இந்த ப்பட்டிமன்ற விவாதத்தைக் கேட்டபிறகு என்னில் தோன்றிய எண்ணம், நமது அன்றாட வாழ்க்கையில் அதிகமாக சினிமாவின் கதை நினைவிற்கு வருவதில்லை ஆனால் நமது சூழ்நிலைக்கு ஏற்றபடி மனநிலைக்கு ஏற்றபடி தகுந்த பாடல்கள் வந்து கொண்டே இருக்கும். சோகமா இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும், பிரிவு ஏற்பட்டாலும் ,இழப்பு நிகழ்ந்தாலும், வெற்றி பெற்றாலும், மனம் குழம்பிய நிலையிலும் அந்தந்த நிலைக்கு ஏற்றபடி ஏதாவது ஒரு பாடல் நினைவுக்கு வரும் பாடலை மனம் பாடும் கதையோ நினைவில் எப்போதாவது தான் வரும் .சில படங்கள் ,கதை என்னவென்று தெரியாது. ஆனால் அற்புதமான பாடல் பொருள் நிறைந்ததாக அமைந்து நம்மை மகிழ்விக்கும். எத்தனையோ அருமையான பாடல்களைக் கூறலாம் .இந்த நிமிடத்தில்.... கணவனைப் பிரிந்த ஒரு பெண், அவன் இருந்தும் அவனோடு வாழ முடியாமல்," அக்கரையில் அவன் இருக்க இக்கரையில் நான் இருக்க அக்கறை இல்லாததென்ன கடல் அலையே"! என்று வேதனைக் குரலில் பாடுவது, கணவனைப் பிரிந்த அத்தனை பெண்களுக்கும் இதயப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கும்.(இது எந்தப் படம் ? என்று தெரியாது!) அருமையான சிந்தனைத் தூண்டல் பட்டிமன்றம் . 👍வாழ்த்துக்கள்!💐
Netflix செய்த ஒரு நல்ல முயற்சி. பாராட்டுக்கள். தொடர்ந்து இது போன்ற, நல்லநல்ல குடும்பங்கள் பார்க்கக் கூடிய நிகழ்ச்சிகளையே போடுங்கள். அதுதான் ஒரு நல்ல சமூகத்தின் பிரதிபலிப்பு.தமிழகத்தில் உங்கள் வர்த்தகம் உயரவும் அதுவே வழி.
😂Netflix business model in greater extent belongs to European/ western countries shows. But TAMIL, as a language speaker's r densely populated in Malaysia, Singapore, etc...
It's so refreshing to see a platform like Netflix which appeals to the youth in general is able to connect with people of all generations while celebrating the culture.
Evlo tension aanalum, mind sari illanalum manathuku inimai tharuvathu endrum paadal mattumey. Santhosam aanalum sari kavalaiyaga irunthalum sari paadal mattumey... Nan athigamaga ketpathu paadal mattumey....❤️❤️👍👍
Oh my god.. all my fav people in one frame.. romba thanks Netflix ❤.. enga indha patimandram culture apdiye kaanama poidumo nu nenachen.. 🙏 thanks for this initiative.. great idea..
All speakers wonderful speech I liked Raja sir conclution comments.What he said about listening to songs while driving is very true. Songs are a great gift.
அருமையான பட்டி மன்றம்.Netflix மீடியா இதனை ஒளிபரப்பி பெரும்பாலான மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளதை நினைக்கும் போது நெஞ்சம் பூரிக்கிறது .இதில் பங்கு பெற்ற அனைத்து பேச்சாளர்களுக்கும் நன்றி.
Bharathi bhaskar and Mohana sundaram are fanta fabulous 👌 asusual. A kind request from all Thamizhl fans to create more pattimandram, atleast once in a month🙏🙌 Thanks a lot @NetflixIndiaOfficial
Yes songs we keep humming (only the old and meaningful ones) stories touch our heart and bring change in our personality(if we are conscious people). The participants and Raja Sir, Bharathi madam make me keep watching such programmes repeatedly. Brilliant and so gifted. Thank you.
