சீலிங் ஃபேனை ஏசி போல மாத்த இந்த டிப்ஸ டிரை பண்ணி பாருங்க/summer season tips in Tamil|Fathu's Samayal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 เม.ย. 2022
  • #summertips #tips #fathussamayal
    சீலிங் ஃபேனை ஏசி போல மாத்த இந்த டிப்ஸ டிரை பண்ணி பாருங்க/summer season tips in Tamil|Fathu's Samayal

ความคิดเห็น • 61

  • @dhanan8521
    @dhanan8521 2 ปีที่แล้ว +20

    நாங்க என்ன பண்ணுவோம் தெரியுமா. இரண்டு பக்க சுவர் ஓரம் நல்ல பெரிய பெட்சீட் எடுத்து தண்ணியில நனைச்சு ஈரமாக்கி தொங்க விட்டு அதன் அடியில் தண்ணீர் சொட்டற இடத்தில் கால் மிதியடி அல்லது காய்ந்து உலர்த்திய பெட்ஷீட் விரித்து வைத்து விடுவோம். காலை வரை நிம்மதியாக தூங்குவோம். ரூமும் சில்லுனு இருக்கும்.

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 2 ปีที่แล้ว +2

    Wow very very useful helpful tips thanks for sharing

  • @anwarbasha9107
    @anwarbasha9107 2 ปีที่แล้ว +2

    சூப்பர் டிப்ஸ். நன்றி.

  • @mallikabaskaran7035
    @mallikabaskaran7035 2 ปีที่แล้ว +7

    சூப்பர் சூப்பர்

  • @pramkuppu6571
    @pramkuppu6571 2 ปีที่แล้ว +9

    ஒரு கிலை ஐஸ் பாக்கெட் தலைக்கு வைத்து படுங்கள்,நல்லா குளு களுனு இருக்கும்

  • @umajanakiraman3653
    @umajanakiraman3653 2 ปีที่แล้ว +3

    Yes. During. Summer train journey. We put. Wet clothes in windows

  • @Son_of_Sivan89
    @Son_of_Sivan89 2 ปีที่แล้ว +17

    இன்னொரு டிப்ஸ் : பக்கத்து வீட்ல மரம் இருந்தா எங்க வீட்ல மர இலை விழுது, மரத்த வெட்டுங்கனு சொல்லாம இருங்க. அட என்ன காத்து சொகமா இருக்கு? 😌🌴🌴

  • @krithikilamaran5232
    @krithikilamaran5232 2 ปีที่แล้ว +1

    Thank you so much and reyali super ❤️😘😘😘

  • @omsairamtvjagan7914
    @omsairamtvjagan7914 2 ปีที่แล้ว +8

    நல்ல தான் இருக்கிறது ஆனால் என் மனைவி ஒத்துக் கொள்ள மாட்டாள் ஏசி தான் இல்லன்னா டைவர்ஸ்

  • @abdulsalam1968
    @abdulsalam1968 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @mohanarangams2714
    @mohanarangams2714 2 ปีที่แล้ว +2

    Good idea. Thanks

  • @rtvarshita363
    @rtvarshita363 2 ปีที่แล้ว +5

    Pudhu paanaiyil, thanneer naal muzhuvadhum, vaitthirundhaal, thanneer chill aagi vidum.
    [Pudhu paanaitil, thanneer kasindhu oadaamal irukka, paanaikku adiyil, manal kuvitthu, adhan mael paanaiyai vaikka vaendum].
    Adhai ice thanneerukku badhilaaga ubayogikkalaam.
    Indha thanneerai, koadai ( summer) kaalatthil kudikka, migavum idhamaaga irukkum.

  • @chennaikrishnan4081
    @chennaikrishnan4081 2 ปีที่แล้ว +2

    Super l will follow the tip

  • @rashikalasoujanan9106
    @rashikalasoujanan9106 2 ปีที่แล้ว +1

    Sooper👍

  • @manojstudio7815
    @manojstudio7815 2 ปีที่แล้ว +1

    Sema idiya

  • @abarna3087
    @abarna3087 2 ปีที่แล้ว +4

    Thank you so much for tips

  • @nithyakalyanisankaran4511
    @nithyakalyanisankaran4511 2 ปีที่แล้ว +2

    Wow Superb tips

  • @mohammedismail8269
    @mohammedismail8269 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @surian9415
    @surian9415 2 ปีที่แล้ว +5

    உங்கள் அறிவியல் வளர்ச்சி ஹ ஹ ஓ ஓ

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 2 ปีที่แล้ว +35

    எங்க அப்பா அந்த காலத்தில் இப்படி செய்தங்க...

    • @lathanatarajan237
      @lathanatarajan237 2 ปีที่แล้ว +1

      Enga appa thick bedsheets wet panni screen poduvar day time kuda coola irukkum.

