எண்ணங்களை எப்படி இந்த பிரபஞ்சம் நிறைவேற்றுகிறது? How Law of Attraction Works? MuthuKumar Kannappan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • எண்ணங்களை எப்படி இந்த பிரபஞ்சம் நிறைவேற்றுகிறது? How the Law of Attraction Really Works? MuthuKumar Kannappan
    Join Our WhatsApp update: +91 962 9090 789
    Follow us on Social Media
    -----------------------------------------
    Subscribe on TH-cam: / @themshowtamil
    Telegram: t.me/eppovaruv...
    Facebook: / eppovaruvaro
    Twitter: / eppovaruvarotv
    Useful Play Lists:
    ----------------------------------------------------------------------------------------------------------
    Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
    Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
    Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
    Stress Management Techniques: • How To Reduce Stress |...
    MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
    Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
    Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
    Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
    Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
    -------------------------------------------------------------------------------------------------
    #manifest #motivational #affirmation #rich #success #tamil #universe #money

ความคิดเห็น • 126

  • @user-tb2fm3dr4h
    @user-tb2fm3dr4h 2 ปีที่แล้ว +47

    மூன்று வாரத்திற்கு முன்பு, என் அம்மா cake வாக்கிட்டு வரனும் என்று நினைத்தேன். விளையாட்டாக கிடைக்குதா பார்க்களாம் என்று நினைத்தேன்,பின்பு அதை மறந்துவிட்டேன். ஆனால் இன்று நான் கேட்காமலே என் அம்மா cake வாங்கிட்டு வந்தார். அப்போது தான் நான் நினைத்தது நினைவுக்கு வந்தது. பிரபஞ்சத்திற்கு நன்றி😊

  • @radhabai1543
    @radhabai1543 2 ปีที่แล้ว +4

    என் மகளுக்கு குழந்தை உண்டாக வேண்டும் என்று நான் பிரபஞ்சத்தாயிடமீ தொடர்ந்து மகிழ்வான மனநிலையில் விண்ணப்பம் வைத்துக்கொண்டேயிருந்தேன்.அந்த நிகழ்வு கைகூடியிருக்கிறது.பிரபஞ்ச மஹாசக்திக்கு பிரபஞ்சத்தாய்க்கு கோடானுகோடி நன்றி.இந்த உரையில் இவர் சொன்ன அனைத்தும் நடைமுறையில் உண்மையே.நன்றியுடன் வாழ்த்துகள் ஐயா.

  • @rameshkrishnan8435
    @rameshkrishnan8435 2 ปีที่แล้ว +5

    திரு.முத்துகுமார் அவர்களுக்கு முதலில் மனமார்ந்த நன்றிகள் பல
    நல்ல தகவலுக்கு வழிகாட்டியாக அனைத்து தகவல்களையும் இணைத்து வரும் உங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்று
    அனைத்தும் அருமையான பதிவு
    எனது வாழ்வில் நான் நினைத்து கொண்டு இருக்கும் எனது குடும்பத்தை ஒரு நாள் விமான பயணம் செய்ய வேண்டும் என்கிற‌ எண்ணம் ஏற்பட்டது..
    எனது நண்பர் உதவி மற்றும் Tour arrangements சார்பாக விரைவாக Sridi சாய்பாபா கோவில் மற்றும் நாசிக் கோயிலுக்கு சென்று மகிழ்ச்சி உடன் வந்தோம்
    மனோசக்தி மே மாபெரும் சக்தி
    உண்மையான நிகழ்வு
    நன்றி இறைவா பிரபஞ்சம் முழுவதும் நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும்

  • @akashanbu8019
    @akashanbu8019 2 ปีที่แล้ว +14

    செல்வமும் செல்வாக்கும் புகழும் மதிப்பும் மரியாதையும் அன்பும் ஆதரவும் பாசமும் பற்றும் பெருகட்டும் எனக்கு

  • @kyathiineedeverytimeurthou9568
    @kyathiineedeverytimeurthou9568 2 ปีที่แล้ว +3

    Enakku ellame udane kan ethirileye miracla nadanthukitte erukkum sir orusilathu mattume kate aagun but naan romba nambikkaiya eruppen. Enakku niraiya. . ... Nadanthukitte erukkum enakke pramippaga erukkum sir Thank you

  • @KalaivaniKalaivani-eo5rs
    @KalaivaniKalaivani-eo5rs ปีที่แล้ว +1

    நிறைய விஷயம் கிடைச்சிருக்கு முழு மனதாக உணர்கிறேன் பிரபஞ்சத்தை

  • @piriyarc927
    @piriyarc927 2 ปีที่แล้ว +4

    I got my album back after 2 years, I asked universe for that, finally got it! Thank u universe !!

