Senthil Balaji மீதான IT Raid-க்கு நான் காரணமா? - Savukku Shankar Latest | MK Stalin | Senthil balaji

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #savukkushankar #mkstalin #senthilbalaji
    Senthil Balaji மீதான IT Raid-க்கு நான் காரணமா? - Savukku Shankar Latest | MK Stalin | Senthil balaji
    Video Link : • Senthil Balaji மீதான I...
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltvnews
    Instagram : / itamilnews
    TH-cam : / itamilnews
    Koo : www.kooapp.com...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

ความคิดเห็น • 1K

  • @chozhanthevan
    @chozhanthevan ปีที่แล้ว +113

    தனி ஒருவன் நினைத்தால் இந்த தரங்கெட்ட அதிகாரத்தை ஆட்ட முடியும் என்பதற்கு சவுக்கு அவர்கள் உதாரணம், we support always savuku sankar

  • @gopalakrishnans5049
    @gopalakrishnans5049 ปีที่แล้ว +326

    திமுக அடுத்த 20 வருட ஊழலை 2 வருடத்தில் செய்துள்ளது.. உண்மையெனில் like...

  • @manikandanachari3012
    @manikandanachari3012 ปีที่แล้ว +63

    ஸ்டாலினே தமிழ்நாட்டிற்கு களங்கம்தான். you are correct Sir... Bravo Shankar Sir

  • @tamilnadu916
    @tamilnadu916 ปีที่แล้ว +146

    தத்தியின் ஆட்சி தமிழ் நாடே சாட்சி

  • @100mksamy
    @100mksamy ปีที่แล้ว +70

    தமிழ் நாட்டின் ஒரே பத்திரிகையாளர் சவுக்கு மட்டுமே
    பெரிய பத்திரிகைகள் வாங்கி குடிக்கவும்.

    • @soundarshanthi
      @soundarshanthi ปีที่แล้ว +3

      Real james bond 007.real Hero.

  • @jayaraman8085
    @jayaraman8085 ปีที่แล้ว +366

    திமுக முன்பு போல் இல்லை திருந்திவிட்டார்கள் என்று நினைத்து தான் மக்கள் திமுகவிற்கு வாக்கு செலுத்தி அவர்களை வெற்றிப்பெற செய்தார்கள் ஆனால் இப்போது நடப்பவை அனைத்தையும் பார்த்தால் இது தான் திமுகவிற்கு கடைசி ஆட்சியாக இருக்குமோ என்று நினைக்க வைக்கிறது

    • @manikandannathan6409
      @manikandannathan6409 ปีที่แล้ว

      Dmk அழிய வேண்டும்

    • @soundarshanthi
      @soundarshanthi ปีที่แล้ว +17

      They decided to maximum looted money in all places,They decides not intrested to come next time.

    • @pondicherryvillages
      @pondicherryvillages ปีที่แล้ว +10

      Yes

    • @sudalaimuthu5122
      @sudalaimuthu5122 ปีที่แล้ว +9

      நினைப்பதும் கூட சில நிறைவேறிவிடுமாமே

    • @user-jo3kg6ys3z
      @user-jo3kg6ys3z ปีที่แล้ว

      Pada melam ellathukkum solliyachu athan kadaisiya Penavula payapulla mattikitanunka ......yarukitta.....bjp karanka..atmk kulla santaya mudivitutanunka....ivankala komanatha uruvitanunka aka motham bjp step by step plan tamilnadu

  • @gratitude1450
    @gratitude1450 ปีที่แล้ว +217

    IT ஏன் சுற்றி சுற்றி தேடுவான் நேராக திராவிடச் மாடல் குடும்பத்திலிருந்து துவங்கினால் எல்லாம் எளிமையாக இருக்கும்.

    • @rragha7125
      @rragha7125 ปีที่แล้ว +21

      வாழைப் பழத்தை முழுங்கனும்னா முதல்ல தோலை உரிக்கணும்.

    • @fyhfgy6328
      @fyhfgy6328 ปีที่แล้ว +4

      First start need

    • @sankarsankar5986
      @sankarsankar5986 ปีที่แล้ว +2

      @@rragha7125 👌👌

  • @nisafoujinisa4517
    @nisafoujinisa4517 ปีที่แล้ว +51

    திரு. சங்கர் அய்யா அவர்களே,, உங்களின் தைரியமான பேச்சு, செயல் , அனைத்தும் இது போன்ற கயவர்களை களை எடுக்கும் நற்காரியங்களுக்குகே பயன்பட வேண்டும்.

