Oru suvatril veli Puram matum chicken mess payan padithinal pothuma alathu oru suvatril ul Puram , veli purum rendu paguthiyilum chicken mess payan padutha venduma?
சார் வணக்கம் தங்கள் தகவல் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.சார் நான் கடலூர் வீடு கட்டி மூன்றான்டுகளாகின்றன இந்நிலையில் முதல் தளத்தில் ஒரு ரூம் உள்ளது அதில் உள்ள ஜன்னலில் தாங்கள் சொன்னவாறு கிராக் கீழ் மட்டத்தில் உள்ளது இதனால் மழையின் போது நீர்க்கசிவு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது இதனால் அந்த சுவர் முழுவதும் ஓதம் ஏற்பட்டுள்ளது.மேலும் கீழ் தளத்தில் உள்ள அறையில் காலம் சுவர் இனைப்பில் சிறிய கிராக் உள்ளது இதனால் அச்சுவிலும் ஓதம் ஏற்ப்பட்டுள்ளது இதனை சரிசெய்ய உரிய ஆலோசனை வழங்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்
Sill level beam is to be done for French windows, kitchen windows and bathroom windows. If it's is to be done for sill beam under normal window throughout the bldg nevedsary
Sir in my house the crack is outer wall but the rainy days the inner wall also water soaking. 4 years before the painter plastered , but its no use. Pls say the remedy
I have given tie beam on the GF floor level. Sill beam is planned for 4.5" wall. On the windows (9") outer wall cut lintel and sills are planned.. windows having 1.5' sunshade.. I have planned Roof Beam at 10' level.. Do i need to put through lintel and through sill beam for all the walls? If i need to keep what size of Beam should be given. Pl suggest..
Neenga post panra video va fast-forward panna try pannina firstlerndhu varudhu indha reason nala naan niraiya video va pajama skip panniten pls sari pannunga
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் காலம் போட்டு வீடு கட்டினாலும் செங்கல்கள் வேலை முழுவதையும் முடித்து விட்டு அதன் மேல் roof beam உக்காரவைத்து concrete போடுவது சரியான முறையா? வீட்டு வேலை செய்யும் அனைவருமே இந்த முறையிதான் செய்கின்றனார் . Pwd போல் கட்டு வேலை கடைசியாக செய்வது நல்லதா. Roof beam செங்கள் சுவற்றில் உக்காரவைத்தால் coloum க்கு சரியான முறையில் load செல்லுமா. வீட்டு வேலைகளில் இந்த முறையை பின்பற்றாத காரணம் என்னவாக இருக்கும் ?
இந்த முறைகள் பெரும்பாலும் எல்லா கட்டிட பொறியாளர்களுக்கும் தெரியும். ஆனால் இவற்றை எல்லாம் முறையாக செய்ய ஆகும் கூடுதல் செலவை ஏற்க எத்தனை கட்டட உரிமையாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக இருக்கும். ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு குறைந்த ரேட்டுக்கும் நியாயமான ரேட்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுபோன்ற நிறைய தொழில் நுட்பங்கள் தேவைப்படுவது தான் என்பது எதுவுமே தெரியாது. யார் குறைந்த விலையில் கட்ட தயாராக இருக்கிறார்கள் என்று தான் மக்கள் தேடுகிறார்கள். எப்போது மக்கள் சதுரடி ரேட்டில் இருந்து மாறி அவர்களுக்கு தரமான கட்டிடங்களை கட்ட எவ்வளவு செலவாகும் என்று கேட்கிறார்களோ அப்போதுதான் உண்மையான தரம் உறுதியாக கொடுக்க முடியும்
No engineer will say this much of details openly in public plateform....super nice information...keep going sir...want more video
Sir, your explanation about wall cracks was very useful and clear.
Super வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் புகழுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள்... எம் தங்கவேல் வழக்கறிஞர் திண்டுக்கல்
தங்கள் வாத்துக்களுக்கு மிக்க நன்றி sir 🙏
Clear and useful tips for my ongoing construction sir
Friend , very good information.
Clearly explained.
Thank you.
Our best wishes to you.
Thank you Bro..
Very useful message thankd
Super sir. More then ideas and Good informations. Tq sir.
