வணக்கம் நான் திருச்சி மாவட்டம்,துறையூர் வட்டம். பரவாயில்லை நீங்கள் எல்லோருக்கும் மிகச்சிறந்த பயன் உள்ள தகவலை கூறுகிறீர்கள். வெளிநாட்டு பிசினஸ் மற்றும் ஆன்லைன் பிசினஸ் செய்யலாம் என்றால் உங்கள் ஆப் பயன்படுத்தி அணுகலாம். "கற்றது கையளவு கல்லாதது உலகளவு" . எந்த மாவட்டம் வட்டம் என்றாலும் பரவாயில்லையா. அட நம்ம பக்கத்து ஊர்காரர் இவ்வளவு விஷயம் பண்ணாறு அப்படிங்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு சார். வாழ்த்துக்கள். வாழ்க்கையில் பெரியளவில் முன்னேறி வளர வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉
I am Hameem from chennai. I have run a nursery and primary school over 6years....i am good in management. Bottom of my heart i appreciate your idea... I am willing to. Join your community as a development department and exporter....
Sema idea etha ideava nanum en husband romba nallave yosichitu irrunthom but eppdi pannurathunu theriyala neega pannuringa super super congratulations anna
ஐயா எனக்கு சிங்கப்பூர் மலேசியா இந்த நாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்க உதவி செய்ங்க ஐயா... எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை ... நீங்கள் எனக்கு உதவி செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...🙏🕉️ ஓம் நமசிவாய 🙏
Hi Anna welcome to you 👍💐☺️very well useful information are in this video. we get the best opportunities definitely👍Anna super no words God's with you.
Importent one customer care number and app la add vara kudathu use pannum pothu romba load aaga kudathu ithellam iruntha review thana varum review nalla iruntha easy ya improve aaidum
ஐயா வணக்கம் உங்களுடைய முயற்சி வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்னுடைய பையன் எம்எஸ்சி ஜூவாலஜி படித்திருக்கிறான் அவனுக்கு வேலைவாய்ப்பு எந்த நாட்டில் கிடைக்கும்
ப்ரோ வணக்கம் நான் வாணியம்பாடியில் இருக்கிறேன் நான் டைலரிங் பண்ணிட்டு இருக்கிற யாருக்காவது துணி தைக்கணும் ஆடர் தைச்சு கொடுக்கணும் நான் நல்லா தச்சு கொடுப்பேன் ஆர்டர்ஸ் இருந்தாலும் நிச்சயமா நான் எடுத்து செய்வேன் ஸ்டிச்சிங் தவிர்த்து நல்ல ஹெல்தியான மசாலா ஐட்டம்ஸ் நான் செஞ்சு தர எந்த உதவினாலும் கண்டிப்பா நான் செஞ்சு தர என்ன தொடர்பு கொள்ளுங்க நன்றி
அண்ணா வணக்கம் நல்லா இருக்கீங்களா என் ஊர் மேல்மருவத்தூர் அண்ணா செங்கல்பட்டு மாவட்டம் நான் டிரைவர் வேலை செய்கிறேன் இங்க தமிழ்நாட்டில் ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா ஃபேமிலி ரன் பண்ண முடியல அண்ணா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு எந்த வேலை இருந்தாலும் பரவாயில்லை நான் படிக்கலை ஏழாம் வகுப்பு தான் படித்து இருக்க
வணக்கம் அண்ணா தங்களுக்கு நாட்டு சர்க்கரை மற்றும் வாழைப்பழங்கள் தேவை இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் தொழில் செய்ய ஆர்வமாக இருக்கிறேன் உதவுங்கள் நன்றி.
Hi anna my husband having 5yr experience in malaysia as a store keeper assistant. He know the malay language very well anna pls help me .More money problem.