  • @HariHari-2319
    @HariHari-2319 ปีที่แล้ว +140

    மிக மிக சரியான விளக்கம்! சங்கர் அவர்கள் கருத்து முற்றிலும் உண்மை! மறைமுகமாக நடக்கும் அனைத்து தில்லுமுல்லு வேலை, அடிக்கும் கொள்ளை, கட்சி எப்படி நடக்கிறது என அனைத்து தரப்பும் பற்றியும், மக்களுக்கு தெரிய சங்கர் பேசுவது நன்றி! பாராட்டுகள்! வாழ்த்துக்கள் 🌹🌷🎉

    • @soundarshanthi
      @soundarshanthi ปีที่แล้ว +2

      Every one knows about this all fruad person's details include police, because of s.sankar.

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 ปีที่แล้ว +69

    போற போக்க பார்த்தால்👉👉👉👉ஆறு... மாதத்தில் சட்டமன்றத் தேர்தல்... நடக்கும் போலயிருக்கு🎉🎉🎉🎉🎉🎉

    • @fyhfgy6328
      @fyhfgy6328 ปีที่แล้ว

      Bjp one father son enybody available

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy ปีที่แล้ว +223

    திராவிடத்தை தெறிக்க விட்ட எங்கள் சவுக்கு சங்கர் அண்ணன் நீங்கள் பத்திரமாக இருக்க வேண்டும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    • @veeramuthuponnusamy5819
      @veeramuthuponnusamy5819 ปีที่แล้ว +1

      ULDURAI. ADWAISAR, PADAWEL. ERUGAWENDEYAWAR. SAWUKKU. SIR

    • @anbalaganmani-wj2dy
      @anbalaganmani-wj2dy ปีที่แล้ว +2

      @@veeramuthuponnusamy5819 தமிழ்ல விமர்சனம் பண்ணு நண்பா

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 ปีที่แล้ว +568

    50 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் இம்மாதிரியான அரசியல் அநாகரிகம் நிறைந்த ஆட்சியை எனது 70வயதில் கண்டதில்லை.நல்லகாலம் கலைஞர் உயிருடன் இல்லை.

    • @Ramadevi-mc5xm
      @Ramadevi-mc5xm ปีที่แล้ว +11

      Banam money

    • @UshaRani-un7yy
      @UshaRani-un7yy ปีที่แล้ว +8

      Kalizerku therinchrukkunga ivaru thathinu athanalathan kadaisi varaikum avaru thalaivaravea irunthar pola

    • @vadiveluprabakaran5929
      @vadiveluprabakaran5929 ปีที่แล้ว

      இந்த ஆட்சியே பெருமைக்கு எருமை மேய்க்கிறது தான்.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 ปีที่แล้ว +48

      கருணாநிதி என்ன யோக்கியரா ?

    • @gokulraj6247
      @gokulraj6247 ปีที่แล้ว +11

      Tasmac each bottle 20rs collecting

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 ปีที่แล้ว +351

    கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம் செய்கிறனா ? ஊழல் பணத்தை மக்களுக்குக் கொடுத்து கரக்ட் பண்றான் சாராயம்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 ปีที่แล้ว +45

    இதல்லவா...செமத்தியான சவுக்கடி!! திரு.சங்கர் அவர்களின் தைரியமான , தில்லான பேச்சு சிந்திக்க வைக்கின்றது! இனியாவது தமிழக மக்கள் விழிதெழட்டும்!!!

  • @muthukumar-zg6mv
    @muthukumar-zg6mv ปีที่แล้ว +377

    யோவ் சங்கர் bro உன்னை பார்த்தா பிரம்மிப்பா இருக்கு யா. திமுக சீனியர் தலைவர்கள் இவரை வாழத்தி இருப்பார்கள்

    • @counterpoint9260
      @counterpoint9260 ปีที่แล้ว

      aana nee DMKukku kakkos kazhuvara kothadimaiyaave irukka..

