ஐயா உங்களுடைய உபாசனைகளை கேட்கும் போது என்னை நான் மறந்து உபாசனை வழியில் செல்ல வேண்டும் என்று நீங்க சொல்லும் நல்ல விஷயங்களை கத்துக்க வேண்டும் என்று என்னை இருக்குதுங்க ஐயா. நானும் பூணூல் போடும் பிராமண சத்ரியன். இன்றைக்கு சத்ரியனாக கூட இருக்க முடியாத கால சூழல்களாக இருக்கிறது இதுக்கு ஒரு நல்ல உபகாரம் தாருங்கள் ஐயா. உங்களை முழுமையாக நமஸ்காரம் செய்கிறேன் 🙏🏾❤
@Puvi Abishek with this experience please tell your non-Brahmin community about this and tell them we are not enemies or jews the way all of them hate us Brahmins.
இப்போது மீண்டும் மூன்றாவது முறையாக உங்களுடைய இந்த உபன்யாசம் நான் கேட்கிறேன் ஐயா.. ஆனால் இன்று கேட்கும்போது நீங்கள் எங்களிடம் இல்லை ஐயா. இப்போது நினைத்தாலும் மனம் தவிக்கிறது. இவ்வளவு விரைவாக எங்கள் அனைவரையும் பிரிந்து விட்டு பரமேஸ்வரனிடம் உபன்யாசம் செய்ய சென்று விட்டீர்களா.. ஐயா.. ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
Sri Rudram is a powerful hymn. It creates a vibration which reverberates in every cell of your body and in every molecule outside your body. Meaning is secondary, the sabdh (sound) is important here in the case of Vedas
Thanks Valka sannthanam dharma
Thanks, nice information
Namaskaram
Om namashivaya
19/05/23****Vanakkam 🙏🙏 Vanakkam 🌹🌷
ஐயா உங்களுடைய உபாசனைகளை கேட்கும் போது என்னை நான் மறந்து உபாசனை வழியில் செல்ல வேண்டும் என்று நீங்க சொல்லும் நல்ல விஷயங்களை கத்துக்க வேண்டும் என்று என்னை இருக்குதுங்க ஐயா.
நானும் பூணூல் போடும் பிராமண சத்ரியன்.
இன்றைக்கு சத்ரியனாக கூட இருக்க முடியாத கால சூழல்களாக இருக்கிறது இதுக்கு ஒரு நல்ல உபகாரம் தாருங்கள் ஐயா. உங்களை முழுமையாக நமஸ்காரம் செய்கிறேன் 🙏🏾❤
மிக மிக அருமை
என் போன்ற பிராமணரல்லாதோர்க்கும்
இவரின் உபன்யாசம் வரம்
A
@Puvi Abishek with this experience please tell your non-Brahmin community about this and tell them we are not enemies or jews the way all of them hate us Brahmins.
இப்போது மீண்டும் மூன்றாவது முறையாக உங்களுடைய இந்த உபன்யாசம் நான் கேட்கிறேன் ஐயா.. ஆனால் இன்று கேட்கும்போது நீங்கள் எங்களிடம் இல்லை ஐயா. இப்போது நினைத்தாலும் மனம் தவிக்கிறது. இவ்வளவு விரைவாக எங்கள் அனைவரையும் பிரிந்து விட்டு பரமேஸ்வரனிடம் உபன்யாசம் செய்ய சென்று விட்டீர்களா.. ஐயா.. ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
Namaste. Thank you for this wonderful video.🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ ராஜகோபால கனப்பாடிகள் புகழ் வாழ்க புகழ் ஓங்குக 🙏🙏🙏🌿🌿🌿🌺🌺🌺🌹🌹🌹🌼🌼🌼❤❤❤💛💛💛🌻🌻🌻💐💐🙌🙌🙌🙌
Very nice. Realized the importance of Sri Rudram
Ohm namasivaya sivayanama thiruchitrambalam
ஓம் நமசிவாய. சீக்கிரம் முடிஞ்சிட்ட மாதிரி இருக்கு. அருமையான விளக்கம்.
Please , if u can't understand simply ignore, but don't put dislike this is disrespectful for a noble person.
I think dislike is because of disturbance in audio.
Not about swamiji
Great involved delivery swami
ஐயா உங்களின் இந்த விழியத்தை சிவபெருமானின் ஆசியாகவே பார்க்கிறேன்.
நன்றி.
Very excellent..and my hearty thankful to the iyer sir
Excellent. Please upload more of his speech.
You can in this Video link
th-cam.com/users/my_videos?o=U
Super super......
நமச்சிவாய வாழ்க
நாதன்தாள் வாழ்க
Om Namobhagavathe Rudraya..
super we feel very happy to hear this
Pranamam
excellant. please upload with good audio. may be the fan blowing directly into mike.
Yes, the fan directly into the mike.
Very useful to life.
@@VijayanG maybe with good cause.. those who aren't really interested but here just for timepass can keep away 🙏
சிவ சிவ
Anna ananthakoti namaskaram.
உறுத்திறன்...உறுத்து -கோபம், திறம் -தன்மை , கோபத் தன்மையை உள்ளவன் உறுத்திறன்.... உறுத்திறன்-ருத்ரா... ரௌத்ரா...
Event held at Arulmigu Sri Ardhanareeswarar temple, Nanganallur, Chennai
Thank you so much for sharing.
charu very good sir please tell us lalitha sahasraman meaning
அற்புதம். எந்தக் கோயிலில் நடந்த உபன்யாசம்?
நமசிவாய வாழ்க

🙏
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