தாய் வீட்டை பிரிஞ்சு போற மாதிரி இருக்கு.. கலங்கும் Ford ஊழியர்கள் | Chennai Ford Workers | Feeling

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 118

  • @vasanthiraj9499
    @vasanthiraj9499 2 ปีที่แล้ว +48

    கலங்காதீர்கள் சகோதரர்களே.. ரோட்டில் ஓடும் ஒவ்வொரு ஃபோர்டு காரும் உங்கள் உழைப்பை சொல்லும்.. நல்ல எதிர்காலம் அமையும் இறைவன் இருக்கிறான்

  • @spraveenkumar431
    @spraveenkumar431 2 ปีที่แล้ว +25

    Ford is always close to my heart ❤️. I got selected in Ford India during my college final year placement. Will miss you Ford.

    • @sanjaycb1238
      @sanjaycb1238 2 ปีที่แล้ว

      Oh yeah 👍 now what happened bro

    • @spraveenkumar431
      @spraveenkumar431 2 ปีที่แล้ว

      @@sanjaycb1238 have to reject the offer because I went for higher education.

  • @Krishnan599
    @Krishnan599 2 ปีที่แล้ว +10

    உழைப்பளிகள் உணர்வு ஒவ்வொரு நிறுவனும் இதை பார்த்த அறிந்துகொள்ளுங்கள். கலங்காதே சகோதரா கடவுள் என்றும் துணை இருப்பார் 👍

  • @balachander1096
    @balachander1096 2 ปีที่แล้ว +8

    As a Ford customer I salute your hard work and pray for your future success

  • @karaikudikunal8242
    @karaikudikunal8242 2 ปีที่แล้ว +9

    Ford...very close to my heart ❣....as a ecosport user, I'm very proud of their work 👏🏻...miss u...hope u all get a better job than this.🙏🏻

  • @j.govindaraj5317
    @j.govindaraj5317 2 ปีที่แล้ว +31

    இவர்களில் எவராவது ஒருவர்கூட கம்பெனியை பற்றி தவறாக சொல்லவில்லை பார்த்தீர்களா.இந்த கண்டத்தில் உள்ள செல்வந்தர் ஒருவர் இந்த கம்பெனியை ஏற்று நடத்தி இவர்களை காப்பாற்ற முன் வருவார்களா.இவர்களை போன்ற ஊழியர்கள் கிடைப்பது அரிது.இறைவன் இவர்களது குடும்பத்தை காத்தருள வேண்டும்.ம மனிதவடிவில்..

  • @shunmuga
    @shunmuga 2 ปีที่แล้ว +20

    குறை சொல்லும் ஊழியர்க்களுக்கிடையே நிறைவான ஊழியர்கள் இவர்களை காண்பது அரிது

  • @cineshorts4887
    @cineshorts4887 2 ปีที่แล้ว +6

    Iam also ford Ecosport Car owner& really feeling Proud of Ford staffs and ford company ... why not reopen Ford company ..

  • @DKS-Hub
    @DKS-Hub 2 ปีที่แล้ว +1

    7:20 உலகத்தில் ஆக சிறந்த உறவு நண்பர்கள் நல்ல நண்பர்கள் அவர்களை பிரியமானது வரும் வழி தாங்க முடியாது அது பள்ளியில் கூட இருக்கலாம் கல்லூரியில் இருக்கலாம் அல்லது எங்காவது கூட இருக்கலாம் இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை நீங்கள் தென் இந்தியாவில் மட்டும் தான் பார்க்க முடியும்

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 2 ปีที่แล้ว +4

    நக்கீரன் ஆசிரியர் கோபல் ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்கள் செதிகள் மூலமாக வேலை வாய்ப்பு இழந்தவர்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்கட்டும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி ஐயா

