Urukkamaana Irakathalae | Pastor. Lucas Sekar | Revival Songs Series | Tamil Christian Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 488

  • @jamesraja8662
    @jamesraja8662 3 ปีที่แล้ว +21

    உருக்கமான இரக்கத்தாலே
    உன்னைக்கண்டேனே
    உன் அலங்கோல முகத்தை கண்டு
    ஓடி வந்தேனே-2
    உன் இருள் எல்லாம் நீக்க வந்தேனே
    உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே-2
    காயப்பட்ட சீயோனே
    கண்ணீர் வடிக்கும் சீயோனே-2
    உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே
    உன் கண்ணீரை துடைக்க வந்தேனே
    சீயோனே என் சீயோனே என் சீயேனே
    நான் தெரிந்து கொண்ட என் சீயோனே
    உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே
    உன் கண்ணீரை துடைக்க வந்தேனே
    1.சந்திர வெளிச்சம் சூரியன் வெளிச்சம்
    போல மாற்றிடுவேன்
    சூரியன் வெளிச்சம் ஏழு பகலைப் போல்
    உனக்காய் மாற்றிடுவேன்-2
    உன் இருள் எல்லாம் நீக்க வந்தேனே
    உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே-2-காயப்பட்ட
    2.ஒரு தாயைப்போல உன்னை நான்
    தேற்ற வந்தேனே
    ஒரு தகப்பனைப்போல உன்னை நான்
    சுமக்க வந்தேனே-2
    என் அன்பாலே மூட வந்தேனே
    என் காருண்யத்தால்
    உயர்த்த வந்தேனே-2-காயப்பட்ட
    3.துக்க முகத்தை சந்தோஷமாய்
    மாற்ற வந்தேனே
    (உன்) செத்த முகத்தின் சாம்பலை எல்லாம்
    நீக்க வந்தேனே-2
    உன் சாம்பலெல்லாம் சிங்காரமாகும்
    உன் அழுகை எல்லாம்
    களிப்பாய் மாறிடுமே-2-காயப்பட்ட
    💐praise the Lord 💐

  • @malathijonaa9534
    @malathijonaa9534 2 ปีที่แล้ว +22

    உருக்கமான இரக்கத்தாலே
    உன்னை கண்டேனே
    உன் அலங்கோல முகத்தைக் கண்டு
    ஓடி வந்தேனே - 2
    உன் இருளெல்லாம் நீக்க வந்தேனே
    உன் அடிக்காயம் ஆற்ற வந்தேனே - 2
    காயப்பட்ட சீயோனே
    கண்ணீர் வடிக்கும் சீயோனே - 2
    உன் அடிக்காயம் ஆற்ற வந்தேனே
    உன் கண்ணீரை துடைக்க வந்தேனே
    சீயோனே என் சீயோனே என் சீயோனே
    நான் தெரிந்துகொண்ட என் சீயோனே - 2
    உன் அடிக்காயம் ஆற்ற வந்தேனே
    உன் கண்ணீரை துடைக்க வந்தேனே
    சந்திரன் வெளிச்சம் சூரியன் வெளிச்சம்
    போல மாற்றிடுவேன்
    சூரியன் வெளிச்சம் ஏழு பகலைப்போல்
    உனகாய் மாற்றிடுவேன் - 2
    உன் இருளெல்லாம் நீக்க வந்தேனே
    உன் அடிக்காயம் மாற்ற வந்தேனே - 2
    - காயப்பட்ட
    தாயைப்போல உன்னை நான்
    தேற்ற வந்தேனே
    ஒரு தகப்பனைப்போல
    உன்னை நான் சுமக்க வந்தேனே - 2
    என் அன்பாலே மூட வந்தேனே
    என் காருண்யத்தால் உயர்த்த வந்தேனே - 2
    - காயப்பட்ட
    உன் துக்க முகத்தை
    சந்தோஷமாய் மாற்ற வந்தேனே
    உன் செத்த முகத்தின்
    சாம்பலை எல்லாம் நீக்க வந்தேனே - 2
    உன் சாம்பல் எல்லாம் சிங்காரமாகும்
    உன் அழுகை எல்லாம் களிப்பாய் மாறிடுமே - 2
    - காயப்பட்ட

