Journalist Mani Interview | மராட்டியத்தில் மீண்டும் BJP ஆட்சி? | EXIT POLL - மணி விளாசல் | The South

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 431

  • @mangalpinfo1285
    @mangalpinfo1285 3 วันที่ผ่านมา +124

    திரு மணி அவர்களே
    நான் ஒரு கிறிஸ்தவன்
    மும்பையில் வசிக்கிறேன்
    நாங்கள் உங்களை போன்று பணத்தை பெற்றுக் கொண்டு பேட்டி தருவது மற்றும் வாக்கு அளிப்பது கிடையாது நான் 1975 முதல் மும்பையில் இருக்கிறேன்
    த‌மிழக‌ம் மாதிரி இங்கே பணம் கொடுக்கவும் மாட்டார்கள் வாங்கவும் மாட்டார்கள் அதற்காக இங்கே முறைகேடு ஒன்றுமே இல்லை என்றும் சொல்ல முடியாது
    அதுவும் பணம் கொடுக்கும் கட்சி என்றால் அது ஷரத் பவார் கட்சி தான் முத‌லி‌ல் varum என்பது எல்லோருக்கும் தெரியும்
    இனியும் எங்களை பணம் பெற்றுக் கொண்டு பாஜக வுக்கு வாக்களிக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னால் இனிமேல் உங்களுக்கு தலையில் முடி வளர கூடாது என்று வாழ்த்து கூறுகிறேன் 😊
    உங்களுக்கு
    மானம் மரியாதை சூடு சுரணை எதையாவது இருந்தால்
    இதுவரை இந்தியாவில் மாநில அரசுகளை காங்கிரஸ் (102) மற்றும் பாஜக அரசு எத்தனை முறை கலைத்து இருக்கிறது என்று ஒரு பதிவு போடுங்க
    எங்களுக்கு மகாராஷ்டிர, த‌மிழக‌, இந்திய மற்றும் உலக அரசியலும் தெரியும்
    நீங்கள் வாங்கிய பணத்திற்கு தமிழக , திமுக அரசியலை மட்டும் கூவி கொண்டு இருங்கள்
    எங்களை அசிங்கப் படுத்த வேண்டாம்
    நாங்கள் காசுக்காக குவாட்டருக்காக வாக்களிப்பவர்கள் இல்லை

    • @ramsoundar
      @ramsoundar 3 วันที่ผ่านมา +25

      மகாராஷ்டிரா பாஜகவின் அமோக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

    • @sundarabi4099
      @sundarabi4099 3 วันที่ผ่านมา +4

      இந்த மணி மாதிரி சிவப்பு விளக்கு மாமா பய பத்திரிகையாளர்னு சொல்லிட்டு திரியற பொறம்போக்குகளுக்கு செருப்படி கொடுத்த உங்களுக்கு நன்றி சகோ.

    • @anandthevar2707
      @anandthevar2707 3 วันที่ผ่านมา +10

      உண்மை ப்ரோ

    • @anandthevar2707
      @anandthevar2707 3 วันที่ผ่านมา +4

      திமுக 😂😂😂😂😂

    • @skarthik8241
      @skarthik8241 3 วันที่ผ่านมา

      கிருஸ்தவர்கள் ஓட்டு தேவையில்லை பாஜகவிற்கு

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 3 วันที่ผ่านมา +179

    அய்யோ .... வயிறு எரியுதே .... மணிக்கு ... BJP யை ஒருவனும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. 79% இந்துக்கள் BJP பக்கம் இருக்கிறார்கள்❤❤

    • @k.eswaramoorthi2332
      @k.eswaramoorthi2332 3 วันที่ผ่านมา +12

      விரைவில் மீதமுள்ள இந்துக்களும் வருவார்கள்

    • @kevinraj1277
      @kevinraj1277 3 วันที่ผ่านมา +2

      விரைவில் நிலாவில் இருந்து வருவார்கள்... 😅

    • @rajkumarsubramanian1387
      @rajkumarsubramanian1387 3 วันที่ผ่านมา +1

      @@kevinraj1277ஆமாம் சீக்கிரம்

    • @balasubramanianramaswamt1711
      @balasubramanianramaswamt1711 3 วันที่ผ่านมา

      Manipur BJP ruled state what you is situation?

