Tyre bursting while driving? | Tyre ஏன் வெடிக்கிறது? | எப்படி தடுப்பது ? | Birlas Parvai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Tyre bursting while driving? - car - accident - explosion - tyre - tire explosion - tire blowout - car tyre burst - tyre burst - tyre exploding - tyres exploding - tyre explosion accident - tire bursts at high speeds - what to do if your tire bursts - tire bursts while driving - tire bursts while driving on the highway - tyre brust on summer - tyre brust on road
    Why car tyres are getting blast or burst while driving? How to avoid tyre bursting? How to maintain tyre? A detailed technical video. Must known.
    Alloy wheel vs Normal wheel Car | என்ன வித்தியாசம்? | Which one isbest?
    • Alloy wheel vs Normal ...
    Projector Vs Reflector headlight
    • Projector headlights i...
    Enjoy the Video till end.
    Do Subscribe, Share, Like and comment.
    / birlasparvai
    Contact us : birlasparvai@gmail.com
    #TyreBurst #TyreBurstAccident #whytyrebusrt #Tyreburstondrive #birlasparvai #birlasparvaiCarDriving

ความคิดเห็น • 391

  • @manojmnj70
    @manojmnj70 3 ปีที่แล้ว +92

    வாகன ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் காண வேண்டிய முக்கியமான காணொளி.Thank you Birlas parvai and ❤ from Thanjavur.

    • @achandran6907
      @achandran6907 2 ปีที่แล้ว

      Sir, car, running, or, parking. Fire, Aavathu. Aan. Pls, chollungka.

  • @dossrajraj862
    @dossrajraj862 3 ปีที่แล้ว +31

    உங்கள் வீடியோ எப்படி பயன் இல்லாமல் போகும். மிக அருமை. நன்றி.

  • @rajendranramasamy2950
    @rajendranramasamy2950 3 ปีที่แล้ว +7

    கண் இல்லாத குருடன் யானை யை எப்படி தடவி பார்த்து உருவத்தை தெரிந்து கொள்வானோ, அதே போல் கார் வைத்து இருப்பதாக இருந்தாலும் கார் இல்லாத அவனாக இருந்தாலும் காரின் நுணுக்கங்கள் ஈசியாக புரியும் படியும் உள்ளது.
    பாராட்டுகள்!

  • @saravanasaro1323
    @saravanasaro1323 3 ปีที่แล้ว +18

    நீங்க எப்போ எல்லா வீடியோவும் போடுறீங்களோ அப்போதான் நான் கார் வாங்குவேன்

  • @subahari82
    @subahari82 ปีที่แล้ว +1

    Sir... All efforts are rocking... Please keep it up teach to us.... Very informative.... Thank you so much sir .. ....

  • @ramanmurugan1180
    @ramanmurugan1180 3 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்..எந்த Car எவ்வுளவு காற்று நிறப்ப வேண்டும் அப்படினு ஒரு Chart போட்டு இருக்கலாம

    • @thewave452
      @thewave452 3 ปีที่แล้ว

      Pressure chart is available as stickers @ doorjamb (B pillar) as standard reference

  • @srinivasana4642
    @srinivasana4642 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு ஜி...
    விபத்தில்லாத உலகை உருவாக்குவோம்.....நன்றி நன்றி நன்றி....🙏

  • @monishd5764
    @monishd5764 2 ปีที่แล้ว +1

    Guru enoda car la t nu iruku appo speed rating evlow poganum

  • @jayapal4070
    @jayapal4070 2 ปีที่แล้ว +1

    Excellent sir ..Very helpful..

  • @meetan-
    @meetan- 3 ปีที่แล้ว +1

    car Tyre pressure எவ்வளவு வைக்க வேண்டும்.. எல்லா tyreலயும் ஒரே pressure வைக்கணுமா..

    • @balabalaji1275
      @balabalaji1275 3 ปีที่แล้ว +1

      No ji, driver door side la potrupanga specific range atha pathu vainga ji

    • @meetan-
      @meetan- 3 ปีที่แล้ว

      @@balabalaji1275 thanks

  • @ragavendrakumar5692
    @ragavendrakumar5692 3 ปีที่แล้ว +1

    அண்ணா ஸ்விப்ட் காரில் 2 tube டயர்களும், 2 tubeless டயர்களும் போடலாமா?

