What are the Best Exposure modes for beginners? l Learn Photography I Photography tips I Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 272

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA 5 ปีที่แล้ว +17

    I have been using DSLR since 6 months (beginner) I saw some articles that talked about Aperture Priority Auto. I never knew that it controls the depth of field helps with Portraits. Naam mother tongue la sollubothu dhan oraikuthu :) :D

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +4

      Thanks Dakshina Murthy for watching the video and your feedback

  • @karthikeyanthiyagarajan662
    @karthikeyanthiyagarajan662 5 ปีที่แล้ว +14

    இவ்வளவு தெளிவாக சொல்லுவது
    உங்களை தவிர வேறு யாரும் இல்லை
    You are the great teacher
    Thank you sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @rathnaeservice3535
    @rathnaeservice3535 5 ปีที่แล้ว +4

    நான் எதிர்பார்த்த நீரூற்று படங்களை எப்படி எடுக்கனும்னு சொன்னது அருமையான விளக்கம், மிக்க நன்றி சார். நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற ப்ரார்த்திக்கிறேன்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @kottaanguchi1483
    @kottaanguchi1483 5 ปีที่แล้ว +8

    Super good information
    A,S இந்த இரண்டு mood.ல எனக்கு ரொம்ப நாளாக சந்தேகம் இருந்தது இப்போது தெளிவாகிவிட்டது.
    நன்றி..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      அப்படியா ரொம்ப சந்தோஷம். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 😃

  • @anandhakumarp2465
    @anandhakumarp2465 5 ปีที่แล้ว +6

    You are a photography Professor Sir. Very nice explanation.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and your feedback 😃

  • @vmselvaphotography5969
    @vmselvaphotography5969 5 ปีที่แล้ว +2

    ஆரம்ப நிலையில் உள்ளவா்களுக்கு மிகவும் அவசியமான தகவல் மிக்க நன்றிங்க சாா்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @bharath8589
    @bharath8589 5 ปีที่แล้ว +8

    Sir , I have seen so many people are explained about AV mode and TV mode. But yours explanation really clear and much understanding. Thank you 🙏🏻 sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments 😃

  • @karthikeyanthiyagarajan662
    @karthikeyanthiyagarajan662 5 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி சார்
    வருங்கால photography மாணவர்களுக்கு இந்த சேனல் ஒரு பொக்கிஷம்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      க்க மகிழ்ச்சி...உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @palanisamy1699
    @palanisamy1699 4 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள காணொளி... நன்றி ஐயா..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி

  • @Mohan-thegamer07
    @Mohan-thegamer07 2 ปีที่แล้ว +1

    மிகச்சிறந்த வழிகாட்டுதல்

  • @nizam9530
    @nizam9530 4 ปีที่แล้ว +2

    Very very important subjects! Thank you again sir!

  • @balajipressreporter1918
    @balajipressreporter1918 3 ปีที่แล้ว

    மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் இந்த புகைப்பட தொழிலில் எனக்கு 20 வருடத்திற்கு மேல் அனுபவம் உண்டு நாங்கள் கற்றுக் கொள்ளும் போது இவ்வளவு எளிதாக கற்றுத் தருவதற்கு உங்களைப் போன்று ஆசான் அன்று இல்லை இன்று நீங்கள் கிடைத்ததற்கு வருங்கால போட்டோகிராபர்கள் செய்த தவம் என்று நினைக்கிறேன் உங்கள் சேவை தொடரட்டும் எனது மனமார்ந்த பாராட்டு
    தமிழ்நாடு போட்டோ அண்ட் வீடியோ கிராபர் தொழில் சங்கம்
    மக்கள் செய்தி தொடர்பாளர் பாலாஜி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு பாலாஜி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙂

  • @manoharmgr8235
    @manoharmgr8235 4 ปีที่แล้ว

    வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
    இரா.மனோகர் சென்னை .
    Very useful This video sir, , big thank you sir R.MANOHAR ,Chennai.India

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @kathirvel10932
    @kathirvel10932 5 ปีที่แล้ว

    ரொம்ப நன்றிங்க சார்
    ஆரம்ப நிலையில் உள்ள எனக்கு மிகவும் பயனுள்ளது .