  • @kaviyarasukannan2068
    @kaviyarasukannan2068 2 ปีที่แล้ว +6

    சார் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான்

  • @PravisWorld
    @PravisWorld 2 ปีที่แล้ว +4

    ஆமாம் உண்மை தான் ஐயா நான் ரெம்ப மாதத்திற்கு முன்பு ஒரு வெத்திலை செடி வாங்கனும் அப்படின்னு ஆசை பட்டேன் எனக்கு கிடைக்கவே இல்லை ஆன இப்ப ஒரு 2 வாரத்திற்கு முன்பு திடிரென ரோட்டில் சின்ன செடி வண்டி போனது போய் பார்த்தா வெத்திலை செடி எனக்கு சந்தோஷம் தாங்க முடியலை உடனே வாங்கிட்டேன்

    • @mynamyna7602
      @mynamyna7602 2 ปีที่แล้ว +1

      hai.வணக்கம்

    • @PravisWorld
      @PravisWorld 2 ปีที่แล้ว

      @@mynamyna7602 வணக்கம் நண்பரே 🙏

  • @alliswell3255
    @alliswell3255 ปีที่แล้ว

    திருப்புகழ் புத்தகம், வாங்க வேண்டும் என்று முயற்சி பண்ணினேன், ஆனால் கிடைக்கவில்லை, இப்போது 5மாதத்திற்கு பின் என் பக்கத்து வீட்டு அக்கா, திடீரென ஒரு நாள் அதே திருப்புகழ்புதிய புத்தகம், தன்னிடம் 2 இருப்பதாக கூறி, எனக்கு ‌கொடுத்தார்.மிகவும் ஆச்சரியமாக இருந்தது, பிரபஞ்சத்திற்கு நன்றி, உங்களுக்கும் நன்றி சகோதரரே🙏

  • @saranyamanikandan7927
    @saranyamanikandan7927 2 ปีที่แล้ว +11

    I got more and more in my life because of universe.. im very thankful and grateful to it.. still I cannot believe the things happening in my life . everything is true true... I thought of earning money.. it happens,I thought my husband to stop alcohol, it happens,.I thought my life should move to next higher level, it happens. I thought of getting my favourite jewel which is in bank for more than 15 years ,it happens.i cannot tel simply.. I was gratitude to it . that's all. I ask universe . it gives..
    not perfect manifestation, gratitude writing, any other methods.. I ask from conscious . that's all. I think my experience ll definitely help many to get motivated.. thank you thank you.

  • @natarajanpadma6598
    @natarajanpadma6598 ปีที่แล้ว

    வணக்கம் சார் நான்( ஹெல்த் வெல்த் ட ஹேப்பினஸ்) நினைத்தது அனைத்துமே படிப்படியாக நடந்திருக்கிறது நீங்கள் சொன்னது போல இது அனைத்தும் ஒரே நாளில் நடக்கவில்லை... பல ஆண்டுகள் முன்பு நினைத்தது இப்போது அனைத்தும் நடந்து விட்டது .......... நன்றி நன்றி நன்றி

  • @vimalak1695
    @vimalak1695 2 ปีที่แล้ว +2

    எண்ணம் போல் மட்டுமே வாழ்கை.... பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி... கருத்துக்களை மிக தெளிவாக எடுத்துரைத்ததற்கு நன்றி நன்றி நன்றி ஐயா

  • @ajayagain5558
    @ajayagain5558 2 ปีที่แล้ว +1

    நன்றி 🙏 நண்பரே உங்களையும் என்னையும் இணைத்து நாம் விரும்பியதை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும் நம் பிரபஞ்சத்திற்கும் பல கோடி நன்றிகள் ❤️🙏😊

  • @lakshmiganesan1595
    @lakshmiganesan1595 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு, வாழ்த்துக்கள், நன்றி❤

  • @User-fn5dr
    @User-fn5dr 9 หลายเดือนก่อน

    பிரபஞ்ச சக்தி நமக்குள்ள வந்து விட்டால் வெற்றி தான்.