    • @SakthiVel-pn1ke
      @SakthiVel-pn1ke ปีที่แล้ว +2

      😂

    • @arunvj8274
      @arunvj8274 ปีที่แล้ว +1

      Yov nu solaathinga ya ivaru periya alu... Nalla manusan

    • @manikandane2540
      @manikandane2540 ปีที่แล้ว

      Thuraimurugana?

    • @peace_of_minds
      @peace_of_minds ปีที่แล้ว

      Oru Journalist ah pathu yapdi nee yov nu kekalam

  • @soundar001
    @soundar001 ปีที่แล้ว +56

    இந்த தமிழ்நாட்டு மக்கள் அனுபபிக்க இன்னும் நிறைய இருக்கு

  • @ArunArun-lw7is
    @ArunArun-lw7is ปีที่แล้ว +33

    சவுக்கு Sir best நீங்க தைரியமா பேசுரது ஆச்சரியமா இருக்கு ,

  • @Sivakumar-cb3ub
    @Sivakumar-cb3ub ปีที่แล้ว +100

    தமிழ் நாட்டில் நடப்பது போல் மோசமான ஆட்சி இந்தியாவில் எங்கும் இல்லை!

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 ปีที่แล้ว +61

    சீக்கிரம் அறிவாலாயம் முடக்கம் செய்யப்படவேண்டும்.

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 ปีที่แล้ว +45

    வராதா விடியலுக்கு ஓட்டு போட்ட மக்களை தான் சொல்லணும் தவறு ஓட்டு போட்ட நம்ம மக்கள் தானே

  • @murugeshultra7064
    @murugeshultra7064 ปีที่แล้ว +20

    அண்ணன் வீடியோவை மட்டுமே ஸ்கிப் பண்ணாம பார்ப்பேன் 😍😍😍 (அண்ணா நீங்க ஒரு தீர்க்கதர்சி 💚)

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 ปีที่แล้ว +156

    எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள்?

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke ปีที่แล้ว +67

    இந்த வெற்றி சவுக்கு சங்கர் அவருக்கு பெரிய பங்கு உண்டு.

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q ปีที่แล้ว +255

    சரியாக சொல்கிறார் சவுக்குசங்கர் "ஸ்டாலின் முதல்வர் என்பதே கட்சிக்கு பெரிய களங்கம்
    " "ஸ்டாலின் முதல்வர் என்பதே கட்சிக்கு பெரிய களங்கம்
    "ஸ்டாலின் முதல்வர் என்பதே கட்சிக்கு பெரிய களங்கம்
    இது தான் இன்றைய நிலைமை.

    • @vadiveluprabakaran5929
      @vadiveluprabakaran5929 ปีที่แล้ว +19

      இந்த லட்சனத்தில் மத்தியில் ஆளுமை செலுத்துகிறார் னு பீத்தல் வேற

    • @selvichinnasamyk3122
      @selvichinnasamyk3122 ปีที่แล้ว +2

      சவுக்கு

    • @subramaniansbi
      @subramaniansbi ปีที่แล้ว

      India mokarakku thunai pradhamar aasai vera

    • @4wingcoldlake
      @4wingcoldlake ปีที่แล้ว +2

      @@vadiveluprabakaran5929 shhhhhhhhhhhhh PM candidate

    • @Senthilsenthil-fn3zi
      @Senthilsenthil-fn3zi ปีที่แล้ว +1

      Correct

  • @moorthy1341
    @moorthy1341 ปีที่แล้ว +20

    வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் சார்

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 ปีที่แล้ว +40

    சங்கர்...பிரதர்....🙏🙏🙏

  • @saisenthil866
    @saisenthil866 ปีที่แล้ว +62

    நல்ல அரசியல் தலைவர்கள் இறந்து விட்டார்கள் இனி ஏழை மக்களின் நிலமை

  • @nandhakumar7513
    @nandhakumar7513 ปีที่แล้ว +54

    எதிர் காட்சிகள் அரசியல் செய்யாமல் , , , அவியலா செய்வார்கள் ...... கூறியவர் முத்துவேலர்

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 ปีที่แล้ว +175

    உண்மையிலேயே மதுவினால் சந்தி சிரிக்கிறது. பூரண மதுவிலக்கு வேண்டும் தமிழகத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்களே

    • @Ramadevi-mc5xm
      @Ramadevi-mc5xm ปีที่แล้ว

      DMK kollaiadikka vendama

    • @3D007
      @3D007 ปีที่แล้ว +3

      Atharku anbumani cm aganum

    • @pollathava372
      @pollathava372 ปีที่แล้ว +7

      சுடலை செத்தாலும் அது நடக்காது

  • @ramalingamayyanar7985
    @ramalingamayyanar7985 ปีที่แล้ว +21

    என்னங்க பன்றது கதாநாயகனாக நடித்தபோது ஒரு நாயும் சீந்தமாட்டேனுட்டீங்க, அந்த ஏக்கத்தை இப்ப அதிகாரம் இருக்கு அதனால சூட்டிங் நடத்தி தீர்த்துக்கிறோம்?

