சீரியல் பார்த்தாலே பிரசர் ஏறுது கொஞ்சமாவது சந்தோஷமா காட்டுங்க. Dailyம் சண்டை ரோகிணி ,மாமியார் பேச்சு கேட்டாலே ஒரு மாதிரி ஆகுது நல்ல சீரியல் இப்போது பார்க்கவே ஆர்வம் குறைகிறது தூங்கும் போது டென்ஷன் ஆகாம தூங்கனும்
Director sir oru small advise... Ella veetlaiyum maamiyarukum marumagalukum sandai varum athukaaga Saniyan Thandam Tharadharam Poi gh la padu Serial edunga sir athukaaga ippadiya?? Unga veetla unga ammavum unga wife um ippadi sanda pota eppadi irukum... Naanga work mudinju veetuku varum podhu intha serial pogudu... Naangalum manusan thaan sir Kasu sambadikka ippadi ellam panadheenga En veetla naanga love marriage.. already prachanai neenga ippadi serial poduradhu seriya solunga
Ippo solla vendithaanaa Vijaya.. purushanum Pondaattiyum oru naal kudaa thaniya irukka mudiyaathanu.. Ipuditha pazhakki vitturukkiyaanu Rohini yaa paaththu kekka vendithaanaa.. illa un paasakkaraa pullaya paaththuu Pondaatti illanaa thaniya padukka maattiyaathadaa nu kekkurathu... Ippo vaayii konikkichchaa unakuu.. Muththu nd Meena apudi illaa.. Un periya pulla thaan marriage ku munnadiye living la oru ponnum marriage aayittu Rohini nu suththittu irukkaann.. poi avana kelu Vijaa boothamm..
Adiye Vijaya manoj mattum un pankara marumaga rohini illama thoonga mattanam🤭😂ithukku mattum un vai kiliyathe chii Meena mattum unnakku kevalam.evolo bad words 😡
இந்த ரூம் பஞ்சாயத்து எப்படியும் கடைசி எபிசோடில் தான் முடியும் ,அதுக்கு எதுக்கு மாசத்துக்கு நாலு முறை எபிசோடில் இதே பஞ்சாயத்தை இழுத்துக்கிட்டு அதுக்கு பதில் ஜீவா க்ருஷ் சுதாகர் பைனான்சியர் வசீ மாமா மலேசியா மாமான்னு கதையில் கொண்டு வந்து பார்வையாளர்களை தப்பிக்க வைக்கலாம்ல ஆமா ரோஹிணி அம்மாக்கு உடம்பு சரியில்லை என்று உருட்டிய கதையை மறந்துட்டீங்களா அதை இப்போ எதுக்கும் நினைவூட்டும் விதமா ரெண்டு எபிசோட் கொண்டு போலாம்ல😂😂
Director S.Kumran sir, I have one doubt you didn't see the promo comments ,all the comments are very negative please change the concept because audience so hate nowadays episodes .
விஜயா க்கு உடம்பு சரி இல்லாம போய்டும், அப்போ ரோகிணி, ஸ்ருதி பாக்க மாடாங்க, மீனா நல்லா பாதுப்பாங்க , விஜயா மனசு மரிடும் , இது மாதிரி கதை போன நல்லா இருக்கும்
நிஜ வாழ்க்கையில் தான் பெற்ற தாயே ஒவ்வொரு பிள்ளைகளையும் ஒவ்வொரு மாதிரி பார்க்கிறார்கள் என்றால் இந்த நாடகம் ரொம்ப ஓவர் சிறகடிக்க ஆசை இப்போ பார்க்கவே பிடிக்கவில்லை
So much abuse and negativity. Either change the storyline or finish off the serial. Romba koduma paduthureenga. Though this is just a serial, there is a limit for everything
Pesame serial ke ore end vithurenge. Vetri and Priya ve mattum vere serial le commit aage vechirnge. U guys don't respect them as lead characters. nalla team. Serial full ah negativity marttume tha irukke. Muthu and Meena ve thyagi mathri vechi serial eh othuringe. Mothele inthe room issue lam ore issue va? Onne team eh matheringe illathina serial eh end pannuringe. Ith pakke ennake kaduppa irukke. Choice of words kude very terrible. Mind you, kids are also watching this serial. Don't influence young minds with terrible words and dialogues like this. Character portrayal is not in the right way too. TRP erenge mothe mattum Muthu and Meena venum. Illathina story full ah Vijaya Rohini ne irekkom. I feel even more enraged when i watch this promo. The worst one TV le pothethe , athullam comedy ille saar , cringe eh. Unge serial eh pakkeren le enniye sollenum. Collective ah ve , audiences feel the same too. Vikatan Team and Vijay Television, konjum paarthe pannunge , ipdiye ponna TS mathri inthe serial kum ore end vantherum. Pavam audiences.