முதல்ல எல்லா பேச்சாளர் களுக்கும் ஒரு வாழ்த்துக்கள். ஒரு விஷயம் புரியாமலேயே ரொம்ப பேச்சாளர்கள் வந்துட்டு பேசிக்கிட்டு இருங்க... என்ன னா ஒரு பேச்சாளர் பேசுவதில் இருந்து எடுத்து அந்தப் பேச்சை மட்டம் தட்டிப் பேசுவது.
The judge did not introduce Mr.Mohansundaram properly also and undoubtedly Mohansundaram is the real hero of the show and the judge is favouring Bharathi which isn’t ethical.
super speech, although i think story is what sticks to the mind than songs, especially nowadays these songs are so bad. in the 70s and 80s it is the songs, but newer Tamil movies are stories-oriented only
ஒரு படத்துக்கு கதையும் முக்கியம் பாடலும் முக்கியம் இருந்தாலும் பாடல்கள் தான் நம் மனதில் என்றென்றும் நிலைக்கும், காரணம் என்ன தான் ஒரு படம் நல்லாயிருந்தாலும் நாம் ஊருக்கு போகும்போதோ அல்லது தனிமையில் இருக்கும்போதோ நமக்கு துணை வருவது கதை அல்ல பாடல்கள்தான், எனக்கு இப்பவும் டிஎம்ஸ், பீபிஎஸ், ஏஎம் ராஜா, டிஎஸ் ஜெயராமன் போன்றோர்கள் பாடிய பழைய அருமையான பாடல்கள் நினைவில் நிற்கின்றன அதற்கு காரணம் படம் அல்ல பாடல் மட்டுமே
6:46 Maths formula with Thaiyaa song 🎵 இது நல்லா இருக்கு 🤔 8:28 Kannae Kannae song 🎵 Sid Sriram voice 🎤 D.Imman Music 🎵 National award 🏆 13:20 Kaithi movie without song 🎵 Oru lorry 18:34 Rhythm movie song 🎵 AR Rahman Music 🎵 5 songs semma 30:36 mohana sundram self troll 😂 song 🎵 impact in life RRR movie Nattu Nattu song 🎵 33:24 Neela athu vaanthu mela from Nayagan movie song 33:58 Illayaraja music 🎵 Evergreen forever 36:33 song 🎵 is address for the movie True 💯 words The movie business based on song 🎵 Hits 🔥 38:57 Mohanasundram as Mi Pa character lives it 😂 Thug life by Bharthi Bhaskar madam 44:57 Thaneer movie visuals story impact life The movie Story is Real hero and selling point of movie is song 🎵 so Movie with song and story is important for cinema The Debate show between The story vs The song Tamil debate show 🔥 Thaneer Thaneer movie impact in real life Thanks for Netflix to making Pattimandram Tamil culture spreading throughout the world 👍
It is good that Netflix is continuously producing the Tamil Patti Mandram shows but what is worrying is that, some of the new speakers like Jagan and Mervin use a lot of English words while speaking. They should try their level best to use Tamil words to express themselves like Erode Mahesh, Mohana Sundaram and Bhaarathi Bhaskar mam.
Great great great pattimandram.most of the stories are based on true story in the world but songs are melting our heart as well some stories but stories are in cinema linger until lend but songs are not like that but I love songs as well.
நீங்கள் சொன்ன பாடல்கள் அனைத்தும் ஏதோ ஒரு கதைகொண்டு சினிமாதயாரித்ததால்தானே மற்றபடி பாட்டு மட்டுமேவேண்டும் என்றால் ஈரோடு மகேஷ் சொன்னதுபோல் ஆல்பம் போடலாம் இவ்வளவு பணம் செலவழித்து சினிமா எடுக்க வேண்டியதில்லை
Who did the transcript for the subtitles guys? 20:58 Paamaran doesn't mean villagers, it means those who are ignorant and not properly educated fellows. Don't spread the wrong information .
