வீட்டுக்கு மனு கொடுத்து எத்தனை நாள் ஆச்சு வரிசை கணக்கு ஆச்சு 2 லட்சம் 3 லட்சம் என்கிறார்கள் அந்த அளவுக்கு எல்லாம் எங்களால பண வசதி கிடையாதுங்க இது தமிழ்ல ஏதோ ஒரு வீடு கிடைச்சது கொடுங்க ஐயா தாழ்மையுடன் கேட்கிறேன் எத்தனை மணிக்கு கொடுத்தாச்சு ரொம்ப கஷ்டத்துல இருக்குற வாடகை கொடுக்க முடியாம ரொம்ப சிரமப்பட்டு இருக்கிறோம் மகளிர் பணம் எழுதி கொடுத்து அதுவும் கிடைக்கல எங்களுக்கு என்னதான் உனக்கு புரிய மாட்டேங்குது ஏன் நீங்களே கொஞ்சம் மனசு வையுங்க
Anna Nanga veedu appIy panni one year irukum.veetukana listum vathuduchi but eppa ketalum work addar varavillainu sollaranga enna seivathu sollunga pls
சகோ, எனக்கு சொந்த ஊரில் வீட்டு மனை கிடையாது. அருகிலுள்ள ஊரில் வீட்டுமனை வாங்கி இருக்கிறேன். இப்போது நான் வீடு கட்டும் திட்டத்தில்(PMAY OR STATE SCHEME )பயன்பெற முகவரி மாற்றம் செய்ய வேண்டுமா அப்படி செய்தால் கிடைக்குமா. குறிப்பு-இதுவரை எந்த வீடு கட்டும் திட்டத்திலும் நான் பயன் பெறவில்லை.
Sir. எங்களுக்கு இலவச நிலமும் வீடும் வேண்டும். முகாம் நடக்கும் போது கலந்து கொள்ள முடியவில்லை இப்போது கொடுக்கலாமா எப்படி கொடுக்க வேண்டும் யாரிடம் கொடுக்க வேண்டும் என்று சரியாக சொல்லுங்கள் Sir-
நான் மேற்கொண்ட மாவட்டம் ஆட்சியரிடம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன் அதற்கு அவங்க டவுன் சைட் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா தரமாட்டோம் என்று கூறினார்கள் நான் மாற்று திறனாளி அதற்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டும் எட்டு கிலோமீட்டர் தள்ளி எனக்கு கொடுங்கள் என்று மறுபடியும் கேட்கலாமா நண்பர்களே அட்மின் கொஞ்சம் சொல்லுங்கள்
Bro yengaluku veedu aama namela sancton aagiruchu.but aama death aagitanga .athanala onlinela aama namela ieerunthu appa name change pannathan work order thatuvanganu sollranga name change panna yethavathu options ieeruka
En amma ku kalingar land 1990 free ya kuduthanga athula ippo veedu kattanum andha veetula en amma appa mattum than irukka mudiyum Naa thaniya apply panna mudiyuma
Hii Annna i am priya nanga join family erukom . Enakku boy girl baby erukaga. My husband join work pannittu erukaga . Engalukunu vidu illa . Engalukunu vidu venum sir
வீட்டுக்கு மனு கொடுத்து எத்தனை நாள் ஆச்சு வரிசை கணக்கு ஆச்சு 2 லட்சம் 3 லட்சம் என்கிறார்கள் அந்த அளவுக்கு எல்லாம் எங்களால பண வசதி கிடையாதுங்க இது தமிழ்ல ஏதோ ஒரு வீடு கிடைச்சது கொடுங்க ஐயா தாழ்மையுடன் கேட்கிறேன் எத்தனை மணிக்கு கொடுத்தாச்சு ரொம்ப கஷ்டத்துல இருக்குற வாடகை கொடுக்க முடியாம ரொம்ப சிரமப்பட்டு இருக்கிறோம் மகளிர் பணம் எழுதி கொடுத்து அதுவும் கிடைக்கல எங்களுக்கு என்னதான் உனக்கு புரிய மாட்டேங்குது ஏன் நீங்களே கொஞ்சம் மனசு வையுங்க
🧐🧐🧐🧐
Collector office la complaint pannunga
இவர் ஆட்சி வந்ததில் இருந்தே பசுமை வீடு தரவில்லை
Advertisement
சார் நீங்கள் சொல்வது பொய்
வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி நன்றி
Sir yengalukku ierukka yedame illai vadakai veettila kudi ierukkom yengalukkuoru iedam tharuvingala help pannunga sir
Cm helpline call panni keluga ஊராட்சி மன்ற office, bdo office contact pannuga
கலைஞர் கனவு இல்லம் திட்டம் அப்லே எங்கு எப்படி செய்வது என்பதை தெளிவு இல்லை தயவுசெய்து தெளிவு படுத்த வேண்டும் நன்றி
Video full paruga solli erukan
Sir map want sir
@@rachanaseerachana7270 next video solluran
Sir veedu ottu veedu malai vantha veedu oluguthu engalukku veedu kidaikuma
ஊராட்சி மன்ற office & BDO OFFICE KELUGA
Super informstion😅
Thanks 😅
Sir itharku idathin pathiram kodukanumo vanguvangalo pls reply
Video full paruga
Next level video sir
Thanks a lot
Anna Nanga veedu appIy panni one year irukum.veetukana listum vathuduchi but eppa ketalum work addar varavillainu sollaranga enna seivathu sollunga pls
Bdo office & ஊராட்சி மன்ற office keluga
Collector office la manu kodukalama
Bro kudisai vetula irukuravangaluku mattum thana land mattum irukuravangaluku kidayatha
Bdo office & ஊராட்சி மன்ற office KELUGA
Bro இந்த விட்டில் இருந்து நாம் கூடுதலாக வீட்டை கொஞ்சம் சேர்த்துக் கட்டலாமா
Bdo office KELUGA
வணக்கம்அய் 0:42 யாஎன்பெயர்ஜெ 0:42 ஸிந்தாஎனதுஊர்கொடைக்கனால்நாயுடுபுரம்ஸ்டாலின்நகர்அய்யாஎனக்குசொந்தமவீடுஇல்லைகட்டவேலைசெய்கிரேன்கழங்கர்விடுகட்டும்திட்டத்தில்எனக்கும்ஒருவிடுகிடைக்குமா
Cm helpline call panni keluga Or ஊராட்சி மன்ற office & bdo office KELUGA
Idhu managarachi la irukuravanga apply panna kedaikuma sir
Illai
Bdo office KELUGA
ஊராட்சி மன்ற office KELUGA
Cash ah tharuvagala illa home ah tharuvagala brother
Step by step payment in bank account
நன்றி
மகிழ்ச்சி
We got name in tipps list..but where do we apply for Urban Sir
Bdo office KELUGA
Anna work order vanthu evlo nal la veedu katta Start pananum na? Evlo time eduthuklam na?
1 year kula
Thanks na
Sir. பேரூராட்சிக்கு open பண்ணிடாங்கலா plz Reply பண்ணுங்க..
Bdo office KELUGA
Empty plat il house kattalama pls sollunga
Yes try to apply
Engaluku name vanthuruchu bro vanthu 1month aguthu but innum work card valla why bro
Work order vanthucha
எப்ப வந்துச்சி bro
Online la apply pana mudiyatha bro
ஊராட்சி மன்ற office KELUGA
8:42 8:45 8:45 @@VIJAYDTECH
Thenmozhi
Fisht like
Veedu map
Ok sure next video solluran
Thank you
Please share the house map for 360 sq ft
Next video solluran
Apply pana evlo nalula ketaikum
ஊராட்சி மன்ற office & BDO OFFICE KELUGA village ku village change aagum time...
Normal ah ok evlo day agum bro one month or two months ethum option ilaya
Sir iam handicap i want government house. How to apply sir please tell me. Thank you.
