#FINLAND

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • இந்தப் பதிவில் தெளிவான தகவலை நான் பதிவு செய்திருக்கின்றேன். இந்த வாய்ப்பு ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும், பார்க்கும் அனைவருக்கும் இது பொருந்தாது. உங்களுக்கு இந்த வேலை பொருந்தவில்லை என்றால் உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இந்த தகவலை நீங்கள் தெரிவித்தால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வேலை வாய்ப்பு சம்பந்தமான தகவலை நீங்கள் தனிப்பட்ட முறையில் எப்படி செல்வது அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் என்னிடம் நீங்கள் நேரடியாக பேசலாம் எனது வெப்சைட்டியோ அல்லது எனது குழுவையோ நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி வணக்கம்
    WhatsApp Channel Group Link:
    whatsapp.com/c...
    Our Website Link:
    namakkaltolond...
    Useful Links:
    Talent Boost:
    talentboost.fi...
    Finland Jobs Links:
    www.workinfinl...
    FOREIGN JOB VIDEOS LINKS:
    Portugal D7 Visa Details :
    • வொர்க் பர்மிட் இல்லாமல...
    Dubai Freelancer Visa Details:
    • #sponsorshipjobs #Food...
    Slovenia Sponsorship Visa Details:
    • SLOVENIA WORK VISA FRO...

ความคิดเห็น • 67

  • @bsraj9291
    @bsraj9291 4 หลายเดือนก่อน +16

    உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு வீடியோ மட்டும் தான் நல்லா இருக்கு யாரும் போன எடுக்க மாட்டேங்கறாங்க ஒரு ரீசன் கூட சொல்ல மாட்டேங்கிறாங்க நீங்கள் சொல்ற தகவலுக்கு எப்படி நாங்க அப்ளை பண்றது

    • @vinayagamoorthyramasamy49
      @vinayagamoorthyramasamy49 4 หลายเดือนก่อน +6

      Yes your correct

    • @Entertainment-qr6sv
      @Entertainment-qr6sv 4 หลายเดือนก่อน +3

      இவங்க எல்லாம் வீன்

    • @namakkaltolondon
      @namakkaltolondon  4 หลายเดือนก่อน +4

      குறைந்தபட்சம் உங்களிடம் எதிர்பார்ப்பது பொறுமை மட்டுமே. நான் பணம் வாங்கிக் கொண்டு இந்த வேலையை செய்யவில்லை என்னுடைய சொந்த பணத்தை போட்டு சம்பளம் கொடுத்து வேலை செய்து கொண்டு இருக்கின்றேன். உங்களை போன்று வீடியோ பார்க்கும் அனைவருக்கும் லிங்க் கொடுக்க வேண்டும். நிச்சயமாக கிடைக்கும் பொறுமையாக இருங்கள்

    • @namakkaltolondon
      @namakkaltolondon  4 หลายเดือนก่อน +1

      குறைந்தபட்சம் உங்களிடம் எதிர்பார்ப்பது பொறுமை மட்டுமே. நான் பணம் வாங்கிக் கொண்டு இந்த வேலையை செய்யவில்லை என்னுடைய சொந்த பணத்தை போட்டு சம்பளம் கொடுத்து வேலை செய்து கொண்டு இருக்கின்றேன். உங்களை போன்று வீடியோ பார்க்கும் அனைவருக்கும் லிங்க் கொடுக்க வேண்டும். நிச்சயமாக கிடைக்கும் பொறுமையாக இருங்கள்

    • @Entertainment-qr6sv
      @Entertainment-qr6sv 4 หลายเดือนก่อน +6

      @@namakkaltolondon ஆசையைக் காட்டி மோசம் செய்வது போலதான் உள்ளது உங்கள் செயல் வாட்ஸ்அப் லிங்க் ஃபாலோ ஒன்லி சரியான தொடர்பு எண் கிடையாது லிங்க் அப்ளை செய்தால் நேரடியாக தொடர்பு கொள்ள ஏஜெண்டும் இல்லை பிறகு எதற்காக இந்த வீடியோ கேட்டால் சோசியலிசம் என்பீர்கள்

  • @winvishnu
    @winvishnu 4 หลายเดือนก่อน +1

    Excellent homework...good keep it up team 👌

  • @Jayachandran.GJeyachandran.G
    @Jayachandran.GJeyachandran.G 3 หลายเดือนก่อน +2

    நான் பல தடவ வீடியோ
    பார்த்துட்டு இருக்கேன்
    நானும் டீடெயில்ஸ் கேட்டேன்
    என்னோட conduct நம்பர்
    குடுத்தேன்
    எனக்கு எதுவுமே விவரம் தெரியல நீங்க வெறும் video மட்டும் தானா

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 หลายเดือนก่อน

      நண்பருக்கு வெறும் கேள்வி மட்டும் தான் கேட்க தெரியுமா. என்ன டீடைல் எப்ப கேட்டீங்க யார்கிட்ட கேட்டீங்க. இலவசமா கூகுள் மீட் காண்டக்ட் பண்ணிட்டு இருக்கேன் அதுல வந்து கலந்துகிட்டு கேள்வி கேட்க வேண்டியதுதானே. இப்படி ஒரு மெசேஜ் போடுறதுக்கு பதிலாக உங்க கேள்வி என்னன்னு கேட்டிருந்தா கூட அதுக்கு நான் பதில் சொல்லி இருப்பேன்.

