😢 55 வருஷம் ஆகிடுச்சு இன்னும் எங்கள யாருமே Indian-ன்னு ஏத்துக்கல! - Auroville Sisters Kali & Kirupa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #auroville #nature #ssbuzz
    =====================================
    MadRabbit is an Indian audio wearables brand dedicated to enhancing the experience of the Indian tech-savvy consumers. We're on a mission to elevate the way people enjoy sound with our products tailored to the unique needs of consumers.
    Website: madrabbit.in/?...%2...
    Amazon: www.amazon.in/....
    Flipkart: www.flipkart.c....
    FREE Shipping across India
    =====================================
    Subscribe to @SSBuzzEntertainment Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Buzz For Exclusive Updates
    SS Buzz Channel, A Brand New Initiative From SS Music, Formerly Known As "Southern Spice Music Channel", An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    Business Associate: Legendary Network Pvt Ltd
    𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
    𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
    You can also follow us at
    Facebook : www.facebook.c...
    Instagram : / ss_buzz_official
    X (Twitter) : / ssbuzz_official
    WhatsApp Channel : whatsapp.com/c...

ความคิดเห็น • 142

  • @SivaKumar-gy8ok
    @SivaKumar-gy8ok หลายเดือนก่อน +2

    நான் நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள், எம்மா தொகுப்பாளினி அந்த சகோதரிகள் 2 பேரும் தமிழ் பேசும் போது நீ ஏம்மா தமிங்கிலிஷ் பேசுற ?

  • @mahiwithlove1357
    @mahiwithlove1357 3 หลายเดือนก่อน +43

    55 வருடமாக இருக்கும் இவர்களே தமிழை விட்டு தரவில்லை ஆனால் இந்த தொகுப்பாளர் தமிழ் பேச முடியவில்லை ஏன்?? நான் தொகுப்பாளரை வெறுக்கிறேன்..

    • @SivaKumar-gy8ok
      @SivaKumar-gy8ok หลายเดือนก่อน +1

      நான் நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள், எம்மா தொகுப்பாளினி அந்த சகோதரிகள் 2 பேரும் தமிழ் பேசும் போது நீ ஏம்மா தமிங்கிலிஷ் பேசுற ?

    • @shrinivasu5081
      @shrinivasu5081 หลายเดือนก่อน

      Yes correct English.is communication not an identity..she speaks well in Tamil then why anchor is speaking in English...society makes us like this.. and one thing say thank you one who Don knows Tamil .. people should say nanri....I travelled to many countries there 95 percent are well educated but they always say thank you in their mother tongue.

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 2 หลายเดือนก่อน +3

    எங்கு பிறப்பினும் தமிழர் தமிழரே...இங்கு பிறப்பினும் அயலார் அயலாரே!
    அவங்கவங்கள அவங்கவங்களாவே இருக்க விடுங்க யா...
    எந்த மொழி வேணும்னாலும் பேசலாம்... ஆனால் தாய்மொழி தான் உயிர்மொழி!

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 3 หลายเดือนก่อน +32

    Enna oru azhagiya tamil.. Neenga tamil ponnungathan 🥰🥰

  • @shalinin2820
    @shalinin2820 2 หลายเดือนก่อน +8

    அக்கா ரொம்ப அழகா தமிழ் பேசறாங்க...... தொகுப்பாளர் தான் அதிகமாக ஆங்கிலம் பேசுறாங்க..... அவர்கள் தான் வேற நாட்டில் இருந்து வந்தவர் போல தமிழ் பேசறாங்க.....
    உங்க தமிழ் பற்று எனக்கு மிகவும் பிடித்துள்ளது.....❤❤❤❤❤

    • @maharajaponniah9698
      @maharajaponniah9698 หลายเดือนก่อน

      நல்லா கவனிச்சு இருக்கீங்க

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 3 หลายเดือนก่อน +34

    காளி,கிரிபா உங்கள் சமூக சேவை பாராட்ட தக்கது ❤🎉😊. மேலும் வளரட்டும்.வாழ்க வையகம் ❤🎉

  • @VasukiVasuki-yy7cg
    @VasukiVasuki-yy7cg 3 หลายเดือนก่อน +59

    எங்கள் தமிழ் மொழியின் அழகு நீங்கள் பேசும் போது துளிர்க்கிறது❤❤❤" மரம் நமக்கு அவ்வளவு முக்கியம்"🎉