ஊராட்சி மன்ற office & BDO OFFICE Contact pannuga & cm helpline call panni keluga
👌👌👌🙏
Thank you🙏
Anna engalukku veetum illa idamum illa apply panna varuma varatha
Yes try
Sir enaku veedum ella edamum ella nan vaadagaj veetil eriukkerom sir nan enke yaarai parkanum
ஊராட்சி மன்ற office bdo office contact pannuga cm helpline call panni details keluga
ஜயா ஸ்டாலின் அவர்களுக்க் என் அன்பான வோண்டுகோள் எனக்கு வீடு இல்லை ஜயா எனக்கு வீடு தரும்படி கோட்டுகொள்கிறோம் 🙏🙏🙏
❤
Cm helpline call panni keluga
❤❤❤❤
சகோ, எனக்கு சொந்த ஊரில் வீட்டு மனை கிடையாது. அருகிலுள்ள ஊரில் வீட்டுமனை வாங்கி இருக்கிறேன். இப்போது நான் வீடு கட்டும் திட்டத்தில்(PMAY OR STATE SCHEME )பயன்பெற முகவரி மாற்றம் செய்ய வேண்டுமா அப்படி செய்தால் கிடைக்குமா.
குறிப்பு-இதுவரை எந்த வீடு கட்டும் திட்டத்திலும் நான் பயன் பெறவில்லை.
Bdo office KELUGA
How to download panyanalar list bro
ஊராட்சி மன்ற office KELUGA
Online la check panna mudiyatha bro...
@@onlinekaasukanna3902 no
@@VIJAYDTECH Thanks for your information bro
@@onlinekaasukanna3902 ok welcome🎉
When is the last date to apply
Always opening scheme ஊராட்சி மன்ற office KELUGA Or BDO OFFICE KELUGA
Pmay sheme ipo run la ilanu solranga ena bro pannalam epo varum
Bdo office KELUGA
பேரூராட்சி அப்ளை செய்ய முடியுமா
Cm helpline call panni keluga
Room size yevalo irukanum brother
Next video solluran
Anna kovil patta ku epdi apply pantrathu
Cm helpline call panni keluga
இந்த கலைஞர் விடு கட்டும் திட்டம பேரூராடசி யில்குடியிருப்பவர்களக்கு உள்ளவர்க்கும் தகுதி உண்டா
Cm helpline call panni keluga
Anna PM home scheme ku kandipa home loan apply pananuma
Bdo office KELUGA
Hi I need your help
Solluga
Name list eppadi check pannanum bro
Bdo office KELUGA
600 sqt veedu katta lone tharuvangala bro
Try pannuga
Ok bro
என்ன அந்த வீட்டோட வரைபடம் எனக்கு அனுப்பவும் பாத்துக்கு ரொம்ப நன்றி அண்ணன்
மிக்க மகிழ்ச்சி
Innum amount received aagala. Bro Bank side kettom avanga account la entha problem um illanu soldranga...
Bdo office KELUGA
360 square feet ethana sent bro
Next video solluran
அண்ணா ஒர்க் ஆடர்.எப்ப.வரும்
Eppo apply panniga
Work order tharal bro
ஊராட்சி மன்ற office & bdo office KELUGA
Bro enaku scheme approved airuchi but 700sqt fit la kattuna reject airuma bro
Bdo office & ஊராட்சி மன்ற office KELUGA
Please sir apply pana theeiya villai konjam thelivaga soluga na romba yelmaiyana family sir please help me sir
ஊராட்சி மன்ற office KELUGA & Bdo office KELUGA
50000 kekkuranga @@VIJAYDTECH
Anna NagarBadka veetula Enaku Veedu kadakkaraVeedu kanakatha
Cm helpline call panni keluga
Foundation pottu pannam varumnu sonnanga but still now didn't give money what I can do bro
Innimel varalam wait pannuga
@@VIJAYDTECH thanks for your reply
We have applied this scheme how to check list online.