    • @arvinddhina1648
      @arvinddhina1648 3 วันที่ผ่านมา +3

      Dei parama padida. 😂😂😂​@@balasubramanianramaswamt1711

  • @ajaykannan1323
    @ajaykannan1323 3 วันที่ผ่านมา +142

    Annamalai fans like here

    • @Ranjith124-h2x
      @Ranjith124-h2x 3 วันที่ผ่านมา +7

      Always joy to hear sweet Box mani kadharal

    • @sivananthan3101
      @sivananthan3101 3 วันที่ผ่านมา +5

      ❤❤❤❤YES TRUE 100% GOOD MOVE BY BJP ANNAMALAI JI TO TAMILNADU😀😀😀😀😀👌👌👌👌👌MAKE TAMILNADU GREAT AGAIN❤😊😊😊❤

    • @rajagopalg3875
      @rajagopalg3875 3 วันที่ผ่านมา +2

      இந்தியா அலைன்ஸ் வில் வின்

    • @electromagneton8707
      @electromagneton8707 3 วันที่ผ่านมา

      ​@@rajagopalg3875source : Trust me bro

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 3 วันที่ผ่านมา

      ​@@rajagopalg3875வீண்.

  • @sudharsanansridharan4698
    @sudharsanansridharan4698 3 วันที่ผ่านมา +88

    ஏன்டா உங்களுக்கு முஸ்லீம் ஒன்று சேர்ந்தா அது மதசார்பின்மை என்னங்க உங்க நியாயம்.

    • @senthilkumarp4357
      @senthilkumarp4357 3 วันที่ผ่านมา

      திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்த்துக் கொண்டு, மதசார்பற்ற கூட்டணி என கூசாமல் பொய் பேசுவார்கள்.

    • @ramsoundar
      @ramsoundar 3 วันที่ผ่านมา +3

      மகாராஷ்டிரா பாஜகவின் அமோக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

  • @kaynavu9140
    @kaynavu9140 3 วันที่ผ่านมา +56

    Always Nation First 🇮🇳 BJP

  • @sudhanarasiman3512
    @sudhanarasiman3512 3 วันที่ผ่านมา +39

    மோடியை விட மோடியை பற்றி உங்களுக்குத்தான் தெரிகிறது

  • @anbazhaganvelayutham3325
    @anbazhaganvelayutham3325 3 วันที่ผ่านมา +74

    Maniyan katharal continue 😂😂😂😂😂

  • @muruganmanivel331
    @muruganmanivel331 3 วันที่ผ่านมา +14

    Only Modi...... We select.... Love ❤ from Mumbai

  • @KizhiCut
    @KizhiCut 3 วันที่ผ่านมา +64

    13 வருட முதல்வர், 11 வருட பிரதமர்..மணியின் journalism வாழ்க்கையில் முக்கால் பாகம் ஆட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு எந்த normsம் கிடையாதாம். இதுபோல் முக்கியமான analysisக்கு ஒரு நடுநிலையாளரை interview பண்ணுங்க..ஒப்பாரி ஓலங்கள் வேண்டாம்

    • @sivakumarponnusamy7284
      @sivakumarponnusamy7284 2 วันที่ผ่านมา +2

      அவ திருந்த மாட்டான்(மணி) தலைவரே !விடுங்க!

  • @Velumani785
    @Velumani785 3 วันที่ผ่านมา +55

    மணி ஒரு urban நக்சல்.
    இப்படித்தான் பேசுவான்.
    தர்மம் வெல்லும் மணியா

    • @Francisseafoods17
      @Francisseafoods17 3 วันที่ผ่านมา

      He becomes sanghi supporter

    • @prabhakaranmuthu3530
      @prabhakaranmuthu3530 3 วันที่ผ่านมา

      ​​@@Francisseafoods17He is like Secular Stalin supports minorities like you

  • @nallache
    @nallache 3 วันที่ผ่านมา +116

    BJP will form new governments in both states..
    நல்ல கதறியே சாவுங்கடா....