    • @janakimohannaidu7648
      @janakimohannaidu7648 2 ปีที่แล้ว

      @@lathanatarajan237 qq

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 ปีที่แล้ว +1

    Super 💘💘

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 2 หลายเดือนก่อน +1

    நல்லதுதான்

  • @AbdulMajeed-mm9hd
    @AbdulMajeed-mm9hd ปีที่แล้ว +1

    Walaikum salam Rahmatullahi Wa barakatuhu

  • @swarnamgopi966
    @swarnamgopi966 2 ปีที่แล้ว +1

    Super

  • @sampathnive4080
    @sampathnive4080 2 ปีที่แล้ว +4

    என் அம்மா இப்படி தான் செய்வாங்க.நானும் பின்பற்றுகிறேன்

  • @kavyarojarojakavya4136
    @kavyarojarojakavya4136 2 ปีที่แล้ว +1

    I wll try

  • @sureshv400
    @sureshv400 2 ปีที่แล้ว +2

    வணக்கம்
    பவக்காய் டி எப்படி செய்வது
    ஒரு காணொளி போடுங்கள்

    • @ffdeviltv4806
      @ffdeviltv4806 2 ปีที่แล้ว +1

      எட்டிகாய் டீ வேணாமா

  • @jahirhussain9919
    @jahirhussain9919 2 ปีที่แล้ว +2

    Wa alaikum salam

  • @karunakaran5441
    @karunakaran5441 2 ปีที่แล้ว +11

    Due to high humidity, will we get cold or sneezing in the morning? Will it affect asthmatics?

    • @FathusSamayal
      @FathusSamayal  2 ปีที่แล้ว +1

      If anybody have sinus problem probably it can.... But in high sweating also cause austhma... If you need cooling you can try this video...

    • @sathyamoorthy9954
      @sathyamoorthy9954 2 ปีที่แล้ว

      Sure, it will affect asthma patients. Creatte nostrils infections. Foolish video

  • @rameshkumar.k5092
    @rameshkumar.k5092 2 ปีที่แล้ว +1

    You are very brilliant sister

  • @a.akbarsharifsharif8206
    @a.akbarsharifsharif8206 2 ปีที่แล้ว +1

    🤔

  • @ibrahimpsk5525
    @ibrahimpsk5525 2 ปีที่แล้ว +3

    பெட்சீட்நனைத்துபோட்டாள்

    • @FathusSamayal
      @FathusSamayal  2 ปีที่แล้ว +1

      தாராளமா போடலாம்

  • @kavinsa5841
    @kavinsa5841 2 ปีที่แล้ว +1

    அப்பப்பா என்ன அறிவு

  • @Allhamdhulliah
    @Allhamdhulliah 2 ปีที่แล้ว +6

    Towella🥺ulla water tharaila vadinchu room full thanniya aidume🙆🏻‍♀️

    • @FathusSamayal
      @FathusSamayal  2 ปีที่แล้ว +2

      Athukkuthane pa nalla pizhiya solrathu

    • @Allhamdhulliah
      @Allhamdhulliah 2 ปีที่แล้ว +1

      @@FathusSamayalOk Jazakaallahu khair insha allah pakalam👍🏻

    • @sairamann4668
      @sairamann4668 2 ปีที่แล้ว +1

      Good one so many coming
      Towels old bed sheets can b dipped and hanged in windows
      Nothing getsdried in over nights
      We can fix Kodi 2..in bed room corners and hang heavy wet cloths too...
      stands around bed room and
      Dry cloths
      Turkey towel and heavy jute bags also help

  • @samiqra1538
    @samiqra1538 2 ปีที่แล้ว +1

    நல்லா வருதா கூலிங்.. கூலிங்..😀😃

  • @rdineshwaran4315
    @rdineshwaran4315 2 ปีที่แล้ว +1

    Neenga ac vachirukinga dhane appuram ean indha velai

    • @FathusSamayal
      @FathusSamayal  2 ปีที่แล้ว +1

      Illathavangalukku use aahume

  • @christopherp6003
    @christopherp6003 2 ปีที่แล้ว +2

    உங்க ரூமில் Ac இருக்கே ........

  • @chittibabu7955
    @chittibabu7955 2 ปีที่แล้ว +1

    இந்த டிப்ஸ் பகலில் வேலை செய்யுமா?

  • @shajahanabdul472
    @shajahanabdul472 2 ปีที่แล้ว +3

    முடியல

  • @kumar-bw3vy
    @kumar-bw3vy 2 ปีที่แล้ว +1

    neenga theni mavattama

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 2 ปีที่แล้ว +10

    இவ்வளவு கஷ்டப்பட்டு செய்றதுக்கு பதிலா, குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு ஏர் cooler வாங்கிவிடலாம்.

    • @FathusSamayal
      @FathusSamayal  2 ปีที่แล้ว +3

      Air cooler ku thanni ootha kashta pata???

    • @vasanthisundar929
      @vasanthisundar929 2 ปีที่แล้ว +1

      Air cooler is waste

    • @mmd8180
      @mmd8180 2 ปีที่แล้ว +1

      Air cooler without water is there 🙄🙂