Watching a debate on stories vs music where conclusion is that music wins, on a platform which produces and releases new stories is a whole other level of irony xD
அருமையான நிகழ்ச்சி. Bharthi Baskar எப்பவுமே நல்லா பேசுவாங்க. ராஜா அய்யா பேசினால் இன்னும் செம்மையாக இருக்கும். பட்டிமன்றத்தில் எனக்கு பிடித்தவர் ராஜா... என் பெற்றோர்க்கு நன்றி எனக்கு பட்டிமன்றம் பாற்கும் ஆர்வத்தை குடுத்து பழகியதற்கு.
கதைதான் என்றும் நெஞ்சில் நிற்கும்,பாடல்களில்லை.பாடல்கள் சீக்கிரமே நெஞ்சை விட்டு அகன்றுவிடும்,ஆனால் ஒரு கதையானது(நல்ல உருக்கமான கதை)என்றென்றும் நம்நெஞ்சை விட்டு அகலாது.திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுடைய முடிவுதான் சரியானது.அவரை அடுத்த பட்டிமன்றத்தில் நடுவராக போடவேண்டும்.அவரை மட்டம் தட்டுவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதோ? என்றென்றும்
இந்த ப்பட்டிமன்ற விவாதத்தைக் கேட்டபிறகு என்னில் தோன்றிய எண்ணம், நமது அன்றாட வாழ்க்கையில் அதிகமாக சினிமாவின் கதை நினைவிற்கு வருவதில்லை ஆனால் நமது சூழ்நிலைக்கு ஏற்றபடி மனநிலைக்கு ஏற்றபடி தகுந்த பாடல்கள் வந்து கொண்டே இருக்கும். சோகமா இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும், பிரிவு ஏற்பட்டாலும் ,இழப்பு நிகழ்ந்தாலும், வெற்றி பெற்றாலும், மனம் குழம்பிய நிலையிலும் அந்தந்த நிலைக்கு ஏற்றபடி ஏதாவது ஒரு பாடல் நினைவுக்கு வரும் பாடலை மனம் பாடும் கதையோ நினைவில் எப்போதாவது தான் வரும் .சில படங்கள் ,கதை என்னவென்று தெரியாது. ஆனால் அற்புதமான பாடல் பொருள் நிறைந்ததாக அமைந்து நம்மை மகிழ்விக்கும். எத்தனையோ அருமையான பாடல்களைக் கூறலாம் .இந்த நிமிடத்தில்.... கணவனைப் பிரிந்த ஒரு பெண், அவன் இருந்தும் அவனோடு வாழ முடியாமல்," அக்கரையில் அவன் இருக்க இக்கரையில் நான் இருக்க அக்கறை இல்லாததென்ன கடல் அலையே"! என்று வேதனைக் குரலில் பாடுவது, கணவனைப் பிரிந்த அத்தனை பெண்களுக்கும் இதயப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கும்.(இது எந்தப் படம் ? என்று தெரியாது!) அருமையான சிந்தனைத் தூண்டல் பட்டிமன்றம் . 👍வாழ்த்துக்கள்!💐
Beautiful conclusion.... Raja Sir and Bharathi madam forever an asset to our tamil world... globally! SALUTE...
❤❤❤❤❤❤
@@MilletSnacks😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😅😅😅
Watching Patimandram during holidays is an emotion! Bringing back the childhood days back!
Adeiii🤣🤣🤣cameraman uh, adikkadi oru shot uh vacha paaru,audiance la oru ponna 🥳
Hats off to Netflix. I didn't expect that Netflix put a video for tamil new year. Even it was a TH-cam recommendation. Really really hats off
Edhu hands off aah. Kai illama Ennaya panna pora. Adhu hats off ya 😂
I love very much Bharathi Basker madam speech ❤
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Really Iam very proud to be aTamilachi .I like Bharathi bask at madam and Raja sir and enga Erode Mahesh sir speech.🎉🎉thank you for this video 😊
Netflix செய்த ஒரு நல்ல முயற்சி. பாராட்டுக்கள். தொடர்ந்து இது போன்ற, நல்லநல்ல குடும்பங்கள் பார்க்கக் கூடிய நிகழ்ச்சிகளையே போடுங்கள். அதுதான் ஒரு நல்ல சமூகத்தின் பிரதிபலிப்பு.தமிழகத்தில் உங்கள் வர்த்தகம் உயரவும் அதுவே வழி.