    • @basheerAbdul-ur5ih
      @basheerAbdul-ur5ih 3 วันที่ผ่านมา

      ADA MUTTAL Avan enga da katharuran.?Avan ungaluku support ah thanda peasuran

    • @1006prem
      @1006prem 3 วันที่ผ่านมา +1

      ​@@basheerAbdul-ur5ihநீலிக்கண்ணீர்

    • @electromagneton8707
      @electromagneton8707 3 วันที่ผ่านมา +2

      ​@@1006premCrocodile tears lol 😂

    • @kumaravelnathan199
      @kumaravelnathan199 3 วันที่ผ่านมา

      23 ந் வரை பொறுங்க ... உண்மை தெரியும் ... பிறகு இருக்கு ... எழுத்து தாக்குதல் ...
      மணி உங்கள சும்மா விட மாட்டோம் ... எப்படி BJP செய்வது மதவாதம் ... அப்ப திமுக (ஸ்டாலின்)/ இந்து பண்டிகைகளை அப்பட்டமாக புறக்கணிப்பது மதவாதம் இல்லையா ??

    • @sivananthan3101
      @sivananthan3101 3 วันที่ผ่านมา

      ❤❤❤❤YES TRUE 100%GOOD SPEECH😊😊😊😊👌👌👌👌

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 3 วันที่ผ่านมา +21

    தமிழகத்தில் எப்படி எல்லா டிவி சேனல்களும் திராவிடத்தை எதிர்த்து எதுவும் பேச மாட்டார்கள் அது மாதிரா மணி அவர்களே...😂

  • @MrJimikki
    @MrJimikki 3 วันที่ผ่านมา +14

    BJP ஜெயிக்கப்போகுது என்றால் மணி கதறல் உச்சம். பாவம் மணி.

  • @agnisimizh212
    @agnisimizh212 3 วันที่ผ่านมา +41

    BJP WILL WIN IN BOTH STATES

    • @AbishehaCarlis
      @AbishehaCarlis 3 วันที่ผ่านมา +1

      With the help of EVM, BJP will win 😂

    • @vaimurthy
      @vaimurthy 3 วันที่ผ่านมา +8

      @@AbishehaCarlis like how dmk won and how congress won in telengana and karnataka

    • @sivananthan3101
      @sivananthan3101 3 วันที่ผ่านมา +2

      ❤❤❤❤YES TRUE 100%GOOD SPEECH😊😊😊😊👌👌👌👌

    • @tamizhs9700
      @tamizhs9700 2 วันที่ผ่านมา

      ​@@AbishehaCarlis.........!!!.
      stupid logic ....if Congress wins .democracy wins , if BJP wins evm wins ..!! WHAT A VISION 😂....

    • @XYZ.709
      @XYZ.709 วันที่ผ่านมา

      ​@@AbishehaCarlis dei tharkuri padi da parama padichi terinjiko tharkuri maari pappu sonnathu Inga vanthu sollathe kothadimai

  • @arvinddhina1648
    @arvinddhina1648 3 วันที่ผ่านมา +29

    எழவு வீட்ல கிழவி கூட இப்படி அழுகாது 😂😂😂

    • @vkvkumar2024
      @vkvkumar2024 3 วันที่ผ่านมา +2

      😂😂😂😂😂😂

  • @balamurali3221
    @balamurali3221 3 วันที่ผ่านมา +10

    நிம்பல் கதறலை நம்பில் ரசிக்கிறான் மணியா😂

  • @sanjayan.msanjayanpillai1016
    @sanjayan.msanjayanpillai1016 3 วันที่ผ่านมา +32

    பாவம் மணி இதயகுமறலின்வெளிப்பாடுநல்லாதெரிகிறதுநெஞ்சுவலிவராமல்பாத்துக்க😅😅😅

  • @pnr7156
    @pnr7156 3 วันที่ผ่านมา +19

    இவனுக்கு (மணிக்கு)
    ரொம்ப யோக்கியன்.னு நினைப்பு!😂

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 3 วันที่ผ่านมา +15

    Bjp வெற்றிபெறும் என்று சொல்லும் தைரியம் தமிழ்நாட்டில் எந்த Rsb ஊடகத்துக்காவது. அதை ஏற்றுகொண்டு கருத்து சொல்ல உங்களை போன்ற எந்த ஒரு மூத்த முட்டுக்காவது தைரியம் உண்டா....😅

  • @yogeeswaranmuthukumarupill9623
    @yogeeswaranmuthukumarupill9623 3 วันที่ผ่านมา +15

    மணி அவர்களே காங்.பாரதத்தில் கலவரத்தை உண்டு பண்ணும் போது (இட ஒதுக்கீடு வைத்து)இது நியாயமா. இதையும் பேசு.