Very useful clear explian
Superb
Very useful technical wise usefull all civil engineer thanks for that
Sir super definition
Congrats
👍
Oru suvatril veli Puram matum chicken mess payan padithinal pothuma alathu oru suvatril ul Puram , veli purum rendu paguthiyilum chicken mess payan padutha venduma?
Very useful information bro
Very good information.. congrates
Well n clearly said...I has seen places u said with cracks...tqsm
சார் வணக்கம் தங்கள் தகவல் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.சார் நான் கடலூர் வீடு கட்டி மூன்றான்டுகளாகின்றன இந்நிலையில் முதல் தளத்தில் ஒரு ரூம் உள்ளது அதில் உள்ள ஜன்னலில் தாங்கள் சொன்னவாறு கிராக் கீழ் மட்டத்தில் உள்ளது இதனால் மழையின் போது நீர்க்கசிவு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது இதனால் அந்த சுவர் முழுவதும் ஓதம் ஏற்பட்டுள்ளது.மேலும் கீழ் தளத்தில் உள்ள அறையில் காலம் சுவர் இனைப்பில் சிறிய கிராக் உள்ளது இதனால் அச்சுவிலும் ஓதம் ஏற்ப்பட்டுள்ளது இதனை சரிசெய்ய உரிய ஆலோசனை வழங்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்
Good Explanation Thanks
Kolivalai vaikumpothu leakage in eb line iruntha current adikatha sir
super Sir
Can you explain Bore well drilling and Reaming
Thank you bro
Very useful 👍
GD info
Brother your speak sprrrrrrrrrrr
Perfect explanation and information sir . Best Bonding
very neat and clean explanation sir..
Romba useful video bro....thanks for that and one thing plz add cut lindon pic so that viewers can understand it. I'm one of them😅
Bro ..maan suvar damage ah irukku .. renovation ku verum p sand pottu pochi velai panna pothum ..wall strong ah irukkum nu soldranga..your views pls
U hav cut lintel and roof beams for electrical conduits, is tat ok?
Anna super vaalga valamudam
Thank you !!
Soolur project video podunga bro
just now took one video bro... will upload by evening
Nice brother. Excellent
கோழி வலை என்ன எப்படி பொறுத்தவேண்டும் என்று காண்பித்து இருந்தால் நன்கு புரிந்து இருக்கும்.
Super
Awesome
Super information sir
Even though sill concrete beam provide mild cracks come y
Thank you.
Sill level beam is to be done for French windows, kitchen windows and bathroom windows. If it's is to be done for sill beam under normal window throughout the bldg nevedsary
Nice explain super
Neatly explained. Thanks a lot.
நல்ல தகவல் சார்
Thank u Bro..
Sir one doubt-pipe gaadi mela straight chicken mesh fix panna fulla mortar ulla erangathula pls give the ans sir
chicken mesh improves the bonding.. what u say is correct but அதனால் எதும் problem இல்லை... its best to use fiber mesh instead over chicken mesh
அருமை சார்
Good
👏👏👏Nice Explanation
Thank you..
Thanks very useful info❤️
Sir in my house the crack is outer wall but the rainy days the inner wall also water soaking. 4 years before the painter plastered , but its no use. Pls say the remedy
Good explanation👍👌
Semma
Useful info Bro
Thank You Bro ..
Super bro
how to put through lintel after finishing roof for sun shade and loft
You could drill the lintel rod into column .. but it is fine to just put lintel over wall without drilling into column ..
@@kgsbuilders thanx
Sill level one side brick wall another side pillar vandhal eppadi sill slab joint pannuvadu?
its not necessary to insert sill slab rod into column / pillar .. if necessary we could drill the column and insert into pillar ..
@@kgsbuilders thank u very much sir.
9,, paththaunga
Bro.... நிலம் இறங்குறப்போ வரும் crack கு என்ன solution?
நன்றி சார் ஆனால் இதெல்லாம் மெடடிரியல் கான்ட்ராக்ட்ல பன்னமுடியுமா
Sir neenga evalo projects and endha maathiri budget house project ella panirukinga
Kindly Contact 94 87 80 55 77 for any Requirements ..