  • @homsirkali6276
    @homsirkali6276 3 ปีที่แล้ว +7

    Yarukkallm unga kiruba illama vazha mudiyathu songs pidikkum

  • @pridharshini2196
    @pridharshini2196 ปีที่แล้ว +1

    Anna idhuvarai ungaloda ethanayo padalgalai ketruken ana indha paatu na ketadhe illa manasu dhukathala azhudhute erundhen apa en kannula indha song patuchi idha kelu kelu nu en manasula thonuchu sarinu poten Anna en dhukamellam apadiye karanji poiduchi Anna ungala andavar innum vallamayai payan paduthuvaraga asirvadhiparaga thank u Anna glory to god

  • @gthree7958
    @gthree7958 3 ปีที่แล้ว +3

    காயப்பட்ட அனேக பிள்ளைகளை தேற்றும் பாடல் வரிகள் ,சீயோனே என்ற தேவவார்த்தை கேட்க ஆறுதலாய் உள்ளது ஆமென்

  • @chandrancspv8254
    @chandrancspv8254 3 ปีที่แล้ว +17

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்தப் பாடல் வரிகளைப் போல காயப்பட்டு இருக்கிற என்னை சுகம் தருவார் ஆமென் நன்றி சுவாமி 🙏🙏🙏🙏

  • @jesusvijay9372
    @jesusvijay9372 3 ปีที่แล้ว +32

    இன்னும் அதிகஅதிகமான பாடல்களை நீங்கள் எழுத இன்னும் ஜெபம் பண்ணுகிறேன்🙏.. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்

  • @jlshministry2021
    @jlshministry2021 ปีที่แล้ว +2

    தேவனுடைய மகத்தான கிருபை அதிகம் அதிகமாக பெருகட்டும்.

  • @jdraja8747
    @jdraja8747 2 ปีที่แล้ว +2

    நீங்கள் பாடிய பாடல்கள் எல்லாம் மிகவும் உற்சாகமாக பாடல்கள் இதனை கேட்கும் அனைத்து உள்ளத்தில் உற்சாகமாக மற்றும் என்பதில் ஐயமில்லை நன்றி 🙏🙏🙏 ஏசுவே நன்றி 🙏🙏🙏.

  • @kirthikeerthi9540
    @kirthikeerthi9540 2 ปีที่แล้ว

    Intha padalai patri solla varthaihal illa
    Kartharukku natri 🙏🏻🙏🏻🙏🏻.
    Aasirvathamana padal enaku 🙏🏻

  • @jittujiana8651
    @jittujiana8651 2 ปีที่แล้ว +4

    துக்க முகத்தை சந்தோசமாக மாற்ற வந்தார் என் யேசப்பா... இந்த பாடலுக்கு நன்றி லூகாஸ் சேகர் அண்ணா

  • @samgaming6350
    @samgaming6350 3 ปีที่แล้ว +3

    இந்த பாடல் மூலமாக என்னோடு பேசிய ஜீவனுள்ள இயேசுவே வாழ்க நன்றி தகப்பனே ஆமென்

  • @Simonmahadevan
    @Simonmahadevan 2 ปีที่แล้ว +7

    மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும் பாடல். ஆமென்

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq ปีที่แล้ว

    Praise the lord Jesus Christ ♥️♥️♥️♥️♥️ glory to Jesus Christ ♥️♥️♥️♥️♥️ I love you Jesus Christ ♥️♥️♥️♥️♥️♥️