  • @balakumarsrinivasan1836
    @balakumarsrinivasan1836 3 วันที่ผ่านมา +34

    மணியோட கதறல் நல்லா இருக்கு. BJP Will win. Hindus should unite. Jai sree Ram. Bharath mathaki jai

  • @cspathmasankar16
    @cspathmasankar16 3 วันที่ผ่านมา +18

    இந்த அரசுதான் நீண்டகால திட்டமான நதிநீர் இணைப்பை செயல்படுத்த தனிய்க அமைச்சரவை இவைதான் மோடியின் தேசப்பற்று.மோடியின் சேவை பாரதத்திற்க்கு தேவை.

  • @muthukumar8755
    @muthukumar8755 3 วันที่ผ่านมา +9

    யோவ்! மணி நீயே நேர்மையான பத்திரிக்கையாளர் கிடையாது. நீ எப்படி இன்னொரு பத்திரிகையாளருக்கு சர்டிபிகேட் கொடுக்கிறாய்

  • @nanubalu4612
    @nanubalu4612 3 วันที่ผ่านมา +3

    ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது எப்படி மதவாதம் ஆகும்

  • @rajkumarsubramanian1387
    @rajkumarsubramanian1387 3 วันที่ผ่านมา +15

    கொத்தடிமை மணி நீ பாவம், இன்னும் காத்ருவ, கதறு

  • @mohanr3655
    @mohanr3655 3 วันที่ผ่านมา +33

    நேத்து வரை பணம் பத்தி நீங்க பேசல... இது வேற வாய்யா மணி சார்

    • @perumalreddy2039
      @perumalreddy2039 3 วันที่ผ่านมา

      தமிழநாட்டுல திமுக பணம் கொடுத்துதான் வெற்றி பெற்று வருகிறது. அதபற்றி பண வாய் திறக்க மாட்டார்

    • @KRD2023
      @KRD2023 3 วันที่ผ่านมา

      I heard Mahayuti spent lot in newspapers' s advertise my ents....

  • @RNatesanRNatesan
    @RNatesanRNatesan 3 วันที่ผ่านมา +13

    அடுத்த கதறல் 2026 ல் உச்சம் தொடரும்

  • @manivannanmgoodsong7986
    @manivannanmgoodsong7986 3 วันที่ผ่านมา +23

    வயிறு எரியுதுடி மாலா,,,,,,,MANI

  • @JaiHind-kv5jv
    @JaiHind-kv5jv 3 วันที่ผ่านมา +14

    இந்த தாத்தா சொல்லி எது நடக்குது ஒண்ணும் தெரியாத தாத்தா சும்மா காமெடி பண்ணிக்கிட்டு

  • @saravanakumark3104
    @saravanakumark3104 3 วันที่ผ่านมา +9

    Maniyoda Katharal kekka Avlo Santhosham ha irukku (inside me Spyder movie SJ Suriya)

  • @starwarriors8499
    @starwarriors8499 3 วันที่ผ่านมา +11

    Maharashtra people have brain they will choose only Bjp govt.

  • @meganathanm5066
    @meganathanm5066 3 วันที่ผ่านมา +15

    Modiji only.. Great india.

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 3 วันที่ผ่านมา +14

    மணி செக்யூலரிஸ்ட் என்பதற்கான முழு அர்த்தம் தெரியுமா?

    • @thiyagarajan732
      @thiyagarajan732 3 วันที่ผ่านมา +1

      சந்தன கட்டை கொடுப்பது

    • @kmagendran06
      @kmagendran06 3 วันที่ผ่านมา +2

      Hindu ethirppu thane 😂😂😂😂

    • @gveashwer
      @gveashwer 3 วันที่ผ่านมา

      @@srinivasanvenkataraman839 தெரியும்.... துளுக்கனுக்கு கழுவி விடுவது.......
      அவனே ஒரு எச்ச..... அவனுக்கு என்ன தெரியும்???

