir...
The legend Mr.sbp sir INDIAN FLAG song fire and desabakthi 🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jaihind vanthe madaram 💐💐💐🌹🌹🌹💐💐💐
Thank full the making
Mr.vithyasagar sir 🙏💞🙏💞🙏🙏💞💞🙏🙏💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உணர்ச்சி மிக்க பாடல் அருமையான வரிகள்
இந்த பாடலை கேட்டாலே உணர்ச்சி மேலோங்கிறது பல தலைவர்வரின் ரத்தம் உள்ளுருகிறது
Vidhyasagar vera level 🔥🔥🔥
Good. Super 👌 👍
இந்தியன் என்பதில் பெருமை 14/2/2021
i am very proud as a indian while hearing this song and then who are all lost thier life in fight i salute them
. super. Are
Not. Youlike
What a great song. Thank you for upload. JAI HIND 🙏🇮🇳🇮🇳🇮🇳❤️