Vaazhaiஐ விமர்சனம் பண்ணா என்ன அடிப்பாங்க போல | Writer Charu Nivedita Interview | Filmibeat Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • #Vaazhai #VaazhaiReview #CharuVaazhai #MariSelvaraj #WriterCharu #FilmiBeatTamil
    ~PR.52~CA.294~HT.302~ED.64~##~
    Subscribe To Tamil Filmibeat TH-cam Channel For Unlimited Videos
    / @filmibeattamil
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Get Latest Entertainment Updates : tamil.filmibeat...
    Get Instant News Updates : tamil.oneindia....
    Like and Follow us on:
    Facebook : / tamilfilmibeat
    Twitter : / tamil_films
    Instagram: / filmibeattamil

ความคิดเห็น • 157

  • @Nedunchezhian.RSumichezh-hw5tm
    @Nedunchezhian.RSumichezh-hw5tm 26 วันที่ผ่านมา +39

    யார் யார் எதை பார்த்தார்களோ....என்ன அனுபவித்தார்களோ....அதை தான் பகிர்ந்துக்கொள்ள முடியும்.வாழை படத்தை பார்த்தவர்கள் முக்கால் வாசி பேரு அழுதுக்கொண்டு‌ வருகிறார்கள்,ஏன்.... அவர்கள் வாழ்வோடு ஒத்து போகிறது.டீச்சர் கதாபாத்திரம், பல‌பேருக்கு நடந்ததாக சொல்கிறார்கள்.மாரி உங்களை போல் தாய்லாந்து போன ஆள் இல்லை.அவர் கிராமத்தில் வளர்ந்தவர்.உனக்கும் கிராமத்திற்கும் சம்மந்தம் இல்லை.உங்கள் அனுபவத்தோடு....மாரி அனுபவத்தை இனைத்து பார்க்கவேண்டாம். அவருடைய வாழ்க்கை என்று சொல்லி விட்டார்.உன்னால் ஏற்க முடியாது என்றால் தூர போ....அசிங்க படுத்த நினைத்து.... அசிங்க படாதே.....

  • @vigneshgandhi8159
    @vigneshgandhi8159 21 วันที่ผ่านมา +3

    Good one Mr writer. I have the same criticism for this movie.

  • @komers8314
    @komers8314 26 วันที่ผ่านมา +42

    இவருடைய தவரான புரிதல்,நாய் வாலை நிமித்த முடியாது,இவருடைய சிந்தனையே,வீண்

  • @RajKannan-ql1kq
    @RajKannan-ql1kq 26 วันที่ผ่านมา +35

    இவ்வளவு ஆபாசமாக பேசுகிறீர்கள் எங்களுக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை படம் பார்த்தபொழுது

    • @karthickvk7418
      @karthickvk7418 25 วันที่ผ่านมา +2

      That’s the difference between common people like us and intellectuals like him. He is always reading and writing. So his perspective will be different than us.

    • @manimuthangi
      @manimuthangi 25 วันที่ผ่านมา

      படிப்பு வேர, அறிவு வேர, ஒழுக்கம் வேர , இதை பல்வேறு மேதைகள் வழிமொழிந்துள்ளனர், மேதாவி போல் தன்னை காட்டி க் கொள்வதற்குகாக அட்டேன்ஷன் சீக்கிங் மோகத்தில் எந்த எல்லைக்கும் செல்லும் விசித்திர பிராணி இவன், எந்த படைப்பும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல, ஆனால் இவன் வைத்த விமர்சனம், அவன் மண்டையிலுள்ள அழுக்கை காட்டுகிறது, அவன் எவ்வளவு வக்கிரம் பிடித்த பொருக்கி என்பது அவன் கக்கும் வன்மத்திலேயே தெரிகிறது, இன்டெலக் ஷுவலா 😂

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 21 วันที่ผ่านมา

      Knowledge is required... He is intellectual

    • @divakarkuppan
      @divakarkuppan 14 วันที่ผ่านมา

      Periyar ennadha paguthariya katrukodutthaar?