    • @exe-um1jd
      @exe-um1jd 3 วันที่ผ่านมา +1

      Kevalam keeta lindu mathathai alipathu🤣

  • @rajadurair5721
    @rajadurair5721 3 วันที่ผ่านมา +6

    Hindus vote totally consolidated BJP🎉🎉🎉BJP alliance will win Maharashtra🎉🎉😢

  • @nathansmedia
    @nathansmedia 2 วันที่ผ่านมา +1

    Video starts from 4:00

  • @panchanathans4850
    @panchanathans4850 3 วันที่ผ่านมา +14

    Mani got fruit juice and money for doing interviews

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 3 วันที่ผ่านมา +29

    மணி அண்ணா.. மக்கள் யாருக்கு வேணாலும் ஓட்டு போடலாம்.நீ யாருப்பா மோடிய‌ திட்ட. கட்சி தொண்டர்கள் எதையும் எதிர்பாராமல் வேலை செய்கிறார்கள்.

  • @AnandKumar-lm4wm
    @AnandKumar-lm4wm 2 วันที่ผ่านมา +1

    ஜெய் மோடி சர்கார் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்

  • @srinivasan.ksrinivasan.k3162
    @srinivasan.ksrinivasan.k3162 3 วันที่ผ่านมา +21

    BJP அப்படி BJP இப்படி.

  • @NaveenKumar-nt8yy
    @NaveenKumar-nt8yy 3 วันที่ผ่านมา +4

    Its purely blind Anti BJP channel waste of time to watch

  • @karthikks82
    @karthikks82 3 วันที่ผ่านมา +7

    MGR -Makkal Thilagam
    SIVAJI -Nadigar Thilagam
    MANI -Kadaral thilagam

    • @XYZ.709
      @XYZ.709 วันที่ผ่านมา

      😂😂

  • @MuruganR-ov8pl
    @MuruganR-ov8pl 2 วันที่ผ่านมา +1

    பாரதிய ஜனதா கட்சி மதம் விசயம் தவிர மற்ற விசயங்களில் குறை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

  • @narayanans4360
    @narayanans4360 3 วันที่ผ่านมา +6

    மணி அய்யா மக்கள் ஓட்டு போட்டா ஜெயிக்கிறார்கள். மணி சார் பேசறது அபத்தம்.

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 3 วันที่ผ่านมา +18

    தமிழ் நாட்டில் ஊடகம் பற்றி சொல் மணி அண்ணா.

    • @simpleman9706
      @simpleman9706 3 วันที่ผ่านมา +2

      லிக்குவார்!

    • @electromagneton8707
      @electromagneton8707 3 วันที่ผ่านมา

      அப்புறம் குஞ்சுமணிய பெயர்த்து எடுத்து விடுவார்கள்

  • @harinirajagopal2664
    @harinirajagopal2664 3 วันที่ผ่านมา +3

    We love Modi. Bharat mata ki jai.

  • @yugeshncr3499
    @yugeshncr3499 3 วันที่ผ่านมา +13

    Haryana election lost ana Modi out
    Maharashtra election lost ana Modi out
    Ana , Modi vetri..but Nama Mani ku 😂😂😂

  • @MrSiddu786
    @MrSiddu786 3 วันที่ผ่านมา +5

    After election results we can see mani face... Bjp🎉🎉

  • @HariHaran-n6u
    @HariHaran-n6u 3 วันที่ผ่านมา +4

    உன் கதறல் பார்த்த மகிழ்ச்சி அஹா இருக்கு

  • @sudhanarasiman3512
    @sudhanarasiman3512 3 วันที่ผ่านมา +6

    தமிழ்நாட்டில்,இந்தியாவில் எந்த கட்சி உத்தமமான கட்சி சார்?ஓன்று சொல்லுங்கள்.be a roman in rome

  • @SThirumalaikumar
    @SThirumalaikumar 3 วันที่ผ่านมา +11

    ஜெய் மோடி

  • @palaniappansabarathinam9111
    @palaniappansabarathinam9111 3 วันที่ผ่านมา +4

    DMK having very good norms?

  • @harikumaresh5669
    @harikumaresh5669 3 วันที่ผ่านมา +18

    🛑BJP 🚩 account la rendu state a thooki podu...nov 23✨ BJP 🚩 rendu state lium win 🔥pannum...ellarum kathara ready ah irunga bhaiiiiii🤣🤣

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 3 วันที่ผ่านมา +4

    இன்னும் 4 நாளில் ரிசல்ட் அதுவரை கொஞ்சம் சும்மா இருங்கப்பா

  • @Hemashanmugam
    @Hemashanmugam 3 วันที่ผ่านมา +14

    Bjp will form government

  • @kameshpr417
    @kameshpr417 3 วันที่ผ่านมา +11

    Mani Kadharals to be cont always

  • @PATHMA_123.
    @PATHMA_123. 3 วันที่ผ่านมา +4

    மணியை எனக்கு பிடிக்காது... ஆனால் பார்லிமென்ட் எலெக்ஷன் ல இந்த ஆளு என்ன சொன்னாரோ அதான் நடந்தது....

