யாழில் முதலிடத்தை கைப்பற்றுவோம் - தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு! | NPP | Jaffna | ST Suman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2024

ความคิดเห็น • 153

  • @raninadan548
    @raninadan548 4 ชั่วโมงที่ผ่านมา +15

    யாழ்பாணத்தில் மாளிமாவ. அமோக வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்,...இனவாதத்தை ஒலிப்போம்

  • @skkumars7140
    @skkumars7140 2 ชั่วโมงที่ผ่านมา +6

    வட மாகாண அனைத்து ஆசனத்தையும் வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள்

  • @successkuddy9732
    @successkuddy9732 5 ชั่วโมงที่ผ่านมา +14

    மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் அந்தவிடயத்தில் நீங்கள் மக்களுக்கு உன்மையும் நேர்மையுமாக இருக்க வேண்டும்

  • @svimal3834
    @svimal3834 5 ชั่วโมงที่ผ่านมา +23

    இனிவரும் காலத்தில் பழைய கள்வர்கூட்டத்தை எங்குமே பார்கூடாது

    • @roshin-c6q
      @roshin-c6q 2 ชั่วโมงที่ผ่านมา

      The NPP government deserves praise for its decisive actions to eliminate widespread corruption and power abuse. This marks a significant shift in Sri Lanka, although it is only a short-term solution.
      Sri Lanka's ethnic and religious issues will persist, and the country will not progress unless the entrenched ideology of "This is only a Sinhalese Buddhist country" is challenged and transformed. If a Sinhala political faction continues to advocate the protection of Buddha and Sinhala in response to the growing minority, the Sinhala majority will continue to support them. The Separate Sinhala Act, enacted by Mr. Bandaranaike, was a result of the ideology of separate Sinhala/majority, Who first initially addressed the politics of racial equality. It is imperative to engage the Sinhalese people in a friendly and open dialogue about their ideology and to cultivate honest leadership that can help alleviate their fears.
      The people of Sri Lanka are wrongly brought up from school that it is necessary to protect religion and God rather than the life of fellow human beings.

  • @svimal3834
    @svimal3834 5 ชั่วโมงที่ผ่านมา +13

    ஒரு புதிய நிர்வாக கட்டமைப்பை உருவாக்கும் உங்களின் முயற்சிக்கு வரப்போகும் தேர்தலில் தமிழர்கள் ஒரு வாய்ப்பை வழங்கிப்பார்க்கலாம் என்று என்போன்ற பலரும் எண்ணுகின்றோம்.

    • @SelviSelvi-sx1el
      @SelviSelvi-sx1el 5 ชั่วโมงที่ผ่านมา

      சிங்கள பௌத்ததிதின் கட்டுப்பாட்டுக்குள்தான் போகிறீர்கள்.

  • @n.nishanthan1422
    @n.nishanthan1422 6 ชั่วโมงที่ผ่านมา +17

    வாழ்த்துக்கள் யாழ் மாவட்டத்தில் 6 ஆசனங்களில் 6 இலும் வெற்றி

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 5 ชั่วโมงที่ผ่านมา

      வாழ்த்துக்கள்

    • @antonystanley9559
      @antonystanley9559 4 ชั่วโมงที่ผ่านมา

      th-cam.com/video/Q-PEhOSsLx4/w-d-xo.htmlsi=wM8VhnmhMbrBMWQr

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 5 ชั่วโมงที่ผ่านมา +13

    360° யும் திசைகாட்டி
    காட்டும் திசையில் போடுவோம் வோட்டு

    • @antonystanley9559
      @antonystanley9559 4 ชั่วโมงที่ผ่านมา

      th-cam.com/video/Q-PEhOSsLx4/w-d-xo.htmlsi=wM8VhnmhMbrBMWQr

  • @kiddinansivanathan7783
    @kiddinansivanathan7783 6 ชั่วโมงที่ผ่านมา +12

    இது ஒரு காலத்தின் தேவை மக்களே கரங்களை பற்றிக்கொள்ளுங்கள்

  • @SureshKumar-z5v2c
    @SureshKumar-z5v2c 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Congratulations to the team. Specially Dr Bawanandaraja is a Honest and Geneuine highly respected person. Sorry we know only him. But prayers for all your winning.

  • @KulasinghamRaveendran
    @KulasinghamRaveendran 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Let's get together and vote for NPP.

  • @sethasetha7597
    @sethasetha7597 5 ชั่วโมงที่ผ่านมา +7

    Wish you all the best AKD Npp

  • @mgplazza9214
    @mgplazza9214 5 ชั่วโมงที่ผ่านมา +6

    பாராட்டுக்கள் வெற்றி நிச்சயம்.