  • @komers8314
    @komers8314 24 วันที่ผ่านมา +16

    ஆபாசம் இல்லாத படம்

    • @edwinarockiasamy2792
      @edwinarockiasamy2792 19 วันที่ผ่านมา

      Days saru Nayea bongu tongru muttal poda daye 2:50

  • @Thamilan-l8d
    @Thamilan-l8d 26 วันที่ผ่านมา +37

    ஒரு ஆண் ஆசிரியர் அதே போல் ஒரு பெண் மாணவியிடம் இப்படி நடந்து கொண்டால் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமா சரியான பார்வை

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 21 วันที่ผ่านมา +2

      சரியான கேள்வி... சமநீதி பேசுறவனுக எல்லா இதுகுறித்து வாயை திறக்க மாட்டாங்க

    • @hra345
      @hra345 21 วันที่ผ่านมา +3

      Exactly

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq 26 วันที่ผ่านมา +12

    வாழை 💚

  • @Krishna33335
    @Krishna33335 26 วันที่ผ่านมา +15

    Ena da solra 😂😂😂 school boys kita kettu paarunga ellarukum oru favorite teacher irupanga athe maathiri girls kita kettu paarunga favorite sir irupanga ithu normal thana....

  • @ShanjevRam-p3b
    @ShanjevRam-p3b 14 วันที่ผ่านมา +1

    Yaarellam ivana paatha Tamil Light Suresh Anna oda video paathudu varinga?

  • @anandadv5201
    @anandadv5201 25 วันที่ผ่านมา +9

    மாதொரு பாகன் நாவல் எங்க சமூகத்தை கொச்சைப்படுத்திவிட்டது என்று ஒப்பாரி வைத்த எழுத்தாளான் தானே நீ

  • @komers8314
    @komers8314 24 วันที่ผ่านมา +8

    தேவையில்லாத்தை பேசுகிற உன்னை போல அறிவு ஜீவி முதல்முறையாக பார்க்கிறேன்

  • @Tamiljoker-b2t
    @Tamiljoker-b2t 26 วันที่ผ่านมา +18

    True words sir ..மூளை இருக்கவனுக்கு புரியும் உங்க விமர்சனம்

    • @Lang.316
      @Lang.316 24 วันที่ผ่านมา +2

      Yes Thailand pora mulaikaluku....mattum puriyum....😅

    • @raw_dah
      @raw_dah 17 วันที่ผ่านมา

      ​@@Lang.316those who are unable to confront the heaviness of reality will always resort to made up fantasy that covers up the truth from emerging.
      There is nothing wrong with a teenage student being infatuated by the aesthetical beauty or the sex appeal of an adult teacher. That is the reality. There is nothing wrong.
      What's wrong is, when the adult lets the situation escalte into a emotional intimacy, thus exploiting and abusing the child's vulnerability.
      This movie does exactly that.
      If the truth is shown as a teen attraction towards teacher without the made up fantasy of "அம்மா அல்லது அக்கா ஸ்தானத்தில் உறவு", there will be no place for the mind of viewers to imagine what could've happened between them, and the viewer will be confronted by the truth of their relationship or the motive of the student towards teacher, thus making the viewers voice out their opinion about their relationship or their motive.
      Instead the director uses the cinematic techniques to subtlety indicate the "what could've been" relationship by choosing a woman with more sex appeal as the teacher, open ended dialogues like "அவசியம் வரணும்னா", which can make the mind of viewer to imagine the relationship between them without explicitly showing the truth to be confronted by them.
      So here, where the heaviness of the truth is supressed, the imagined relationship is played not on the screen of theatre but inside the mind of viewer. One viewer may perceive it as a normal emotional(emotionally intimate) relationship between a child and a teacher, or as a strong sexual tension between a child and a teacher.
      But then, when the viewer is asked how they imagined the relationship, the viewer won't tell the real imagination he had in his mind, but will tell a covered up fantasy like motherly relationship just to avoid being seen as a pervert.
      But in reality, the real pervert is the director of a movie who supress the truth from emerging with clever cinematic narration.

  • @asokanvarunan4102
    @asokanvarunan4102 23 วันที่ผ่านมา +4

    இவன் தா.ேயாலி
    ெகல்ட்டி...
    குடி ேபா.ைதயில்...
    தமிழ் தாய்க் ௭த்த.ைன
    தந்தைகள்...
    ௭ன்று ேகலி ெசய்தவன்...வக்கரித்தவன்.
    தமிழ்களின்
    அறியா.ைமயில்
    குளிர்
    காய்பவன்..
    ைகலியில் விந்ெதாழக
    அ.ைலயும் தமிழ்ெழன்று
    இவன்னின் நாவலில்
    எழதி காழ்ப்புணர்ச்சி ைய்
    க.ைட சரக்காக்கி
    விற்றுப்பி.ைழப்பவன்.
    15:36

  • @tts7812
    @tts7812 26 วันที่ผ่านมา +7

    அவரவர் அனுபவம்... உங்கள் அனுபவம் அப்படி இருந்திருக்கலாம். மலிவான விளம்பரம் தேடுறீங்க ..

