Adukkankal அதிசய பாறை | Tamil Navigation
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025
- For More Details - tamilnavigatio...
Google Map - goo.gl/maps/Cm...
Join this channel to get access to perks:
/ @tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation
போன வருடத்தைவிட இப்போ உன் உடம்பு எடை நன்றாக கூடி இருக்கிறது அதுபோல் உமது பதிவுகளும் நாளுக்குநாள் மெறுகேருகிறது /-/ சிறப்பு தம்பி
😅
@@birunthaaxis7793 enna unaku sirippu 👿
@@birunthaaxis7793 hi
😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂
சிறப்பான பதிவு! கருணாவின் தேடல்கள் அங்கீகரிக்கப் படவேண்டும்!
சூப்பர். பாறை மேல் ஏறியவரே இது ஒரு இயற்கையான அமைப்பு என சொல்கிறார். நாம ஏலியன் என சந்தேகப்படுகிறோம். சூப்பர் காணொளி
பாண்டிய நாடு ன்னு சொன்னா அரசியல் பண்ணுவானுங்க, மொபைல் நோண்டி பசங்க 🤣🤣🤣
Yes, that old man is wise. People lives in vilage has more knowledge than who people who doing TH-cam.
நண்பா, இது மண்மற்றும் நீர் அரிப்பினால் ஏற்படுகிறது. பாறையியல் petrology தொடர்பான நூல்களில் விரிவாக உள்ளன 👍
அருமையான காணொளி.... செஞ்சி மண்ணின் மைந்தன் என்பதில் பெருமை கொள்கிறோம்...
8:40 அந்த தாத்தாவுக்கு இருக்கிற அறிவியல் தெளிவு இப்ப இருக்கிற இளைஞர்களுக்கு இருக்குதா????
@@RGKRAJA LOL
எனக்கு தெரிந்து நீங்கள் ஒருத்தர் தான் உபயோகமான தகவல்களை பதிவு செய்கிரிர்கள்
எனது அன்பு தம்பி...கர்ணா....அந்த தாத்தா சொல்றது போல மண் கரைந்து உருவாகி இருக்கும் என நானும் நினைக்கிறேன்....ஆனால் ஏலியன் மேலே நிற்பது போல் உனது காட்சி அமைப்பு அருமை..😁😁👌👌👌
தம்பி நீங்க சாப்டிங்களா
உங்கள் வீடீயோக்காக காத்திருந்தேன் .
மிகவும் அருமையான கானொளி👌
Notice that grandpa. He has some knowledge of erosion/weathering.
Yes. The scientists and people of wisdom are saying that its due to weather. But the idiots are trying to show as alien technology.
Well said
சிறப்பான காணொலி அண்ணா🔥🔥❤️....அந்த தாத்தா கூறியது போல இந்த பாறை இயற்கையாக அமைந்ததாகத்தான் இருக்கும் என என்னுடையை ஊகமும் ஆகும். Aliens அடுக்கியிருக்கவும் வாய்ப்புகள் இல்லை, கடவுள் அடுக்கியிருக்கவும் வாய்ப்பு இல்லை...
இந்த அற்புதமான காணொலிக்க மிக்க நன்றி அண்னா🤗❤️
அருமையான பதிவு நன்பா தமிழன் பெருமை உலகறியச் செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் 👍👍👍
அந்த பெரியவரின் பேச்சு அருமை
உங்கள் வீடியோவை பார்க்க ஆவலாக உள்ளேன் நண்பா வாழ்க வளமுடன்
அருமையான பதிவு நண்பரே. வாய்ப்பு கிடைக்கும் போது அவசியம் செல்வேன் . மிகவும் நன்றி.
அருமை அண்ணா நானும் உங்கள மாதிரி தான் அண்ணா கோவில் விடியோ களை பதிவேற்றி வருகின்றேன்
என்னுடைய கருத்தும் அந்த ஐயா சொல்வது போல் தான் உள்ளது
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் ஜி
Thatha super ah explain pantraru
Thalaiva subscriber kamiya erukaga views vara matethunu slow ayerethega nega future la vera level you tuber avega
உங்கள் முயற்சி பாராட்ட தக்கது பாராட்டுகிறேன்
ஆமாம் வரலாறு மிக முக்கியம் அமைச்சரே
Bro நான் செஞ்சி பக்கத்தில் உள்ள மேல்மலையனூர் தான் எங்கள் ஊர் இந்த விடியோ சூப்பர் வாழ்த்துக்கள் bro
நான் தாயனூர்
அந்த ஐயா வின் விளக்கம், மற்றும் பேச்சு அருமை
அருமையான சூப்பரான பதிவு
கர்ணா சகோதரா விழுப்புரம் வந்துட்டிங்க பக்கத்துலதான் தியாகதுருகம்"மலைக்கோட்டை" உள்ளது மிகவும் பழமை வாழ்ந்த மலை திப்பு சுல்தான் பதுங்கியிருந்த மலை வரலாற்று சிறப்புமிக்க மலை ஒரு தடவை வந்துப்பாருங்க சகோதரா.
Music nice...silu சிலுவென்று பூங்காற்று
அருமை 🔥
Your videos standards are improving much . Keep the good work and CGI are too good. Like history channel .