  • @AnbilAruna-fc6tn
    @AnbilAruna-fc6tn ปีที่แล้ว

    Super sir unbelievable explanation 👏 and it's true

  • @kalaichelvijayapal7896
    @kalaichelvijayapal7896 ปีที่แล้ว

    நான் 30 வருடம் முன்பு டெலிவிஷனில் vaga Bandar ஐ பற்றி பார்த்தேன் அப்பொழுது அங்கு நானும் போய் ஒரே சமயத்தில் இந்திய வீரர்களும் பாகிஸ்தான் வீரர்களும் அவர வர் நாட்டு கொடிக்கு கொடுக்கும் மரியாதையை பர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அது ஒரு 5 ஆண்டுக்கு முன்பு நிறைவேறியது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது இராணுவ வீரர்களுடன நின்று photo வும் எடுத்துககொண்டு வந்தேன் நன்றி

  • @hellomusic2.0
    @hellomusic2.0 ปีที่แล้ว

    I believe.. it..

  • @chitras2593
    @chitras2593 2 ปีที่แล้ว +1

    Hi sir ..I m a Professor.. Really your thoughts are too powert..Niraivaerukirathu...Evlo periyya vaarthai sir...It's not only words.. Completeness of one state... Gratitudes Sir .

  • @rahulgaming1255
    @rahulgaming1255 2 ปีที่แล้ว +1

    Well said hundred percent true thank you for your information

  • @vasanthim5211
    @vasanthim5211 ปีที่แล้ว

    நான் கேட்டதை கண்டிப்பாக பிரபஞ்சம் எனக்கும் கொண்டு வந்து சேர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasubramaniyan4584
    @sivasubramaniyan4584 ปีที่แล้ว

    Yes brother. I want to know about this Universe, its power, potency, space, continuous tireless creation of the Prapancham. Unexplainable thirst was existing in my mind for the last few years. But now I am learning about this Prapancham , its power, it's space gradually from the people like you. Very happy. I am realising who The God is!.. this is what I am enjoying from the prapancham now a days. Thank you brother.

  • @priyadarshani444
    @priyadarshani444 2 ปีที่แล้ว

    நான் இந்த வீடியோவை ஒரு நாளுக்கு 3 முறை பார்க்கிறேன் தன்நம்பிக்கை தருகிறது நன்றி

  • @arunachatextiles
    @arunachatextiles 2 ปีที่แล้ว +1

    Sir oru video la neenga soneenga..nu kanmoodi I need a surprise..nu Prabha kitta keatean. I got a surprise the very next day.....daily I use to talk to her.....yanakkum prabha.vukkum Ulla vibration is awesome.....eppadina...naan ninaithalae koduthu vidum andha alavukku.....enga wavelength irukku.....this is becoz for the past two years I am following ur steps and Bridha Mam's steps.( Prabha means prabhanjam) Nick name vechu kopidura alavukku nanga close.once again TQ Prabha for everything.Even my kids aged 7 and 5 also know about prabha.they also ask her for their needs.

  • @akashanbu8019
    @akashanbu8019 2 ปีที่แล้ว +1

    என் வாழ்வில் அற்புதம் நடத்துகிறது

  • @aarthiaarthi5387
    @aarthiaarthi5387 2 ปีที่แล้ว +1

    Ennoda work office il irukum pothu niraya nadanthathu. Workil irukum pothu morning 8.00 tea kudiksnumnu ninaiten. Sila nimidathil my sister house il irunthu tea kondu vanthal. Enaku achariyama iruntathu. Next monday my sisteridam lunch ku paruppu urundai kulsmbu vaika solalam ena ninaithen. Anal nan ethuvum solla. Luncku sapida house ponen. Athe paruppu urundai kulambu. Sis thanks sonnen. Pirabanja sakthi ku nantri. Appuram en manatil iruntha kelviku intru intha video ans thanthirukirathu nantri. Nan daily ninaikira oru visayam sureaga nadakum ena purinthukonden. Thank bro

  • @saayaprincysaayaprincy1470
    @saayaprincysaayaprincy1470 ปีที่แล้ว

    Enaku naraya nadandhuruku enoda next 25crores enaku varum adhu enakaga matum en kuda porandhavanga enaku vendiyavanga ipdi ellarkum happya iruka iyarkaiku nandri

  • @hajianzar4
    @hajianzar4 2 ปีที่แล้ว +1

    Nalla thagaval sir
    Romba nantri

  • @kalai3215
    @kalai3215 2 ปีที่แล้ว +1

    Enaku niraya visayam miracle la nadanthuruku nanri pirabanjame

  • @tvleela4385
    @tvleela4385 2 ปีที่แล้ว +1

    Few hours back only I thought of listening to your law of attraction speech, tq,you uploaded 2 hours back, vow