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @jehovahnesan4376
    @jehovahnesan4376 5 ปีที่แล้ว +7

    Sir u made Exposure compensation very simple at the ending.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @soundharmullai6028
    @soundharmullai6028 3 ปีที่แล้ว +2

    Excellent explanation sir, I'll join your course soon

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the feedback

  • @sudharsananthanikachalam800
    @sudharsananthanikachalam800 ปีที่แล้ว

    Sir,
    Being new to photography your video gave me a good starting point.
    Thanks

  • @saravananram3007
    @saravananram3007 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் sir. நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி.

  • @sekar6513
    @sekar6513 5 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மேலும் நிறைய தகவல்களை பதிவிடுங்கள் .....நன்றி sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி

  • @coxkins7346
    @coxkins7346 29 วันที่ผ่านมา

    Very Very informative with pics! Helps a lot!!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  27 วันที่ผ่านมา

      thanks for watching the video and the feedback 😊

  • @manopharma
    @manopharma 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார்... ரொம்ப எளிமையா புரிஞ்சது...👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள்.

  • @swtaarthy4813
    @swtaarthy4813 5 ปีที่แล้ว +2

    it's really very useful to me sir. nice and more understand explanations. thank you so much.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

  • @gomathigomathisrinivasan3987
    @gomathigomathisrinivasan3987 5 ปีที่แล้ว +1

    Very Informative Thank you sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @MrSvaaan
    @MrSvaaan ปีที่แล้ว

    Wow great explanation for beginners sir
    I don't know anything about camera but I want to buy a DSLR camera unaware person also can understand very nicely sir

  • @5MinutesSPACE
    @5MinutesSPACE 5 ปีที่แล้ว

    Best explanation in TH-cam channels

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

  • @immanuelsdiary2401
    @immanuelsdiary2401 5 ปีที่แล้ว

    அருமையான தெளிவான விளக்கம். நன்றி.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @nambibabu8418
    @nambibabu8418 3 ปีที่แล้ว

    Simply excellent explanation, Bro

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @iAkpictures
    @iAkpictures 5 ปีที่แล้ว +5

    Learn Photography in Tamil 👌😊 Amazing for Beginners 👍😊

    • @Ambitions4PA
      @Ambitions4PA 5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

    • @Sk_sadeesh_
      @Sk_sadeesh_ 2 ปีที่แล้ว

      Aama anna ❤

  • @cyberjoeanto
    @cyberjoeanto 5 ปีที่แล้ว +3

    Very Informative & Simple Great Knowledge sharing Session. Thank You Dear KLR Sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @coolGowtham007
    @coolGowtham007 5 ปีที่แล้ว

    Love your videos. First comment sir😍😍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 3 ปีที่แล้ว

    Intha oru video pothum
    👌👌👌👌
    Camera va puthusa pudikravan koda capture panla 🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @sk_yaadhav3124
    @sk_yaadhav3124 5 ปีที่แล้ว +1

    Great work

  • @onlinefoody8366
    @onlinefoody8366 5 ปีที่แล้ว +1

    Excellent sir. Thank you i will try it

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @lesanshar
    @lesanshar 5 ปีที่แล้ว +3

    Very good explanation Sir. I very much fond of taking trail photography using shutter speed💐🙏🙏🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

  • @amalraj9840
    @amalraj9840 5 ปีที่แล้ว

    video parthen payan petren..
    video vazhiyea ungalai pinthodarvathu magizhchi..
    vazhga thamizh
    valarga pugaipada thurai
    sirakkattum ungal pani..
    nandri
    ANBUDAN AMAL:)

