சிவனின் அவதாரம் தான் இயேசு | விஜய், உளவியல் ஆய்வாளர் | DotsMedia

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #Sivan #Saivam #DotsMedia
    சிவனின் அவதாரம் தான் இயேசு | விஜய், உளவியல் ஆய்வாளர் | DotsMedia
    Get our Updates On
    WatasApp Group: bit.ly/3LoWb2A
    Telegram Channel: t.me/dotsmedia...
    Twitter: / dotsmediaoffl
    Facebook: / dotsmediaoffl
    Instagram: / dotsmediaoffl
    Koo: www.kooapp.com...
    Sharechat: sharechat.com/...
    To subscribe: bit.ly/3BgnJTI
    Credits:
    Host & Producer: Arulmozhivarman
    Camera: Ajay & Prathap & Dinesh
    Editing: Manoj
    Program Head: Arulmozhivarman
    Production Head: Raghuraman
    Watch our other Videos
    Dots அரசியல் குரல்: bit.ly/3Lmtp2r
    Dots நலம்: bit.ly/3LjNnLi
    சரித்திர தேர்ச்சிகொள்: bit.ly/36UjvGm
    Naanga Vera Maari: bit.ly/3DytIop
    இளையரஜாவும் நானும்: bit.ly/3uzzS3i
    Dots Opinion: bit.ly/3JNIJoA
    வையத் தலைமை கொள்: bit.ly/3wHLhRm
    சினிமா ரசனை: bit.ly/3JPYFXm
    சூரரைப் போற்று: bit.ly/38ajhM0
    Dots அரசியல் களம்: bit.ly/3uE6J6X
    Dots SpotLight: bit.ly/3iHNROT
    Dots Divine: bit.ly/3wJFfzC
    I Am a TH-camr: bit.ly/3wKGyhL
    Narration By Nivi: bit.ly/36UlsCG
    Dots கல்வி: bit.ly/3wIJfjZ
    Dots Media brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our TH-cam channel for More latest Tamil News and Interviews.

ความคิดเห็น • 402

  • @ravi4137
    @ravi4137 2 ปีที่แล้ว +15

    அருமை விளக்க பதிவு. க்ருஷ்ணரே இயேசுவாக சித்தரிக்கபட்டார் என்பது சரியாக வரும் என்பது அடியேனின் எண்ணம்.

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 ปีที่แล้ว +2

      உண்மை, தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் ஐயாவும் உங்களின் கருத்தை கூறியுள்ளார்

    • @shafi.j
      @shafi.j 2 ปีที่แล้ว

      பிரம்ம புத்திரா என்பதை son of God என்பார்கள் பைபிளில்
      இந்த பிரம்ம புத்திரா என்ற வார்த்தை இந்து தேசத்தில் ஏன் இருக்கு ?
      கருடன் என்பதை பைபிளில் கியப்ரீல் என வருகிறது
      இந்த கியப்ரீல் தான் தேவர்களின் தலைவன்
      கருடனை எப்படி வர்ணிக்கிறார்கள் அதே போல் தான் இந்த தேவ தூதனை குறிப்பிடுவார்கள்
      ஏன்?

    • @arumugamkamaraj1907
      @arumugamkamaraj1907 2 ปีที่แล้ว +2

      yes. Jai shri krishna became Yesu Christ. because J pronounciation if difficult to Middle East people

    • @Raj-hs1ed
      @Raj-hs1ed 2 ปีที่แล้ว +5

      இது என்ன புதுகதையாக இருக்கு.இயேசுவிற்கும் கிரிஷ்ணருக்கும் என்ன சம்பந்தம்.😂😂😂

  • @ValvilOri9
    @ValvilOri9 2 ปีที่แล้ว +15

    அனுபவ ஆன்மீகம் இது தான்! 💐👍👍👍

  • @thamizharpaaman
    @thamizharpaaman 2 ปีที่แล้ว +24

    அன்றைய மெஞ்ஞானம் தான் இன்றைய விஞ்ஞானம் இதை பக்குவம் பெற்றவர்களே உணர்வர்

  • @Mythili-g9j
    @Mythili-g9j ปีที่แล้ว +4

    பிரபஞ்ச ஆற்றல். முழுமையும் சிவனுடைய. ஆற்றல் தான். என் று ம் மற்றும். சிவனது ஆட்டம் அணுக்களின் ஆட்டம் என்றும் கூறுவர்.......

  • @AshokKumar-sp5qb
    @AshokKumar-sp5qb 2 ปีที่แล้ว +33

    விஜய் ஐயா அவர்கள் எழுதிய புத்தகம் ஏதேனும் இருக்கா சகோ

  • @ajishramesh5893
    @ajishramesh5893 2 ปีที่แล้ว +3

    இயேசும் ஈசனின் மகன் தான்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி அய்யா

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் பதிவு நன்றி விஜய்

  • @velmuruganmaran5863
    @velmuruganmaran5863 2 ปีที่แล้ว +14

    சிவாய நம..ஓம் நமசிவாய

  • @sensens1164
    @sensens1164 2 ปีที่แล้ว +8

    ஆழ்ந்த தேடல். அதில் முன்னேற்றமும் கண்டுள்ளார்.
    கூறுவது அனைத்தும் சரியானவையே.
    நல்ல கூர்வதுணர்வு.
    புறவயம் அறிவு நல்லது.
    அகவயம் அவருக்கு நல்லது.

