Mutharamman Kummi Songs || முத்தாரம்மன் கும்மி பாடல் || Kulasai Mutharamman Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 91

  • @vava4448
    @vava4448 3 หลายเดือนก่อน +5

    இரவு வணக்கம் உங்க கும்மி பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @kodimurugan6512
    @kodimurugan6512 ปีที่แล้ว +11

    இதே போன்ற பாரம்பரிய கலாச்சாரங்கள் நம்ம மண்ணிலும் இன்னும் உலவி கொண்டு இருக்கின்றது கிராம தேவதைகளுக்கு வழிபடுவது அதேபோல் இது காணும் ஒரு நிகழ்ச்சி எப்பொழுது மனசுக்கு ஒரு சந்தோசம்

  • @manokar8796
    @manokar8796 ปีที่แล้ว +7

    அருமை, இது போன்று நடனம் ஆடுவது உடம்புக்கும் நல்ல உடற்பயிற்சி வாழ்த்துக்கள்

  • @vava4448
    @vava4448 4 หลายเดือนก่อน +2

    உங்க கும்மி பாட்டு சூப்பர்

  • @rajendrans5986
    @rajendrans5986 6 หลายเดือนก่อน +1

    அழகு அழகு கன் கொள்ளா காட்சி எல்லா சகோதரிளுக்கும் நன்றி

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 ปีที่แล้ว +16

    அந்த ஊர் சகோதரிகளுக்கும் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள், கும்மிபாட்டுக்கு உயிர் கொடுத்த அன்பருக்க கோடான கோடி வாழ்த்துக்கள்.

  • @தீரன்தீரன்-ற6வ
    @தீரன்தீரன்-ற6வ ปีที่แล้ว +11

    இதுதானுங்கஊர்ஒற்றுமைவாழ்த்துக்கள்

  • @lakshmananr4432
    @lakshmananr4432 ปีที่แล้ว +16

    இங்கு அடிக்கும் கும் மிபாடல்களில்பெண்கள் ஆர் வத்தோடுகலந்து கொண்டு நிகழ் ச்சியை சிறப்பாக்கியதற்கும் இதை ஏற்பாடு செய்த விழாகமிட்டியாருக்கும் பாடல் பாடிய வருக்கும் வாழ்த்துக்கள்

  • @murugangobal658
    @murugangobal658 ปีที่แล้ว +4

    ரொம்ப சூப்பராக இருந்தது ரெம்ப நன்றி நண்பரே

  • @sithiraivelnadar4930
    @sithiraivelnadar4930 ปีที่แล้ว +7

    இந்த கும்மி பாட்டு நடன நிகழ்ச்சியை பார்த்ததும் எனக்கு எங்க ஊர் முத்தாரம்மன் கோவில் கொடைவிழா ஞாபகத்துக்கு வந்து விட்டது, அந்த அளவுக்கு அற்ப்புதம்👌👍🙏🌹

  • @kumarkonar7772
    @kumarkonar7772 2 ปีที่แล้ว +11

    அருமை, பாடல், கும்மி சூப்பர் 👌👍💐🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +2

    அருமை அருமை முத்தாரம்மன் கும்மிமிக அருமை

  • @vava4448
    @vava4448 หลายเดือนก่อน

    இரவு வணக்கம் மெசேஜ் அனுப்பவும் உங்க கும்மி பாட்டு சூப்பரா இருக்கு

  • @KalaiSelvi-eq6uc
    @KalaiSelvi-eq6uc 8 หลายเดือนก่อน +6

    ஒற்றுமையாக பெண்கள் சந்தோசத்துடன் கும்மி ஆட்டம்வாழ்த்துக்கள் 💐💐💐

  • @ksmanian9718
    @ksmanian9718 ปีที่แล้ว +1

    நளினம் என்றாலே பெண்கள் தான் அருமை

  • @santhanakrishnan5478
    @santhanakrishnan5478 ปีที่แล้ว +3

    அருமை

  • @paulrajs4692
    @paulrajs4692 ปีที่แล้ว +4

    முத்தாரம்மன் பக்தி பாடலுக்கு கும்மி ஆட்டம் ஆடிய அன்பு சகோதரிக்கு அம்மன் அருள் புரியவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் இப்படிக்கு பால்ராஜ் தேவேந்திர குல வேளாளர்

  • @TamilSelvi-nx1xh
    @TamilSelvi-nx1xh ปีที่แล้ว +3

    மிகவும் அருமை

  • @panneerselvsmpselvam8861
    @panneerselvsmpselvam8861 ปีที่แล้ว +3

    சகோதரிகளின் கும்மி ஆட்டம் சூப்பர் , வாழ்த்துக்கள்.

  • @kumarkonar7772
    @kumarkonar7772 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை சூப்பர் 🙏🙏🙏

  • @easwaranthulasimoni9951
    @easwaranthulasimoni9951 ปีที่แล้ว +3

    அருமை.