  • @kokovs1862
    @kokovs1862 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Our votes are for AKD & his Compass symbol.
    We need to change the political culture in Sri Lanka.

  • @palanivetpillaimathimaaran6395
    @palanivetpillaimathimaaran6395 4 ชั่วโมงที่ผ่านมา +4

    We all support AKD and NPP candidates expecting a honest, true, genuine government without any bribe and corruption in any form.
    Victory is for AKD.

  • @MeshaSemira
    @MeshaSemira 3 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤❤ God bless you

  • @voiceofjk1
    @voiceofjk1 4 ชั่วโมงที่ผ่านมา +4

    தீவகமைந்தன் அதிபர் ஜெ றஜீவன் அவர்களை வெற்றிபெற செய்வோம்

  • @successkuddy9732
    @successkuddy9732 5 ชั่วโมงที่ผ่านมา +5

    வெற்றி நிச்சயம்

  • @ChandruChandru-h6o7o
    @ChandruChandru-h6o7o 6 ชั่วโมงที่ผ่านมา +8

    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
    நிச்சயம் வெற்றி

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 5 ชั่วโมงที่ผ่านมา

      வாழ்த்துக்கள்

  • @kalaishan
    @kalaishan 4 ชั่วโมงที่ผ่านมา +3

    நாளை நமதே❤❤🎉

  • @shanthiraja5141
    @shanthiraja5141 4 ชั่วโมงที่ผ่านมา +4

    ,,வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Dhamith-yq9jc
    @Dhamith-yq9jc 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Woow..All the best for Jaffna Tamil youth.. A fresh start rather old common parties 🎉😍

  • @Shashmi_
    @Shashmi_ 6 ชั่วโมงที่ผ่านมา +6

    God bless NPP

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 5 ชั่วโมงที่ผ่านมา

      வாழ்த்துக்கள்

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 6 ชั่วโมงที่ผ่านมา +6

    Vote for NPP❤

  • @sellaiahsatkunarasa6617
    @sellaiahsatkunarasa6617 3 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்த்துகள்

  • @arulrajani4392
    @arulrajani4392 3 ชั่วโมงที่ผ่านมา +2

    அனுர நேர்மையானவர்

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 6 ชั่วโมงที่ผ่านมา +9

    தென்மராட்ச்சி மக்களே பிரகாஸ்சை வெல்ல வைப்போம்.

    • @NithanNitharshan-qy5gr
      @NithanNitharshan-qy5gr 6 ชั่วโมงที่ผ่านมา

      👉 ☎️ ✅️ உமாச்சந்திரா பிரகாஷ் வாக்களியுங்கள்

    • @nikshannikshan67
      @nikshannikshan67 5 ชั่วโมงที่ผ่านมา +1

      மானமுள்ள தமிழராய் நிமிந்து நின்று உரிமைக்கு குரல் கொடுப்போம். ஊழலுக்காக உரிமைப்போரை மறக்காது சிறீதரன் அவர்களை தெரிவ செய்வோம்.

    • @VinayagamoorthySathiyamoorthy
      @VinayagamoorthySathiyamoorthy 4 ชั่วโมงที่ผ่านมา

      No sritharan​@@nikshannikshan67

    • @aruven09
      @aruven09 4 ชั่วโมงที่ผ่านมา

      மானமுள்ள தமிழராக உரிமைக்காக போராடியவர்கள்.நாட்டில் பொதுவாக புரையோடிப்போயுள்ள ஊழலுக்காக போராடியவர்கள் அல்ல.நீங்கள் ஆட்சிக்கு வந்தால் Bar License கொடுக்கமாட்டீர்கள் தானே ஊழலுக்கு இடமில்லைத்தானே எனவே தென்னிலங்கை கட்சி மூலம் போட்டியிடும் உங்களை தெரிவு செய்யவேண்டிய அவசியமில்லைத்தனே.சிந்தியுங்கள் தமிழரே!

    • @NandiNandi-i2q
      @NandiNandi-i2q 4 ชั่วโมงที่ผ่านมา

      Een pirakase unkalukku uthavi seitha var muddal😫

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 6 ชั่วโมงที่ผ่านมา +6

    சிறந்த சிந்தனை
    வாங்க ஒன்றாக

  • @JeyarajahVictor
    @JeyarajahVictor 5 ชั่วโมงที่ผ่านมา +15

    எங்கள் வாக்கு டாக்டர் அருச்சுணாவுக்கு❤

  • @Agasthiyar
    @Agasthiyar 2 ชั่วโมงที่ผ่านมา

    ஜயா உங்கள் கருத்துக்கள் சிறப்பாக உள்ளது ஆயினும் ஏனைய வேட்பாளர்கள் கருத்துக்கள் இந்த சந்திப்பில் இடம்பெறவில்லை ஏனோ?????