No online check ஊராட்சி மன்ற office KELUGA
Bro August 6 ippo apply pannalama last date enna
All time apply scheme
Pmay-clss scheme eppavum erukkudha
Yes next video details solluran
@@VIJAYDTECH okay thank you
நிலம் இல்லதவைங்க எப்படி apply பண்றது அண்ணா
ஊராட்சி மன்ற office & Bdo office KELUGA
பைட்ட. இல்ல. Sir 15:23
Try to apply patta
Sir. எங்களுக்கு இலவச நிலமும் வீடும் வேண்டும். முகாம் நடக்கும் போது கலந்து கொள்ள முடியவில்லை இப்போது கொடுக்கலாமா எப்படி கொடுக்க வேண்டும் யாரிடம் கொடுக்க வேண்டும் என்று சரியாக சொல்லுங்கள் Sir-
Cm helpline call panni keluga
Cm help center number kudunga
Thenks bro
Welcome🎉
Sir Kanavellam Eppadi kidaikum
Enna puriyala
கலைஞர் கனவு இல்லம் 2ஆம் பணி ஆனை எப்ப வரும் அண்ணா
Cm helpline call panni keluga
@VIJAYDTECH cm helpline call number sendme brò
Last date eppo sir
No last date always apply
Online la apply pannanum sir. Thalavar kitta solliyachu yentha usem illa athanala online la apply panna mudiuma
ஊராட்சி மன்ற office & BDO OFFICE KELUGA
அண்ணா ஒர்க் ஆடர் வரவில்லை ஆனா வேலை ஆரமிக்கலாமா
Bdo office KELUGA
600sqft eruku apply panulam ma
Bdo office KELUGA
ஒர்க் ஆடர் 15ல வருமா அண்ணா
Yes already apply panni gala
@@VIJAYDTECH inum varala
@@SJJINO innimel varalam wait pannuga
Innum varala
எனக்கு work ஆர்டர் வரல ப்ரோ நாங்க இருப்பது பழைய மன்சுவர் ஓட்டு வீடு 😭
நான் மேற்கொண்ட மாவட்டம் ஆட்சியரிடம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன் அதற்கு அவங்க டவுன் சைட் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா தரமாட்டோம் என்று கூறினார்கள் நான் மாற்று திறனாளி அதற்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டும் எட்டு கிலோமீட்டர் தள்ளி எனக்கு கொடுங்கள் என்று மறுபடியும் கேட்கலாமா நண்பர்களே அட்மின் கொஞ்சம் சொல்லுங்கள்
Cm helpline call panni keluga
அங்கு ம் அதே பதில் தான்
வீட்டு வரைபடம் அப்லோடு வேனும் சார்🙏🌹
Next video solluran
Ayya place illathavanga ennaya pandtathu
Try to apply
338 sqft tha eruku bro na apply pannalama
Bdoo office KELUGA
அண்ணா இன்னும் ஒர்க் ஆடர் வரவில்லை
Bdo office KELUGA or ஊராட்சி மன்ற office KELUGA
ரிப்ளை பண்ண சொல்லுங்க அண்ணா ❤ லாம் வேண்டாம் னு சொல்லுங்க
என்ன reply
மேப் வேண்டும் bro
Next video solluran
Bro yengaluku veedu aama namela sancton aagiruchu.but aama death aagitanga .athanala onlinela aama namela ieerunthu appa name change pannathan work order thatuvanganu sollranga name change panna yethavathu options ieeruka
Bdo office KELUGA
அண்ணா புதிய தகவல் தெரிந்தால் சொல்லுங்க இன்னும் ஒர்க்ஆடர் வரவில்லை
Next video solluran
அனந்தமங்கலம்கிரமாம்எங்கலுக்குவீடுடைஇல்லை எங்களுக்கு வீடு தாங்க அச்சரப்பாக்கம் ஒன்றியம் மதுராந்தக தாலுகா பெரியார் தெரு அஞ்சலி
ஊராட்சி மன்ற office KELUGA
Ugga konjam details kekkanum
Already replied
Bro office amout kekuranga😢
Cm helpline call panni keluga why nu?
Plz Hindi explain
I will try soon...