Yes it is over the limit n such a mother in law soo cruel n no heart at all for Meena why Rohini is not caught always showing she soo good not caught yet why soo delay in the story
இந்தக் கதாசிரியர் சுந்தரிபாய் கண்ணாம்பா காலத்திலேயே இருக்கிறார் போல.இந்த காலத்தில் இப்படி எந்த மாமியாரும் கொடுமைப்படுத்தினால் மீனா மாதிரி மருமகள் சும்மா இருப்பார்களா?! கடுப்பு.சுத்த வேஸ்ட்
This serial has gone to the extreme point, and its really irritating to watch.. one hand they want to show vijaya as bad, but on the other why do they have to show muthu and meena as people with very good hearts.. in reality this kind doesn't exist. If one side is too bad other side will get angry and leave the house to take care of themselves, but instead, they just portray the injustice in each and every episode and as a good son and daughter in law muthu and meena just accept it and show off as good people.
இத சீரியல் பார்ப்பது உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் கேடு விளைவிக்கும் 😢😢😢
யாருக்கெல்லாம் இந்த சீரியல் வர வர பிடிக்கவில்லை😢❤😢
Annamalai is pure Villan.. And always michcher eating person...😂😂
Correct ah sonninga
Correct ji
Annamalai oru venna vetti... Loose character... Voice yum sarai illaa.. dialog yum sari illaa... Waste character...
Pesammaa heart attack la yee oruu photo pottu irrukkallam...
Yenthaa oru decesion nummm uruppadiya yedukka theriyaadhaa foolish character.... Director change his character....
When you can say such means his acting is great until you can say this😂😂😂
இந்த தொடர் இது மாதிரி ஒரு தல பட்சமாக போய்க்கிட்டு இருந்தா இப்ப பார்க்கும் எல்லோரும் இந்த தொடர்க்கு முழுக்கு போட வேண்டும்
விஜயா மேல கோவம் இந்த கதை எழுதி கொடுக்குறாரு எழுத்தாளர் மேல கோபம் வருது
சீரியல் பார்த்தாலே பிரசர் ஏறுது கொஞ்சமாவது சந்தோஷமா காட்டுங்க. Dailyம் சண்டை ரோகிணி ,மாமியார் பேச்சு கேட்டாலே ஒரு மாதிரி ஆகுது நல்ல சீரியல் இப்போது பார்க்கவே ஆர்வம் குறைகிறது தூங்கும் போது டென்ஷன் ஆகாம தூங்கனும்
Correct 💯 pa.enna ariyama semma tension aguren
Seriyale pakkkave pidikala loos director
ஆமா பா ரொம்ப கோவமா வருது
@@msms2646 🤣🤣🤣🤣
யாருக்கெல்லாம் விஜயா சனியன் உடைய கேரக்டர் சுத்தமாக பிடிக்கவில்லை எரிச்சலாக உள்ளது😢👍💯👌
Tats her succes in serial bro🎉
@@krishvanthnb4374but bk serial la Farina makkal kitta semma bad words la thittu vangina mathri Vijaya vangura😅
Yes
Vijaya illena ithu serial oru waste
Thevudiyaaaaaaa
This serial is crossing its limit.
இந்த சீரியல் பார்க்காமல் இருப்பது தான் நல்லது போல
Nan pakarthay vittu 1monthuku mala aguthu tension than aguthu cheeeee
யாரெல்லாம் ரவி & ஸ்ருதி தான் இந்த வீட்டில் கொஞ்சம் அறிவாக சிந்தித்து செயல்படுகின்றனர்கள் என்று சொல்கிறீர்கள்💯👌👍
Only Ravi
Only Ravi
Rendu waste yesterday episode la
Its true
ஆமாம் ரோகிணி கூட தூங்கு.அது தான் நல்லது இனம் இனத்தோடு தான் சேரும்.😂
Director sir oru small advise... Ella veetlaiyum maamiyarukum marumagalukum sandai varum athukaaga
Saniyan
Thandam
Tharadharam
Poi gh la padu
Serial edunga sir athukaaga ippadiya??
