முழுக்க முழுக்க சிரிக்க மட்டுமே இந்த வீடியோ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 403

  • @Harishofficial9851
    @Harishofficial9851 7 หลายเดือนก่อน +68

    Amutha amma irunthaley antha video fulla sema comedya tha irukum I like amutha amma🥰

  • @VickyVignesh-ux4db
    @VickyVignesh-ux4db 7 หลายเดือนก่อน +27

    லட்சுமி அம்மா காமெடி சூப்பர் தரமான காமெடி 😂😂😂❤❤❤❤

  • @BharathiChitra-
    @BharathiChitra- 7 หลายเดือนก่อน +36

    அமுதா அம்மா நடிப்பு அருமை❤

  • @shainithika4971
    @shainithika4971 7 หลายเดือนก่อน +13

    மீர் அம்மா நீங்கள் போட்ட வீடியோவை பார்த்து சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது கண்ணீரில் இருந்து கண்ணீராக வருகிறது மிகவும் அருமையான வீடியோ நீண்ட நாட்கள் அப்புறமாக இப்பொழுது சிரித்துக் கொண்டிருக்கிறோம்❤❤❤

  • @neeliyanang2824
    @neeliyanang2824 7 หลายเดือนก่อน +26

    காலையிலேயே நேரமா வீடியோ வந்திருச்சு ரொம்ப சந்தோசம் ❤❤❤

  • @lovelyshajahan6347
    @lovelyshajahan6347 6 หลายเดือนก่อน +5

    சத்தியமா முடியல சிரிச்சி சிரிச்சி வயிற்று வலி வந்திடுச்சி அனைவரின் நடிப்பும் அருமை அருமை மிக அருமை ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla 7 หลายเดือนก่อน +28

    ரொம்ப நாளைக்கு பிறகு இன்னைக்குதான் மிகுந்த மகிழ்ச்சி

  • @Ammu-cb9wz
    @Ammu-cb9wz 7 หลายเดือนก่อน +41

    சிரிப்பு அடக்க முடியல மா அமுதா அம்மா பேச்சு அருமை மீரா அம்மா, ஜெயா அம்மா அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤😍😍😍

    • @OmanBahla-t9o
      @OmanBahla-t9o 7 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤

  • @imouniroy9836
    @imouniroy9836 7 หลายเดือนก่อน +20

    நீண்ட நாள் பிறகு ஒத்த ரோசா அக்கா வே பாக்குறோம் 🥰🥰

  • @Kavikavi-z5v
    @Kavikavi-z5v 5 หลายเดือนก่อน +5

    லட்சுமி அம்மா வே வேற லெவல் ❤❤❤❤😂😂😂😂😂😅😅😅😅😅

  • @vijayakumarvijay1972
    @vijayakumarvijay1972 4 หลายเดือนก่อน +7

    லட்சுமி அம்மா வேற லெவல்😂😂😂😂

  • @Viban617
    @Viban617 7 หลายเดือนก่อน +112

    மாலா அக்காவ பார்த்தாலே எனக்கு Joly than yen thangam love you pattu

  • @JeniferBalyal
    @JeniferBalyal หลายเดือนก่อน +3

    அம்மா பூண்டு விழுது வாக்கு சொன்ன அம்மா நீங்கள் தான் அம்மா 😆😆😆😄😄😄😄

  • @Monika-z3e
    @Monika-z3e 7 หลายเดือนก่อน +23

    மாலா அக்கா உங்களை எல்லாரையும் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் லக்ஷ்மி அம்மா ஜெயம்மா அமுதமா நீங்க எல்லாரும் ஒன்னா வந்தாலே சிரிப்பு அடக்க முடியாம வயிறு வலிக்குது இன்னைக்கு வீடியோ ரொம்ப சூப்பர் ❤❤❤ மீரா மா சுமதி அக்கா நடிப்பு ரொம்ப சூப்பரா இருந்துச்சு சாந்தி அக்கா மட்டும் தான் மிஸ் பண்ற நாளைக்கு போடுற வீடியோ ல சாந்தி அக்காவையும் கூட்டிட்டு வாங்க வீடியோ ரொம்ப சூப்பர்❤❤

    • @RajKumar-qt3eo
      @RajKumar-qt3eo 7 หลายเดือนก่อน +1

      Om sakthi om parasakthi❤

  • @mahes145
    @mahes145 7 หลายเดือนก่อน +31

    😂😂 23:29 😅😅...... மாப்பிள்ளை வீட்டு விருந்து சோறு தான் இன்னைக்கு எல்லாருக்கும் ...... மகிழ்ச்சியில் திகைத்து வாழ்த்துக்கள் யாவருக்கும்😂😂😂😂❤💙💙🥰😍....