  • @s.ravichandran9943
    @s.ravichandran9943 3 ปีที่แล้ว +50

    இந்த பாடலை கேட்கும் போது ஆறுதலாக இருக்கிறது, குடும்பம் முலுவதும் காயங்கள் அடைந்து இருக்கின்றது ,பாடல்கள் முலியமாக தேவன் ஆறுதல் அடைய செய்கிறார், கர்த்தர் நாமம் மகிமை அடைவதாக 🙏

  • @mathmispa1353
    @mathmispa1353 3 ปีที่แล้ว +13

    என் அடி காயங்களை ஆற்றுகிற பாடல் ஆமென் ஆமென்

  • @jovittababy9361
    @jovittababy9361 2 ปีที่แล้ว +1

    இந்த பாடல் என் இதயத்தின் காயத்திற்கு நல்ல மருந்தா இருந்தது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @indranidas6688
    @indranidas6688 2 ปีที่แล้ว +1

    என் காயங்கலை. ஆற்டின தேவனுக்கு ஸ்தோத்திரம். நன்றி எசப்பா நன்றி பாஸ்றர்ஃ

  • @brusilys9425
    @brusilys9425 2 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் இன்னும் அனேக பாடல்களை வெளியிட ஆண்டவர் பலப்படுத்துவாராக ஆமேன். கர்த்தருக்கு மகிமை

  • @LovelyChrist
    @LovelyChrist 2 ปีที่แล้ว +4

    Lyrics
    உருக்கமான இரக்கத்தாலே
    உன்னை கண்டேனே
    உன் அலங்கோல முகத்தைக் கண்டு
    ஓடி வந்தேனே - 2
    உன் இருளெல்லாம் நீக்க வந்தேனே
    உன் அடிக்காயம் ஆற்ற வந்தேனே - 2
    காயப்பட்ட சீயோனே
    கண்ணீர் வடிக்கும் சீயோனே - 2
    உன் அடிக்காயம் ஆற்ற வந்தேனே
    உன் கண்ணீரை துடைக்க வந்தேனே
    சீயோனே என் சீயோனே என் சீயோனே
    நான் தெரிந்துகொண்ட என் சீயோனே - 2
    உன் அடிக்காயம் ஆற்ற வந்தேனே
    உன் கண்ணீரை துடைக்க வந்தேனே
    சந்திரன் வெளிச்சம் சூரியன் வெளிச்சம்
    போல மாற்றிடுவேன்
    சூரியன் வெளிச்சம் ஏழு பகலைப்போல்
    உனகாய் மாற்றிடுவேன் - 2
    உன் இருளெல்லாம் நீக்க வந்தேனே
    உன் அடிக்காயம் மாற்ற வந்தேனே - 2
    - காயப்பட்ட
    தாயைப்போல உன்னை நான்
    தேற்ற வந்தேனே
    ஒரு தகப்பனைப்போல
    உன்னை நான் சுமக்க வந்தேனே - 2
    என் அன்பாலே மூட வந்தேனே
    என் காருண்யத்தால் உயர்த்த வந்தேனே - 2
    - காயப்பட்ட
    உன் துக்க முகத்தை
    சந்தோஷமாய் மாற்ற வந்தேனே
    உன் செத்த முகத்தின்
    சாம்பலை எல்லாம் நீக்க வந்தேனே - 2
    உன் சாம்பல் எல்லாம் சிங்காரமாகும்
    உன் அழுகை எல்லாம் களிப்பாய் மாறிடுமே - 2
    - காயப்பட்ட

  • @vaalvutharumvaarthai9418
    @vaalvutharumvaarthai9418 3 ปีที่แล้ว +1

    கர்த்தர் தாமே உங்கள் ஊழியத்தை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்

