ஆயிரம் தூண்டிலில் எப்படி மீன் பிடிக்கிறார்கள்|How to catch a thousand bait

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #1000hooks

ความคิดเห็น • 646

  • @mathivananr8198
    @mathivananr8198 3 ปีที่แล้ว +5

    மீனவ மக்கள் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

  • @janakiram4149
    @janakiram4149 4 ปีที่แล้ว +77

    ரொம்ப கஷ்டமான தொழில் தாங்க. நிறைய தூண்டில் போட்டு கடைசியில் 10 அல்லது 12 மீன்கள கிடைப்பது வருத்தமாக தான் இருக்குது. இருத்தாலும் உங்க மீன்பிடி தொழிலை மதித்து நீங்கள் செய்வது பாராட்ட கூடியது. உங்க வீடியோ நன்றாக இருந்தது. 👍

  • @selvaKumar-ol5de
    @selvaKumar-ol5de 4 ปีที่แล้ว +2

    அருமையாக உள்ளது.கடலில் நானும் இருந்தது போல் உள்ளது.

  • @vasudevancmda6774
    @vasudevancmda6774 4 ปีที่แล้ว +8

    உங்கள் பணியை யாரும் தப்பா பேச முடியாது. உயிரைப் பணயம் வைத்து கடலில் மீன் பிடிக்கச் செல்கிறீர்கள். உங்கள் உழைப்பால் நாங்கள் ருசியான மீனைச் சாப்பிடுகிறோம். கர்த்தர் உங்களை பாதுகாத்து
    லாபகரமாய் உங்கள் உழைப்புக்கேற்ற பலனை தந்தருள்வாராக. ஆமென்.

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 3 ปีที่แล้ว +4

    மனிதனுக்காக கர்த்தர் படைத்த மீன். மீனை நம்பி எத்தனை ஜனங்கள் வாழ்கிறார்கள். அனைவரும் போஷிக்கப்படுவது அதிசயம். என் தேவனே! நன்றியப்பா🙏

  • @veeraragavan4685
    @veeraragavan4685 4 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பா நல்லா பேசுறீங்க நல்லா இருக்கு உங்க பதிவு எல்லாம் நான் உங்க பதிவு எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கேன் வாழ்த்துக்கள்

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  4 ปีที่แล้ว

      நன்றி நண்பா எல்லா பதிவையும் தொடர்ந்து பாருங்க ஏதாவது குறைகள் இருந்தால் சொல்லுங்கள்

  • @sheikhabdulkhader7780
    @sheikhabdulkhader7780 4 ปีที่แล้ว +3

    தரை மேல் பிறக்க வைத்தான்எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் கவிஞர் வாலிபரின் என்ன ஒரு அருமையான வரிகள் என்ன கஷ்டமான உழைப்பு எல்லாம்வல்ல அல்லாஹ் உங்கள்மீது கருணை செய்வார்கள் ஆமீன் மேலும் எங்கள்ஊரில் சீலா என்றால்சிறியவஞ்சீரமீன் பெரியமீன் என்றால் அருக்குளா மீன் உங்கள் சீலா எங்கள் ஊரில் மாவுளாமீன் பெயர்கள் மாறுபட்டாலும் உயிரைபணயம்வைத்து செய்யும் தொழில் வாழ்க வளமுடன் நன்றி

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நண்பா நீங்களாவது எங்களுடைய கஷ்டங்களைப் புரிந்து கொண்டீர்களே நீங்க நல்லா இருக்கணும்

  • @moorthylatha3176
    @moorthylatha3176 4 ปีที่แล้ว +4

    Nanba supper thelliva vellakam tharirenga nandri

  • @abiramivelmurugan2422
    @abiramivelmurugan2422 4 ปีที่แล้ว +2

    Enaku fish romba pidikum bro fish pidikrathu romba pidikum...super ah iruku video 😊😊