    • @nagalakshmi-px8ck
      @nagalakshmi-px8ck 2 ปีที่แล้ว +1

      Tubeless tyre is best for 4 wheels. It don't burst.recomanded.

    • @ragavendrakumar5692
      @ragavendrakumar5692 2 ปีที่แล้ว +1

      @@nagalakshmi-px8ck already have tubed tires, but now only I changed tubeless tires 4+1 .
      And thank you for your valuable reply 😊

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 3 ปีที่แล้ว +2

    வண்டி ஓட்டும் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு
    நன்றி 👍 பிர்லா

  • @sankarsankar.a35
    @sankarsankar.a35 3 ปีที่แล้ว +1

    Super video brother

  • @sanjaykaw3601
    @sanjaykaw3601 3 ปีที่แล้ว +13

    This is for comedy only not for serious
    My mind voice :Aala paakka dammi piece aaa iruckka,aana bayankara maana aala iruckiye paa

    • @rakshanrocks4011
      @rakshanrocks4011 3 ปีที่แล้ว +4

      ஆள பாத்து எடை போட கூடாது நண்பா....அவர் திறமைய மட்டும் பாக்கனும்....

    • @ashwinbalasubramaniam6106
      @ashwinbalasubramaniam6106 3 ปีที่แล้ว +1

      Adhu serious series illa
      This is also not for serious sry series 😅😅😉😉

    • @sanjaykaw3601
      @sanjaykaw3601 3 ปีที่แล้ว

      @@ashwinbalasubramaniam6106 😎🤩

  • @apolitical-
    @apolitical- 2 ปีที่แล้ว

    Road Accidents போது collision இல் உருவாகும் momentum உம் அதனால் வரும் ஆபத்தின் அளவும் குறித்து பதிவிடுங்கள்!

  • @HMHUDA
    @HMHUDA 3 ปีที่แล้ว +1

    Hi bro, Tyer air pressure 33 tha vachan but few days kalichu air check panrapo 45 nu katuchu , epdi air adhigam aachu therila edum problem ah, pls solluga

    • @tskumar111
      @tskumar111 3 ปีที่แล้ว

      Yes, I too faced similar issue. Guidance required..

  • @arungautam5451
    @arungautam5451 4 หลายเดือนก่อน

    Reflect stone டயரை சேதம் செய்யுமா...?

  • @vijay1111kumar
    @vijay1111kumar ปีที่แล้ว

    இந்த பதிவு பாக்குறதுக்கு முன்பு இந்த கேள்வி கேட்டிருந்தேன் சார்.... எதிர்பாராமல் இந்த பதிவு கண்ணில் பட்டது

  • @SPYTACTICS
    @SPYTACTICS 2 ปีที่แล้ว

    Friction adhigama iruntha fuel economy korayum la sir neenga oru video la sonninga friction kammiya iruntha dha nalladhu apo dha economical ah car ah otalamni

  • @lawwf97
    @lawwf97 2 ปีที่แล้ว

    Good evening sir
    Deriving puthusa kathuka
    Maruti800 second yenga sir vankalam 🙏pls

  • @sureshm6217
    @sureshm6217 3 ปีที่แล้ว

    சார்.. ஒரு டயருக்கு எவ்வளவு காற்று வைப்பது.. என்று கண்டுபிடிப்பது எப்படி..

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 2 ปีที่แล้ว

    தினமணி இதுகுறித்து தலையங்கத்தில் எழுதியது,அதில் டயர் தயாரிக்கும்போதே சில டயர்களில் உள்ளே சிறிதளவு காற்று உள்ளே சென்று விடவாய்ப்புள்ளது'இதனால் இக்காற்று சூடாகி டயர் வெடிக்கிறது என்று குறிப்பிட்டது.இதுகுறித்து டயர் கம்பணிகள் அக்கரை கொள்ளவில்லை என சுட்டிக்காட்டியது.
    புதுடயர்கள்கூட வெடிக்கிறது.