  • @jayanavya
    @jayanavya 20 วันที่ผ่านมา +3

    சாரு நிவேதா நீங்க எந்த கண்ணோட்டத்தில் பார்த்தீங்க அது மாதிரி தான் படம் இருக்கும் நீங்க ஆபாசமான ஆளு உங்க சமூக பொம்பளைங்க உங்ககிட்ட சொன்னதை வச்சு நீங்க சொல்றீங்க இந்த சமூகத்தில் தான் முதல் முதலில் குடும்பமாக வாழ கற்றுக் கொண்ட மருத நில மக்கள் நீங்க காட்டுத்தனமான வாழ்ந்த சமூகம் உங்க வீட்டு பெண்கள் வேணா அப்படி நடந்து இருப்பாங்க நீங்க எல்லாரையும் ஆபாசம் சொல்லாதீங்க இந்த வயசுல உங்க பேச்சிலேயே தெரியுது நீங்க எவ்வளவு ஆபாசமான கீழ் தரமான ஆளு என்று வேற வேலை இல்ல போல இருக்கு ஒருத்தனை வந்து போலுங்க போகாம இருங்க சமூகப் பெண்களை இழிவாக பேசாதிங்க உங்ககிட்ட வந்து எல்லாரும் சொல்லிக்கிட்டு இருந்தாங்களா அப்படி எல்லாம் உங்கள் எல்லாரும் சேர்ந்து ஒண்ணா சேர்த்து உதைக்கணும் 70 வயசு ஆகுது செத்து தொல

  • @mani3940
    @mani3940 15 วันที่ผ่านมา +1

    நானும் ஜெயமோகன் சாரு எஸ்.ரா. போன்ற பல எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசித்து இருக்கிறேன் ஆனால் உங்களின் சித்தரிப்புடன் எங்களைப் போன்றவர்கள் உடன்படவில்லை. உங்கள் பார்வை வித்தியாசமா? விசித்திரமா?
    இரண்டும் இல்லை .விபரீதம்.

  • @maheshravunnymusical4729
    @maheshravunnymusical4729 25 วันที่ผ่านมา +7

    What he is telling is correct. Some dialogues in this movie are unwanted and too much

    • @shanmuga5190
      @shanmuga5190 16 วันที่ผ่านมา +1

      Yes true

  • @saravanansn8870
    @saravanansn8870 27 วันที่ผ่านมา +40

    வாழை hit ஆயிடுச்சிங்கற கடுப்பு😂

    • @PandianNandhini
      @PandianNandhini 25 วันที่ผ่านมา

      Avaruku ean kadupaganum

    • @vennilasubburajan2530
      @vennilasubburajan2530 24 วันที่ผ่านมา +1

      Yes

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 21 วันที่ผ่านมา

      அவர் உண்மையை தான் பேசுறாரு

    • @padmanabangomathinathan9473
      @padmanabangomathinathan9473 7 วันที่ผ่านมา

      Enna periya hit padam kuppai

    • @padmanabangomathinathan9473
      @padmanabangomathinathan9473 7 วันที่ผ่านมา

      லப்பர் பந்து பார்த்தேன். ஜாதி வெறியே தூண்டி கல்லா கட்டாமல் ஜாதிய சமத்துவத்தை மிக அழகா சொல்லிருக்காங்க.

  • @Thamilan-l8d
    @Thamilan-l8d 26 วันที่ผ่านมา +5

    சார் நீங்க மற்ற படங்களை நீங்கள் எந்த படங்களை இப்படி விமர்சனம் செய்ததில்லையே எந்த படத்தையும் பாராட்டியும் பேசினதில்லையே ஏன் இந்த படத்தின் மீது மட்டும் போல வண்ணம் சரியான பதில் தரவும் மற்ற படங்களை நீங்கள் செய்து இருந்தால் பாராட்டிருந்தாலும் விமர்சனம் செய்திருந்தாலும் இதுவும் ஒரு படம் என்று எடுத்து இருப்போம் பர்டிகுலரா இந்த ஒரு படத்தை மட்டும் இவ்வளவு கொச்சையாக விமர்சிப்பதற்கு காரணம்

