STORY OF FATHIMA RALI | ஒவ்வொரு பெண்ணும் அவசியம் கேட்க வேண்டிய பாதிமா ரழி வாழ்க்கை வரலாறு (54min)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 227

  • @_world_of_heaven
    @_world_of_heaven ปีที่แล้ว +12

    Asalamuallaikum warahmathullahi wabarakathuhu mashallah ennode perum Fathima le irrunthu than start ahum na ungede bayan keatutu ennaku alugethan varuthu 😭😭😭😭😭 Allah ku namme Mela evelo pasam alhamdhulillah na Muslim ah porentethuku

    • @AbdulFasheel
      @AbdulFasheel 8 หลายเดือนก่อน

      மாஷா அல்லாஹ்

  • @abdulajees7983
    @abdulajees7983 ปีที่แล้ว +10

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

    • @crafthack7550
      @crafthack7550 ปีที่แล้ว

      Walikumsalam warhmathulillahi wabarakatuhu..

  • @allmusic2798
    @allmusic2798 ปีที่แล้ว +5

    Assalamu Alaikum Warahmathulahi Wabarakathuhu Usthadh😊
    ரொம்ப அழகான முறையில் பாத்திமா(ரழி) அவர்களை பற்றி கூறினீர்கள்.இதன் மூலம் பல விடயங்களை அறிந்துக்கொண்டேன்... 🤍✨️
    𝕵𝖆𝖟𝖆𝖐𝖆𝖑𝖑𝖆𝖍𝖚 𝕳𝖆𝖎𝖗𝖆𝖆 𝖀𝖘𝖙𝖍𝖆𝖉𝖍❤🎉

  • @RashidmuhammedRashidmuhammed
    @RashidmuhammedRashidmuhammed 7 หลายเดือนก่อน +2

    Ma sha ALLAH fathima رضي الله عنها awergalai ponru ella penmanigalum olukkathudan dhariyathudan waala allah arulpiriwaanaga aameen

  • @ifaanailyas6841
    @ifaanailyas6841 ปีที่แล้ว +16

    I'm glad that I heard this bayan atleast now to change my self as a better woman.

  • @faunil6184
    @faunil6184 ปีที่แล้ว +3

    Bayan nalla clear❤masha Allah

  • @rafaideemaskar4258
    @rafaideemaskar4258 ปีที่แล้ว +12

    Subhanallah 😢 Mashaallah fathima rali history❤❤❤🤲🤲

  • @AbdulMalik-t4y
    @AbdulMalik-t4y ปีที่แล้ว +1

    😢😢masha allah super fathima avargaludaiya history nan dairy la write pannikiten hajrath....

  • @ahsansahfi7216
    @ahsansahfi7216 ปีที่แล้ว +4

    Masaha allah❤touching bayan 😢

  • @Mohammadafranafran-e3i
    @Mohammadafranafran-e3i 9 หลายเดือนก่อน +3

    Masha allah super bayan

  • @rizvikr6517
    @rizvikr6517 ปีที่แล้ว +6

    மாஷா அல்லாஹ்......

  • @nainarbeevis332
    @nainarbeevis332 ปีที่แล้ว +11

    Massha Allah💯👌Arumayana payan. Yennoda pen pillinga rentu perum hafisa ajrat. Aunga ada valnal pilla marakkama Vacchirukka dua seiga ajrat