  • @jesusbloodchurch6212
    @jesusbloodchurch6212 3 ปีที่แล้ว +3

    ஏற்ற நேரத்தில் சரியான பாடல்களை கர்த்தர் உங்களுக்கு கொடுப்பதர்காக ஸ்தோத்திரம்

  • @ellamalazaghuv5561
    @ellamalazaghuv5561 2 ปีที่แล้ว +3

    This super song

  • @சைமன்திருத்தணி-ப5ட
    @சைமன்திருத்தணி-ப5ட 3 ปีที่แล้ว +41

    காயப்பட்ட சீயோனே கண்ணீர் வடிக்கும் சீயோனே என் அடி காயம் ஆற்ற வந்தவரே ஸ்தோத்திரம்

  • @MahanaimMinistry2016
    @MahanaimMinistry2016 3 ปีที่แล้ว +20

    இந்த பாட்டு அப்படியே என் வாழ்க்கை தேவனே என் அடிகாயம்ஆற்றுகிறவா் Amen

  • @godson.t289
    @godson.t289 3 ปีที่แล้ว +8

    காயப்பட்ட இருதயதிற்க்கு ஏற்ற மருந்து தான் இந்த பாடல்❤❤❤

  • @holyrockchrch
    @holyrockchrch 3 ปีที่แล้ว +25

    அருமைன பாடல் ஐயா கர்த்தர் உங்களையும் உங்க குடும்பத்தை ஆசிர்வதிபர் ✝️🙏

  • @anitha2525
    @anitha2525 2 ปีที่แล้ว +1

    GLORY TO GOD🙏

  • @malaicharalnatural9510
    @malaicharalnatural9510 3 ปีที่แล้ว +277

    இந்த பாடல் மட்டும் ஒரு நொடி நான் கவனிக்காமல் இருந்துருந்தால் நான் 23.8.2021 காலை10மணிக்குள் இரந்திருப்பேன்.

    • @zkumari6179
      @zkumari6179 3 ปีที่แล้ว +13

      Jesus love u so much....so u hearing this song this day

    • @iamnothing..allisjesus.3796
      @iamnothing..allisjesus.3796 3 ปีที่แล้ว +22

      🙄🙄🙄ye ippadi solringa.... Karthar nammai vazhavaika dha padaithar.... Saga illa.... Karthar ungalai aasirvadhippar..... Edharkkum kavalaipadadhinga..... Jesus always with you....✝️✝️✝️

    • @DanielKishore
      @DanielKishore 3 ปีที่แล้ว +15

      Jesus Loves You bro

    • @iamnothing..allisjesus.3796
      @iamnothing..allisjesus.3796 3 ปีที่แล้ว +5

      Karthar ungalai kanbavar.....👍👍👍

    • @jonathanjc750
      @jonathanjc750 3 ปีที่แล้ว +7

      #MahaJc Jesus loves you.❤️❤️

  • @kumarmeena9008
    @kumarmeena9008 2 ปีที่แล้ว +1

    Amen Amen Appa thank you Jesus🙇‍♀️ ❤️❤️❤️🙏🙏🙏

  • @dhiyapreethi5498
    @dhiyapreethi5498 2 ปีที่แล้ว +1

    Amen appa 🙏🙏🙏🙏yenaku evalo kastam vandhalum yen appa tha ena kaathu ena paadhukathdhu aadaikalam kudukuraaru😢😢😢 I Love you paa😘😘😘😘🤗🤗 yena kaakka vandha perazhagu ♥️💒💒💒

  • @karthikds27
    @karthikds27 3 ปีที่แล้ว +5

    உங்களை அற்புதமாய் மற்றும் பிறர்க்கு ஆசிர்வாதமாக வைத்திருக்கும் என் தேவனுக்கே மகிமை நன்றி ஐயா

  • @ajay3774
    @ajay3774 3 ปีที่แล้ว +5

    இந்தப் பாடல் மூலமாக இயேசப்பா என்னோடு பேசியது போல் உணர்கிறேன்♥️♥️♥️

  • @சலோமிதிருத்தணி
    @சலோமிதிருத்தணி 3 ปีที่แล้ว +4

    இருள் எல்லாம் வெளிச்சமாக்கிநவர் ஆண்டவர் என் வாழ்வில் வெளிச்சமாய் மாற்றினார் ஆமென் பாடல் கொடுத்ததற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாடல் பாடின லூக்காஸ் அப்பாவுக்கு ஸ்தோத்திரம்