  • @ramram9750
    @ramram9750 4 ปีที่แล้ว +4

    Super.anna.pathu.an.safe🙏🙏🙏🙏🙏🙏✝️🕉☪️👌👌👌👌👌👌

  • @srinivas0493
    @srinivas0493 4 ปีที่แล้ว +4

    Thalapathy's Wrist Band😍💪🔥
    Super Bro unga kastam nallave therithu 💯

  • @praveenkumard9481
    @praveenkumard9481 ปีที่แล้ว +1

    After Seeing ThàLåpàthy Wrist Band I Was More Excited To Watch Your Video Bro Because Yes Even I'm a ThàLåpàthy Fan 😉🦁❤️

  • @ananthananth6800
    @ananthananth6800 4 ปีที่แล้ว +2

    அருமை நண்பா, உங்கள் வீடியோ, கத்தார், நாட்டில் இருந்து ஆனந்த்

  • @pitchiahperez2447
    @pitchiahperez2447 4 ปีที่แล้ว +2

    சூப்பர் தொழில் மீன் பிடிக்கிற தொழில்

  • @captainvino
    @captainvino 4 ปีที่แล้ว +1

    மீனவர்களின் மீன்பிடித்தொழில் இப்படி தான் இருக்கும் என்று கானொலி மூலமாக எடுத்து காட்டியதற்கு நன்றி
    கன்னியாகுமரி மீனவன்

  • @jeevananthnadeepu1025
    @jeevananthnadeepu1025 4 ปีที่แล้ว +1

    Ithu ella sollla onenu ellanga mothathella very nice tholli and ennakku meen pudiga rompa pudikkum enga so like the vedio

  • @fedriciagodwin6152
    @fedriciagodwin6152 4 ปีที่แล้ว +5

    Super keep it up bro God bless you and your family

  • @kollywoodff5184
    @kollywoodff5184 4 ปีที่แล้ว +15

    உலகின் தலைசிறந்த சொல் செயல் 👑👑👑
    நண்பர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் 👍👍

  • @user-nm9vi2in1f
    @user-nm9vi2in1f 4 ปีที่แล้ว +2

    Super Vera level

  • @sabujacobsabujacob65
    @sabujacobsabujacob65 4 ปีที่แล้ว +4

    I love my meenavargal

  • @ramanradhakrishnan
    @ramanradhakrishnan 3 ปีที่แล้ว +2

    very nice, please show how the string is attached to the boat and the set-ups...

  • @kannanvmk9151
    @kannanvmk9151 4 ปีที่แล้ว +10

    நான் மல்லிப்பட்டினம் பக்கதில கீழத்தோட்டம் .ஊலினு சொல்லுவோம்.

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 3 ปีที่แล้ว +1

    சிறப்பு, உங்களது பணி மிகவும் கடினமானது

  • @solaipushba9440
    @solaipushba9440 4 ปีที่แล้ว +1

    Anna Unga Video Super

  • @aromaintheair9119
    @aromaintheair9119 4 ปีที่แล้ว +6

    daily niraiya meenu kidaika allahkitta dua seiyurean take care

  • @Jana_greedy.T1988
    @Jana_greedy.T1988 3 ปีที่แล้ว +1

    மீனவ நண்பர்களே அருமை உங்கள் பணி மற்றும் வீடியோ

  • @vinovinoth7803
    @vinovinoth7803 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பா இலங்கையில் வினோத்

  • @fazalillahi6043
    @fazalillahi6043 4 ปีที่แล้ว +1

    Annna... Love from Bangalore ♥... Seriously superrrrrr anaaaaaa... One day I'm coming anna.. Take me also in ur boat for shipping na... Semma videography anna

    • @rafeeqkhan6268
      @rafeeqkhan6268 3 ปีที่แล้ว

      Vaanthi vanthu soli mudinchurum bosss

  • @mrgamingemrgamingeyt8546
    @mrgamingemrgamingeyt8546 4 ปีที่แล้ว

    Pro nenga Vara level

  • @uphcnagore3720
    @uphcnagore3720 2 ปีที่แล้ว +1

    enha oorla meenu solluvanga

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 3 ปีที่แล้ว

    Romba kastapattu fish pidikeerenga good job keep it up

  • @jessymadan4680
    @jessymadan4680 3 ปีที่แล้ว

    Keep rocking my support always with you and your channel

  • @thasanss5456
    @thasanss5456 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @ramramu5947
    @ramramu5947 4 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா 👌

  • @arifinahmad5334
    @arifinahmad5334 4 ปีที่แล้ว +1

    Mantap asyik mancing nya kalau d masak ikan nya enak

  • @ganishahulhameed1219
    @ganishahulhameed1219 3 ปีที่แล้ว

    Very nice .....from valinokkam

  • @aneesch5162
    @aneesch5162 4 ปีที่แล้ว +1

    Anna intha meen ellam entha harboril lealam pannuvinga.?