  • @kumarbalu6458
    @kumarbalu6458 3 หลายเดือนก่อน +62

    எந்த மரமும் எனை பார்த்து மயங்கிடாது #எப்படி பட்ட வரிகள்

  • @mathansamymathan8807
    @mathansamymathan8807 หลายเดือนก่อน +2

    தொகுப்பாளினி, கண்டிப்பாக தமிழராக இருக்க வாய்ப்பு இல்லை...😅

  • @lovelybird5466
    @lovelybird5466 3 หลายเดือนก่อน +18

    சமூக சிந்தனை நிறைந்த மனிதாபிமானம் மிக்க மனிதர்களை சந்திப்பது மிகவும் அறிதான விசயம்.
    இவர்களை பேட்டி எடுத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 3 หลายเดือนก่อน +13

    வெண்மை மனிதர்கள் விட்டு சென்ற உறவின் அடையாளம்

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 3 หลายเดือนก่อน +29

    நெறியாளர் தமிழில் பேச முயற்சிக்கவும்.அவங்களே தமிழில் பேச முயற்சி பன்றாங்க.

    • @JawaharAdityan
      @JawaharAdityan 3 หลายเดือนก่อน +4

      அவர்கள் இருவரும் தான் உண்மையான தமிழச்சிகள்.. நெறியாளர் அரை வேக்காடு.. அவர்கள் தமிழில் பேசுவதை பார்த்தாவது ஆங்கிலம் கலக்காமல் பேசலாம்

  • @NithyaNitu-r4e
    @NithyaNitu-r4e หลายเดือนก่อน +1

    வெற்ளகாரி கொட கொசஞ்சம English பேசராங்க Anchor English Peter 😂

  • @JOANSCOASTALDELICACIES
    @JOANSCOASTALDELICACIES 3 หลายเดือนก่อน +19

    நாம் ஒவ்வொருவரும் இதிலிருந்து ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு செயல்படும் போது மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு ❤

  • @thamaraik1773
    @thamaraik1773 3 หลายเดือนก่อน +18

    They are absolutely right. Exams and marks hinder the learning process. Instead of learning, the children are pressured into getting good scores. The priority becomes scoring high marks instead of enjoying the learning process. The place looks and sounds very peaceful ❤️

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 3 หลายเดือนก่อน +9

    உலகின் ஆரம்ப மொழி தமிழாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @ilangog5639
    @ilangog5639 3 หลายเดือนก่อน +93

    கிருபா 1992-ல் பாரதிராஜா இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த நாடோடி தென்றல் படித்தில் இருண்டு காதாநாயகிகளில் ஒருவராக நடிதுள்ளார்.

    • @Ayankrish
      @Ayankrish 3 หลายเดือนก่อน +1

      Yes

    • @vavinthiranshozhavenbha
      @vavinthiranshozhavenbha 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/PZtmtnAWJzM/w-d-xo.htmlsi=-6MjvTXbOP4S56Ps

    • @LifeStyle-lb9sz
      @LifeStyle-lb9sz 3 หลายเดือนก่อน +4

      Makeup poattadhe illenu solranga cinema la makeup poada yepdi nadikka mudiyum?

    • @minemoviesss
      @minemoviesss 3 หลายเดือนก่อน +2

      ​@@LifeStyle-lb9sz தமிழைத் தமிழில் எழுத மிக்க மகிழ்ச்சி

    • @shwetabarath7038
      @shwetabarath7038 3 หลายเดือนก่อน +2

      ​@@LifeStyle-lb9szSai pallavi makeup illama nadikalaya?

  • @arungoldbeta
    @arungoldbeta 3 หลายเดือนก่อน +7

    Tamil girls using makeup products huge. But this lady not using makeup 😮😮

  • @BalaMurugan-bg1vl
    @BalaMurugan-bg1vl 3 หลายเดือนก่อน +4

    Why person from tamilnadu taking interview is talking in English I think she's a foreigner when French people respect and speak in Tamil news person should speak proper Tamil

  • @pts2625
    @pts2625 หลายเดือนก่อน +2

    சமூக சிந்தனை நிறைந்த மனிதாபிமானம் மிக்க மனிதர்களை சந்திப்பது மிகவும் அறிதான விசயம்.
    இவர்களை பேட்டி எடுத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி

  • @siva2k23
    @siva2k23 3 หลายเดือนก่อน +8

    இந்த தொகுப்பாளரை ஓங்கி அறைய வேண்டும் போல் இருக்கிறது!