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 ปีที่แล้ว +2

    வணக்கம் நண்பர்களே எது எப்படி நடந்தாலும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் அரசாங்கம் முதல் அதிகாரி வரை மக்கள் முதல் கடை தொண்டன் வரை தாவரம் முதல் விலங்குகள் வரை எல்லோருக்கும் எல்லாம் கொடுங்கப்பா இறைவா நன்றி நன்றி

  • @ramprabhu.tthangavel.c7980
    @ramprabhu.tthangavel.c7980 ปีที่แล้ว

    விஜய் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். இன்றைய காலகட்டத்தில் இவரை போன்ற புரிதல் உள்ள நபர்கள் நிறைய தேவை

  • @hara23scorp
    @hara23scorp 2 ปีที่แล้ว +10

    Wow, at last some sane person born in another religion is accepting the truth about so named Hinduism. Whatever name you assign to it, the absolute truth remains the same. Thanks so much Vijay and Dot media. I wish this gets watched by all the people from all contries with translation to their respective languages.

    • @hara23scorp
      @hara23scorp 2 ปีที่แล้ว +1

      @Anthuvan Aaseevagar why not say it as indian way of life? Am not in anyway saying its not started by our gods or tamil. I wholeheartedly bow to tamils but pls dont have a separatist mindset. 🙏🏽🙏🏽

    • @hara23scorp
      @hara23scorp 2 ปีที่แล้ว

      @Anthuvan Aaseevagar ok, 🤔🤔..i respect your views. Thanks for teaching the basics. As a child, then as an adult and as of now, i still couldn't understand ethnic identity either as a subject or through discussions. May be i haven't put in the efforts to understand... By the way, what is JUbrahmin, a separate subsect of some type of brahmins?

  • @kprakash8067
    @kprakash8067 2 ปีที่แล้ว +6

    " உள்ளத்தில் உள்ளானடி -
    அவனை
    உணர்ந்து கொள்வாயடி "
    ( _ பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை
    அவர்கள் )

  • @vnod8417
    @vnod8417 ปีที่แล้ว

    Vijay Sir you are my fav spiritual researcher ever.. i almost done see all your interview. Tq very much sir for your explanation about our history...❤🙏

  • @indhumathi-ev3jz
    @indhumathi-ev3jz ปีที่แล้ว

    உலகம் முழுவதும் வாழ்ந்தவர்கள் .. வாழ்வியல் முறையாக பின்பற்றியது உண்மையான அறிவியல் கலந்த வாழ்வியல் முறையாக இருந்திருக்க வாய்ப்பிருக்கு. கால மாற்றம் மருவி இன்றைய நிலை.

  • @subburocks1
    @subburocks1 2 ปีที่แล้ว +2

    Arumai 👍👍👍

  • @ramaganeshbabu4318
    @ramaganeshbabu4318 ปีที่แล้ว +1

    ஆம்,
    பல சிவாலயங்கள் சென்றுள்ளேன்,
    அதில் சிறந்த அனுபவத்தை கங்கை கொண்ட சோழபுர சிவாலய மூலவரை கண்டதும் உண்டானது.
    என்னையும் அறியாமல் கண்ணீர் உண்டானது...
    அப்பனை கண்ட ஆனந்தத்தில்.

  • @Anjalijames-k8m
    @Anjalijames-k8m 4 หลายเดือนก่อน +1

    Shiva kalyano ayitu 2pndaati vechirkaru aanaka yesappa parishuddamanavaru namkaage uyirtelandavaru marumpiravi edtavar idrelta puriyirliya Yar kadavul annitu ungalku Jesus ta sarveshvara pita yahova oda pille sun of God❤❤✝️🛐♥️

  • @muralidharan9748
    @muralidharan9748 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம்.சிறப்பு.மிகச்சிறப்பு

  • @Bhevan_Tamil
    @Bhevan_Tamil 2 ปีที่แล้ว +8

    முக்தி பெற வேண்டுமானால் இயேசுகிறிஸ்துவை வழிபடுங்கள். சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறாரே.

    • @ramaganeshbabu4318
      @ramaganeshbabu4318 ปีที่แล้ว

      ஏசு கிறிஸ்துவே சிவனடியார் என்பதால் இருக்கலாம்...
      ஏசுவை ஓர் மதத்திற்குள் அடைக்க முடியாது...

