You may also like these video 😍😎 Check the link below 🤘: 1. கொங்கணர் | சித்தர்கள் வரலாறு - th-cam.com/video/_5GP5qOQIgA/w-d-xo.html 2. இடைக்காடர் | சித்தர்கள் வரலாறு - th-cam.com/video/73EhaB3nUT8/w-d-xo.html 3. திருமழிசை ஆழ்வார் | சித்தர்கள் வரலாறு - th-cam.com/video/-pL8bwi6v74/w-d-xo.html
Super question Sir, In those days when food was offered to gods the temple bell was rung. The primary reason was people around the temple are aware that prasadam will be served. The poor and needed and people traveling after hearing the temple bell will come for food. The reason why it is not allowed in other times is people who come after hearing the bell might end up feeling hurt due to no food.
Great msg sir keep rocking I went to. Kollihills pambati siddhar and korakar siddhar , Vinutha magesh frm blore ,v really watch seeing ur video great information about siddhar valzga valamuden
Superb vdo anna, temple la mani adiktathu ku niraya karanam solvanga one day temple la enaku sonathu namma varatha samiku solrathagavum same time namma mind enga irunthalum alert kudukrathukum nu solranga athemari scientific a niraya karanagal sonanga ipdi pandrathala nermarai atral urvagumam,kathula etho matram varumnu solranag but pasikumanu therila bro
நாம் சித்தர்கள் அங்கு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் வழிபடுக்கிறோம் என்பது ஒன்று. அவர்கள் அங்கே சமாதி அடைந்தார்களா என்பது இறுதியாக நமக்கு தெரியாது. அப்படியே இருந்தாலும் சித்தர்கலால் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்க முடியும். எனவே சாத்தியமே நன்பரே
அது முறை பொருள் தான் அதுக்கு அர்த்தம் நான் சொல்கிறேன் கேள் அர்ச்சகர் சொன்னதுக்கு அர்த்தம் அப்பொழுதுதான் விழித்த பிரசாதத்தை சுவாமி திறந்து பார்ப்பார் இந்தப் பாட்டு ருசி பார் அதனால் தான் மறைபொருளாக அதை ஏற்று அதை சொன்னார்
Neivedyam padaiktathuku munadi samy ku mani adichi koopidvugana..... It's like calling a pet animal for food.....🤣🤣🤣.. If u ring the bell without food... Samy will think food is there and it will come to eat and diasspointed
இல்லை தவறு.அப்படி எதுவும் இல்லை.இதுபோல் ஐயராகள் மக்களின் ஆர்வத்தை கட்டுப்படுத்தவே இதுபோல் சொல்வார்கள் அத்தோடு அவர்களின் அதிகாரத்தை காட்டவும் இதுபோல் மக்களின் மத்தியில் பயத்தை உண்டுன்னு வந்து.ஒருமுறை நானும் எனது சீடர்கள் 60 பேரும் திருவாதவூர் சென்று அங்கே இருக்கும் மாணிக்கவாசகர் வழிபட்ட சிவன் கோயில் உள்ளது.அங்கே தங்கள் சென்று பரவசத்தாவ் சிவபுராணம் பாடத்தொடங்கினோம்.அதை கேட்ட ஐயர் எங்களை நாய்க்கு கூடாது என்று சொன்னார்.நான் ஏன் என்ன காரணம் என்று கேட்க.நான் சொல்கிறேன் நீ பாடக்கூடாது என்று சோன்னார்.நான் நாங்கள் பாடுவோம் நீங்கள் எங்கு சென்று புகார் கொடுங்கள் நாங்கள் எதிர்கொள்ள தயார் என்று சொல்லி பாடிவிட்டு வந்தோம்.இதுபோல் வைணவ கோயிவாகளில் நாம் வரக்கூடாது என்று வெளிப்படையாக சொல்கின்றனர்.அந்த கோயில் ஆழ்வார் திருநகரி,கருங்குழி.
You may also like these video 😍😎 Check the link below 🤘:
1. கொங்கணர் | சித்தர்கள் வரலாறு - th-cam.com/video/_5GP5qOQIgA/w-d-xo.html
2. இடைக்காடர் | சித்தர்கள் வரலாறு - th-cam.com/video/73EhaB3nUT8/w-d-xo.html
3. திருமழிசை ஆழ்வார் | சித்தர்கள் வரலாறு - th-cam.com/video/-pL8bwi6v74/w-d-xo.html
Manni sound making system. It creat energy of empty space.. None area .. If make sound need source like thoundar ... After rain...
Super question Sir, In those days when food was offered to gods the temple bell was rung. The primary reason was people around the temple are aware that prasadam will be served.
The poor and needed and people traveling after hearing the temple bell will come for food.
The reason why it is not allowed in other times is people who come after hearing the bell might end up feeling hurt due to no food.
First like pottutu aprom video paakara type channel ungaludhu. Romba nandri
ௐநமசிவாய ௐ சித்த குருவே நம உங்கள் இறை பணி வாழ்க வளர்க நண்பரே அருமை வாழ்த்துக்கள்
ஐயா வணக்கம்.