    • @vasanthiravindran5357
      @vasanthiravindran5357 24 วันที่ผ่านมา

      ஜாதி கண்ணோட்டம், மேல வந்துட்டா, பதபதப்பு,வன்மம் அப்பட்டமாக தெரிகிறது

  • @hra345
    @hra345 21 วันที่ผ่านมา +2

    மாரி நல்லாா பணம் பண்ண கத்துு வச்சிருக்கான்........
    இப்படி மட்டுமே படம் எடுத்து அந்த ஜாதி மக்களுக்கு மட்டும் தாழ்வு மனப்பான்மை வர வச்சிட்டு மாரி நல்லா கல்லா கட்டிட்டு போய் கொண்டு இருக்கான்........
    ஒப்பாரி களை மட்டுமே காட்டி காட்டி பணம் பண்ண கத்து வச்சிருக்கான்........
    அந்த டீச்சர் பார்வை மற்றும் அணுகுமுறை நிச்சயமாக தப்பா தான் இருக்கு......
    ஆனால் அம்மா அக்கா என்று சப்பை கட்டு கட்டுறான் இந்த மாரி......

  • @nsshivam5660
    @nsshivam5660 24 วันที่ผ่านมา +3

    நீல சாயம் வெளுத்து போச்சு, ஜெய மோகனுக்கு மணிரத்னம், பாலசந்தர், சங்கர் மாதிரி இயக்குனர்கள்தான் பிடிக்கும்,

  • @augustinalbertj.m2223
    @augustinalbertj.m2223 27 วันที่ผ่านมา +18

    தாய்லாந்து மண்டையா!!!.. அவன் மண்டைய தாய்லாந்து ல எங்கயோ சொருவிட்டு வந்துருபான்போல 🤭..

  • @ganeshpondy1
    @ganeshpondy1 26 วันที่ผ่านมา +8

    Love his views

  • @KabiCL
    @KabiCL 25 วันที่ผ่านมา +15

    'வாழை'யை புகழ உரிமை உண்டென்றால், கடுமையாக விமர்சிக்கவும் யாருக்கும் உரிமையுண்டு..குறிப்பாக தமிழ் எழுத்தாளர்களுக்கு. இது வெறும் திரைப்படம்.‌ அவ்வளவே.‌

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 21 วันที่ผ่านมา

      பா ரஞ்சித் மாரி செல்வராஜ் வெற்றிமாறன் இவங்களை எல்லா விமர்சனம் பண்ணா ஏதோ தேசதுரோகம் மாதிரி பேச ஒரு முட்டாள் கூட்டம் இருக்கு

  • @sendhilvelavan7168
    @sendhilvelavan7168 19 วันที่ผ่านมา

    His views are correct, counter opinion is perfect.

  • @vijayarajarunachalam1529
    @vijayarajarunachalam1529 26 วันที่ผ่านมา +5

    ஏழெட்டு வயசில அந்த உணர்வா..

  • @rasikannanl3476
    @rasikannanl3476 26 วันที่ผ่านมา +3

    It's showing his attitude

  • @alwynjudy2707
    @alwynjudy2707 25 วันที่ผ่านมา +1

    Super sir❤

  • @suresh.k203
    @suresh.k203 26 วันที่ผ่านมา +3

    அப்போ உனக்கு பிட்டு படம் வரலாம் ஆனா அனுதாபம் படம் எல்லாம் வேணாம் நம்ம நாட்டுல சென்சார் போர்டு இருக்கு தெரியுமா

  • @truth-l7b7b
    @truth-l7b7b 24 วันที่ผ่านมา +2

    Deep thinking Sir. But nega yevalo sonnalum inga yarum yethukamatanga. Because inga yellarum fake ka nadichitu irukanga nallavanga mari

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 21 วันที่ผ่านมา +1

      Pa ranjit... Maari selvaraj... Vetrimaran maari aalugala people blindaa support pandraanga... They are not ready for criticism

    • @hra345
      @hra345 21 วันที่ผ่านมา

      உண்மை......

  • @muniyandisangam7783
    @muniyandisangam7783 26 วันที่ผ่านมา +8

    மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மனிதன். இந்த நபரை பேட்டி எடுத்து உங்கள் சேனலை ஏன் அசிங்கப் படுத்திக் கொள்ள வேண்டும்?