  • @anishaiden0912
    @anishaiden0912 2 ปีที่แล้ว +2

    Vijay sir I'm impressed 👍

  • @sivamuruga4211
    @sivamuruga4211 2 ปีที่แล้ว +1

    அருமை 👌

  • @AchuNini
    @AchuNini 2 ปีที่แล้ว +9

    True, I have felt a very calm or a fantastic feeling in ancient temples which were built with in certain standard way. There are many small or medium temples that are not taken care by govt or people. We need to preserve such temples that has some power that we are not yet to find.

    • @Pithujdjfbe
      @Pithujdjfbe 2 ปีที่แล้ว +1

      Ready about how the word hinduism was came

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 ปีที่แล้ว +2

    விஜய் அண்ணா such a great genius 👏 அண்ணா நீங்க வேற லெவல் thanks for saying truth 🙏 அண்ணா Devine is God..
    நன்றி அண்ணா நீங்கள் நம் நாட்டின் சொத்து அண்ணா நன்றி..
    சித்தர்கள் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் அண்ணா..
    எல்லா சித்தர்களின் திருவடி சரணம்..

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 2 ปีที่แล้ว +3

    இன்றய மதங்கள் காசு சம்பந்தபட்டது. காசு ஆசையை மறந்து விட்டா இருப்பது உண்மை. அந்த உண்மையே பெயரில்லாத மதம்

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 2 ปีที่แล้ว +7

    உலகம் முழுக்க ஒரே மதம், கலாசாரம் தான் இருந்தது என்று சொல்லுவதை விட, ஒத்த கலாசாரம், மதம் ( இயற்கையை ஒத்த) இருந்தது என்பது தான் சரி.

  • @veeraraghavanvaithiyanatha2291
    @veeraraghavanvaithiyanatha2291 2 ปีที่แล้ว +5

    Fabulous Video. Very much Impressed and awaiting for the next Video

  • @kprakash8067
    @kprakash8067 2 ปีที่แล้ว +12

    " அரியும் சிவனும் ஒண்ணு
    அறியாதவன் வாயில
    ‌‌‌ மண்ணு "
    ' அம்மையே அப்பா போற்றி ! "

  • @dhamodhran8602
    @dhamodhran8602 2 ปีที่แล้ว +13

    ஐயா அவர்கள் பேச்சு உலக மக்கள் அனைவரும் ஏற்கவேண்டும்

  • @sasiKumar-ug5qd
    @sasiKumar-ug5qd 2 ปีที่แล้ว +1

    Super G. What ever you have told it's really correct .everyone should know God by feeling only

  • @brindhasenthilkumar7871
    @brindhasenthilkumar7871 11 หลายเดือนก่อน

    Fantastic sir, keep up ur good work to make more things clear for common people like us

  • @rathinasamykovillpillai330
    @rathinasamykovillpillai330 2 ปีที่แล้ว +8

    Good arguments.Good narrative. Keep on Viijay.wish you more success in your future endeavor

    • @vjlugy
      @vjlugy 2 ปีที่แล้ว +2

      😊🙏

  • @SarathVyasarpadi
    @SarathVyasarpadi 2 หลายเดือนก่อน

    Appan shivane ❤

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 3 หลายเดือนก่อน

    இயேசு, சிவன் அல்லாஹ் , மற்றும் பல பாரவான் களும் அந்த ஆதி கடவு ளின் அவதாரமே.
    அந்த ஆதி கடவுள் தூலம் தாங்கி வந்தாயிற்று.

  • @pratheepalexander6462
    @pratheepalexander6462 ปีที่แล้ว +1

    Prayers fig tree generation

  • @kishorev7335
    @kishorev7335 ปีที่แล้ว +1

    He is a genius ❤️...

  • @manface9853
    @manface9853 2 ปีที่แล้ว +2

    Om siva jai hind

  • @Marscyclist
    @Marscyclist ปีที่แล้ว +1

    Bro can u please share me a next videos of this part

  • @newrevolution517
    @newrevolution517 2 ปีที่แล้ว +8

    13 to 30 age Bible லில் (நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம்)ஈசா, ஈசாநபி, ஈசஸ் (ஜீசஸ்) ~ கிருஸ்ணன் கிருஸத்துவன் ~ மேய்பர்கூட்டம் (மதம் நம்மை மேய்க்கும் நாம் மேயவேண்டிய ஜீவன்கள்(விலங்குகள்)

  • @ksureshpasupathi6136
    @ksureshpasupathi6136 ปีที่แล้ว +1

    நல்ல ரீல் விடாதே சிவன் தான் இயேசுவா

  • @dass2205
    @dass2205 2 ปีที่แล้ว +1

    அவதார்....