    • @savagequeen4894
      @savagequeen4894 3 หลายเดือนก่อน +1

      ஏன் 😂😂😂😂உங்களுக்கு மன நலம் சரியில்லையா

    • @siva2k23
      @siva2k23 3 หลายเดือนก่อน

      @@savagequeen4894 அப்படி செய்யக்கூடாது என்பவர்களுக்குத்தான் மனநலம் சரியில்லை என்று அற்தம்.

    • @Ravanan646
      @Ravanan646 2 วันที่ผ่านมา

      சும்மா பேசக்கூடாது ஓங்கி அறைய வேணும்.

  • @jacobleemajacobleema6528
    @jacobleemajacobleema6528 3 หลายเดือนก่อน +30

    மிகவும் அழகாக தமிழ் பேசரிங்க நல்ல கருத்து சொல்ரிங்க

  • @amritharshaan
    @amritharshaan 3 หลายเดือนก่อน +1

    அவங்க இந்நியா வந்து தமிழ் கத்துகிட்டு எவ்வளவு அழகா தமிழ் பேசுறாங்க. தமிழ் நாட்டுல பிறந்த நீங்க ஆங்கிலம் பேசுனா .. தமிழ் எப்படி வாழும்?? இப்படி french நாட்டுக்காரங்க தான் வாழ வைக்கனும் போல.

  • @riyad6115
    @riyad6115 2 หลายเดือนก่อน +1

    Indian skins born in US or Europe countries getting citizenship but why they are not giving to this people . These aurovile people deserve Indian national passport

  • @BrindhaHarini
    @BrindhaHarini 3 หลายเดือนก่อน +12

    அருமையான பதிவு சகோதரிகள் ❤❤❤❤❤

  • @aravinth9247
    @aravinth9247 3 หลายเดือนก่อน +6

    Please do this kind valuable interviews for TN ,,🎉 thanks ss music KUDOS ❤❤❤

  • @Brucewayne-nr2on
    @Brucewayne-nr2on 2 หลายเดือนก่อน +1

    th-cam.com/video/-4_Ly7mAj_g/w-d-xo.htmlsi=gUvBMCiG3Ui--TVn (kirupa mam acted movie clip )

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 3 หลายเดือนก่อน +9

    தமிழுக்கு என்றும் அழிவில்லை இவர்கள் இருவருக்கும் வரை

    • @Myv3425
      @Myv3425 3 หลายเดือนก่อน

      Irukum varai

  • @MasilaMary-ju5nm
    @MasilaMary-ju5nm 3 หลายเดือนก่อน +11

    Your life and living is very valueable and worthy

  • @hadariandahllyran65
    @hadariandahllyran65 3 หลายเดือนก่อน +4

    Anchor stop acting over smart... you insisted on trying blush on her face and then you said "ithu thevaya". Did you see how she was hurt in a second? She is empathetic.. not as you savage

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 3 หลายเดือนก่อน +6

    God bless your family with Good Health, Wealth, Peace and Success

  • @kuttythambisipi7999
    @kuttythambisipi7999 2 หลายเดือนก่อน +2

    உங்களின் தமிழ் பேச்சிற்கு நான் அடிமை..வாழ்க வளமுடன்

  • @Whatever249
    @Whatever249 3 หลายเดือนก่อน +3

    நாடோடி தென்றல் நடிகை கிருபா

  • @mugunthamoorthy
    @mugunthamoorthy 3 หลายเดือนก่อน +6

    What a simple but great Goddess speech, they are blessed.
    Everyone must listen these simple explainations of respecting Nature...
    Translation Required...

  • @savithrykumar3837
    @savithrykumar3837 3 หลายเดือนก่อน +4

    Arumaiyana viedeo padhivu Nantri Mam & Nantri 🙏👏👌

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 3 หลายเดือนก่อน +5

    What about their families. Marriage etc., Great Valid values of life.🎉 Respect all 🎉

  • @Myview_Aravind
    @Myview_Aravind 3 หลายเดือนก่อน +4

    She must stand in politics.. Rather than some craps..