    • @justaboutanything1201
      @justaboutanything1201 2 วันที่ผ่านมา +1

      அப்போது மணி சொன்னது - பாஜக 120-130 சீட்டுகளுக்கு மேல ஜெயிக்கறது கஷ்டம்னு. ஆனா, ஜெயிச்சது 240 சீட்டு.

    • @PATHMA_123.
      @PATHMA_123. 2 วันที่ผ่านมา

      @justaboutanything1201 இப்டி குதற்க்கமா பேச கூடாது... புரிஞ்சிகிட்டு பேசணும்.... எல்லா கருத்து கணிப்பும் 350+...400+ னு சொன்னாங்க...

    • @justaboutanything1201
      @justaboutanything1201 2 วันที่ผ่านมา

      ​@@PATHMA_123.
      நீங்க மேல சொன்னது மணி அவர்கள் சொன்னது பத்தி, அதுக்கு தான் நான் பதில் சொல்லியிருந்தேன்.
      அது உங்களுக்கு குதர்க்கமா தோணிச்சுன்னா, சந்தோஷம்.

    • @PATHMA_123.
      @PATHMA_123. 2 วันที่ผ่านมา

      @@justaboutanything1201 ok thank you 🤣

  • @aashaaram7093
    @aashaaram7093 3 วันที่ผ่านมา +18

    மணி போல் உள்ள அறிவார்ந்த மனிதர் எதற்கு இந்த பாஜக எதிர்ப்பு நிலை.

    • @antisangi
      @antisangi 3 วันที่ผ่านมา +7

      Avarukku arivu irukarthala dha bjpeee ai ethirkirar🤣

    • @sekars809
      @sekars809 3 วันที่ผ่านมา +2

      வேண்டாம் வேண்டாம் இதான் நல்லா இருக்கு

    • @JaiShankar-hs9ne
      @JaiShankar-hs9ne 3 วันที่ผ่านมา

      Muttu.manikku.arivunnu.onnu.irukka.bro

    • @BalasubramanianS-q7i
      @BalasubramanianS-q7i 3 วันที่ผ่านมา

      Bjp ulley vanthu vidum

    • @kmagendran06
      @kmagendran06 3 วันที่ผ่านมา

      Appurom avarukkum pasikkumla😂😂

  • @senthilkumarp4357
    @senthilkumarp4357 3 วันที่ผ่านมา +4

    தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பு தேர்தல் சமயத்தில் திருச்சியில் பெண் சப் கலெக்டர் அல்லது தாசில்தார் அவர்களால் பேருந்தில் கைப்பற்றிய பல கோடி பணம் பற்றிய வழக்கு என்னவாயிற்று ?

  • @SatheeshC-k1p
    @SatheeshC-k1p 3 วันที่ผ่านมา +3

    மணி காங்கிரஸ் டை இல்லாத காசா

  • @kumarasubramanianramalinga6265
    @kumarasubramanianramalinga6265 3 วันที่ผ่านมา +5

    What happened in Rajasthan ? Didn’t the congress government give money / schemes to people ?
    In Karnataka / Telangana and HP , all congress did was giving FREE guarantees.
    Yes , BJP complained about Freebies… Then they realised that there is no use in complaining and joined the chorus …
    Started with Madya Pradesh and then Haryana and now in Maharashtra . And now they are also winning .

  • @mohancvp9723
    @mohancvp9723 3 วันที่ผ่านมา +3

    When you don't have any problem when DMK gave money but now you have problem with it because of BJP is giving. Now onwards BJP has to give all freebies and money otherwise BJP will loose all the states.

  • @mukeshind3762
    @mukeshind3762 3 วันที่ผ่านมา +11

    election resultuku munadiya katharal starts

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 3 วันที่ผ่านมา +2

    DMK sompu Mani kadharal super

  • @sundaramkaruppaiyah2172
    @sundaramkaruppaiyah2172 3 วันที่ผ่านมา +5

    Mani katharal utharal 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @palaniappansabarathinam9111
    @palaniappansabarathinam9111 3 วันที่ผ่านมา +2

    Mani is the support of DMK.