  • @schoolkid1809
    @schoolkid1809 2 ปีที่แล้ว +22

    இந்த பதிவில் சொல்லப்பட்ட அறிவை காண எல்லாரும் கொடுத்துவைக்கப்படல 👥👥👤🙏

  • @Mythili-g9j
    @Mythili-g9j ปีที่แล้ว +1

    கம்போடியா வில் உள்ள பிரமிட் மேற்பகுதியில் உள்ள தோற்றம். மஹா மேரு. என்னும் ஸிரீ சக்கர வடிவம் தான். மேலும். ஆதிசங்கரர். அநேக கோயில் களில் ஸ்ரீ சக்கரத்தை. மஹா மேரு வடிவில். திருவானைக்காவல். கோயில் மற்றும். இதர கோயில் களில் பிரதிஷ்டை. செய்துள்ளார். என்பதை. நினைத்தால் கம் போடியா பிரமிட் அமைப்பு. மஹா மேருவை ஒத்த து தான். கம் போடியா பிரமிட். ஒரு தமிழனால். ஒரு இந்திய மன்னால். நிர்மாணிக்கப்பட்ட து தான். இந்திய மன்னர்கள் தம் ஆட்சி காலத்தில். இலங்கை. மலேஷியா இந்தோனேசியா கடாரம் என்ற பர்மா சிங்கப்பூர் என்ற சொர்ணத்தீவு ஆகிய வற்றின் மீது படையெடுத்துச் சென்று. அங்கும். நம் கலாச்சாரம் மற்றும் கலை மொழி ஆகியவற்றையும் பரப்பினர். என் று சொல்லாம். அல்லவா.....
    ..
    ....

  • @thamizharpaaman
    @thamizharpaaman 2 ปีที่แล้ว +5

    பக்குவமற்ற நிருபர்

  • @tamilvanan7793
    @tamilvanan7793 2 ปีที่แล้ว +1

    I can say you are intellectually enlightened. First phase is over. I will pray for your successful Samadi to our tradition of Great Masters including Jesus.
    Please continue talking the Truth. Tamil society needs most.

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 2 ปีที่แล้ว +2

    100true

  • @vjcreation33
    @vjcreation33 2 ปีที่แล้ว +1

    Jesus is lord

  • @murthydhasa2631
    @murthydhasa2631 2 ปีที่แล้ว +1

    🙏👍👍

  • @immortalruler9191
    @immortalruler9191 2 ปีที่แล้ว +3

    💯🧘🔥

  • @venkatrangan2739
    @venkatrangan2739 2 ปีที่แล้ว +3

    Yes. It's absolutely correct about the serpent Power - kundalini ( which one is connected with our Hawse pipe and our spinal Guard
    It shows us Becomes us as " Youga Dhandam . Which connects the Ambalical cable detached from human body and internal connection with the external connection ( Handam and Pindam )
    By waste person .
    Really hard work to your Team Work and your presentation of without be winging your eyes. Keep it up " Sadu. " Sir .

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 2 ปีที่แล้ว +1

    I like Vijay a lot

  • @Mythili-g9j
    @Mythili-g9j ปีที่แล้ว +1

    அதாவது மனித னுக்கு. தன்னைப் போலவே இருக்கும் உருவத்தை தான் கடவுள் என்று ஏற்றுக் கொள்ள முடிகிறது.......... சரியா. விஜய். அவர்களே........... அந்த கடவுள் உருவமும் superior power ஆக இருக்கும் மற்றும் இருக்க வேண்டும் என்று நம்புகிறார் கள்.........

  • @yuvarajbalasubramani7784
    @yuvarajbalasubramani7784 ปีที่แล้ว +2

    Non sense questions from interviewer, very sensible reply from Vijay Sir.

  • @guruguru1354
    @guruguru1354 2 ปีที่แล้ว +1

    🤝🤝🙏🤝🤝

  • @kingofrivan4899
    @kingofrivan4899 2 ปีที่แล้ว +2

    👍👍👍🙏🙏🙏🔥🔥

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @avaramemuniandy5868
    @avaramemuniandy5868 2 ปีที่แล้ว +1

    All info need write in english n hindi... let the 2orld knows that...nothing happened if we keep it with ourself

  • @manface9853
    @manface9853 2 ปีที่แล้ว +1

    Super

  • @Mythili-g9j
    @Mythili-g9j ปีที่แล้ว +1

    வியாபார. திறமை மற்றும் வியாபார தந்திரம் பிரிட்டிஷ். மற்றும். அமெரிக்க நாட்டினர்க்கே உள்ளது என்ற கூற்று சரியா தவறா. ......... சீன நாட்டு மக்கள். இன்னும் ஒருபடி மேலாக உள்ள னர் என்று கூறப்படுகிறது..... இந்த அளவு. நான் comments section ல். என் கருத்தை. கூறலாமா..........

  • @karunkumar8447
    @karunkumar8447 9 หลายเดือนก่อน

    I don’t like the way the anchor takes this interview. I felt like his only intention was to create some controversy!!
    Great answers Vijay! 🙏👍

  • @rajkumarvpost
    @rajkumarvpost 2 ปีที่แล้ว +5

    John britto is the owner of this channel, he will ask to broadcast such video

  • @moviedimensionstamil2899
    @moviedimensionstamil2899 2 ปีที่แล้ว +2

    கைவல்லய நவநீதம் எனும் நூல் படித்து ஆராந்து பாருங்கள் இன்னும் விளக்கம் கூறுவதற்கு எளிமை யாக இருக்கும் என்பதை பணிவன்புடன் 🙏🙏🙏

  • @methafrancis316
    @methafrancis316 2 ปีที่แล้ว +5

    Eli Eli Lama sabathani.-he doesn't call Dalai Lama,It's in Aramaic language, which is a prayer meaning, Father God why have you forsaken me.