  • @Kuransi-ql3eb
    @Kuransi-ql3eb 2 หลายเดือนก่อน +1

    இந்த தமிழ் நாட்டு மக்களுக்கு மட்டும் தனி தமிழ் பேச வருதுல்ல

  • @Ravanan646
    @Ravanan646 2 วันที่ผ่านมา

    வெளிநாடுகளுக்கு மாணவராக அந்த நாட்டு உரிமைகளை பெறநினைக்கும் இந்தியர்களும் வெளிநாட்டுக்காரியை திருமணம் செய்து காணொளி போடும் இந்தியர்களுக்கும் இந்த பிரெஞ்சு பெண்களின் பேச்சு நல்ல செருப்படி

  • @nAarp
    @nAarp 3 หลายเดือนก่อน +3

    அதனாலதான் நீங்க மற்ற மேக்கப் போடாதவற்கல் அழகு

  • @selvarasuyuvaraj4655
    @selvarasuyuvaraj4655 3 หลายเดือนก่อน +1

    Nalla manasu உள்ளவங்கள் unga கேடுகெட்ட பழகாத காது கொடுத்து மிக காரி ye.....

  • @aravindraj4652
    @aravindraj4652 3 หลายเดือนก่อน +14

    Anchor speaks more English kalki amma spks tamil 🎉

    • @ananddsn07androw18
      @ananddsn07androw18 3 หลายเดือนก่อน +3

      Yes enga Amma paathanga velakara naatula iruntu vanthavanga Tamil pesaranga but kelive kekarava English la kelvi kekara

    • @yogeshyogi2675
      @yogeshyogi2675 3 วันที่ผ่านมา

      ​@@ananddsn07androw18😊

  • @rajesheee7948
    @rajesheee7948 5 วันที่ผ่านมา

    யாரு அந்த வெள்ளைக்காரர்💥😂
    என் இனமாட நீ😊

  • @SureshRaghavan-u6g
    @SureshRaghavan-u6g วันที่ผ่านมา

    Yeindee neenga 2 perum paaleeyal thozhilaaligal aids vera. Unga appa oru kolaikaaraanaame ulloorle irukire enaku theriyidhu indha channel kaara naaingluku therila

  • @Thaniya_arts_and_crafts
    @Thaniya_arts_and_crafts 3 หลายเดือนก่อน +5

    Both r super.. I really admire and respect you🙏

  • @arasukannusamy4010
    @arasukannusamy4010 หลายเดือนก่อน

    Ithula irunthu yenna teriyuthu vellakariku face ku ivolo cream use panna maatanga pola ana Inga yum than irukangalay

  • @sooryaraj4152
    @sooryaraj4152 หลายเดือนก่อน

    Natural a eruku ivangalaium yendi kedukiringa make-up poda vechi

  • @mannysubramanian8393
    @mannysubramanian8393 หลายเดือนก่อน

    Anchor didnt ask any question about whether these sisters have family/children. I remember in another interview of their brother, he married a pondicherry woman and has children.

  • @krishnamanoharan4344
    @krishnamanoharan4344 3 หลายเดือนก่อน +1

    Anchor (and all of us) should use 100% Tamil words (a good colloquial version is enough. One need not use Sentamizh) while speaking in Tamil and speak good English while speaking in English. I think the French siblings are trying to teach us this. Mixing words and sentences is actually a disrespect to both English and Tamil. Ofcourse their environment agenda is obvious. Good work.

  • @aaminafathimaa
    @aaminafathimaa 3 หลายเดือนก่อน +3

    Great approach to life maams. Very positive and thoughtful views.

  • @venkat9678
    @venkat9678 หลายเดือนก่อน

    Salute this gorgeous , greatest living Legend and genius director Aparna sen Madam 👏 🙏 🙏

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 หลายเดือนก่อน +4

    Dear Anglin Wonderful interview.. Nice people Dear..

  • @muthamilselvi8482
    @muthamilselvi8482 2 หลายเดือนก่อน +1

    I love nature.what i am thinking in my thought they said very well.