Anna na ipo veliku varan na hardware and networking support experience la iruka enaku work irukuma and enga side homemade pickil ready pandrom aana GST illa epdi na export pandrathu
பேப்பர் கின்னம் செய்யும் மிசின் என்னிடம் இருக்கு இந்த பொருளை நல்ல விலைக்கு எடுத்துக் கொள்வீர்களா இந்த பேப்பர் கின்னம் செய்யும் மெட்டிரியலும் எனக்கு வேண்டும் நீங்கள் ரெடி பண்ணி தறுவியேலா வாட்சப்பில் சொல்லுங்கள் சார்
சார் வணக்கம் நாமக்கல் மாவட்டத்தில் office opening என்ன செய்ய வேண்டும், இல்லை எனக்கு உங்கள் office ல் வேலை இருக்க? யாரை தொடர்பு கொள்வது. தகவல் தரவும் நன்றி
நம்ம ஆப் வெற்றி பெற வாழ்த்துகள்.. விடாமுயற்சி விஸ்வரூபவெற்றி... ஒரு தமிழன் பெரும்தொழிலபதிராக வாழ்த்துகள்.. இந்த செயல்முறை ஜெயிக்கும் வரை விடாதீங்க....
விருதுநகர் மாவட்டத்திற்கு நீங்கள் சொல்லியஅனைத்தும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா உங்களுடைய இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அண்ணா... தமிழராய் வளர்வோம். எண்ணம் போல் வாழ்க்கை ❤❤❤❤❤
❤ 0:48 வாழ்த்துக்கள் 💐💐💐
Really help full of Tamilnadu people for your App Congratulations 🎉👏
உங்கள் முயற்ச்சி வெல்க வாழ்க வளமுடன்
உங்களுடைய சேவை தொடந்து வளர வாழ்த்துக்கள்
வணக்கம் நான் திருச்சி மாவட்டம்,துறையூர் வட்டம். பரவாயில்லை நீங்கள் எல்லோருக்கும் மிகச்சிறந்த பயன் உள்ள தகவலை கூறுகிறீர்கள். வெளிநாட்டு பிசினஸ் மற்றும் ஆன்லைன் பிசினஸ் செய்யலாம் என்றால் உங்கள் ஆப் பயன்படுத்தி அணுகலாம். "கற்றது கையளவு கல்லாதது உலகளவு" . எந்த மாவட்டம் வட்டம் என்றாலும் பரவாயில்லையா. அட நம்ம பக்கத்து ஊர்காரர் இவ்வளவு விஷயம் பண்ணாறு அப்படிங்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு சார். வாழ்த்துக்கள். வாழ்க்கையில் பெரியளவில் முன்னேறி வளர வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉
Excellent sir🎉🎉
Thala Summa Vara Mari pannunga Na Thrunelvali So En District la Full support kidikum So Don't worry Go your own way...🔥🔥🔥
I am Hameem from chennai. I have run a nursery and primary school over 6years....i am good in management. Bottom of my heart i appreciate your idea... I am willing to. Join your community as a development department and exporter....
Very good one choice myself
🎉வணக்கம் சார் 🎉
Sema idea etha ideava nanum en husband romba nallave yosichitu irrunthom but eppdi pannurathunu theriyala neega pannuringa super super congratulations anna
Wow. Please join my team
Good job sir
Valththukkal Denesh
இந்த app வெற்றிபெற என்னால் முடிந்த உதவியை செய்வேன் iam waiting for this app link....
மிக்க.நான்றி அண்ணா
ஐயா எனக்கு சிங்கப்பூர் மலேசியா இந்த நாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்க உதவி செய்ங்க ஐயா... எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை ... நீங்கள் எனக்கு உதவி செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...🙏🕉️ ஓம் நமசிவாய 🙏
Truly we are get success
சார் வணக்கம் மிக்க நன்றி திருச்செங்கோடு
Am waiting sir....
வாழ்த்துக்கள் அண்ணா
All the best Brother🎉
Hi Anna welcome to you 👍💐☺️very well useful information are in this video. we get the best opportunities definitely👍Anna super no words God's with you.
All' the best anna
வாழ்க வளமுடன் sir
வாழ்த்துக்கள் தோழர் 💞💞💞💞💞💞🎇🎇😀😀😀🎇
வாழ்த்துகள் ❤️🔥🔥❤
Vazhthukkal
Thank you dinesh Anna.
