நாளை கிறிஸ்துமஸ் அன்று குழந்தைக்காக நான் ஜெபம் பண்ணுகிறேன் நாளைக்கு சர்ச்சில சாட்சி சொல்லும்போது குழந்தைக்கு நீதி கிடைக்கணும் என்று நான் ஜெபம் பண்ணுவேன் நான் ஒரு கிறிஸ்தவனான்னு இருந்து இதுவரை நான் ஜெபம் பண்ணதிலேயே நாளைக்கு முழு ஜெப ஆராதனை கலந்து காலையில் விரதமும் இன்று குழந்தைக்கு நீதி கிடைக்கணும் என்று நான் பிரார்த்தனை அளிக்கிறேன் 🙏🙏🙏 justice for Srimathi Chellame
சகோ யாராவது ஒரு நல்ல அதிகாரி இருப்பாங்க உண்மை வெளிவரும் என்று பார்த்தேன். ஆனால் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. இனியும் நாம் பொறுமையாக இருப்பது சரியல்ல. அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். சிரிமதி வழக்கு மீண்டும் பேசு பொருளாக மாற்ற வேண்டும். Justice for srimathi என்று எப்படியெல்லாம் பேச முடியுமோ அப்படியெல்லாம் பேச வேண்டும் தோழர். நாம் பேசாமல் இருந்தால் மற்ற வழக்குகள் போல் இதையும் காலம் கடத்தி விடுவார்கள்.
1000 அரசு ஊழியர்கள் ஒருங்கிணைத்து இந்த வழக்குக்கு எதிராக செய்யும் போது, சட்டம் அவர்கள் முன் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. ஒருநாள் இந்த வழக்கு நிச்சயம் வெற்றி பெறும் .
இந்த காணொளியை நான் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளேன் தேவைப்படும்போது இங்கு இருக்கிற மனித உரிமை சபைக்கு அனுப்பி வைக்கிறேன்.. ஒ ரு கொiலைi வழக்கு எவ்வளவு கேவலமாக 3,4 வருடங்களாக நடைபெற்று உள்ளது என்பதற்கு இந்த காணொளி மிகுந்த ஆதாரமாக உள்ளதுஇந்தியாவில் ஒரு ஏழை தாயுடைய மகளை கiற்iபழித்து கொiiலை செய்து போட்டு அந்த கொiலைiகாiரங்களுக்கு இந்திய அரசாங்கம் பாதுகாப்பு கொடுத்து மறுபடியும் அந்த கொiiலைiகாiரங்களுடைய பாடசாலை நடத்த அனுமதித்துள்ளது
நமக்காகதான் இந்த அரசு நீதிமன்றங்களும் நம்முடைய எழுச்சி அவர்கள் பார்வைக்கு செல்ல வேண்டும். இனி பொருமை காத்து வேடிக்கை பார்க்க வேண்டாம் தோழர்களே! மீண்டும் சிரிமதி பற்றிய வழக்கு அனைவருக்கும் பேசு பொருளாக மாற்ற வேண்டும் தோழர். உங்களுடன் பயணிக்கும் தோழர்கள் அனைவரும் தனித் தனி காணொளியை வலைதளத்தில் பதிவிட சொல்லுங்கள் தோழர். முடிந்த வரை நெருங்கிய வளையத்தின் நண்பர்களுடன் பேசி மீண்டும் சிரிமதி பற்றிய வழக்கு நிலையை பேச சொல்லுங்கள் தோழர்!
சகோதரி கவலை ( tension ஆகாமல்) படாமல் இருங்கள். ஆனால் நீங்கள் அவர்களை tension ல் வைக்க வேண்டும் எப்பொழுதும். அவர்கள் வாழ்ந்தும் என்ன வாழ்க்கை என்று நொந்து வாழவேண்டும். அடிமேல் அடித்துக் கொண்டே இருங்கள். என்னால் எப்போது முடியுமோ அப்போது உங்களுக்கு உதவுகிறேன். நீங்கள் உங்கள் உடம்பை கெடுக்காமல் அவர்களை வீழ்த்த வேண்டும். வாழ்த்துக்கள் வீர தமிழ் தங்கை.