  • @selvarajootamilkanan6189
    @selvarajootamilkanan6189 3 หลายเดือนก่อน +5

    ❤❤❤beautiful souls both

  • @s.r.elizafernando3244
    @s.r.elizafernando3244 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Thank you kali and Kirupa…amazing….
    From Dubai…

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 หลายเดือนก่อน

    அவர்களுக்கு இலகுவாக புரிய வேண்டும் என்றே தொகுப்பாளினி ஆங்கிலத்தில் கதைக்கிறா

    • @Ravanan646
      @Ravanan646 2 วันที่ผ่านมา

      அவர்களுக்கு உன்னை விட தமிழ் தெரியும். இந்த தொகுப்பாளினி தமிழை அழிப்பாளினி

  • @Rajaappa-s8e
    @Rajaappa-s8e 3 หลายเดือนก่อน +1

    GREAT EDUCATIONAL VIDEO TO EVERYONE. ALL THE GODS OF THE WORLD BLESS YOU ALL. THANK YOU SO MUCH. AppA 30.6.2024

  • @SenthKumari-by9kl
    @SenthKumari-by9kl 3 หลายเดือนก่อน

    Most. Controversy Commented about anchor who hosting thise 2 sisters my conception is anchor doing her job she mostly asking a question from tamil and though here amd there she using some of english word's so i dont think anchor trying to destroying language of tamil isn't it ???? So naw on beloved of tamil only wants to be spoken in tamilnaadu pls do not send ur children's to learn English lesson s pls 🙏

  • @jeniferphilominraj380
    @jeniferphilominraj380 3 หลายเดือนก่อน

    அவர்கள் இரண்டு பேருமே நல்லா தமிழ் பேசுறாங்க, anchor நீயும் கூடியமட்டும் ஆங்கிலத்தை தவிர்த்திருக்கலாம். நீ ஆங்கிலமும் நல்லா பேசலியே, தமிழுக்கு வந்த சோதனை

  • @sonimusic4677
    @sonimusic4677 2 หลายเดือนก่อน

    Neega super ❤

  • @damodaranbabu2015
    @damodaranbabu2015 3 หลายเดือนก่อน +5

    Great interview

  • @Kingperiyathambi
    @Kingperiyathambi 2 หลายเดือนก่อน

    Show this video - some days ago Islamic/foreigners groups were targeting Tamil community in Twitter who celebrates Lord Murugan and vinayagar festivals in Paris

  • @masmedia7684
    @masmedia7684 2 หลายเดือนก่อน

    மரம் செடி கொடிகளை நேசிக்கிற உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஏன்னா நானும் அப்படிதான்

  • @CSP-je7cl
    @CSP-je7cl หลายเดือนก่อน

    UNMAI WE WANT TO TAKE CARE OF OUR NATURE

  • @hemamadhu425
    @hemamadhu425 3 หลายเดือนก่อน +2

    So cute and innocence in their thoughts nd words

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 3 หลายเดือนก่อน +3

    எங்க வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும்போதும் கூட ரெண்டு கோடுக்கு மேல அடிச்சது இல்ல நீங்க என்ன இவ்ளோ விதவிதமா அடிக்கிறீங்க

  • @gladwinkumar6770
    @gladwinkumar6770 หลายเดือนก่อน

    Banu to be anchor...soon😂😂

  • @Praveen_Purushothaman
    @Praveen_Purushothaman 3 หลายเดือนก่อน +2

    Intro Edit and music 🙌👏

  • @dpdreamgraphy
    @dpdreamgraphy 3 หลายเดือนก่อน +1

    19:30 UNDERSTANDING OF LIFE CIRCLE

  • @mahamanimahamani5171
    @mahamanimahamani5171 3 หลายเดือนก่อน +1

    Neenga sariya solrega auroville sutri kuppaiya poduriga

  • @sooriyaarun
    @sooriyaarun 3 หลายเดือนก่อน +4

    Very happy

  • @nilaniladatchy6619
    @nilaniladatchy6619 หลายเดือนก่อน

    நல்ல விளக்கத்தை நன்றாக சொல்லி கொடுத்து இருக்கிறீர்கள், நன்றி ❤❤❤❤

  • @nirmalaprabhakaran3586
    @nirmalaprabhakaran3586 2 หลายเดือนก่อน

    Loved and enjoyed listening to these two sisters. Great thoughts. Wish your thoughts spread far and wide.