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 3 ปีที่แล้ว +1

    பாதுகாப்பு அம்சங்களை தெளிவாக சொல்லும் அருமையான வீடியோ தொகுப்பு. நன்றி பிர்லா..

  • @sadhurthi9180
    @sadhurthi9180 3 ปีที่แล้ว

    Maruti Cellario review போடுங்க...middle family car....

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 ปีที่แล้ว

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super very super you are great

  • @Yoveldinagaran
    @Yoveldinagaran 3 ปีที่แล้ว +2

    Car க்கு எந்த டயர் நல்லது?

  • @sathishmaheshbm
    @sathishmaheshbm 3 ปีที่แล้ว +3

    Short and crispy explanation sir👌🏼👍🏼

  • @kumsiworld
    @kumsiworld 3 ปีที่แล้ว +3

    Thanks for the very useful video
    What is the recommended kilometre after which we need to change the tyre mandatorily?
    Also whether do we have to do regular wheel alignment and balancing to avoid this??
    What frequency of kms we need to do this wheel alignment and balancing?
    Kindly advice

  • @ahmedumair6605
    @ahmedumair6605 3 ปีที่แล้ว +1

    Engine piston எவ்வாறு இயங்குகிறது make video please

  • @srinathv24
    @srinathv24 3 ปีที่แล้ว +1

    Bro cc pathi oru video podunga bro plz

  • @srinivasanav4301
    @srinivasanav4301 2 ปีที่แล้ว

    It is not Thread (நூல்). It should be called TREAD (ட்ரெட்).

  • @saiyaamini2352
    @saiyaamini2352 3 ปีที่แล้ว +1

    Bro imt transmission working podunga bro

  • @bhuvibhu453
    @bhuvibhu453 3 ปีที่แล้ว

    Sir plz bike ah epd drive panrathu then bike pathina details um sollithaga sir 😁

  • @mohangovindarajan
    @mohangovindarajan 3 ปีที่แล้ว +1

    Very very important video.

  • @iambasha8586
    @iambasha8586 2 ปีที่แล้ว +1

    Fantastic, very informative sir. I think I will become expert after watching all your video's

  • @MohamedRashid-vf6xo
    @MohamedRashid-vf6xo 3 ปีที่แล้ว +2

    Sir oru long trip poga munadi car la enna ellam precautions pannanum nu oru video podunga

  • @gobinathg3126
    @gobinathg3126 2 ปีที่แล้ว

    Arumayana video pathivu sir ....nandri

  • @mohamedmustafa9313
    @mohamedmustafa9313 5 หลายเดือนก่อน

    Tire side wall creaking aagiruku antha tyre use pannalaama?

  • @sweetymineralwater8671
    @sweetymineralwater8671 3 ปีที่แล้ว +1

    Semma.

  • @balagurugmass
    @balagurugmass 3 ปีที่แล้ว +1

    Super bro very thanks you for this video very useful video bro 👍👍👍👍👍👍

  • @mujiburrehman1426
    @mujiburrehman1426 3 ปีที่แล้ว +7

    You can translate all ur series in to English and Hindi so that it will be useful to all people in india

    • @vijayans5117
      @vijayans5117 3 ปีที่แล้ว

      It would be even easy if you learn தமிழ். Since you're trying to benefit out of the video.

    • @mujiburrehman1426
      @mujiburrehman1426 3 ปีที่แล้ว +1

      @@vijayans5117
      Ada Ponga ,sar,
      Nan Ramnadunga,
      Ellarukkum poi cherumla

    • @vijayans5117
      @vijayans5117 3 ปีที่แล้ว +1

      @@mujiburrehman1426 namba oora.. naa North nu nenachutaen brother. Naraya murai naa பாதிக்க பட்டு இருக்கிறேன்.. அதான் இப்படி ஒரு reply.