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 ปีที่แล้ว +28

    இப்படியா கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாத முதல் அமைச்சர் இருப்பாரு

  • @user-ij9ou5lx4s
    @user-ij9ou5lx4s ปีที่แล้ว +35

    தமிழக மக்களுக்கு உண்மையை உடைத்து சொல்லும் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @SEshwaran-gn5kq
    @SEshwaran-gn5kq ปีที่แล้ว +13

    ஏர்போர்ட் லியே விழரோம்... மொத்த கட்சியும் விழுரோம்.... வேற லெவல் அண்ணா நீங்கள்.... சத்தியமாக என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை

  • @KarthikDevendran4U
    @KarthikDevendran4U ปีที่แล้ว +23

    11:43 மாமியார் வீட்டு சீதனம் வாங்கி மாமியார் வீட்டுக்கு(ஜெயில்) போகப்போகும் ஒரே குருப்பு நம்ம கரூர் gang தான் 😂

  • @elanchezhiyan81
    @elanchezhiyan81 ปีที่แล้ว +21

    வீடியோ ஆட்சி, விடியா ஆட்சி, மக்கள் வாழ்க்கை வீணா போச்சு

  • @RajeshBalakrishnan-yo9hj
    @RajeshBalakrishnan-yo9hj ปีที่แล้ว +18

    பேர் சவுக்கு பேரும்சவுக்குவாழ்த்துக்கள் bro. உங்கள்பணிதொடர என்வாழ்த்துக்கள்🙏

  • @shanthamary7398
    @shanthamary7398 ปีที่แล้ว +175

    செந்தில் பாலாஜி இந்த பொழப்பு பொழக்கிறதுக்கு சாகலாம்

    • @lbalaji8137
      @lbalaji8137 ปีที่แล้ว +7

      Yarum vennamunu sollalla.
      Avanuku manam VEKKAM sudu sorna ILLLA.

    • @Ramadevi-mc5xm
      @Ramadevi-mc5xm ปีที่แล้ว +7

      ​@@lbalaji8137 DMK model

    • @Gopitop
      @Gopitop ปีที่แล้ว +8

      சூடு சொரனை இருந்தா அரசு மதுபானத்தை குடிச்சிட்டு சாகலாம்

    • @sinduhari2321
      @sinduhari2321 ปีที่แล้ว

      @@Gopitop 🤣🤣🤣

    • @fyhfgy6328
      @fyhfgy6328 ปีที่แล้ว

      Why Annamalai died good

  • @anbuchezhiananbazhagan6860
    @anbuchezhiananbazhagan6860 ปีที่แล้ว +55

    திரு. சங்கர் சகோதரர் சொல்வது முற்றிலும் உண்மை 100%

  • @SEshwaran-gn5kq
    @SEshwaran-gn5kq ปีที่แล้ว +24

    கிட்டத்தட்ட பத்து தடவைக்கு மேல் திரும்பத் திரும்ப கேட்டேன் நீங்கள் சொல்லும் மாடுலேஷன் மிகவும் ரசித்தேன் அண்ணா

  • @amithalingampackrisamy7948
    @amithalingampackrisamy7948 ปีที่แล้ว +8

    மிகவும் தெளிவான பேட்டி! திறனாய்வு..!! சூப்பர்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +14

    ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் சங்கர்❤❤🎉🎉

  • @manjunathand15manjunathan78
    @manjunathand15manjunathan78 ปีที่แล้ว +168

    எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்களுக்கு கொடுக்கும் தண்டனை தமிழகத்தில் நடக்கும் ஆட்சி

    • @MRNANDHA360
      @MRNANDHA360 ปีที่แล้ว +3

      Yes

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 ปีที่แล้ว

      நன்றி கெட்ட மனிதர்கள்... திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் ஆட்சி மிக மிக சிறப்பாக இருந்தது

    • @arunkumar-uw9gu
      @arunkumar-uw9gu ปีที่แล้ว

      Avan atha vida Periya fraud Seeikaram kodanadu case avan kali

    • @sksugumar9269
      @sksugumar9269 ปีที่แล้ว +2

      Exactly....