  • @nagasundars3935
    @nagasundars3935 26 วันที่ผ่านมา +3

    Words are reflection of mind sir! Huge respect on courage. Not enjoyable on your reflection.

  • @bazeerahmed
    @bazeerahmed 26 วันที่ผ่านมา +7

    Brahmananukku eppadi pidikkum, manirethnam, sankar pondrorai close panniyavarhal Vetrimaran, Ameer, Pa. Ranjith, Maariselvaraj, Gnanavel Athanaal intha Ayyarulkku kobam

    • @barath961
      @barath961 26 วันที่ผ่านมา +2

      Ivar thazhthapatta samugam

    • @Jaggadeshaa
      @Jaggadeshaa 25 วันที่ผ่านมา

      Shankar Brahmin illa da venna 😂

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 21 วันที่ผ่านมา

      Summa dalit politics pesadinga... Ungaluku enna

  • @parameswaran2006
    @parameswaran2006 25 วันที่ผ่านมา +4

    சாரு ராக்ஸ்! 👍👍👏👏

  • @manojmanohara2533
    @manojmanohara2533 24 วันที่ผ่านมา

    Charu.. you are genius 🤯

  • @bavadharaniravi2298
    @bavadharaniravi2298 26 วันที่ผ่านมา +10

    இப்ப சில ஆசிரியைகள் மாணவனோடு தொடர்பு வைத்துக் கொண்டு, ஓடிப் போன செய்தி கள் நிறைய வருகிறது 😮😮😮😮😮

  • @mohamedaslam542
    @mohamedaslam542 25 วันที่ผ่านมา +3

    1:17 Vaazai padathula nadakura mathiri teacher mela crush varathu natural,Ivar mandayill irupathu mulaiya illa malama.

    • @vennilasubburajan2530
      @vennilasubburajan2530 24 วันที่ผ่านมา +1

      😂😂😂

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 21 วันที่ผ่านมา

      Aambala teacher pombala student romance panna ok vaa

    • @mohamedaslam542
      @mohamedaslam542 21 วันที่ผ่านมา

      ​. Thambi romance alavuku poga thigapa Patha vodane pudikum.
      Avaga yethavathu apriciation pannum pothu, care yeduthu advice pannum bothu oru mariyathai kalathu love varum.
      Boys namabaluku mudicha teacher or Girls nambaluku sir crush madiri pakrathu 90s lanu schoola nadakrathu satharanam.
      Age kadanthu patha ippo onnume illa just affection nostalgic irukum hearts la.
      yenaku respect my fev Tamil miss.
      Intha madiri girl & boys rendu perukum irukum

  • @sarahsubramaniam5867
    @sarahsubramaniam5867 27 วันที่ผ่านมา +5

    SUPER SIR BRAVO

  • @suresh.k203
    @suresh.k203 26 วันที่ผ่านมา +6

    அப்போ நீ ஒரு பிட்டு படம் எதிர்பார்த்து இருக்க அப்போ உனக்கு ஹார்ட் பிலிம் சொல்ல பிடிக்காது

  • @anbuarasu6754
    @anbuarasu6754 26 วันที่ผ่านมา +5

    ஏ சார் நீங்கமட்டும் தான் அறிவாளியா மக்கள் யாருக்கும் தோனதது உனக்கும்மட்டும் தோனுது டாக்டரபாருங்க

  • @hra345
    @hra345 21 วันที่ผ่านมา

    What he is telling is true......
    Poor people getting more money.... But life style not improved.....
    Money flow is going into drinks.....

  • @SureshKumar-sf2uk
    @SureshKumar-sf2uk 20 วันที่ผ่านมา +1

    யாருப்பா இந்த ஆள் புதுசா ? ஏழைகள் பற்றிய படம் அல்லவா! இவர் அப்படித்தான் பேசுவார் .தூ

  • @SakthiVel-io5nc
    @SakthiVel-io5nc 26 วันที่ผ่านมา +1

    💯💯💯❤

  • @EzhumalaiR-ul3rw
    @EzhumalaiR-ul3rw 26 วันที่ผ่านมา +4

    இங்க வந்து வாந்தி எடுப்பவர்கள் ஏன் அப்படி செய்கிறான் என்றும் இதே வீடியோவில் சொல்லி இருக்கார் பார் அவர் தான் சாரு ... Excellent 🎉

    • @rajarajaa77
      @rajarajaa77 25 วันที่ผ่านมา +2

      Ivar kadaiyae mosama abasama taan eluduvaru

    • @EzhumalaiR-ul3rw
      @EzhumalaiR-ul3rw 25 วันที่ผ่านมา

      @@rajarajaa77 so what.. problem to u. I read his all book

    • @rajarajaa77
      @rajarajaa77 19 วันที่ผ่านมา

      @@EzhumalaiR-ul3rw then so what, why he is reacting to much about this movie. He should not judge anyone's work, because his writings also have no social responsibility. All the ones have their own way of writing. Only the views from person to person differ.