  • @muruganvp5910
    @muruganvp5910 3 ปีที่แล้ว +1

    மிக மிக அவசியமான அருமையான பதிவு நன்றி சார் உங்களுக்கு

  • @peri1002
    @peri1002 ปีที่แล้ว

    tyre presure is kept based on pillow.
    presure with pillon
    pressure without pillon.
    which to follow.

  • @HariharanGopal410
    @HariharanGopal410 2 ปีที่แล้ว

    Bro, but why do company give a different size in Stepony ? So can I use different size of 4 tires ?

  • @sundarsubbaraman4033
    @sundarsubbaraman4033 3 ปีที่แล้ว

    Could you please guide in buying a car in range less than 12lac with auto gear. Which brand would be reliable & eco friendly

  • @CTN-TN74
    @CTN-TN74 2 ปีที่แล้ว

    As your experience, how long we can continuously run G i10 on highways . Please share

  • @HariHaran-fm7ku
    @HariHaran-fm7ku 3 ปีที่แล้ว +1

    Innova crysta review போடுங்க

  • @gunaseelan894
    @gunaseelan894 3 ปีที่แล้ว

    Sir ennoda car new tyres dhan but front la two tyres side bottom la egg madhri iruku ful air pressure correct ah dhan iruku what s the problem In my tyre pls suggest me

  • @KattamanchiRajesh
    @KattamanchiRajesh 2 ปีที่แล้ว

    చాలా మంచి విషయాలు తెలియజేశారు
    మీకు ధన్యవాదములు 🥀🙏🥀

  • @sivaprakash4447
    @sivaprakash4447 3 ปีที่แล้ว +1

    Vera level sir neegha kodikura tutorial la na inno nalla car otta kathukiten very useful 😍😍👍

  • @sunilchandar3010
    @sunilchandar3010 3 ปีที่แล้ว +2

    I would often think on this issue , bcz this happens even in high end cars .anyhow thanks for your analysis and advice .Actually it's one of the important aspect of safety driving, which is beyond our control,Thanks again.

  • @aswinv6299
    @aswinv6299 3 ปีที่แล้ว

    Sir.....Tube less tyre best or Tube Tyre Best Sir Please Video

  • @smitranengineering8349
    @smitranengineering8349 3 ปีที่แล้ว

    Bro tavera car drive paanurathu eppadi ,front judge ment, reverse video post paanuga please

  • @RagulGoogle97
    @RagulGoogle97 2 ปีที่แล้ว

    Bro R means radial ply
    17 matu tha rim size
    R - Radial tyre nu solluvaga

  • @vimalc1840
    @vimalc1840 ปีที่แล้ว

    கார் ஷோரூம்களில் வேலை செய்பவனுக வேண்டுமென்றே கடுப்பில் 50 பாயிண்ட் ஏர் வச்சு உடுறானுக. எனது அனுபவம் இது.
    1. பழைய டயர் இல்லாமல் எப்போதும் ஒரிஜினல் புது டயரையே வாங்கி பயன்படுத்த வேண்டும். விலை மிக மலிவான சீன பிராண்டுகளை தவிர்க்க வேண்டும்.
    2. மாதம் இருமுறையாவது காற்றழுத்தம் செக் பண்ண வேண்டும்

  • @samuelsuganth38
    @samuelsuganth38 2 ปีที่แล้ว

    In some models, top model will have a bigger tyre which is better. Bigger or smaller ?

  • @vairasvsm
    @vairasvsm 2 ปีที่แล้ว

    Thanks sir, very useful from Rajapalayam

  • @isaacjeyasingh9367
    @isaacjeyasingh9367 ปีที่แล้ว

    Useful information.Thank you

  • @mkirubakalai4040
    @mkirubakalai4040 3 ปีที่แล้ว

    Sir i have Toyota etios cross which company tyre is best give the details

  • @subhakrishna5293
    @subhakrishna5293 3 ปีที่แล้ว

    Main reason. . Poor quality of Materials used in tyres..

  • @sadhusundar436
    @sadhusundar436 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்கள் பல்லாண்டு வாழ்க

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 3 ปีที่แล้ว +6

    Fulla ah pathuduthu piragu 1 view nu comments pannuga daa communattis. ....😁

  • @kysanthanam
    @kysanthanam 3 ปีที่แล้ว +1

    Automatic brake failure how to stop.Pl put a vedio.