  • @lksinternational3358
    @lksinternational3358 4 หลายเดือนก่อน +1

    God bless you sir ❤

  • @vihanplus
    @vihanplus 3 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @sakashsakash3667
    @sakashsakash3667 4 หลายเดือนก่อน +1

    super Anna ❤❤❤❤❤

  • @vijayabaskaraboopathi8763
    @vijayabaskaraboopathi8763 4 หลายเดือนก่อน +1

    Super anna

  • @rockyrajan9779
    @rockyrajan9779 4 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம் சென்னை ராஜ்குமார் அண்ணா எப்படி இருக்கீங்க மன்னிக்கவும் உங்கள் வீடியோவை பார்க்க முடியவில்லை

  • @MAbishek-kx4bn
    @MAbishek-kx4bn 4 หลายเดือนก่อน +1

    Super

  • @user-qi1el8bw2w
    @user-qi1el8bw2w 3 หลายเดือนก่อน

    God job

  • @MANOJKUMAR-lg7uz
    @MANOJKUMAR-lg7uz 3 หลายเดือนก่อน +1

    Hi anna pls help pannuga sir

  • @ganeshganesh-li1ug
    @ganeshganesh-li1ug 3 หลายเดือนก่อน

    Anna 👌🙏

  • @KarthikeyanS-fz2db
    @KarthikeyanS-fz2db 4 หลายเดือนก่อน +2

    Haii Anna

  • @anithag1176
    @anithag1176 3 หลายเดือนก่อน +2

    Everything is waste they put videos to like subscribers viewer time waste

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 หลายเดือนก่อน

      OMG. What brilliant you are, brother.

  • @preethis1614
    @preethis1614 4 หลายเดือนก่อน +1

    Anna nan than first like first comment anna num dry pannurean ennkum redy pannithanga anna pls

    • @namakkaltolondon
      @namakkaltolondon  4 หลายเดือนก่อน +1

      குறைந்தபட்சம் உங்களிடம் எதிர்பார்ப்பது பொறுமை மட்டுமே. நான் பணம் வாங்கிக் கொண்டு இந்த வேலையை செய்யவில்லை என்னுடைய சொந்த பணத்தை போட்டு சம்பளம் கொடுத்து வேலை செய்து கொண்டு இருக்கின்றேன். உங்களை போன்று வீடியோ பார்க்கும் அனைவருக்கும் லிங்க் கொடுக்க வேண்டும். நிச்சயமாக கிடைக்கும் பொறுமையாக இருங்கள்

    • @preethis1614
      @preethis1614 4 หลายเดือนก่อน

      Anna kandippa nan porumaiya iruppean anna

  • @mukeshkumar.m6246
    @mukeshkumar.m6246 4 หลายเดือนก่อน

  • @vijaymmahi4744
    @vijaymmahi4744 4 หลายเดือนก่อน +1

    Bro enakku un skilled job venum bro..
    Na website la already registered pannitan...

  • @user-yn2jt8ni9p
    @user-yn2jt8ni9p 4 หลายเดือนก่อน

    Hi im coimbatore suresh..how are you brother...already i spoken to you..i think you for get me.

  • @mahalashkmi2017
    @mahalashkmi2017 4 หลายเดือนก่อน +1

    When start google meeting sir??

    • @namakkaltolondon
      @namakkaltolondon  4 หลายเดือนก่อน

      Please join my whatsapp channel group. I will update soon.

  • @dhanalakshminagarajan6141
    @dhanalakshminagarajan6141 3 หลายเดือนก่อน

    Good evening sir,small clarification,I got offer letter from huhatamaki,Finland.and they appointed representative in Embassy in Delhi the embassy officer guide and send application form,I filled and send to him with supporting documents also, now embassy granted work permit.now I have small doubt now the embassy send payment details for wp, residence permit and visa charges.this is normal process or not. Pls guide to me.thanks sir.

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 หลายเดือนก่อน

      Please contact my team for further details. Bro

    • @dhanalakshminagarajan6141
      @dhanalakshminagarajan6141 3 หลายเดือนก่อน

      @@namakkaltolondon
      Thank you sir,

    • @ashrafali2425
      @ashrafali2425 หลายเดือนก่อน

      Finland work permit okay ayiducha nga...