  • @playmoderugged
    @playmoderugged 2 ปีที่แล้ว +2

    உலகம் முழுவதும் உங்க சிலை வணக்கம்தான் இருக்கு அது உண்மைதான் . இது உங்களை இறைவனிடம் கொண்டு செல்லுமா கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழக்கூடியவர்கள் அதிகம் பூமியில்

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 หลายเดือนก่อน

      @@playmoderugged பொய்யான தகவல்

  • @taylordurdon4873
    @taylordurdon4873 2 ปีที่แล้ว +14

    Chripto naigala..
    Sivan pathi neenga onu nonta vena...

    • @vinoshini9667
      @vinoshini9667 2 ปีที่แล้ว +1

      Ok appo ninge yerengi pesenga.....nange pakarum enna soliringe nu

    • @vinoshini9667
      @vinoshini9667 2 ปีที่แล้ว +1

      Avereku nareya vishayam teriyethu peserare...Averu ore researcher tats y channel col him .... ungeleke Shivan pathi terinja ningelum pesenga kekarum....yetheku ethevum teriyama ore ale yesenum judge panenum

  • @tamilvanan7793
    @tamilvanan7793 2 ปีที่แล้ว +1

    Continental shift theory answers the question about the link between the pyramids. Thus one culture that is realizing God is existential. Thanks.

  • @chandhinirahim7329
    @chandhinirahim7329 2 ปีที่แล้ว +1

    Ellam therinthathupol ularupavar

  • @ppuni6977
    @ppuni6977 2 ปีที่แล้ว +3

    Instead of enquire others it's better to read the Holy Bible with the help of Holy spirit. Then full truth you get.

    • @blacklove87
      @blacklove87 ปีที่แล้ว

      😂ayoo ungalalaam 🤦

  • @jenifervalentinav1136
    @jenifervalentinav1136 ปีที่แล้ว +2

    Hlo Vijay thevaima pesathiga jesus pathi ena therium ungaluku

  • @muthupandis111
    @muthupandis111 2 ปีที่แล้ว +1

    Ulagil Ulla athanai theivangalum sivan in padaipu than, paramasivanal anuppa patta theivangal.

  • @iyanviswanathanviswanathan445
    @iyanviswanathanviswanathan445 2 ปีที่แล้ว +1

    Paralokathil irrukkum parama pithavey endru Jesus sonnathu Sivan thaan Jesus entral entha pithaavai mannikka sonnar enbathai ungal aarachi seithu sollunga sir

  • @mohamedidris9445
    @mohamedidris9445 ปีที่แล้ว +3

    Yarudaa avan neriyalan? Yenda un mugam ivalavu kadumaiya vachuruka? unaku pidikadha subject irundhaa nee Yenda question panra? 🙄

  • @perumalpillai7908
    @perumalpillai7908 2 ปีที่แล้ว +1

    Your speech very correct sir,
    But Christian bishops and fathers not accept

  • @shafi.j
    @shafi.j 2 ปีที่แล้ว +3

    தமிழ் இனத்தில் இருந்த பிரிந்தது தான் உலகத்திலுள்ள அனைத்து மக்களும்
    இடம் மாறி நிறம் மாறி
    குணமும் மாறி மக்களும் மாறிவிட்டன இருந்தாலும்
    அவர்களின் மொழி காண்பித்து கொடுத்துவிடும் இவர்களுக்கு
    தமிழர்களுக்கும் தொடர்பு இருக்கு ஏன்று.
    இங்குள்ள தமிழர்கள் மட்டுமே அப்படியே உள்ளனர் . தமிழர்களால்
    இங்கு சிலை வணக்கம் ஆரம்பிக்கபட்டு பல சிலைகள் பல்வேறு கதைகள் , வேதம் வழங்கப்பட்ட
    பிராமணர்கள் இவர்களுக்கு உண்மையை மறைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்
    உலகத்திலுள்ள அனைத்து வேதங்களும் சிலை வணக்கத்திற்கு எதிரானது
    அது வேதம் படித்த இங்குள்ள ஐயருக்கு தெரியும் இருந்தாலும் தமிழர்களை திருத்த மாட்டார் ஏன் ?
    அவர்களின் வியாபாரம் அந்தஸ்து போய்விடும் .