  • @mkirubakalai4040
    @mkirubakalai4040 3 ปีที่แล้ว

    Sir explain Toyota etios cross diesal explain

  • @sivakumarsaminathan3409
    @sivakumarsaminathan3409 3 ปีที่แล้ว +1

    Good information sir 👌

  • @rajismotivation
    @rajismotivation 10 หลายเดือนก่อน

    Will bursting also happens in tubeless tyres?

  • @tnpsctnusrbtetimportantquestio
    @tnpsctnusrbtetimportantquestio 3 ปีที่แล้ว

    Super video sir we will follow the same thank you so much sir god bless u

  • @anandarajvenkidusamy4728
    @anandarajvenkidusamy4728 3 ปีที่แล้ว

    Super Sir, best wishes. Long live.

  • @MUTHUVELMUTHUVEL-i9e
    @MUTHUVELMUTHUVEL-i9e 4 หลายเดือนก่อน

    Realy super video. Keep it ap brother.

  • @bharathkannan8748
    @bharathkannan8748 3 ปีที่แล้ว +1

    Bro very informative. Thanks bro 👍

  • @IRFAN-pf3uh
    @IRFAN-pf3uh 2 ปีที่แล้ว

    Ji our roads are very worst even we are in slow speed

  • @sschandramowly8347
    @sschandramowly8347 2 ปีที่แล้ว

    Very very useful message thank u very much sir

  • @caldwellbcw8910
    @caldwellbcw8910 3 ปีที่แล้ว +1

    This video was remarkably💯 and beautiful👍💯

  • @tinabru
    @tinabru 3 ปีที่แล้ว

    Well, information. Thank u.

  • @DhukkaraRam
    @DhukkaraRam 3 ปีที่แล้ว

    ஒரு tyre வெடித்து எதிரில் வந்தவர் உயிர் பிரிந்தது அதை வாழ்வில் உணர்ந்தவன் நான்

  • @chandranravi3
    @chandranravi3 5 หลายเดือนก่อน

    Tyre thread also we have to keep in mind

  • @sundarsubbaraman4033
    @sundarsubbaraman4033 3 ปีที่แล้ว

    Nice information sir very useful

  • @vishnukumar-zf2vn
    @vishnukumar-zf2vn 2 ปีที่แล้ว

    Will Upgrading help in increasing load and speeds

  • @nagendrajadav6346
    @nagendrajadav6346 2 ปีที่แล้ว

    Thanks sir, explained clearly

  • @dhanajeyanarumugam5777
    @dhanajeyanarumugam5777 3 ปีที่แล้ว +1

    Very very useful video about car, it can save so many lives

  • @nitindavid9131
    @nitindavid9131 2 ปีที่แล้ว

    Thanks for sharing very good message

  • @avrchan
    @avrchan 3 ปีที่แล้ว +1

    1.25x appropriate Speed

  • @aruchamygounder1678
    @aruchamygounder1678 2 ปีที่แล้ว

    Really good information.Thanks. நல்லதொரு விளக்கம் மட்டுமல்ல ஒரு உதவிகரமான சேவை.தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sadhullasadhulla8840
    @sadhullasadhulla8840 2 ปีที่แล้ว

    மொபைல் நம்பர் வேண்டும்

  • @indiancitizen203
    @indiancitizen203 ปีที่แล้ว

    நல்ல தகவல்களின் தொகுப்பு. நன்றி. பழைய டயர்களை உபயோகிக்க வேண்டாம் என்ற அறிவுரை தரப்பட்டது. அதே சமயம் பதுப்பிக்கப்ட்ட டயர்களை (Retread tyres) உபயோகிக்கலாமா என்பதையும் சேர்த்து விளக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். டயர்களில் உள்ள விபரங்கள் அறிந்தோம். டயர் தயாரிப்பாளர்கள் Code கள் மூலம் பதிப்பித்ததை நேரடியாகவே நம்பர்கள் மூலம் (உம் : Wக்கு பதில் 250) பதிந்திருந்தால் Decode செய்யும் அவசியம் இருந்திருக்காது என்பது என் கருத்து.