Bro ungha video camera edit super keep rocking my best wishes 😘🥳🎉
english explain very nice around world people can understand now about karna speech
Neenga namma arikkanmedu pathi sonnadhula romba sandhosham inimeylum nalla Pannunga anna
அற்புதமான காணொளி 👌👌
சகோதரா உன்மேல் கடவுள் இருக்கிறாரா இல்லையா, ஜோசியம் நம்பி என் வாழ்க்கை வீணாகி விட்டது
Unke vdo 1st ninga mobile vechi edukkum pothu vechi parkuren appo irunthe udambukkum ippo irkura udembukkum semmmmma udambu anna u ku
திரைப்படம் பார்த்தது போல் இருக்கிறது உங்களுடைய பதிவு சிறப்பு #TamilvillageTv.. 🌹👍
Ella videovu semma , mudincha srilankavku vaanga bro
🔥🔥
கர்ணாஉங்கள்அரிவியள்தெடர்ரட்
டும்வாழ்கவளமுடன்
Bro dharmapuari dt ,harur la theerthamalai ponga bro velli genaru@raja raja cholen kotti ,11theerthangal and etc.
Bro neenga super bro ❤️❤️❤️❤️
Super young man...👍👌
பயனுள்ள நிகழ்ச்சிகள்
அருமையான பதிவு
அருமை அருமைப் பதிவு கர்ணா.. 🙏
Its erosion of a ancient hill remnant geologically unique to gingee area, Karna ji you are real tamil archeologist,a rare effort contributing to preserving tamil culture linguistics civilization, kudos salute ji🌹
जै श्रीराम 🚩🚩🚩🚩🚩🚩🚩
விழுப்பரம் பாறை ஒவியங்களுக்கு புகழ்பெற்றது ஆகும் !!
karna your name will be told till internet dies.. you are great..
அருமை.....
ஏலியன்கள் எல்லாம் கற்பனையே!!
நல்ல சிறப்பான பதிவு
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
அருமை
In a corona time you go and we have watch many place of you. Thanks anna
அருமையான பதிவு 😍🫒
9:33 the main big boulder is slightly tilted but it has not shaken the smaller boulder on top !
Really Interesting ....👍👍👍 Tough competition to Praveen mohan tamil 🤓🤓🤓
அருமை அருமை நண்பா.... பிரம்மிப்பு தான்
அருமை நண்பா நன்றி 🙏🙏🙏
கர்ணா நீ பளைய கர்னாவ வர வேண்டும்.
0:44😂😂😂👋 hi
தாத்தா விளக்கம் அற்புதம் 👍
From the aerial shot it looks like some one hugging
மிக அருமை நண்பா 👍🙏
So useful Anna 💜 and love you and your haircut
அருமை 👍
Gd info . I am impressed
Superb.Good work. I enjoyed it.
BRO🙏,ungal all pathivu super. Valga valarga. Bro ungal teamukku varattuma.
Thambi karna..... Unai pol oruvan venum....
Nice .Super work
Excellent👏👏did you visit Kunnandar Kovil near puthukkodai? It’s a beautiful Mandapam.
Arumai sago... Please take care of yourself
Vera level video Anna 💥💥💥🔥🔥🔥👌👌👌👍👍👍❤❤❤
Hai Karuna nice
Eppavum pola ippavum sirappu... Last video la enakku paakkumpothu koncham clarity paththaathathu mathiri irunthuchu but intha video la k bro... Bro pl bro koncham haircut panniduingka 🙏
, கருணா தாங்கள் மந்த்ராலயம் சென்று பாருங்கள். அங்கு விமானம்.கார்.பெட். மாதிரி பாறைகள் அமைந்து இருக்கிறது
கர்ணா அண்ணா அருமையான காணொளி 👌👍
அருமை அண்ணா 💐
Well explained by the elder man
சேலம் மாவட்டத்தில் கஞ்ச மலைனு இருக்கு. நல்லா இருக்கும்.
அந்த மலைய சித்தர் கோயில்னு சொல்லுவாங்க.
Do d3 we 3
தனித்துவமான பதிவுகள்....
Wow nice information with the deep spot...
You are like Praveen Mohan... Mostly inscription videos... But superb hats off to ur effort
hahahaa... Praveen mohan oru loosu....
Vara level Anna 🥳🥳🥳🥳
Nice place Thambi, thanks for the video 🙏🏽👏🏼👏🏼👏🏼
தம்பி.... நீங்கள் பயணிக்கும் இடத்தில் படம் கல்வெட்டு, சிலைகள், வரலாறு Twitterலும் பதிவிடுங்கள்...!!!
மற்றும் TH-camல் ஆங்கில subtitles இருந்தால் நன்று
சிறப்பு கருணா😍
எங்கள் பாவங்களை மன்னிக்கவும், சாகவும் ஒருத்தரை வேலைக்கு அமர்த்தியுள்ளோம்;
அவர் பெயர், .........
Excellent video thambi
Epuuvum pola video veraleval Bro ❤️
ஆச்சரியமாக இருக்கிறது
Come to visit Simiar rock in Tirunelveli
super... Hats off... to you...
தாத்தா அருமை👌
Fantastic.. tamil rockers
Cingrats brother, history👌
Anna hairstyle bayagarama iruku
பொன்னியின் செல்வன் வரலாற்றில் ஒரு பயணம் செய்தால் மிகப்பெரிய வெற்றி பயணமாக அமையும் கர்ணா...
👌👌பொன்னியின் செல்வன்
Super anna
அந்த பெரியவர் சரியான விளக்கம் தருகிறார், எந்த ஏலியனும் வந்து கட்டவில்லை