இது நாடு இல்லை அம்மா சுடுகாட்டில் வாழ்கிறோம் உருவான மனித இனத்தை விட உருவாக்கப்பட்ட பணம் தான் இன்று பல தீர்ப்புகளை கொடுக்கிறது நமக்குத் தேவை தீர்ப்பு அல்ல நீதி இந்த நாடு அழியப் போறத எவனாலும் தடுக்க முடியாது
அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தால் நீதி கிடைக்காது. எதுவும் நடக்காது. எவ்வளவு தான் பொறுமையாக இருக்க போகிறீர்கள்? முன் வந்து சிரிமதி பற்றி மீண்டும் வலைதளத்தில் பேசு பொருளாக மாற்றுங்கள்! பேசி அரசுக்கு அழுத்தம் தாருங்கள். நீதிபதி கவனிக்கட்டும். தயவு செய்து செயல்படுங்கள் தோழர்களே!

சிரிமதி வழக்கில் உள்ள நீதிபதி பள்ளியை கண்டிக்கவே மாட்டாரா? எத்தனை நாட்கள் என்று. ஏன் அவர்களை கேள்வி கேட்காமல் இப்படியே வாய்தா கொடுத்து கொண்டே இருக்கிறார். அனைவரும் நீதிபதிக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இது சரிபட்டு வராமாதிரி தெரியல.
Justice for Srimathi ...Keep going selvi Amma ...It is really sad to know your case is being led in a lethargic way ...why and what reason is really a big question mark ❓️ If BJP people are behind this crime then Stalin Govt could easily deal this case and arrest the culprits but it is beyond BJP even DMK members should have been involved and that is reason for long silence
இவ்வளவு கேவலமா ன வழக்கு இது. ஒரு வழக்குக்கு 3,4 வருடங்கள் வேண்டுமா? யாரைக் காப்பாற்றுவதற்கு இந்த நாடகம் போடுறீங்க. இது ஜனநாயக நாடா? அப்போ மக்கள் எல்லாரும் முட்டாளா? நினைத்தாலே மிகவும் வேதனையா இருக்கு. அம்மா உங்க உயிர் இருக்கும்வரை விடாதீங்க. அந்த வீட்டில் ஒரு ஆண்குழந்தை இருக்கு. அது இந்த சமுகத்கதை எப்படி நம்பும்? இப்படியான மலிந்துபோன சட்டத்திட்டங்களால் நாமே நம்மையாரியாமல் ஒரு மனிதனை சமூகத்தின் மேல வெறுப்புகொள்ள வைக்கிறோம். அந்தப் பையன் இந்த case ஐ மிகவும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருப்பான். சீக்கிரம் அந்தக் குழந்தைக்கு நீதி கிடைக்கணும். Justice fo shreemathi 😭
சட்டத்தை நம்புகின்ற நீதியை நம்புகின்ற மக்களை சகோதரி ஸ்ரீமதி பெயரில் ஒரு இயக்கம் ஆரம்பித்து அந்த இயக்கத்தின் மூலம் மக்களை ஒன்று சேர்த்து போராட வேண்டும் ஜல்லிக்கட்டுக்கு போராடுவது போல் ஸ்ரீமதி போன்ற எண்ணற்ற சகோதரிகளுக்காக ஸ்ரீமதி இயக்கத்தின் மூலமாக போராடி நீதி பெற வேண்டும்
சரியாக சொல்றிங்க தோழர். இந்த சிரிமதி விசயத்தில் அரசின் செயல்பாடுகளை பார்க்கும் போது நாம் ஜல்லிக்கட்டு போன்ற மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டும். நான் ஆரம்பம் முதலே செல்வி அவர்களுக்கு சொல்லி இருந்தேன். மெளனமாக ஒரு போராட்டம் தேவை என்று.
ஆக மொத்தம் போன ஆட்சி இந்த ஆட்சி என இரண்டிலுமே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறீர்,எனவே கவர்னருக்காவது பெட்டிசன் போட்டுப் பாருங்கள். அவராவது சரியாக செய்கிறாரா பார்ப்போம்.
