@@vimalav5105 அம்மா வணக்கம். மன்னிக்கவும்... தாங்கள் கேட்கும் கேள்வியும் அடியேன் சொல்கின்ற பதில்களும் பொது பயன் நிறைந்ததாகவும் எல்லோருக்கும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் பலன் தெரிந்துகொள்ள 9944421567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் நன்றி வணக்கம்.🙏🙏
அனைவருக்கும் பயனுள்ள அருமையான பதிவு sir👍🙏
நல்ல தகவல்கள் ஐயா
நன்றி ஐயா 🙏
நல்ல தகவல் அண்ணா நன்றி 👍
தம்பி என் மகன் 24.11.1997 திங்கட்கிழமை காலை9.18am ஈரோட்டில் பிறந்துள்ளான் அவனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்
@@vimalav5105 அம்மா வணக்கம்.
மன்னிக்கவும்... தாங்கள் கேட்கும் கேள்வியும் அடியேன் சொல்கின்ற பதில்களும் பொது பயன் நிறைந்ததாகவும் எல்லோருக்கும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் பலன் தெரிந்துகொள்ள 9944421567
என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் நன்றி வணக்கம்.🙏🙏