😂Netflix business model in greater extent belongs to European/ western countries shows. But TAMIL, as a language speaker's r densely populated in Malaysia, Singapore, etc...
Smt Baskari Baskaran and her perspective was so full of reference and solid content
What a great speaker
It's so refreshing to see a platform like Netflix which appeals to the youth in general is able to connect with people of all generations while celebrating the culture.
அருமையான பேச்சு!...அனைத்து பேச்சாளர்களும்
Ek se Badkar Ek👍👍
அற்புதமான பட்டிமன்றம், மிகத்திரமையான பேச்சாளர்கள், அருமையான தீர்ப்பு. 😊
Mohanasundaram sir super timings and super sense of comedy
❤❤❤❤❤❤❤❤❤
Evlo tension aanalum, mind sari illanalum manathuku inimai tharuvathu endrum paadal mattumey. Santhosam aanalum sari kavalaiyaga irunthalum sari paadal mattumey... Nan athigamaga ketpathu paadal mattumey....❤️❤️👍👍
❤❤❤❤❤❤❤❤❤
Oh my god.. all my fav people in one frame.. romba thanks Netflix ❤.. enga indha patimandram culture apdiye kaanama poidumo nu nenachen.. 🙏 thanks for this initiative.. great idea..
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
How many of you missed raja sir the speaker ? He should be there in one of the teams to balance bharati bhaskar mam.
True. But he also has to grow.
Thanks to Netflix for respecting Tamil cultural
😅
P0li
P
Avan respect pandran neega kevalapaduthunga
Cinema tamil culture ah?
இவணுக வேர😂
உயர்திரு. ஐயா சாலமன் பாப்பைய்யா அவர்களின் இடத்தில் உயர்திரு. இராஜா அவர்கள்... அருமை, சிறப்பு....
What Mr. Raja says is very much true. I drive for an hour each way to work, and that is when I listen all my favorite Tamil songs.
Thank you❤ Netflix ❤ I'm from Sri Lanka my mother language ❤Tamil ❤ super show and support my culture and language ❤❤❤❤
❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் திருமதி பாரதி பாஸ்கருக்கு !
அவருடைய நினைவு என்னை பிரமிக்க வைக்கிறது !💕💕💕💕💕💕
Such pleasure.. nostalgic memories with parents during school days 😊 Mr. Raja and Mrs. Bharathi with growing speakers
Really enjoyed watching.....nice topic. Love & appreciation from Singapore ❤️🇸🇬
From malaysia
Thanks Netflix.. having these beautiful speakers,may b we can have common topics also
You all left one important point. If பொன்னியின் செல்வன் has so much reception and response, it's only for the story not for songs.
🎉
All speakers wonderful speech
I liked Raja sir conclution comments.What he said about listening to songs while driving is very true.
Songs are a great gift.
அருமையான பட்டி மன்றம்.Netflix மீடியா இதனை ஒளிபரப்பி பெரும்பாலான மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளதை நினைக்கும் போது நெஞ்சம் பூரிக்கிறது .இதில் பங்கு பெற்ற அனைத்து பேச்சாளர்களுக்கும் நன்றி.
