வணக்கம் அண்ணா! நீங்கள் ஒரு சிறந்த சிந்தனை சிற்பி அண்ணா! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுமை படைக்கும் நீங்கள் ஒரு பிரம்மா!!! முடியாதை முடியும் என்ற மனவலிமை உள்ளவர் நீங்கள்!!!!!! இரவு வணக்கம் அண்ணா!!!!! உங்கள் திறமைக்கு எல்லை இல்லை!
உங்களின் செயல் மிக சிறந்தது அண்ணா.என் சிரம்தாழ்ந்த நன்றிகள் . நான் எலக்ட்ரிகல் வேலை மட்டும் செய்து கொண்டு இருந்தேன் .உங்களின் டிவி சர்வீஸ் வீடியோ ஒருமுறை பார்த்தேன்.அன்று முதல் electronics service செய்ய கற்று கொண்டு இருக்கிறேன் .நன்றி அண்ணா.இப்போது ஹோம் தியேட்டர் மட்டும் சர்வீஸ் செய்யும் அளவிற்கு தயாராகி சர்வீஸ் செய்து கொண்டு இருக்கிறேன்.led TV service முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் சற்று புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது இருந்தாலும் விடுவதாக இல்லை உங்களை போன்றவர்களின் செயல் உந்துதல் தருகிறது.
அருமை அண்ணா மிகவும் அருமையாக உள்ளது.இது பார்ப்பதற்கு ஒரு சிறிய வேலையாக இருந்தாலும் அதன் முயற்சி உங்களுடையது அதன்படி நீங்கள் ஒரு சிறந்த சிந்தனை சிற்பி.நன்றி அண்ணா சிறந்த பயனுள்ள தகவல்.
வணக்கம் நட்புடன் பாலாஜி எனக்கு உங்களின் பேச்சுதிறமை அபாரம் மிக்கநன்றி உன்மையை சொல்கிறீர்கள் தமாசாக பேசுகிறீர்கள் அழகுதமிழில் விரிவான விளக்கம் தந்துள்ளீர்கள் புரியாதவர்களுக்கும் புரியும்படி மிக தெளிவான விளக்கம் அருமை அற்புதம் அபாரம் உங்கள் திறமை,உழைப்பு,நம்பிக்கை அனைத்தும் மென்மேலும் வளர எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி வணக்கம் நட்புடன் ந.பாலாஜி. சென்னை. தாம்பரம்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🙏
Anna power supply sari pana terinja podhum 50percent mechanic aidalam,electronic devices la power supply than main.romba arumaiya teach panirkinga anna 😊
பக்கா மாஸ் அண்ணா. ஒரு பொருள் கிடைக்கலனு அதற்கு மாற்று வழி யோசிக்கறவங்கதான் நல்ல டெக்னினீசியன்.உங்கள சொல்லவே தேவையில்லை நீங்க மாஸ்டர் . அப்புறம் அந்த கவர்ச்சி கன்னி காமெடி செம்ம இப்ப இரவு மணி 12.15 am நா சிரித்து எல்லாரையும் எழுப்பிவிட்டுடேண்😂😂😂😂😂😂.
அருமை . இப்படித்தான் என்னுடைய சோனி ஒன்று இருக்கு ஆனா அதில் Cracking Sound பிரச்சனை . அங்கு அனுப்பிடவா ? :-) கவர்ச்சி "க் " இலக்கணப்படி எழுதி இருக்கார் . :-)
அண்ணா உங்கள் வீடியோ பார்த்து 5.1 ஆம் வசந்த் பிரைம் வாங்கி அசப்பில் செய்தேன் நன்றாக உள்ளது. ஆனால் ஒரு குறை உள்ளது ஸ்பீக்கர் புரடைக்சன் ஃபோர்டு போட்டும் ஆன் ஆஃப் செய்யும்போது சவுண்ட் வருது என்ன பன்றது அண்ணா
Ethamathiri same set la one pannina front standby switch on pannamala on avuthu dvd athukka pattukkue oduthu sound out varalla yanna parachanaya erukkuem standby transistor poiruekkumo
Sir, Yennoda SONY Home Theatre 5.1 DAV - TZ215 model sound varala, DVD and pen drive also play aagala so ready panna mudiuma? Enna problem erukkum sollunga sure. Please reply to me soon.
வணக்கம் அண்ணா!
நீங்கள் ஒரு சிறந்த சிந்தனை சிற்பி அண்ணா!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுமை படைக்கும் நீங்கள் ஒரு பிரம்மா!!!