  • @ilayarajailayaraja4437
    @ilayarajailayaraja4437 3 หลายเดือนก่อน

    Hi anna

  • @ravideena3146
    @ravideena3146 4 หลายเดือนก่อน

    Anna

  • @prabukumarprabukumar-hh2ub
    @prabukumarprabukumar-hh2ub 2 หลายเดือนก่อน

    I want job

  • @kiddovlogs248
    @kiddovlogs248 หลายเดือนก่อน

    Need finland student visa bro..

  • @ravideena3146
    @ravideena3146 4 หลายเดือนก่อน

    Anna ennkku help pannunga anna

    • @namakkaltolondon
      @namakkaltolondon  4 หลายเดือนก่อน

      குறைந்தபட்சம் உங்களிடம் எதிர்பார்ப்பது பொறுமை மட்டுமே. நான் பணம் வாங்கிக் கொண்டு இந்த வேலையை செய்யவில்லை என்னுடைய சொந்த பணத்தை போட்டு சம்பளம் கொடுத்து வேலை செய்து கொண்டு இருக்கின்றேன். உங்களை போன்று வீடியோ பார்க்கும் அனைவருக்கும் லிங்க் கொடுக்க வேண்டும். நிச்சயமாக கிடைக்கும் பொறுமையாக இருங்கள்

  • @muthuarassu8382
    @muthuarassu8382 4 หลายเดือนก่อน +1

    Sir any age limit

    • @namakkaltolondon
      @namakkaltolondon  4 หลายเดือนก่อน

      Please check the website link bro

  • @user-sm6on3fs6p
    @user-sm6on3fs6p 22 วันที่ผ่านมา

    AegLimtu

  • @nbala4008
    @nbala4008 4 หลายเดือนก่อน

    Salary 15000 or 150000 🤔

    • @namakkaltolondon
      @namakkaltolondon  4 หลายเดือนก่อน +1

      Please check the video properly, then send a message.

    • @Kuba04
      @Kuba04 4 หลายเดือนก่อน

      1.5 lakh

  • @rajavelmm3772
    @rajavelmm3772 3 หลายเดือนก่อน +2

    எல்லாம் பிராடு

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 หลายเดือนก่อน +1

      வயித்தெரிச்சலில் பதிவு செய்யக்கூடாது. நான் பிராடு என்று நீ நிரூபித்தால் 5 லட்சம் நான் தருகின்றேன் ஆதாரத்தை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் தோல்வி ஒப்புக்கொண்டு ஐம்பதாயிரம் கொடுக்க வேண்டும் என்னுடைய சவாலை ஏற்க துணிவிருந்தால் நான் ரெடி

  • @pandiyanm1783
    @pandiyanm1783 4 หลายเดือนก่อน

    Sir unga no venum se ir

    • @namakkaltolondon
      @namakkaltolondon  4 หลายเดือนก่อน

      நண்பர்களுக்கு வணக்கம். நீங்கள் எங்களை தொடர்பு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு உண்டான பதில் அனைத்தும் நாமக்கல் டு லண்டன் youtube சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பதிவுகள் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் நான் நடத்தும் கூகுள் மீட்டில் கலந்து கொள்ளுங்கள். அல்லது தனிப்பட்ட முறையில் பேச வேண்டும் என்றால் நீங்கள் 121 கன்சல்டிங் புக் செய்து உங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் எந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். என்னுடைய whatsapp சேனல் குரூப் லிங்க் whatsapp.com/channel/0029Va9TFrRKWEKlN9Jwqi1m மற்றும் என்னுடைய வெப்சைட் லிங்க்
      www. namakkaltolondon.uk
      What's app number
      +91 6301550340
      நன்றி வணக்கம்

  • @bhuvanabhuvana3780
    @bhuvanabhuvana3780 3 หลายเดือนก่อน

    Hi sir How to contact sir

  • @spyblockrod5730
    @spyblockrod5730 3 หลายเดือนก่อน

    நீங்க சொல்லும் லிங்க கிளிக்செய்தால் எந்த விதமான பயனும் இல்லை. மேலூம் உங்களால் வேலை பணம் வாங்கி எடுத்து கொடுத்தால் மட்டும் வீடியோ போடுங்க.மேலும் உங்க வீடியோவ பாத்து ஒன்னும் பண்ண முடியல.

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 หลายเดือนก่อน +1

      நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்ய வேண்டாம். நான் கொடுத்த லிங்குகள் மூலம் வேலைக்கு சென்றவர்கள் அவர்களுடைய தகவலை நான் ஏற்கனவே பதிவேற்றம் செய்திருக்கின்றேன். வேலைக்கு ஏற்றது போல் தகுதிகள் இருந்தால் நிச்சயமாக கிடைக்கும். லிங்கில் எந்த தகவலும் இல்லை என்பதை நீங்கள் நிரூபித்தால் நீங்கள் சொல்லும் சவாலுக்கு நான் தயாராக இருக்கின்றேன். விஷயம் தெரியவில்லை என்றால் கேளுங்கள் தெளிவாக சொல்றதுக்கு தயாராக இருக்கின்றேன்.