  • @Kacdchdes
    @Kacdchdes 26 วันที่ผ่านมา

    There are exceptions.
    But maximum school time la students ku teacher mela varadhu ellam crush (sexual infatuation).
    Adha open ah kaata mudiyama Maari poosi vachirkaru.

  • @sekarr3273
    @sekarr3273 25 วันที่ผ่านมา

    Earlier the better this fellow the so called self defined critic consult a good psychiatrist for his mental equilibrium and health. It is good for him and the society at large.

  • @joseraja1751
    @joseraja1751 13 วันที่ผ่านมา +1

    Waste of time watching this useless conversation.

  • @Selvakumaran-w9g
    @Selvakumaran-w9g 23 วันที่ผ่านมา +2

    Poramayal ularugirai

  • @deepend8474
    @deepend8474 26 วันที่ผ่านมา

    If Vaazhai by Maari Selvaraj was 'Banane' by 'Catherine Breillat' or 'Plàtano' by 'Raul Ruiz' Charu would pull his loin cloth down and wrap it around his forehead singing praises like there's never been a better movie made😂😂😂
    This boomer 😂😂😂

  • @magizhan7956
    @magizhan7956 26 วันที่ผ่านมา

    Anchor first listen... Then ask...

  • @ganesanp5614
    @ganesanp5614 20 วันที่ผ่านมา

    அய்யோ அய்யோ பாவம்

  • @Changingtheworld766
    @Changingtheworld766 26 วันที่ผ่านมา +3

    Sir 22:40 you hit the truth sir…..

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 21 วันที่ผ่านมา +1

      Exactly... But nobody is trying to understand his valid points

  • @MindMuse1357
    @MindMuse1357 22 วันที่ผ่านมา +3

    எரியுதடி மாலா பேன 12ம் நம்பரில் வை

  • @mariappanvadivel1436
    @mariappanvadivel1436 26 วันที่ผ่านมา +1

    He thinks he is the only one who knows
    You too are real
    Write a story

  • @rajaraja-go4kt
    @rajaraja-go4kt 18 วันที่ผ่านมา +1

    Correct... நான் sir a work panni இருக்கேன். ஒரு டீச்சர் அழகாக இருப்பார். அவருக்கு சப்ஜெக்ட் தெரியாது. ஒன்னும் நல்ல எடுக்க தெரியாது. But avanai சுற்றி எப்போதும் பெண் பிள்ளை கள்..என் பிரென்ட் எந்த குறிப்பும் இல்லாம சூப்பர் a class eduppan..but no one avainai parkka poga மாட்டார்கள். அவன் நல்ல இருக்க maattan..reason ithu thaan

  • @ahmidadam8403
    @ahmidadam8403 25 วันที่ผ่านมา +1

    Kanda nailM pasuthu par

  • @thiru7703
    @thiru7703 26 วันที่ผ่านมา +1

    அருமையான பார்வை.

  • @Joker_Kid
    @Joker_Kid 21 วันที่ผ่านมา +1

    கிழட்டு கபோதி, ஒழுங்கா பேசு இல்லனா ஒதை வாங்குவே...👡👡👡

  • @muniyanmanickam7138
    @muniyanmanickam7138 26 วันที่ผ่านมา +2

    Evlo kevalamana padam vanthu iruku apo enga poninga

  • @KathirKavi-i4t
    @KathirKavi-i4t 25 วันที่ผ่านมา +3

    பக்கத்து கடைக்காரன் அதாவது மாவு கடைக்காரன் உன்னை அடிச்சது தப்பே இல்ல

    • @parameswaran2006
      @parameswaran2006 25 วันที่ผ่านมา

      அடேய் அவர் ஜெமோ டா!