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx ปีที่แล้ว

      துலக்க பாடு நீ மூடு

  • @OneOne-hb5rb
    @OneOne-hb5rb 8 หลายเดือนก่อน

    விஜய் சார் நல்ல முட்டு கொடுக்கிறிர்கள். ச்சர்ச் சிவன் கோயிலாக்கிறிங்க. சிவன் பற்றி அசைக்க முடியாத ஆதரோதோடு பேசுங்க தெரியாததை தெரிந்தது போல பேசுகிறிர்கள். தவறை பரப்புவது பாவம் பூமியில் குழுப்பத்தை ஏற்படுத்தாதிர்கள். உங்கள் விளம்பர ப்ளாட்பாம் இது அல்ல. மக்களை பிளவுபடுத்தாதிங்க எங்களை ஒற்றுமை வாழுவிடுங்க. உழைத்து சம்பாரிங்க.

  • @gowthamkumar1454
    @gowthamkumar1454 2 ปีที่แล้ว +2

    Next samiyar

    • @mdmforever5021
      @mdmforever5021 2 ปีที่แล้ว

      மடம் கட்டும் மட்டி சாமியார்

  • @sathura4251
    @sathura4251 2 ปีที่แล้ว +1

    Uyiruku...jathi illai...Udaluku innam.. jathi irrukirathu...ithai uruvakiyathu...uyir inangalai...padaikum atral petra..ondru.................innam...jathi....enpathu..uyir innanthirku etrathu pola ellam irrukirathu.....innam... illai endra nambikai irrunthal...singam endra innam ondrin munbu nidral.....enna agumo athu agum...padaika petra oru uyir innathil...pala innam..maankal..onpathu oru innam.....ithil jathi enpathi.maankalin inathirkul..irrukum..puli maan..kavari maan..enpathu pola....ithai innam illai jathi illai..endru .solpavanuku uyir atral mattum ikannu ku therikindratha........udal theriyavillaiya....

  • @ppuni6977
    @ppuni6977 2 ปีที่แล้ว +1

    Do you know that Lord Jesus Christ crucified on the cross for our sins also for God's own children. Similarly Shiva also crucified as Jesus?
    You are correct according to Bible first book Genesis 1st. All created or came out from nothing.

  • @mohamedidris9445
    @mohamedidris9445 ปีที่แล้ว +1

    Yennadhu monkey la irundhu manusan vandhaana? Thambi konjam update aahunga please. Darvin theory close panni Pala varudangal aahudhu... andha theory poinu than ipo science kooda niroobikka mudium... apram neenga epdi?

  • @ANGELINSUTHAREXELIN
    @ANGELINSUTHAREXELIN 2 หลายเดือนก่อน

    Brmedu katyavargal nadar

  • @Thamizhanin
    @Thamizhanin 5 หลายเดือนก่อน

    Kovil la eachai ilai la paduthu orularathu kuda science tha bro

  • @mike9668
    @mike9668 2 ปีที่แล้ว +1

    I believe Jesus also called lord shiva 👍💪

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 2 ปีที่แล้ว

      சிவன் மாமிசம் உண்பாரா ?. மறு பிறவி இல்லை என போதிப்பாரா..

  • @motherearth5229
    @motherearth5229 2 ปีที่แล้ว +3

    Sivan oru siddhar. Epdi jesus aaga mudiyum?

    • @ajishramesh5893
      @ajishramesh5893 2 ปีที่แล้ว

      சிவன் பெயர் ல சித்தரும் இருக்காங்க ஆனால் உண்மையான சிவன் ஒரு பரப்பிரமம்.

  • @yanitha8149
    @yanitha8149 ปีที่แล้ว +1

    Every think is ok what he told but one thing that in bible have about athams Generation details in Genesis 5. So his words are wrong. And should not compare jesus with ather things. Thank you

  • @AchuNini
    @AchuNini 2 ปีที่แล้ว +3

    What Kundalini myth aaaa?????? Pudusa create pannura ? Interviewer has to learn something before he ask question.

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 2 ปีที่แล้ว +2

    Neenga sonna aiynthu thaan panjabootham . Sivam.aakayam.... sakthi matter .neruppu .. life vishnu Mann... time kalabairava kaatru

  • @RajRaj-g4w
    @RajRaj-g4w 4 หลายเดือนก่อน

    ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை சொல்கின்றனர். வரலாற்றையும் குறிப்பிடுகின்றனர் எது உண்மை என்று புரியவில்லை.

  • @taylordurdon4873
    @taylordurdon4873 2 ปีที่แล้ว +4

    Hindus gavanam..
    Christhava missionary naaigal hindu porvaiyil

    • @advocatekslnarain5863
      @advocatekslnarain5863 2 ปีที่แล้ว +1

      100% truly said. He is trying to mislead the masses to spread Christianity.

  • @karthikeyanm5817
    @karthikeyanm5817 2 ปีที่แล้ว +12

    சேனல் ஓனர் கிறிஸ்டியனa அப்ப சரி...