  • @savithrisambamurthy8062
    @savithrisambamurthy8062 3 วันที่ผ่านมา +1

    No political party has any norms.....Mr.Mani is against BJP so he talks bad about it....

  • @sivananthan3101
    @sivananthan3101 3 วันที่ผ่านมา +2

    YES TRUE 100 %GOOD MOVE BY PM MODI JI TO INDIA 😀😀😀😀😀👌👌👌👌👌MAKE INDIA GREAT AGAIN❤😊😊😊❤

  • @SatheeshC-k1p
    @SatheeshC-k1p 3 วันที่ผ่านมา +2

    உண்மையேசுமணிஉளறதே

  • @radhakrishnanseenivasan2135
    @radhakrishnanseenivasan2135 3 วันที่ผ่านมา +3

    Bjp will win

  • @rameshsrinivasan100
    @rameshsrinivasan100 3 วันที่ผ่านมา +1

    Hindus in North India think in the right perspective and elect the party which will safeguard their religious beliefs, customs and practices.

  • @bhalasundharamk8771
    @bhalasundharamk8771 3 วันที่ผ่านมา +4

    Very dry and unwanted episode, repeating same point again and again. Sorry, action of unemployed anchors, please don't waste viewer's time. 🙏

  • @sureshsuresh-jo3ok
    @sureshsuresh-jo3ok 3 วันที่ผ่านมา +2

    Introduction நாலு நிமிஷத்துல எல்லாத்தையும் பேசி முடிச்சாச்சு., இதுக்கு மேல உள்ள என்ன இருக்கோ😮😢😊😊

  • @crazyr5589
    @crazyr5589 3 วันที่ผ่านมา +2

    யோ மணி உனக்கு தெரியாத ரகசியமே கிடையாது... 😂😂

  • @anandthevar2707
    @anandthevar2707 3 วันที่ผ่านมา +2

    பிஜேபி win 🎉🎉🎉 Maharashtra ❤❤❤❤❤

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 3 วันที่ผ่านมา +1

    We support BJP

  • @rajadurair5721
    @rajadurair5721 3 วันที่ผ่านมา +2

    Jai sree ram💯💯💯

  • @prakashb214
    @prakashb214 3 วันที่ผ่านมา

    eventhough i am wellwisher of BJP, RSS,Modiji, i always expect opinion of mani sir.His way of delivery, selecting words to critize politics, his vast political experience is awesome. The both very young anchors got blessing to made on interview with great and vast experience mani sir.Very old and genious mani sir and youngesters in one stage looks so beautiful and it also helps to transfer deep political knowledge, past period political knowledge, proper analysing method of poltical sitiuation to the youngesters.Jai Hindurashtra,Jai BJO,Jai RSS,Jai Modiji.Jai Hind.

    • @swaminathanrajagopalan1716
      @swaminathanrajagopalan1716 3 วันที่ผ่านมา

      The very fact that you are admirer of mani proves you are bjp hater

  • @7a14raushnim9
    @7a14raushnim9 3 วันที่ผ่านมา +4

    Dai, stop music da... Start discussions directly

  • @MuruganMurugan-bc7fn
    @MuruganMurugan-bc7fn 3 วันที่ผ่านมา +7

    ஓடி என்ன நினைக்கிறேன்னு உனக்கு தெரியுமாடா

  • @KRD2023
    @KRD2023 3 วันที่ผ่านมา

    A good insightful and profound discussion or interview. Both the young journalists are knowelgeable. Mr Mani sir has over three decade long vast experience in journalism.
    ஒரு நல்ல நுண்ணறிவு மற்றும் ஆழமான விவாதம் அல்லது நேர்காணல். இளம் பத்திரிக்கையாளர்கள் இருவரும் நன்கு அறிந்தவர்கள். திரு மணி சார் பத்திரிகை துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பரந்த அனுபவம் பெற்றவர்.😁✍️