    • @KathirKavi-i4t
      @KathirKavi-i4t 24 วันที่ผ่านมา

      @@parameswaran2006 சரிடா

  • @kalaivp3080
    @kalaivp3080 25 วันที่ผ่านมา +2

    மாரி செல்வராஜே வாழைனு செக்ஸ் படம் எடுத்து வச்சிருக்கான்...இவர் சொல்வது போல செஞ்சான் மாரி செல்வராஜீக்கு செருப்படி தான் கிடைச்சிருக்கும்😂😂😂😂😂😂😂

  • @anburaj1258
    @anburaj1258 25 วันที่ผ่านมา +4

    இவருடைய மகள் ஆடை உடுத்தி வந்தால் இவர் ஆடையை தவிர்த்து தான் பார்ப்பார் .இவருடைய பார்வையை நாம் குறை சொல்ல முடியாது.! அவர் அப்படியே இருந்து விட்டு பொகட்டும்.

  • @பெரியார்பாதை
    @பெரியார்பாதை 26 วันที่ผ่านมา +9

    பாப்பாத்தி ஆசிரியராக காண்பித்து இருந்தால் பொத்திக்கிட்டு இருப்பான் இவன்.
    வளர்ப்பு எப்படியோ
    அப்படி தான் இருக்கும்
    பேச்சும் செயலும் எழுத்தும்.

  • @btalkies7614
    @btalkies7614 20 วันที่ผ่านมา +3

    சாருநிவேதா அவர்களின் அறிவுப்பூர்வமான பேச்சு

  • @RameshKumar-cl2ic
    @RameshKumar-cl2ic 24 วันที่ผ่านมา +3

    உங்க தைரியத்திற்கு பாராட்டுக்கள் சாரு sir..
    கோழை தனமாக வாழை படத்தை பாராட்டிய மணிரத்னம் அவர்களுக்கு பரிதாபங்கள்.. மணி sir சினிமா வில் கொண்டு வரும் உணர்வுகளில் 5% கூட மாரி செல்வராஜ் அவர்களால் கொண்டு வர முடியாது இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும்..
    அந்த இனத்தில் மாரி செல்வராஜ் போன்ற ஒரு சில சாதி வெறியர்கள் உங்களை அசிங்க அசிங்கமா திட்டுவாங்க..
    ஆனால் நீங்கள் அதற்கு அசையாமல் நிற்பீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்..

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 21 วันที่ผ่านมา +1

      Pa ranjit... Maari selvaraj... Vetrimaran maari aalugala people blindaa support pandraanga

    • @hra345
      @hra345 21 วันที่ผ่านมา

      Exactly.......

    • @shanmuga5190
      @shanmuga5190 16 วันที่ผ่านมา +1

      ​@@PMAAAbbasMohamedyes correct

  • @joleetech9588
    @joleetech9588 26 วันที่ผ่านมา +6

    Ada mendal thaayoliee

  • @maaran9496
    @maaran9496 13 วันที่ผ่านมา

    தற்குறி முண்ட... என்னம் போல் வாழ்க்கை.... உன் என்னம் அப்புடி இருக்கு..

  • @dhanrajkumar8274
    @dhanrajkumar8274 26 วันที่ผ่านมา +6

    ஐய்யயோ subject இங்கயும் வந்துருச்சு .இவர் எழுத்தாளர்னு நம்ப வைக்க என்னென்ன உருட்டு . Publicity stunt

  • @CalidasseCali
    @CalidasseCali 27 วันที่ผ่านมา +16

    நான் அப்பவே மா செல்வாஜீடம் சொன்னேன் இந்த குளியல் அறை சீன் , முதல் இரவு சீன் , ரெப் சீன் இதை எல்லாம் படத்தில் வைக்காதே என்று ,,,,, இதோ பார் கண்ட பன்றி எல்லாம் கருத்து சொல்ல வந்துடுச்சி பார் ,,,,,,,

  • @vijaypadmanathan6173
    @vijaypadmanathan6173 17 วันที่ผ่านมา

    Adhu oru padam padatha pathama ponnama adtha vittu araichi pann riya la neeingatha pudusa solli koduringla

  • @jesseJ7
    @jesseJ7 26 วันที่ผ่านมา +4

    Dai dai mentalu!

