இப்ப இருக்கிற நாடகத்திலேயே இந்த நாடகம் தான் ரோம்ப நல்லா இருக்கு ஒவ்வொரு த்தர் நடிப்பும் சூப்பர் சூப்பர் சூப்பர் 👍👌(முக்கிய மா பெயிண்ட் அடித்த முங்களை அடிக்கடி கிட்ட காட்டி பயமுறுத்தால 🤣
நேற்று தான் சொன்ன ஏன் மீனா மட்டும் வேலை பார்க்கிறாள் மற்றவர்களை பார்க்க சொல்ல வேண்டிய தானே என்று நான் சொன்னது டைரக்டர் க்கு தெரிந்துவிட்டது போல இன்று நான் மட்டும் ஏன் வேலை பார்க்கணும் மற்றவர்கள் பார்க்க வேண்டிய தானே என்று கேட்டு விட்டால் அருமை மீனா
Best serial in vjtv currently.. morng eh hotstar la paathuruvom enga veetla.. keep going . Matha serial lam waste.. particularly thamizhum sarswati. New track vitu naasamapochi
Unga mama kittayum neenga question kekanum meena....unga words ku respect elladha endha veetuku yenna adhuku marumagala kondu vandheenganu kelunga meena
Appa character inum konjam strong ah vijiya va thitra madhiri vacha nala irukum...Vijaya character pesradhu sema irritate ah iruku ...ipdilam mamiyar irupangla nu....rohini ooda real life theriyanum...and Shruthi Vijaya ku rich girls epdi thimira ah irupanga nu puriya vaikanum...adhuku Meena evlo va paravala nu Vijaya purinjikanum...ipdilam kondu pona serial pakalam...ipolam paatha tension dha aagum...
Out of the World Scene. Meena will get Lakhs of fans. Unbelievable Acting.
👌
உண்மையாகவே இந்த இந்த சீனை பார்த்துட்டு என் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. மீனா சூப்பர்
Appada...she stood for self...bold meena...ending punch was superb...
ரோகிணி பற்றி தெரிய வரும்போது அவ முகத்தையும் பார்க்கனும் விஜயா முகத்தையும் பார்க்கனும் ஆசையா இருக்கு😂😂😅
கவலை படாதிங்கா 2025. நடக்கும் 😄😄😄
😊
Enakum rohini pathi theriyum pothu paakanum😂😂😂😂
😂
Vaipu ila raja rogini genmathukum mata vita matar director
இப்ப இருக்கிற நாடகத்திலேயே இந்த நாடகம் தான் ரோம்ப நல்லா இருக்கு ஒவ்வொரு த்தர் நடிப்பும் சூப்பர் சூப்பர் சூப்பர் 👍👌(முக்கிய மா பெயிண்ட் அடித்த முங்களை அடிக்கடி கிட்ட காட்டி பயமுறுத்தால 🤣
Meena Rocked
Vijaya shocked
இனிமேல் வேலை சொன்னாலும் தனியா செய்யாத மீனா......
😅
நேற்று தான் சொன்ன ஏன் மீனா மட்டும் வேலை பார்க்கிறாள் மற்றவர்களை பார்க்க சொல்ல வேண்டிய தானே என்று நான் சொன்னது டைரக்டர் க்கு தெரிந்துவிட்டது போல இன்று நான் மட்டும் ஏன் வேலை பார்க்கணும் மற்றவர்கள் பார்க்க வேண்டிய தானே என்று கேட்டு விட்டால் அருமை மீனா
சூப்பர் மீனா இத தான் எதிர்பார்தேன்
இந்த சீன் காலையிலே பார்த்து விட்டேன் அழுகை தான் வந்தது 😢...
Nan nenache enaku mttum tha aluqai vanthucine.. unqalukum vanthurukku sis 😢mm fan from Malaysia
நானும் அழுதுட்டேன் சிஸ்டர்
வட வந்த ஆம் உ உள்ள வந்த ஆம் மத ஞ 😂❤@@hemakish30
Vera level meena thanmanam romba mukkiyam 👍🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻♥️
But vijaya's reaction is really funny 🤣
For me not funny irritating face vijaya 😡😡😡
Bekku லக்ஷ்மி madhiri இல்லாமல் எதிர்த்து பேசிய மீனா 👌
😂😂💯💯💯
😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂
Athu bekku tha 😂😂
எந்த லக்ஷ்மி
மீனா இனிமேல் வீட்டுவேலை செய்யாதே.அடுத்து வேலைக்கு சென்று விடு.அப்பதான் இன்னும் சுப்பரா இருக்கும்
MM fans want This type of meena always 👍👍👍
This type of bold character we want
MM fans na
மீனாவுக்கு இப்பவாவது சொரணை வந்துச்சே ... சபாஷ்...
