இதில் இப்படி ஒரு ரகசியம் இருக்கானு நினைப்பீங்க| Useful Time saving Kitchen Tips tamil |Kitchen hacks
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
- #tipsintamil #amazingkitchentips #kitchentips
My Other Kitchen tips, home tips and reuse ideas videos playlist
• New Kitchen Tips, Home...
Please Like, share and subscribe Sajisha Kitchen
Thank you so much for your Love and Support ❤️
அருமையான தகவலுக்கு நன்றி
செல்லகுட்டி உன்னோடது எல்லாம் நான் பார்ப்பேன் ரொம்ப பிடிக்கும் ரொம்ப நன்னாவும் இருக்கு வாழ்த்துக்கள்
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றிஅன்பு தோழி❤️❤️
வளையல் தயிர் மண் பாத்திரம் கழுவும் முறை எல்லாம் சூப்பர். டொமேடோ கெட்சப் வச்சு பித்தளை பாத்திரம் கிளீன் ஆன் அதைப் பார்த்ததும் எனக்கு பகீர் என்று ஆகிவிட்டது. பாத்திரத்துக்கு இந்த கதி என்றால் அதை சாப்பிடும் நமக்கு நம்ம குடல் என்ன ஆகும்
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி மா ❤️👍
Kk
Yes
@@thendralarasips1275🎉
Good idea thanks.
இது தான் முதல் தடவை இந்த Channel ஐ நான் பார்த்த து.
உண்மையில் மிகவும் உபயோகமான
வீட்டுக் குறிப்புகள்.
மிகவும் நன்றி.
ஈழத் தமிழச்சி.
மிகவும் மகிழ்ச்சி மா❤️உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி சகோதரி❤️
😅
Hi ,
முட்டை வேகவைத்த tips really nice . இன்று இந்த video வை save செய்துள்ளேன் . Thank you
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி மா ❤️👍
ரொம்பவும் பயனுள்ள தகவல் நன்றி வாழ்த்துகள்.
வணக்கம் மேடம். எல்லாமே செம்ம ஐடியா. ஆனால் பித்தளை பாத்திரங்கள் தேய்கிற காலம் இல்லை அதிமாக. தயிருக்கு மட்டுமே அருமையான ஐடியா. நன்றி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி மா❤️
பாக்கெட் தயிர் இப்படி தான் வருது
Neenga sonna ellamea nalla tips
Thank you
Thank you so much dear for your Love and Support ❤️👍 Take care ma ❤️
அருமையான தகவல்கள். சிறப்பாக விளக்கி உள்ளார். நன்றி.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி மா ❤️👍
பயனுள்ள தகவல் நன்றி நீங்கள் சொல்வது அருமையாக உள்ளது
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி மா ❤️👍
Your hand with marudhaanee and with red bangles...looks beautiful..I am just like your mother telling...
Thank you so much ma for your Love and Support ❤️👍 Take care ma ❤️
அக்கா தயிர் உரை ஊத்த பாலில் Corn flour சேர்த்துட்டு பச்சை மிளகாய் அல்லது வறமிளகாய் போட்டால் தயிர் கிடைக்குமா????
Mortar and pestle epidi easy ah clean panradhu.. unga tips ellame easy and very effective..
Thank you so much dear sister for your Love and Support ❤️👍next video la solluran pa👍
Walykum assalam..all ur tips were superb.....really fantastic tips
Thank u, I washed brass cup as u said, super sparkling
Always welcome dear sister for your Love and Support ❤️👍 Take care of u and family ma ❤️
Thank you sister. Ella tipsum arumai sistèr. Nanum try pandren sister. Thank you sister.
Always welcome dear sister for your Love and Support ❤️👍 Take care of you and family ma ❤️
All tipses are very useful to everyone's family members, Thankyou sister.GOD BLESS you...,
Thank you so much ma for your Love and Support ❤️👍 Take care of you and family ma ❤️
@@SajishaKitchen hi hi hi no júi hi hi hi vi not 😊
Hi hi hi hi
எல்லாம் அருமை நல்ல தகவல் 👌👍💖💖💖
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி சகோதரி ❤️👍
Wa alaikum Salam warahmatullahi wabarakkathuhu superma
Thank you so much dear sister for your Love and Support ❤️👍 Take care ma ❤️
@@SajishaKitchen
Very useful practical tips. Thanks .wish you ALL THE BEST.
Thank you so much ma for your Love and Support ❤️👍 Take care ma 👍
All tips are super mam. Need help to remove jamilki in the border of the entire saree. Also glitters falling in few bangles. Please share tip for that also
Thank you so much dear sister for your Love and Support ❤️ cut the thread of the jamiki to remove the entire jamiki...apply transparent nail polish in the bangles and allow it to dry completely...then glitters will not fall again and looks like new bangle
சூப்பர் மாமா. நன்றி
ம்மா
Kitchen tips very useful.