அருகில் இருந்து இந்த வழக்கை கொண்டு செல்லும் யாராவது முன்வந்து வழக்கை கவனத்திற்கு கொண்டு வந்து விரைவுபடுத்த நடவடிக்கை மற்றும் முயற்சி எடுக்க வேண்டும். அதே வேலையில் அரசியல் தலைகள் மற்றும் ஊடகம், சமூக ஆர்வலர்கள் மீண்டும் சிரிமதி பற்றி பேச வேண்டும். இதற்கு யாராவது முன்வந்து செயல்படுவது இந்த நேரத்தில் முக்கியமாக கருதுகிறேன். தயவு செய்து செய்யுங்கள் நண்பர்களே! சிரிமதி வழக்கை மற்ற பழைய வழக்குகளைபோல கிடப்பில் போட முயற்சி செய்கிறார்கள் அரசு மற்றும் அதிகாரிகள். தயவு செய்து விழித் கொள்ளுங்கள் தோழர்களே!

🙏 உங்க பொறுமைக்கும் விடா முயற்ச்சிக்கும் ஒரு பெரிய வணக்கம் Selvi sister 🙏
எவ்ளோ வருஷங்கள் ஆனாலும் Sreemathy க்கு justice கிடைச்சே தீரும் 💪👍
நாளை கிறிஸ்துமஸ் அன்று குழந்தைக்காக நான் ஜெபம் பண்ணுகிறேன் நாளைக்கு சர்ச்சில சாட்சி சொல்லும்போது குழந்தைக்கு நீதி கிடைக்கணும் என்று நான் ஜெபம் பண்ணுவேன் நான் ஒரு கிறிஸ்தவனான்னு இருந்து இதுவரை நான் ஜெபம் பண்ணதிலேயே நாளைக்கு முழு ஜெப ஆராதனை கலந்து காலையில் விரதமும் இன்று குழந்தைக்கு நீதி கிடைக்கணும் என்று நான் பிரார்த்தனை அளிக்கிறேன் 🙏🙏🙏 justice for Srimathi Chellame
Well said brother good God bless you thanks a lot keep on way till we reach the kol to achive
Srimathi அம்மாவுக்குநீதிகிடைக்கனும்🙏🙏🙏🙏.
வரும் காலங்கள் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் நல்ல காலங்களாக அமையட்டும். ஸ்ரீமதியை என்றும் மறக்க மாட்டோம்.
Justice for Srimathi 🙏🏻
அவங்க எதுவுமே தரமாட்டாங்க சகோதரி, இது நீதிக்கும் நிதிக்குமான போராட்டம், பாப்பாவின் இறப்பிற்கான நீதியை இறைவன் கயவர்களுக்கு அளிப்பான்.
மனம். தளரக் கூடாது
Justice for srimathi
அக்கா மனம் தலாரதீர்கள். நேர்மை ஒருநாள் நிச்சயம் வெல்லும்.
Justice for ஸ்ரீமதி papa
இயேசப்பா இந்த ஏழைத்தாயாருக்கு நீதிகிடைக்க உதவிசெய்ங்க
விட்டு விடாதீர் பணபலம் இறைவனுக்கு முன் செல்லாது .. நிச்சயம் நல்ல மனிதன் ஒருத்தனாவது காவல்துறையிலும் நீதித்துறையிலும் இருப்பான் .. அவர்கள் வருவார்கள்
சகோ யாராவது ஒரு நல்ல அதிகாரி இருப்பாங்க உண்மை வெளிவரும் என்று பார்த்தேன். ஆனால் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. இனியும் நாம் பொறுமையாக இருப்பது சரியல்ல. அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். சிரிமதி வழக்கு மீண்டும் பேசு பொருளாக மாற்ற வேண்டும். Justice for srimathi என்று எப்படியெல்லாம் பேச முடியுமோ அப்படியெல்லாம் பேச வேண்டும் தோழர். நாம் பேசாமல் இருந்தால் மற்ற வழக்குகள் போல் இதையும் காலம் கடத்தி விடுவார்கள்.
ஒரு கொ. லை வழக்கு இவ்வளவு கேவலமாக 3,4 வருடங்களாக நடைபெற்று உள்ளது என்பதற்கு இந்த காணொளி மிகுந்த ஆதாரமாக உள்ளது..
Jj
கண்டிப்பா ஒரு நாள் ஒண்ணுமே வெளியே வரும் இந்த திருட்டு பயணங்களுக்கு தண்டனை கிடைக்கும் கடவுள் அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் 😭😭
@@Bavanilifstyle😢😢😢
தெய்வம் நின்று கொள்ளும்
JUSTICE FOR SRI MATHI PAPPA
1000 அரசு ஊழியர்கள் ஒருங்கிணைத்து இந்த வழக்குக்கு எதிராக செய்யும் போது, சட்டம் அவர்கள் முன் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. ஒருநாள் இந்த வழக்கு நிச்சயம் வெற்றி பெறும் .
