பக்தி இலக்கியம் பெரிதும் பேசியது அடியார் பெருமையா? ஆண்டவன் பெருமையா..? Special Pattimandram PART 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 17

  • @ramramram6745
    @ramramram6745 2 ปีที่แล้ว +4

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 3 หลายเดือนก่อน

    அருமையான அற்புதமான மிக மிக சிறப்பு அம்மா.. மெய் சிலிர்த்தது அம்மா.... அடியார்கள் பெருமை அற்புதமாக இருக்கிறது அம்மா.. வாழ்க வளமுடன்

  • @yaminisrikrishnan8095
    @yaminisrikrishnan8095 2 ปีที่แล้ว

    பெருமை கொள்கிறேன் சிந்துஜா அவர்களின் உறை கேட்டு !!

  • @mani67669
    @mani67669 2 ปีที่แล้ว

    சிந்துஜா வாதம் பிரசாதம். வெள்ளம்போல் பேச்சு அருமை. நன்றி.

  • @vsmvsap
    @vsmvsap 2 ปีที่แล้ว

    காலத்திற்கு தேவையான நிகழ்ச்சி! 👍🎉💥
    இருவரின் கருத்துக்களும் நல்ல செறிவுடன் , பக்தியுடன் இருந்தன.

  • @gurumurthy14
    @gurumurthy14 2 ปีที่แล้ว

    சிந்துஜா,மிக அருமை.

  • @veerakumar.t.3479
    @veerakumar.t.3479 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 👏👏👏🙏.

  • @pooranimalar2104
    @pooranimalar2104 2 ปีที่แล้ว +1

    Super

  • @usharamaesh3071
    @usharamaesh3071 2 ปีที่แล้ว

    சிந்துஜாபிரமாதம்

  • @ckandasamy9517
    @ckandasamy9517 2 ปีที่แล้ว

    ஐயா நாய்க்கும் கடையனான அடியேன் தங்கை சிந்துஜா விற்கும் ஐயாவிற்கும் வணங்குகிறேன்.

  • @jayakumar1167
    @jayakumar1167 2 ปีที่แล้ว

    Waiting 2 part

  • @dhushyanthisoundarajan581
    @dhushyanthisoundarajan581 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @jayakumar1167
    @jayakumar1167 2 ปีที่แล้ว

    தெளிவான தமிழ்

  • @vadasithursmt.sriranjanira4945
    @vadasithursmt.sriranjanira4945 2 ปีที่แล้ว

    💐💐💐

  • @lancevignesh2206
    @lancevignesh2206 2 ปีที่แล้ว

    தாமல் கோ. சரவணன் - பொதிகை டிவில - திருப்புகழ் விளக்கம் " திருப்புகழ் உலா" அருமையா இருக்கும்🙏🙏

  • @ghatamSURESHVAIDYANATHAN
    @ghatamSURESHVAIDYANATHAN 2 ปีที่แล้ว

    அக்ரஹாரத்து அம்பேத்கர் அருளோடு தலைமை

  • @vvsvvsjayam8582
    @vvsvvsjayam8582 2 ปีที่แล้ว

    Mention how Marudu sahodargal surrendered to Britishers inorder to Save the Kaliyar Shivan koil from being destroyed by the Britishers....Marudu gave India the Jambu dweepa Prakatanam to save Tamizhagam and inspire Tamilians