    • @kishoretakeredits5414
      @kishoretakeredits5414 2 ปีที่แล้ว +1

      Mandaiku mella padarthamara theriyuthu paaru

    • @mdmforever5021
      @mdmforever5021 2 ปีที่แล้ว +1

      @@kishoretakeredits5414 தமிழில் எழுதுடா

  • @margaretmary2110
    @margaretmary2110 ปีที่แล้ว +1

    Why r u talking without knowing anything about religion. Read the bible, it is the greatest book u could have ever read. Indha ulagaththin aadhikka madhamae christianity thaan. They r the majority in this world. Think where the truth lies. Dont corrupt peoples mind. Each I dividual has his or her own belief.

    • @margaretmary2110
      @margaretmary2110 ปีที่แล้ว +1

      Why do u call christianity as history and Hinduism as myth?

    • @blacklove87
      @blacklove87 ปีที่แล้ว +1

      Mudhala Christianity onum varla okva indha makkal dha 1st madham nu onnu kondu vandhadhe world la romba oldest religion na Hinduism but actually idhu religion aga sollapaduvadhum ilai actually Hinduism is the science...so scientist proof and truth irukuradhu dha namba mudium okva ... Bible varadhuku munnadiye thondriya ancient temple pathi dha ivanga pesuranga .... 3 religion gods um onu dha nu Ivar solraru okva

  • @sathyabalanmani6773
    @sathyabalanmani6773 ปีที่แล้ว

    I stopped ur video at 10.25 minutes, that u told u r from Christianity....

  • @vivek9541
    @vivek9541 2 ปีที่แล้ว +1

    Dei anchor yaruda nee komali

  • @narenselva4538
    @narenselva4538 2 ปีที่แล้ว +3

    Yenda poi soluringkeh! Jesus vanthu sivan avatharam neh! Soluvathalam poi

  • @Hebsi3397
    @Hebsi3397 ปีที่แล้ว +1

    This is fake go and read Bible.. True God only for my Jesus..

    • @blacklove87
      @blacklove87 ปีที่แล้ว

      Hello here they don't speak about the Bible and Jesus they are speaking about the oldest temple and the god....

  • @irenejayarani6007
    @irenejayarani6007 7 หลายเดือนก่อน

    Since you are a Hindu, you want to prove Hinduism as the oldest one.
    So, you are connecting Jesus with Shiva n Krishna. I think you have not even read Torah, Bible and Quran. Without knowing what have been told, you are arguing and speaking Jesus is being portrayed as a business product.

  • @maarimuthu4646
    @maarimuthu4646 2 ปีที่แล้ว +8

    பொனந்தின்னி மோடி ஒரு வெத்து வேட்டு...அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி.....😂😂😂

    • @taylordurdon4873
      @taylordurdon4873 2 ปีที่แล้ว

      Gopalapurathula kakoos kaluvura velai pakra naye 😂

  • @SaravananSaravanan-og7nt
    @SaravananSaravanan-og7nt 2 ปีที่แล้ว +3

    எச்சில் இலையில் புரள்வது என்பது மூடநம்பிக்கை கிடையாது இன்று நவீன விஞ்ஞானம் மலத்தை இன்னொருவருக்கு புகுத்தி மலச்சிக்கலை குணப்படுத்துகிறது அதைப் போன்று மாவை புளிக்க செய்தல் போன்றவற்றிற்கு நமது உள்ளங்கை பாக்டீரியா ரொம்ப முக்கியமாக கருதப்படுகிறது குழந்தை இல்லா தம்பதியினர் மற்றும் உடல் ஆரோக்கியம் அற்றவருக்கு 48 நாள் விரதம் இருந்தோ அல்லது உடல் ஆரோக்கியத்தில் செம்மை படுத்தியவரோ அவரிடம் இருந்து வரும் பாக்டீரியாக்களை பெறுவதற்காக செய்யப்படும் ஒரு சிகிச்சை முறையாகும்