  • @aoshmuku
    @aoshmuku 5 ชั่วโมงที่ผ่านมา +5

    Congratulations

  • @ranjanranjan331
    @ranjanranjan331 6 ชั่วโมงที่ผ่านมา +7

    Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super

  • @jamesrubanathan6319
    @jamesrubanathan6319 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Doesn't matter who stands for election. Vote for AKD and NPP.

  • @miwasanim1849
    @miwasanim1849 ชั่วโมงที่ผ่านมา +1

    Dr Aruchchana✌️✌️✌️✌️✌️✌️✌️

  • @MuzammilHero-cs2of
    @MuzammilHero-cs2of 5 ชั่วโมงที่ผ่านมา +5

    Great ❤❤❤❤❤❤❤❤

  • @sivskathir4399
    @sivskathir4399 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள் 👍👍👍

  • @UkVillaUkVilla
    @UkVillaUkVilla 5 ชั่วโมงที่ผ่านมา +5

    All tha best

  • @mohmedbakir580
    @mohmedbakir580 3 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤❤

  • @paramanathananandarajah1235
    @paramanathananandarajah1235 6 ชั่วโมงที่ผ่านมา +6

    வாழ்த்துகள் வெற்றி நிச்சயம்

  • @franjosna
    @franjosna 2 ชั่วโมงที่ผ่านมา

    NPPயின் யாழ் வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் தோழர்களே!

  • @rajendrasunderasen1491
    @rajendrasunderasen1491 ชั่วโมงที่ผ่านมา

    Very good hope everyone citizens will vote for these people for a new change . All the best .

  • @arul4110
    @arul4110 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் அசுரவாதிகள் பாலர் பாடசாலைக்கு போங்கடா.😎😎😎😎😎😎

  • @DrSuren3000
    @DrSuren3000 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Wish U all the best.

  • @selladuraisritharan9559
    @selladuraisritharan9559 5 ชั่วโมงที่ผ่านมา +4

    Best wishes 👍🏽👍🏽👍🏽NPP

  • @skragavan8564
    @skragavan8564 2 ชั่วโมงที่ผ่านมา

    எல்லோருக்கும் தெரிந்த கோகுலன் எங்கே ????????????????????? தெரியாதவர்களிடக்கு மக்கள் வோட் போடமாட்டார்கள் .

  • @satheesjeyaramani6499
    @satheesjeyaramani6499 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Our vote is only for NPP-AKD❤🎉

  • @Ambalaththan
    @Ambalaththan 6 ชั่วโมงที่ผ่านมา +7

    கட்டாயமாக மக்கள் திசை திசைகாட்டியின் உன்மையின்பக்கம். நல்லதே நடக்கும்.😮

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 5 ชั่วโมงที่ผ่านมา

      வாழ்த்துக்கள்

    • @shridharanjoseph7697
      @shridharanjoseph7697 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Tens of thousands of Tamils like NPP but they don't know the symbol. Please conduct door to door campaign.

  • @miwasanim1849
    @miwasanim1849 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Dr Aruchchuna❤❤❤❤❤

  • @beautyofthe994
    @beautyofthe994 6 ชั่วโมงที่ผ่านมา +4

    All the best.❤

  • @n.nishanthan1422
    @n.nishanthan1422 5 ชั่วโมงที่ผ่านมา +4

    திசைகாட்டி Npp AkD

  • @nadarasamathan3317
    @nadarasamathan3317 3 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள்

  • @karagaga9006
    @karagaga9006 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Jvp supported from srilanka armed forces.
    Srilankan armed forces accused of using thermobaric bombs to innocent tamil civilians .
    Jaffna people not stupid they will not forgive not forget the genocide of tamil innocent people

  • @GajanStudio
    @GajanStudio 5 ชั่วโมงที่ผ่านมา +11

    எங்கள் வாக்கு dr அர்ஜுனாவுக்கு

    • @miwasanim1849
      @miwasanim1849 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Dr Arichchuna✌️✌️✌️✌️✌️✌️✌️

  • @w.a.s.fernando3883
    @w.a.s.fernando3883 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Congratulations brothers and sisters ❤️🇱🇰❤️🧭💪

  • @masilamanyFrancis-wp1ho
    @masilamanyFrancis-wp1ho 5 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமை அருமை படித்தவர்கள் வந்துக்கு
    ஒரு முறை முதல்்தரம்்நம்புகிறோம் தவர விட்ட நீங்கள் மீண்டும் எம் தேச தமிழ்்மக்கள்்ஆதரவு என்றும் கிடைக்காது