முடியாதை முடியும் என்ற மனவலிமை உள்ளவர் நீங்கள்!!!!!!
இரவு வணக்கம் அண்ணா!!!!!
உங்கள் திறமைக்கு எல்லை இல்லை!
🙏🙏🙏💚💚💚
Super p
Nice 👍 z
உங்களின் செயல் மிக சிறந்தது அண்ணா.என் சிரம்தாழ்ந்த நன்றிகள் . நான் எலக்ட்ரிகல் வேலை மட்டும் செய்து கொண்டு இருந்தேன் .உங்களின் டிவி சர்வீஸ் வீடியோ ஒருமுறை பார்த்தேன்.அன்று முதல் electronics service செய்ய கற்று கொண்டு இருக்கிறேன் .நன்றி அண்ணா.இப்போது ஹோம் தியேட்டர் மட்டும் சர்வீஸ் செய்யும் அளவிற்கு தயாராகி சர்வீஸ் செய்து கொண்டு இருக்கிறேன்.led TV service முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் சற்று புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது இருந்தாலும் விடுவதாக இல்லை
உங்களை போன்றவர்களின் செயல் உந்துதல் தருகிறது.
அண்ணா கவர்ச்சி கண்ணிகளின் கலக்கல் சூப்பர் அன்னா 🤩🤩🤩
Sir good job. உங்கள் அனைத்து வீடியோ நான் பார்த்தது பார்த்தபடி இருக்கிறேன் அனைத்து நன்றாக உள்ளது.
Semma......நீங்க ஒரு ஜீனியஸ் bro
அருமை அண்ணா நீங்கள் ஒரு மிகச்சிறந்த ஆடியோ சூப்பர் மேன்
அருமை நண்பரே தரமான சம்பவம் உங்கள் ஸ்டைல்
அண்ணா அருமை customer power suppley மட்டும் தா பாக்க சொன்னாங்க ஆனா நீங்க எல்லாமே பாத்து செக் பண்ணி தரிங்க அருமை அண்ணா உங்கள் உழைப்புக்கு நன்றி💐💐💐💐💐
அருமையான வீடியோ உங்க திறமையை சொல்ல வார்த்தை யே இல்ல அண்ணே உங்க பேச்சும் அருமை அண்ணே
அருமை அண்ணா மிகவும் அருமையாக உள்ளது.இது பார்ப்பதற்கு ஒரு சிறிய வேலையாக இருந்தாலும் அதன் முயற்சி உங்களுடையது அதன்படி நீங்கள் ஒரு சிறந்த சிந்தனை சிற்பி.நன்றி அண்ணா சிறந்த பயனுள்ள தகவல்.
Thanks nanba
நீங்க ரொம்ப பெருமை சார். மற்றும் உங்களின் மென்மையான நகைச்சுவை எங்களை மிகவும் கவர்கிறது.
sir niga periya kadavul sir... oru technician enna inthamathiri venam sir... congratulation sir...
நீங்க ஒரு விஞ்சானி அண்ணா முயற்சி திவிணையாக்கும் என்பதை நிருபிச்சிட்டிங்க நன்றி
ஓடாத டிவிடியை ஓட வைத்து விட்டிர்கள் அருமை அண்ணா
9698994806
9698994806
வணக்கம் நட்புடன் பாலாஜி எனக்கு உங்களின் பேச்சுதிறமை அபாரம் மிக்கநன்றி உன்மையை சொல்கிறீர்கள் தமாசாக பேசுகிறீர்கள் அழகுதமிழில் விரிவான விளக்கம்
தந்துள்ளீர்கள் புரியாதவர்களுக்கும் புரியும்படி மிக தெளிவான விளக்கம் அருமை அற்புதம் அபாரம் உங்கள் திறமை,உழைப்பு,நம்பிக்கை அனைத்தும் மென்மேலும் வளர எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி வணக்கம் நட்புடன்
ந.பாலாஜி. சென்னை. தாம்பரம்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🙏
மிக்க நன்றி சார் உங்களுக்கு
ஐயா கஸ்டமர்களோட கஷ்டத்தை ரொம்ப புரிஞ்சி வச்சிருக்கீங்க ரொம்ப நன்றி🙏🙏🙏👍
U r only REAL MASTER.....
உங்களுடைய திறமைக்கு மிக்க நன்றி அண்ணா.அதைவிட கவர்ச்சிகண்ணிவீடியோவை சொல்லி சொல்லி செம ஜாலியாக காமெடியாக சொல்லிட்டிங்க.மீண்டும் உங்கள் பணிதொடரட்டும்.