  • @TheBoysLand
    @TheBoysLand 3 หลายเดือนก่อน +1

    Ford is back

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 2 ปีที่แล้ว +22

    சர்வமும் நாசமாகி விட்டதே
    இதற்கு காரணமே அக்கரையில்லா சங்கிகள்
    வரி வரி என எல்லாவற்றிலும் வாட்டுவதும்
    அன்று நடந்த பணமதிப்பிழபீடு நிலைதான்
    எதிர்காலமே எல்லோருக்கும் புதிர்தான்

    • @sivaps...3310
      @sivaps...3310 2 ปีที่แล้ว +1

      இது தான் உன்மை,இன்னும் எண்ண எண்ண போக போகுதே கடவுள் தான் இனி இந்தியாவை காப்பாற்றனும்...

    • @moses5jjj
      @moses5jjj 2 ปีที่แล้ว +1

      அருமை உண்மை ப்ரோ.

  • @vijayakumarvijayakumar7358
    @vijayakumarvijayakumar7358 2 ปีที่แล้ว +7

    Dont cry Bro.Difinitely all will get a job.Nobody replied negatively about the FORD. What an excellent company it is.!!!!

  • @smt_2019
    @smt_2019 2 ปีที่แล้ว +9

    டாட்டா மஹிந்திராவின் இவ்வளவு சம்பளம் கொடுக்க மாட்டார்கள்
    அடுத்து வேற வேலைக்கு போனாலும் இவ்வளவு சம்பளம் எதிர்பார்ப்பது கஷ்டம்
    தொழிலாளர்களுக்கு கஷ்டம்தான்

  • @walliball12
    @walliball12 2 ปีที่แล้ว +2

    Ford dha ennoda mudhal company college mudichi fresher ah join panen iniku vera company la iruken aanalum Ford will be close to my heart ❤️ idhu close panranga nu kelvi patadhum romba sad ah iruku

  • @sivaps...3310
    @sivaps...3310 2 ปีที่แล้ว +7

    இனி இந்தியாவில் எண்ண என்ன போக போகுதோ ,இனி கடவுள் தான் இந்தியாவை காப்பாற்றனும்....

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 ปีที่แล้ว +6

    ஒருவழி அடைத்தால் ஒரு வழி திறக்கும். கடவுள் கவனித்துக்கொள்வார்.

  • @saranindokera3293
    @saranindokera3293 2 ปีที่แล้ว +4

    It's not a machine it's an emotion 😔💔

  • @sijumathew5078
    @sijumathew5078 2 ปีที่แล้ว +1

    My first car Ford Endeavour now i understand spare was molded with loveing hearts ❤️

  • @saragan9760
    @saragan9760 2 ปีที่แล้ว

    I HAVE FORD FIGO....after this I feel the car....as humans. Great culture by Ford..

  • @sasikalam6541
    @sasikalam6541 2 ปีที่แล้ว +2

    I love So Much Ford company cars 😔😔😔😔😔😔😔🤍🤍🤍🤍🤍🤍🤍🤍😔😔😔😔😔😔

  • @muralisurya9147
    @muralisurya9147 2 ปีที่แล้ว +3

    Heart touching

  • @amaindian36
    @amaindian36 2 ปีที่แล้ว +1

    Will Love Ford ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sivabalanr6750
    @sivabalanr6750 2 ปีที่แล้ว

    What a great Nakkeeran Gopal Aiyah.... U R....

  • @sudarsanraju535
    @sudarsanraju535 2 ปีที่แล้ว +5

    Very difficult future waiting ahead for them. Robotics and automation in automobile industry have already drastically reduced the manpower requirement. Only very less number of people would get the same job with decent salary in this sector.