  • @suresratnam8953
    @suresratnam8953 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Akd❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaLingham-z9i
    @SivaLingham-z9i 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Vote for npp😊

  • @Rathitharan
    @Rathitharan 2 ชั่วโมงที่ผ่านมา

    Tamil people please vote Dr Aruchana

  • @roshin-c6q
    @roshin-c6q 2 ชั่วโมงที่ผ่านมา

    The NPP government deserves praise for its decisive actions to eliminate widespread corruption and power abuse. This marks a significant shift in Sri Lanka, although it is only a short-term solution.
    Sri Lanka's ethnic and religious issues will persist, and the country will not progress unless the entrenched ideology of "This is only a Sinhalese Buddhist country" is challenged and transformed. If a Sinhala political faction continues to advocate the protection of Buddha and Sinhala in response to the growing minority, the Sinhala majority will continue to support them. The Separate Sinhala Act, enacted by Mr. Bandaranaike, was a result of the ideology of separate Sinhala/majority, Who first initially addressed the politics of racial equality. It is imperative to engage the Sinhalese people in a friendly and open dialogue about their ideology and to cultivate honest leadership that can help alleviate their fears.
    The people of Sri Lanka are wrongly brought up from school that it is necessary to protect religion and God rather than the life of fellow human beings.

  • @santhiranponnan9303
    @santhiranponnan9303 3 ชั่วโมงที่ผ่านมา +1

    மக்கள் ஓட்டு அனுராவுக்கே

  • @antonanthony9466
    @antonanthony9466 ชั่วโมงที่ผ่านมา

    சந்திரிகா 😂 அனுர அனுபவத்தில் தமிழ் மக்கள் உணர்வார்கள்😂😂😂

  • @PKowsala
    @PKowsala 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Super

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 6 ชั่วโมงที่ผ่านมา +5

    NPP❤❤❤

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 6 ชั่วโมงที่ผ่านมา +3

    வாக்காளர்களுக்கு செல்வாக்கு இருக்கா ஏன்பது தான் முக்கியம்

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 5 ชั่วโมงที่ผ่านมา

      வெற்றி வாழ்த்துக்கள்

    • @VaratharajThurairaj
      @VaratharajThurairaj 5 ชั่วโมงที่ผ่านมา

      தேவையில்லை கட்சியின் சின்னம் பிரபலம் என்பதால் யார் வேட்பாளர்கள் என்பதை மக்கள் கவனத்திலெடுக்கப்போவதில்லை.

  • @SuganthiSutha
    @SuganthiSutha 3 ชั่วโมงที่ผ่านมา

    Vote for dr Archchuna ❤❤❤

  • @miwasanim1849
    @miwasanim1849 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Dr Aruchchuma❤❤👍👍👍👍👍👍👍

  • @HilmanHilman-r4u
    @HilmanHilman-r4u 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Welcome

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 6 ชั่วโมงที่ผ่านมา +5

    வெற்றி வெற்றி வெற்றி.

  • @SivaLingham-z9i
    @SivaLingham-z9i 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Bar tamilan sritharan avoid

  • @danpathmarajah5849
    @danpathmarajah5849 4 ชั่วโมงที่ผ่านมา

    NPP, show your plans for fundamental changes in the education system for the whole country and changes to the language policy accordingly. Please be fully transparent here.

  • @fernandocn4986
    @fernandocn4986 2 ชั่วโมงที่ผ่านมา

    Wel wishes 11:21

  • @RamanMageswaran
    @RamanMageswaran 5 ชั่วโมงที่ผ่านมา

    ❤super ondru sarungal sagodargale vettry nichayam ❤

  • @nadarasamathan3317
    @nadarasamathan3317 3 ชั่วโมงที่ผ่านมา

    🌹

  • @dylan-8889
    @dylan-8889 2 ชั่วโมงที่ผ่านมา

    This new Tamil Jaffna politics.. looking for making money or power..
    Hora. Hora s...