Unga veetla unga ammavum unga wife um ippadi sanda pota eppadi irukum...
Naanga work mudinju veetuku varum podhu intha serial pogudu...
Naangalum manusan thaan sir
Kasu sambadikka ippadi ellam panadheenga
En veetla naanga love marriage.. already prachanai neenga ippadi serial poduradhu seriya solunga
ரோகிணி பத்தி உண்மை தெரிஞ்சா தராதரத்துக்கே மதிப்பில் லாமல் போய்விடும் விஜயா புன்னாக்கு😂
😀😀😀🤭 semma.appo rohini enga poi paduppa road la 😂
Super 😂😂😂😂😂
கூடிய சீக்கிரம் தமிழும் சரஸ்வதியும் மாதிரி இந்த கதையவும் மூட மாதிரி ஆகும் போல...
Heroniya surithiya podunga director sir 😂 meena anytime cry panni kondu erukkanga 😂
💯
Sruthi a pota meena panratha ava pannuva😅😅😅
ரோகிணி இல்லாமல் தனியாக எப்படி படுப்பேன் என்று மனோஜ் பேசுவது விஜயாவிற்கு கேவலமாக தெரியவில்லை.
மீனா அப்பவே அது கேட்டு இருக்கனும் இந்த விஜயா மூஞ்சிய எங்க வச்சிப்பா.
ரோகிணியவிட மீனா தராதரம்மானவுகதே
விஜயா ரொம்ப ஓவராகத்தான் பண்ணுது
விஜயா ஓழிக
Ss
Vijaya annamali kita rohiniku thali chain vaganum solrapala... Rohini unmai thericha thoku kayaru vangitu va soluva pola 🤩🤩🤩🤩
Im wondering why she never used the balance cash in Manoj's acc😂
Vijaya saniyan intha seriyal a vittu pona seriyal suppara irukkum
Muththu and meena thani kuduthanum ponum apathaan serial super ah irukum
இந்த ரூம் பிரச்சினைய முடிங்க பா ரூமே இல்லாத வீட்ல கூட பிரச்சினை இல்லை
அப்போ நாளைக்கு சிரிப்பே வராத காமெடி episode ah
Un tharam ennanu Rohiniii maattum bothuu paappomm... Apram un moonjilaam enga vechchuppanu paakka thaana poromm..
இந்த சீரியல் பார்த்தால் நமக்கு டென்ஷன்
Director, pls show Meena character as bold & strong. Alsos Muthu as matured person. Very worse charactization of Muthu & Meena.
இந்த நாடகம். டைரக்டர். .கொஞ்சமாது.மனசச்சியோடு.கதையை.ஈடுத்துட்டு.போங்க.போர்.அடிக்குது.எப்போ.பார்தாலும மின.முத்து..டார்க்கேட்.இப்பேடியே.போன ல்.சிக்கிராம்.புட்டுக்கும்.
Ipo Meena pregnant aaguna epadi irukum..😂 antha news ah ketaley Vijaya ku pathikumey😂😂😂
Enna kandravi story idhu... Specially Vijaya and co dialogue 😡😡😡.... Appo yemathi rich nu sonna thanuvanga... Panakkari ah iruntha mudi vetradhu kuda thappilla🤬🤬🤬 but unmai ah poor ah iruntha poo business, driving ellam thappu🤬🤬🤬...
Marumagal kita eppadi ippadi pesuradhu 🤬🤬🤬 rohini ah Matti vidala naalum paravailla.... MM ku ivlo pblm kudukka kudathu😡😡😡
Ippo solla vendithaanaa Vijaya.. purushanum Pondaattiyum oru naal kudaa thaniya irukka mudiyaathanu.. Ipuditha pazhakki vitturukkiyaanu Rohini yaa paaththu kekka vendithaanaa.. illa un paasakkaraa pullaya paaththuu Pondaatti illanaa thaniya padukka maattiyaathadaa nu kekkurathu... Ippo vaayii konikkichchaa unakuu.. Muththu nd Meena apudi illaa.. Un periya pulla thaan marriage ku munnadiye living la oru ponnum marriage aayittu Rohini nu suththittu irukkaann.. poi avana kelu Vijaa boothamm..