  • @AmirAmirthavelu
    @AmirAmirthavelu 26 วันที่ผ่านมา +5

    உன்னுடைய எண்ணம் சரி இல்லை

    • @Kacdchdes
      @Kacdchdes 26 วันที่ผ่านมา

      Teacher Kerchief eduthu mondhu pakuradhu ennadhu

  • @nanmaransarathi8554
    @nanmaransarathi8554 26 วันที่ผ่านมา

    kelvi kekka therila ivarukku

  • @hra345
    @hra345 21 วันที่ผ่านมา +1

    ஆம்பளை வாத்தியார் கூட சின்ன பொண்ணு இப்படி இருந்த அந்த ஆளை சும்மா விட்டு விடுவீங்களா.....????
    பொம்பள டீச்சர் சின்ன பையன் கூட கொஞ்சி கிட்டு இருந்தால் அது சரியா?????
    ஊரே கரேல் என்று தலை காய்ஞ்சு போய் இருக்கும் போது இந்த டீச்சர் மட்டும் பளபளன்னு முகத்தில் காம ரசம் ததும்புது.....

  • @SureshSuresh-pm1yp
    @SureshSuresh-pm1yp 22 วันที่ผ่านมา +1

    Yah kelava Neelu sada

  • @veerapandiv3721
    @veerapandiv3721 25 วันที่ผ่านมา +1

    Kaavala padal ellam ivarukku sexa apasama theriyaleiya?

  • @kirubanandamarunachalam4702
    @kirubanandamarunachalam4702 26 วันที่ผ่านมา +2

    I do not believe he is a writer , ivar porthathula irunthu ippothan tamil padam pakuraru pola

  • @rajithilagam358
    @rajithilagam358 26 วันที่ผ่านมา +3

    Dei paithiyam

  • @dhanu208
    @dhanu208 20 วันที่ผ่านมา

    Unaaku adipadi pidikalaa enngaluku née pesuradhu pidikala
    Chi po

  • @balajis1602
    @balajis1602 27 วันที่ผ่านมา +2

    Charu as always....❤

  • @manimuthangi
    @manimuthangi 25 วันที่ผ่านมา

    13:46 கண்டிப்பா நான் செய்வன்டா காம வெறி புடிச்ச நாதாரி

    • @Vethantham
      @Vethantham 24 วันที่ผ่านมา

      புடுங்குவ.......😂😂😂 ரத்த கொதிப்பு மணி முத்தங்கி...😂😂😂😂

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 21 วันที่ผ่านมา

      ​@@Vethantham😂😂😂

  • @gokulanath647
    @gokulanath647 19 วันที่ผ่านมา

    Ni oo***te iru ave part 2 eduka pora

  • @varthamanansrichandran3308
    @varthamanansrichandran3308 26 วันที่ผ่านมา +4

    அருமையான, உண்மையான விமர்சனம்

  • @AG-xl8km
    @AG-xl8km 26 วันที่ผ่านมา

    Excellent Charu👌

  • @ananthakumars2176
    @ananthakumars2176 27 วันที่ผ่านมา +11

    உன்னை பெத்த அம்மாவையும் நீ பெத்த மகளையும் கேவலப்படுத்திர மாதிரி இருக்கு உன்னோட புரிதல்

  • @BalasubramaniamP-ii3hq
    @BalasubramaniamP-ii3hq 26 วันที่ผ่านมา +2

    நீங்க துல்லியமா சொல்வது மாதிரி சொல்றீங்க அது சரி யாகவே இருந்தாலும். அந்த வயதில் வரும் உணர்வ காட்சிப்படுத்தல் என்பதுல மாரிக்கு துல்லியமான திறமை இல்லாமல் இருக்கலாம் .காமத்தை வெளிப்படுத்துவதிலும் மனித மனம் ஒரே மாதிரியா இருக்க முடியாது. காமத்தை அடக்குவதிலும் வேறுபடும். உங்களிடம் இருந்து கீழ் வெண்மணிய நான் எதிர் பார்க்கிறேன். அங்கும் பால்ய காதல் .பருவ காதல் .வீடெரிந்த சோகம் . கம்யூனிசம் எல்லாம் இருக்கு. அதனால உங்கட்ட இருந்து வரும் சினிமாவை ரெம்ப ஆவலா எதிர்பார்க்கிறேன். புடுங்கி மாதிரி பேசிட்டே நீங்க செத்துவிட கூடாது

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 26 วันที่ผ่านมา +3

    டேய் இவண்டா 😂😂😂

  • @gowthamc3388
    @gowthamc3388 26 วันที่ผ่านมา +7

    இவன், ஒரு மென்டல்.