ஒரு கொ. லை வழக்கு இவ்வளவு கேவலமாக 3,4 வருடங்களாக நடைபெற்று உள்ளது என்பதற்கு இந்த காணொளி மிகுந்த ஆதாரமாக உள்ளது
நிச்சயம் நீதி ஓரு நாள் வெல்லும் 🙏🙏🙏
உங்கள் மன உறுதிக்கு பாராட்டு கள்... கடைசி வரை போராடும் சக்தியை கடவுள் உங்களுக்கு கொடுக்கட்டும்
Rompa kavalaiya irukku Amma ❤❤
Justice for Srimathi
Justice for ஸ்ரீமதி 😭😭😭😭
Justice for Srimathi.
Justice for daughter ஶ்ரீமதி.
நம்ம இறைவனிடம் தான் மன்றாட வேண்டும்
இந்த காணொளியை நான் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளேன் தேவைப்படும்போது இங்கு இருக்கிற மனித உரிமை சபைக்கு அனுப்பி வைக்கிறேன்..
ஒ ரு கொiலைi வழக்கு எவ்வளவு கேவலமாக 3,4 வருடங்களாக நடைபெற்று உள்ளது என்பதற்கு இந்த காணொளி மிகுந்த ஆதாரமாக உள்ளதுஇந்தியாவில் ஒரு ஏழை தாயுடைய மகளை கiற்iபழித்து கொiiலை செய்து போட்டு அந்த கொiலைiகாiரங்களுக்கு இந்திய அரசாங்கம் பாதுகாப்பு கொடுத்து மறுபடியும் அந்த கொiiலைiகாiரங்களுடைய பாடசாலை நடத்த அனுமதித்துள்ளது
தோழா ஐ.நா.சபைக்கு அனுப்புங்க. இதை விட்டூவிட கூடாது.
நமக்காகதான் இந்த அரசு நீதிமன்றங்களும் நம்முடைய எழுச்சி அவர்கள் பார்வைக்கு செல்ல வேண்டும். இனி பொருமை காத்து வேடிக்கை பார்க்க வேண்டாம் தோழர்களே! மீண்டும் சிரிமதி பற்றிய வழக்கு அனைவருக்கும் பேசு பொருளாக மாற்ற வேண்டும் தோழர். உங்களுடன் பயணிக்கும் தோழர்கள் அனைவரும் தனித் தனி காணொளியை வலைதளத்தில் பதிவிட சொல்லுங்கள் தோழர். முடிந்த வரை நெருங்கிய வளையத்தின் நண்பர்களுடன் பேசி மீண்டும் சிரிமதி பற்றிய வழக்கு நிலையை பேச சொல்லுங்கள் தோழர்!
இந்த அரசும் அதிகாரிகளும் மற்ற வழக்குகளை போல் சிரிமதி வழக்கை மக்கள் மறக்க செய்ய பார்க்கிறார்கள்.
என்.சகோதரி.உங்களுடைய.போராட்டத்திற்கு.கூடிய.விரைவில்.உண்மை.கிடைக்கும்.உங்களுக்கு.பெரியார்.வழியில்.சாதி.பேதம்.இன்றி.எல்லாமக்களும்.துணை.நிற்பார்கள்.உங்கள்.வெற்றி.பயத்தை.தொடர்ந்துகொண்டே.இருங்கள்.
சகோதரி கவலை ( tension ஆகாமல்) படாமல் இருங்கள். ஆனால் நீங்கள் அவர்களை tension ல் வைக்க வேண்டும் எப்பொழுதும். அவர்கள் வாழ்ந்தும் என்ன வாழ்க்கை என்று நொந்து வாழவேண்டும். அடிமேல் அடித்துக் கொண்டே இருங்கள். என்னால் எப்போது முடியுமோ அப்போது உங்களுக்கு உதவுகிறேன். நீங்கள் உங்கள் உடம்பை கெடுக்காமல் அவர்களை வீழ்த்த வேண்டும். வாழ்த்துக்கள் வீர தமிழ் தங்கை.