  • @kuttymedical3308
    @kuttymedical3308 4 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் அருமை சூப்பர் அருமை சூப்பர்

  • @sivanandamnagappan1233
    @sivanandamnagappan1233 ปีที่แล้ว +2

    Super. Kankolla katchi.

  • @aditi149kashni
    @aditi149kashni 4 หลายเดือนก่อน +1

    அண்ணா‌ இது எங்க ஊர் இந்த கும்மி ஆட்டத்தோட‌ ஒரிஜினல் பாடல் போடுங்க இப்படி எடிட்டிங் பண்ணி போடதிங்க ஒரிஜினல் பாட்டு பாடுன அவங்க வாய்ஸ் சூப்பர் ரா இருக்கும் அதான் கும்மி பாடல் நீங்க இந்த மாதிரி எடிட்டிங் பண்ணி போட்டா பாக்குற எல்லாரும் இதான் ஒரிஜினல் பாடலுனு நெனச்சுபாங்க இந்த மாதிரி பண்ணாதிங்க

  • @vava4448
    @vava4448 4 หลายเดือนก่อน

    மதிய வணக்கம்

  • @ManjulaManjula-pe5qd
    @ManjulaManjula-pe5qd ปีที่แล้ว +12

    நாங்கள் இலங்கையில் மலையகம் எங்கட ஊர்ல எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து திருவிழா நாட்களில் கும்மி அடிக்கும் போது எல்லோரும் மழையில் நனைந்து விடுவேன் எனா எங்கட ஊர் திருவிழாவிற்கு கண்டிப்பாக மழை வரும்

    • @mariyammalmari2521
      @mariyammalmari2521 ปีที่แล้ว

      M mi
      O😭🙂😭😭

    • @mvvvhvxff7979
      @mvvvhvxff7979 ปีที่แล้ว

      Supper kummy dance. Varumayil ullorukku Rs.5000 only prize thena.n.y. mmsg.

    • @livipandian164
      @livipandian164 11 หลายเดือนก่อน

      ​@@mariyammalmari2521😅😅

    • @balasubramaniyam5479
      @balasubramaniyam5479 11 หลายเดือนก่อน

      P

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 ปีที่แล้ว +3

    Thanks for the nice video & song. Regards.

  • @manimehalai4275
    @manimehalai4275 ปีที่แล้ว +1

    Super

  • @ravisairam2763
    @ravisairam2763 ปีที่แล้ว +1

    Superb kummeydanceArumai
    Omsairam

  • @ramkumarramer7920
    @ramkumarramer7920 4 ปีที่แล้ว +5

    Supper supper🔰🔰

  • @msekarmari1981
    @msekarmari1981 ปีที่แล้ว

    சுப்பர்தாயே

  • @m.krishnanm.krishnan7867
    @m.krishnanm.krishnan7867 ปีที่แล้ว +39

    வெட்கப்படாமல் நமது அம்மா முத்தாரம்மன்க்கு கும்மி அடித்த சகோதரிகளுக்கு நன்றி உங்கள் அனைவருக்கும் அம்மன் அருள் கிடைக்கட்டும்.

    • @nandhinibalasubramaniam2138
      @nandhinibalasubramaniam2138 หลายเดือนก่อน

      🎉😂 in hy o😂w

    • @Foodies-i1i
      @Foodies-i1i 26 วันที่ผ่านมา

      கும்மி அடிக்க எதுக்கு வெட்க படனும்

  • @pkalavathy9360
    @pkalavathy9360 ปีที่แล้ว +2

    Superb

  • @dhanrajdxb1281
    @dhanrajdxb1281 ปีที่แล้ว

    கிராமத்து பார்ட்டி......

  • @vanithavanitha534
    @vanithavanitha534 7 หลายเดือนก่อน

    Mutharamman,vaha,vaa

  • @muthuammuadvik6670
    @muthuammuadvik6670 ปีที่แล้ว +2

    Supper

  • @vanithavanitha534
    @vanithavanitha534 7 หลายเดือนก่อน +1

    Berri,good

  • @santhanams8221
    @santhanams8221 ปีที่แล้ว +1

    Super.

  • @sripandiyasripandiya5649
    @sripandiyasripandiya5649 ปีที่แล้ว +1

    Nice

  • @mortimorti2066
    @mortimorti2066 ปีที่แล้ว

    Arumai Arumai

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว

    Prayers

  • @rajkiranibr1749
    @rajkiranibr1749 4 ปีที่แล้ว +6

    அருமை
    எந்த ஊர்த் திருவிழா

    • @g.kaathi
      @g.kaathi 3 ปีที่แล้ว +1

      எந்த ஊரு

    • @maniv9995
      @maniv9995 ปีที่แล้ว

      Deiveegamkalaikattugiradugodblessyou

  • @Kaniammal-fq5ry
    @Kaniammal-fq5ry 5 หลายเดือนก่อน

    We RG kll ku ye que😢 papa😢❤

  • @soundarya550
    @soundarya550 2 หลายเดือนก่อน

    S

  • @leogirl.2829
    @leogirl.2829 ปีที่แล้ว

    இடையில் ஒரு கூட்டம் கும்மி ஆட்டத்தை மாற்றிவிட்டனர்😢

  • @Baskar-fl9nl
    @Baskar-fl9nl ปีที่แล้ว +1

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் . சமூக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว

    Pleasant

  • @laxmanananthi8349
    @laxmanananthi8349 2 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @Asaipandi-cr6td
    @Asaipandi-cr6td ปีที่แล้ว +1

    பயமமமமேமேமேமேநநநநேநேநேந்ந் ந

  • @vava4448
    @vava4448 3 หลายเดือนก่อน

    இரவு வணக்கம் எனக்கு பதில் அனுப்புங்கள்

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் உலகத்தை ஆளும் முத்தாரமே பராசக்தி ஓம் இந்துக்கள் ஒற்றுமை ஓங்குக இந்து விரோதி திமுகவுக்கு யாரும் ஓட்டு போடாதீங்க மக்களே

    • @tamizhtkp5426
      @tamizhtkp5426 ปีที่แล้ว

      பற்றுதலோடும்பக்குரவமாககும்மிகொட்டும்பாவையரேபல்வளம்தரவேண்டுகிறேன்.ஞானமுகதீஸ்வர

    • @shivasubramanian2498
      @shivasubramanian2498 ปีที่แล้ว

      இது இந்துக்கள் அல்ல வீர சைவர்கள்

  • @selvit8440
    @selvit8440 2 ปีที่แล้ว

    🙏👍

  • @முருகன்முருகன்-ச5வ

    ஒயில் கும்மி

  • @jayapalramayan1050
    @jayapalramayan1050 ปีที่แล้ว +1

    😅❤😅

  • @maharajan2690
    @maharajan2690 2 ปีที่แล้ว

    Entha uru

  • @sast.kukaminawar341
    @sast.kukaminawar341 ปีที่แล้ว +5

    இது.கும்மில்ல.நக்கலான.ஆட்டம்.கும்மி.இப்படியா.

    • @m.krishnanm.krishnan7867
      @m.krishnanm.krishnan7867 ปีที่แล้ว

      அண்ணன் எங்க ஊர்ல பெண்கள் கும்மி அடிப்பதற்கே வெட்கப்படுகிறார்கள். இவர்களாது கும்மி அடிக்கிறார்கள் என்று பெருமை கொள்ளுங்கள்.

    • @sundariyer3192
      @sundariyer3192 ปีที่แล้ว

      sast.kukaminawar ... 👍👌

    • @sundariyer3192
      @sundariyer3192 ปีที่แล้ว

      @@m.krishnanm.krishnan7867 .. ஒரு பையன் '20 +10 எவ்வளவு?' என்ற கேள்விக்கு முதலில் '225' என்று சொல்லிவிட்டு, ஒருவாரம் கழித்து அதே கேள்விக்கு '154' என்றால் அந்த பையனை மெச்சிக்கவா முடியும்? அதுபோல் தான் இருக்கு, கும்மி அடிக்கவே வெக்கப்படும் கூட்டத்தில் இவங்க நக்கலான ஆட்டம் போடுவதை கொண்டாடி மெச்சிக்கொள்ள வேண்டும் என்பது.🤣🤣🤣🤣🤣.

  • @aisvelu8142
    @aisvelu8142 2 ปีที่แล้ว

    Yentha ooru

  • @mohonsundharam7162
    @mohonsundharam7162 ปีที่แล้ว

    Sari.kummi adikirathu irukkatum.nan vanthu vankikiren..konja nalaikku padatha stop pannunga..lawyare.padatha close pannitar...ithukku mela payanam venam..

  • @Divya-hl9ds
    @Divya-hl9ds ปีที่แล้ว

    இது கும்மி அல்ல.
    குத்து டான்ஸ்

  • @kilavankaelikkai6868
    @kilavankaelikkai6868 ปีที่แล้ว

    கும்மி ஆட்டத்தை கேவலப்படுத்த வேண்டாம்

    • @MuruAingaran
      @MuruAingaran ปีที่แล้ว

      Enga ooru kummi ipdi thaan..

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி ஓம் சக்தி உலகத்தை ஆளும் ஆதிபராசக்தி முத்தாரம் மை பணகுடி தளவாய்புரம் வீரகாளி அம்மன் கோயில் உள்ளது

  • @arunaaruna6965
    @arunaaruna6965 ปีที่แล้ว +2

    Super

  • @bakiamramesh8423
    @bakiamramesh8423 ปีที่แล้ว

    அருமை

  • @manoharan2167
    @manoharan2167 ปีที่แล้ว +2

    அருமை .

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @thanasekar7523
    @thanasekar7523 ปีที่แล้ว

    Super

  • @naidu_livegood
    @naidu_livegood ปีที่แล้ว +1

    Super