Semma sister.ennakkum ithe question than
Aaaaaammaaaaaa
இந்த டைரக்டர் எப்போதான் ரோகினி பக்கம் கதைய திருப்புவாரோ தெரில எப்போ பாரு மீனா முத்துவுக்கு தான் தலைக்கு மேல கத்திய தொங்கவிடுவார் போல
😂muthu nee oru ambalaya irungha thani kuduthanmu po
Dir vera concept kidaikalaya. Intha room vishayatha vache maasakanaka ootreenga, mudiyala. Such a boring episodes.
Vijaya and Rohini best combination for tharatharam in a few days you will realise Vijaya that Meena prestige will go if she sleeps with you 😂😂😂😂
I think Muthu is vappadi payan pola 😂😂😂
விஜயா வாயா அது ௧ாவா
Vijaya Meena kitta pesuratha kettale enakku kastama irukku ... Vijaya va paarthale erichala irukku..😡and Rohini ah paarthale irritating ah varuthu ..😡😡😡..edhukkutha MM evlo kastapada vaikkurangalo theriyala...kettavanga mattum nalla irukkaga pa...
Rohini & Manoj comedy 😂 Rohini be like Ennada pathiyakara nenachi irukangala 😂
Dei director vennai..... Muthu and Meena va thani kuduthanam vaiyaa firstuu... Serial paakavey erichala varuthu 😠😠😠
Adiye Vijaya manoj mattum un pankara marumaga rohini illama thoonga mattanam🤭😂ithukku mattum un vai kiliyathe chii
Meena mattum unnakku kevalam.evolo bad words 😡
இப்படி ஒரு அம்மா இருந்து இருந்த நானே பொண்டாட்டியா கூட்டிட்டு வெளீயே போய் இருப்பேன் ஆனால் என் அம்மா சாமி அவுங்க பொண்ண பார்த்துகிற மாதிரி parthukiitanga
Entha serial paakura enname poitu😪😮💨
இந்த ரூம் பஞ்சாயத்து எப்படியும் கடைசி எபிசோடில் தான் முடியும் ,அதுக்கு எதுக்கு மாசத்துக்கு நாலு முறை எபிசோடில் இதே பஞ்சாயத்தை இழுத்துக்கிட்டு அதுக்கு பதில்
ஜீவா
க்ருஷ்
சுதாகர்
பைனான்சியர்
வசீ மாமா
மலேசியா மாமான்னு கதையில் கொண்டு வந்து பார்வையாளர்களை தப்பிக்க வைக்கலாம்ல
ஆமா ரோஹிணி அம்மாக்கு உடம்பு சரியில்லை என்று உருட்டிய கதையை மறந்துட்டீங்களா அதை இப்போ எதுக்கும் நினைவூட்டும் விதமா ரெண்டு எபிசோட் கொண்டு போலாம்ல😂😂
Rohini pathina unmai terium pothu ungaluku yaru tharatharam nu puriyala varum vijaya
Director S.Kumran sir, I have one
doubt you didn't see the promo comments ,all the comments are very negative please change the concept because audience so hate nowadays episodes .
I know it's a serial but my favourite to irritate nowadays
விஜயா வாயா இல்ல அண்டா வாயா தெரியல....
இது பேசுரப்பேச்சை பாரு .ஒரு நாள் வருத்தப்படுறப்ப தெரியும் 😅😅😅😅
Innum etthana naalaiku thaan ippidi story kondu povenga panakkaara veetu ponnungalai mamiyar thalai mela thookki vacchu kondaduradhum poor veetla irundhu vandha andha ponnai vaayala pesi kolradhum velaikkaari maari nadatthuradhum nallave illai
Vetti mundam vena pona thenandam serial
Climaxla vijay thiru thura mathiri vaicha nalla irikathu ...Rohini pathi theriyanum appo dhan nalla irukum
hi akka
ennaya frenda ethukonga akka
Muthu meena fans here 😍
Muthu meena ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
வர வர நாடகக் குப்பை போல் போகிறது ஒருவரே டார்கெட் பண்ணி அவமானப்படுத்துவது மிகவும் கேவலமாக இருக்கிறது
Yesss
ஆமா சரியா சொன்னிங்க.