    • @helenchristy989
      @helenchristy989 3 ปีที่แล้ว

      th-cam.com/video/t3-2YpQHzeg/w-d-xo.html

  • @solomonjayachandran6727
    @solomonjayachandran6727 2 ปีที่แล้ว +2

    Glory to God

  • @shankerv4971
    @shankerv4971 ปีที่แล้ว

    I love you so much JESUS❤

  • @kumar.3949
    @kumar.3949 3 ปีที่แล้ว +5

    தேவனுக்கு மகிமையான ஆராதனை பாடல் ஸ்தோத்திரம்

  • @அசானி.மலையகமகள்
    @அசானி.மலையகமகள் 2 ปีที่แล้ว

    உருக்கமான இரக்கத்தாலே உன்னை கண்டேனே....
    உன் அலங்கோல முகத்தை கண்டு ஓடி வந்தேனே....(2 தரம்.)
    உன் இருளெல்லாம் நீக்க வந்தேனே........
    உன் அடிகாயம் மாற்ற வந்தேனே.......(2,தரம்)....
    காயபட்ட சீயோனே..
    கண்ணீர் வடிக்கும் சீயோனே...(2தரம்)
    உன் அடிகாயம் மாற்ற வந்தேனே....
    என் சீயோனே என் சீயோனே என் சீயோனே......
    நான் தெரிந்து கொண்ட என் சீயோனே.....
    உன் அடிகாயம் மாற்ற வந்தேனே..
    உன் கண்ணீரை துடைக்க வந்தேனே.....
    சந்திர வெளிச்சம் சூரிய வெளிச்சம் போல உன்னை மாற்றிடுவேன்...
    சூரியன் வெளிச்சம் ஏழு பகலை போல உனக்காய் மாற்றிடுவேன்....
    சந்திர வெளிச்சம் சூரிய வெளிச்சம்..
    உன் இருளெல்லாம் மாற்ற வந்தேனே.......
    உன் அடிகாயம் மாற்ற வந்தேனே....
    உன் இருளெல்லாம் மாற்ற வந்தேனே..........
    காயப்பட்ட சீயோனே.. கண்ணீர் வடிக்கும் சீயோனே..
    உன் அடிகாயம் மாற்ற வந்தேனே......

  • @alwinanalysis7625
    @alwinanalysis7625 3 ปีที่แล้ว +2

    ஆறுதலான பாடல், நம்பிக்கை தரும் வரிகள்

  • @sathishbabu3177
    @sathishbabu3177 3 ปีที่แล้ว +2

    ஆமென், தேவானுக்கே மகிமை உண்டாவதாக

  • @mohana6362
    @mohana6362 2 ปีที่แล้ว

    கர்த்தருக்குஸ்தோத்திரம்
    ஐயாஉங்கபாடல்
    எல்லாமே
    உருக்கமான
    ஆவிக்கூரியபாடல்
    ரைடிங்கலபோடுங்க
    ஐயாநாங்களும்
    பாத்துபாடனும்

  • @zionblessingchurch5877
    @zionblessingchurch5877 3 ปีที่แล้ว

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்னுடைய சீயோன் ஆசீர்வாத சபையில் 22:8:21கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்த வசனம் பாடலாய் உங்கள் மூலம் கேட்கும்போது கர்த்தருக்கு நன்றி சொன்னோம்.ECR. மாமல்லபுரம் நெம்மேலி பேரூர் கிராமம்