சித்தர்களைப் பற்றி நீங்கள் கூறும் வாழ்க்கை வாழ்க்கை வரலாறு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி 🙏.
Pambati sithar samathi is in Shankaran kovil too.
vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about
kagapujandar gnanam 80
Sri Kakapusandar Perunool Kaviyam 1000
PLEASE PLEASE PLEASE
நல்ல பதிவு அண்ணா😍😍😍😍😍👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Great msg sir keep rocking I went to. Kollihills pambati siddhar and korakar siddhar , Vinutha magesh frm blore ,v really watch seeing ur video great information about siddhar valzga valamuden
Super Anna,Om Pambatti Siddhar Potri
😊🙏
நண்பா அந்த இமயமலை திபெத்திய மர்மம் ..பற்றி பதிவு போடுங்க..
அருமையான பரிந்துரை. கண்டிப்பாக பதிவிடலாம் நண்பா
kundalini yoga ( sattamuni solluthu pambatti siddhardou) vaasi yogam idai/ pingalai--- deesha koduthu maruthamalai thaan pathanjali siddharude jeeva samadhi near combatore
Good information 👍
நைவேத்யம் சாமிக்கு செய்யும் போது மணி அடித்து பூசை செய்வார்கள், அதனால் தான் அடிக்கடி மணி அடித்தால் சாமிக்கு பசிக்கும் என பூசாரி சொல்கிறார்.
பாம்பாட்டி சித்தரின் பாதம் போற்றி 🙏
Superb vdo anna, temple la mani adiktathu ku niraya karanam solvanga one day temple la enaku sonathu namma varatha samiku solrathagavum same time namma mind enga irunthalum alert kudukrathukum nu solranga athemari scientific a niraya karanagal sonanga ipdi pandrathala nermarai atral urvagumam,kathula etho matram varumnu solranag but pasikumanu therila bro
Unmai
சங்கரன்கோவில் என்ற ஊரிலும் உள்ளது
அதுக்கு 😂😂😂
Have you found the meaning of what the Poosari said on ringing the temple bell often makes the god hungry??
Thank you
Vazhga Valamudan 👌👍👏🙌🙏
Valga Valamudan 😊🙏
Anna namma muniyyapargal kuda siddergal polathano en solrenna ovoru muniyappanum ovoru sithula sirappa irukanga oruthar 6mani anal attukutipola katchi koduppar poi pidduchu pathal feeling irukum anal konja nerathil marupadiyum veroru idathil meiyum andha kutti inoruthar ( muniyyapan) kanja sediya poo sediya mathirukaru apuram sila idathila vanathukum boomikuma vararu ippadi siddergal seyyum sithugalai seyyaradhunala sonen
சங்கரன்கோவில் அவர் சமாதி உள்ளது
வாழ்த்துக்கள் தம்பி!
இந்திரா சௌந்தரராஜன், அவர்களின்
"இறையுதிர் காடுகள் ", புத்தகம் படித்துவிடீர்களா?!
Anna pambatti sidhar samathu 1 sankran Kovil , tirunelveli district la irruku , 2 maruthamalai
Sankaran Kovil
Brother pinnakkesar siththar pattri potunga please brother
அருமை அன்பரே. ஆனாலும் சின்ன சந்தேகம், அதெப்படி சமாதியான ஓருடலை மூன்று இடங்களில் வைத்து வணங்க முடியும் என்பதை விளக்க முடியுமா?
நாம் சித்தர்கள் அங்கு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் வழிபடுக்கிறோம் என்பது ஒன்று. அவர்கள் அங்கே சமாதி அடைந்தார்களா என்பது இறுதியாக நமக்கு தெரியாது.
அப்படியே இருந்தாலும் சித்தர்கலால் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்க முடியும். எனவே சாத்தியமே நன்பரே
@@NithilanDhandapani அன்பரின் வார்த்தைக்கு தர்க்கமில்லை....
நான் கூறியதில் மாற்று கருத்து இருந்தால் கூறவும் நண்பா. நான் தெளிந்துகொள்ள உதவியாக இருக்கும் 😊
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
Super na
Jeeva samadhi will be in different places for many siddhars. Like ramadevar has jeevasamadhi in Alagar malai and as well as in makka medhinna
சிவவாக்கியர் பாடல்கள் பற்றி சொல்லுங்க.