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 2 หลายเดือนก่อน

    Super 👍 sister 💕 sister ❤😂😂 Tamil super 👏👏 tree 🎄🌴 om namah shivaya Om Shanti Om namah shivay Om namah

  • @murugaiyan6750
    @murugaiyan6750 3 หลายเดือนก่อน +1

    ❤lovely, and most responsible people ❤🎉

  • @user-lq7hh5ni9c
    @user-lq7hh5ni9c 3 หลายเดือนก่อน

    Pls share your skin color to Tamilnadu people, they become fair skin.. In India skin color matters a lot.

  • @fathimasanakitchen3132
    @fathimasanakitchen3132 3 หลายเดือนก่อน

    மேக்கப் போடுறத பார்த்தா முதலில் போடுற மாதிரி தெரியவில்லையே 😁

  • @dpdreamgraphy
    @dpdreamgraphy 3 หลายเดือนก่อน

    SUCH A WONDERFUL SISTERS.... AMAZING. INGA IRUKURA MAKKALE INDHA IYARKAIYAI RASIKADHA BOTHU. IYARKAI MEEDHUM SUTRUSUZHAL MEEDHUM PATRU ULLA IVARGAL INGE VAZHA THAGUTHIYANAVARGAL....

  • @VK-jr4bm
    @VK-jr4bm 3 หลายเดือนก่อน

    nammala Vazhlkaiya vazhurom nu sollittu irukom....ivargal unmaiyaana vazhlkaiyai vazhlndhu kondu irukirargal

  • @mjustin1475
    @mjustin1475 3 หลายเดือนก่อน +3

    Lovely peoples❤❤❤❤❤

  • @KalaiyarasanK-yh5qe
    @KalaiyarasanK-yh5qe หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤LOVE

  • @siththiratheviiyavoo1579
    @siththiratheviiyavoo1579 2 หลายเดือนก่อน

    Can we get the guest house contact number to do booking

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 2 หลายเดือนก่อน

    Super 👍 tree 🎄🌴🎄🌴🎄🌴 super 👏👏 sister Om namah ❤ sister Om Shanti Om Shanti Om Tamil 😂 super 👏👍👍👍

  • @nilaniladatchy6619
    @nilaniladatchy6619 หลายเดือนก่อน

    உங்களுடைய பதில் நல்ல பதில்

  • @Lkjonmyu
    @Lkjonmyu 3 หลายเดือนก่อน

    U come to nilgiris,welcome to nilgiris,ooty, kotagiri

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 3 หลายเดือนก่อน

    Great Salute To You Both Of Sisters 👍👏👌🙏😌

  • @manjuthangarasu701
    @manjuthangarasu701 3 หลายเดือนก่อน +1

    Maram ❤aavalavu ishtam

  • @rekhanatarajan6149
    @rekhanatarajan6149 2 หลายเดือนก่อน

    Both are Beautiful much inside ☺

  • @udayantml2063
    @udayantml2063 3 หลายเดือนก่อน +6

    They telling 💯 true 👏

  • @SuperGaneshganesh
    @SuperGaneshganesh 3 หลายเดือนก่อน

    Angeline interviews are top class these days. very selective and very natural

  • @isaacmadhavan2348
    @isaacmadhavan2348 3 หลายเดือนก่อน +1

    Great women!

  • @gurukarthik337
    @gurukarthik337 3 หลายเดือนก่อน

    School ilaaa.....Pallikoodam

  • @pavithrarajesh9487
    @pavithrarajesh9487 2 หลายเดือนก่อน

    She looks like Simran ...

  • @muralidharanc
    @muralidharanc 3 หลายเดือนก่อน +1

    blessed souls

  • @siththiratheviiyavoo1579
    @siththiratheviiyavoo1579 2 หลายเดือนก่อน

    What home stay is this?

  • @SweetMiss-xo
    @SweetMiss-xo 3 หลายเดือนก่อน

    So cute, inside n out❤

  • @dpdreamgraphy
    @dpdreamgraphy 3 หลายเดือนก่อน

    21:00 TRUE WORDS.

  • @cccc-lk1mi
    @cccc-lk1mi 3 หลายเดือนก่อน

    Cont❤

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus 3 หลายเดือนก่อน

    super

  • @AnilKumar-c8t9h
    @AnilKumar-c8t9h 3 หลายเดือนก่อน

    Super 👌