Very well done , Super Anna 👌👏💐🙏
Super sir
Good job bro
Vazhthukkal sir
வணக்கம் சார்❤
Congratulations sir 🎉🎉
வாழ்த்துகள் அண்ணா
Super super sir ❤❤❤
Importent one customer care number and app la add vara kudathu use pannum pothu romba load aaga kudathu ithellam iruntha review thana varum review nalla iruntha easy ya improve aaidum
Very happy dinesh anna.
வாழ்த்துக்கள். இலங்கை தமிழன்
வாயாலே வடை சுடும் கும்பல்....
Namakkal la office location solluka sir
Sir French foreign legion dhindukal laeppo sir conduct panringa
Please wait
Very good sir
Ladies ikku velai pottu kudunka naa seira sir yanakku, Tamil, English, Malayalam,Kannada, hindi little.
Please contact my team sister
Thank you sir
Good congratulations 👏👏
Vanakkam sir
Super brother
Good morning sir. Tq sir
ஐயா வணக்கம் உங்களுடைய முயற்சி வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்னுடைய பையன் எம்எஸ்சி ஜூவாலஜி படித்திருக்கிறான் அவனுக்கு வேலைவாய்ப்பு எந்த நாட்டில் கிடைக்கும்
Please join my Google Meet sir. I will explain
Congratulations sir 🙏
Anna mass filpkart go Amazon go All in one vetri nichayam
Super
Naan.tanjore my son BE mech
Super bro🎉🎉🎉🎉🎉🎉👍👏👌🤝🤝🤝
Tirunelveli இந்த வாய்ப்பு இருந்தால் எல்லோருக்கும் பயன் படலாம்.
Super 👍 anna Don't worry bro we support you all's mobile app link anna i ready to work Anna
Work from home sollunga sir
I'm a Hindi teacher taking tuitions at home. No students coming yet, after lockdown. Before lockdown nearly 30 students came now no one is coming.
Don't worry. Please contact my team
வணக்கம் அண்ணா 🙏🙏🙏🙏
Sir agriculture person ku kojan usefulla irukura mari konjam products sale panalam why means thanjavur only maintain the agricultural so pls support
Please contact my team bro
@@namakkaltolondon Tq
What kind of help expecting from namakkal and karur bro?
Please contact my team bro
France army pathi oru video poitu irruthiga naa already Europe la tha irruken join panikallama ana enoda body fitness ah illa
What can I do bro
ப்ரோ வணக்கம் நான் வாணியம்பாடியில் இருக்கிறேன் நான் டைலரிங் பண்ணிட்டு இருக்கிற யாருக்காவது துணி தைக்கணும் ஆடர் தைச்சு கொடுக்கணும் நான் நல்லா தச்சு கொடுப்பேன் ஆர்டர்ஸ் இருந்தாலும் நிச்சயமா நான் எடுத்து செய்வேன் ஸ்டிச்சிங் தவிர்த்து நல்ல ஹெல்தியான மசாலா ஐட்டம்ஸ் நான் செஞ்சு தர எந்த உதவினாலும் கண்டிப்பா நான் செஞ்சு தர என்ன தொடர்பு கொள்ளுங்க நன்றி
Mobile number please
Add bike taxi also
Yes bro. Added
I'm in Chennai
Spr bro
I'm interested aduthu enna pannanum.
அண்ணா வணக்கம் நல்லா இருக்கீங்களா என் ஊர் மேல்மருவத்தூர் அண்ணா செங்கல்பட்டு மாவட்டம் நான் டிரைவர் வேலை செய்கிறேன் இங்க தமிழ்நாட்டில் ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா ஃபேமிலி ரன் பண்ண முடியல அண்ணா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு எந்த வேலை இருந்தாலும் பரவாயில்லை நான் படிக்கலை ஏழாம் வகுப்பு தான் படித்து இருக்க
வணக்கம் சார்
I am registered Government Civil engineer
10th pass pannavangalukku London La job irunda sollunga with sponsorship. Iam waiting for reply.😊😊
வணக்கம் அண்ணா தங்களுக்கு நாட்டு சர்க்கரை மற்றும் வாழைப்பழங்கள் தேவை இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் தொழில் செய்ய ஆர்வமாக இருக்கிறேன் உதவுங்கள் நன்றி.