Sirappu
Migacch siarappu
Bharathi bhaskar and Mohana sundaram are fanta fabulous 👌 asusual. A kind request from all Thamizhl fans to create more pattimandram, atleast once in a month🙏🙌
Thanks a lot @NetflixIndiaOfficial
FANTAFBULOUS- NAME OF OLD SCOOTER GEARED AND BEST IN SAFETY-NOW KILLED BY MODERN SCOOTERS (THIS I AM TALKING BEFORE 60 YEARS)
Thanks for your reaction to this Patti Manram video organised by Netflix ❤❤❤❤❤❤📰📰📰🎤🎤🎤🎤🎤🎤🎤
இந்த வருட புத்தாண்டு
உங்களுக்கு உங்களது வாழ்வில்
மிகுந்த சந்தோசங்களையும்
வளங்களையும் கொண்டுவர
வாழ்த்துகிறேன்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
Super
Mi
Excellent
Superrrrb Bharathi ma'am ✨️ am a malayali and a great fan of Bharathi ma'am from Kerala. My lady, super star ✨️
Go and listen malayalam shows
@@Achiever_endless of course. Thank you for your suggestion ✨️
@@geethasankar6175 No mention Malayali Happy for you
@@Achiever_endless thank you ✨️
Very good judgment delivered by Mr. Raja.
❤❤❤❤❤❤❤
Talava… serichu serchu mudiyala….💥💥💥💥💥
Yes songs we keep humming (only the old and meaningful ones) stories touch our heart and bring change in our personality(if we are conscious people). The participants and Raja Sir, Bharathi madam make me keep watching such programmes repeatedly. Brilliant and so gifted. Thank you.
தேன்நிலவு பாட்டுபாடவா...
மற்றும் பல...
2nd lady from song team was nailed it ❤
My Mother Father Like This Topic So Much Super Keep Doing Best All The Best Bro 🎉🎉🎉❤❤❤😊😊😊
முதல்ல எல்லா பேச்சாளர் களுக்கும் ஒரு வாழ்த்துக்கள். ஒரு விஷயம் புரியாமலேயே ரொம்ப பேச்சாளர்கள் வந்துட்டு பேசிக்கிட்டு இருங்க... என்ன னா ஒரு பேச்சாளர் பேசுவதில் இருந்து எடுத்து அந்தப் பேச்சை மட்டம் தட்டிப் பேசுவது.
Thanks for your reaction to this Patti Manram video organised by Netflix ❤❤❤❤❤❤📰📰🎤🎤🎤🎤🎤🎤🎤
The judge did not introduce Mr.Mohansundaram properly also and undoubtedly Mohansundaram is the real hero of the show and the judge is favouring Bharathi which isn’t ethical.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! அனைவருக்கும்
Mohanasundaram sir is always a great speaker
✨✨✨✨✨✨❤️❤️❤️❤️❤️❤️
Everyone spoke well. But Smt.Bharati Baskar is simply out standing!
👍👍👍👍👍
முதல்ல பட்டிமன்றம் பேசுபவர்கள் மொழியை சரியாக உச்சரிக்க பயிலுங்கள். சிலரின் உச்சரிப்பு நாராசமாக இருக்கிறது.
Semma conclusion.. hats off 👏 🙌 👌
Bharati madam 🙏🙏 Hat's off suuuuuuuuper
excellent speech by deivaanai👏🏼👏🏼👏🏼👏🏼🎉🎉🎉🎉
Nice topic debated well by both sides...Agree with the decision taken by Raja sir..
தண்ணீர் தண்ணீர் படத்தில் பாடல் உண்டு (மேகம் திரளுதடி) என்று தொடங்கும் பாடல் அருமையான பாடல்
❤❤❤❤❤❤❤
Good job @NetflixIndiaOfficial Please continue this every year
Classic & class... All speakers spoke extremely well
Mahesh Speech is the best one..
Thanks for your reaction to this Patti Manram video organised by Netflix ❤❤❤❤📰📰📰📰📰🎤🎤🎤🎤🎤🎤🎤
In the crowd, the couple looks so cute ❤😍😍
😜😂🙏
Great people....I love the way they present ...great
super speech, although i think story is what sticks to the mind than songs, especially nowadays these songs are so bad. in the 70s and 80s it is the songs, but newer Tamil movies are stories-oriented only
பாரதி மேடம் பேச்சு பிரமாதம்
Bharati madam's talent is evident in the very first point she made....what a wonderful talent she is!! Blessed to see her back!!