  • @Abi_kutty_2006
    @Abi_kutty_2006 7 หลายเดือนก่อน +67

    நீண்ட நாட்கள் பிறகு சுமதி அக்காவை பார்த்ததில் சந்தோசம் அம்மா ❤🌸✨

    • @rathis3201
      @rathis3201 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @rathis3201
      @rathis3201 3 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr 7 หลายเดือนก่อน +17

    இன்று சீக்கிரம் வீடியோ வந்தது சந்தோசம் மீரா அம்மா ❤❤❤❤❤ நாகரீக மாலா அக்கா fans❤❤❤❤❤❤

  • @muralic2533
    @muralic2533 5 หลายเดือนก่อน +4

    லட்சுமி அம்மா காமெடி சூப்பர்😂😂😂

  • @omsai4513
    @omsai4513 7 หลายเดือนก่อน +79

    இந்தியாவுல முதல் முறையா பூண்டு உருட்டி வாக்கு சொன்னது நம்ம மீரா அக்கா தான் அப்படி போடு

  • @ponraj-bz9ku
    @ponraj-bz9ku 7 หลายเดือนก่อน +12

    10 times more pathudan this video... really unlimited comedy 200 % amutha amma expression really good .... Lakshmi amma is Ultimate... love u all

  • @shagulhameed2704
    @shagulhameed2704 7 หลายเดือนก่อน +7

    அமுதா அம்மா இன்னைக்கு நீங்க ஓடா போறைங்க ஆன்டி வேற லெவல் மா நீண்ட நாட்கள் பிறகு சுமதி பார்த்ததில் சந்தோசம் மீரா அம்மா அருமை ஜெயா அம்மா சூப்பர்

  • @sivauma7314
    @sivauma7314 7 หลายเดือนก่อน +2

    மீரா அம்மா நடிப்பு மிகநன்றாக இருக்கிறது.நீ அம்மா நீங்கசாமி அலங்காரம்மிக அருமையாக உள்ளது.

  • @tgbgopi8193
    @tgbgopi8193 7 หลายเดือนก่อน +20

    அமுதா அம்மா இன்னைக்கு நீங்க ஒடா போறைங்க.ஆன்டி வேற லெவல் மா😂😂🎉

  • @sathiyaseelan8276
    @sathiyaseelan8276 7 หลายเดือนก่อน +5

    Amma Vara level Amma full enjoy Amma ❤️❤️❤️ family members all of you 👌👌👌👌👌👌

  • @vidhyasuresh429
    @vidhyasuresh429 7 หลายเดือนก่อน +12

    Sanga thalaivi nagarimala ka fever seriyaiducha pathathil rombha sandhosam ❤ all time favourite

  • @tn72a.s.kumaren35
    @tn72a.s.kumaren35 7 หลายเดือนก่อน +4

    ஒத்த ரோஜா உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக அமைய வாழ்த்துக்கள் 🎉🎉

  • @SivarajaSivaraja-e1t
    @SivarajaSivaraja-e1t 7 หลายเดือนก่อน +6

    அமுதா அம்மா சூப்பர் 😂😂😂😂

  • @gopiselva934
    @gopiselva934 7 หลายเดือนก่อน +1

    All acting super❤❤❤ Lakshmi amma vera level ❤❤❤❤avaga acting natural ah iruku ❤❤❤

  • @nandhumegala.
    @nandhumegala. 7 หลายเดือนก่อน +3

    மீரா அம்மா இன்னைக்கு உங்களோட வீடியோ வேற லெவல் மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிய வந்துச்சு உங்க எல்லாரையும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அம்மா❤❤❤❤❤❤❤

  • @anandraja4627
    @anandraja4627 2 หลายเดือนก่อน +1

    மீரா அம்மா❤️ நடிப்பு சூப்பர் 👌🤭

  • @manimaransegaren8312
    @manimaransegaren8312 7 หลายเดือนก่อน +1

    Lachumi Amma n amutha Amma acting super tis episode full enjoy

  • @Qures-fs
    @Qures-fs 7 หลายเดือนก่อน +5

    கேக் மாரி 😂😂😂😂
    பிராட் சமந்தி 😂😂😂
    கேடி சமந்தி 😂😂😂

  • @Rampriya.
    @Rampriya. 7 หลายเดือนก่อน +9

    காலை வணக்கம் மீரா அம்மா மற்றும் குடும்பத்தினர்.... ❤️❤️❤️❤️🥰😘🥹 ஐ லவ் யூ மது அம்மா... ❤️❤️❤️❤️❤️❤️