    • @UshaRani-un7yy
      @UshaRani-un7yy ปีที่แล้ว +1

      Sss

  • @RajaSekar-oj5bg
    @RajaSekar-oj5bg ปีที่แล้ว +67

    மக்கள் திருந்தாதவரை எந்த மாற்றமும் நிகழபோவதில்லை 😮😮😮😮😮

    • @sivanp8629
      @sivanp8629 ปีที่แล้ว +2

      நம் முன்னோர்கள் ஆட்சியாளருக்கு அடிமையாக இருந்ததால் தான் நாம் இன்று ஆட்சியாளர்களை நம்பி அடிமையாக இருக்கிறோம்.

    • @sivanp8629
      @sivanp8629 ปีที่แล้ว

      மக்களை ஏழையாகவே வைத்து ஆட்சியாளர்களிடம் கையேந்த வைக்க வைப்பது தான் தமிழக அரசியல்வாதிகள்

  • @ananthkumar4923
    @ananthkumar4923 ปีที่แล้ว +11

    அண்ணாமலை மட்டுமே தமிழகத்திற்கான எதிர்காலம் 🙏🙏

  • @sennimalai3209
    @sennimalai3209 ปีที่แล้ว +12

    இந்த தமிழனம் என்றைக்கு சிந்திக்க ஆரம்பிக்கப்போகிறது ...

  • @G_R-885
    @G_R-885 ปีที่แล้ว +30

    எப்படியோ நமக்கு திமுக குடும்பம் நாசமா போனா சரி😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow ปีที่แล้ว +3

      நமக்கு அதுதானே முக்கியம்

  • @singaravelanr7016
    @singaravelanr7016 ปีที่แล้ว +48

    SAVUKKU SANKAR BRO SPEAKS ONLY TRUTH

  • @sundara6067
    @sundara6067 ปีที่แล้ว +44

    Savukku is a very brave and courageous person. His response to anchors is good

  • @bharathicreations...1287
    @bharathicreations...1287 ปีที่แล้ว +30

    Mass sir nee nga.. Ungaala pathu than na neriya question keka arambichi irukan... To know more about political.... Thank man living in same period...... 👍👍👍👍

  • @paulrajv7957
    @paulrajv7957 ปีที่แล้ว +58

    Dismiss Dmk govt.

    • @fyhfgy6328
      @fyhfgy6328 ปีที่แล้ว

      Dismis need union government

  • @subramaniam7905
    @subramaniam7905 ปีที่แล้ว +43

    அண்ணன் சவுக்கு நேர்காணல் சூப்பர் இவர் தான் இப்போது தமிழகத்தின் தல....

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 ปีที่แล้ว +60

    இவர்கள் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக அவர் தவறுகளை வளர விட வேண்டுமா.....வெட்கமாக இல்லையா....

  • @janakiraman5112
    @janakiraman5112 ปีที่แล้ว +23

    ஜப்பானில் போனது ஊர் சுத்த யார் எங்கு முதலிடு எத்தனை கோடி போட்டாங்கனு வெளி வரும்.

  • @anbarasana1184
    @anbarasana1184 ปีที่แล้ว +26

    I am regularly following Sankar, what ever he speaks in the interview becomes hot topic in TN Starting from G square, PTR .. now 10 rs SB

  • @mahibeast4069
    @mahibeast4069 ปีที่แล้ว +6

    உண்மையை உரக்கச்சொல்லும் சவுக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉❤🎉🎉🎉🎉🎉🎉

  • @RajuK-nm5dv
    @RajuK-nm5dv ปีที่แล้ว +22

    Savukku Shankar super sir

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL ปีที่แล้ว +44

    சுடலை ஒரு பணகார தத்தி 😂

  • @anandsundhar2126
    @anandsundhar2126 ปีที่แล้ว +7

    Loved lot this one❤❤correct points.... ಜೈ ಸವುಕ್ಕೂ ಶಂಕರ್.... Bangalore

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu ปีที่แล้ว +873

    தமிழகம் முழுவதும் மக்கள் காரி துப்புகிறார்கள் இந்த விடியா ஆட்சியை...