  • @aadharsanabharathi506
    @aadharsanabharathi506 2 ปีที่แล้ว +1

    I am so Ford india dealership ..employee..Ford is feel as family

  • @visionkings787
    @visionkings787 2 ปีที่แล้ว +3

    Be positive guys..you all will get jobs don't worry..keep trying

  • @amaindian36
    @amaindian36 2 ปีที่แล้ว +3

    Bro Don’t Crying sure Ford Coming Back to india 2 year After ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

  • @deepasuresh3640
    @deepasuresh3640 2 ปีที่แล้ว +7

    We will pray for u.....you people will get another job

  • @leo21976
    @leo21976 2 ปีที่แล้ว +1

    Sorry to hear.
    I know the feelings. Good luck for your future jobs.

  • @arunaguru26
    @arunaguru26 2 ปีที่แล้ว

    May god bless you all & your family abundantly with prosperity and success in life

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 2 ปีที่แล้ว +5

    நிச்சயமாக உங்கள் எல்லோருக்கும் நல்வழி பிறக்கும். நல்ல முதல்வர் நமக்கு கிடத்திருக்கிறார்.. அவர் நல்லது கண்டிப்பாக ஏதாவது செய்வார் என்று நம்புவோம்.

    • @shahibaskar6631
      @shahibaskar6631 2 ปีที่แล้ว +4

      Oru ponnu sethathukkana kaaranam kandupidikka thuppu illa avan ivanga ellaraiyum kaappaathuvaana,edhuna avana pathi asingama vaayila vandhura podhu,sorry for this comment

    • @MM-wr4si
      @MM-wr4si 2 ปีที่แล้ว +1

      @@shahibaskar6631 நான் திமுக. இருந்தாலும் உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கிறது.

    • @espritrays
      @espritrays 2 ปีที่แล้ว

      😂

  • @chendurpandian364
    @chendurpandian364 2 ปีที่แล้ว

    Don't worry brothers.bright future waiting for u.

  • @sivakumar-fp9yq
    @sivakumar-fp9yq 2 ปีที่แล้ว +1

    ரூ.750 கோடிக்கு ஃபோர்டு கார் தொழிற்சாலையை வாங்கிய டாடா!
    ஆனால் தமிழ்நாடு அரசு ......

  • @paulpaul7475
    @paulpaul7475 2 ปีที่แล้ว +2

    FATHER GRACE AMEN

  • @mahicreations_1
    @mahicreations_1 2 ปีที่แล้ว +1

    இந்திய அரசியலில் மதவாதம்,, சாதியவாதம்,, கலவரம்,, ஊழல்,, லஞ்சம் மற்றும் தவறான கொள்கைகளும் மற்றும் அணுகுமுறைகளும்தான் நம் நாட்டில் தொழிலதிபர்களும்,, தொழிலாளர்களும் துன்பம்பட காரணம்.. இந்த கொடுமைக்கு மக்களே முடிவுகட்ட வேண்டும்,,

  • @xavierrayar6268
    @xavierrayar6268 2 ปีที่แล้ว +10

    மோடி கொண்டு வந்த பணமதிப்பிடு இழப்பே இவ்வளவு பொருளாதார சிக்கலுக்கு காரணம்

  • @kingofjoshua4968
    @kingofjoshua4968 ปีที่แล้ว

    Please come back Ford😭😭

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 2 ปีที่แล้ว +6

    Dae இது ஒன்னு தான் வாழ்க்கை னு இல்லடா. இந்த மாதிரி கேமரா முன்னாடி அழுவறது எல்லாம் விஜய் டிவி கொண்டு வந்து இருக்கான். Dont love your employer, love your job.

    • @theselflovecc4264
      @theselflovecc4264 2 ปีที่แล้ว +1

      Aanalum irukra vela porathu romba kashtamya... Emi eduthu vechurupanga.. kadan vangi vechirupanga... Enna pannuvanga pavam avanga

  • @hh-sx5eh
    @hh-sx5eh 2 ปีที่แล้ว +1

    Men love women.... Even more than that.. men loves car

  • @sanjaycb1238
    @sanjaycb1238 2 ปีที่แล้ว

    Oh yeah 👍

  • @Harison-h3m
    @Harison-h3m 2 ปีที่แล้ว

    கடவுள் இருக்காருப்பா

  • @jpsdhanapal8701
    @jpsdhanapal8701 2 ปีที่แล้ว

    ரோட்டில் ஓடும் ஒருவருக்கு காரும் உங்களது உழைப்பை சொல்லும்..
    VARRSHA FORD , Coimbatore

  • @hh-sx5eh
    @hh-sx5eh 2 ปีที่แล้ว

    7:35 most of the reason....