  • @shainithika4971
    @shainithika4971 7 หลายเดือนก่อน +5

    நாகரிக மாலா அக்கா சுமதி அக்காவை சேர்த்து பார்த்ததில் மிக மகிழ்ச்சி😂😂😂

  • @mahalakshmichinnasamy2254
    @mahalakshmichinnasamy2254 7 หลายเดือนก่อน +3

    உங்க எல்லாருடைய நடிப்பும் அருமை அருமை😂😂😂😂

  • @mpsuresh6504
    @mpsuresh6504 7 หลายเดือนก่อน +2

    மாலா அக்கா பொட்டு சூப்பர் அஹ இருக்கு...😂😂ஜெயா அம்மா சொன்ன உங்களுக்கும் கமிஷன் உண்டு 😂🤣🤣🤣

  • @kalaiyarasisathiyamoorthi5153
    @kalaiyarasisathiyamoorthi5153 6 หลายเดือนก่อน +2

    Amuthama u rocked only for u watching video ❤❤❤😂😂😂😂

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 7 หลายเดือนก่อน +4

    அம்மா மிரா வணக்கம் ஜெயா அம்மா லட்சுமி அம்மா அமுதா அம்மா அனைவருக்கும் வணக்கம் உங்களா பார்த்ததில் சந்தோசம் மிகவும் சாந்தோசம் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 7 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂இன்றைய பொழுது கலகலப்பாக போகும் ❤❤❤லவ் யு ஆல் அம்மா😋😋

  • @Kalimuthuparvathi
    @Kalimuthuparvathi 6 หลายเดือนก่อน +1

    Amutha amma action super 😂😂😂

  • @rohinirohini3800
    @rohinirohini3800 7 หลายเดือนก่อน +4

    Sumathi Akka super ❤❤ ungla pathathula santhosham Akka nagariga mala Akka super

  • @abimekworld1337
    @abimekworld1337 7 หลายเดือนก่อน +2

    அம்மா எப்படி இப்டிலம் யோசிப்பிகளோ சிரிப்பு அடக்க முடியல😂😂😂😂

  • @SampathKumar-vj4cb
    @SampathKumar-vj4cb 7 หลายเดือนก่อน +1

    😂😂😂அனைவருக்கும் சிரிப்புடன் காலை வணக்கம் 😂😂😂😂😂😂😂

  • @kanaga7686
    @kanaga7686 5 หลายเดือนก่อน

    அம்மா யலரும் சூப்பரா பன்னாங்க நீங்க சொன்ன கருத்து மிகவும் நன்றாக இருந்தது நன்றி அம்மா

  • @nandhininandhini2725
    @nandhininandhini2725 7 หลายเดือนก่อน +2

    😂😂😂😂😂 super video Meera amma nega podura ella video vum Onaku romba pudikum ❤

  • @its_me_aathi-0249
    @its_me_aathi-0249 7 หลายเดือนก่อน

    Amma சிரிப்ப அடக்கவே முடியலம்மா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @2020gkt
    @2020gkt 5 หลายเดือนก่อน +1

    I love lakshmi amma slang❤️❤️

  • @kadharbashabba
    @kadharbashabba 7 หลายเดือนก่อน +1

    Super amma.....super enteree... Karkapalli..... 🤣🤣🤣

  • @sham1527
    @sham1527 7 หลายเดือนก่อน +20

    சிரிப்புடன் காலை வணக்கம் அம்மா😂😂😂

  • @elangoelango505
    @elangoelango505 7 หลายเดือนก่อน +1

    பாக்கியம் அம்மா இந்த விடியோ மிகவும் அருமையாக இருந்தது அம்மா வெரா லேவல் அம்மா விடியோ ❤❤❤

  • @Vijaya-r5b
    @Vijaya-r5b 7 หลายเดือนก่อน

    அந்த பிள்ளை நிஜமாவே முகராசி❤❤தான் அதனால மீராமாக்கு யோகம் தான்❤❤❤❤❤வீடியோ வேற லெவல்😂😂😂😂😂😂