Thank you so much ma ❤️
masha Allah alhamdulila superb ma my Allah bless you 💞🤲🏼🤲🏼
Thank you so much dear sister for your Love and support ❤️👍
Nice madam very useful message, thank you
Always welcome ma for your Love and Support ❤️👍 Take care ma ❤️
Really superb ma, very useful tips, thank you sister, keep it up
Always welcome dear sister for your Love and Support ❤️👍
All tips super sister... Vunga Chanel subscribe pannitten.... Oru like koduththutten...
அஸஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வ பரக்காத்தஹு ஒண்ணு இல்லப்பா எல்லா டிப்ஸ் மே அருமை தான் அல்ஹம்து லில்லாஹ அல்லா ஹு அக்பர்
வலைகும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு ❤️ அல்ஹம்துலில்லாஹ் ❤️உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி சகோதரி ❤️👍
All are very useful tips. Thanks for sharing. God bless you.
Thank you so much dear sister for your Love and support ❤️👍
Tell the tips to make curd in the very cold place
ketchup idea vera level mam very nice
Thank you so much dear sister for your Love and Support ❤️👍 Take care ma ❤️
Sister, Thank you for your essential tips. God Bless You.
Always welcome dear for your Love and support ❤️👍
@@SajishaKitchen àà
Full tips Very nice Sister thank you🌹🌹
Always welcome dear sister for your Love and Support ❤️👍
Aavin milk powder 10 gram nangu kallakki pocket pall kachuum pothuu serthuu kachii thayeeir poddaal super aa varukirathuu
S ma❤️👍Thank you so much ma for your Love and Support ❤️👍
Kannadi valaiyal tip super 👌
Thank you so much dear sister for your Love and support ❤️👍
Very good tips Amma.Thanks and God bless you
Thank you so much ma for your Love and support ❤️👍
super .very useful Tips.Thank you.
Always welcome ma for your Love and Support ❤️👍
Very Good Content 😊😊
Thang Full For Your Tips
Well Likes 🙏🙏🙏
Thank you so much for your help sister ❤
Super sister.. Ella tips um super..
Thank you so much dear sister for your Love and Support ❤️👍 Take care ma ❤️
All tips are very nice ma 👌👌
Thank you dear ❤️👍
Nice video pa
Very useful Tips Curd & kadalamavu cleaning
Thank you so much dear for your Love and Support ❤️👍 Take care ma ❤️
@@SajishaKitchen
💐😊🤗
❤️❤️
I like the thayir matter ...thank you sissy
Always welcome dear sister for your Love and support ❤️👍 Take care ma 👍
பயனுள்ள தகவல் நன்றி
சுப்பன் மா தயிர்பதிவு
Super ideas sis. Thank you so much
Always welcome dear sister for your Love and Support ❤️👍
Maruthani serappu❤😊
அருமை நண்பா வாழ்த்துக்கள்
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி மா ❤️👍
First time I'm watching new subscriber .
Thank you so much ma ❤️❤️
அருமையான தகவல்கள் மிக்க நன்றி சகோதரி 🎉
Tku sister for all the best tips🙏🏼🙏🏼
Always welcome dear sister for your Love and Support ❤️👍
All the tips super
Very useful 👍👍👍
வஅலைக்க சலாம்.சாஜிதா கேள்வி பட்டிருக்கேன் சாஜிஸா கேள்வி பட்டதில்லை.போகட்டும் ஸாஜிஸா அக்கா முட்டை வெந்தவுடன் ஈசியா ஓட்டை எடுக்க கல்உப்பைமாத்திரம் சிறிதளவு போட்டு வேகவைத்தாலும்
முட்டையின் ஓட்டை முட்டைஒட்டாமல் ஓட்டை உடைத்தெடுக்கலாம்.
சூப்பர் ஐடியா மா👍 உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி மா ❤️👍
Very useful and simple tips.
Very useful thank you.
Always welcome dear sister for your Love and support ❤️👍 Take care ma 👍
அருமை
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி மா ❤️👍
All tips for very nice👍👏
Thank you so much ma for your Love and support ❤️👍
அருமையான தகவல் நன்றி வாழ்த்துக்கள்
All are very useful tips sister.
Thank you so much ma for your Love and support ❤️👍 Take care of you and family ma❤️
Very useful tips sis, thanks🙏🙏🙏
Always welcome dear sister for your Love and Support ❤️👍
All the tips r good and usful
Thank you so much dear sister for your Love and Support ❤️👍 Take care ma❤️
super Tips Sister. Thanks
Thank you so much dear for your Love and Support ❤️👍
Thank you kitchen 👑 queen!!