Yes
கருவூர்த்தேவர் வரலாற்றில் திருநெல்வேலி நெல்லையப்பர் கதையில் வரும்
பாம்பன் சித்தரைப் பற்றி கூறுங்கள்
Anna mudhala pambattiyar puttrukul kai vittu adhanal dhavam kalaindhu kobathodu sattai muni sidder vandhadhaga padichiruken
Apadiya thambi
🙏 siddhargal thunai 🙏
U r enlightening lot of ppl. Do some marketing pl so others also know about channel and they also know this valuable info 🙏
Bogar siddar pathi sollunga Anna
Kandipaga thambi
இவர்களின் தீர்க்கதரிசனம் படித்திருக்கிறீர்களா
இல்லை நண்பா. எனக்கு தெரிந்து அப்படி ஏதும் இல்லை
islaath pathi sollunga
அது முறை பொருள் தான் அதுக்கு அர்த்தம் நான் சொல்கிறேன் கேள் அர்ச்சகர் சொன்னதுக்கு அர்த்தம் அப்பொழுதுதான் விழித்த பிரசாதத்தை சுவாமி திறந்து பார்ப்பார் இந்தப் பாட்டு ருசி பார் அதனால் தான் மறைபொருளாக அதை ஏற்று அதை சொன்னார்
Om namah shivaya
திருவரங்கம் கோவிலுக்கு இரவு நேரத்தில் வந்த சித்தர் யார்
Bro pampati sidhar real jeeva samathi enga iruku nenga 3 place solringa original place yethu
Sangarankovil
👌👌👌👌👌brother
Neivethyam Tharum poothuthaan bell 🔔 adipaaka
marutha malai coimbatore pambatti siddhar samadhi ( murugaperumaal)
Thank you 🙏
Bro talk about thiruchendur Murugan pls
Sankarankovil il than avar jeevasamathi ullathu
Sankarankovil is original jeeva samathi
LOCKDOWN LA ENTHA KOVILLA AYYA BATCH BATCH AH VIDURAINGA
Super sir
Super bro
Bro that raja story was thirumular.i think you are telling worng please check it once bro ...if i am worng kindly feedback me
Om nama shivaya
நீங்க சிரித்தாலும் பரவாயில்லை என்று சொல்லும் வரை சிரிப்பே வரவில்லை
bhogar siddhar / sattamuni siddhar
From kerala
🙏ᴛʜɪʀᴜᴋᴋᴀᴅᴀɪʏᴜʀ🙏
ஐயா நான் சங்கரன் கோவிலில் பா ம் பா ட் டி சி த்த ர் ஐவ சமாதி போல பார்த்தோன். வி ள க் க ம் வே ண் டு ம்
🙏🙏🙏🌹
பூசாரி சாமிக்கு பசிக்கும்
Bro siddhargal ku yellarum onnu tha soldranga but en caste wise ah bogar yae ivanga intha caste la vantha siddhar nu soldranga
ஆம் உம் நம்...... Solli va..... Sollunthu வருவாய்
Siddharkal kazhuvettram pathi potunka bro
Konjam padikanum Sis. But kandipa video pandren
@@NithilanDhandapani thnx bro
Pattinathar
சீக்கிரமாக முடித்து விட்டீர்கள்
🙏🏻🙏🏻
Neivedyam padaiktathuku munadi samy ku mani adichi koopidvugana..... It's like calling a pet animal for food.....🤣🤣🤣.. If u ring the bell without food... Samy will think food is there and it will come to eat and diasspointed
🌺🙏
Sir unga videos super , but unmaiya solra ungala vida poi solravangaluke like share jasthi iruku
Thank you very much ma'am 😊🙏
இல்லை தவறு.அப்படி எதுவும் இல்லை.இதுபோல் ஐயராகள் மக்களின் ஆர்வத்தை கட்டுப்படுத்தவே இதுபோல் சொல்வார்கள் அத்தோடு அவர்களின் அதிகாரத்தை காட்டவும் இதுபோல் மக்களின் மத்தியில் பயத்தை உண்டுன்னு வந்து.ஒருமுறை நானும் எனது சீடர்கள் 60 பேரும் திருவாதவூர் சென்று அங்கே இருக்கும் மாணிக்கவாசகர் வழிபட்ட சிவன் கோயில் உள்ளது.அங்கே தங்கள் சென்று பரவசத்தாவ் சிவபுராணம் பாடத்தொடங்கினோம்.அதை கேட்ட ஐயர் எங்களை நாய்க்கு கூடாது என்று சொன்னார்.நான் ஏன் என்ன காரணம் என்று கேட்க.நான் சொல்கிறேன் நீ பாடக்கூடாது என்று சோன்னார்.நான் நாங்கள் பாடுவோம் நீங்கள் எங்கு சென்று புகார் கொடுங்கள் நாங்கள் எதிர்கொள்ள தயார் என்று சொல்லி பாடிவிட்டு வந்தோம்.இதுபோல் வைணவ கோயிவாகளில் நாம் வரக்கூடாது என்று வெளிப்படையாக சொல்கின்றனர்.அந்த கோயில் ஆழ்வார் திருநகரி,கருங்குழி.
எல்லோரும் பாடிவிட்டால் அவர்கள் வேதம் ஓதி பிழைக்க முடியாது. அதான் அப்படி கூறியுள்ளார்.
sattamuni ivar keralavil ninnum vantha ivar
அது தவறு
Om pambu ati sithar namaha
snake Babu.....actor vadivelu nyabagam vantherchi😅
Siddhar Sivavakkiar pathi video podunga bro
Super anna
🙏🏻🙏🏻🙏🏻
🙏👍