  • @murugesamm1104
    @murugesamm1104 7 หลายเดือนก่อน

    கற்கப் பள்ளி வந்த உடனே தான் என்னால சிரிப்ப அடக்க முடியல😂😂😂

  • @VethanayakiVethanayaki-od3jr
    @VethanayakiVethanayaki-od3jr 7 หลายเดือนก่อน +4

    அம்மா எல்லாருக்கும் காலை வணக்கம் 🙏 சூப்பர் அம்மா 🤣🤣🤣 ஐ லவ் யூ மீரா அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shanthi1851
    @shanthi1851 7 หลายเดือนก่อน

    மீரா அம்மா 🙏😊🥰 அருமை எவ்வளவு கவலைகள் இருந்தாலும் உங்கள் விடியோ பாத்தாள் கவலைகள் எல்லாம் மரந்து விடும் நன்றி அம்மா சிரித்து வாய் வலிக்குது ❤❤❤❤❤❤❤❤🥰😊😊😊

  • @SadhasivamLatha
    @SadhasivamLatha 7 หลายเดือนก่อน

    நல்ல வீடியோ மா ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க எல்லாரையும் சேர்த்து பார்த்ததுல சந்தோஷம் தினமும் வீடியோ போடுங்க எங்களை சிரிக்க வைங்க❤❤

  • @drumsbala7823
    @drumsbala7823 7 หลายเดือนก่อน

    என் அன்பு உறவுகளை ப்பார்த்தில் மிகுந்த மகிழ்ச்சி ‌அனைவருக்கும் ஈகை பெருநாள் வாழ்த்துக்கள் 🎉🎉❤❤😂😂

  • @preethivelueh1806
    @preethivelueh1806 7 หลายเดือนก่อน

    Karukapalli entry sema Comey sirichi sirichi vayiru valikidu 😂❤

  • @sugayukesh8169
    @sugayukesh8169 7 หลายเดือนก่อน +2

    சூப்பர் ❤ அம்மா ❤ சூப்பர் அம்மா சூப்பர் ❤😂😂😂😂😂❤

  • @ArunmeenaArunmeena-gm7rx
    @ArunmeenaArunmeena-gm7rx 7 หลายเดือนก่อน +2

    Super 👌😂😂😂 Akka

  • @user-blockqueen33
    @user-blockqueen33 7 หลายเดือนก่อน

    அம்மா உங்கள் நடிப்பு வேற லெவல் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மா இதை மாரி நீங்களும் எப்போவும் சிரிச்சுடே இருக்கணும் அம்மா லவ் யூ மீரா அம்மா ❤️❤️❤️🫂🫂😘😘

  • @AbiMass-jw5qr
    @AbiMass-jw5qr 7 หลายเดือนก่อน

    அம்மா இன்று மனமார சிரிந்தேன் மா...‌மிக்க நன்றி நீண்ட நாட்களுக்கு பின் என் தங்கை சுமதி கண்டேன் அளவிலா மகிழ்ச்சி மா...❤❤❤🙏🙏🙏🤩🤩🤩🥰🥰🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️😇

  • @JansiMarry
    @JansiMarry 7 หลายเดือนก่อน +1

    Super rrr🎉 amutha combo superrrrr ❤❤❤❤

  • @pasampasam883
    @pasampasam883 7 หลายเดือนก่อน

    Meera aunty 😂😂😂😂 mudiyala veraaaaaaa levelllllll

  • @Ravananinkadhali1995......
    @Ravananinkadhali1995...... 7 หลายเดือนก่อน +1

    Iiiiiii jaya amma lakshmi amma amutha madem vera level tha ponga😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht 7 หลายเดือนก่อน

    மீரா அம்மா வீடியோ சூப்பர் அம்மா அடிச்சு இருந்த உடுக்க ரொம்ப பிடிச்சு இருந்துச்சு சூப்பர் இன்னைக்கு வீடியோல எல்லாரையும் மொத்தமா பார்த்துதான் மனசு ரொம்ப நிறைவாக சந்தோஷமாகவும் இருக்குது அம்மா❤❤❤❤❤❤

