எஸ்.ராமகிருஷ்ணனையும் ஜெயமோகனையும் சினிமா பயன் படுத்திக் கொள்ளவில்லை! Writer Charu Nivedita Part - 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #ChaiWithChithraSocialTalk #CharuNivedita
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE

ความคิดเห็น • 43

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 3 ปีที่แล้ว +2

    சாரு நிவேதிதாவை முற்றும் புரிந்துகொள்ள அருமையான வாய்ப்பு கிடைத்தது. சித்ரா அவர்கட்கு நன்றி. சாருவின் குரல் மற்றும் சொல்லும் கருத்தும் மிக அருமை.

  • @manivelan9672
    @manivelan9672 3 ปีที่แล้ว +3

    அருமையான கதை + வசனம் + தயாரிப்பு = நல்ல திரைப்படம்
    எழுத மிகச் சிறந்த எழுத்தாளர்களை நிச்சயமாகப் பயன் படுத்தினால் தமிழ் திரையுலகம் பிழைக்கும்!!

  • @pulaganathan6600
    @pulaganathan6600 3 ปีที่แล้ว +1

    Charu always great personality. Interview is going on enjoyable

  • @vijayaragavanm5630
    @vijayaragavanm5630 3 ปีที่แล้ว +1

    இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா எழுத்தாளர்களை , கதைகளை பயன்படுத்தியே இருந்துள்ளனர். மணிரத்னம், ஷங்கர் தங்கள் தேவைக்கு -வசனம் எழுத- எழுத்தாளர் களை பயன்படுத்த்திதான் வருகின்றனர்.

  • @vijayn7200
    @vijayn7200 3 ปีที่แล้ว +6

    Charu sir is referring about Jagame Thandirram, I think.

  • @chandrakanthanr2248
    @chandrakanthanr2248 3 ปีที่แล้ว +5

    சினிமா ஒரு வியாபாரம் என்று
    எத்தனை காலம் சொல்லிக்கொண்டிருக்க போகிறோம்.தயாரிக்கும் பொருட்களில் தரம் வேண்டாமா?

  • @RamprasathNarayanan
    @RamprasathNarayanan 3 ปีที่แล้ว +4

    Vera level interview 🔥🔥🔥 👏👏👏

  • @ajineshkanth7993
    @ajineshkanth7993 ปีที่แล้ว

    Ivar mention pana director name enna…yeadho russian director thn…..terinja spell pannunga

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 ปีที่แล้ว +3

    Balakumaran contributed to few good movies. Cinema is commercial media, writers need to satisfy the director, which is not liked by most of the good writers.

    • @muthumuthu3719
      @muthumuthu3719 2 ปีที่แล้ว

      Even today you are going with hinduthua what are you talkimg

  • @srinin9827
    @srinin9827 3 ปีที่แล้ว +3

    திஜாராவின் மோகமுள் கூட படமாக வந்தது..ஜெயகாந்தனின் சில நாவல்கள்..ஆனால் ரீச் இல்லை..ரசிகர்கள் குறை இல்லை..படம் ப்ரெஸென்டேஷன் முக்கிய காரணம்

  • @chandru-he1tu
    @chandru-he1tu 3 ปีที่แล้ว +3

    வா தல வா தல.உன்னைய இப்டி பாத்து எவ்ளோ நாளாச்சு...
    தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களை பயன் படுத்தினால் கண்டிப்பாக ஒவ்வொரு படமும் சார்பட்டா பரம்பரை போன்று ஒரு மறக்க முடியாத அனுபவமாக மாறும்.எப்படி பயன் படுத்த வேண்டும் என்பதே சாருவின் வாதம்.சினிமா வெறும் வணிகம் அல்ல அது ஒரு கலை.அக்கலையை சுற்றி வணிகம் உள்ளதை மறுப்பதற்கில்லை.ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 90% வெளியாகும் தமிழ் வணிக படங்கள் வெற்றி பெறுகிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. தயாரிப்பாளர்களின் நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதற்கு காரணம் சினிமா ஒரு வியாபாரம் என்ற போக்கில் எடுக்கப்படும் குப்பை படங்களால் தான்.