மிக திர்லிங்கா இருந்தது இந்த பதிவு சூப்பர் அண்ணா
Anna neenga unmayile veraleval ennoda guru neegathan engayum solluven Anna romba romba nandri
வணக்கம் சார் ; மனச் சோர்வோடு இருந்த மனதை உற்சாகப் படுத்தியது ! இந்தப் பதிவு நன்றி,நன்றி,நன்றி.
நீங்கள் தான் குரு.அருமை அண்ணா
வணக்கம் நீங்கள் ஒரு எலக்ட்ரானிக் விஞ்ஞானி வாழ்க வளமுடன்
அருமையான பதிவு அண்ணா.
என்ன அண்ணாச்சி பக்தி படம் பார்க்கவில்லையா
நீங்கள்ஒரு சகாப்தம் pro suppar nice
Super Anna Raja Pollachi ungakida Vellai parka asaipadukirean ennai velaiku
Serthukuvingala
சூப்பரா சூப்பர், நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
நீங்க ஒரு திறமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி பிரதர்
Anna power supply sari pana terinja podhum 50percent mechanic aidalam,electronic devices la power supply than main.romba arumaiya teach panirkinga anna
😊
Thank you bro
சூப்பர் அண்ணா நீங்கள் எடுத்துரைக்கும் விளக்கம் அருமையா இருக்கு 👍👍👍
நன்றி நன்றி
அண்ணா நீங்க ஒரு ரவுண்டு போர்டு இல்லாம 6283 ic வெச்சி ஒரு வீடியோ மேக்கிங் பண்ணினீங்க அதுல லைட்டா இறைச்சல் வருது என்ன பண்றது அண்ணா சொல்லுங்க ப்ளீஸ்
மிகவும் அருமை அண்ணா,,,,ஆனால் நாம் பொறாமை நிறைந்த உலகில் இருக்கிறோம்,சிறிது கவனமுடன் இருக்கவும்
நம்மை தூற்றுவோரை நாம் வாழ்த்துவோம் .நன்றி வாழ்க வாழ்க வளமுடன்
அண்ணா அருமையான பதிவு வாழ்த்துக்கள் நல்ல மனசு உங்களுக்கு நல்ல தமிழ் உங்கள் ரசிகன் நான் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏👏👏👏👏👏👌👌👌👌👌👌
Very good explanation. Thx bro.
மிக அருமை சார் 🙏
Super Anna u can do anything ...❤️
Company services means only replacement not for rectified, welldone bro 👌👌👌🙏🙏🙏❤️❤️❤️
Yes, thanks
அருமை!! அண்ணா உங்களின் திறமைக்கு கிடைத்த வெற்றி
Arumai ayya .neinga unmayava Vera level than ayya...
சும்மா தட்டிவிட்டு செதரவிட்டிங்கண்ணே..... தரமான சம்பவம்... யாரும் யோசிக்காத வழி...
Good effort excellent job with power supply explanation thank you so much for your video. Really it is worth. All the best for you.
Very very thank you sir
Anna vanakkam
Nala oru super work anna 🙏👌💟💟
Sir ethila erikkith class D amplifier aano
Anna super na theliva solluringa
Excellent work and explanation... I would like to know from where can we buy that spare...
பக்கா மாஸ் அண்ணா. ஒரு பொருள் கிடைக்கலனு அதற்கு மாற்று வழி யோசிக்கறவங்கதான் நல்ல டெக்னினீசியன்.உங்கள சொல்லவே தேவையில்லை நீங்க மாஸ்டர் . அப்புறம் அந்த கவர்ச்சி கன்னி காமெடி செம்ம இப்ப இரவு மணி 12.15 am நா சிரித்து எல்லாரையும் எழுப்பிவிட்டுடேண்😂😂😂😂😂😂.
😀😀😀😀
Hi Sir... Your speech is always very very good........ Enjoyed
Thank you sir
Super sir I wached your all vidios 🙏🙏🙏🙏👍👍👍👍
சூப்பர். 👌 அண்ணா.
