ரோஸ் மில்க் புட்டிங் | Rose Milk Pudding Recipe In Tamil | Eggless Milk Pudding | Dessert Recipes |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • ரோஸ் மில்க் புட்டிங் | Rose Milk Pudding Recipe In Tamil | No Bake Eggless Milk Pudding | Easy Dessert Recipes At Home | Pudding Recipe | ‪@HomeCookingTamil‬ |
    #rosemilkpudding #pudding #egglesspudding #dessertrecipes #summerrecipes #summerspecial #nobakedesserts #easydessert #easydessertrecipes
    ரோஸ் சிரப்: • ரோஸ் சிரப் | Homemade ...
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Rose Milk Pudding: • Rose Milk Pudding | No...
    Our Other Recipes
    கஸ்டர்டு பிஸ்கட் புட்டிங்: • கஸ்டர்டு பிஸ்கட் புட்ட...
    தேங்காய் பால் புட்டிங்: • தேங்காய் பால் புட்டிங்...
    மாம்பழ புட்டிங்: • மாம்பழ புட்டிங் | Mang...
    கேரமல் பிரட் புட்டிங்: • கேரமல் பிரட் புட்டிங் ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    ரோஸ் மில்க் புட்டிங்
    தேவையான பொருட்கள்
    முழு கொழுப்புள்ள பால் - 500 மி.லி
    சர்க்கரை - 1/4 கப்
    ரோஸ் சிரப் - 4 மேசைக்கரண்டி
    சோளமாவு - 1/4 கப்
    பால் - 1/4 கப் காய்ச்சி ஆறவைத்தது
    ரோஸ் கலர் - 2 சொட்டு
    உப்பில்லாத வெண்ணெய் (விரும்பினால்)
    செய்முறை
    1. பாத்திரத்தில் சோளமாவு, கொதிக்க வைத்து ஆறவைத்த பால் சேர்த்து பின்பு ரோஸ் கலர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
    2. மற்றோரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் சர்க்கரை, ரோஸ் சிரப் சேர்த்து கலந்துவிடவும் .
    3. பின்பு தயார் செய்த சோளமாவு கலவையை ஊற்றி கலந்து பால் கெட்டி ஆகும் வரை கலந்துவிடவும்.
    4. கடைசியாக வெண்ணை சேர்த்து கலந்து இறக்கி சிறு சிறு பாத்திரத்தில் ஊற்றி வைத்து பின்பு 2 மணிநேரம் குளிர்வூட்டவும்
    5. பின்பு அச்சில் இருந்து எடுத்து சிறிது ரோஸ் சிரப்பை அதின் மேல் ஊற்றி, பிறகு பிஸ்தாவை நறுக்கி தூவி பரிமாறவும்.
    6. ரோஸ் மில்க் புட்டிங் தயார்.
    Hello Viewers
    Rose milk is a treat to not only drink, but to watch with its attractive light pink hue. So with such beautiful drink, we tried making a nice pudding and guess what! It turned out to be fantastic. It is smooth, jiggly, nice and beautiful. All the magic in it lies in the rose syrup. A perfectly made rose syrup is the key to get the rose milk right. I have made the rose syrup recipe earlier, you can it's link above in here. So do try the recipe and enjoy this pudding for any get togethers or special occasions.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

ความคิดเห็น • 20

  • @HomeCookingTamil
    @HomeCookingTamil  10 หลายเดือนก่อน

    இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள பொருட்களை வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: www.amazon.in/shop/homecookingshow

  • @San-tp8ss
    @San-tp8ss ปีที่แล้ว +1

    Visual treat
    ❤❤❤

  • @ramsvijay1477
    @ramsvijay1477 ปีที่แล้ว +1

    Yummy 😋 Delicious

  • @hihihihi5664
    @hihihihi5664 ปีที่แล้ว +1

    Nice 👍

  • @Yass0301
    @Yass0301 ปีที่แล้ว

    Yummy I'll check your all dishes it was sooo goood 🤤🤤🤤

  • @parveenparveen1849
    @parveenparveen1849 ปีที่แล้ว

    Semmaiya irunduchu mam thank u for the receipe

  • @hihihihi5664
    @hihihihi5664 ปีที่แล้ว +1

    Super ❤

  • @lotuscookingplaza7917
    @lotuscookingplaza7917 ปีที่แล้ว +1

    Nice👍👍👍

  • @Dancingqueen_Amudapriya
    @Dancingqueen_Amudapriya ปีที่แล้ว

    Mam vaanga vaanga vanakkam.. Yummy mam. ❤❤❤❤

  • @shripoojasundararajan9214
    @shripoojasundararajan9214 ปีที่แล้ว

    Nice❤❤❤

  • @sakthinarayan9193
    @sakthinarayan9193 ปีที่แล้ว

    food colouring add pannite aganuma sis?

  • @ishrathmubeen3428
    @ishrathmubeen3428 ปีที่แล้ว

    Mam 500 ml boiled milk or raw milk ??

  • @neelkamalibhagya8223
    @neelkamalibhagya8223 ปีที่แล้ว

    Can we do the same recipe with chocolate syrup?

  • @Tom11122
    @Tom11122 ปีที่แล้ว

    Heat ah irukumbothe fridge la vaikanuma sis

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  ปีที่แล้ว +1

      Light room temp le irukumbothu vekkalam

    • @hemalathams4450
      @hemalathams4450 7 หลายเดือนก่อน

      @@HomeCookingTamilMam if gelatin can be used? If can how many tbsp should I add to milk? Kindly advise