  • @mohamedfarhanuk3187
    @mohamedfarhanuk3187 3 ปีที่แล้ว +1

    Nice bro I hope every time will get much more fish 🐠

  • @praveenkumartharmalingam3166
    @praveenkumartharmalingam3166 4 ปีที่แล้ว

    Anna kokki pottu thookkurenkela meenu sethu poyiratha

  • @samyrajeshsamyrajesh2153
    @samyrajeshsamyrajesh2153 4 ปีที่แล้ว

    Anna super anna all tha best

  • @Aadhi220
    @Aadhi220 2 ปีที่แล้ว

    Enaku fish wholesle la vennum... Unganala pannamudiyuma

  • @dhanapalprakash3485
    @dhanapalprakash3485 4 ปีที่แล้ว +1

    Unga oorukku vantha fresh ah na vanjanai meen kidaikuma?

  • @sarifahamed4612
    @sarifahamed4612 3 ปีที่แล้ว

    Meen eththanai kg nnu sollunga bro nan ungal srilanka fan👍👍

  • @KamalRaj-dr1eq
    @KamalRaj-dr1eq 3 ปีที่แล้ว +1

    எதுக்கு கையுறை பயன் படுத்துகிறீர்கள்???

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  3 ปีที่แล้ว

      மிகவும் கனமாக வந்தால் ஒரு சில நேரங்களில் அந்த பண்ணு நூல் நமது கைகளை அறுக்க நேரிடும்

  • @shahulhameedshahul8066
    @shahulhameedshahul8066 3 ปีที่แล้ว

    Naagai meenavan, toottukudi meenavan, inthamaathiri unga oor peyar cheth shark boys............. (Oor peyar ).

  • @mohammedshafeeq308
    @mohammedshafeeq308 4 ปีที่แล้ว

    Wow Tamil fisherman and fishing vedios is more good watch 🤩❤️

  • @Tnjsridhar
    @Tnjsridhar 4 ปีที่แล้ว +1

    Anna super ah pessurieenga konjam loud ah urchagama pessunga konjam voice dull ah eruku Anna

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  4 ปีที่แล้ว +1

      Thanks bro namma videos laan thodarnthu paathukite vaanga

    • @Tnjsridhar
      @Tnjsridhar 4 ปีที่แล้ว

      @@sharkboysfishing8797 kamdipaga

  • @vineshcm4679
    @vineshcm4679 4 ปีที่แล้ว

    Super thalapathy

  • @stellamary5994
    @stellamary5994 4 ปีที่แล้ว +1

    Super brother and i come your also sea

  • @Activeelavarasan
    @Activeelavarasan 2 ปีที่แล้ว

    Anna ennagu swimming kathu kudupingala Anna and unga place sollunga Anna

  • @reeshandani9351
    @reeshandani9351 4 ปีที่แล้ว

    Super thala semma speech

  • @suganmurugan9455
    @suganmurugan9455 4 ปีที่แล้ว +1

    Uira panayam vachu thozhil seiyyum ungal kastatthukku mela endha kasttamum illa innu thonuthu iraivan arul endrum ungalukku irukka iraivanai prarthikkirean nanbarhale.