Bro dvd player a amp la connect pana than 5.1 output varuma mano anna🙏🙏
சூப்பர்மனேசார்வாழ்த்துக்கள்
Unga work super
Super effort and simple solution 👍
Thanks bro
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் வெற்றி
SIR NEENGA VERA LEVEL SIR 👍👍👌👌👍👍👌👌👍👌👍👌
அருமை . இப்படித்தான் என்னுடைய சோனி ஒன்று இருக்கு ஆனா அதில் Cracking Sound பிரச்சனை . அங்கு அனுப்பிடவா ? :-) கவர்ச்சி "க் " இலக்கணப்படி எழுதி இருக்கார் . :-)
அருமை அண்ணா சூப்பர் இரவு வணக்கம் அண்ணா
Very good speech bro fantastic job and comedy
Anna unga speech vera level
Anna ungal kan patal pathi problem solvagum
Ungal viralkal patal kulampi nirkum
Boardkal anaithum sariyaka seiyalpadum
Unkalai valltha vayadhuillai
Annal ungal nanbana.brothera nan perumaipadukiren ungalin inthapanikal nooru varusam thodara
Nan iraivanidam vendikolkiren👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Very useful video. Thank you brother.
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா
Neenga vera level na.... thanks for video na
Really defferent videos
Arumai anna nalla thelivana velakam👍
Super bro work very good 👍👍👍👍👍👍👍☺️
Your is all ways great Anna I love you so much 💖💖💖
அண்ணே.. சிரிக்கவும்.. செய்தீர்.. சிந்திக்கவும்.. செய்தீர்... ஆசான்.... ஆசான்.... அருமை... ஆசான்....
😀😀😀😀
Vera level Anna nenga..
சூப்பர் அண்ணா எல்ஜி டிவிடி பிளேயர் எங்க கிட்ட ஒன்னு இருக்குதுங்க சரி பண்ணி தர முடியுமா சார் வாட்ஸ் அப்ல டிவிடி ஓட போட்டோ அனுப்புறேன் சார்
ஆயிரம் நன்றிகள் அண்ணா!!
Weldon's process thanks for MANO Sir.....
Thanks sir
அண்ணா உங்கள பார்க்க வர்றேன்..நான் மதுரை
Vanka bro
Sema interesting video🎥🎥🎥 superb... Great.
Weldon Mano Anna, Congratulations.
Mano also one of the branded name 🔥🔥🔥
அண்ணா உங்கள் வீடியோ பார்த்து 5.1 ஆம் வசந்த் பிரைம் வாங்கி அசப்பில் செய்தேன் நன்றாக உள்ளது. ஆனால் ஒரு குறை உள்ளது ஸ்பீக்கர் புரடைக்சன் ஃபோர்டு போட்டும் ஆன் ஆஃப் செய்யும்போது சவுண்ட் வருது என்ன பன்றது அண்ணா
அருமைங்ஙா அண்ணா கலக்கிட்டீங்க
Anna u really vera level anna 😎😎
சூப்பர் 🌹🌹சூப்பர் 🌹🌹சூப்பர் 🌹🌹சூப்பர் 🌹🌹சூப்பர் 🌹🌹
96th view bro..mani from Karnataka
Naveen. Mysore
@@naveennp1017 Davangere
d.boss
@@naveennp1017 🤝
Super Anna 👏👏👏
அண்ணா நீங்க ரெடி பண்ணா அது சரியாக இருக்கும் அண்ணா
இந்த பதிவுக்கு என்ன பேசவேண்டும் என்பதை அறிந்து தெளிந்து பேசுங்கள். பதிவு சிறப்பாக அமையும்.
Valga valamudan super
Arumai brother..Valthukkall
Nice anna excellent aiydiaya ❤️❤️❤️❤️ 👍👍👍👌 👌
Ethamathiri same set la one pannina front standby switch on pannamala on avuthu dvd athukka pattukkue oduthu sound out varalla yanna parachanaya erukkuem standby transistor poiruekkumo
Good knowledge, super experience.
very good very nice video working very very good
Your a genius.....
Very super....
Sir, Yennoda SONY Home Theatre 5.1 DAV - TZ215 model sound varala, DVD and pen drive also play aagala so ready panna mudiuma? Enna problem erukkum sollunga sure. Please reply to me soon.
Sir, how to increase bass volume in philips home theatre ( model no dsp33ur)
Anna nee speaker video post panna sevice center enna speaker use panna anna
Bro
I have the same DVD player but my Disc eject is not working.. please advise
Genious Mano sir..!!! 👍🏻
32:20😁😁😁😁😁 அண்ணா நீங்க வேற லெவல் 👍🙏😁😁😁
Semma anna veera level......
Super anna valthukal
நல்ல பதிவு அண்ணா
Supper bro paraka vittuteega