  • @noormohamed649
    @noormohamed649 2 ปีที่แล้ว

    டிஜிட்டல் இந்தியாவில் இதெல்லாம் சாதாரணமப்பா

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 2 ปีที่แล้ว +1

    This is only common people life each employee is dependent on deducted salary with dependent family....

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan7323 2 ปีที่แล้ว

    It's very heart breaking for the employees 💔💔💔

  • @ramachandranlakshmanan8848
    @ramachandranlakshmanan8848 2 ปีที่แล้ว +1

    Difficult time in short term and don't worry this would create ew opportunity.

  • @prabhujeyakumar739
    @prabhujeyakumar739 2 ปีที่แล้ว

    நிறுவனங்கள் அரசுடன் புரிந்துணர்வு செய்த தொழில்களின் வாழ்நாட்களை வெளிப்படையாக அடிப்படை பணியாளர்கள் அறியும்படி செய்ய வில்லை. நிறுவனங்களின் முதலீடு எவ்வளவு? வங்கிகளில் பெற்ற கடன்கள் தொகையில் அடைத்த அசல் மற்றும் கடன் தொகைகள் எவ்வளவு?
    முதலீட்டாளர்கள் முதலீடு செய்ததொகை எவ்வளவு எடுத்த லாபம் மற்றும் முதலீட்டு அசல் எவ்வளவு.? முதலீட்டாளர்கள் எடுத்த அசல் தொகை மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடன்களில் அடைக்கப்பட்ட அசல் அடைப்பு தொகை அனைத்துக்கும் உரிமையாளர்கள் ஒவ்வொரு மாதத்திலும் பணிபுரிந்த அனைத்து பணியாளர்களின் பணிபுரிந்த நேரம் மொத்த முதலீடாகும். அவரவர் பணிபுரிந்த நேரம் பங்கிடாக ஏன் அறிவிக்கவில்லை?.
    இனிவரும் காலங்களில் பணிக்கு செல்லும் பொழுது தொழில்களின் வாழ்நாட்கள் (ஆயுள் காலம்) அறிந்து பணியில் சேருங்கள்.

  • @bapupatil7260
    @bapupatil7260 2 ปีที่แล้ว

    Great brand.. Ford

  • @mageshkumart4362
    @mageshkumart4362 2 ปีที่แล้ว

    God save them please
    🙏🏻💯🙏🏻

  • @ssn9072
    @ssn9072 2 ปีที่แล้ว +1

    Hire & Fire culture is only for foreign countries and Not for Indians..
    Government & companies should have Sense on that...

  • @peermohammed4047
    @peermohammed4047 2 ปีที่แล้ว +1

    என் மனதில் தோன்றியதை சொல்கிறேன்.பிடித்திருந்தால் பின்பற்ற முயற்சி செய்யுங்கள் சகோதரரே.
    1)இதில் கருத்து தெரிவித்த அனைவருமே குறைந்தது 10 வருடத்திற்கான அனுபவத்தை கொண்டவர்கள்.
    2)திரு.ஆனந்த் மஹிந்திரா அவர்களை தொடர்பு கொண்டு அந்த நிறுவனத்தில் சேர வாய்ப்புகள் கிடைத்தால் பணியாற்றுங்கள்.
    3)திரு.ரத்தன் டாடா அவர்களையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள்.
    4)இல்லையென்றால் இந்த நிறுவனம் மூடிய பிறகு இதே இடத்தில் என்ன வருகிறது என்பதை பார்த்து அங்கே பணியாற்ற தமிழக அரசின் உதவியை நாட வேண்டும்.