Bro எங்களைக்கு நிலம் கிடையாது நிலம் வழங்கி வீடு கட்ட எப்படி apply panrathu
ஊராட்சி மன்ற office KELUGA
vittin alavu map sir
Next video solluran
Ok sir
அண்ணா BDO வந்து போட்டோ எடுத்துட்டு போயிட்டு வீடு வந்துட்டு சொன்னாங்க ஒர்க் ஆடர் மட்டும் வரவில்லை
Next video work order download pathi solluran
Varai padam vendum
Next video solluran...
Anna online apply pannalam
Eppo no chance ஊராட்சி office KELUGA
En amma ku kalingar land 1990 free ya kuduthanga athula ippo veedu kattanum andha veetula en amma appa mattum than irukka mudiyum Naa thaniya apply panna mudiyuma
Innimel varalam wait pannuga
கார்ப்பரேஷன் லிமிட் ல இந்த வீடு கட்டடுறதுக்கு யாராகிட்ட அப்ளை பண்ணனும்?
Bdo office KELUGA
அய்யா எனக்குவிடுஇல்லைஎப்படிஅப்லெபன்றது
நான்ரொம்பகஸ்டபடுரகுடுபம்
Brother intha v2ku design formet sendpannugala
Next video solluran
எனக்கு நிலம் இல்லைஆனால்தமிழகம்அரசு.வீடுகட்டிதருவாங்களா.பலமுறைமணுகொடுத்துள்ளேன்.சுமார்20ஆண்டுகள்?
ஊராட்சி மன்ற office KELUGA
Drawing details brother
Will upload soon
அண்ணா புதிய வீடியோ போடுங்க ஒர்க் எப்ப வரும் சொல்லுங்க
Yes innimel varalam wait pannuga
OK brother thanks 😊
Hmm welcome🎉
Hii Annna i am priya nanga join family erukom . Enakku boy girl baby erukaga. My husband join work pannittu erukaga . Engalukunu vidu illa . Engalukunu vidu venum sir
Bdo office KELUGA
loan veedu katta government vanathai accountla pottathan kattamudiyum athikarikalidam erunthu order vanguvathu mudiyathu
Cm helpline call panni keluga
Anna naanga apply panni 12 yrs aguthu list la enga name iruku anah enga oorula katchi karavangaluku thevaipattavangaluku matthi vitturanga yaru kitah kettalum poiya reason solluranga so yarukitah complaint pandrathu anna
Cm helpline call panni keluga
Hi bro how to apply KKI scheme.. please send link
Next video solluran
நான் இந்த வீடு அப்ளை பண்ணி ஒரு வருடம் ஆகியிருக்கிறது
Bdo office KELUGA
நமக்கு வீடு வந்தத எப்படி தெரிஞ்சிக்கிறது ப்ரோ reply pl
ஊராட்சி மன்ற office eruthu solluvaga
Thanks bro
Sir, engalugu edam iruku aana இடம் பத்திரம், பட்டா இல்லை 25 வருடம் முன் தொலைந்து விட்டது ஆனால் நான் v2 கட்ட வேண்டும் அப்பா பேர் ழ எப்படி செய்யவேண்டும்
ஊராட்சி மன்ற office & bdo office details keluga
8:31
அதுக்கு என்ன வழி சொல்லுங்க நமக்கு கிடைக்குமா
Already replied
Sir idha enga poi sollanum epdi kekkanum konjam clear ah sollunga
Video solli erukan full paruga
Pls online link send me
Ok sure
Bdo office aptina enna office bro
Already replied
அண்ணா அன்னுடைய வீடு ஓட்டு வீடு ஆனால் வீடு பத்திரம் மாமனார் நேம் உள்ளது என்ன pannanum
Bdo office KELUGA details solluvaga
எனக்கு இடம் இல்லை எப்படி வீடு பெறுவது
ஊராட்சி மன்ற office KELUGA
அப்ளை பண்ணுவதற்கு எனக்கு தெரியவில்லை தெளிவாக சொல்லவும் எனக்கு வீடு இல்லை வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன்
Video solli erukan, and ஊராட்சி மன்ற office & BDO OFFICE KELUGA
வீடு இல்லை வேலை இல்லை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலூகா வாடகை இருக்கிரேன்
Bdo office try to apply