  • @akashanbu8019
    @akashanbu8019 2 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி நன்றி

  • @amaravathyamaravathy6325
    @amaravathyamaravathy6325 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @rajalakshmim6744
    @rajalakshmim6744 2 ปีที่แล้ว +1

    நான் நினைத்தது நடக்கும்🙏

  • @thenibarani5549
    @thenibarani5549 3 หลายเดือนก่อน

    எனக்கு நிறை எண்ணங்கள் நிறை வேறி உள்ளது. எனது மகள் திருமணம், எனது மகன் படிப்பு நினைத்த கல்லூரியில் சேர்த்தது. போன்று பல்வேறு எண்ணங்கள் நிறைவேறி உள்ளது. பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @vennilasupramani28
    @vennilasupramani28 ปีที่แล้ว

    நான் என்னுடைய அரசாங்க வேலை கிடைப்பதற்காக பிரபஞ்ச சக்தியிடம் வேண்டினேன் என்னுடைய விருப்பம் நிறைவேரியது Group 2 முதல் கட்டத்தில் வெற்றி பெற்றேன் 🎉 இரண்டாம் நிலையிலும் பிரபஞ்சத்தின் துணையுடன் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்🎉பிரபஞ்ச சக்தி இதய பூர்வ நன்றிகள்🎉

  • @akashanbu8019
    @akashanbu8019 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 2 ปีที่แล้ว

    I believe universe
    Thank you brother
    Thank you Thank you Thank you

  • @praphapandi7728
    @praphapandi7728 2 ปีที่แล้ว +1

    Ennoda friend I kandibaka barben endru mulumajyaka nambinen santhosamaka barkka sendren super aaka iruntharkal barthen rasithen ilove so much thanks

  • @jayajb9651
    @jayajb9651 6 หลายเดือนก่อน

    Tanx na

  • @krishnavenid5476
    @krishnavenid5476 ปีที่แล้ว

    Thank u bro

  • @moneythuttu520
    @moneythuttu520 2 ปีที่แล้ว +1

    Super bro thankyou

  • @PaulRaj-bt8qg
    @PaulRaj-bt8qg ปีที่แล้ว

    Great massage thank you

  • @karthiyayinisivakumar2242
    @karthiyayinisivakumar2242 2 ปีที่แล้ว

    I am blessed and i am the child of universe...i am more previlleged to get from universe and it is granting my wishes

  • @akashanbu8019
    @akashanbu8019 2 ปีที่แล้ว +1

    Iam a money magnet

  • @selvarasusankar1374
    @selvarasusankar1374 2 ปีที่แล้ว

    Great person can't survey in the world by farmers

  • @dhanasowndar
    @dhanasowndar 2 ปีที่แล้ว +2

    6th Std running la gold medal vanguven nu nenachen 7 th Std la vangunen.🔥

  • @anusneha8247
    @anusneha8247 2 ปีที่แล้ว +2

    nenga solradhu 100% crt anna actully nan oruthara 2 varusama onside love pamdrem avarukkum en mela love irukku nan opena sollitan enaku unna pochirukkunu but avaru sollala marachitu vazhraru karanam ennanu therila contact la illa last yr fulla en friend kitta polambuven avaru enkita pesana podhum nan avara sapitingalanu mattum kekta podhum nu sollite irupen inth yr miracle ah irukku avaru emkita frnd ah pesana pesurenu sonnanru ok nu accept pannitan ippo daily pesuren romba happy ah iruku nan namburen avar enna love pandrenu solluvar emgal remduperukkum kalyanam nadakkumnu mulusa nanburen anna nandri universe

    • @aarthiaarthi5387
      @aarthiaarthi5387 2 ปีที่แล้ว

      Kandipaga unga love success agum, unga love marriage il arampika pirabanjasakthiku nantri

    • @anusneha8247
      @anusneha8247 2 ปีที่แล้ว

      @@aarthiaarthi5387 romba romba nandri sister romba nandri universe

    • @inba8844
      @inba8844 2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்..உங்கள் இருவரின் மனதிற்கும் உங்களது பெற்றோரின் புத்திக்கும் பிடித்தாற் போல ..உங்களது love&arrange 💗marriage ஆக வாழ்த்துக்கள்💐💐...வாழ்க வளமுடன்

    • @anusneha8247
      @anusneha8247 2 ปีที่แล้ว

      @@inba8844 romba romba nandri

  • @girijas2600
    @girijas2600 2 ปีที่แล้ว

    So we'll explained. Thank u.