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @dineshraja3030
    @dineshraja3030 2 ปีที่แล้ว

    Very usefull video for me thank you sir

  • @vikruthy5645
    @vikruthy5645 3 ปีที่แล้ว

    Simple and informative video. Thank you sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @soundharmullai6028
    @soundharmullai6028 2 ปีที่แล้ว

    Excellent explanation, thank you sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @RuthraMoorthy-v6r
    @RuthraMoorthy-v6r ปีที่แล้ว

    fantabulous sir

  • @prassannah
    @prassannah 2 ปีที่แล้ว

    Dear sir, thankyou very much for these indispensable tips 🙏🌈💐🌹

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the feedback

  • @nishanth2747
    @nishanth2747 5 ปีที่แล้ว

    None can explain it in very simple way...👍KLR The Photo Guruu...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments 😃

  • @whitesanthosh03
    @whitesanthosh03 5 ปีที่แล้ว

    Rompa useful tips sir 🤝🤝🤝😊

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

    • @whitesanthosh03
      @whitesanthosh03 5 ปีที่แล้ว

      Continue your great job sir 💐

  • @sjview6336
    @sjview6336 3 ปีที่แล้ว

    Simple and good explanation 👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @ahamedmasfi2344
    @ahamedmasfi2344 2 ปีที่แล้ว

    Very useful Sir 🙏

  • @amirsabari5820
    @amirsabari5820 3 ปีที่แล้ว

    You are given very useful tips for the beginners... Thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @veerappanc8661
    @veerappanc8661 3 ปีที่แล้ว

    Excellent teaching guru 🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @bintoksunny
    @bintoksunny 4 ปีที่แล้ว

    sir, your experience very nice
    very useful

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @manikandann6938
    @manikandann6938 2 ปีที่แล้ว

    Thanks for explaining sir🙏

  • @avmsuriyabeauty6721
    @avmsuriyabeauty6721 4 ปีที่แล้ว

    Thank you sir very useful video

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @balat6234
    @balat6234 5 ปีที่แล้ว

    Simple and clear info.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

  • @mdghani996judo
    @mdghani996judo 4 ปีที่แล้ว

    Thanks for ur excellent lesson for beginner. It is very Very useful.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the feedback

  • @manojpriyadharsan5695
    @manojpriyadharsan5695 5 ปีที่แล้ว +2

    Greeting sir I am very big fan of you your explanations according to photography is excellent my dad always says learn things from excepts leads to reach goal my small request in your future videos mention shutter speed ISO aperture while displaying your clicks sir learners like me easy to try click your clicks..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Sure. Your dad is right. Thanks for watching the video and the comments

    • @manojpriyadharsan5695
      @manojpriyadharsan5695 5 ปีที่แล้ว +1

      @@KLRthephotoguru thank you so much sir for your time and patience to read my comment I am so happy

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran3603 10 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @vijayluke9364
    @vijayluke9364 3 ปีที่แล้ว

    Sir Nega eadutha antha snake temple pic superb sir 🐍😍😍🎉🎊

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @SDMTVSHIJIPHOTOS
    @SDMTVSHIJIPHOTOS 4 ปีที่แล้ว +1

    Usefull tips♥️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

  • @msubash4053
    @msubash4053 4 ปีที่แล้ว

    Thanks for video sir.

  • @ChotaaMeals
    @ChotaaMeals 5 ปีที่แล้ว

    Very clear explanation....Ji.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @dhandapani8055
    @dhandapani8055 5 ปีที่แล้ว

    Your amazing sir please continues supported sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

  • @mdghani996judo
    @mdghani996judo ปีที่แล้ว

    Very nice teaching

  • @arraj5sep
    @arraj5sep 3 ปีที่แล้ว

    Than for ur tips sir, Manual Mode deteail ha explain panna mudiyuma sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks. ஏற்கனவே ஒரு முறை Manual Mode Video போட்டு இருக்கேன். இந்த லிங்க் இல் பாருங்க th-cam.com/video/LsMoz923bUE/w-d-xo.html