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 ปีที่แล้ว

      ஏன் close பண்ணுகிறார்கள்

    • @peermohammed4047
      @peermohammed4047 2 ปีที่แล้ว

      @@julieevangalin3860 unprofitable

  • @guhayainnovation367
    @guhayainnovation367 2 ปีที่แล้ว

    Love u r job, dont love u r company.

  • @MrKandan
    @MrKandan 2 ปีที่แล้ว +2

    Last car ku கண்ணீர் விடுற இந்த employees எங்க
    President sendoff பண்ணும்போது மூஞ்ச கூட பாக்காத modi எங்க

  • @FahadTanim-os8bn
    @FahadTanim-os8bn ปีที่แล้ว

    Ford is an American company, set up their manufacturing plant in near chennai suburb, plant shut down because of incurred loss, people are crying for lost their job, uncertain future does anyone acquisition of this plant, in past year also so many brand leave india, does government take any initiative to revival automobile sector, did indian government take initiative to reform GST, central cess and state cess, it will take permission from GST Council to increase or decrease price fluctuations of automobile sector.......

  • @Indtami
    @Indtami 11 หลายเดือนก่อน

    Ford company la work pandranga workers ah maruti ..hyundai use pandringa..apprum makkal eppadi nambuvanga..intha service station ..than main culprit..

  • @universalpalace9326
    @universalpalace9326 2 ปีที่แล้ว

    எந்த தல தளபதியும் வந்து காக்கப் போவதில்லை

  • @mahendran5747
    @mahendran5747 2 ปีที่แล้ว +1

    Good dedicated team.All r Approach TN government.
    Already lasy year DMK discuss with TATA company.Believe go forward

  • @chelladuraichelladurai612
    @chelladuraichelladurai612 2 ปีที่แล้ว

    Naasama poovingada. Naan irukken don't worry who said there words. Please reopen the factory. I request Ratan Tata TATA owner please take over factory and provide jobs. Unable to control my tears after seeing one of staff was crying in front of the media person. GOD knows otherwise no use.

  • @shayaansha7767
    @shayaansha7767 2 ปีที่แล้ว

    You should not upset. Think of your family and findout alternative job.how fishermen are confident.

  • @ridosdirect5135
    @ridosdirect5135 2 ปีที่แล้ว +1

    கலாங்காதே சகோதரே.....

  • @genevejoel2983
    @genevejoel2983 2 ปีที่แล้ว

    தனியார்?

  • @GearsGrease
    @GearsGrease ปีที่แล้ว

    My father also working in ford bro but suddely sutdown 🥲

  • @vigneshtube1936
    @vigneshtube1936 2 ปีที่แล้ว

    I think tata definitely takeover chennai plant

  • @genevejoel2983
    @genevejoel2983 2 ปีที่แล้ว

    விவசாயம் இருக்கு கவலை வேண்டும்

  • @singaravelanj881
    @singaravelanj881 2 ปีที่แล้ว +1

    Endha mari workers India la mattum tha pakka mudium

  • @bakkiyanathank7618
    @bakkiyanathank7618 2 ปีที่แล้ว +2

    ஒருமனிதன்தாய்வீடும்பனிபுரியும்இடமும்தெய்வத்தின்அரவனைப்பிள்இல்லைஎன்றால்மிகவேதனையாகத்தான்இருக்கும்அரசுதலைஇட்டுஉடனேபோடுகம்பேனியைதிரக்கவேண்டும்