👍
👌🔥மீனா விஜயா மூஞ்சில ஈ ஆடல 👌👌👌👌👌
Meena on fire 🔥❤❤
Semma acting ❤🎉
Mass Meena 🔥😍❤️👍🏽
We want this Meena 👏👏👏👍👍
rohini's truth should come out❤
Adhu mattum nadakkadhuu,!!!!!
Athuku innam 500 episodes pokanum
Vijayaku sariyana seruppadi super meena porumai vedithathu
Vera level speech ippadi dhan bold Da irukanum🔥🔥🔥
Thirumba thirumba paathavanga oru like pannunga brother and sister
என்ன சொன்னாலும் இந்த மாமியாருக்கு மீனா மேல பாசம் வராது போல
💯
Anda saniyan pasam vaicha enna vaikaalana enna sariyana pissasu
Eva veleya vantha serupa kondu poi adinga
Useless maamanaar and super villi Vijaya
Athukku meena orey naal la kodeeswari aganum
Nan ipadithan irunthen enoda husband than ellam vangy kodutharu,Nan potruntha mukuthy kuda vendam soli appa veetla kuduthutu vara sonaru.itha patha enoda pazaya nyabagam varthu 12 yrs achu ❤❤❤
எனக்கு இந்த சீன பாத்து எனக்கு அழுகையே வந்துருச்சி 😭😭😭😭
சபாஷ் மீனா வரவேற்கிறேன் இனிமேல் மீனாவ போல்ட்டா காண்பிங்க இனி அடிமையாக இருக்காதே வெல்டன் மீனா 👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👏👏👏💐🌹
🔩
@@sridharans9666 நக்கலா பிரதர்
Mostly am avoiding serials...but suddenly I saw dis yesterday episode...I just stunned for Gomathi priyal's acting ... Tears expelled 😪😪😪
Super ❣️ Meena...Kya dialogue... Waha... Super Super ❤
Meena ipidi pesinathu super porumaikkum oru elai undu vijaya arrogant and adamant mamiyar🤣🤣🤣
Super story lovable pair ❤
எனக்கு கண்ணீர் வர வைத்து விட்டு இர் மீனா பாவம்,,,this is true money ku important kudukaranga ,,
Best heroin award goes to Meena for sk aasai🎉🎉❤❤
Meena super she stayed calm all this while and finally burst it out 🔥👏🏽❤️
இப்படித்தான் மீனாஇருக்கனும்
Super பெண்கள் இப்படி தான் bolda இருக்கனும் பெரியவர்களுக்கு மரியாதை குடுக்கனும் ஆனா சுயமரியாதைய ஒரு நாலும் இழக்க கூடாது 👍👍👍👍👍
Podu vera level ❤🔥
Super meena muthu mind la vechuko
Meena ipo onga mamiyar ku ride vitta madhiri Rohini struthi ku oru ride viduga muthuva pathi pesurathuku
Meena speech boldness super🎉🎉
சூப்பர் மீனா
Pls Dr sir Meena vum velaikku poramaathiri kaadunga sir super irukum
மீனாவின் பேச்சு நிஜமான மாமியார்களுக்கும் பொருந்தும். ஏழையாக இருந்தாலும் தன்மானம் எல்லோருக்கும் இருக்கு. மீனாவை போல் எல்லா மருமகளும் பேச வேண்டும்.
Super meena.the same situation I faced 6years ago.vera level meena.always maintain this self respect.
Meenaa vera level
Itha thaan ethir paarthom, sabaash! 🙏🏼🥲
Super meena Vijaya munji pakkavey commedya erukku kadhugu potta porinjidhum pola 😅😂
At least one heroine stands for her self 👍
Oru ponnuku ippidi oru avamanam panrathu athu antha veettuku nallarkathu Meena semma super 👍chellam
Aluthutten Meena act suuper
Super Meena intha self-respect penkalukku romba mukkiyam ippadi ye bolda irunga
Super meena
மீனா சூப்பர் 💕❤️👏👏👏👏
ஏழை பணக்காரர் நடிப்பு சூப்பர்
It’s a very sad scene every women who sees this Thali scene will cry n feel very sad🥲Meenas acting so super she’s such a darling ❤️
Really super Meena. Annamalaikum ithu semma adi. Ava vaai apadi thannu wife ku idam kodukirathu.