Yes
இது நாடு இல்லை அம்மா சுடுகாட்டில் வாழ்கிறோம் உருவான மனித இனத்தை விட உருவாக்கப்பட்ட பணம் தான் இன்று பல தீர்ப்புகளை கொடுக்கிறது நமக்குத் தேவை தீர்ப்பு அல்ல நீதி இந்த நாடு அழியப் போறத எவனாலும் தடுக்க முடியாது
சகோதரி 😢 கவலை வேண்டாம் உங்களுக்கு நீதி வேண்டும் என்றால் போருமை தேவை உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் கடவுள் வழிவிடுவன்
இந்த ஸ்டாலின் ஆட்சி இருக்கும் வரை நீதி கிடைக்காது
நீதிவென்றேதீரும்JUSTICEFORSRIMATHI
30 வருடம் இப்படியே கழிஞ்சிடும் போல, பணம் பாதளம் வரை பாயும்
Justice for srimathi pappa
Vanakkam Sister, justice for Srimathi
விடவே விடாதீங்க அம்மா அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுங்க
Justice for child Srimathi
Justice for Srimathi 😡
Justice for sirmathi
Justice for papa Srimathi 🙏🏾 ❤!
உண்மை என்றும் உறங்காது
ஶ்ரீமதி வாழக.
Amma God erukaga 100/ pavam panavaga nalla eruka mataga
மனம் தளராதீர்கள் சகோதரி
Justice for srimathi 🙏 😢😢😢😢😢😢😢😢 ❤❤❤❤❤❤❤❤
ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்......
Justice for sreemathi thangam
Pls support srimathi amma
Justice for Srimathi from Kuwait
ஸ்ரீமதிக்குநீதி வேண்டும் ஸ்ரீமதி நம் அனைவரின் குழந்தை❤ இந்த தாயின் வயிற்றெரிச்சல் கயவர்களை அழித்து விடும்
Second Time go. Supreme Court akka
நீதிமன்றம் அநீதி மன்றங்கள் ஆகிவிட்டன.
#justiceforsrimathi
Justice ⚖️ for Dr, Sri mathi
ஸ்ரீமதி பாவம்
உங்கள் நீதிப் போராட்டம் விரைவில் வெற்றிபெறும்.
Justice for srimathi 😢😢
அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தால் நீதி கிடைக்காது. எதுவும் நடக்காது. எவ்வளவு தான் பொறுமையாக இருக்க போகிறீர்கள்? முன் வந்து சிரிமதி பற்றி மீண்டும் வலைதளத்தில் பேசு பொருளாக மாற்றுங்கள்! பேசி அரசுக்கு அழுத்தம் தாருங்கள். நீதிபதி கவனிக்கட்டும். தயவு செய்து செயல்படுங்கள் தோழர்களே!
அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தால் நீதி கிடைக்காது. எதுவும் நடக்காது. எவ்வளவு தான் பொறுமையாக இருக்க போகிறீர்கள்? முன் வந்து சிரிமதி பற்றி மீண்டும் வலைதளத்தில் பேசு பொருளாக மாற்றுங்கள்! பேசி அரசுக்கு அழுத்தம் தாருங்கள். நீதிபதி கவனிக்கட்டும். தயவு செய்து செயல்படுங்கள் தோழர்களே!
True.
Justice for sr
எதிரிங்க ஒரு பக்கம் குட இருக்கும் துரோகிகள் ஒரு பக்கம் ,
ஶ்ரீமதி நீதி கானல் நீர் இருக்கு 😞....
சிரிமதி வழக்கில் உள்ள நீதிபதி பள்ளியை கண்டிக்கவே மாட்டாரா? எத்தனை நாட்கள் என்று. ஏன் அவர்களை கேள்வி கேட்காமல் இப்படியே வாய்தா கொடுத்து கொண்டே இருக்கிறார். அனைவரும் நீதிபதிக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இது சரிபட்டு வராமாதிரி தெரியல.
Justice for srimathi papa 😭🙏
Varum kaalangal sreemathi neethi kidaikum vendum God bless🙏
தயவுசெய்து கவர்னருக்கு மனுவை அனுப்பப்படும் கள்.அவர்மூலம்ஸிரிமதிக்குநீதிகிடைக்கவலிபிறக்கும்.