  • @TipTipSriLanka
    @TipTipSriLanka ปีที่แล้ว +22

    என் உறவுக்கார பெண் 28 வயது. சிறுவயது முதல் இன்று வரை மிகவும் நல்லொழுக்கமும் வெட்க சுபாவமும் நன்னடத்தையும் உடையவர். கல்வியில் தேர்ச்சி பெற்ற ஆங்கில புலமை வாய்ந்தவர்.
    அவர் நிகாப் அணிபவர். பல்கலைக்கழக சூழலிலும் ஸஹ்ரானின் பிரச்சினை காலப்பகுதியில் கூட நிகாபை அகற்றாமல் பேணி வாழ்ந்தவர்.
    இன்னும் திருமணமாகவில்லை. அவரது எதிர்பார்ப்பு ஈமானியத்தான தாஈ. ஆனால், முதுமை நிலையடைந்த பெற்றோரின் கடமையையும் பெற்றோரின் கோரிக்கையையும் பூர்த்தி செய்யவேண்டியதால் நிகாபை அகற்றி பேணுதலாக வாழ்கிறார்.
    அவரது இம்மை மறுமை வாழ்வு ஒளிமயமாக அமைய ஏக அல்லாஹ்விடம் அனைவரும் கையேந்தி துஆ செய்யுங்கள்.

    • @aliahamedrashadi
      @aliahamedrashadi  ปีที่แล้ว +4

      Ameen

    • @nazissim
      @nazissim 7 หลายเดือนก่อน

      Ungal makalukaka naanum Dua saikira ne .. ungal makalai wida wayadil koodiya en makalukkakawum Dua saiyumaru ketkirane. Noi wai pattieukkum oru wayadu mufirntha oru thainkorikkai.

    • @rasudeens5109
      @rasudeens5109 5 หลายเดือนก่อน

      alhamduillah

    • @asiyabanu9011
      @asiyabanu9011 3 หลายเดือนก่อน

      Ungal mahalukku marriage ayiducha?

    • @asiyabanu9011
      @asiyabanu9011 3 หลายเดือนก่อน

      Please reply.en sister mahanukku 31 yrs aguthu hafiz,alim,Kari,innum 7 pattam vangi irukirar.avarum ippadi patta pennukaha than wait panrar.Insha Allah contact number anupunga pesalam.

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja ปีที่แล้ว +11

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா
    அல்ஹம்துலில்லாஹ்

  • @mumtajbegum8578
    @mumtajbegum8578 ปีที่แล้ว +10

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரகுமதுல்லாஹி வ பரக்காதுகு

  • @hanascraftstudio7680
    @hanascraftstudio7680 ปีที่แล้ว +8

    Jazahkalla for this bayan I loved to hear it

  • @jenosulai3148
    @jenosulai3148 ปีที่แล้ว +11

    Laayilaaha illallaah Mohammad Rasoolallaah 💕

  • @ramzan337
    @ramzan337 ปีที่แล้ว +1

    AAMEEN.IN SHAA ALLAH. BARAK ALLAHU LAK. HEART TOUCHING BAYAN HAZRATH.

  • @jeslywahab9628
    @jeslywahab9628 ปีที่แล้ว +4

    Masha allah. Hasarath.❤

  • @kaleshakaleshakaleshakales1848
    @kaleshakaleshakaleshakales1848 ปีที่แล้ว +9

    AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN yarbulhalameen

  • @FathimaNoora-k8i
    @FathimaNoora-k8i 8 วันที่ผ่านมา +1

    أسلام عليكم ورحمة الله وبركاته
    Hasrath nan aalima vaahea patikkan athai mulumayahea patichi mutikka thuva saingea 🤲🏻

  • @edutainmenthub9647
    @edutainmenthub9647 ปีที่แล้ว +4

    I don’t know why whenever listen to your bayan my eyes get wet. Pls make dua for me and my family to get eeman

  • @mohamednifras-kc5em
    @mohamednifras-kc5em ปีที่แล้ว +3

    Masha allah
    enakku mihawum pidiththaa Hazrath

  • @jenosulai3148
    @jenosulai3148 ปีที่แล้ว +12

    Subhanallah Alhamdulillah Allaahu Akbar Laayilaaha illallaah Mohammad Rasoolallaah 💕

  • @sikkandarkanisikkandarkani9719
    @sikkandarkanisikkandarkani9719 ปีที่แล้ว +9

