விழா மிக அருமை,நாவிற்கினிய அருசுவை உணவோடு செவிக்கினிய உணவு தந்த தம்பி அண. சீனிவாசனுக்குப்பாராட்டுகள்.நகரத்தார் நற்பயனாய்ப் பெற்ற இளவல் தேவகோட்டை இராமனாதன் அவர்களின் சொற்பொழிவு அமுத த் தமிழை அள்ளிப்பருகச் செய்தது. அன்பு மகள்,அழகு மயில் மீனாட்சி ------------------------------------ அண்ணாமலை மீனாட்சி அருமைப் பெயர்த்தி; அழகுமயில் மீனாட்சி இந்த நாளில்; அன்புஅப்பா சீனிவாசன் அம்மா ரேணு; அருகிருந்து நலம்காண உற்றார் சூழ; இன்பநிறை விழாவினிலே ஏற்றம் கண்டாள்! இனிவாழ்வில் உளம்சிறப்பாள் நலமே காண்பாள்! வண்ணமயில் வடிவேலன் அருளினாலே; வளம்பெறுவாள் புகழ்பூப்பாள் எண்ணம் திண்ணம்! அன்புடன் சேவு.முத்துக்குமார் ஆசிரியர்
Nice Function.. Nice Lunch..God Bless your Dtr..Congrats Mr. Srinivasan🌹🌹🌹
Nice function super annan
விழா மிக அருமை,நாவிற்கினிய அருசுவை உணவோடு செவிக்கினிய உணவு தந்த தம்பி அண. சீனிவாசனுக்குப்பாராட்டுகள்.நகரத்தார் நற்பயனாய்ப் பெற்ற இளவல் தேவகோட்டை இராமனாதன் அவர்களின் சொற்பொழிவு அமுத த் தமிழை அள்ளிப்பருகச் செய்தது.
அன்பு மகள்,அழகு மயில் மீனாட்சி
------------------------------------
அண்ணாமலை மீனாட்சி அருமைப் பெயர்த்தி;
அழகுமயில் மீனாட்சி இந்த நாளில்;
அன்புஅப்பா சீனிவாசன் அம்மா ரேணு;
அருகிருந்து நலம்காண உற்றார் சூழ;
இன்பநிறை விழாவினிலே ஏற்றம் கண்டாள்!
இனிவாழ்வில் உளம்சிறப்பாள் நலமே காண்பாள்!
வண்ணமயில் வடிவேலன் அருளினாலே;
வளம்பெறுவாள் புகழ்பூப்பாள் எண்ணம் திண்ணம்!
அன்புடன்
சேவு.முத்துக்குமார்
ஆசிரியர்