  • @stecykris14
    @stecykris14 5 ชั่วโมงที่ผ่านมา +5

    இவர்கள் இவ்வளவு காலமும் இருந்து என்னத்தை கிழித்தார் கள் உணர்வு உள்ளவர்கள் இவர்களுக்கு வாக்கு அளிக்காதீங்கள்

    • @realstory2.083
      @realstory2.083 3 ชั่วโมงที่ผ่านมา +3

      மற்றவர்கள் என்னத்தை கிழித்தனர்...இவ்வளவு காலம்

  • @SecretQUEEN456
    @SecretQUEEN456 5 ชั่วโมงที่ผ่านมา +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry 4 ชั่วโมงที่ผ่านมา

    மிகவும்நல்லபேச்சு

  • @HilmanHilman-r4u
    @HilmanHilman-r4u 4 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ArunTerry-u2i
    @ArunTerry-u2i 2 ชั่วโมงที่ผ่านมา

    Maaaas akd

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 5 ชั่วโมงที่ผ่านมา

    Get the challenge brother's around the world our nasan youngster with you congratulations ❤ watching from Saudi Arabia ⚘⚘🙏🌏 Ruban Hatton ⚘

  • @NirmalaDevi-g7r3g
    @NirmalaDevi-g7r3g 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Let's see

  • @jeyniroz
    @jeyniroz 6 ชั่วโมงที่ผ่านมา +12

    எமக்குள் ஆயிரம் பிணக்குகள் இருக்கலாம் ஆனால் சிங்கள தேசியக் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க கூடாது

  • @KarthigesNambialver
    @KarthigesNambialver 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Super super

  • @StanyAntony
    @StanyAntony ชั่วโมงที่ผ่านมา

    Avasara padatheyunka. Nanka thane vote podurathu

  • @jjerome1441
    @jjerome1441 4 ชั่วโมงที่ผ่านมา

    🎉

  • @bettydaniel1462
    @bettydaniel1462 5 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉

  • @S.surenthiranSuva
    @S.surenthiranSuva ชั่วโมงที่ผ่านมา

    Jaffna maddumalla all island win Npp

  • @rubanruban6317
    @rubanruban6317 6 ชั่วโมงที่ผ่านมา +8

    மாற்றம் தேவை என்பது ஓகே..அதற்காக சிங்களக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்

    • @jacobariyaratnam7010
      @jacobariyaratnam7010 5 ชั่วโมงที่ผ่านมา

      இனவாதம் தேவையில்லை

  • @dylan-8889
    @dylan-8889 2 ชั่วโมงที่ผ่านมา

    Oh my god new hora people from Jaffna.. now what they plan to do for Tamil people..
    Cheating...all the groups hora...hora... you cannot win 😅

    • @looklicious
      @looklicious ชั่วโมงที่ผ่านมา

      Pala ponnaya yanna

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq 4 ชั่วโมงที่ผ่านมา

    First Entrance bat for you only 4 peoples can go inside.Aiya your old man whay your thire?😢

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Dr Archchuna is the person for everyone

  • @balasubramaniamsivarasamm5036
    @balasubramaniamsivarasamm5036 5 ชั่วโมงที่ผ่านมา

    Thuraiappa is on the way.

  • @GnanamKumaravel-ye7qe
    @GnanamKumaravel-ye7qe 4 ชั่วโมงที่ผ่านมา

    Hello vannakkam, walintu kanamal akkappaddor peraniyel eddupaddorai tharai kuraiwaga meraddiya nparukku thaguntha tandani koduttuweddergala?????? 😭😭😭😭😭👏🤣😂

  • @opnion2294
    @opnion2294 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Who is npp

  • @StanyAntony
    @StanyAntony ชั่วโมงที่ผ่านมา

    Ungada kolkai enna Kanamal ponor patti. You rejected Geneva resolution.

  • @HilmanHilman-r4u
    @HilmanHilman-r4u 4 ชั่วโมงที่ผ่านมา

    Walk

  • @NagarajahKandiah
    @NagarajahKandiah 2 ชั่วโมงที่ผ่านมา

    விடுவிக்கப்படாத நிலங்கள் இன்னும் நிறையவே உள்ளன அதற்கு எல்லாம் மற்றது சிறையில் மற்ற கானாமல் போனவர்களுக்கு விடுதலை அதற்கு விடை கிடைக்குமா? அதைப்பற்றி எதுவுமே பேசவில்லை

  • @kalakamalini3246
    @kalakamalini3246 4 ชั่วโมงที่ผ่านมา

    எங்கள் எல்லோருடைய வாகனங்கள் அர்ச்சுனா டொக்டருக்கு மட்டும் தான்.

  • @Rathitharan
    @Rathitharan 2 ชั่วโมงที่ผ่านมา

    AKD good only for Singala people.

  • @Atputham-t6x
    @Atputham-t6x 3 ชั่วโมงที่ผ่านมา

    யாழ்ப்பாணத்தில சிங்களவர்கள் இல்லையடா பாவிகளே.

  • @Atputham-t6x
    @Atputham-t6x 3 ชั่วโมงที่ผ่านมา

    சிறீதரன் வெற்றி பெற வாழ்த்துக்கள்