    Mashallah ❤️❤️❤️😭😭😭 ya Allah ❤️❤️❤️ yenna oru history.... subahanallah ❤️❤️😭😭

  • @mareenaeliyas7852
    @mareenaeliyas7852 ปีที่แล้ว +4

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ரத்,
    மாஷா அல்லாஹ்
    ஜஷாகல்லாஹு ஹைரன்
    அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மேன்மேலும் அருள் மலை பொலியனும். மேலும் உங்கள் பனிக்கு இருவுலகத்திலும் வெற்றிய தரனும் !
    ஆமீன் ஆமீன் யாரப்பல்லாலமீன்.
    அஸ்ரத் ஒரு கேள்வி
    வெளி நாட்டில் நான் இருக்கிறேன். இங்கு மையவாடிக்கு பொம்பிளைகளும் போவதும் , மையத்தும் தொலுகிறார்கள். அதற்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டா?
    ஜஷாகல்லாஹ் ஹைர்

    • @aliahamedrashadi
      @aliahamedrashadi  ปีที่แล้ว +2

      எந்த நாட்டில்?
      பெண்கள் ஜனஆசஆ தொழுகை செய்யலாமா?
      ஜனாஸா தொழுகை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "ஜனாஸாவில் தொழுகையை நிறைவேற்றும் வரை கலந்துகொள்பவருக்கு ஒரு கிராத் (வெகுமதி) வழங்கப்படும், மேலும் (இறந்தவர்) அடக்கம் செய்யப்படும் வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கிராத்கள் வழங்கப்படும்." "அல்லாஹ்வின் தூதரே, இரண்டு கிராத் என்றால் என்ன?" என்று கூறப்பட்டது. அவர், “இரண்டு பெரிய மலைகளைப் போல,” அதாவது வெகுமதி. (ஸஹீஹ் - ஹதீஸ்)
      இறுதி பயணம் பின்தொடர பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்களா?
      ஆனால் பெண்கள் இறுதி பயணத்தில் பின்தொடரக்கூடாது, ஏனெனில் அவர்கள் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படவில்லை. அல்-ஸஹிஹைனில் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்வது எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது, ஆனால் அது எங்கள் மீது முழுமையாக்கப்படவில்லை." (முஸ்லிம்)
      ஆனால் ஜனாஸா தொழுகையை மசூதியிலோ, வீட்டிலோ, தொழுகை செய்யும் இடத்திலோ தொழுவதற்கு பெண்களுக்குத் தடையில்லை. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மசூதியிலும் அவர் வாழ்ந்த காலத்துக்குப் பிறகும் ஜனாஸா தொழுகையை பெண்கள் தொழுவார்கள்.
      கப்றுகளுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி உண்டா?
      இருப்பினும், கப்றுகளுக்குச் செல்வது, இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்வது போலவே, ஆண்களுக்கு மட்டுமே உரிய ஒன்று. தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கப்றுகளுக்குச் செல்லும் பெண்களை சபித்தார்கள். அதற்குக் காரணம் - அல்லாஹ்வுக்கு நன்றாகத் தெரியும் - பெண்கள் இறுதி ஊர்வலங்களைப் பின்தொடர்ந்து மயானத்திற்குச் சென்றாலோ அல்லது கப்றுகளைப் பார்வையிட்டாலோ அது பிறருக்கோ தமக்கோ ஃபித்னாவை ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் உள்ளது. “பெண்களை விட ஆண்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு ஃபித்னாவையும் நான் விட்டுச் செல்லவில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் - ஒப்புக்கொள்ளப்பட்டது). மேலும் அல்லாஹ் வலிமையின் ஆதாரமாக இருக்கின்றான்.
      (அல்லாஹ் நன்கு அறிந்தவன்)

    • @mareenaeliyas7852
      @mareenaeliyas7852 ปีที่แล้ว

      சுவிடன்
      ஜஷாகல்லாஹ் ஹைரன்

    • @mareenaeliyas7852
      @mareenaeliyas7852 ปีที่แล้ว +1

      முக்கியமான ஒரு விடயம்
      அல்லாஹ் எங்கள் அனைவரது பாவங்களையும் மண்ணித்தருள வேண்டும்.
      ஆமீன்
      எங்களுக்காக துஆ செய்யுங்க அஸ்ரத்

  • @mytube78
    @mytube78 ปีที่แล้ว +6

    Assalamu alaikkum
    Ennoda mahan hifl seirar. Dua senjikkoga avarukku Allah barakkath seiyanum.