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  4 ปีที่แล้ว

      Ungala maathiri nalla ullangala irukuthu naala thaan naanga innum nalla irukom romba thanks bro

  • @sekarmarimuthu125
    @sekarmarimuthu125 4 ปีที่แล้ว +1

    Very good

  • @jesuarulnepoleon4021
    @jesuarulnepoleon4021 3 ปีที่แล้ว +1

    Nice bro

  • @geethu_smart_editz5408
    @geethu_smart_editz5408 3 ปีที่แล้ว +1

    Bro inno naraya vedio podunga

  • @yusufali-mm8mx
    @yusufali-mm8mx 3 ปีที่แล้ว

    Shela meen vilai meen fish enna rate gudukuringa nenga pls tell me sir

  • @grizzz8092
    @grizzz8092 3 ปีที่แล้ว

    Bro fish delivery pannuvingala

  • @rajeshvaran8816
    @rajeshvaran8816 4 ปีที่แล้ว +1

    Super brother comment eaillarkum replay pannunga

  • @yusufali-mm8mx
    @yusufali-mm8mx 3 ปีที่แล้ว

    Shela meen vilai meen kg enna rate kadail kudupinga

  • @sureshsudalai8087
    @sureshsudalai8087 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @kumarasamypunniyamurthy8597
    @kumarasamypunniyamurthy8597 3 ปีที่แล้ว +1

    தொழிலில் கஸ்ரமான தொழில்தான் ஆனாலும் மீன்கிடைத்தால் தொழிலாளிகள் மகிழ்ந்திருப்பார்களே

  • @chandwf4896
    @chandwf4896 4 ปีที่แล้ว +1

    Brother iraikku enna meen use panringa..

  • @mahalingamthangakrishnan606
    @mahalingamthangakrishnan606 11 หลายเดือนก่อน

    நண்பரே நன்றி

  • @karthieeswar7435
    @karthieeswar7435 4 ปีที่แล้ว

    Ungakuda kadaluku varalama suma pakurathuku..??

  • @தேனிசாரல்
    @தேனிசாரல் 4 ปีที่แล้ว +1

    Ellarum meen pudikkiratha kattuvanga neenga karaikku poi sales vara katturiinga super neraiya video podunga na support panren spr ivlo naal fish catch video pathen unga video paatha peragu tha karaikku epudi poranga anga epudi fish weight poduranga nu pathen love u all by theni jc

  • @ragavanragavan3453
    @ragavanragavan3453 3 ปีที่แล้ว +1

    Very super bro

  • @ramanradhakrishnan
    @ramanradhakrishnan 3 ปีที่แล้ว +1

    i like watching your channel than using net for fishing

  • @christopherjenifer8203
    @christopherjenifer8203 3 ปีที่แล้ว +1

    vera level bro nega

  • @free4peer
    @free4peer 4 ปีที่แล้ว +3

    Naanga unga kooda kadalukku meen pidika varanum pls arrange pannunga

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 4 ปีที่แล้ว +1

    Ooli fish Sema bro

  • @kalithas7936
    @kalithas7936 3 ปีที่แล้ว

    1000கால் தூண்டில் செய்வது எப்படினு ஒரு வீடியோ போடுங்க பாஸ்

  • @rifanahasifarifanahasifa4740
    @rifanahasifarifanahasifa4740 4 ปีที่แล้ว

    big fish kadaikatha

  • @suthi.rphytm8074
    @suthi.rphytm8074 4 ปีที่แล้ว +1

    Hi Anna...romba thooram poringa return varum pothu unga direction maaridatha ? Athu epdi correct ah varinga pls reply

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  4 ปีที่แล้ว

      Naanga gps use pannuvom apdi illa kathu kadal alaya kanaku panni Karaya kandu podipom

  • @pakirathankanthasamy183
    @pakirathankanthasamy183 3 ปีที่แล้ว +1

    👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻supar👏👏

  • @vadiveljaivelu1761
    @vadiveljaivelu1761 4 ปีที่แล้ว +1

    Super brother

  • @kashimurugan399
    @kashimurugan399 4 ปีที่แล้ว

    Super bro keep going and be careful 😍😍

  • @johnkarthik3385
    @johnkarthik3385 3 ปีที่แล้ว +2

    நண்பா நான் திருப்பூர் எனக்கு ஒரு ஆசை கடலில் மீன் பிடிப்பது ஒரு ஆசை

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  3 ปีที่แล้ว

      வாங்க நண்பா மீன் பிடிக்கலாம்

    • @SasiKumar-uk8cz
      @SasiKumar-uk8cz 3 ปีที่แล้ว

      என் அன்பு தோழரே, எனக்கு உங்களுடன் ஒரு நாள் மீன் பிடிக்க ஆசை.அதோடு மீன் பிடிக்கும் முறையினை ஒரு வீடியோ எடுத்து அதை எங்கள் you dupe சேனலில் பதிவிடவும் ஆசை. நிறைவேற்று வீர்களா????