  • @VinothKumar-jg9sh
    @VinothKumar-jg9sh 2 ปีที่แล้ว

    Over brake use pannalum tyre burst aagum

  • @naveenkumarapache
    @naveenkumarapache 3 ปีที่แล้ว

    "Try to roll on corners" what does it mean?

  • @TrendingPoonai
    @TrendingPoonai 3 ปีที่แล้ว +1

    Bro please also include wheel balancing for all wheels including spare wheel.. You have mentioned everything just adding this alone 😊👍

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J 3 ปีที่แล้ว

    எனக்கு வாகனம் இயக்குவது பற்றி எதுவுமே தெரியாது அண்ணா...ஆனால்..உங்களின் காணொளிகள் பார்த்து பார்த்து கற்றிக்கொண்டு இன்று ஒரு ஓட்டுனராக பணியாற்றுகிறேன் நன்றி அண்ணா

    • @birlasparvai
      @birlasparvai  3 ปีที่แล้ว +1

      Have a safe drive bro

    • @Jesus-The-King-J
      @Jesus-The-King-J 3 ปีที่แล้ว

      நன்றி அண்ணா... ஆனால்...கவலை வேண்டாம் ஒரு ஓட்டுனருக்கு உள்ள தகுதி எனக்கு உள்ளது என்று நான் நம்புகிறேன்.. அரசாங்கமும் ஓட்டுநர் உரிமம் வழங்கியுள்ளார்கள்....வாகனம் இயக்குவதை தவிர வேறொன்றும் அறியாதவனாக இருந்தேன்..ஆனால் உங்களின் சிறந்த பயிற்சி யால் நிறைய விடயங்கள் கற்றுக்கொண்டேன் நன்றி அண்ணா

  • @tamilant8723
    @tamilant8723 3 ปีที่แล้ว

    very useful..thank you sir

  • @loganathanps88
    @loganathanps88 2 ปีที่แล้ว

    Superb Explanation Sir..

  • @rupeshkanna9189
    @rupeshkanna9189 3 ปีที่แล้ว +1

    very useful info bro ... keep up the good work.👍👍👍

  • @adhineelan3616
    @adhineelan3616 3 ปีที่แล้ว

    Sir,
    Oxygen vs Nitrogen:
    Which is best choice for car?
    Please upload a video.....

  • @sankark7922
    @sankark7922 2 ปีที่แล้ว

    Clear ha detailed ha soniga

  • @THOUFEEKAHAMED
    @THOUFEEKAHAMED 3 ปีที่แล้ว +1

    Very useful information...
    Kindly upload ""wheel alignment"" detail technical information in future.

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 3 ปีที่แล้ว +1

    Knowledgeable infos

  • @suryakumaran177
    @suryakumaran177 3 ปีที่แล้ว +1

    Very informative video bro I have an doubt through the dimension of the tyre how can we predict the how much air pressure to filled in the tyres??

  • @mikea1831
    @mikea1831 ปีที่แล้ว

    Super jeee.. very good info ❤❤❤

  • @shivakarthikv.4267
    @shivakarthikv.4267 2 ปีที่แล้ว

    Good and useful video...👌👌

  • @sureshji272
    @sureshji272 3 ปีที่แล้ว

    Sir கார் வாங்கும் போது Base மாடல் வாங்கி அதில் accessories பொருத்துவது ( லாபமா ) நல்லதா ?
    அல்லது வாங்கும் போதே middle or top model வாங்குவது ( லாபமா ) நல்லதா ? இத பத்தி தயவு செய்து ஒரு வீடியோ போடுங்க சார்.🙏🙏🙏

    • @birlasparvai
      @birlasparvai  3 ปีที่แล้ว

      Sure will do

    • @sureshji272
      @sureshji272 3 ปีที่แล้ว

      @@birlasparvai thank you sir.
      oru vela ennoda comment ah Neenga paakkama poiruveengalo nu ninachithaan Ella video laum at a time la comment panninen