  • @ganantharaja
    @ganantharaja 3 ปีที่แล้ว +2

    திரைப்படம் எதற்காக ஐயா எழுத்தாளர்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்? அது ஒரு துறை இது ஒரு துறை அவ்வளவே....இதுவரை திரைப்படத்தின் எழுத்தாளர்கள் எழுதிய கருத்தை எழுத்துலகில் உள்ளோர் சிந்தித்ததில்லை, அது போல நான் படித்த அற்புதமான புத்தகங்களை எந்த இயக்குனராலும் அதன் சுவை குன்றாமல் திரைப்படமாக தயாரிக்கமுடியாது....ஒவ்வொன்றிற்கும் ஒரு அழகு இருக்கிறது, அதனை அப்படியே ரசிக்கவேண்டும், மென்மேலும் வளர்க

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 ปีที่แล้ว +2

    Good films by jayakanthan in the past.. Mr. Charu is over boasting this saarpatta..it seems his criticism on story writers is his own frustrations.. Best wishes he should get a chance in Tamil movies

  • @bavishyaview8801
    @bavishyaview8801 3 ปีที่แล้ว +1

    Super interview... please go minimum 8 parts sir

  • @vijayn7200
    @vijayn7200 3 ปีที่แล้ว +1

    What about Jayakanthan, like Sila Neragalil Sila Manithargal.

  • @jayanandhini601
    @jayanandhini601 3 ปีที่แล้ว +2

    14.46 Karthik sunburaj. Adhala song matum than nalla irundhuchu. Poomi director kuda apdi than. Ella directors um first padam nalla tharanga. Aduthu aduthu mokka podranga.

  • @dhanurekha6978
    @dhanurekha6978 3 ปีที่แล้ว +1

    BUT THIRU.POOMANI WAS NOT HAPPY WITH THE WAY HIS VEKKAI NOVEL TURNED INTO ASURAN .

  • @suseelan2482
    @suseelan2482 ปีที่แล้ว

    👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว

    சினிமா வேறு கதைகள் வேறு

  • @d8g8h8j8i8
    @d8g8h8j8i8 3 ปีที่แล้ว +5

    14:20 karthik subbaraj

  • @PerarasuGM
    @PerarasuGM 3 ปีที่แล้ว +1

    Thala@16:50

  • @zzfhtsssghhh
    @zzfhtsssghhh 3 ปีที่แล้ว

    That director Karthik subharaj

  • @MaheshKumar-gp1pg
    @MaheshKumar-gp1pg 3 ปีที่แล้ว +2

    சினிமா தவிர வேறு துறைகளைப்பற்றி அதிகம் பேசுங்கள்.

  • @d.indrakumar
    @d.indrakumar 3 ปีที่แล้ว

    7:14 shankar

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 3 ปีที่แล้ว

    What stops charu is his undeplomatic words

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 3 ปีที่แล้ว +1

    This sorry state in Tamil only. Archer Sheldon puzo made millions in English books writing

  • @VigneshKaushik
    @VigneshKaushik 3 ปีที่แล้ว +5

    En sir, sarpetta parambarai kooda dhan legacy & jaadhi perumai ya maiamaga kondadhu.

  • @angrytamilbaldman6107
    @angrytamilbaldman6107 2 ปีที่แล้ว

    Chance kedaikalaiyenu oru yeruchal. Enna pandra dhu.

  • @krrangs1
    @krrangs1 3 ปีที่แล้ว +1

    He is talking out of frustration, may be coz he didn’t get enough opportunities …

  • @aravindkumar587
    @aravindkumar587 3 ปีที่แล้ว +2

    பைத்தியமா ? 🤭

  • @priya.ganesan9102
    @priya.ganesan9102 3 ปีที่แล้ว +2

    I can't understand you Mr. Charu. You r contradicting yourself in every other sentence.

    • @srinin9827
      @srinin9827 3 ปีที่แล้ว +1

      Very true..according to him sarpatta is the only இலக்கிய movie..பாவம்..என்ன கைமாறோ

    • @jayanandhini601
      @jayanandhini601 3 ปีที่แล้ว +1

      @@srinin9827 i think you wrongly understood what he want to convey. He says that director and script writer should go with one wave that happens in sarpata in recent day thats all his statement.

  • @muthu5050
    @muthu5050 3 ปีที่แล้ว

    Your selection of panelist are poor now a days. Not engaging

  • @pmraja5073
    @pmraja5073 3 ปีที่แล้ว

    Parpaniya puthiyai kattukirar.ezha thamiler valiyai parppan unaramattan.

    • @arunb8841
      @arunb8841 2 ปีที่แล้ว

      He's not paarpan..he's born Muslim..

  • @ArunKumar-rk1yf
    @ArunKumar-rk1yf 3 ปีที่แล้ว

    Charu is not coordinating,,blabbering..speech

  • @Itseasypeesy
    @Itseasypeesy ปีที่แล้ว

    This man is bad...a good reader can never be this envious..this man is so negative and envying his fellow authors