This is one of the wrist character and the Director is also oples fellow 👹👹👹
Nana iruntha bok nu vailayae oru kuthu vidruvn . Bad vijaya 😅
நானா இருந்தா 👠👢👡 இதால அடிச்சிருப்பேன் இவளை போல கொடுமைகாரிய
Waste annamalai thuu.oru Ara vidra mathri scene vantha nalla irrukkum
Intha Vijaya kunthani kelaviya Annamalai oru Ara vidra mathri oru scene vainga director ayya 😂nangalavathu parthu sirippom.
விஜயா க்கு உடம்பு சரி இல்லாம போய்டும், அப்போ ரோகிணி, ஸ்ருதி பாக்க மாடாங்க, மீனா நல்லா பாதுப்பாங்க , விஜயா மனசு மரிடும் , இது மாதிரி கதை போன நல்லா இருக்கும்
Serial paathutuma ipdi yosikkareenga. Udambu seriyanathum katchi Maridum Vijaya character
Mathavangala enna solli enna projanam intha muthu meena va sollanum meena sariyanathu
Please intha room prachanaikku oru end card podunga, suthama irritating ah irrukku
Thappu panra rohini enkira kalyani yum manojum evlo pannalum avangalukku nalluthu nadakiramathiriyum thappe pannatha muthu eppothum avamanapaduthappadrathum romba manasukku kashtama irukku serial akooda nallavangathan kashtamum avamanamum padranga
நிஜ வாழ்க்கையில் தான் பெற்ற தாயே ஒவ்வொரு பிள்ளைகளையும் ஒவ்வொரு மாதிரி பார்க்கிறார்கள் என்றால் இந்த நாடகம் ரொம்ப ஓவர் சிறகடிக்க ஆசை இப்போ பார்க்கவே பிடிக்கவில்லை
So much abuse and negativity. Either change the storyline or finish off the serial. Romba koduma paduthureenga. Though this is just a serial, there is a limit for everything
Director கொஞ்சம் சொசைட்டிக்கு example சொல்லுங்க இப்படி அசிங்கமா பேசி அவளை நடிக்க வைக்க வேண்டாம் 🙏🏻
Daughter inlaw rohiniku daughter poal support seidhu pesum mamiyar.
இந்த சீரியல் வில்லன் அண்ணாமலை தான் ஒன்னும் பேசாம நிக்கிறாரு ஒரே டயலாக் தான் 🤦🏻
விஜயா பேசாம இருக்கிறயா 😂
Rohinu fraudu vela sekaram theriya varanum illana serial pakka matom director sir😂😂😂😂😂😂😂😂😂😂😂
Pesame serial ke ore end vithurenge. Vetri and Priya ve mattum vere serial le commit aage vechirnge. U guys don't respect them as lead characters. nalla team. Serial full ah negativity marttume tha irukke. Muthu and Meena ve thyagi mathri vechi serial eh othuringe. Mothele inthe room issue lam ore issue va? Onne team eh matheringe illathina serial eh end pannuringe. Ith pakke ennake kaduppa irukke. Choice of words kude very terrible. Mind you, kids are also watching this serial. Don't influence young minds with terrible words and dialogues like this. Character portrayal is not in the right way too. TRP erenge mothe mattum Muthu and Meena venum. Illathina story full ah Vijaya Rohini ne irekkom. I feel even more enraged when i watch this promo. The worst one TV le pothethe , athullam comedy ille saar , cringe eh. Unge serial eh pakkeren le enniye sollenum. Collective ah ve , audiences feel the same too. Vikatan Team and Vijay Television, konjum paarthe pannunge , ipdiye ponna TS mathri inthe serial kum ore end vantherum. Pavam audiences.
Pakka pidikala Vijaya talk
episode oda clip ah pottutu promo nu ipadiya alusettayam pannurathu
ரோகினி எப்போதுமட்டுவால் அவளைபர்த்தாலேசுத்தமாகபிடிக்கவில்லை
Intha serial la evalavu kvalama eduka mudiyathu.... romba harsh words use panuringa...ithu ellam pakkura makkal la munji sulika vaikuthu....konjam machum.... decent ta eduka parunga...iney achum....mamiyar kodumai nu ....iruka ellam nala mamiyar raiyum marugal laiyum munji sullika vaikura mathiri iruku intha serial...pachaiya...kochamma.... epadi tha edukuringalo...pakkura makkal Lana engaluku tha athu affect aaguthu
Ya no longer family serial. Baakya lakshmi eh paravala pola ithu kooda ellam compare panna
Oru amma ivalavu mosama than pillaya nadatha maatanga... director konjam tone down pannunga...