  • @sivamanickam7891
    @sivamanickam7891 5 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா
    அருமை 👍🏾👍🏾

  • @vijayakumarvillan3553
    @vijayakumarvillan3553 3 ปีที่แล้ว

    Sir super sir..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @jehovahnesan4376
    @jehovahnesan4376 5 ปีที่แล้ว

    Nice one sir

  • @mirathines
    @mirathines 5 ปีที่แล้ว

    Woooo super idia

  • @samdavepriyam
    @samdavepriyam 5 ปีที่แล้ว

    Very useful video

  • @selvamm1176
    @selvamm1176 3 ปีที่แล้ว

    Thanks thalaiva

  • @pushpanathans7494
    @pushpanathans7494 2 ปีที่แล้ว

    nice sir 👌

  • @mohamedijas3181
    @mohamedijas3181 5 ปีที่แล้ว

    Very nice sir

  • @vijuchirakkal1806
    @vijuchirakkal1806 2 ปีที่แล้ว

    👍super sir

  • @pratheeppratheep527
    @pratheeppratheep527 5 ปีที่แล้ว

    Thanks for your tips sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @sabarirdjr9768
    @sabarirdjr9768 5 ปีที่แล้ว +1

    Bro under 50000 la Oru best camera ethu vaanglanu video post panunga bro

  • @anasbinmalik8535
    @anasbinmalik8535 5 ปีที่แล้ว

    Interesting.

  • @alenprem-u2b
    @alenprem-u2b หลายเดือนก่อน

    Thanks sir...

  • @sinnuvengkat3432
    @sinnuvengkat3432 2 ปีที่แล้ว

    ஐயா மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @blue_star_creates
    @blue_star_creates ปีที่แล้ว

    Super sir

  • @magicbox7288
    @magicbox7288 5 ปีที่แล้ว +2

    Thank you sir! It's a very useful info. Still I have a lot of doubts in photography..hope you may help me then?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments. டவுட் கிளியர் செய்ய தானே KLR the photo guru இருக்கு 🤔😃

    • @magicbox7288
      @magicbox7288 5 ปีที่แล้ว

      @@KLRthephotoguru Tq sir...!

  • @thamaraiselvan6458
    @thamaraiselvan6458 2 ปีที่แล้ว

    Good..

  • @srinivasan7909
    @srinivasan7909 5 ปีที่แล้ว

    super sir. very good teaching. very easy method for beginners. thank you.
    sir, please one time canon mirror less camera M50 how to shoot good picture mode technical.? please explain.
    thank you veryh much sir,
    srinivasan.R

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @RainyClub90
    @RainyClub90 5 ปีที่แล้ว

    Good job 👌

  • @s.mohamedshareef9962
    @s.mohamedshareef9962 5 ปีที่แล้ว

    Camera flower lens hood pathii oru video panugaa brother

  • @sivaneshan5128
    @sivaneshan5128 5 ปีที่แล้ว

    super sir thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @pragashpragash9698
    @pragashpragash9698 5 ปีที่แล้ว

    Sir video super

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி.

  • @vallavanrahul
    @vallavanrahul 5 ปีที่แล้ว +5

    Sir, enkitta camera Ila, irunthaalum unga videos ellam paathutte varen. IPo oru dslr vaangalaam nu iruken. Canon 200d nikon d5600, nu rendu camera model paathu vachuruken ithula ethu best nu sollunga.