  • @jesusmala1991
    @jesusmala1991 3 ปีที่แล้ว +4

    எனக்காகவே பாடின பாடல் பொல இருக்கிறது, God bless u ayya

  • @biblecraftchannel
    @biblecraftchannel 3 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கதான் என் பொன்னுக்கு பெயர் வச்சிங்கள் 8 வருடம் ஆகுது உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை ஆட்டுக்குட்டி இரத்தம் செம இந்த ஒரு பாட்டா பாடி பாடி எனக்கு எதிரியான சத்துருக்கள் எல்லாவற்றையும் முரியடித்தேன்.இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென். உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  • @devaanbu1548
    @devaanbu1548 ปีที่แล้ว

    Holy God with you brother thanks you Jesus love you brother thanks you good word great word song lyrics nice we can worshipping to lord amen thank you brother thanks you my people over come back to lord amen thank you brother thanks you too God bless you and your family amen thank you brother thanks you Jesus love you brother thanks you too God with you brother thanks you Us Juliet Raviraj take care of the price The Lord hallelujah hallelujah hallelujah amen thank you brother thanks you

  • @yegovajesus5595
    @yegovajesus5595 2 ปีที่แล้ว +1

    Pastor Anna nice song ovvoyu song um heart Ku consolable aka irukku god innum ungala abarimithama bless pannuvar ozhiyathil payanthuvar amen ❤️♥️💙💜🌺🌷

  • @koilmani3641
    @koilmani3641 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் பாடல்கள் வரியும் தேவ வார்தையால் நிறப்பட்டு வுள்ளது. அது காயம் கட்டும். பெல வினனை பெலபடுத்தும் நன்றி
    இசையில் துல்லியம் அருமை.

  • @சைமன்திருத்தணி-ப5ட
    @சைமன்திருத்தணி-ப5ட 3 ปีที่แล้ว +1

    தினமும் காலை கேட்கும் அப்பா பாடல்

  • @karthikds27
    @karthikds27 3 ปีที่แล้ว +2

    தங்களுடைய எல்லா பாடல்களும் பிறரை ஆற்றுகிறது தேற்றுகிறது ஐயா கர்த்தருடைய நாமத்திற்கே மகிமை
    karthik
    Bangalore...

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா

  • @cornerstonechurch1321
    @cornerstonechurch1321 3 ปีที่แล้ว +13

    உருக்கமான பாடல்❗ என் இருதயம் தொட்ட பாடல்❗ என் இருள் நீக்கிய பாடல்❗ என் கண்ணீர் துடைத்த பாடல்❗ என் அடி காயம் ஆற்றிய பாடல் ❗என் துக்கமுகத்தை மாற்றிய பாடல்❗ என் சாம்பலை சிங்காரமாய் மாற்றிய பாடல்❗ தினமும் கேட்க எனக்கு ஏற்ற பாடல்‼ 🙇‍♀️🙇‍♂️🤝

  • @shinysprettydrawingworld9748
    @shinysprettydrawingworld9748 3 ปีที่แล้ว +3

    Anna. Really good words song

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A 10 หลายเดือนก่อน

    Amen praise the Lord pastor wonderful song and nice praisingglory to God both of you thank you pray bless me pastor family 🙏🙏🙏🌿🌹🌿🌹🌿🌹🌟🌟🌟🔥🔥🔥🎤🎶🍧🍫🍬🍨❤❤❤

  • @sathyabamachinnaraj3616
    @sathyabamachinnaraj3616 3 ปีที่แล้ว +1

    கர்த்தரே இந்த பாடல் மூலமாக என்னோடு பேசி ஆறுதல் படுத்துவது போல் அமைந்துள்ளது .. ஒவ்வொரு வரிகளும் இருதயத்தை ஊடுருவி பாய்கிறது.. நன்றி இயேசப்பா ❤️❤️🙏🙏

  • @sureshSuresh-oo8uo
    @sureshSuresh-oo8uo 2 ปีที่แล้ว

    Indha paadal enkkagavae paadinadhupol irukkiradhu, thanks bro indha arumaiyaana paadalukkaga, karthar ungalai aasirvadhippaaraaga!