Isai kettaal puvi asaindhaadum
Adhu iraivan arulaagum (Kanadasan)
Ithukum mel vera yenna irrukku solvatharku? Paadal thaan namma nenjil yendrum nikkum
Mervin is ultimate
உண்மைதான் இரவு நேரங்களில் நான் வாகன ஓட்டும்போது என்னை தூங்கவிடாமல் அழைத்துச் செல்வது டிஎம்எஸ் பாடல்களே
இதே topicல இன்னும் எத்தனை பட்டிமன்றம் பண்ணுவீங்களோ...😢😢😢
Thanks for your reaction to this Patti Manram video organised by Netflix ❤❤❤❤❤🎤🎤🎤🎤🎤🎤👍👍👍
Expressions of emotions of a story is the song music visuals dance audio dialogue etc.
ஒரு படத்துக்கு கதையும் முக்கியம் பாடலும் முக்கியம் இருந்தாலும் பாடல்கள் தான் நம் மனதில் என்றென்றும் நிலைக்கும், காரணம் என்ன தான் ஒரு படம் நல்லாயிருந்தாலும் நாம் ஊருக்கு போகும்போதோ அல்லது தனிமையில் இருக்கும்போதோ நமக்கு துணை வருவது கதை அல்ல பாடல்கள்தான், எனக்கு இப்பவும் டிஎம்ஸ், பீபிஎஸ், ஏஎம் ராஜா, டிஎஸ் ஜெயராமன் போன்றோர்கள் பாடிய பழைய அருமையான பாடல்கள் நினைவில் நிற்கின்றன அதற்கு காரணம் படம் அல்ல பாடல் மட்டுமே
Nostalgia Netflix! 💛 Missing the legendary Mr. Solomon Pappaiah & Dinidigul Leoni though..
ராஜா பாரதி பாஸ்கர் தங்களின் தரத்தை குறைத்துக் கொள்ளாதீர்கள்
நல்லா சொல்லுங்க சார் பாரதி கூட பராவாயில்ல இந்தராஜா சார் பேசறது வர லர செம எரிச்சல் ஆகிறது அதுவும் அவர் பேசிவிட்டு அவரே சிரித்துக்கொள்வது 😁🔥
Naan yethana thadava vaangi iruppen😂
❤Raja sir
இனிய தமிழ் புத்தாண்டு நெஞ்சங்களே ❣️❤️
6:46 Maths formula with Thaiyaa song 🎵 இது நல்லா இருக்கு 🤔 8:28 Kannae Kannae song 🎵 Sid Sriram voice 🎤 D.Imman Music 🎵 National award 🏆 13:20 Kaithi movie without song 🎵 Oru lorry 18:34 Rhythm movie song 🎵 AR Rahman Music 🎵 5 songs semma 30:36 mohana sundram self troll 😂 song 🎵 impact in life RRR movie Nattu Nattu song 🎵 33:24 Neela athu vaanthu mela from Nayagan movie song 33:58 Illayaraja music 🎵 Evergreen forever 36:33 song 🎵 is address for the movie True 💯 words The movie business based on song 🎵 Hits 🔥 38:57 Mohanasundram as Mi Pa character lives it 😂 Thug life by Bharthi Bhaskar madam 44:57 Thaneer movie visuals story impact life The movie Story is Real hero and selling point of movie is song 🎵 so Movie with song and story is important for cinema The Debate show between The story vs The song Tamil debate show 🔥 Thaneer Thaneer movie impact in real life Thanks for Netflix to making Pattimandram Tamil culture spreading throughout the world 👍
👍👍👍👍👍👍👍👍
Big Fan of Bharathi Baskar
Mothers தாலாட்டு பாடல் is older than கதை!!
So clever of sneaking in & mentioning the movies which is in Netflix OTT
As usual Bharathi Mam super Speech
அருமை... 👌👌👌👏👏👏
Thanks for your reaction to this Patti Manram video organised by Netflix ❤❤❤❤❤❤📰📰🎤🎤🎤🎤🎤🎤🎤
Excellent Pattimandiram. Good speakers with super judge.