    • @RainyClub90
      @RainyClub90 5 ปีที่แล้ว

      Canon 200d best cam 👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +4

      Go for Nikon D5600

    • @vallavanrahul
      @vallavanrahul 5 ปีที่แล้ว

      @@KLRthephotoguru thanks sir😇😇😇

  • @harrygowtham
    @harrygowtham 3 ปีที่แล้ว

    Sema 👌

  • @nazi-ru7gg
    @nazi-ru7gg 5 ปีที่แล้ว

    Sir new canon 200d mark ii review pannunga pls

  • @jayaram21
    @jayaram21 5 ปีที่แล้ว

    in nikon d 850 centre weihted area how much v van select

  • @karthik.arumugam
    @karthik.arumugam 5 ปีที่แล้ว

    Mikkeh nandri sir. Love from Singapore

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி....தொடர்ந்து பாருங்க. உங்கள் கருத்துக்கு நன்றி.

  • @kannank6772
    @kannank6772 5 ปีที่แล้ว

    Thank you sir.

  • @AjithKumar-yf3ph
    @AjithKumar-yf3ph 3 ปีที่แล้ว

    Nikon d5600 full wedding setting demo plece sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      You can check my video on D750...it is almost the same

  • @storyofwildphotographer5086
    @storyofwildphotographer5086 4 ปีที่แล้ว

    Sir I have 2qustions
    1. How to earn money in photography
    2. How to sale photo's in on-line

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      Thanks. You can get some idea through this video th-cam.com/video/l-XuKaIWAjk/w-d-xo.html

  • @trlifevlog
    @trlifevlog 5 ปีที่แล้ว

    Nice bro

  • @Journalist571
    @Journalist571 3 ปีที่แล้ว

    nice

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @iamcreative7677
    @iamcreative7677 5 ปีที่แล้ว +2

    One doubt bro !!!..while using aperture priority mode during night or in a dark area ..the shutter speed selected by cam will be very low and if we take pic during that time photo gets shaked with long shutter time...so wat s the trick for this??

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Use tripod to avoid camera shake.

    • @iamcreative7677
      @iamcreative7677 5 ปีที่แล้ว +1

      @@KLRthephotoguru ok but we cant take tripod everywhere ....am asking about any camera settings is there for this !!

  • @sridharbalakrishnan8748
    @sridharbalakrishnan8748 ปีที่แล้ว

    Sir, I used SLR camera film type in my younger days.After reteriment I want to buy mirrorless camera and photography is my hobby.which one should I buy at an affordable price. Kindly guide me.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  ปีที่แล้ว

      Great...please wait for my next video. I have few pointers on this. Thanks 👍

  • @mersalpandiya9505
    @mersalpandiya9505 5 ปีที่แล้ว

    Sir 1300d or 1500d ithula ethu best camara

  • @gopi19906
    @gopi19906 5 ปีที่แล้ว

    Manual mode than sir epovum mass ,,manual mode la edukarthu than oru photographer ku erukura savaal,,,athan gethu...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. DSLR காமிராக‌ளி‌ல் live view மற்றும் mirror less காமிரா எல்லாம் வந்த பின்னர் என்னத்த gethu....😕🤔

    • @gopi19906
      @gopi19906 5 ปีที่แล้ว

      @@KLRthephotoguru yosikka vendiya vishayam sir😊😊,,,unga comment ku thanks sir,,,unga videos ellam beginners ku romba useful ah eruku thank u sir👏👏👍👍

  • @yuvansundarr5007
    @yuvansundarr5007 3 ปีที่แล้ว

    I god it sir...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @samsonprabu1322
    @samsonprabu1322 2 ปีที่แล้ว

    Super bro

  • @sandeepdarling1428
    @sandeepdarling1428 หลายเดือนก่อน

    Sir I want one help sir I need your guidline sir my camera is not taking pics sir not focusing the picture

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  หลายเดือนก่อน

      please send me the details of your camera and the situation when AF is not working. Note:Check the AF/MF switch on the lens is in AF🤔

  • @karthirajendran6724
    @karthirajendran6724 4 ปีที่แล้ว

    Sir I am a begainer I using Nikon d3200 .when I take photo in potrait mode that photo is not clarity when photo see have some dotness .what problem how will slove

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Choose to shoot in standard mode and check. You need to choose the exposure mode matching the subject nature.