    • @ramiyer8901
      @ramiyer8901 ปีที่แล้ว +79

      Illa sir.. ulagamay Kari thuppudu.

    • @karuppusamyk2433
      @karuppusamyk2433 ปีที่แล้ว +1

      @Kannan
      உறுதியாக தமிழகத்தில் 30% வாக்காளர்கள் துட்டு வாங்கிட்டுத்தான் ஓட்டு போட்டார்கள் அவர்கள் சங்கடப்பட்டுவிட போகிறார்கள்

    • @soundarshanthi
      @soundarshanthi ปีที่แล้ว +27

      Inefficient cm,all officials are playing, no ethics in MLA mps ministers, all government officials.& court ,people r suffering.

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 ปีที่แล้ว +8

      Andarai vijikant speeh👍👍👍

    • @user-is6wb9xn8o
      @user-is6wb9xn8o ปีที่แล้ว +11

      Without those senior ministers who came from ADMK, DMK cannot survive!

  • @statusworld5780
    @statusworld5780 ปีที่แล้ว +11

    சவுக்கு சங்கர் வெறியர்கள் 🔥💥💪

  • @vijayaragavanramachandran9462
    @vijayaragavanramachandran9462 ปีที่แล้ว +11

    தலைவன் சவுக்கு சங்கர் ❤❤

  • @user-kr2ex8cr4i
    @user-kr2ex8cr4i ปีที่แล้ว +21

    Shankar sir mass.

  • @beinghuman5285
    @beinghuman5285 ปีที่แล้ว +40

    We the supporters of DMK are really disappointed with the way the government indulging in corruption. We have no words to express our anguish.

    • @Gokul_4090
      @Gokul_4090 ปีที่แล้ว +3

      Support Annamalai

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 ปีที่แล้ว +17

    S.SHANKAR ONE SHOW BOLDED MAN👍👍👍

  • @udhithroofing8066
    @udhithroofing8066 ปีที่แล้ว +30

    பரட்ட பதவெய்சைட்டியே பரட்ட 😂😂😂😂😂

  • @Thamizhar_ulagam5565
    @Thamizhar_ulagam5565 ปีที่แล้ว +5

    மிக அருமை விளக்கம் நன்றி தொடரட்டும் பணிகள் நல்லது நடந்தால் நன்மைதான்

  • @RajKumar-pq8to
    @RajKumar-pq8to ปีที่แล้ว +15

    Well articulated savakku shankar

  • @amithalingampackrisamy7948
    @amithalingampackrisamy7948 ปีที่แล้ว +5

    இப்படி நாடுகளில் சுற்றுலா சென்று, அதே போல் நம்ம நாடு முன்னேற வேண்டும் என்ற சுடு சொரணை நம்ம தலைவர்களுக்கு வரவில்லை..!

  • @pandianganeshan140
    @pandianganeshan140 ปีที่แล้ว +35

    முதல்வேர திமுக க்கு களங்கம் தான் 😂😂😂

  • @vijayann1273
    @vijayann1273 ปีที่แล้ว +11

    Sarkariya commission முன்பு முன்பு கருணாநிதி சொன்னார் " எனது மகள் கனிமொழியின் தாயாருக்கு அவரது அன்னை கொடுத்த சொத்து அது"
    இதை இப்போ செந்தில் பாலாஜி சொல்கிறார்
    சரித்திரம் திரும்புகிறது

  • @TVK_VOICE_KUMARAN
    @TVK_VOICE_KUMARAN ปีที่แล้ว +25

    th-cam.com/video/P97mZMt-7DU/w-d-xo.html
    எங்க தலைவர் ஜப்பானுக்கு சூட்டிங் சென்ற நேரத்துல IT ரெய்டு நடத்துவது சரியா???
    -உ.பி க்களின் கதறல்...
    அவரு பெரிய நடிகர் தம்பி விஜய் என்று நினைப்பா டா உங்களுக்கு 😂😂😂🔥🔥🔥

  • @smuruga5140
    @smuruga5140 ปีที่แล้ว +2

    தரமான சம்பவம் 😆😆

  • @darsatdays749
    @darsatdays749 ปีที่แล้ว +66

    While I appreciate sankar for his fearless updates .. I hope to see some real action against the corrupt minister

    • @soundarshanthi
      @soundarshanthi ปีที่แล้ว +4

      The one &only investigating journalist in Tamilnadu, many news we r all knowing because of s,sankar.