உங்கட குழுவைதொடர்பு கொள்ளகூடிய தொடர்பு இலக்கம் தாருங்கள் ஐயா. உங்களது சேவை தொடர கடவுளை பிராத்திக்கிறேன்
இந்த பதிவில் தொலைபேசி எண் இருக்கிறது
Hi anna my husband having 5yr experience in malaysia as a store keeper assistant. He know the malay language very well anna pls help me .More money problem.
Please contact my team
BRO, FEMALE JOB OPORTUNITIES IN EUROPE COUNTRIES PLS TELL ME
Ok
THANK YOU SIR 🙏
I am A.Sankar I am world record holder I am massager panchakarma therapist any chance for me for work please inform me sir thank you sir 🙏
No idea ha sorry
Tenkasi dist. La Footwear shop vachurukken.. naanga ungaloda mobile app use pannalama.?
Yes bro. Your mobile number please
Classifieds
Good afternoon sir I am Karthik please good delivery job apply panuga sir💐
Anna oru help en paian 12 mudicirka ava future ku ena education padica nalarkum solunga na pls unga tangachi paiana nenaci oru suggestion solunga
Please contact my team
Sir , nammakal la yunga office eruka.
No
I am from thanjavur i need a full time job sir
How to attend your seminar for foreign job sir
எனது குழுவை தொடர்பு கொள்ளுங்கள்
@@namakkaltolondon How to contact your team sir?
Anna na ipo veliku varan na hardware and networking support experience la iruka enaku work irukuma and enga side homemade pickil ready pandrom aana GST illa epdi na export pandrathu
எனது குழுவை தொடர்பு கொள்ளவும்
பேப்பர் கின்னம் செய்யும் மிசின் என்னிடம் இருக்கு இந்த பொருளை நல்ல விலைக்கு எடுத்துக் கொள்வீர்களா இந்த பேப்பர் கின்னம் செய்யும் மெட்டிரியலும் எனக்கு வேண்டும் நீங்கள் ரெடி பண்ணி தறுவியேலா வாட்சப்பில் சொல்லுங்கள் சார்
Please contact my team bro
Sir any 5 star hotel laundry job?
Please check the website link bro
சார் நான் வீட்டில் இருந்து தொழில் துடங்க விரும்பிகிரேன் என் நம்பரையும் வாட்சப்பில் சேர்த்து கொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
நாமக்கல்லில் எந்த இடத்தில் உங்கள் குழு அலுவலகம் உள்ளது .
எங்களுக்கு அலுவலகம் இல்லை வரும்பொழுது தெரிவிக்கின்றேன்
Hi sir I want work with u r team im homemaker UG pani irugan sir pls help me sir
Please contact my team
Sir yen thambi hnd ship merin padichu irrukan 6month ship work pannan covid la oruku vanthan ippa vala illa. Avanuku vela kedaikuma
நிச்சயமாக கிடைக்கும்
Hi sir
Congratulations 💐
உங்களுடன் சேர்ந்து வேலை செய்ய விருப்பம்... அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்?
எனது குழுவை தொடர்பு கொள்ளுங்கள்
சார் வணக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் office opening
என்ன செய்ய வேண்டும், இல்லை எனக்கு உங்கள் office ல் வேலை இருக்க?
யாரை தொடர்பு கொள்வது.
தகவல் தரவும் நன்றி
Your number please
சார் நான் வீட்டிலேயே சமையல் பொடி வகைகள் செய்கிறேன் அப்பளமும் செய்கிறேன் அதை வியாபாரம் செய்ய முடியுமா
நிச்சயமாக செய்ய முடியும் எனது குழுவை தொடர்பு கொள்ளுங்கள்
Sir my husband is mechanical engineer, but he is jobless. He is 52 years old. We have struck with loans n debts 35 lakhs. Suggest him job pls...
Please check the website link
Awaiting your App.
Jcb operator work erundhal solungal
Nan southi Arabia la eruken
Ok
My son game design any job is there.
Please check the website link