இந்தப் இராட்சதி விஜயாவிற்கு சின்னஞ் சிறிதுகளான மீனாவும் முத்துவும் ஒண்ணா படுப்பது பிடிக்காது...ஆனால் இந்தக் கிழட்டு வயதிலும் விஜயாவுக்கு அண்ணாமலை கூட தனியாகப் படுக்க ஆசை...பாவம் அண்ணாமலை -- விஜயாவின் அதீத சூட்டில் வதக்கப்பட்டு வாடி வதங்கி தளதளத்து விட்டார்...
😂😂😂😂 saththama sirichiten ponga
Yes it is over the limit n such a mother in law soo cruel n no heart at all for Meena why Rohini is not caught always showing she soo good not caught yet why soo delay in the story
மீனக்கு சுயா mariyadhai illaya 😡😡
Suthama illa. Spelling kuda theriyathu
appa character ah peasama oomai akkidunga nalla irukkum
Meena muthuku single family anupuga
Adimai daughter in law story
Worst example of daughter and mother in laws
Exactly... Very harsh dialogues by Vijaya.
Etha Serial pakurathuku pakama irukkulam vara vara kaduppa irukku
தயவுசெய்து ரோகிணி மாட்டி விடுங்க
Very very worst nowadays Meena always crying like a baby even Vijaya insult her private life what a chepa character
Vijaya you are superb
Enaku kovam athigama varuthu...
மீனா மாசமா இருக்கிராள் என்று யாரெல்லாம் நினைக்கிரிங்க
ᴠɪᴊᴀyᴀ ᴛᴏ ᴍᴜᴄʜ ᴛʜᴀʟᴀɪᴋᴜ ʟᴀyᴀᴋᴋᴜ ɪʟʟᴀy
இந்தக் கதாசிரியர் சுந்தரிபாய் கண்ணாம்பா காலத்திலேயே இருக்கிறார் போல.இந்த காலத்தில் இப்படி எந்த மாமியாரும் கொடுமைப்படுத்தினால் மீனா மாதிரி மருமகள் சும்மா இருப்பார்களா?! கடுப்பு.சுத்த வேஸ்ட்
Indha serialuku villaneh indha appa dhaan. 🤦🤦🤦Avarukku modha oru pasayatha podunga.automaticah mm veliya vandhudhuvanga...poor girlna avalo.kelvalama...societyku wrong msg spread pannuranga indha team. 🤦🤦🤦🤦🤦...sikirima end card podunga indha serialuku
Plz change the episodes
Make it as interesting
Don’t always show Meena like this role
எந்த மாமியாரும் இப்படி பன்னமாட்டாங்க கோவத்தை மனசுலே வச்சுக்கு வாங்க இது கொஞ்சம் ஓவர் ரா இருக்கு டைரக்டர் சார்
எதுக்குடா இப்பிடி கேவலமா சீரியல் எடுக்கிறிங்க?
ரோகினி உன்மை தெரிந்தால் விஜயா என்ன புபுபுபுபுபு ப
Meena vaaila enna eruku pesalala.
This serial has gone to the extreme point, and its really irritating to watch.. one hand they want to show vijaya as bad, but on the other why do they have to show muthu and meena as people with very good hearts.. in reality this kind doesn't exist. If one side is too bad other side will get angry and leave the house to take care of themselves, but instead, they just portray the injustice in each and every episode and as a good son and daughter in law muthu and meena just accept it and show off as good people.
Eruinthalum romba pandringa antha roghini yum Manoj um mata vaninha etahna nalaiku Meena vaiyum muthuvaiyum kasta paduthuvinga
Real life polawe indha drama leyum kettawanku Nal waalwu
Vijaya munjiya paththale kaduppa irukku😡
Vijayava maththirunga plssss
தராதரம்இல்லாதவங்க சமையல் மட்டும் சாப்பிடலாமா.அப்ப நல்லா இருக்குமா
இந்த நாடகத்தே பார்பதற்க்கு எரிச்சலா இருக்கு
Vijaya mam room kekaga,ac kekaga,meena keka kodatha
Tharatharam la unga appa amma ta kelu diii 😈 Vijaya 😡