    • @lingamurthykesavan4010
      @lingamurthykesavan4010 ปีที่แล้ว +2

      Sir you are very brave and truthful

  • @seethadevidoss766
    @seethadevidoss766 ปีที่แล้ว +22

    தமிழ் நாட்டை ஆண்டவர்களில் திராவிடக் கட்சிகள் அடித்த கொள்ளை.... கொள்ளையோ கொள்ளை 🤔🤔🤔🤔

  • @thirumalaihomes
    @thirumalaihomes ปีที่แล้ว +6

    Savukku shankar sir speech +information +emotions +comedy/its interest to watch the video.

  • @bnews2354
    @bnews2354 ปีที่แล้ว +97

    Karur SP should be placed under suspension. Income Tax raid should be conducted at the SP's residence.

    • @joghhj
      @joghhj ปีที่แล้ว +4

      Dismiss that sp

    • @radhakrishnan9545
      @radhakrishnan9545 ปีที่แล้ว

      யாருங்க அது?
      சும்மா இருங்க...!!
      கம்பெனி இரகசியத்தை வெளிப்படுத்தக் கூடாது என்று தெரியாதா?
      என்ன இப்படி?

    • @nsathyan2004
      @nsathyan2004 ปีที่แล้ว +1

      Also at Karur Mayor 's house

  • @-agriculture
    @-agriculture ปีที่แล้ว +15

    அனுமதி பெற்ற பார்களின் பட்டியல் வெளியிட்டால் போதுமே😂😂😂

  • @SenthilKumar-nt5gd
    @SenthilKumar-nt5gd ปีที่แล้ว +5

    மக்கள் நாயாக அலைவதை பார்த்தால் சந்தோசமாக இருக்குது

  • @nv648
    @nv648 ปีที่แล้ว +31

    ED is very powerful. Journalism and political analyst savukku as a single person's bold speeches makes democracy more powerful..
    Let God give him good health as he represents our voices 🙏

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 ปีที่แล้ว +31

    அறியாத மக்களுக்கு வாக்குரிமை வழங்கியதால் காசை கொடுத்து வாக்கை அறுவடை செய்ய கற்றுக்கொண்டுவிட்டனர் .
    இது தீராத பயணம் .
    தொடர்கதை தொடரும் .......!
    தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே தேர்தலில் நிற்க வாய்ப்பு என்றால்..........

  • @v.t.visaga7743
    @v.t.visaga7743 ปีที่แล้ว +21

    அண்ணாமலையிடமும், சவுக்கிடமும் அட்டகத்திசுடலை, தத்தி படும்பாடு கேவலம்.

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 ปีที่แล้ว +1

    Satai adi Savukku Sir grt

  • @TVK_VOICE_KUMARAN
    @TVK_VOICE_KUMARAN ปีที่แล้ว +2

    முதல்வன் பட அர்ஜுனை பார்பது போல இருக்கு 😂😂😂😂🔥🔥🔥🔥😍😍😍

  • @2011var
    @2011var ปีที่แล้ว +17

    Come what may, NO comprise on corruption. Hallmark of Savukku Shankar. May the almighty of Thiruvarngam, bless him with health, wealth and prosperity.

  • @perumalthanushkodi9564
    @perumalthanushkodi9564 ปีที่แล้ว +71

    எதிர்கட்சி தலைவர் எடப்பாடி என்ன செய்கிறார்?

    • @vinashvvinash8804
      @vinashvvinash8804 ปีที่แล้ว +10

      அவரா எதிர் கட்சி😂

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x ปีที่แล้ว +8

      எதிரே உட்கார்ந்தால் எதிர் கட்சியா

    • @sakthivelsembu1862
      @sakthivelsembu1862 ปีที่แล้ว +14

      உன்னிப்பாக கவனித்து வருகிறார்.(நாம் என்ன ஆவோமோ என்று)

    • @MRNANDHA360
      @MRNANDHA360 ปีที่แล้ว +4

      Point varatum pesuvaru

    • @user-mt6oq9fr7u
      @user-mt6oq9fr7u ปีที่แล้ว

      ​@@sakthivelsembu1862 correct

  • @harishgb3267
    @harishgb3267 ปีที่แล้ว +11

    தலைவரே

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 ปีที่แล้ว +12

    தெரிஞ்சிதானே வெளிநாடு ஓடிப்போயிட்டோம்.அங்கு போய் ஜாலிலோ ஜிம்கானாதான்.