  • @S.SaiyathSalimS.SFoodvlog
    @S.SaiyathSalimS.SFoodvlog หลายเดือนก่อน +1

    Alhamthuolilah Alhamthuolilah

  • @MohammedNafais-vd3nj
    @MohammedNafais-vd3nj 4 หลายเดือนก่อน +1

    Masha.Allah

  • @Fathimasabrina2859
    @Fathimasabrina2859 ปีที่แล้ว +5

    Subhanallah, alhamdulillah Allah Akbar. Jazakhallahu khairan hazarath.

  • @Srilankan_girl
    @Srilankan_girl ปีที่แล้ว +1

    ya allah make us the best of women! aameen!!

  • @abu3859
    @abu3859 ปีที่แล้ว +4

    Mashallah subhanallah 👌👌👌

  • @nasreenbegum1841
    @nasreenbegum1841 ปีที่แล้ว +1

    Masha Allah .Alhamdulillah. Aameen

  • @FoodNetworkLanka
    @FoodNetworkLanka ปีที่แล้ว +17

    Masha allah heart touching bayan ❤

  • @rukshanrukshan2189
    @rukshanrukshan2189 10 หลายเดือนก่อน +14

    எல்லாருக்கும் அல்லாஹ் பாத்திமா ரழி அவர்களை போன்று பெண் குழந்தைகளை கொடுக்க வேண்டும்

  • @shakilabadhusha8188
    @shakilabadhusha8188 10 วันที่ผ่านมา +1

    Aslamualaikum moulanaji subhanallah

  • @mubarakkashahjahan
    @mubarakkashahjahan ปีที่แล้ว

    engalin hallaalana haajathai
    nirai veytri tharawanaga aameen

  • @mohammedsajid693
    @mohammedsajid693 ปีที่แล้ว +2

    PERNAMBUT(VelloreDt.)
    Wa alaikum Salam.Masha Allah super bayan.

  • @AsmiyaKhan-oe1jk
    @AsmiyaKhan-oe1jk ปีที่แล้ว +5

    Masahallah jasakallau hair alhamdulilla

  • @jenosulai3148
    @jenosulai3148 ปีที่แล้ว +8

    Allaahu Akbar ❤️

  • @jenosulai3148
    @jenosulai3148 ปีที่แล้ว +9

    Alhamdulillah 💕

  • @AyishaJulfi
    @AyishaJulfi 5 หลายเดือนก่อน +4

    Naa nalla padiya nalla theliva sikkiram hifz pannanum nu dua seinga

  • @rukaiyavlog1234
    @rukaiyavlog1234 ปีที่แล้ว +3

    Masha allah 🤲🤲✨🍃

  • @MassGunawijaya-th5jz
    @MassGunawijaya-th5jz ปีที่แล้ว +1

    Assalamu alaikum eanda mawana Hafiz la sekka thaan irikiran indha Allah but saamanam waanga wasadhilla Dua seynga hazrath Allah Oru wali kaattatum

  • @ttnayrauf9401
    @ttnayrauf9401 ปีที่แล้ว +1

    Assalamu alaikum, Masha Allah 🤲, jazakallah,naangal ariyaatha palavidayangalai sollith thanthathatku anaal enakku siriya santhegam ,azrath avargale FATHIMA raliyallahu anhuma avargal ramalaan mathathil eppothu maranithaar enbathai sollumaru thaal maiyudan kettuk kolgiren

  • @mohamedfarook1073
    @mohamedfarook1073 ปีที่แล้ว +3

    Assalamualaikum make dua for my daughter for her shifa from liver, kidney diseases