  • @yT003-g2j
    @yT003-g2j 3 ปีที่แล้ว +1

    சிலா மிட் எண் பெயர்

  • @utrabadis354
    @utrabadis354 3 ปีที่แล้ว

    Very good bro

  • @alexcleetus6771
    @alexcleetus6771 4 ปีที่แล้ว +2

    Keralavil eantha meen vatta

  • @jjfun7826
    @jjfun7826 4 ปีที่แล้ว

    Sema bro. இது எந்த ஊர்.

  • @samipriya5754
    @samipriya5754 4 ปีที่แล้ว +1

    Fist time line tholil panna epadi panrathu bro atha pathi konjam solunga bro

  • @dhanadhana3956
    @dhanadhana3956 4 ปีที่แล้ว

    Naanu unga videova support pannureenga

  • @jerosin
    @jerosin 4 ปีที่แล้ว +1

    Ethana pagathuku oru thoondile vaipinga

  • @mathanasekarg9297
    @mathanasekarg9297 3 ปีที่แล้ว +1

    மீனவரே ஆயிரம் தூண்டிலில் ஒவ்வொரு தூண்டிலும் ஒன்றுடன் ஒன்று சிக்கிக்கிக்கொள்ளதா....

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  3 ปีที่แล้ว

      சில நேரங்களில் கவனக்குறைவால் அப்படி சிக்கிக்கொள்ளும் நண்பா ரொம்ப கஷ்டமாக இருக்கும்

  • @rajsathiyasathiya5676
    @rajsathiyasathiya5676 3 ปีที่แล้ว

    Neenga enna uru bro

  • @sumi4342
    @sumi4342 4 ปีที่แล้ว +2

    உங்கள் தொலைபேசி எண்ணை கொடுங்கள். நாங்கள் மீன்கள் மொத்த விற்பனை செய்பவர்கள் உங்களிடம் வாங்குகின்றோம்

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  4 ปีที่แล้ว

      9566348453
      இது என்னுடைய தொலைபேசி எண்

  • @rathishprathish6618
    @rathishprathish6618 2 ปีที่แล้ว

    Bro neenga yentha ooru

  • @sharma.msharma.m8113
    @sharma.msharma.m8113 4 ปีที่แล้ว +1

    Unga kooda varanumnu aaasaya irukku bro

  • @vanitharaman6483
    @vanitharaman6483 4 ปีที่แล้ว +2

    Nice

  • @gowthaml2412
    @gowthaml2412 4 ปีที่แล้ว

    Hi frds nice video super GGG 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑🐠🐠 I LOVE FISH 🐡🐡🐡🐡🐡🐡

  • @sumithadsumi
    @sumithadsumi 4 ปีที่แล้ว

    Anna super ☺

  • @sijokadavath2404
    @sijokadavath2404 4 ปีที่แล้ว

    Supper fishing bro

  • @prakashswekirushvanth6201
    @prakashswekirushvanth6201 4 ปีที่แล้ว +1

    Video super bro

  • @songsmoviesworld4878
    @songsmoviesworld4878 4 ปีที่แล้ว +1

    Enka ur ramnad it urla itha silanu solluvaanka

  • @vishnum8353
    @vishnum8353 4 ปีที่แล้ว

    Supper vedeyo bro 👍👍👌🤝

  • @rajeskumar5233
    @rajeskumar5233 4 ปีที่แล้ว +1

    In jaffna we call kadda para good for dry fish

  • @Bankruptcy125
    @Bankruptcy125 3 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்களும் foreigner மாதிரி ஒரு cutting plier வைத்து மீன் முல்லை சுலபமாக எடுங்கள் .

  • @praveenp6274
    @praveenp6274 4 ปีที่แล้ว

    Hi nanba from parameshvaramangalam

  • @vasanmozambique7879
    @vasanmozambique7879 3 ปีที่แล้ว +1

    Ithu yethana number thundil