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 2 ปีที่แล้ว +1

    உங்களை நான் மூன்று முறை பார்த்துள்ளேன் காலையில் நடைப்பயணம் முடித்துவிட்டு பிறகு நீங்க வெளியே வரும்போது பார்த்துள்ளேன்
    சிறுவன் கூட பேசிக்கொண்டு வெளியில் வருவீங்க சிறுவனுக்கு ஒரு விஷயம் சொல்லிக் கொடுத்துவிட்டு வரும்போது நான் பேசினாள் தடங்கள் ஆயிடுமா என்று வாய்ப்பை தவறிவிட்டேன்.....

  • @kogivani6352
    @kogivani6352 2 ปีที่แล้ว

    Tq sir.really awesome video.very clear explanation tq so much.tq universe.frm 🇲🇾

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 2 ปีที่แล้ว +2

    Arumaiyana speach explanation information very useful information sir

  • @elaa4647
    @elaa4647 2 ปีที่แล้ว +1

    thanks

  • @sethuram5567
    @sethuram5567 ปีที่แล้ว

    சிறப்பு

  • @subaja6180
    @subaja6180 2 ปีที่แล้ว

    Thank you bro🙏🙏🙏 thank you universe🌌🌌🌌🌌

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 2 ปีที่แล้ว

    Super super 👌👍 thank you universe 🙏 correct a sonnaginka 🙏

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @sairamyas4706
    @sairamyas4706 2 ปีที่แล้ว

    Iam extremely grateful to universe and to you bro

  • @gnanapandithangnanapandith6057
    @gnanapandithangnanapandith6057 ปีที่แล้ว

    சூப்பர் நண்பா 👍

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா

  • @thasarathandatchanamoorthy753
    @thasarathandatchanamoorthy753 2 ปีที่แล้ว

    Super sir vazhaga valamudan 🙏🙏🙏

  • @rmkrmk7822
    @rmkrmk7822 2 ปีที่แล้ว +2

    Soulmate attract pathi solunga sir please......

  • @akashanbu8019
    @akashanbu8019 2 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @dhivmoni9135
    @dhivmoni9135 2 ปีที่แล้ว

    Nandri

  • @kameshvijay4868
    @kameshvijay4868 2 ปีที่แล้ว

    I asked the universe that I want her
    I waited for 8 years and I lost hope then I refused that but after sometime everything turned out and universe sent her for me at that time I felt that it's magical till now I feel like it's magical ...
    So my hope still continues universe will take us to the next part... 😉

  • @reginaprabhu5708
    @reginaprabhu5708 2 ปีที่แล้ว

    2018 ல் நான் தொலைத்து விட்டாதாக வருந்திய என்னுடைய transfer certificate(TC) 2021ம் ஆண்டு என்னுடைய பழைய நோட்டில் இருந்து என் அப்பாவின் கைகளில் கிடைக்க பெற்றேன். அளவற்ற மகிழ்ச்சி. 3 வருடங்களுக்குப் பிறகு கிடைத்ததில் 👍

  • @nehrukollangudi8021
    @nehrukollangudi8021 2 ปีที่แล้ว +1

    ஓம் பிரபஞ்சத்திற்கு நன்றி

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 2 ปีที่แล้ว

      இரண்டு விடயங்களை நானும் பிரபஞ்சத்திடம் கேட்டுள்ளேன்.விரைவில் நடக்கும் நம்புகிறேன் நன்றி பிரபஞ்ச த்திற்கு🙏🙏🙏

  • @akashanbu8019
    @akashanbu8019 2 ปีที่แล้ว

    Super fine

  • @rajarajan506
    @rajarajan506 2 ปีที่แล้ว +1

    Correct bro

  • @gopalgopal9610
    @gopalgopal9610 2 ปีที่แล้ว

    ரொம்ப நாள் ஆச்சு உங்க வீடியோ பார்த்து வெரி நைஸ்

  • @akashanbu8019
    @akashanbu8019 2 ปีที่แล้ว

    Thank you universe

  • @akashanbu8019
    @akashanbu8019 2 ปีที่แล้ว

    Fine

  • @thiruthuvam1441
    @thiruthuvam1441 2 ปีที่แล้ว

    நான் ஏதாவது தப்பா நினைத்தால் அது நடக்கும் மா பயம இருக்கு சில நேரங்களில் நான் குழந்தை கணவன் செய்திகள் பார்க்கும் போது நம்ம குடும்பத்துக்கு இப்படி நடக்கலாம் என்று சில நேரங்களில் மனசுல இருக்கும் பயமா இருக்கு நான் எப்படி பயிற்சி செய்து கொள்ள வேண்டும்