Good speakers Good pattimandram
It is good that Netflix is continuously producing the Tamil Patti Mandram shows but what is worrying is that, some of the new speakers like Jagan and Mervin use a lot of English words while speaking. They should try their level best to use Tamil words to express themselves like Erode Mahesh, Mohana Sundaram and Bhaarathi Bhaskar mam.
Great great great pattimandram.most of the stories are based on true story in the world but songs are melting our heart as well some stories but stories are in cinema linger until lend but songs are not like that but I love songs as well.
Great pastimandram
நீங்கள் சொன்ன பாடல்கள்
அனைத்தும் ஏதோ ஒரு கதைகொண்டு சினிமாதயாரித்ததால்தானே
மற்றபடி பாட்டு மட்டுமேவேண்டும்
என்றால் ஈரோடு மகேஷ் சொன்னதுபோல் ஆல்பம்
போடலாம் இவ்வளவு பணம் செலவழித்து சினிமா எடுக்க
வேண்டியதில்லை
Who did the transcript for the subtitles guys? 20:58 Paamaran doesn't mean villagers, it means those who are ignorant and not properly educated fellows. Don't spread the wrong information .
Why is the cameraman showing two fair ladies in the audience 😂😂😂😂
Thanks a lot for beautiful video.
I'm BIG fan of speech.
ராஜா சார் நல்ல தீர்ப்பு வழங்கியது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
அருமையான பட்டிமன்றம்...💐💐💐💚👏🏻
அந்த காலத்தில் வந்த சங்கராபரணம் பாடல் மட்டுமே
As a speech mahesh anna always great
96 thiraippadam, paasamalar, etc... Kadhaidhaan ninaivukku varugiradhu.
Surprised ! no one talked about AR Rahman songs !!!
பாரதி பாஸ்கர் 🔥🔥🔥🔥
👍👍👍👍👍
Very nice speech by all speakers 👍 excellent Raja sir 🙏
Nalla Pattimandram.....❤
love this yearly pattimandram!!!!
🎉🎉🎉super judgment Mr. Raja sir.🎉🎉🎉
Watching a debate on stories vs music where conclusion is that music wins, on a platform which produces and releases new stories is a whole other level of irony xD
அருமையான நிகழ்ச்சி. Bharthi Baskar எப்பவுமே நல்லா பேசுவாங்க. ராஜா அய்யா பேசினால் இன்னும் செம்மையாக இருக்கும். பட்டிமன்றத்தில் எனக்கு பிடித்தவர் ராஜா... என் பெற்றோர்க்கு நன்றி எனக்கு பட்டிமன்றம் பாற்கும் ஆர்வத்தை குடுத்து பழகியதற்கு.
I think Mr Raja has given good judgement finally. I am accepting the same. good pattimandram.
👍👍👍👍👍👍👍👍👍
Good show! Audience should be more enthusiastic!!
Editor ku Andha Black Chudi mela oru kannu polaye😂😂😅.. valachu valachu kaatran
Thanks for your Appreciation ❤❤❤❤❤
Yes i like songs only in old films that are meaningful
Thanks to Netflix for understanding the peoples thought
கதைதான் என்றும் நெஞ்சில் நிற்கும்,பாடல்களில்லை.பாடல்கள் சீக்கிரமே நெஞ்சை விட்டு அகன்றுவிடும்,ஆனால் ஒரு கதையானது(நல்ல உருக்கமான கதை)என்றென்றும் நம்நெஞ்சை விட்டு அகலாது.திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுடைய முடிவுதான் சரியானது.அவரை அடுத்த பட்டிமன்றத்தில் நடுவராக போடவேண்டும்.அவரை மட்டம் தட்டுவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதோ? என்றென்றும்
சுட்டுப் போட்டாலும் இல்லைங்க சூடு போட்டாலும் மண்டையில ஏறாது.