தமிழகத்திலேயே இந்த மாவட்டத்தில்தான் அதிகபட்ச வெயில் | Weather Report
ฝัง
- เผยแพร่เมื่อ 18 เม.ย. 2023
- "Avis Hospital : FOR ENQUIRY & APPOINTMENTS CONTACT: 7847045678
www.avisvascularcentre.com/ta/"
தமிழகத்திலேயே இந்த மாவட்டத்தில்தான் அதிகபட்ச வெயில்
#tnweather #weatherreport #karur
தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று14 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் 101.84 டிகிரியும், தருமபுரியில் 100.76 டிகிரியும் பதிவானது
கோவையில் 101.66 டிகிரியும் ஈரோட்டில் 105.08 டிகிரியும் பதிவானது. கரூர், பரமத்தி வேலூரில் அதிகபட்சமாக 105.80 டிகிரி வெயில் வாட்டி வைத்தது.
மதுரை நகரில் 103.64 டிகிரியும், மதுரை விமான நிலையத்தில் 103.64 டிகிரியும்
நாமக்கல்லில் 103.10 டிகிரியும் சேலத்தில் 102.92 டிகிரியும் தஞ்சாவூரில் 100.40 டிகிரியும் வெப்பம் நிலவியது
திருச்சியில் 103.10 டிகிரியும், திருப்பத்தூரில் 102.20 டிகிரியும் வெயில் வாட்டி வதைத்தது.
திருத்தணியில் 100.58 டிகிரி, வேலூரில் 103.82 டிகிரி வெப்பம் பதிவானது.
Uploaded On 20.04.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV TH-cam PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
புதுக்கோட்டை missing our திருச்சி இருக்ன்றாங்க மதுரை திருப்பத்தூர் இருக்குன்றாங்க தஞ்சாவூர் இருக்குகன்றாங்க ஆனா புதுக்கோட்டை மட்டும் காணாமே😅😅😅😅😅
ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாங்கமுடிவ😢😢
நெல்லையில்
Marangal valarkka ukkuviyungal
Salem😢
Erode virudhunagar salem
ஊடகத்துக்கே டிகிரி பாரன்ஹீட் வித்தியாசம் தெரியல!
Vellore famous ahe veyil thamma
Erode🙄🙄🌞🌞🌞🥵
துத்துகுடி யில் வெயில் இல்லையா இல்ல அப்படி ஒரு உரே இல்லையா சொல்லுங்க
ரொம்ப சூடா ஆயிட்டார் பா......😅😅😅😅
Ama Thoothukudi very 🔥🔥🔥
Vellore 🔥🔥🔥
When will rain come
Erode 105
Tiruppur - 108
மரம் நடுவோம் பூமியை காப்போம்
Unit is fahrenheit.
தூத்துக்குடியில் வெயிலே இல்லை குளுகுளுன்னு இருக்கு
Same
Tenkasi
Vellore 🔥 🔥 🔥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥🔥🔥🔥🔥🔥 🔥🔥
Karur k.paramathi
100 degree ya😮😮😮 saaga vendiyadhu thaan. Olunga news padi ma.
100 degree இல்ல faranheit
100 degree Fahrenheit
Chenai no 1 than all
ஈரோடு நம்பர் 1 போல....😂😂😂
Tirunelveli yenga pochi unga kanukulaye ilaye athu ena Thani maavatama di unaku
f, c eppadi vivaramaaka sollunga
F
Am karur
வேலூர்🌞🥵🤤
Trichy 103° degree 😢
thathi tv
Degreekum Fahrenheit Kumvidhyasam theryala
100 faranheat
அமாம்வெயில்சிலஇடங்கள்ளில்அதிகம்தான்
கரூர் பரமத்தி..... No வேலூர்....
103.82
100 degree ya 😂😂😂😂😂😂
தென்காசி
Nellai samma 🔥 hot
Trichy😭😭😭💥💥💥🥵🥵🥵🥵🥵🛀🛀🛀🛀🛀🛀
Maduraii thaga modiyala
Very worst news channel . Thay did not know the difference between degree Celsius and Fahrenheit😢
100°f=37.77°c
Nellai enndaa sollla😡😠👊
திண்டுக்கல்💥💥💥💥
Salem😢