Hi sir any civil job is available sir
Psand. Brick. Work. Use. Pannalama. Sir
பூச்சு வேலைக்கு மட்டும் பயன்படுத்தலாம் ..
@@kgsbuilders thank. You. Sir
Bro chikenmesh potatha video or photo annupunga bro please
Hi Sir, Good morning. Do we need fix chicken mesh for inside and outside wall?
Hi Sathish.. ya we need to do it for Internal as well as external wall ..
@@kgsbuilders Sir my name is Sakthi
@@kgsbuilders thanks for your clarification 👍
Sir u r taking project only that surrounding aa.illa ella district leum construction work panreingala
Illa mam.. we could do only in coimbatore zone ..
I have given tie beam on the GF floor level. Sill beam is planned for 4.5" wall. On the windows (9") outer wall cut lintel and sills are planned.. windows having 1.5' sunshade.. I have planned Roof Beam at 10' level..
Do i need to put through lintel and through sill beam for all the walls? If i need to keep what size of Beam should be given. Pl suggest..
Neenga post panra video va fast-forward panna try pannina firstlerndhu varudhu indha reason nala naan niraiya video va pajama skip panniten pls sari pannunga
Sir, which construction saves time - load bearing or framed structure?
Depends on Depth of Foundation for type of building, Kindly Consult regarding with An Engineer
Framed structure with aac block will do
Bro, nice info, how to fix chicken mesh? Do we need to nail it one in column and other in brick wall?
ya bro.. next week will post how to fix the chicken mesh ..
KGS Builders Thanks a lot
சிக்கன் மெஸ் வைத்து எப்படி பூசுவது என்று வீடியோ போட்டல் நன்றாக இருக்கும்
will show in a video ..
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் காலம் போட்டு வீடு கட்டினாலும் செங்கல்கள் வேலை முழுவதையும் முடித்து விட்டு அதன் மேல் roof beam உக்காரவைத்து concrete போடுவது சரியான முறையா?
வீட்டு வேலை செய்யும் அனைவருமே இந்த முறையிதான் செய்கின்றனார் . Pwd போல் கட்டு வேலை கடைசியாக செய்வது நல்லதா. Roof beam செங்கள் சுவற்றில் உக்காரவைத்தால் coloum க்கு சரியான முறையில் load செல்லுமா. வீட்டு வேலைகளில் இந்த முறையை பின்பற்றாத காரணம் என்னவாக இருக்கும் ?
Correct method is first construct the frame then brick walls.. but we rising structure and then doing roof concrete
Correct method is first construct the frame then brick walls.. but we rising structure and then doing roof concrete
Bro, how to avoid wall dampness?
We should have considered the condition and prepared the basement accordingly .. Could consult with an engineer.. orelse dampness would occur ..
கட்டிய வீட்டுக்கு கிராக் இருந்தால் என்ன செய்வது தயவு செய்து சொல்லவும்
pls reply
Crack seal use panunga
🙏👍👍👍👍👍👍👍
சுவர்களில் பெயிண்ட் உரித்து உவர் அறுப்பதை எப்படி சரி செய்யமுடியும்
இந்த முறைகள் பெரும்பாலும் எல்லா கட்டிட பொறியாளர்களுக்கும் தெரியும். ஆனால் இவற்றை எல்லாம் முறையாக செய்ய ஆகும் கூடுதல் செலவை ஏற்க எத்தனை கட்டட உரிமையாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக இருக்கும். ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு குறைந்த ரேட்டுக்கும் நியாயமான ரேட்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுபோன்ற நிறைய தொழில் நுட்பங்கள் தேவைப்படுவது தான் என்பது எதுவுமே தெரியாது. யார் குறைந்த விலையில் கட்ட தயாராக இருக்கிறார்கள் என்று தான் மக்கள் தேடுகிறார்கள். எப்போது மக்கள் சதுரடி ரேட்டில் இருந்து மாறி அவர்களுக்கு தரமான கட்டிடங்களை கட்ட எவ்வளவு செலவாகும் என்று கேட்கிறார்களோ அப்போதுதான் உண்மையான தரம் உறுதியாக கொடுக்க முடியும்
Super brother
Good idea and good tips 👍
Good information sir thank you .
Super sir
Super
Thanks for the useful info