  • @faizarmansooor144
    @faizarmansooor144 ปีที่แล้ว +1

    Masah Allah Hat Tach

  • @salmafalin4621
    @salmafalin4621 8 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum warahmathullahi wabarakathu hazrath ippathan egaluku oru azagana peara pulla porathu ikiraru 😍 hazrath mattum intha command read pandra aneiwarum yen peara pulla oru periya aalima waranum yendru Allahvidam duaa kealungal aameen jazakallah Ramadan kareem anubu nenjangale ❤❤❤

  • @mohamedshukrymohamedshukry3181
    @mohamedshukrymohamedshukry3181 ปีที่แล้ว +1

    Masha Allah

  • @AbdulHakeem-cy5wv
    @AbdulHakeem-cy5wv ปีที่แล้ว +3

    mashallah Alhamdulillah Ameen

  • @imshatimshat4456
    @imshatimshat4456 ปีที่แล้ว +4

    masha allah

  • @hennaphoenix9376
    @hennaphoenix9376 ปีที่แล้ว +1

    Masha allah ❤

  • @Saneeha-bx7bf
    @Saneeha-bx7bf 5 หลายเดือนก่อน +1

    ❤ Allahuakbar ❤

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 ปีที่แล้ว +3

    Subahanall Alhamdulillah Allahuakbar

  • @mariyammafaz8749
    @mariyammafaz8749 ปีที่แล้ว +3

    Subahanallah

  • @shaulkwt6906
    @shaulkwt6906 ปีที่แล้ว +2

    سبحان الله

  • @SachchaSachcha-ry2oj
    @SachchaSachcha-ry2oj 6 หลายเดือนก่อน +1

    Alhamthulillah

  • @kaleshakaleshakaleshakales1848
    @kaleshakaleshakaleshakales1848 ปีที่แล้ว +3

    Insha allha

  • @ayishaay3186
    @ayishaay3186 8 หลายเดือนก่อน +1

    Subahanallah 😢

  • @jareenazain1737
    @jareenazain1737 ปีที่แล้ว +5

    தற்கால மருமகன் மாமா போறத மருமகன் விரும்பமாட்டான்.

  • @rohomutularohomutula8015
    @rohomutularohomutula8015 ปีที่แล้ว

    Masha Allah tabarak Allah

  • @yah_ya_07
    @yah_ya_07 ปีที่แล้ว +2

    பாத்திமா ரலி அவர்களின் அடக்கம் பற்றிய ஹதீஸ் எண் சொல்லுங்க

  • @hasmathfarhanah1606
    @hasmathfarhanah1606 3 หลายเดือนก่อน

    الحمد لله 🤲🏼

  • @kaleshakaleshakaleshakales1848
    @kaleshakaleshakaleshakales1848 ปีที่แล้ว +3

    AlahuAkbar AlahuAkbar

  • @YmYoonus
    @YmYoonus ปีที่แล้ว +1

    Alhamtulillah

  • @BeadingtutorialsandCooking
    @BeadingtutorialsandCooking ปีที่แล้ว +171

    Yennoda Magan Abdur raaziq hafil mulumaiya mudikanumdu dua seinga yellarum inshaa Allah

  • @rifamarikkar9751
    @rifamarikkar9751 ปีที่แล้ว +4

    Subahanallla ❤️

    • @Palkissamma23
      @Palkissamma23 11 หลายเดือนก่อน

      😊❤😢

  • @ShoukatharBee-kq9nz
    @ShoukatharBee-kq9nz ปีที่แล้ว +1

    Alhamdulillah

  • @SofnaFathima
    @SofnaFathima 5 หลายเดือนก่อน

    Assalamu alaikkum wrahmathullahi wabaraqathuh❤

  • @maryamkandy4875
    @maryamkandy4875 ปีที่แล้ว +3

    subhanallah

  • @saibunnisha888
    @saibunnisha888 ปีที่แล้ว +1

    Ameen ameen yarabbal Aalameen

  • @rasheedabegum6906
    @rasheedabegum6906 ปีที่แล้ว +1

    Allahu Akbar Insha Allah

  • @raufmohideen5090
    @raufmohideen5090 ปีที่แล้ว +1

    Subhan Allah

  • @rajabnishanisha177
    @rajabnishanisha177 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @MhdRiyas-dy6qq
    @MhdRiyas-dy6qq ปีที่แล้ว +1

    ❤துஆ ❤saikka ❤

  • @BarakathAliKoseAbdul-ut8bb
    @BarakathAliKoseAbdul-ut8bb 11 หลายเดือนก่อน +1

    Masha Allah subhanallah alhumthulillah Allah Akbar Allah Akbar hasbnallah wanaimal wakeel.