Thank you too dear sister for your Love and support ❤️👍
Very good
Super tips thank u
Always welcome dear sister for your Love and support ❤️👍
Very. Useful. Tips
பித்தளை பாத்திரம் வெள்ளி பாத்திரம் காட்ரிங்க
Super tips sister thank you
Always welcome dear sister for your Love and Support ❤️👍 Take care ma ❤️
Super ma slaikum salam
Thank you so much dear for your Love and support ❤️👍
Simple and really good
Thank you so much dear sister for your Love and support ❤️👍
Assalamu alaikum.Manjug epdi use panradhu nu sollungal sis
All tips super
தயிர் ஏறக்குறைய தாங்கள் கூறியபடி தான் பாலில் இருந்து தயிர் எடுத்தேன்.நான் இருப்பது புதுவையில். இங்கு பாலில் கலப்படம் செய்ய மாட்டார்கள் என நம்பிக்கை யோடு இருந்தோம்.ஆனால் கடந்த நான்கு வருடங்களாக March to July வரை எந்த பிரச்சினை இல்லை ஆனால் August மாதம் பிறந்த வுடன் தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக
காய்சினாலும் தயிர் மட்டும் கம்பி பதம் போல ஒரே கொழகொழப்புடன் வருகிறது. எனக்கு மட்டும் இப்படி இல்லை.
எனக்கு தெரிந்தவர்களும் இதைதான் சொல்லுகிறார்கள்.
இது பாலில் கலப்படம் செய்கிறார்களா என சந்தேகமாக உள்ளது. இதை எப்படி சரிபண்ண முடியும்.
சீக்கிரம் வீடியோ போடுகிறேன் மா❤️👍
பால் கறந்து கொண்டிருக்கும் போது உடனடியாக வாங்கி வாருங்கள்.
Thank you ma
Always welcome ma for your Love and support ❤️👍
As usual all are worthy n. useful sissy .so nice of you pa .God bless you pa.thank you
Thank you so much dear sister for your Love and support ❤️👍
195
All tips are very super sister
Super tips
Thank you so much dear for your Love and Support ❤️👍
Aur tips are very useful sister go ahead
Thank you so much dear priya sister for your Love and Support ❤️👍
Very useful tips...
செம்பு பாத்திரம் Cleaning Tips சொல்லுங்க Sis.
செம்பு பாத்திரம் cleaning tips இந்த வீடியோவில் உள்ளது மா
th-cam.com/video/PoE4rkw6kLk/w-d-xo.html
@@SajishaKitchen Thanks Sis.
Always welcome dear sister for your Love and Support ❤️👍
Very good tips.keep it up
Thank you so much dear for your Love and Support ❤️👍
Tqqq Madam
Always welcome ma for your Love and support ❤️👍
Useful tips. Tks.
Always welcome ma for your Love and Support ❤️👍
Useful information luv u sis
எல்லாமே.... useful......தான்.....
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி சகோதரி ❤️👍
Assalamualaikum thanks sis. Hot waterla oil mix pananum sonengala entha oil. Milk pack jilunu irunthalum ipadi panalamla cooling takunu poiduma pls solunga sis😌
Valaikum salam warahmatullahi wabarakatuhu sister ❤️ hot water la salt add pananum sis...oil Ila...water romba hot ah iruka kudadu..warm ah dan irukanum...
@@SajishaKitchen Thanku so much sis try pani pathutu soldren sis👍
Sure dear 👍
Wa alaikkum salam sister tq
Super ji
ஆஹா ! சூப்பர் டேமேட்டோ கெச்சப் தேய்க்கும்போதே பாத் திரம் பளிச்னு வெளுக்கிறதை
கண்டேன். அதே டமெட்டோ கெச்சப் சாப்பிட்ட வயிறு என்னாகும்னு தனி வீடியோ போடுங்க 😄😀🤣😁
😂😂
சிறப்பு
Superb ideas
Thank you so much dear sister for your Love and support ❤️👍 Take care of u and family ma ❤️
Awesome 👌
Thank you so much ma for your Love and support ❤️👍
very useful tips mam thank s for this video
Always welcome ma for your Love and support ❤️👍
@@SajishaKitchen 😍🤗😘🙏
Wish you happy vinayager chaturthi mam you with your family🙏
நன்றி மா👍உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்❤️
@@SajishaKitchen🙏 நன்றி மேடம் வாழ்க வளமுடன் 🙏
Nice and easy tips thanku
Thank you so much dear sister for your Love and Support ❤️👍 Take care ma ❤️
அருமைஅருமை
Very useful kitchen tips.
Kitchen tips useful.
Thank you so much ma❤️
Nice sharing sister stay connected
Thank you so much dear sister for your Love and Support ❤️👍 sure ma❤️
Super 👍
Useful tips Sister 🤝🤝🤝
Thank you so much dear sister for your Love and Support ❤️👍 Take care ma ❤️
While boiling egg if you use RO water, there will not be salt deposit in vessel.
Break the edges of egg first and then the center to peel the egg shell easily
Thanks for the tips dear...but Ro water won't be available in all the houses ma...so those people can try my tips also la...
@@SajishaKitchen agree
Thank you so much dear for your Love and support ❤️👍 Take care ❤️
Punitha : Another சூப்பர் டிப்ஸ் 👍💪
Super. Useful message mma.