வணக்கம் அம்மா நீங்க சொல்றது சரிதாமா எது எடுத்தாலும் தடை அப்படின்னு சொல்றது கரெக்டு தான் எனக்கு வீட்டு வேலை செய்யறதே தடை இருக்குமா உண்மைய சொல்லணும் என்றால் காலையில என்னால் வீட்டு வேலை செய்ய முடியவில்லை எல்லா வேலையும் பொழுது போய் தான் செய்கிறேன் அப்புறம் சாமி கும்பிடறதுக்கு நைட் ஆயிடுது பண்டிகை நாளும் அப்படிதான் மத்தநாள் வெள்ளிக்கிழமை நாள் வியாழக்கிழமை நாள் எல்லா நாளும் அப்படித்தான் வேலை முடித்துவிட்டு வெளியில் போலாம் என்று நினைத்தால் போக முடியவில்லை நான் என்ன செய்வதும்மா நானும் கும்பிடாத தெய்வம் இல்லை வேண்டாத சாமியும் இல்லை ப்ளீஸ்மா எனக்காக பதில் அழியுங்கள் ரொம்பவும் சிரமத்தில் இருக்கிறேன் அம்மா அதேபோல உடம்பு முடியவில்லை அதையும் தாண்டி வேலை செய்யணும்னு நினைக்கிற செய்ய முடியவில்லை சாதாரண வீட்டு வேலையை தான் அம்மா அது காலையில என்னால செய்து முடித்துவிட்டு வெளியில் போக முடியவில்லை என்னோட மனநிலை நினைச்சுப்பாருங்கள் அம்மா வீட்டு வேலை முடித்தால் தான் வெளியே போக முடியும் வேலை முடிக்காமல் எங்க வெளிய போக முடியும் எங்கேயும் போக முடியல அம்மா வீட்டிலேயே தடை இருக்கிறது ஆனாலும் நான் இருக்கிறது வாடகை வீடுதான் இதற்கு முன்னாடி நான் இப்படி இருந்திருந்தால் பரவாயில்லை நான் நல்லா வேலை செய்வேன் அம்மா கோயிலுக்கு போவேன் வெளியில போவேன் இது என்னால் இப்ப முடியவில்லை அக்கம்பக்கம் உள்ளனர் ரொம்ப பொறாமை பிடித்தவர்கள் நான் இருக்கிறது வாடகை வீடு அம்மா ப்ளீஸ் அம்மா எனக்காக பதில அளியுங்கள் அக்கம் பக்கம் பொறாமை பிடித்தவர்கள் செய்வினை செய்பவர்கள் இந்த மாதிரி ஆட்கள் தான் உள்ளார்கள் இவங்க முன்னாடி என்னால் வாழ முடியவில்லை நான் இந்த இடத்துக்கு எப்படி வந்தனோ அதைவிட படிப்படியா படிப்படியா கீழ தான் போயிருக்கணும் வழிஞ்சு மேல வரவில்லை எங்களுக்கு சரியா தான் இருக்கிறது அதனாலதான் வேற வீட்டுக்கு போக முடியவில்லை ப்ளீஸ் அம்மா தயவு செய்து கூறுங்கள் பதிவு பெருசா இருக்குது என்று நினைக்காதீர்கள் எனக்காக படித்துவிட்டு ப்ளீஸ் அம்மா பதிலளிகள் என் நிலைமை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் அம்மா எனக்கு தெய்வம் போல் பதில் அளிக்கனுமா
Akka kulikira thanni la daily kalluppu manjal komiyam vetti ver potu night ah bucket la potu oora vchirunga and kalila elunthu epaum pola kulichitu nera kovil ku poitu vnga ka nalladhey nadakum sevvai velli marakama durgai ku ragu kalathula elumichai vilaku ethitu vanga ka inum nalladhu nalladhey nadakum akka na pray panikiren ungalukaga 😊😊😊 don't wry ka 😊😊
அம்மா நீங்கள் போடும் சாமி படங்கள் அனைத்தும் மிக அழகாக உள்ளது 🙏🙏🙏 நல்ல தகவல் நல்ல பதிவு மிக்க நன்றி அம்மா 🤝👍💐🙏❤️💝
ரொம்ப நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️நிச்சயமா நீங்க சொல்ற மாதிரி செய்றேன் மா🙏🏻🙏🏻🙏🏻
Tqmom ❤❤❤❤❤
Thank you amma
Thanks sister ❤
My pleasure 😊
Thank you ma