  • @Jamal_Mohaideen
    @Jamal_Mohaideen ปีที่แล้ว +1

    Mashaallah

  • @islamarabic1482
    @islamarabic1482 ปีที่แล้ว +3

    السلام عليكم ورحمه الله وبركاته. الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكره نسيلا وسبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر امين امين يا رب العالمين

  • @MhdIjaas
    @MhdIjaas หลายเดือนก่อน +1

    Assalamu alaikum warahmathullahi wabarakathuhu
    Hazarath farl tholuhaikku pirahu dua keatapadhu kudadha

  • @ayshaamina1145
    @ayshaamina1145 ปีที่แล้ว +2

    Masha allah, alhamdulilah, alahu akbar, ameen

  • @rafaideemaskar4258
    @rafaideemaskar4258 ปีที่แล้ว +1

    Inshallah 🤲🤲❤

  • @msfrushana5836
    @msfrushana5836 11 หลายเดือนก่อน +1

    Assalamu Allikum ❤

  • @jilaniwakala7276
    @jilaniwakala7276 ปีที่แล้ว +1

    allahu akbar

  • @ifahonlineshipping3473
    @ifahonlineshipping3473 ปีที่แล้ว +1

    Masha

  • @ArhamArham-t3i
    @ArhamArham-t3i ปีที่แล้ว +1

    Marshall h❤❤

  • @malika.zahngirzahngir9795
    @malika.zahngirzahngir9795 ปีที่แล้ว +1

    Subahn allha

  • @raffiabanu5796
    @raffiabanu5796 ปีที่แล้ว +1

    Enna ajarath ennudaiya valkayum rhomba kastham thean enna pannuvathu endru theriyavelai 😢

  • @Javithsaffulla
    @Javithsaffulla ปีที่แล้ว +1

    Mashaallah❤❤❤❤❤

  • @kabiramariyam8478
    @kabiramariyam8478 ปีที่แล้ว +1

    Asalamualkum warqumathulakiwabarakathku HazrthjiDaokaraoaJiMyFalimily

  • @fathimahameedha5207
    @fathimahameedha5207 ปีที่แล้ว +2

    MasahAllah ❤️🤍🤍❤️

  • @jenosulai3148
    @jenosulai3148 ปีที่แล้ว +4

    Assalamualaikum

  • @mohamedazeek2129
    @mohamedazeek2129 ปีที่แล้ว +1

    Allahu Akbar

  • @amraankhan25
    @amraankhan25 ปีที่แล้ว

    Assalamu aleikkum masha Allah uga ella bayanum sirappaha ullathu neega egge oor?

  • @abdulrahaman5662
    @abdulrahaman5662 7 หลายเดือนก่อน

    Assalamu alaikum wrwb alhamdulillah

  • @ayishaaziz7306
    @ayishaaziz7306 ปีที่แล้ว +1

    😊😊

  • @jenosulai3148
    @jenosulai3148 ปีที่แล้ว +5

    Subhanallah 💕

  • @thahirarefayee3748
    @thahirarefayee3748 ปีที่แล้ว +1

    Subuhanallah

  • @sufiesufie1150
    @sufiesufie1150 ปีที่แล้ว

    Alhamdulillah 🤲🤲🤲

  • @MohamedAnshak
    @MohamedAnshak ปีที่แล้ว +1

    Assalamu alikkum hasrath

  • @abuabdullah4428
    @abuabdullah4428 ปีที่แล้ว +2

    Assalamu allaikum alhamdulillahi rabbil aalameen