  • @christinakani6048
    @christinakani6048 3 ปีที่แล้ว +10

    Jesus speak with me through this song.... 🥰🥰🥰🥰

  • @preethikutty4165
    @preethikutty4165 3 ปีที่แล้ว +7

    Praise the Lord Amen🙏🛐 blessing song pastor thanks for God grace❤❤❤

  • @சைமன்திருத்தணி-ப5ட
    @சைமன்திருத்தணி-ப5ட 3 ปีที่แล้ว +9

    பரலோகம் பாடல் மூலம் எழுப்புதல் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமை

  • @santhiraman9452
    @santhiraman9452 3 ปีที่แล้ว +1

    Praise the lord pastor Arumaiyana padall nammai thatrrum padall god bless you

  • @mosessp6870
    @mosessp6870 3 ปีที่แล้ว +7

    தேவனுடையா மகிமைக்கு நன்றி பாடல் கொடுத்தா தேவனுக்கு நன்றி

  • @dortsherlz6841
    @dortsherlz6841 3 ปีที่แล้ว +18

    I can't stop listening to this song...😍 wonderful song pastor ... I like all ur songs❤️ God bless u

    • @sajinstewart8465
      @sajinstewart8465 3 ปีที่แล้ว

      Yeah I’m also listening many times to this song

  • @joshuajash5094
    @joshuajash5094 3 ปีที่แล้ว +1

    என்னையும் தேற்றிய பாடல் நன்றி ஏசப்பா

  • @devendhiranindran7787
    @devendhiranindran7787 3 ปีที่แล้ว +40

    Praise the Lord Jesus God 🙏🙏🙏♥️♥️♥️ உங்களுடைய ஒவ்வொரு பாடலையும் தேவன் ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா...

  • @grace2298
    @grace2298 2 ปีที่แล้ว +3

    Wonderful singing pastor.... Heart touching song

  • @annapandi.m9936
    @annapandi.m9936 2 ปีที่แล้ว +1

    Amen Amen

  • @WilsonIsrael
    @WilsonIsrael 3 ปีที่แล้ว +13

    I Praise God for this wonderful song..!!!

  • @kumaresanm5905
    @kumaresanm5905 3 ปีที่แล้ว +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @princyt2578
    @princyt2578 3 ปีที่แล้ว +8

    Amen God bless you pastor ❤️❤️❤️

  • @georgedevaraj8807
    @georgedevaraj8807 2 ปีที่แล้ว +1

    Glory to Jesus Christ 🙏🙏🙏

  • @jesuprabhudass8907
    @jesuprabhudass8907 3 ปีที่แล้ว +3

    I am going through a very hard time, but I know God is also with me at this time and will change my pain to gladness.
    Amen

  • @ramachandram4527
    @ramachandram4527 2 ปีที่แล้ว +2

    God is great nice song

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 3 ปีที่แล้ว +3

    ஆமென் அல்லேலூயா அருமையான பாடல் Pastor🙏

  • @m.deepak3474
    @m.deepak3474 3 ปีที่แล้ว +3

    Heart melting song🎶 😇thank you Jesus

  • @sarojinidevisarojinidevi4528
    @sarojinidevisarojinidevi4528 3 ปีที่แล้ว

    ஆமென்பாஸ்ர.உங்கலயை.அம்மாயும்உழியத்தையும்ஆசசிா்வதிப்்பாா்ஆமென்பாடல்அருமை.