  • @amaindian36
    @amaindian36 2 ปีที่แล้ว

    @Ford

  • @Republiks
    @Republiks 2 ปีที่แล้ว +2

    This is called being institutionalized

  • @hemalathasivasankar1420
    @hemalathasivasankar1420 2 ปีที่แล้ว

    Ithu nambi than ga kudumbum irruku

  • @shyamalamine927
    @shyamalamine927 2 ปีที่แล้ว +3

    ஊழியர்கள் சம்பளத்தை குறைத்து கொள்ளலாமே

  • @newyorkask93
    @newyorkask93 2 ปีที่แล้ว

    Next PSU same condition bcz BJP

  • @ravikularamanp.k9569
    @ravikularamanp.k9569 2 ปีที่แล้ว +1

    Modi jii pathinkala

    • @pradeepp9428
      @pradeepp9428 2 ปีที่แล้ว +3

      8 varushama paathuthu thaen irukaara..action missing

  • @dreamcapturezphotography3731
    @dreamcapturezphotography3731 ปีที่แล้ว

    ithukagavavathu ford pazaya padi india ku varanum

  • @zuhairaffan335
    @zuhairaffan335 2 ปีที่แล้ว

    Is this bloody ford leaving or not

  • @kathirvelkathirvel777
    @kathirvelkathirvel777 7 หลายเดือนก่อน

    Training pasang sabam Ford close

  • @suvisesharajt250
    @suvisesharajt250 2 ปีที่แล้ว +1

    To become a rss agnipath.

  • @varumanavarathu5331
    @varumanavarathu5331 2 ปีที่แล้ว

    Intha mathiri car company ku job ku ponum na enna padikkanum

    • @theselflovecc4264
      @theselflovecc4264 2 ปีที่แล้ว

      Padikumbothu athae kaasa intha mathri companyku kudukrathuku vechuko.. ulla polam

    • @Bingo-oe4ry
      @Bingo-oe4ry 2 ปีที่แล้ว

      Mechanical engineering, automation will do. Technologies may always change, but the basics will always remain same. So u need to master the basics 1st.

    • @varumanavarathu5331
      @varumanavarathu5331 2 ปีที่แล้ว

      @@Bingo-oe4ry டிப்ளமா ITI padicha poga mudiyatha

    • @Bingo-oe4ry
      @Bingo-oe4ry 2 ปีที่แล้ว

      @@varumanavarathu5331 I think draughtsman course is applicable. Motor mechanical separately available..like this separate courses r available. U need to choose the 1 wt u r passionate abt.

  • @perumalbalachandran9994
    @perumalbalachandran9994 2 ปีที่แล้ว

    D M K

  • @venkatesanmunusamy7319
    @venkatesanmunusamy7319 2 ปีที่แล้ว +1

    முதலில் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்

  • @Saravanan33535
    @Saravanan33535 2 ปีที่แล้ว +1

    Don't worry i hope TATA will take Ford soon

  • @amaindian36
    @amaindian36 2 ปีที่แล้ว

    Ford coming back 🥹🥹🥹🥹🥹🥹🥹

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 2 ปีที่แล้ว

    🤣🤣🤣🤣

  • @thamilhumanity324
    @thamilhumanity324 2 ปีที่แล้ว

    Thamil will give food. Technologies never save

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 2 ปีที่แล้ว +1

    Got lump sum settlement in lakhs.. 5years salary paid in advance before closing. Stop acting. Go get some job..

  • @nawasfareed4117
    @nawasfareed4117 2 ปีที่แล้ว

    😂😂😂

  • @palraj6461
    @palraj6461 2 ปีที่แล้ว +1

    நாங்கள் resume கொடுக்கும் போது
    குப்பை தொட்டியில போட்டார்கள்
    இவ்வளவு நாள் வேலை செஞ்சு சேர்த்து வைச்ச பணம்
    இருக்கும் தானே அத வச்சு சுய தொழில் பண்ணுங்க
    Because i am also DME
    passed out 2003

  • @mahicreations_1
    @mahicreations_1 2 ปีที่แล้ว

    சங்கிகளின் நாட்டில் இதுதான் நிலைமை