நமக்காகதான் இந்த அரசு நீதிமன்றங்களும் நம்முடைய எழுச்சி அவர்கள் பார்வைக்கு செல்ல வேண்டும். இனி பொருமை காத்து வேடிக்கை பார்க்க வேண்டாம் தோழர்களே!
சகோதரி கவலைப்படாதீர்கள்.இறுதியில் நியாயம் வெல்லும்.
சிரிமதி மீண்டும் பேசு பொருளாக மாற்றினாலே போதும். வேலைதானாக நடக்கும் தோழர்களே!
இதுபோல அப்பப்போ தகவலை பகிருங்கள்
Still no judgement.
Indian judiciary system not poor.
Those who have money they only Power.
Poor mother still crying.
No Result.
Criminal escaped.
#justiceforsrimathi❤
Justice for srimathi pappa 🕯️🙏
நீதி கிடைக்கும்.கிடைக்க வேண்டும்.
no vote to dmk admk
Justice for Srimithi is difficult in the land of murders and rapists protected by the executive and judicial process
அக்கா அதிகாரம் அரசியல் இரண்டும் சேர்ந்து செயல்படுகிறது
Amma definitely you Win, This is only for our information
Justice for Srimathi ...Keep going selvi Amma ...It is really sad to know your case is being led in a lethargic way ...why and what reason is really a big question mark ❓️ If BJP people are behind this crime then Stalin Govt could easily deal this case and arrest the culprits but it is beyond BJP even DMK members should have been involved and that is reason for long silence
Kavalai padathinga sagothari iraivan edamirunthu yarumae thapika mudiyathu.lets pray to god fr justice of srimathi thangam.
இவ்வளவு கேவலமா ன வழக்கு இது. ஒரு வழக்குக்கு 3,4 வருடங்கள் வேண்டுமா? யாரைக் காப்பாற்றுவதற்கு இந்த நாடகம் போடுறீங்க. இது ஜனநாயக நாடா? அப்போ மக்கள் எல்லாரும் முட்டாளா? நினைத்தாலே மிகவும் வேதனையா இருக்கு. அம்மா உங்க உயிர் இருக்கும்வரை விடாதீங்க. அந்த வீட்டில் ஒரு ஆண்குழந்தை இருக்கு. அது இந்த சமுகத்கதை எப்படி நம்பும்? இப்படியான மலிந்துபோன சட்டத்திட்டங்களால் நாமே நம்மையாரியாமல் ஒரு மனிதனை சமூகத்தின் மேல வெறுப்புகொள்ள வைக்கிறோம். அந்தப் பையன் இந்த case ஐ மிகவும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருப்பான். சீக்கிரம் அந்தக் குழந்தைக்கு நீதி கிடைக்கணும். Justice fo shreemathi 😭
Selvi ivanuga evalavu oausa than kuduppanga selvi.justice for srimathi thangam
Justice for shrimathi 😢
சட்டத்தை நம்புகின்ற நீதியை நம்புகின்ற மக்களை சகோதரி ஸ்ரீமதி பெயரில் ஒரு இயக்கம் ஆரம்பித்து அந்த இயக்கத்தின் மூலம் மக்களை ஒன்று சேர்த்து போராட வேண்டும் ஜல்லிக்கட்டுக்கு போராடுவது போல் ஸ்ரீமதி போன்ற எண்ணற்ற சகோதரிகளுக்காக ஸ்ரீமதி இயக்கத்தின் மூலமாக போராடி நீதி பெற வேண்டும்
சரியாக சொல்றிங்க தோழர். இந்த சிரிமதி விசயத்தில் அரசின் செயல்பாடுகளை பார்க்கும் போது நாம் ஜல்லிக்கட்டு போன்ற மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டும். நான் ஆரம்பம் முதலே செல்வி அவர்களுக்கு சொல்லி இருந்தேன். மெளனமாக ஒரு போராட்டம் தேவை என்று.
Justice for srimathi cellam 👸, panapalam, ariciyal palam nadakkuthu eannapanrathu, Thank you for all saports.🙏
ஆக மொத்தம் போன ஆட்சி இந்த ஆட்சி என இரண்டிலுமே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறீர்,எனவே கவர்னருக்காவது பெட்டிசன் போட்டுப் பாருங்கள்.