  • @maheshwaran2752
    @maheshwaran2752 11 หลายเดือนก่อน

  • @thiru786
    @thiru786 2 ปีที่แล้ว

    நன்றி வாழ்க வளமுடன்

  • @akashanbu8019
    @akashanbu8019 2 ปีที่แล้ว

    ILike you universe

  • @akashanbu8019
    @akashanbu8019 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @sivakumar-yz4do
    @sivakumar-yz4do 2 ปีที่แล้ว

    Very useful sir..

  • @akashanbu8019
    @akashanbu8019 2 ปีที่แล้ว

    Good luck

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 2 ปีที่แล้ว +3

    Solmate attract pathi solluga sir

  • @jamunae4494
    @jamunae4494 2 ปีที่แล้ว

    True

  • @ramyat8243
    @ramyat8243 2 ปีที่แล้ว

    Super sir... Super video 😁

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 ปีที่แล้ว +2

    Om nama sivaya guruve saranam 🙏💐

  • @sandhyarao7265
    @sandhyarao7265 2 ปีที่แล้ว +2

    Does water bottle affirmation tell

  • @akashanbu8019
    @akashanbu8019 2 ปีที่แล้ว

    Ilove you universe

  • @kalaichelvijayapal7896
    @kalaichelvijayapal7896 ปีที่แล้ว

    இன்று எனக்கு பிடிக்காத சாப்பாடு செய்திருந்தார்கள் என்ன பண்ணுவது என்று யோசித்துக் கொண்டு இருந்தேன் எனக்கு எதிர் வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துவிட்டார்கள அவர்களுக்கு நன்றி சொல்லி பிறகு பிரபஞ்சத்திற்கும் நன்றி சொல்லி விட்டு சாப்பிட்டேன்

  • @priyadarshani444
    @priyadarshani444 2 ปีที่แล้ว

    உங்கள் தொலைபேசி இலக்கம் வேண்டும் சகோதரா

  • @selvarasusankar1374
    @selvarasusankar1374 2 ปีที่แล้ว

    Very good evening guys.

  • @senthilkumarm1573
    @senthilkumarm1573 2 ปีที่แล้ว +1

    sir oru doubt.... ipo oru comedy scene mobile la pakkurom....sirikkirom...antha time la namaku enna venumo atha paththi think pannaa , athu seekiram nadakkuma?
    antha time la nama think panra thoughts ku power athigama?

  • @user-ho9ke9mp5m
    @user-ho9ke9mp5m 6 หลายเดือนก่อน

    Jewel ninaithuparthean nadandhuchu

  • @akashanbu8019
    @akashanbu8019 2 ปีที่แล้ว +1

    என் மனம் பணம் தரும்

  • @akashanbu8019
    @akashanbu8019 2 ปีที่แล้ว

    Divine count

  • @meenaneelu8694
    @meenaneelu8694 2 ปีที่แล้ว

    6 month munadi na show room la romba azahgana dress pathen costly irunthuchu so vangala after enaku 70% offer kedaichuthu same time that money also unexpected ah kedaichuthu

  • @saraswatim7872
    @saraswatim7872 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @madhappagowda9247
    @madhappagowda9247 2 ปีที่แล้ว

    A good video to realise towards moving to achievement of goal.

  • @akashanbu8019
    @akashanbu8019 2 ปีที่แล้ว

    ILike you money

  • @spartansudhan9963
    @spartansudhan9963 2 ปีที่แล้ว

    Pls explain about law of assumption also...

  • @mykitchenmysamayal
    @mykitchenmysamayal 2 ปีที่แล้ว

    Koil le samy photo pakkathule vilakku pottu erunthanga photo le padure pola. Nan samy kumbidum pothu ninaichen, intha vilakkai thalli vaikanum nu. Udane oru Ayyappan malai potta oruvar vanthu antha vilakkai thalli vaichetu ponaru

  • @umaramesh4669
    @umaramesh4669 2 ปีที่แล้ว

    I will try. But I don't think it happens always

  • @akashanbu8019
    @akashanbu8019 2 ปีที่แล้ว

    Money is coming to me