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 ปีที่แล้ว +7

    Super Thalaivaa 🙏

  • @marikannan5352
    @marikannan5352 ปีที่แล้ว +5

    Vera level answer Sankar sir

  • @vembugujili530
    @vembugujili530 ปีที่แล้ว +7

    "பத்த வச்சுட்டியே பரட்ட.."

  • @user-tc8qd9vv8v
    @user-tc8qd9vv8v ปีที่แล้ว +3

    சங்கர் அண்ணா நீங்க என்ன தான் கஷ்டப்பட்டாலும் இவனுங்க திருந்த மாட்டாங்க

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL ปีที่แล้ว +56

    தமிழகத்தின் 🎉🎉அடுத்த❤ முதல்வர் அண்ணாமலை 🎉🎉

    • @MRNANDHA360
      @MRNANDHA360 ปีที่แล้ว

      😲

    • @informationfactor
      @informationfactor ปีที่แล้ว

      😂😂😂

    • @aruleditingofficial1698
      @aruleditingofficial1698 ปีที่แล้ว +2

      வாய்ப்பு இல்ல ராஜா😂😂😂

    • @sinduhari2321
      @sinduhari2321 ปีที่แล้ว

      Why? Because he’s an educated, knowledgeable guy. I guess TN people only like frauds and corrupted.

    • @freak7514
      @freak7514 ปีที่แล้ว

      Mala da annamalai

  • @jegankumar5319
    @jegankumar5319 ปีที่แล้ว +1

    விடியா ஆச்சி இரண்டே ஆண்டு சாட்சி 😂😂😂

  • @prakashnarayanan6536
    @prakashnarayanan6536 ปีที่แล้ว +3

    பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் பொருத்ததில்லை

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature ปีที่แล้ว +7

    மட்டமான அரசாங்கம் 🤦🤦

  • @radhakrishnan-qh5hl
    @radhakrishnan-qh5hl ปีที่แล้ว +2

    இன்று ஒரு மிக முக்கியமான திருப்பத்தைக் கண்டேன். கோயமுத்தூர் ஒரு முக்கியமான பவுண்டரிகள் நிறைந்த இடத்தில் Tasmac கடையும் அதனை ஒட்டியே ஓரளவு பெரிய Barம் இருந்தது. இன்று Bar closed. ஒரே வியப்பு. ஏறக்குறைய 2 வருடங்களாக அது உரிமம் இல்லாமல் செயல்பட்டிருக்கிறது. எனில் எப்படி? அப் பணம் யாருக்குப் போனது? தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் தப்பென்றால் அடையாளம் சொல்லுங்கள் என்கிறார். உரிமமே இல்லாதவற்றிற்கு அடையாளம் எப்படி சொல்வது? அதிர்ச்சி விலகவில்லை. இன்னும் கொடுமை, அதை நடத்தியவர் என் நண்பர் வேறு. (நல்லவன்னு நம்பிட்டேன்)

  • @phantomkingdom2383
    @phantomkingdom2383 ปีที่แล้ว +6

    Your sense of humor also enjoyable along with hot information. Thank you Sankar.

  • @Praveen-he1su
    @Praveen-he1su ปีที่แล้ว +11

    Best & "Top 4"சவுக்கு combo's👍 :
    1) சவுக்கு - ஃபெலிக்ஸ்
    2) சவுக்கு - மனோஜ்
    3) சவுக்கு - கிலூர்
    4) சவுக்கு - அருள்மொழி.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 ปีที่แล้ว +11

    இதுபோன்ற இகாப அதிகாரிகள் மத்தியில் பணி செய்ய அழைக்கப்பட வேண்டும்.

  • @raviarmstrong4204
    @raviarmstrong4204 ปีที่แล้ว +5

    மாமா சூப்பர் அடுத்த ஊழல்வாதி தமிழ் நாட்டில் யார்.