  • @VelmuruganMurugan-uz7pv
    @VelmuruganMurugan-uz7pv 4 หลายเดือนก่อน

    God bless you

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 3 ปีที่แล้ว +1

    Jesus Christ amen nandri ayya. Nandri ayya. Nandri ayya. 🙏🙏🙏🎄🎄🎄🎆🎆🎆

  • @beenathomas4417
    @beenathomas4417 3 ปีที่แล้ว +21

    Amazing and Blessed Worship Song 🙏

  • @joshuaboopathy9284
    @joshuaboopathy9284 3 ปีที่แล้ว +5

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்

  • @florancethangamani4600
    @florancethangamani4600 3 ปีที่แล้ว +1

    தேவரீர் என்வெளிச்சம் ஆமேன்

  • @jeevanathi6124
    @jeevanathi6124 2 ปีที่แล้ว

    Jesus loves me

  • @ApostolicFaithChurchofIndia
    @ApostolicFaithChurchofIndia หลายเดือนก่อน

    ஆமென் 🙏

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 ปีที่แล้ว +3

    Amen Halleluigh

  • @saravanalawrenceerode6860
    @saravanalawrenceerode6860 2 ปีที่แล้ว

    Yes Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen super song lyrics Pastor glory to God 🙏🙏🙏🙏🙏🙏

  • @trichyjeevaootru6259
    @trichyjeevaootru6259 2 ปีที่แล้ว +1

    God is great

  • @r.patrickblessing4187
    @r.patrickblessing4187 2 ปีที่แล้ว

    Amen appa
    Appa you are great appa for everone

  • @jesusjesi1250
    @jesusjesi1250 3 ปีที่แล้ว

    Love failure la na odanchi pona sethu poga ninatha ennai aruthal paduthiya padal ithu

  • @Cheems_Pero
    @Cheems_Pero 3 ปีที่แล้ว

    Intha paattu onnutha ipo avasiyam enakku.... Enakku valgaiye pidikkala naa suside pannala irukka

  • @muralibala4555
    @muralibala4555 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை.
    நிறைய பாடுங்கள் ஆண்டவரை...
    அவர் வார்த்தை எங்களுக்கு தேவை..

  • @Mariajohn1234
    @Mariajohn1234 2 ปีที่แล้ว +1

    Praise the lord Jesus for this song

  • @DavidPradeep
    @DavidPradeep 2 ปีที่แล้ว +2

    Love this song tons and tons ❤️ Anna.
    Such a Prophetic Healing words

  • @theporavimala491
    @theporavimala491 2 ปีที่แล้ว +1

    Wow Vera level song 😇😇

  • @israilnaveen744
    @israilnaveen744 3 ปีที่แล้ว +2

    My life is come in the many scratches but Jesus you are coming all the hill tqtqtq Jesus wonderful song appa I love you😘😘😘

  • @jaikumar-fu2vi
    @jaikumar-fu2vi 3 ปีที่แล้ว +5

    Pastor Praise the lord.... 🙏... மிகவும் அருமை அருமை... ஆண்டவரின் வாக்கு தத்த பாடல்...

    • @jordanmusic8072
      @jordanmusic8072 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cK5fVdfkG1k/w-d-xo.html

  • @samuelv3073
    @samuelv3073 3 ปีที่แล้ว +5

    Thankyou so much Jesus🙂😇🙏🏿🙏🏿
    Thank you for this song😭😭🙏🏿

  • @m.joycemoses8375
    @m.joycemoses8375 3 ปีที่แล้ว +2

    Idhayaththin kaayangalai aattra kudiya oru Arumaiyaana paadal⭐✨💟💝

    • @jordanmusic8072
      @jordanmusic8072 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cK5fVdfkG1k/w-d-xo.html

  • @jenifer.a8878
    @jenifer.a8878 3 ปีที่แล้ว +1

    Nice song... paster

  • @bejinoredlin4048
    @bejinoredlin4048 3 ปีที่แล้ว

    En adikayathai atra vantherae nantri appa

  • @shamisac5721
    @shamisac5721 3 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @johnjohnson.jesuschenal8906
    @johnjohnson.jesuschenal8906 3 ปีที่แล้ว +1

    Super pastar God blas you

  • @jayanthimettilda2533
    @jayanthimettilda2533 2 ปีที่แล้ว +2

    Amen❤️❤️❤️❤️👍🙏🏿