🤯 வழியில் நின்று விடுமோ என்று பயத்துடன் வருகின்றேன் 🛢️ diesel full try ஆக போகுது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • 🛢️Finally Maharashtra Nagpur loading to Chennai Tamil Nadu reach diesel very low condition petrol bunk successfully vehicle going thank you 🙏
    🚛 கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு கழித்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ளேன் வரும் வழியில் பல சோதனைகளைக் கடந்து நன்றி வணக்கம் 👍
    #tamilvlog #truckdriver #travelvlog #trending #subscribe #trendingvideo #tamilvlogger #tamiltruckvlog #viral #chennaiport #container #explore #exportcontainer #driversathish #driverslife #traveler #traveling #travel #motovlog #truckvlogger #viralvideos #viralvideo #youtubevideo #youtube #youtubevideos #youtuber
    ❤️ Thank you for watching this video ❤️
    🙏 Please subscribe 🙏

ความคิดเห็น • 31

  • @user-uj7vc9tm7b
    @user-uj7vc9tm7b 5 วันที่ผ่านมา +1

    Good Job Brother❤
    Sinna halp ondu panna eluma

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 2 หลายเดือนก่อน +2

    Good Truck Sathish

  • @ragudheeran
    @ragudheeran 2 หลายเดือนก่อน +2

    தம்பி நீங்க எதுவும் நினைச்சுக்காதீங்க உங்களுக்கே தெரியும்

    • @Driversathish
      @Driversathish  2 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏

  • @christalex5457
    @christalex5457 2 หลายเดือนก่อน +2

    தம்பி தந்தையார் தின வாழ்த்துக்கள்

    • @Driversathish
      @Driversathish  2 หลายเดือนก่อน

      நன்றி அண்ணா உங்களுக்கும் வாழ்த்துக்கள் 🙏

  • @KalimuthuSP
    @KalimuthuSP 2 หลายเดือนก่อน +1

    Tampi unkaluku matam sampalam Anna

    • @Driversathish
      @Driversathish  2 หลายเดือนก่อน +1

      மாத சம்பளம் தான் அண்ணா நன்றி

  • @senthilramasamy9663
    @senthilramasamy9663 2 หลายเดือนก่อน +1

    Chennai to malpur to Chennai vadagai kanakku podungal anna

    • @Driversathish
      @Driversathish  2 หลายเดือนก่อน +1

      போய் வரும்பொழுது நாம் கொடுக்கின்ற செலவை வேண்டுமானால் எனக்கு தெரியும் சொல்லலாம் மற்றவை எல்லாம் இணையத்தின் மூலமாக ட்ரான்ஸ்போர்ட் அவர்களே பார்த்துக் கொள்வார்கள் நன்றி

  • @prakashj3436
    @prakashj3436 2 หลายเดือนก่อน +1

    dei dei en da kadikiraa
    15:46 la left la irukura compound enga clg dhan daa, athuku next oru Bunk iruku 😂

    • @Driversathish
      @Driversathish  2 หลายเดือนก่อน

      Ok bro 👍 thank you 🙏

  • @vijaykumarp6750
    @vijaykumarp6750 หลายเดือนก่อน +1

    inga oru trip ku porigana trip salavu ku company la kasu yavalo tharuvaga bro

    • @Driversathish
      @Driversathish  หลายเดือนก่อน

      நாக்பூர் போயிட்டு வரேன் 8000 தருவாங்க 5000 ரூபாய் வண்டி செலவு 3000 ரூபாய் நாம் சாப்பாடு செலவு

    • @vijaykumarp6750
      @vijaykumarp6750 หลายเดือนก่อน

      @@Driversathish oru load ku yavalo bro charger panuviga

    • @vijaykumarp6750
      @vijaykumarp6750 หลายเดือนก่อน

      @@Driversathish AFTER trip end yalathuku balance kanaku kodukanuma.. ila balance amount ungalukuthana..?

  • @HariHaran-ul8og
    @HariHaran-ul8og 2 หลายเดือนก่อน +2

    Ee bro video late

    • @Driversathish
      @Driversathish  2 หลายเดือนก่อน

      Mobile problem bro 👍 thank you 🙏

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 หลายเดือนก่อน +1

    👌🏽👌🏽🤲🏽🤲🏽🤲🏽👍🏽

    • @Driversathish
      @Driversathish  2 หลายเดือนก่อน +1

      Thank you 🙏🙏

  • @user-ur2tr8bb5l
    @user-ur2tr8bb5l 2 หลายเดือนก่อน +1

    கிளம்பும் போது தெரியடா.. Video kaandi diesel correct ta diesel pottu paranunga

    • @Driversathish
      @Driversathish  2 หลายเดือนก่อน

      முன்னாடி வீடியோ பாருங்க ப்ரோ வண்டி சுத்தமா பிக்கப் இல்ல வண்டி இன்ஜின் மால் பங்ஷன் லைட் எரிஞ்சுகிட்டே வரும் அதனால மைலேஜ் ட்ராப்பா இருக்கு மத்தபடி சென்னைக்கு வண்டி வந்து ஹார்பர் போயிட்டு இறக்கிட்டு வருவதற்கே டீசல் இருக்கும் என்னுடைய வண்டியில நன்றி

    • @njagadeesh1
      @njagadeesh1 2 หลายเดือนก่อน

      ​@@Driversathishஏன் ஆந்திராவில் ஒரு 10 லி டீசல் புடிக்கலாமே .. ஒரே ஒரு 20 ரூபாய் கூடுதலாகும் .இத்தனை புலம்பல் தேவையா!!

  • @user-gm6zl2uu3c
    @user-gm6zl2uu3c 2 หลายเดือนก่อน +2

    பிரதர் உங்களுக்கு சம்பலம் எவ்வளவு லீவு கிடைக்குமா

    • @Driversathish
      @Driversathish  2 หลายเดือนก่อน +1

      சம்பளம் மற்றும் சாப்பாடு படி 29 k இரண்டும் சேர்த்து இதற்குள் சாப்பாடு செலவை கம்மி படுத்தினால் மீதம் உள்ளது கையில் இருக்கும் விடுமுறை இருக்கு ஆனால் எடுப்பது கஷ்டம் நன்றி

  • @dineshk6683
    @dineshk6683 2 หลายเดือนก่อน +1

    Hai sathish bro video letta podringa yann problem sollunga

    • @Driversathish
      @Driversathish  2 หลายเดือนก่อน

      Mobile problem bro atha thank you 🙏👍🙏