When comes to villian character , they will drags but when comes to main leads they will reveal the truth soon 😢 this is true
விஜயாவின் அடாவடி மீனாவின் பதிலடி சிறகடிக்க ஆசை சரவெடி ரோகினி அடுத்து நீதாண்டி
Super Meena😂😮
Best serial in vjtv currently.. morng eh hotstar la paathuruvom enga veetla.. keep going . Matha serial lam waste.. particularly thamizhum sarswati. New track vitu naasamapochi
Super Meena 👏🔥🔥
உனக்கு என்ன குடுத்தான வேணாம் சொல்ற
Today episode super super super super vera level meena.....
பரவால்ல ஒரேயடியாக அழுது வடியாம சுயமரியாதையோடு பட்டு பட்டுனு பேசறமாதிரி ஒரு ஹூரோயின் இந்த சீரியலில்லாவது வச்சாரே இந்த டைரக்டர் நன்றி. இனியும் மீனா கேரக்டர போல்டா காட்டுங்க.
My favourite sireal super Meena ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sabash Meena Meena ah vida rohini innum pichakari 😂adhu therinja enna agum andha naal kaga tha na wait panra
Super super Meena ❤❤❤❤❤
Intha seen parkkum bothu eannudaya life neyabagam vanththathu ayugai tha vanthuchchu
Super meena.. Exlant ... ❤👍🔥
கண்ணுல தண்ணி வந்துடுச்சி 😢
😜😜உனக்கு வரம பார்த்துக்கோ
@@AJITHHSA அது எங்களுக்கு தெரியும் நீ அடங்கு
என்ன ஏங்குது பேசுற
அப்டி பேச கூடாது பேபி
மீனா அப்பாவின் பாசத்தால் அதிர்ந்து போன விஜயா மீனா ஃபையர் முத்து டயர்ட்😂
Super meena❤❤❤
Semmaaa Masssssssss🔥💯
Sabaash meena
Now only serial is good....plez make Meena to be bold
Director sir, indha Manoj avunga appa money eduthutu ponanae adha pathi yarum pesamatangala illa marandhutingala... rohini ya dhan maati Vida matringa atleast Manoj job pathi yavadhu ellarukum theriya paduthunga
Samma samma
Super Meena well done 👍
Indha scene la pakum bodhu oru ponna kanula kaneer vandhuruchu
Enga comments ellam pakurar polla iruku director innum bold ah pesa vainga sir
Superb Annamalai
Meena rite way stand 4 urself .
Love this serial ❤
Rohini story Eppo open panviga
Meena súper
மீனாவும் பூ கட்டி விக்கலாமே ஏன் அவமான படனும்
Meena vellakku porathu pola Kathakondu Ponga director sir pls
Naan anda idathil irundal Vijaya facela adopen pavam Meena vaste annamalai
Vera leavel acting meena
Super Meena
Vera level 🔥🔥🔥🔥
முத்து க்கு car race வைங்க ஜெயித்து நகை வாங்கி போடுவார்கள்
Hai akka
Ennaya frenda ethukonga akka
Really this episode touch the heart❤and makes to crt for mena's situation.WHAT A PERFORMANCE MENA 💐💐💐🎉🎉🥰🥰
Unga mama kittayum neenga question kekanum meena....unga words ku respect elladha endha veetuku yenna adhuku marumagala kondu vandheenganu kelunga meena
Muthu Patti yenga ponanga , avangala Vara sollunga, Vijaya apothan adanguvanka
Avangaluku vera seriale chance kidaithu poitange
Gopi appa, Muthu appa lam vaya poodetu erukaranala than kudumbathula prechanai varuthu
Meenanadippusuper
Now Meena is best
குமரன் டைரக்டர் ஐயா
Appa character inum konjam strong ah vijiya va thitra madhiri vacha nala irukum...Vijaya character pesradhu sema irritate ah iruku ...ipdilam mamiyar irupangla nu....rohini ooda real life theriyanum...and Shruthi Vijaya ku rich girls epdi thimira ah irupanga nu puriya vaikanum...adhuku Meena evlo va paravala nu Vijaya purinjikanum...ipdilam kondu pona serial pakalam...ipolam paatha tension dha aagum...
Now i like this serial