  • @arumugamkannan2976
    @arumugamkannan2976 3 วันที่ผ่านมา +2

    BJP WIN 💯💯💯💯💯

  • @jayabalanp2028
    @jayabalanp2028 3 วันที่ผ่านมา +2

    MANI ORU TREACHOROUS FELLOW TO BJP AND ANNAMALIGI MODIJI AMITSAW GI.IVAN NANTRI KETTAVAN TO BJP LEADERS

  • @Jai-dx6eb
    @Jai-dx6eb 3 วันที่ผ่านมา

    Appreciate both young interviewers they have done nice homework , Mani also caught that analysis and appreciated, other TH-cam channels without doing any home work. Purely depends on. Real senior journalist, worth watching dudes

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 2 วันที่ผ่านมา +1

    MANI sir, dont expect hung assembly 100% BJP and allaince will corss 150 seats. .from ,Mumbai

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 3 วันที่ผ่านมา

    People of India have changed to nationalism and thinking about India.
    Nowadays you can not cheat.

  • @muthupandi2140
    @muthupandi2140 2 วันที่ผ่านมา +1

    தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே மணி கதற ஆரம்பிச்சுட்டாரு. ரிசல்ட் வந்த பிறகு அவ்ளோதான் 😂😂😂

  • @jeevankalyan6725
    @jeevankalyan6725 3 วันที่ผ่านมา

    பிஜேபி நூலிழையில் வெல்லும் வாய்ப்புகள் அதிகம்

  • @devarajanchennimalai1798
    @devarajanchennimalai1798 2 วันที่ผ่านมา

    Ma i please how much govt were dismissed againt. Law?

  • @venkataramanramakrishnan8487
    @venkataramanramakrishnan8487 3 วันที่ผ่านมา +1

    Bjp alliance will not get majority in both the states

  • @iyengar66
    @iyengar66 3 วันที่ผ่านมา

    லட்கி பஹின் அல்ல
    லாட்கி பஹின்
    அன்பு சகோதரி திட்டம்

  • @gop1962
    @gop1962 3 วันที่ผ่านมา

    Reason is simple.Fear of WAQF Act and its consequences.

  • @jayabalanp2028
    @jayabalanp2028 3 วันที่ผ่านมา +1

    UPCOMING CM OF TAMILNADU ANNAMALIGI THAN ENTRU MAKKAL MUDIVU KATTIVITARKAL JAIHIND

  • @iyengar66
    @iyengar66 3 วันที่ผ่านมา

    2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளில்
    சட்டசபை வாரியாக பிரித்தால்
    MVA. 154
    Mahayuti. 127
    Difference is 27
    Hence fight is neck to neck

  • @rajurajuda4966
    @rajurajuda4966 8 ชั่วโมงที่ผ่านมา

    Mani yentrum modi Sarkar ...next Yogi next Namma thalaivar Mala Annamalai ❤

  • @mr.s.narasimman6914
    @mr.s.narasimman6914 3 วันที่ผ่านมา +1

    @TheSouth please change the camera angle to cover all person in a single angle.Becz now it's to hard to Lister the content becz of angle distraction issue.

  • @yuvi7812
    @yuvi7812 22 ชั่วโมงที่ผ่านมา

    Sir ஜோலி முடிஞ்சுது in MH today... They are progressing for Yogi in 2029 they are clear sir but you... 🤔 it is not slight.. Mandate 🙏🔥

  • @krishnans.g5431
    @krishnans.g5431 3 วันที่ผ่านมา

    Why are always against BJP. Undoubtedly Modi will be in full term.

  • @jayabalanp2028
    @jayabalanp2028 3 วันที่ผ่านมา +1

    MANI THULUKANKALUKUM CHRISTINIUM ALLA VIRUMBUKIRARA .ITHU ORU BIOUS SPEECH

  • @govindaramvenugopal3999
    @govindaramvenugopal3999 2 วันที่ผ่านมา

    Mr mani
    National media predicted bjp will lose in haryana
    Why you close your 'navadwars ' in this matter ?

  • @ramanathanp1296
    @ramanathanp1296 วันที่ผ่านมา

    மணி சார் அவர்களே Bjp நல்ல கட்சி அல்ல ,இது உங்களின் முடிவான கருத்து, அப்படி என்றால் 1995 ,2013 சிறுபாண்மையின கண்மூடித்தனமான காங்கிரஸ் கொண்டுவந்த சட்டங்கள் யாருடைய நிலத்தை அபகரித்தாலும் High Court மட்டுமே போகமுடியும் இதையும் நியாப்படுத்தீர்வகளா