    • @Onnumsolrathukkilla
      @Onnumsolrathukkilla 2 ปีที่แล้ว +1

      இதெல்லாம் ஓரு விளக்கமா

  • @truthtotheworld.
    @truthtotheworld. 2 ปีที่แล้ว +7

    உலக வரலாறை முழுமையாய் அறிவதற்கு, இவ்வுலகின் ஒரே ஒரு உயிருள்ள ஆதாரம் பரிசுத்த வேதாகமம் மட்டுமே, ஏனென்றால் ஆதி முதல் முடிவுவரை அத்தனையும் ஆதார பூர்வமாக சரித்திர பூர்வமாகத் தெள்ளத் தெளிவாக உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவது பரிசுத்த வேதாகமம் மட்டும்தான். வேதாகமும் இயற்கையும் 100% ஒத்துப் போவதை அதைக் கற்பவர்களால் உணர முடியும். எனவே இவ்வுலகில் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் கற்றறிய வேண்டிய உயர்ந்த சத்திய புத்தகம் பரிசுத்த வேதாகமம்.
    எனவே வேதத்தையோ..? அதை நமக்குத்தந்த சர்வ சிருஷ்டிகராகிய இறைவனையோ மற்றுள்ளவைகளோடு ஒப்பிடுவது அறியாமை.
    பாவம்....
    விவாதிக்கும் இருவருக்குமே வேத அறிவு சற்றும் இல்லை என்பது அதன் தலைப்பிலேயே தெரிந்து கொள்ள முடிகிறது. தயவு செய்து பரிசுத்த வேதாகமத்தையோ, அதை இவ்வுலகுக்குத் தந்த "யாஹ்" ஆகிய சர்வவல்லவராகிய கடவுளையோ..?
    "யேஷூஅ ஹம்மாஷீஅ"
    எனும் பெயரில் இவ்வுலகில் தம்மை வெளிப்படுத்திய அவரது நோக்கம் குறித்தோ..?
    அல்லது வேதாகமத்துக்குள் சொல்லப்பட்ட மனிதர்களைக் குறித்தோ விவாதிப்பதற்கு உலக அறிவும் போதாது, கிறிஸ்தவ போதனையும் பத்தாது.
    ஏனென்றால் .....
    பொய்யை உண்மையாக்கும் கர்ப்பனையாளர்களுக்கு அய்யோ..! என்று வேதம் உலகை எச்சரிக்கிறது.
    சிலநமிட நேர ஒரு சிறிய விவாதத்தினாலோ..?
    மனித மூளைக்குட்பட்ட
    அறிவினாலோ பரிசுத்த வேதாகமத்தை ஒப்பீடு செய்வது அறியாமை என்பதுதான் உண்மை.
    "மனந்திரும்புங்கள் யேஷூஅ ஹம்மஷீஅ சீக்கிரம் வருகிறார்"

    • @RMURUGA511
      @RMURUGA511 2 ปีที่แล้ว +2

      Truth World ன் கருத்து தவறான விளக்கம் தகவல்.. மேலும் யா வருவாராம் . . "யா" தானயா சிவன்.. சீசஸின் கடவுள் சிவன் தான்..

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 ปีที่แล้ว +4

      TRUTH TO THE WORLD உங்கள் கருத்தை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உண்மையான பெயரை சொல்லி ஒன்றை செல்லமுடியவில்லை அந்தளவு தான் உங்கள் கருத்தும்

    • @SanthoshKumar-re9mm
      @SanthoshKumar-re9mm 2 ปีที่แล้ว

      விஜய் அண்ணா genius..

    • @truthtotheworld.
      @truthtotheworld. 2 ปีที่แล้ว

      @@RMURUGA511
      வாழ்த்துக்கள் சகோதரரே,
      நாம் நம்பும் மற்றும் கற்ற மற்றும் பின்பற்றுகிற பரிசுத்த வேதாகமத்தில் "யாஹ் எலொஹீம்" ஆகிய சர்வ வல்லவரோடு ஒப்பிடத்தக்க ஒருவரும் மேலே பரலோகத்திலும் நாம் வாழும் பூமியிலும் பூமியின் கீழும் இல்லை என்பதை நாம் கற்றறிந்த பரிசுத்த வேதாகமம் திட்டவட்டமாகப் போதிக்கிறது. இதே மகிமையின் "யாஹ் எலொஹீம்" தான் பாவிகளை அதாவது மீறுதலினால் உருவான மானிட ஜனங்களை மீட்கும்படிக்கு இந்த பூமியில் மனுஷகுமாரனாக "யேஷூஅ ஹம்மாஷீஅ" என்னும் பெயரில் உருவெடுத்து, அவரை நம்பும் யாவருடைய பாவங்களிலிருந்தும் அவரை நம்பும் ஜனங்களை மீட்டு காக்கும்பொருட்டு உயிருள்ள தெய்வமாக, வாழும் வல்லமை உள்ள கடவுளாக இன்றும் உயிரோடு இருக்கிறார். மற்றபடி எல்லாம் வல்ல இறைவனாகிய "யாஹ் எலொஹீமுடன்" பரிசுத்த வேதாகமம் எவரையும் ஒப்பிடவில்லை என்பது யாம் கற்றறிந்த வேதம் கற்பிக்கும்உண்மை. மீட்கும் மற்றும் காக்கும் கடவுள் "யேஷூஅ ஹம்மாஷீஅ" என்பதற்கு யாம் கற்ற வேதம் மட்டுமல்லாமல் யாம் பெற்றுக்கொண்ட நன்மைகளும் ஏராளம் உண்டு.
      ஷாலோம் ஷாலோம்.

    • @truthtotheworld.
      @truthtotheworld. 2 ปีที่แล้ว

      @@ravichandransubramaniam6169
      நண்பா,
      பெயரில்லாத எவரும் கூகுள் வழங்கும் எதையும் அதாவது, மின்னஞ்சல், யூடியூப் போன்ற வலைத்தளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்த இயலாது என்பதை இன்னுமா நீங்கள் அறியாமலிருக்கிறீர்கள்...?

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx 2 หลายเดือนก่อน

    உங்கள் பேச்சு எங்களை உங்கள் பக்கம் அழைக்கிறது