  • @PriyaPathi-mb7lz
    @PriyaPathi-mb7lz 7 หลายเดือนก่อน

    அம்மா இப்பதா வீடியோ பாடேன் superra irunthiji ultimate na srilanka amma super

  • @raajijillu9913
    @raajijillu9913 7 หลายเดือนก่อน

    நீண்ட நாட்களுக்குப் பிறகு வாய் விட்டு சிரித்தேன் கடுக்காய் பள்ளி வந்தவுடன் ரீவைண்ட் செய்து மீண்டும் மீண்டும் பார்த்தேன் என்ன ஒரு அடி எங்களை சிரிக்க வைக்கும் உங்களை அனைவருக்கும் மிகவும் நன்றி. லவ் யூ ஆல்❤❤❤❤

  • @SakthivelSakthivel-ok5mz
    @SakthivelSakthivel-ok5mz 7 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂👸👌 அம்மா அம்மா வீடியோ சூப்பரா இருக்கு

  • @saranram-uq4qf
    @saranram-uq4qf 7 หลายเดือนก่อน

    அம்மா இன்னைக்கு உங்க வீடியோ 49 நிமிஷம் பார்த்ததில்ல ரொம்ப சந்தோஷம் அமுதா அம்மாவோட டைமிங் வேற லெவல் நாகரீக மாலாவை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் வாழ்க வளமுடன்🎉

  • @KalidassDass-eq5ym
    @KalidassDass-eq5ym 7 หลายเดือนก่อน +3

    அம்மா வீடியோ சூப்பர் சிரிச்சு சிரிச்சு வயிறு😊 வலிக்குது டீ வச்ச வீடியோ போடுங்க அம்மா சுமதி அக்கா டான்ஸ் சூப்பர் ❤❤❤❤❤❤❤

  • @UncoJ
    @UncoJ 7 หลายเดือนก่อน

    கடைசில கருத்து சூப்பர் 👏👏👏

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt 7 หลายเดือนก่อน

    Meera Amma ultimate🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥epdi meera ma sirikka mattum illama lost msg sonningula supv Maa❣️👌👌👌👌

  • @sriangalaparmeshwerisrisak1436
    @sriangalaparmeshwerisrisak1436 7 หลายเดือนก่อน

    அனைவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது அம்மா சிரிக்க சிரிக்க வயிறு வலிக்குது நன்றி அம்மா நானும் திருநங்கை

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns 7 หลายเดือนก่อน +1

    அம்மா சின்னம்மாள் இன்னைக்கு வீடியோ சூப்பர் சிரிப்பு தாங்கள லட்சுமி அம்மா பேச்சு சூப்பர் அமுதாம்மா ஜெயம்மா அதவிட சூப்பர் அமுதாம்மா பாட்டுசூப்பர் மீராம்மா சாமிஆட்டம் சூப்பர் உண்மையாக ஆடியதுபோல இருந்தது மாலா சின்ன சின்னதா வந்து பேசியது சூப்பர் ஆக இன்று வீடியோ சூப்பர்ம்மா 😂😂😂😂😂👌👌👌❤️❤️❤️

  • @DIVYASathish-rc8is
    @DIVYASathish-rc8is 7 หลายเดือนก่อน +1

    அமுதா அம்மா நடிப்பு சூப்பர்

  • @Sp_0830
    @Sp_0830 7 หลายเดือนก่อน

    மீரா அம்மா இன்னக்கு வீடியோ வேற லெவல்...😂💥 அமுதா அக்கா செம்மயா பேசுறீங்க Luv You Ka..❤❤❤

  • @pasampasam883
    @pasampasam883 7 หลายเดือนก่อน

    Jaya Aunty ungalku commission sonnathum vera level

  • @Karthik-ue9hy
    @Karthik-ue9hy 7 หลายเดือนก่อน +36

    நாகரிக மாலா தலைவியை பார்த்துக்கு அப்பறம் நான் உயிரே வந்தது நாகரிக மாலா வுக்கா like போடுங்க 👍🏻♥️

  • @alwinanalya4921
    @alwinanalya4921 7 หลายเดือนก่อน +1

    Meera amma, Jaya amma, mala amma super comedy

  • @premmusicd9567
    @premmusicd9567 7 หลายเดือนก่อน +2

    ரொம்ப நாள் ஆகுது நாகரிக மாலா அக்கா வ பார்த்து ரொம்ப சந்தோசம்

  • @jeevithajeevitha9659
    @jeevithajeevitha9659 7 หลายเดือนก่อน +2

    Super comedy Meera amma 😂😂😂😂😂😂😂

  • @SangarKumar-re8kb
    @SangarKumar-re8kb 7 หลายเดือนก่อน +1

    உண்மையை உரைக்க சொன்ன என் அம்மாவுக்கு வாழ்த்த ❤ வயதில்லை வணங்குகிறோம்❤

  • @deePak-vm2xd
    @deePak-vm2xd 7 หลายเดือนก่อน

    Super amma video..sema funna ah irunthuchu.. Ultimate ... Amutha amma super action❤