You’re welcome 😊
வணக்கம் அம்மா நீங்க சொல்றது சரிதாமா எது எடுத்தாலும் தடை அப்படின்னு சொல்றது கரெக்டு தான் எனக்கு வீட்டு வேலை செய்யறதே தடை இருக்குமா உண்மைய சொல்லணும் என்றால் காலையில என்னால் வீட்டு வேலை செய்ய முடியவில்லை எல்லா வேலையும் பொழுது போய் தான் செய்கிறேன் அப்புறம் சாமி கும்பிடறதுக்கு நைட் ஆயிடுது பண்டிகை நாளும் அப்படிதான் மத்தநாள் வெள்ளிக்கிழமை நாள் வியாழக்கிழமை நாள் எல்லா நாளும் அப்படித்தான் வேலை முடித்துவிட்டு வெளியில் போலாம் என்று நினைத்தால் போக முடியவில்லை நான் என்ன செய்வதும்மா நானும் கும்பிடாத தெய்வம் இல்லை வேண்டாத சாமியும் இல்லை ப்ளீஸ்மா எனக்காக பதில் அழியுங்கள் ரொம்பவும் சிரமத்தில் இருக்கிறேன் அம்மா அதேபோல உடம்பு முடியவில்லை அதையும் தாண்டி வேலை செய்யணும்னு நினைக்கிற செய்ய முடியவில்லை சாதாரண வீட்டு வேலையை தான் அம்மா அது காலையில என்னால செய்து முடித்துவிட்டு வெளியில் போக முடியவில்லை என்னோட மனநிலை நினைச்சுப்பாருங்கள் அம்மா வீட்டு வேலை முடித்தால் தான் வெளியே போக முடியும் வேலை முடிக்காமல் எங்க வெளிய போக முடியும் எங்கேயும் போக முடியல அம்மா வீட்டிலேயே தடை இருக்கிறது ஆனாலும் நான் இருக்கிறது வாடகை வீடுதான் இதற்கு முன்னாடி நான் இப்படி இருந்திருந்தால் பரவாயில்லை நான் நல்லா வேலை செய்வேன் அம்மா கோயிலுக்கு போவேன் வெளியில போவேன் இது என்னால் இப்ப முடியவில்லை அக்கம்பக்கம் உள்ளனர் ரொம்ப பொறாமை பிடித்தவர்கள் நான் இருக்கிறது வாடகை வீடு அம்மா ப்ளீஸ் அம்மா எனக்காக பதில அளியுங்கள் அக்கம் பக்கம் பொறாமை பிடித்தவர்கள் செய்வினை செய்பவர்கள் இந்த மாதிரி ஆட்கள் தான் உள்ளார்கள் இவங்க முன்னாடி என்னால் வாழ முடியவில்லை நான் இந்த இடத்துக்கு எப்படி வந்தனோ அதைவிட படிப்படியா படிப்படியா கீழ தான் போயிருக்கணும் வழிஞ்சு மேல வரவில்லை எங்களுக்கு சரியா தான் இருக்கிறது அதனாலதான் வேற வீட்டுக்கு போக முடியவில்லை ப்ளீஸ் அம்மா தயவு செய்து கூறுங்கள் பதிவு பெருசா இருக்குது என்று நினைக்காதீர்கள் எனக்காக படித்துவிட்டு ப்ளீஸ் அம்மா பதிலளிகள் என் நிலைமை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் அம்மா எனக்கு தெய்வம் போல் பதில் அளிக்கனுமா
Akka kulikira thanni la daily kalluppu manjal komiyam vetti ver potu night ah bucket la potu oora vchirunga and kalila elunthu epaum pola kulichitu nera kovil ku poitu vnga ka nalladhey nadakum sevvai velli marakama durgai ku ragu kalathula elumichai vilaku ethitu vanga ka inum nalladhu nalladhey nadakum akka na pray panikiren ungalukaga 😊😊😊 don't wry ka 😊😊
Thank you Thangam❤❤❤❤❤❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰👍👍😘😘😘😘
@@MAmaravathi-z9q 😊😊😊❤️❤️❤️
கவலைப்படாதீர்கள் மா நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் மா
❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰 thank you amma