அவராவது சரியாக செய்கிறாரா பார்ப்போம்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நீதி உறங்குகிறது
அருகில் இருந்து இந்த வழக்கை கொண்டு செல்லும் யாராவது முன்வந்து வழக்கை கவனத்திற்கு கொண்டு வந்து விரைவுபடுத்த நடவடிக்கை மற்றும் முயற்சி எடுக்க வேண்டும். அதே வேலையில் அரசியல் தலைகள் மற்றும் ஊடகம், சமூக ஆர்வலர்கள் மீண்டும் சிரிமதி பற்றி பேச வேண்டும். இதற்கு யாராவது முன்வந்து செயல்படுவது இந்த நேரத்தில் முக்கியமாக கருதுகிறேன். தயவு செய்து செய்யுங்கள் நண்பர்களே! சிரிமதி வழக்கை மற்ற பழைய வழக்குகளைபோல கிடப்பில் போட முயற்சி செய்கிறார்கள் அரசு மற்றும் அதிகாரிகள். தயவு செய்து விழித் கொள்ளுங்கள் தோழர்களே!
அருகில் இருந்து இந்த வழக்கை கொண்டு செல்லும் யாராவது முன்வந்து வழக்கை கவனத்திற்கு கொண்டு வந்து விரைவுபடுத்த நடவடிக்கை மற்றும் முயற்சி எடுக்க வேண்டும். அதே வேலையில் அரசியல் தலைகள் மற்றும் ஊடகம், சமூக ஆர்வலர்கள் மீண்டும் சிரிமதி பற்றி பேச வேண்டும். இதற்கு யாராவது முன்வந்து செயல்படுவது இந்த நேரத்தில் முக்கியமாக கருதுகிறேன். தயவு செய்து செய்யுங்கள் நண்பர்களே! சிரிமதி வழக்கை மற்ற பழைய வழக்குகளைபோல கிடப்பில் போட முயற்சி செய்கிறார்கள் அரசு மற்றும் அதிகாரிகள். தயவு செய்து விழித் கொள்ளுங்கள் தோழர்களே!
அருகில் இருந்து இந்த வழக்கை கொண்டு செல்லும் யாராவது முன்வந்து வழக்கை கவனத்திற்கு கொண்டு வந்து விரைவுபடுத்த நடவடிக்கை மற்றும் முயற்சி எடுக்க வேண்டும். அதே வேலையில் அரசியல் தலைகள் மற்றும் ஊடகம், சமூக ஆர்வலர்கள் மீண்டும் சிரிமதி பற்றி பேச வேண்டும். இதற்கு யாராவது முன்வந்து செயல்படுவது இந்த நேரத்தில் முக்கியமாக கருதுகிறேன். தயவு செய்து செய்யுங்கள் நண்பர்களே! சிரிமதி வழக்கை மற்ற பழைய வழக்குகளைபோல கிடப்பில் போட முயற்சி செய்கிறார்கள் அரசு மற்றும் அதிகாரிகள். தயவு செய்து விழித் கொள்ளுங்கள் தோழர்களே!
Justice for srimathi thangachi 🙏🙏🙏🙏🙏
உங்களுடைய மகளின் துக்கத்துக்கு நிச்சயம் ஆண்டவன் மகளுக்கு மரு பிறப்பு ஜீவ சந்தோசம் தருவார் உலகம் அவதார் மாரும்
@@AnanthamS-yz5io நிச்சியமாக 🙏🙏
#justiceforsrimathi from Malaysia
அம்மா ஆமென் அல்லேலூயா ❤❤❤ அம்மா
😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🇮🇳🚩⚖⚖⚖⚖⚖⚖⚖⚖⚖⚖⚖🔪கடவுள்
Justice for Sri mathi Dubai
பணம் இருந்தால் அவனுக்குதான் நீதி
இயேசப்பா இந்த வழக்குக்கு நீதி கிடைக்கனம
உங்கள் இஷ்ட தெய்வத்திடம் 100% பிராத்தியுங்கள்.
Jutice for srimathi pappa 😢😢😢
ஸ்ரீ மதி 😭
கேட்க ரொம்ப கவலையாக இருக்கிறது
Avan nasama pova Avan nallave erukkamattan 😂😂😂
Justice for Srimathy pappa