  • @lalitakandan1524
    @lalitakandan1524 7 หลายเดือนก่อน +1

    Super.. Semma sirippu❤❤❤

  • @nishanishanishanisha7743
    @nishanishanishanisha7743 7 หลายเดือนก่อน

    அமுதாம்மா உங்க காமேடி சூப்பர்❤❤❤

  • @Priyasaki007
    @Priyasaki007 7 หลายเดือนก่อน

    அம்மா விடியோ சுப்பேர் டுப்பேர் ❤❤❤❤❤❤❤

  • @GeethaPalani-e6r
    @GeethaPalani-e6r 7 หลายเดือนก่อน

    அனைவருக்கும் வணக்கம் அனைவருடைய நடிப்பும் அருமை அதில் லெட்சுமி அக்கா கவுன்டர் சூப்பர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤

  • @manikandanmanikandan1756
    @manikandanmanikandan1756 7 หลายเดือนก่อน

    ரொம்ப நாளைக்கு அப்பறம் வயிறு வலிக்க சிரிச்சாச்சு ma🤣🤣🤣👌🏻👌🏻👌🏻👌🏻🤣

  • @sreeprabhuprdvas.r2094
    @sreeprabhuprdvas.r2094 7 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா, நான் பிரபு from மலேஷியா, வீடியோ ரொம்ப காமெடியா இருந்தது, வாழ்த்துக்கள் இன்னும் இதேபோல் நிறைய எதிர்பார்க்கிறேன், ஒரே ஒரு சின்ன குறை நம்ம திருமங்கல்யம் அம்மா இருந்தா வீடியோ இன்னும் கலை கட்டியிருக்கும், 👏👏👏👏

  • @thiyagarajanrajan1525
    @thiyagarajanrajan1525 7 หลายเดือนก่อน +2

    வீடியோ சூப்பர்👌

  • @ManiKandan-rg6tx
    @ManiKandan-rg6tx 7 หลายเดือนก่อน

    அமுதா அக்கா பேசினாலே சிரிப்பு தான்😂😂😂😂😂😂😂😂

  • @seethaseetha7477
    @seethaseetha7477 6 หลายเดือนก่อน

    Enakku sirichu siruchu vairu valikkuthu😂😂😂😂

  • @shamirashamira4206
    @shamirashamira4206 7 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அம்மா வயிறு குலுங்க சிரிக்க வைத்ததுக்காக கோடான கோடி நன்றி அம்மா கவலையாய் இருந்த என்ன சிரிக்க வைத்தீர்கள் அம்மா🙏🙏🙏🙏😂😂💖💖💖

  • @sanashayan2189
    @sanashayan2189 5 หลายเดือนก่อน

    Super Amma 😂😂 thanks 🙏🙏

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 7 หลายเดือนก่อน

    மீரா அம்மா சம்மந்தி கவுண்டர்ஸ் வொண்டர்‌‌புல்🎉❤😂

  • @shanmugasundaram6819
    @shanmugasundaram6819 7 หลายเดือนก่อน +13

    மீரா அம்மா குடும்பத்தில் இருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் காலை வணக்கம்

  • @SakthiVel-ng5hl
    @SakthiVel-ng5hl 7 หลายเดือนก่อน

    நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு வீடியோ பதிவிட்டதற்கு நன்றி அம்மா..... 😘

  • @valarmadhi
    @valarmadhi 7 หลายเดือนก่อน

    சூடத்த பொருத்த வா ராக்கநீட்டு சூடம்பொருத்தவா.....😂😂😂😂😂😂😂😂😂

  • @Vijiram556
    @Vijiram556 7 หลายเดือนก่อน

    லஷ்மி அம்மா காமெடி சூப்பர் லவ் யூ அம்மா 🙏🙏🙏😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @PeriyasamyR-h8c
    @PeriyasamyR-h8c 7 หลายเดือนก่อน

    அமுதா அம்மா பட்டாம்பூச்சி சேரி சூப்பர் எல்லோர் சேரியும் அழகு தான் ❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